Saturday, March 22, 2008

வெல்கம்..பெண்ணே...வெல்கம்

மதுமதியே மதுமதியே...வா...வா--உன்
வலது காலை எடுத்து வைத்து வா..வா-பாச
குடும்பத்திலே ஒன்றாக வா...வா..-சேர்ந்து
கும்மியடிப்போம் கும்மியடிப்போம் ..வா..வா..

பாசக்கார மக்களே!!!!!

மதுமதின்னு ஒரு புது வரவு நம்ம குடும்பத்துல இணைந்து இருக்கு.அவங்க பிலாக் இன்னும் தமிழ்மணத்துல வரலை.நாளைக்குள் வந்து விடும்.
அனைவரும் வரவேற்று ஆதரவு தர வேண்டும்னு அன்புடன்[டீச்சர் கண்டிப்பாக] கேட்டுக்கிறேன்.
அப்படியே இன்னும் சில கும்மியடிக்கும் சிங்கங்களுக்கும் [தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா..நிஜமா நல்லவன்..ஆயில்யன்]பொது அழைப்பு விடுத்திருக்கிறேன்.

இந்த பாசக்கார குடும்பத்தில் இணைந்து நம் கும்மி புகழை அகில உலகமெங்கும் பறை சாற்ற வேண்டும்.
கும்மின்னா முகம் சுளிப்போரும் ஏகடியம் பேசுவோரும் இந்த பதிவுகளைப் படித்து விட்டுத்தான் அதைச் செய்கின்றனர்.எனவே கவலை வேண்டாம்.

கும்மியை நகைச்சுவையாகக் கருதி ஆதரவு தருவோர் இருக்கும்வரை கும்மியும் ஓயாது....
[அதுக்குன்னு 1,2,3,4, னு வாய்ப்பாடு எழுதி கும்முவதை வன்மையாக கண்டிக்கிறேன்]

வாழ்க பாசக்கார குடும்பம்
வளர்க கும்மி

158 comments:

 1. இந்த சங்கப்பலகைக்கு தேர்வாவதற்கு அடிப்படை தகுதி என்னாங்க...

  ReplyDelete
 2. வாம்மா மின்னல்ல்.. இல்ல இல்ல வாம்மா மதுமதி..

  ReplyDelete
 3. கும்மி குடும்பத்துல இணைஞ்சாச்சுல்ல.. கலக்குங்க...

  ReplyDelete
 4. //கிருத்திகா said...
  இந்த சங்கப்பலகைக்கு தேர்வாவதற்கு அடிப்படை தகுதி என்னாங்க...

  //

  1.எங்களை மாதிரி எப்போவும் காத்து கிடக்ககூடாதாமாமா!
  2.ஆடிக்கொருதடவை அமாவசைக்கொருதடவை போஸ்ட் போடணும்மாமா!

  ReplyDelete
 5. //ஆயில்யன். said...

  ராகிங் உண்டா???
  //

  உண்டு. :-))

  ReplyDelete
 6. மதுமதி நீங்க எந்த ஊரு?
  (ராகிங் கொஸ்டின் நம்பர் - 1)

  ReplyDelete
 7. வாம்மா மின்னல் - மை ஃப்ரெண்ட்

  கேள்விகளை நீ கேட்கீறாயா அல்லது நானே கண்டினியு பண்ணட்டுமா???

  ReplyDelete
 8. கும்மின்னா என்னென்னே தெரியாத எனக்கும் அழைப்பா?!?!?!?!?!?!?!?
  அதான் தமிழகத்தில பருவம் தப்பி மழை கொட்டுதா?
  எப்படியோ அபி அப்பாகிட்ட என்னைய மாட்டிவிடுறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல. விதி வலியது என்ன பண்ணுறது!!!!

  ReplyDelete
 9. கிருத்திகா அக்கா இன்னுமொரு தகுதி!

  நீங்க இவ்ளோ நேரம் மெளனம் காக்ககூடாது

  சும்மா கும்மி அடிக்கணும்னு நினைச்சிட்டா அடிச்சு ஆடத்தொடங்கிடுனும் :)

  ReplyDelete
 10. //ஆயில்யன். said...
  மதுமதி நீங்க எந்த ஊரு?
  (ராகிங் கொஸ்டின் நம்பர் - 1)
  //

  அலோ.. மெம்பர்தான் ராகிங் பண்ண முடியும். நன்-மெம்பர் முடியாது.. அப்படி பண்ணா, நாங்க பாசக்கர குடும்பம் ச்சும்மா விடமாட்டோம்ல. ;-)

  சோ, முதல்ல மெம்பர் ஆகுங்க.. நாங்க ராகிங் பண்ணிட்டு விட்டுடுறோம். :-))

  ReplyDelete
 11. இப்போ போயிட்ட்டு.. பிறகு வர்றேன். :-)

  ReplyDelete
 12. சோத்தை தின்னுட்டு வந்து கும்மியடின்னு வயிறு சொல்லுது!

  இல்ல இல்ல!

  நீ அப்புறம் சாப்பிடலாம் இப்ப கும்மிய கண்டினியூ பண்ணுன்னு மனசு சொல்லுது :)

  ReplyDelete
 13. டீச்சர்! பாவம் நிசமா நல்லவன்நிசமாவே நல்லவன் போல இருக்கு, இல்லாட்டி என்னை போய் "மதிபிற்குரிய அபிஅப்பா"ன்னு லெட்டர் லொட்டர் எல்லாம் போடுது கழுத குட்டி! நான் 7 நாள் லீவ்ன்னு தெரிய வேணாம்? ராஸ்கோல், இம்போசீசன் கொடுங்க டீச்சர்!

  ஆமா மதுமதியாரு???

  பசங்களா ரவுண்டு கட்டி நில்லுங்க, அண்ணனுக்கு ஒண்ணுன்னா ஓடி வந்துடனும்:-))

  ReplyDelete
 14. //அலோ.. மெம்பர்தான் ராகிங் பண்ண முடியும். நன்-மெம்பர் முடியாது.. அப்படி பண்ணா, நாங்க பாசக்கர குடும்பம் ச்சும்மா விடமாட்டோம்ல. ;-)

  சோ, முதல்ல மெம்பர் ஆகுங்க.. நாங்க ராகிங் பண்ணிட்டு விட்டுடுறோம். :-))//


  பதவி
  பதிவு போடுதல் எல்லாமே தானாத்தான் வரணும் :)

  அதுக்குப்போய் நான் ராகிங் பண்ண தகுதியில்லாதவன்னா
  எப்படிம்மா?
  எப்படி?

