Sunday, March 23, 2008

முதல் அடி எடுத்து வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்...

நானும் உங்களுடன் கும்மியடிபேன் என்று கண்மணி டீச்சர் கிட்ட அடம் புடிச்சு ஒருவழியா சேர்ந்தாச்சு. இப்போ அறிமுக பதிவு என்ன போடுவது என்று காலையில் இருந்து யோசிக்கிறேன் ஒன்றும் பிடிபடவில்லை. சரி நாம பதிவு போடவில்லை என்றால் என்ன, மத்தவங்க போட்டத படிச்சு கமெண்ட்ஸ் போடலாம்என்று கும்மிய ஓப்பன் செய்து படிச்சு சிரிக்க ஆரம்பித்து விட்டேன். ஆபீஸ் ல எல்லோரும் மதுக்கு என்னமோ ஆகிவிட்டது என்று என்னை சூழ்ந்து கொண்டு விசாரிக்க நான் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்றால் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை இன்னும் பயந்து போயீ வேண்டும் என்றால் உன் husband க்கு போன் செய்யவா என்கிறார்கள். சரி இவர்களுக்கெல்லாம் கும்மியோட அருமை எங்க தெரிய போகுது என்று என்னையே சமாதான படுத்திக்கொண்டேன். ரிப்போர்ட் பாஸ் க்கு போறதுக்கு முன்னால நான் போயி வேலைய பார்க்கிறேன். நல்ல பதிவோட வருகிறேன்...

139 comments:

 1. பதிவு போட்ட பிங் பண்ணனும்னு நிலா குட்டி சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கும் சேர்த்து பிங் பண்ணியாச்சு.

  ReplyDelete
 2. ///நல்ல பதிவோட வருகிறேன்...///


  கும்மி உலக மகாஜனங்களே நல்லா கவனியுங்க.

  ReplyDelete
 3. ///நானும் உங்களுடன் கும்மியடிபேன் என்று கண்மணி டீச்சர் கிட்ட அடம் புடிச்சு ஒருவழியா சேர்ந்தாச்சு.////


  இப்படித்தான் இருக்கணும். கீப் இட் அப்

  ReplyDelete
 4. ///இப்போ அறிமுக பதிவு என்ன போடுவது என்று காலையில் இருந்து யோசிக்கிறேன் ஒன்றும் பிடிபடவில்லை./////


  வெவரம் தெரியாதவங்களா இருக்கீங்களே? ஒண்ணுமே புரிபடாம உள்ளவங்க சேர்ந்தது தான் பாசக்கார கும்மி குடும்பம்

  ReplyDelete
 5. ///சரி நாம பதிவு போடவில்லை என்றால் என்ன, மத்தவங்க போட்டத படிச்சு கமெண்ட்ஸ் போடலாம்என்று கும்மிய ஓப்பன் செய்து படிச்சு சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.////


  நீங்களும் சிரிக்க ஆரம்பிச்சாச்சா? இனிமே கீழ்ப்பாக்கம் போனாலும் நிக்காது.

  ReplyDelete
 6. வெல்கம் மதுமதி ஆண்ட்டி

  ReplyDelete
 7. ///ஆபீஸ் ல எல்லோரும் மதுக்கு என்னமோ ஆகிவிட்டது என்று என்னை சூழ்ந்து கொண்டு விசாரிக்க நான் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்றால் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை....////  அப்படியே உங்களுக்கு அடம் பிடிச்ச மாதிரி அவங்களுக்கும் டீச்சர் கிட்ட கை கால்ல விழுந்தாவது இங்க சேர்த்து விட்டுடுங்க. தன்னால தெளிஞ்சிடும் ஸாரி புரிஞ்சிடும்

  ReplyDelete
 8. ///உன் husband க்கு போன் செய்யவா என்கிறார்கள்.////


  யக்கா மாமா நல்லா இருக்கட்டும்.

  ReplyDelete
 9. ////சரி இவர்களுக்கெல்லாம் கும்மியோட அருமை எங்க தெரிய போகுது என்று என்னையே சமாதான படுத்திக்கொண்டேன்////


  கும்முனவங்களுக்கு தானே கும்மியோட அருமை தெரியும்

  ReplyDelete
 10. ஓஓ இப்படி எல்லாம் பதிவு போடலாமா - ம்ம்ம் - மது - என்ன வேணும் ?? - 100 மறு மொழியா ?