  ReplyDelete
 15. //மதிபிற்குரிய அபிஅப்பா"ன்னு லெட்டர் லொட்டர் எல்லாம் போடுது கழுத குட்டி! //


  அதானே வார்த்தைய ஏன் மாத்தி போட்டாரு அந்த நல்லவன்

  ReplyDelete
 16. //ஆமா மதுமதியாரு???//

  ?????
  !!!!!
  ?????

  ReplyDelete
 17. அபி அப்பா said...
  டீச்சர்! பாவம் நிசமா நல்லவன்நிசமாவே நல்லவன் போல இருக்கு, இல்லாட்டி என்னை போய் "மதிபிற்குரிய அபிஅப்பா"ன்னு லெட்டர் லொட்டர் எல்லாம் போடுது கழுத குட்டி!


  நல்லா பாருங்க மிதிப்பிற்குரிய ன்னு தான் இருக்கும்.

  ReplyDelete
 18. மதுமதியை எங்கள் கும்மி சங்கத்திற்கு வரவேற்கிறோம்...

  ReplyDelete
 19. இவ்வளவு கும்மிக்கும் மதுமதியைக் காணலையே? சரி அவங்க வீட்ல போய் கும்மலாம்....

  ReplyDelete
 20. /தமிழ் பிரியன் said...
  மதுமதியை எங்கள் கும்மி சங்கத்திற்கு வரவேற்கிறோம்.../  சேர்ந்தாச்சா?

  ReplyDelete
 21. //பசங்களா ரவுண்டு கட்டி நில்லுங்க, அண்ணனுக்கு ஒண்ணுன்னா ஓடி வந்துடனும்:-))//

  2 கட்டைய எடுத்துக்கிட்டா>????

  ReplyDelete
 22. //நிஜமா நல்லவன் said...
  /தமிழ் பிரியன் said...
  மதுமதியை எங்கள் கும்மி சங்கத்திற்கு வரவேற்கிறோம்.../  சேர்ந்தாச்சா?
  //

  ஆரு அது

  உங்களுக்கு தெரிஞ்சவங்களா?

  ReplyDelete
 23. மதுமதி வீட்ல கதவு பூட்டி இருக்கு
  //Comment moderation has been enabled. // எங்க சங்கத்துக்கு பிடிக்காத வார்த்தையாச்சே இது. அதோட Word Verification வேற இருக்கு

  ReplyDelete
 24. //தமிழ் பிரியன் said...
  மதுமதியை எங்கள் கும்மி சங்கத்திற்கு வரவேற்கிறோம்...
  //

  தமிழ் பிரியன் நோ ஒர்க்!???


  சேம் பிளட் :-)

  ReplyDelete
 25. அபி அப்பா said...
  லெட்டர் லொட்டர் எல்லாம் போடுது கழுத குட்டி!////
  கழுத லெட்டர் திங்கும் போடாது இது தெரியாதவரு கும்மி சங்கத்துலயா?

  ReplyDelete
 26. //தமிழ் பிரியன் said...
  மதுமதி வீட்ல கதவு பூட்டி இருக்கு//

  ம்ஹூம் கும்மி அடிக்கற இடத்துலதான் நாம கும்மி அடிக்கணும் ஒ.கே !

  டீ.கே

  ReplyDelete
 27. ////ஆயில்யன். said...
  //நிஜமா நல்லவன் said...
  /தமிழ் பிரியன் said...
  மதுமதியை எங்கள் கும்மி சங்கத்திற்கு வரவேற்கிறோம்.../  சேர்ந்தாச்சா?
  //

  ஆரு அது

  உங்களுக்கு தெரிஞ்சவங்களா?////
  யாருக்கு தெரியும். கும்மிக்கு வந்தப்புறம் சும்மா அள்ளி விடவேண்டியது தானே?

  ReplyDelete
 28. ////ஆயில்யன். said...
  //பசங்களா ரவுண்டு கட்டி நில்லுங்க, அண்ணனுக்கு ஒண்ணுன்னா ஓடி வந்துடனும்:-))//

  2 கட்டைய எடுத்துக்கிட்டா>????////  ஒரு லோடு சவுக்குகட்டை ரெடி. எங்க அபி அப்பா?

  ReplyDelete
 29. ///ஆயில்யன். said...

  //தமிழ் பிரியன் said...
  மதுமதியை எங்கள் கும்மி சங்கத்திற்கு வரவேற்கிறோம்...
  //தமிழ் பிரியன் நோ ஒர்க்!???
  சேம் பிளட் :-)///
  ஹிஹிஹி முழு நேர வேலையே கும்மி தான

  ReplyDelete
 30. கடலூரோ, கூடலூரோ போட்ருக்கு.. சீக்கிரம் CV கிடைச்சுடும்... :)

  ReplyDelete
 31. மதுமதி அக்கா வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டோம்ல.

  ReplyDelete
 32. ///அப்படியே இன்னும் சில கும்மியடிக்கும் சிங்கங்களுக்கும் [தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா..நிஜமா நல்லவன்..ஆயில்யன்]பொது அழைப்பு விடுத்திருக்கிறேன்.

  இந்த பாசக்கார குடும்பத்தில் இணைந்து நம் கும்மி புகழை அகில உலகமெங்கும் பறை சாற்ற வேண்டும்.///
  டீச்சர் உங்க அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம்,,,....

  ReplyDelete
 33. கட்டை விரல் தர்ரேன்னு ஏதோ அவசரத்துல சொல்லிட்டேன்,... அப்படி எல்லாம் கேட்ராதீங்க....

  ReplyDelete
 34. டீச்சர், அப்படி எல்லாம் கேட்க மாட்டீங்கன்னு தெரியும்....
  (:)))))) பயமா வேற இருக்கே,,,

  ReplyDelete
 35. சரி, கொஞ்சமா ஆணி இருக்கு. அப்புறம் வர்ரேன்,,,

  ReplyDelete
 36. /////தமிழ் பிரியன் said...
  ///அப்படியே இன்னும் சில கும்மியடிக்கும் சிங்கங்களுக்கும் [தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா..நிஜமா நல்லவன்..ஆயில்யன்]பொது அழைப்பு விடுத்திருக்கிறேன்.

  இந்த பாசக்கார குடும்பத்தில் இணைந்து நம் கும்மி புகழை அகில உலகமெங்கும் பறை சாற்ற வேண்டும்.///
  டீச்சர் உங்க அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம்,,,....//////  தல தமிழ் பிரியன் வாழ்க. எல்லார் சார்பாகவும் நீங்களே அழைப்பை ஏற்றுக்கொண்டால் நீங்க தல தானே????????

  ReplyDelete
 37. //அப்படியே இன்னும் சில கும்மியடிக்கும் சிங்கங்களுக்கும் [தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா..நிஜமா நல்லவன்..ஆயில்யன்]பொது அழைப்பு விடுத்திருக்கிறேன்.//

  எக்ஸ்க்யூஸ்மீ!

  கும்மி அடிக்க வரணுமா?

  அல்லது கும்மிக்குள்ளயே வரணுமா?
  வெளக்கம் ப்ளீஸ்!

  ReplyDelete
 38. //நீங்களே அழைப்பை ஏற்றுக்கொண்டால் நீங்க தல தானே????????//

  யோவ் நல்லவா?

  இது எத்தனையாவது ”தல” உனக்கு ?!

  ReplyDelete
 39. பின்னே ஞான் மதுமதியை எப்படி விளிக்கும் ?

  மை ஃப்ரெண்ட் மாதிரியே அவங்களும் எனக்கு அக்காதானே ?!

  ReplyDelete
 40. //மதுமதி
  Location: Cuddalore : Tamil Nadu : India //

  கடலூரா?

  அப்பன்னா மதுமதிக்கு அவங்களை தெரியுமாஆஆஆஆ??

  ReplyDelete
 41. //உனக்கென நான் ஒதுக்கியது...
  நான்கு செல்ஃப்போன் அழைப்புகளும்
  ஒரு இ-மெயிலும்

  எனக்கு கிடைத்தது என்ன?//

  இனி கும்மி நிறைய கிடைக்கும்!

  கும்மியின் நட்புகளின் அன்பு இன்னும் நிறைய கிடைக்கும் அக்கா :)

  ReplyDelete
 42. வணக்கம்,

  பாசக்கார குடும்பம் என்று நினைத்தேன், ஆனா இந்த அளவிற்கு பாசமா இருப்பீங்க என்று நினைக்கவில்லை. மனசுக்கு நிறைவா இருக்கு.

  என்னை உங்கள் குழுமத்தில் இணைத்து கொண்டதற்கு கண்மணி மேடமுக்கு நன்றி.

  பிறகு ஒரு சின்ன விண்ணப்பம். வலைப்பதிவிற்கு நான் புதியதாகையால் இன்னும் சரிவர விளங்கவில்லை எப்படி ஆரம்பிப்பது என்று! சிறிது அவகாசம் கொடுங்க.

  மை ஃபிரண்ட், ஆயில்யன், தமிழ்பிரியன், நிஜமா நல்லவன், அபி அப்பா எல்லோருக்கும் என் நன்றி.

  ReplyDelete
 43. ////கொழுகொம்பென்று பற்றி கொண்ட
  கொடி படர்ந்து வளர்ந்தது - கத்தி மேல்!

  கண்டவர் பதரி உரைத்தனர்கொடி காயம் பட்டுவிடும் என்று

  பற்றி கொண்ட கொடிக்குதான் தெரியும்கத்தி ரணப்படுவது தன்னால் தான் என்று
  //
  கொழுகொம்பென்று பற்றி கொண்ட
  கும்மி படர்ந்து வளர்ந்தது - 100க்கும் மேல்!

  டீச்சர் பதரி உரைத்தனர்கும்மிக்கு கெட்ட பெயர் என்று

  கும்மி அடிக்கும் எங்களுக்குத்தானே தெரியும்கும்மி அடிப்பது எவ்ளோ கஷ்டமென்று :)

  ReplyDelete
 44. மன்னிப்பார் மதுமதி என்ற நம்பிக்கையில் :)

  ReplyDelete
 45. //மதுமதி said...
  வணக்கம்,
  //

  கம்

  கம்

  கம்
  (நன்றி - சென்ஷி)

  ReplyDelete
 46. //என்னை உங்கள் குழுமத்தில் இணைத்து கொண்டதற்கு கண்மணி மேடமுக்கு நன்றி./

  மேடம்

  நோ..!

  நோ..!!

  நோ..!!!

  டீச்சர்.......!

  ReplyDelete
 47. //வலைப்பதிவிற்கு நான் புதியதாகையால் இன்னும் சரிவர விளங்கவில்லை//

  இப்படித்தான் இருக்கணும்!

  ReplyDelete
 48. //மை ஃபிரண்ட், ஆயில்யன், தமிழ்பிரியன், நிஜமா நல்லவன், அபி அப்பா எல்லோருக்கும் என் நன்றி.//

  ஹய்யோ

  ஹய்யோ

  நன்றி சொல்ல ஆரம்பிச்சா சொல்லிக்கிட்டேத்தான் இருக்கணும் :)

  ReplyDelete
 49. அப்படா, முதன்முதலில் ஒரு பின்னூட்டம்
  போட்டுவிட்டேன். ஆபீஸ்ல எல்லோருக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாட வேண்டும்.

  ReplyDelete
 50. // ”ஆபீஸ்ல” எல்லோருக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாட வேண்டும்.//

  ஓ....!!!!

  சேம் பிளட்தானா?????

  ReplyDelete
 51. //ஓ....!!!!

  சேம் பிளட்தானா?????//


  பின்ன நமக்கெல்லாம் வீட்டுல நேரம் ஏதுங்க!

  ReplyDelete
 52. ////ஆயில்யன். said...
  //நீங்களே அழைப்பை ஏற்றுக்கொண்டால் நீங்க தல தானே????????//

  யோவ் நல்லவா?

  இது எத்தனையாவது ”தல” உனக்கு ?!///


  தல கூல் கூல் கூல் டவுன்

  ReplyDelete
 53. ////ஆயில்யன். said...
  //நீங்களே அழைப்பை ஏற்றுக்கொண்டால் நீங்க தல தானே????????//

  யோவ் நல்லவா?

  இது எத்தனையாவது ”தல” உனக்கு ?!///


  தல கூல் கூல் கூல் டவுன்

  ReplyDelete
 54. அய்யய்யோ ஷார்ஜா ஒற்றர் படை என்னோட கமெண்டை டபுள் ஆக்கிடுச்சு.
  (நன்றி சென்ஷி)

  ReplyDelete
 55. வாங்க வாங்க மதுமதி ... அழகான பேரு .. வாழ்த்துக்களும் வரவேற்பும் :-) கலக்குங்க..