  ReplyDelete
 11. வாங்க மதுமதி... இப்ப தான் ஆரம்பம்.. அதற்குள் கும்மியின் சுவையை அறிந்து விட்டீர்களா? பரவாயில்லை..

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. ///நிஜமா நல்லவன் said...

  நாந்தான் பர்ஸ்ட்.///
  நண்பா! 24*7 கும்மி தானா? கொடுமைப்பா சாமி!
  :)))))))))

  ReplyDelete
 14. ///நானும் உங்களுடன் கும்மியடிபேன் என்று கண்மணி டீச்சர் கிட்ட அடம் புடிச்சு ஒருவழியா சேர்ந்தாச்சு.////
  டீச்சர் கண்டிப்பா விதிமுறைகளைச் சொன்னாங்களா?

  ReplyDelete
 15. மதுமதி அக்கான்னு சொல்லலாம்ல

  ReplyDelete
 16. உன்னருகில் வருகையில் என்னுள்ளே பரவசம் !! உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் !!

  ReplyDelete
 17. உன்னருகில் வருகையில் என்னுள்ளே பரவசம் !! உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் !!


  இது மண்டபத்துல சுட்டது

  ReplyDelete
 18. அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே

  ReplyDelete
 19. ///நானும் உங்களுடன் கும்மியடிபேன் என்று கண்மணி டீச்சர் கிட்ட அடம் புடிச்சு ஒருவழியா சேர்ந்தாச்சு.////

  வெல்கம்
  வெல்கம்

  ReplyDelete
 20. கொஞ்சம் வெயிட் பண்னு ராசா.

  ReplyDelete
 21. பாத்திட்டு சொல்ரேன்

  ReplyDelete
 22. தோழி நான் தொலைந்தால் என்னுள் இருக்கும் நீயும் தொலைந்திடுவாய்

  ReplyDelete
 23. //
  தமிழ் பிரியன் said...

  மதுமதி அக்கான்னு சொல்லலாம்ல
  //

  என்ன இப்பிடி எல்லாம் கேட்டுகிட்டு தாராளமா சொல்லலாம் இல்லக்கா???

  ReplyDelete
 24. You make a LIVING of what you GET but a LIFE of what you GIVE.

  ReplyDelete
 25. எப்பிடி இருந்தாலும் எல்லாராலயும் ஒரே நேரத்துல வரமுடியுமா அவங்க அவங்க வேலை சூழ்நிலை எப்பிடியோ இதுக்கே நான் 4 நாள் லிவு கொஞ்சம் ஓவர்தான்

  ReplyDelete
 26. //
  Blogger நிலா said...

  வெல்கம் மதுமதி ஆண்ட்டி
  //

  ஓ ஆண்ட்டியா அச்சச்சோ நான் அக்கான்னு தப்பா நினைச்சிட்டேன்

  ReplyDelete
 27. // நிலா said...
  வெல்கம் மதுமதி ஆண்ட்டி //

  நன்றி நிலா குட்டி!

  ReplyDelete
 28. மதுமிதா அக்காவுக்கு முதலில் வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன்..

  ReplyDelete
 29. மங்களூர் சிவா மனச்சாட்சிMarch 23, 2008 at 3:11 PM

  ///மங்களூர் சிவா said...
  அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே///


  நீ தாண்ட வென்னைன்னு எத்தனை தடவ சொல்லுறது

  ReplyDelete
 30. // நல்ல பதிவோட வருகிறேன்... //

  இதெல்லாம் ரொம்ப தப்பு. ஏன் இந்த கொலவெறி?

  ReplyDelete
 31. ////மங்களூர் சிவா said...
  //
  Blogger நிலா said...

  வெல்கம் மதுமதி ஆண்ட்டி
  //

  ஓ ஆண்ட்டியா அச்சச்சோ நான் அக்கான்னு தப்பா நினைச்சிட்டேன்///


  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 32. வாக்குமூலம்March 23, 2008 at 3:12 PM

  கல்யாணத்துகப்புறம் நாம் சூழ்நிலை கைதிகளாய் மாறுவது மறுக்க முடியாத உண்மை

  ReplyDelete
 33. அனானிகள்March 23, 2008 at 3:13 PM

  நாங்கள்லாம் மோசமானவனுங்க... ஆனா பாசமானவனுங்க...