  ReplyDelete
 56. மதுமதி புதுவரவா?

  வெல்கம்

  ReplyDelete
 57. கும்மி குடும்பத்துல இணைஞ்சாச்சுல்ல.. கலக்குங்க...

  ReplyDelete
 58. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //ஆயில்யன். said...

  ராகிங் உண்டா???
  //

  உண்டு. :-))
  //
  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 59. அபிஅப்பா மண்ணாங்கட்டி சாட்சிMarch 22, 2008 at 3:57 PM

  //மங்களூர் சிவா said...
  ராகிங் உண்டா???///
  இல்லாமலா? தரையில நீச்சல் அடிக்கணும் தண்ணியில நடக்கணும் etc

  ReplyDelete
 60. //
  அபி அப்பா said...
  டீச்சர்! பாவம் நிசமா நல்லவன்நிசமாவே நல்லவன் போல இருக்கு, இல்லாட்டி என்னை போய் "மதிபிற்குரிய அபிஅப்பா"ன்னு லெட்டர் லொட்டர் எல்லாம் போடுது
  //

  அதானே அவருக்கு யாருமே அப்பிடி எல்லாம் போட மாட்டாங்க அதனால அது எல்லாம் ஸ்பாம் போல்டருக்கு போயிருச்சு

  :(

  ReplyDelete
 61. மதுமதி, தமிழ்பிரியன், நி.நல்லவன், ஆயில்யன் ... ம்ம்ம். வேற யாரும் இருக்காங்களா???

  எல்லோருக்கும் வாழ்த்துக்கள் !!!!!! :)

  டீச்சர் கண்டிப்பானவங்க மாதிரி தெரியும்.. ஆனா டகால்ட்டி கொடுத்துறலாம் ;)

  ReplyDelete
 62. \\கிருத்திகா said...
  இந்த சங்கப்பலகைக்கு தேர்வாவதற்கு அடிப்படை தகுதி என்னாங்க...
  \\

  முதல்ல இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்க கூடாது....ஒன்லி கும்மி..ஜாலி ;))

  ReplyDelete
 63. சென்ஷி அண்ணாஆஆஆஆஆ

  நீங்க எங்க இருக்கீங்க??????????

  ReplyDelete
 64. ///பொன்வண்டு said...
  டீச்சர் கண்டிப்பானவங்க மாதிரி தெரியும்.. ஆனா டகால்ட்டி கொடுத்துறலாம் ;)//  அப்படியா? இது தெரியாம போச்சே?

  ReplyDelete
 65. வாங்க மதுமதி...உங்கள் சேவை கும்மிக்கு தேவை ;))

  வந்து கும்முங்க ;))

  ReplyDelete
 66. // கோபிநாத் said...
  \\கிருத்திகா said...
  இந்த சங்கப்பலகைக்கு தேர்வாவதற்கு அடிப்படை தகுதி என்னாங்க...
  \\

  முதல்ல இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்க கூடாது....ஒன்லி கும்மி..ஜாலி ;))
  //

  மாப்பி எண்ட்ரீ

  நெக்ஸ் சென்ஷி எண்ட்ரீயாஆ?

  ReplyDelete
 67. தமிழ்பிரியன் உங்க ப்ரொபைல் போட்டோ பார்த்தால் மதுரை நாடகத்தில் வரும் வேல்முருகன் மாதிரி இருக்கு ;)

  ReplyDelete
 68. ///ஆயில்யன். said...
  சென்ஷி அண்ணாஆஆஆஆஆ

  நீங்க எங்க இருக்கீங்க??????????///  அட ஏம்ப்பா அவர தொந்தரவு பண்ணுறீங்க. சென்ஷி ஒற்று வேலை பார்க்க போய்ட்டாரு

  ReplyDelete
 69. //கோபிநாத் said...
  வாங்க மதுமதி...உங்கள் சேவை கும்மிக்கு தேவை ;))

  வந்து கும்முங்க ;))
  //

  ஆமாம் தேவை உங்க கும்மி சேவை!

  ReplyDelete
 70. மங்களூர் சிவாவை விட்டாச்சு!! வாழ்த்துக்கள் தல !!!!! :)

  ReplyDelete
 71. வாங்க கோபி வணக்கம்
  (நீங்க கூப்பிடல அதான் நானே சொல்லிட்டேன்)

  ReplyDelete
 72. //பொன்வண்டு said...
  தமிழ்பிரியன் உங்க ப்ரொபைல் போட்டோ பார்த்தால் மதுரை நாடகத்தில் வரும் வேல்முருகன் மாதிரி இருக்கு ;)//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  எனக்கு, இதுதாண்டா போலீஸ் “ஸ்பாட் வைச்சுருவேன் பார்ட்டி” மாதிரியில இருக்கு :)

  ReplyDelete
 73. ஆயில்யன்

  தமிழ் பிரியன்

  மங்களூர் சிவா அண்ணே

  நிஜமா நல்லவன்

  அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள் ;))

  எங்க பெயரை காப்பாதுங்க ராசாக்களா!!! ;))

  ReplyDelete
 74. ///பொன்வண்டு said...
  தமிழ்பிரியன் உங்க ப்ரொபைல் போட்டோ பார்த்தால் மதுரை நாடகத்தில் வரும் வேல்முருகன் மாதிரி இருக்கு ;)////  அவரா இவரு? ஆஹா...

  ReplyDelete
 75. // மதுமதி said...
  //ஓ....!!!!

  சேம் பிளட்தானா?????//


  பின்ன நமக்கெல்லாம் வீட்டுல நேரம் ஏதுங்க!
  //

  ஓஹோ!

  இவிங்க ரொம்ப நல்லவங்கப்பாஆ!

  ReplyDelete
 76. \\நிஜமா நல்லவன் said...
  வாங்க கோபி வணக்கம்
  (நீங்க கூப்பிடல அதான் நானே சொல்லிட்டேன்)\\\

  தல

  கும்மியில ஆவரசம் கூடாது...உங்க எல்லாருக்கும் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கும் போல!!!

  முதல்ல ராகிங்..