  ReplyDelete
 34. டிபிசிடி பதிவு அனானிMarch 23, 2008 at 3:13 PM

  குடி பலருக்கு வெறும் பொழுது போக்கு.ஆனால் சிலருக்கு அது மன நோய்.அவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்ள மரபனு ஆராய்ச்சி முடியுந்தருவாயில் இருக்கிறது.

  ReplyDelete
 35. ////மங்களூர் சிவா said...
  உன்னருகில் வருகையில் என்னுள்ளே பரவசம் !! உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் !!


  இது மண்டபத்துல சுட்டது////  எந்த மண்டபத்துல?
  பொன்வண்டு ஊருல உள்ள மண்டபத்துலயா?

  ReplyDelete
 36. கோயிஞ்சாமிMarch 23, 2008 at 3:14 PM

  // நாந்தான் பர்ஸ்ட். //

  டபுள் ரிப்பீட்டு

  ReplyDelete
 37. குடிக்கறதுன்றது ஒரு பழக்கம்.
  அந்த பழக்கம் இல்லன்னா அவன் நல்லவன்னு சொல்றது கெட்ட பழக்கம்.

  ReplyDelete
 38. மங்களூர் சிவாMarch 23, 2008 at 3:15 PM

  மரபணு ஆராய்ச்சியாளர் TBCD வாழ்க

  ReplyDelete
 39. மண்டப ஓனர்March 23, 2008 at 3:15 PM

  யாருப்பா எனக்குத் தெரியாம மண்டபத்துல நுழைஞ்சது?

  ReplyDelete
 40. மதுமதி உன் பதிவுல நாங்க கும்மியடிக்கறப்ப நீ ஒரே ஒரு கமெண்ட் போட்டுட்டு ஓடிருக்க இது ரொம்ப தப்பும்மா

  ReplyDelete
 41. என்னை என்ன டிபிசிடின்னு நினைச்சீங்களா? எல்லாத்துக்கும் காப்பிரைட் போட்டு வச்சிக்கிறதுக்கு? நான் தாராளமனசுக்காரன்

  ReplyDelete
 42. //
  Comment deleted

  This post has been removed by the blog administrator.
  //

  ஓ இதெல்லாம் வேற நடக்குதா???

  ReplyDelete
 43. ///மங்களூர் சிவா said...
  மதுமதி உன் பதிவுல நாங்க கும்மியடிக்கறப்ப நீ ஒரே ஒரு கமெண்ட் போட்டுட்டு ஓடிருக்க இது ரொம்ப தப்பும்மா////  அதானே என்ன இது?

  ReplyDelete
 44. // மதுமதி உன் பதிவுல நாங்க கும்மியடிக்கறப்ப நீ ஒரே ஒரு கமெண்ட் போட்டுட்டு ஓடிருக்க இது ரொம்ப தப்பும்மா //

  அக்கா ஆன்லைன்ல இல்லையா? எப்புடிக் கலாய்க்கிறதாம்?

  ReplyDelete
 45. குற்றம் நடந்தது என்ன????

  ReplyDelete
 46. ஆடு நடந்தது மாடு நடந்ததுன்னு எல்லாம் சொல்லபிடாது

  ReplyDelete
 47. எல்லாமே ஒரு போதையிலதான் நடக்குது. மக்கள் எல்லாரும் நினைக்கறாங்க குடிச்சா மட்டும்தான் போதை வரும்னு. :)

  ReplyDelete
 48. வந்தேன்:)

  வணக்கம்

  ReplyDelete
 49. டம்பி மப்புலMarch 23, 2008 at 3:19 PM

  அங்கதான் தப்பு. உடல் அளவுல வர்றது மட்டும் போதையில்ல. மனதளவுல வர்றதும் போதைதான்.

  ReplyDelete
 50. கசாப்பு கடைMarch 23, 2008 at 3:20 PM

  // குற்றம் நடந்தது என்ன???? //

  ரெண்டு ஆடு, மூணு கோழி

  ReplyDelete
 51. டம்பி மப்பு ஓவர்லMarch 23, 2008 at 3:20 PM

  என்னமோ குடிக்கறவனெல்லாமே கெட்டவன்னு சொல்றவனுங்கள கொல்லணும் போல இருக்கு.

  ReplyDelete
 52. ///மங்களூர் சிவா said...
  ஆடு நடந்தது மாடு நடந்ததுன்னு எல்லாம் சொல்லபிடாது///  மங்கலூரார பத்தி பேசுவதை நான் ஆட்சேபிக்கிறேன்

  ReplyDelete
 53. ஆயில்யனுக்கு ஒரு ஓ போடுங்க எல்லாரும்

  ReplyDelete
 54. //cheena (சீனா) said...
  ஓஓ இப்படி எல்லாம் பதிவு போடலாமா - ம்ம்ம் - மது - என்ன வேணும் ?? - 100 மறு மொழியா ?//

  முதல் பதிவு. சொற்குற்றம் பொருற்குற்றம் எல்லாம் பார்காதீங்க சீனா

  ReplyDelete
 55. முதல் கும்மி பதிவு
  சோ!
  யாரும் படிக்காம பின்னூட்டக்கூடாது!
  (டீச்சர் லா நம்பர் 5)

  ReplyDelete
 56. ///ஆயில்யன். said...
  வந்தேன்:)

  வணக்கம்///  வாங்க ஆயிலு

  ReplyDelete
 57. டம்பி மப்புலMarch 23, 2008 at 3:21 PM

  //
  அங்கதான் தப்பு. உடல் அளவுல வர்றது மட்டும் போதையில்ல. மனதளவுல வர்றதும் போதைதான்.
  //
  :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 58. ஆடு மாடு சங்கம்March 23, 2008 at 3:22 PM

  எங்களைக் கிண்டலடிக்கும் மங்களூர் சிவா வீட்டுமுன் சாணி போடுவோம்

  ReplyDelete
 59. மதுமதி ஆன்லைன்ல இருக்கீங்களா?

  எதாவது சொல்லுங்க பின்னூட்டத்தில.. கலாய்க்க பசங்க எல்லாம் ரெடி

  ReplyDelete
 60. ///ஆயில்யன். said...
  முதல் கும்மி பதிவு
  சோ!
  யாரும் படிக்காம பின்னூட்டக்கூடாது!
  (டீச்சர் லா நம்பர் 5)///
  படிக்காம இங்க வந்துட்டு அப்புறம் என்ன ரூல்ஸ் பத்தி பேசுறது

  ReplyDelete
 61. // முதல் கும்மி பதிவு
  சோ!
  யாரும் படிக்காம பின்னூட்டக்கூடாது!
  (டீச்சர் லா நம்பர் 5) //

  படிச்சிட்டுக் கும்மினா அதில் சுவாரஸ்யம் இருக்காது

  ReplyDelete
 62. ////மதுமதி said...
  //cheena (சீனா) said...
  ஓஓ இப்படி எல்லாம் பதிவு போடலாமா - ம்ம்ம் - மது - என்ன வேணும் ?? - 100 மறு மொழியா ?//

  முதல் பதிவு. சொற்குற்றம் பொருற்குற்றம் எல்லாம் பார்காதீங்க சீனா////


  அக்கா சீனா சார் நல்லவரு. இதை எல்லாம் சும்மா .

  ReplyDelete
 63. அண்டங்காக்கா கொண்டைக்காரி
  ரண்டக்க ரண்டக்க

  ReplyDelete
 64. என்ன ஸ்லோவா போகுது?? அனானி நண்பர்களே உதவிக்கு வாங்க.. வண்டியைத் தள்ளுங்க

  ReplyDelete
 65. எவ்ளப்பா ஆச்சி கவுண்டிங்கு?

  ReplyDelete
 66. ///பொன்வண்டு said...
  // முதல் கும்மி பதிவு
  சோ!
  யாரும் படிக்காம பின்னூட்டக்கூடாது!
  (டீச்சர் லா நம்பர் 5) //

  படிச்சிட்டுக் கும்மினா அதில் சுவாரஸ்யம் இருக்காது////


  அடப்பாவிகளா நான் கஷ்டப்பட்டு பதிவு போட்டேன்.
  அங்கயும் சும்மா தான் கும்மியா?

  ReplyDelete
 67. இன்னிக்கு 100 போடுறவுங்களுக்கு மங்களூர் சிவா அவர் கையால மாலை போடுவாராம்.

  ReplyDelete
 68. ///மங்களூர் சிவா said...
  எவ்ளப்பா ஆச்சி கவுண்டிங்கு?///  ஏன் ஹைடாவவா?