  ReplyDelete
 77. //கோபிநாத் said...
  ஆயில்யன்

  தமிழ் பிரியன்

  மங்களூர் சிவா அண்ணே

  நிஜமா நல்லவன்

  அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள் ;))

  எங்க பெயரை காப்பாதுங்க ராசாக்களா!!! ;))
  //


  என்ன ஆனாலும் சரி!
  அப்படியே ஆகாசத்துல ரெண்டு அந்தர்பல்டி அடிச்சாவது காப்பாத்திடுவேன்ல

  ReplyDelete
 78. ////கோபிநாத் said...
  ஆயில்யன்

  தமிழ் பிரியன்

  மங்களூர் சிவா அண்ணே

  நிஜமா நல்லவன்

  அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள் ;))

  எங்க பெயரை காப்பாதுங்க ராசாக்களா!!! ;))////


  கவலை படாதீங்க கோபி. உங்களை காப்பாத்த முடியலைன்னாலும் உங்க 'பேர' காப்பாத்திடுறோம்

  ReplyDelete
 79. சரி எல்லோரும் கும்முங்க...நான் அப்புறம் வந்து மார்க் போடுறேன் சரியா..இப்போ எஸ்கேப்பு ;))

  ReplyDelete
 80. //கோபிநாத் said...
  \\நிஜமா நல்லவன் said...
  வாங்க கோபி வணக்கம்
  (நீங்க கூப்பிடல அதான் நானே சொல்லிட்டேன்)\\\

  தல

  கும்மியில ஆவரசம் கூடாது...உங்க எல்லாருக்கும் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கும் போல!!!

  முதல்ல ராகிங்..
  //

  நான் தான் பர்ஸ்ட் ஆரம்பிச்சேன் ஆனா பாருப்பா இந்த மதுமதி ஜூனியரு ஒரு வார்த்தை கூட பேசலைப்பா ராகிங் பத்தி :(
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 81. ////ஆயில்யன். said...
  என்ன ஆனாலும் சரி!
  அப்படியே ஆகாசத்துல ரெண்டு அந்தர்பல்டி அடிச்சாவது காப்பாத்திடுவேன்ல////  அந்தர் பல்டியா? அப்புறம் உன்னைய யாரு ராச காப்பத்துறது?

  ReplyDelete
 82. //கும்மியில ஆவரசம் கூடாது...உங்க எல்லாருக்கும் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கும் போல!!!
  //

  அது இன்னாது ஆவரசம் ?

  படுசோக்கா இருக்குமாப்பா?

  ReplyDelete
 83. நாங்க சீனியர ராகிங் பண்ணியே பழக்கபட்டவங்க.

  ReplyDelete
 84. //அந்தர் பல்டியா? அப்புறம் உன்னைய யாரு ராச காப்பத்துறது?//

  கண்ணா!
  இதெல்லாம் நம்க்கு ஜூஜூபி மேட்டரு நாங்கெல்லாம் அந்த காலத்துல.......

  ReplyDelete
 85. ///ஆயில்யன். said...
  //கும்மியில ஆவரசம் கூடாது...உங்க எல்லாருக்கும் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கும் போல!!!
  //

  அது இன்னாது ஆவரசம் ?

  படுசோக்கா இருக்குமாப்பா?////


  ஆவரசம் எனக்கும் கொஞ்சம்

  ReplyDelete
 86. //கயல்விழி முத்துலெட்சுமி said...
  வாங்க வாங்க மதுமதி ... அழகான பேரு .. வாழ்த்துக்களும் வரவேற்பும் :-) கலக்குங்க..
  //

  அய்யோ!
  சின்ன அக்கா வந்து விசிட் பண்ணிட்டு போயிருக்காங்களா????

  ReplyDelete
 87. பாருங்களேன் கரெக்ட்டா 100க்கு சென்ஷி வந்து நிப்பாரு :)

  ReplyDelete
 88. ////ஆயில்யன். said...
  //அந்தர் பல்டியா? அப்புறம் உன்னைய யாரு ராச காப்பத்துறது?//

  கண்ணா!
  இதெல்லாம் நம்க்கு ஜூஜூபி மேட்டரு நாங்கெல்லாம் அந்த காலத்துல.......///  அந்தர் பல்டி அடிச்சி ஆட்டோவுல அள்ளி போட்டுக்கிட்டு போனாங்களா?

  ReplyDelete
 89. //நிஜமா நல்லவன் said...
  ///ஆயில்யன். said...
  //கும்மியில ஆவரசம் கூடாது...உங்க எல்லாருக்கும் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கும் போல!!!
  //
  அது இன்னாது ஆவரசம் ?
  படுசோக்கா இருக்குமாப்பா?////
  ஆவரசம் எனக்கும் கொஞ்சம்
  //

  யோவ்...!
  அவசரப்படதய்யா !

  எல்லாருக்கும் தருவாரு கோபி!

  ReplyDelete
 90. //பொன்வண்டு said...
  மங்களூர் சிவாவை விட்டாச்சு!! வாழ்த்துக்கள் தல !!!!! :)
  //

  ஆமாம் ஆமாம் வீக் எண்டு ஜொள்ளுக்கு மனுசன் அலைஞ்சு திரியிறாரு விடுங்க பாவம்!

  ReplyDelete
 91. ///ஆயில்யன். said...
  //நிஜமா நல்லவன் said...
  ///ஆயில்யன். said...
  //கும்மியில ஆவரசம் கூடாது...உங்க எல்லாருக்கும் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கும் போல!!!
  //
  அது இன்னாது ஆவரசம் ?
  படுசோக்கா இருக்குமாப்பா?////
  ஆவரசம் எனக்கும் கொஞ்சம்
  //

  யோவ்...!
  அவசரப்படதய்யா !

  எல்லாருக்கும் தருவாரு கோபி!////  அவரு சென்ஷி வந்தாதான் கொடுப்பாரு போல?

  ReplyDelete
 92. //மங்களூர் சிவா said...
  கும்மி குடும்பத்துல இணைஞ்சாச்சுல்ல.. கலக்குங்க...
  /

  என்னது?
  என்னமோ சாச்சுப்புட்டாங்கய்யா சாச்சுப்புட்டாஙக் கதையால இருக்கு!

  ReplyDelete
 93. வருவராய்யா சென்ஷி வருவாரு!

  ReplyDelete
 94. ஒரு நிமிசம் கண்ணு அசரரதுக்குள்ள ஆப்பு வைக்க பாக்கிறாய்ங்களே!!!!

  ReplyDelete
 95. அட.. இன்னுமா 100 அடிக்கல?

  ReplyDelete
 96. ////ஆயில்யன். said...
  //பொன்வண்டு said...
  மங்களூர் சிவாவை விட்டாச்சு!! வாழ்த்துக்கள் தல !!!!! :)
  //

  ஆமாம் ஆமாம் வீக் எண்டு ஜொள்ளுக்கு மனுசன் அலைஞ்சு திரியிறாரு விடுங்க பாவம்!////  அவரு குஷ்டம் சாரி கஷ்டம் அவருக்கு. விடுங்கப்பா.

  ReplyDelete
 97. இவ்வளவு ஸ்லோவா நீங்க?

  ReplyDelete
 98. சென்ஷி நேத்து கராமா பார்க்கு மீட்டிங்களா பிசி!

  ReplyDelete
 99. நான் 98னு போட்ட கமெண்ட்தான் 100வது கமெண்ட்டு

  ReplyDelete
 100. அடப்பாவி மக்கா கடைசியில கம்முனு இருந்த மைஃபிரெண்டு 100ஆஆஆஆஅ

  ReplyDelete
 101. மை பிரண்டு மிஸ் பண்ணீட்டீங்க பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

  ReplyDelete
 102. நல்லவரே நீங்களும் மிஸ் பண்ணீட்டீங்க பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

  ReplyDelete
 103. //மங்களூர் சிவா said...

  நான் 98னு போட்ட கமெண்ட்தான் 100வது கமெண்ட்டு//

  இதெல்லாம் சொல்லி தெரியக்கூடாது.. அப்படியே அல்லேக்கா அடிக்கணும்.. உங்களுக்கு எல்லாம் இன்னும் க்ளாஸ் வைக்கணும் போல. ;-)

  ReplyDelete
 104. ///ஆயில்யன். said...
  சென்ஷி நேத்து கராமா பார்க்கு மீட்டிங்களா பிசி!////  சிம்ரன் ஆப்பக்கடை ல என்ன மெனு நேத்து?

  ReplyDelete
 105. ஆயிலு

  நாந்தான்பா 100

  ReplyDelete
 106. //இதெல்லாம் சொல்லி தெரியக்கூடாது.. அப்படியே அல்லேக்கா அடிக்கணும்.. உங்களுக்கு எல்லாம் இன்னும் க்ளாஸ் வைக்கணும் போல. ;-)//

  இது 100 வர்றப்ப அழுகுணி ஆட்டமாயிடுச்சு

  எங்கிருந்தோ சிவாவும் மைஃப்ரெண்டும் வந்துட்டாய்ங்க
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-((

  ReplyDelete
 107. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  இதெல்லாம் சொல்லி தெரியக்கூடாது.. அப்படியே அல்லேக்கா அடிக்கணும்.. உங்களுக்கு எல்லாம் இன்னும் க்ளாஸ் வைக்கணும் போல. ;-)
  //

  என்ன க்ளாஸ் வெச்சி என்ன ப்ரயோசனம் அங்கிட்டும் வந்து தூங்கிருவேன் நானு :(

  ReplyDelete
 108. :)))

  naan ippa busy. appurama varrane :))

  ReplyDelete
 109. சரி.. இப்போ யாரு டார்கேட்டு?

  ReplyDelete
 110. மீ த பர்ஸ்ட் போடுறது நூறாவது கமெண்ட் போடுறது எல்லாம் மி எனிமி சாரி பிரண்ட் கிட்ட தான் கத்துக்கணும் போல.

  ReplyDelete
 111. இந்த ஆட்டம் சரியில்ல!

  புதுசா ஆட்டம் ஆரம்பிங்கப்பா :)

  ReplyDelete
 112. சிம்ரன் அப்பக்கடை அலமேலுMarch 22, 2008 at 4:27 PM

  ஆப்பம் வாங்கலையோ ஆப்பம்

  ReplyDelete
 113. ஆப்பீஸ்ல உக்காந்து தூங்கறது என்னா சொகம்

  ReplyDelete
 114. //சென்ஷி said...
  :)))

  naan ippa busy. appurama varrane :))
  //
  இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை - ஜஸ்ட் மிஸ்டு

  ReplyDelete
 115. //ஆயில்யன். said...

  இந்த ஆட்டம் சரியில்ல!

  புதுசா ஆட்டம் ஆரம்பிங்கப்பா :)/

  அதுக்குன்னு புதுசா ஒரு போஸ்ட் போடணுமா?

  ReplyDelete
 116. அதுலயும் ஏசில என்ன குளுகுளுப்பு

  ReplyDelete
 117. சரி.. புதுசா ஒரு போஸ்ட்டு போடுறேன்..
  எல்லாம் அங்கே வாங்க..
  இப்போதைக்கு இந்த கும்மி க்ளோஸ்.

  ReplyDelete
 118. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  இதெல்லாம் சொல்லி தெரியக்கூடாது.. அப்படியே அல்லேக்கா அடிக்கணும்.. உங்களுக்கு எல்லாம் இன்னும் க்ளாஸ் வைக்கணும் போல. ;-)
  //

  என்ன க்ளாஸ் வெச்சி என்ன ப்ரயோசனம் அங்கிட்டும் வந்து தூங்கிருவேன் நானு :(
  //

  அச்சச்சோ பாவம் ராசா நீ:(

  ReplyDelete
 119. ///ஆயில்யன். said...
  இந்த ஆட்டம் சரியில்ல!

  புதுசா ஆட்டம் ஆரம்பிங்கப்பா :)///  ரிப்பீட்டு

  ReplyDelete
 120. //மை ஃபிரண்ட் ::. said...
  சரி.. புதுசா ஒரு போஸ்ட்டு போடுறேன்..
  எல்லாம் அங்கே வாங்க..
  இப்போதைக்கு இந்த கும்மி க்ளோஸ்.//


  ஆமாம் இது குளோஸ்

  நானும் வழிமொழிகிறேன் :)

  ReplyDelete
 121. //மங்களூர் சிவா said...
  அதுலயும் ஏசில என்ன குளுகுளுப்பு
  //

  யோவ் ஏசின்னாலே குளுகுளுப்பாதானய்யா!

  ReplyDelete
 122. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
  சரி.. புதுசா ஒரு போஸ்ட்டு போடுறேன்..
  எல்லாம் அங்கே வாங்க..
  இப்போதைக்கு இந்த கும்மி க்ளோஸ்.////  அங்கயும் போய் நீங்களே மீ த பர்ஸ்ட் ன்னு சொல்லக்கூடாது.

  ReplyDelete
 123. ///ஆயில்யன். said...
  //மை ஃபிரண்ட் ::. said...
  சரி.. புதுசா ஒரு போஸ்ட்டு போடுறேன்..
  எல்லாம் அங்கே வாங்க..
  இப்போதைக்கு இந்த கும்மி க்ளோஸ்.//


  ஆமாம் இது குளோஸ்

  நானும் வழிமொழிகிறேன் :)///
  நானும் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 124. //நிஜமா நல்லவன் said...

  ///.:: மை ஃபிரண்ட் ::. said...
  சரி.. புதுசா ஒரு போஸ்ட்டு போடுறேன்..
  எல்லாம் அங்கே வாங்க..
  இப்போதைக்கு இந்த கும்மி க்ளோஸ்.////  அங்கயும் போய் நீங்களே மீ த பர்ஸ்ட் ன்னு சொல்லக்கூடாது.///

  ஆஹா.. போட்டுட்டேனே
  :-(

  ReplyDelete
 125. சுபம் போட்டாச்சி!

  இதுக்குமேலயும் யாராவது கமெண்ட் போட்டா கைய காலை முறிச்சிடுவேன் ஜாக்கிரதை!

  இனி அடுத்த போஸ்ட்தான் !

  ReplyDelete
 126. ///பொன்வண்டு said...

  தமிழ்பிரியன் உங்க ப்ரொபைல் போட்டோ பார்த்தால் மதுரை நாடகத்தில் வரும் வேல்முருகன் மாதிரி இருக்கு ;)//
  போட்டோ பார்த்தா உங்களை மாதிரி பசங்களெல்லாம் பயந்திடுவீங்க. அதனால தான் நெகடிவ் போட்டோ...

  ReplyDelete
 127. ///ஆயில்யன். said...

  //பொன்வண்டு said...
  தமிழ்பிரியன் உங்க ப்ரொபைல் போட்டோ பார்த்தால் மதுரை நாடகத்தில் வரும் வேல்முருகன் மாதிரி இருக்கு ;)//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  எனக்கு, இதுதாண்டா போலீஸ் “ஸ்பாட் வைச்சுருவேன் பார்ட்டி” மாதிரியில இருக்கு :)///
  தல,.நீங்களுமா........
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 128. ///ஆயில்யன். said...

  சுபம் போட்டாச்சி!

  இதுக்குமேலயும் யாராவது கமெண்ட் போட்டா கைய காலை முறிச்சிடுவேன் ஜாக்கிரதை!

  இனி அடுத்த போஸ்ட்தான் ///
  தல.. வன்முறை வேண்டாமே.... பயமாக்கீதுபா...

  ReplyDelete
 129. ///மதுமதி said...

  வணக்கம்,

  பாசக்கார குடும்பம் என்று நினைத்தேன், ஆனா இந்த அளவிற்கு பாசமா இருப்பீங்க என்று நினைக்கவில்லை. மனசுக்கு நிறைவா இருக்கு.

  என்னை உங்கள் குழுமத்தில் இணைத்து கொண்டதற்கு கண்மணி மேடமுக்கு நன்றி.

  பிறகு ஒரு சின்ன விண்ணப்பம். வலைப்பதிவிற்கு நான் புதியதாகையால் இன்னும் சரிவர விளங்கவில்லை எப்படி ஆரம்பிப்பது என்று! சிறிது அவகாசம் கொடுங்க.

  மை ஃபிரண்ட், ஆயில்யன், தமிழ்பிரியன், நிஜமா நல்லவன், அபி அப்பா எல்லோருக்கும் என் நன்றி.///

  நன்றி எங்களுக்கு பிடிக்காத வார்த்தையாச்சே....யக்கோவ்.. உங்க பதிவுல போட்ட பின்னூட்டம் எதும் பிரசுரம் ஆகலை. கவனிங்க..

  ReplyDelete
 130. ஆஹா ஆஹா இன்று அருமையாக ஒரு கும்மி பார்ட்டி நடந்திருக்கிறது.
  டீச்சர் பேர சொல்லிட்டு ஆளுக்கு ஒரு ...ஒரு....அடச்சே பகார்டினு நெனைச்சீங்களா.......பிச்சிடுவேன் பிச்சி.......டீ குடிங்க சென்ஷி அக்கவுண்ட்ல

  ReplyDelete
 131. எலும்புத் துண்டக் கண்ட நாய் மாதிரி...[செல்லம்..ச்சும்மா].என் தங்கச்சி கும்மி னதும் பறந்து வந்துட்டா பாத்தீங்களா?
  கூடிய சீக்கிரம் நம்ம குடும்ப பாட்டு ஒன்னு ரெடி பண்ணுவோம்....ரோசனை சொல்லுங்க

  அப்பால கும்மி மெம்பர்ஸுக்கு நிபந்தனைகள்.....

  1.மாதம் ஒரு பதிவாவது போட்டுடனும்...
  2.கும்மியின் லோகோ வை தங்கள் பிலாக்கில் வச்சிக்கனும்.லோகோ வேனும்னா எனக்கோ மை பிரண்ட் அனுவுக்கோ மெயிலுங்க இல்லை நீங்களே பிக்சர் காபி பேஸ்ட் பண்ணிக்கங்க.
  3.கும்மியில எந்த போஸ்ட் வந்தாலும் யாரு போட்டதாக இருந்தாலும் மினிமம் 100 பின்னூட்டம் வரனும்.லீவில் இருந்தாலும் வந்து போடனும் இல்லை பிராக்ஸி செட் பன்னனும்
  4.நெடுநாள் பதிவு பின்னூட்டம் போடாத மெம்பர் டிஸ்குவாலிபை ஆகிடுவார்.
  5.மேல உள்ள நாலு நிபந்தனையை மீறினாக் கூட டீச்சர் பண்ணிப்பாங்க.ஆனா 5 வது முக்கியம்.அது என்னன்னா கும்மி மெம்பர்ஸ் கண்டிப்பா அபி கிட்ட சாட் டனும் இல்லாட்டி அவருக்கு கை நடுங்கும்;)
  சரியா மக்கள்ஸ்?

  ReplyDelete
 132. 1.ஆயில்யன்
  2.நிஜமாநல்லவன்
  3.தமிழ் பிரியன்
  4.மங்களூர் சிவா
  5.பொன்வண்டு
  6.கிருத்திகா
  சீக்கிரம் யெஸ் ஆர் நோ சொல்லுங்க...
  யெஸ் னா அழைப்பு வரும்
  நோ ன்னா ஆட்டோ வரும்:))))

  ReplyDelete
 133. ////கண்மணி said...

  1.ஆயில்யன்
  2.நிஜமாநல்லவன்
  3.தமிழ் பிரியன்
  4.மங்களூர் சிவா
  5.பொன்வண்டு
  6.கிருத்திகா
  சீக்கிரம் யெஸ் ஆர் நோ சொல்லுங்க...
  யெஸ் னா அழைப்பு வரும்
  நோ ன்னா ஆட்டோ வரும்:))))////
  யெஸ், யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,யெஸ்,

  ReplyDelete
 134. ///கண்மணி said...
  3.தமிழ் பிரியன்

  சீக்கிரம் யெஸ் ஆர் நோ சொல்லுங்க...
  யெஸ் னா அழைப்பு வரும்
  நோ ன்னா ஆட்டோ வரும்:))))///
  டீச்சர், யெஸ் சொன்னதனால ஆட்டோ அனுப்புவதை விட்ராதீங்க... அதை அடகு வச்சு கொஞ்ச காலத்தை ஓட்டிக்கிறேன்.... :)))))

  ReplyDelete
 135. ///கண்மணி டீச்ச்ர் said
  1.மாதம் ஒரு பதிவாவது போட்டுடனும்..///
  நிபந்தனைக்கு ஒத்துக்குறோம்..

  ReplyDelete
 136. டீச்சர் இந்த சுற்றறிக்கையை கும்மியில் இருந்து காணாமல் போய் விட்ட தானைத் தலைவி அழுகாச்சி கவிதைப் புயம் காயத்ரி, பி.ந. வித்துவான் அய்யனார், நாடு போற்றும் நல்லவர் போலிஸாரின் பகைவர் தருமி அய்யா,பயமுறுத்தும் குட்டிப்பிசாசு ஆகியோருக்கும் அனுப்பும்படி கேட்டுக் கொ'ல்'கிறோம்........

  ReplyDelete
 137. மின்னுது மின்னல் ஆம்லேட் சுட்டுக் கொண்டு இருப்பதால் அவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்........ :)

  ReplyDelete
 138. டீச்சர், லோகோ எங்கன்னு சொல்லலியே?

  ReplyDelete
 139. yes yes yes

  சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு.

  நீங்க பதிவு மட்டும் இல்ல பின்னூட்டமும் படிக்கறதில்ல டீச்சர்.

  சீக்கிரம் அழைப்பு அனுப்புங்க அப்பிடியே லோகோவும் அனுப்பி உட்டுடுங்க.

  என் மெயில் ஐடி உங்ககிட்ட இருக்கு இருந்தாலும் பரவால்ல திரும்ப இங்க பதிவு செஞ்சிக்கிறேன்.

  mglrssr@gmail.com

  ReplyDelete
 140. ஆட்டோ என்னமோ சொன்னீங்களே அது என்ன ஷேர் ஆட்டோவா இல்ல சாதா ஆட்டோவா

  ஹா ஹா ஹா ஹா ஹா

  (இத ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி டீச்சர கேக்குறேன் மக்கள்ஸ் யாரும் சொல்லிடாதீங்க)

  ReplyDelete
 141. விரைவில் எதிர்பாருங்கள் டீச்சரிடமிருந்து அடுத்த புதிய பதிவு...

  பதிவு எழுத ஆசைப்பட்ட இளமதிக்காக இந்த பதிவு. வழக்கம்போல் அவரும் கும்மி குடும்பத்தில் இணைய போஸ்ட் போட்டாச்சு....

  அடிங்க மக்களே கும்மி..!
  ஜெயிக்கறவங்களுக்கு சேரும் ரம்மி..!!

  ReplyDelete
 142. அதுக்கு அடுத்த பதிவு...

  தமிழ்மணத்தில் இணைந்ததாக கனவு கண்ட முழுமதிக்கு வாழ்த்துக்கள். அவங்களையும் கும்மி குடும்பத்துல சேர்த்தாச்சு..

  இருக்காங்க எல்லாருக்கும் மம்மி..!
  இல்லைன்னா ஆயிடுவே டம்மி..!!

  ReplyDelete
 143. //கிருத்திகா said...
  இந்த சங்கப்பலகைக்கு தேர்வாவதற்கு அடிப்படை தகுதி என்னாங்க...//

  கேள்வி கேக்காம சேர்றதுதான்...

  போடுங்கம்மா ஓட்டு..!
  கும்மி சின்னத்த பார்த்து..!!

  ReplyDelete
 144. //தமிழ் பிரியன் said...
  மின்னுது மின்னல் ஆம்லேட் சுட்டுக் கொண்டு இருப்பதால் அவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்........ :)//

  இது மேட்டரு..... :)) சூப்பரப்பு..

  ReplyDelete
 145. டீச்சர் : யார்ரா அவன் ஆளே இல்லாத கடையில டீய இந்த ஆத்து ஆத்துறது. ஓ சென்ஷியா.. சரி பத்த வச்சிட்டு கெளம்பிப்போ....

  சென்ஷி : சரிங்க டீச்சர்..

  ReplyDelete
 146. கண்மணி said...

  5.மேல உள்ள நாலு நிபந்தனையை மீறினாக் கூட டீச்சர் பண்ணிப்பாங்க.ஆனா 5 வது முக்கியம்.அது என்னன்னா கும்மி மெம்பர்ஸ் கண்டிப்பா அபி கிட்ட சாட் டனும் இல்லாட்டி அவருக்கு கை நடுங்கும்;)
  சரியா மக்கள்ஸ்?  நிபந்தனைய படிக்காமலே கும்மியில சேர்ந்து பதிவும் போட்டாச்சு. இப்ப தான் அஞ்சாவது நிபந்தனை நமக்கு ஆகவே ஆகாதுன்னு தெரியுது. ஒரு லோடு ஆப்போட அபி அப்பா என்னைய தேடி எஸ் ஆகிட்டாரு. எந்த புத்துலேருந்து ச்சை எந்த பக்கத்துலேருந்து வந்து அட்டாக் பண்ணுவாரோன்னு கொல நடுக்கத்தில இருக்கேன். அடிக்கிற மழையில ஆப்பு லோடு எங்கயாவது கவுந்தா நல்ல இருக்கும்.

  ReplyDelete
 147. அய்யய்யோ நா ரொம்ப லேட்டு போல இருக்கே.. எனக்கு ரொம்ப வேகமா கும்மி தட்ட வராது.. ஆனாலும் முயற்சிக்கிறேன்....

  ReplyDelete