  ReplyDelete
 69. அப்ப நாந்தான் 100 போடுவேன்

  ReplyDelete
 70. ////நிஜமா நல்லவன் said...
  ///மங்களூர் சிவா said...
  மதுமதி உன் பதிவுல நாங்க கும்மியடிக்கறப்ப நீ ஒரே ஒரு கமெண்ட் போட்டுட்டு ஓடிருக்க இது ரொம்ப தப்பும்மா////  அதானே என்ன இது?////
  பாஸ் கண்ணாடி வழியா முறைத்து கொண்டு இருக்கிறார். காலையில் இருந்து மது என்னத்த பார்த்துகிட்டு இருக்கு என்று கேள்வி வேர. இன்னும் 10 நிமிடத்தில் பி. ஓ. க்யூ ரெடி பன்னாட்டி இன்று எனக்கு ஆப்புதான். உங்க ஸ்பீடுக்கு வர கொஞ்சம் நாளாகும்.

  ReplyDelete
 71. எருமை மாடுMarch 23, 2008 at 3:29 PM

  ///பொன்வண்டு said...
  இன்னிக்கு 100 போடுறவுங்களுக்கு மங்களூர் சிவா அவர் கையால மாலை போடுவாராம்.////

  நான் சாணி போடுவேன்
  100 ம் போடுவேன்
  அப்ப மாலை எனக்கா?

  ReplyDelete
 72. நமீதா அந்தாளு மோசமானவரு. எசகு பிசகா ஆயிடும்

  ReplyDelete
 73. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 74. //////மதுமதி said...
  ////நிஜமா நல்லவன் said...
  ///மங்களூர் சிவா said...
  மதுமதி உன் பதிவுல நாங்க கும்மியடிக்கறப்ப நீ ஒரே ஒரு கமெண்ட் போட்டுட்டு ஓடிருக்க இது ரொம்ப தப்பும்மா////  அதானே என்ன இது?////
  பாஸ் கண்ணாடி வழியா முறைத்து கொண்டு இருக்கிறார். காலையில் இருந்து மது என்னத்த பார்த்துகிட்டு இருக்கு என்று கேள்வி வேர. இன்னும் 10 நிமிடத்தில் பி. ஓ. க்யூ ரெடி பன்னாட்டி இன்று எனக்கு ஆப்புதான். உங்க ஸ்பீடுக்கு வர கொஞ்சம் நாளாகும்./////


  யக்கா கவலையே வேண்டாம் பொறுமையா வாங்க நாங்க அப்படித்தான் சும்மா சொல்லுவோம்.

  ReplyDelete
 75. // நமீதா அந்தாளு மோசமானவரு. எசகு பிசகா ஆயிடும் //

  எனக்கு கராத்தே தெரியும். வாலாட்டினா நறுக்கிருவேன்.

  ReplyDelete
 76. ஞாயித்துகிழமை ஆபீஸு பாஸு கதைவிடுறாங்க அம்மிணி எல்லாரும் நல்லா கேட்டுக்கங்கப்பா

  ReplyDelete
 77. சில நேரங்களில் மட்டும் பதிவெழுதும் ஒரு சிறுவன்

  ReplyDelete
 78. என்ன நமீதா என் பேர்ல கமென்ட் போட்டிருக்க??

  ReplyDelete
 79. என்னைய தவிர மீதி எல்லாரும் இதை நம்பீடுங்க ஓகே

  ReplyDelete
 80. கொஞ்சம் மாறிடுச்சி.. பொன்வண்டு நீங்க ரொம்ப க்யூட்

  ReplyDelete
 81. ///மங்களூர் சிவா said...
  ஞாயித்துகிழமை ஆபீஸு பாஸு கதைவிடுறாங்க அம்மிணி எல்லாரும் நல்லா கேட்டுக்கங்கப்பா////  அட ஆமாம்

  யக்கா இது நல்லாவா இருக்கு?

  ReplyDelete
 82. ரொம்ப நன்றி நமீதா.

  ReplyDelete
 83. வாட்டர் பாகிட்March 23, 2008 at 3:34 PM

  ♫ மார்ச் 22 - தமிழ்நாட்டில் தண்ணீர் நாள் -

  ReplyDelete
 84. //
  பொன்வண்டு said...

  இன்னிக்கு 100 போடுறவுங்களுக்கு மங்களூர் சிவா அவர் கையால மாலை போடுவாராம்.

  //

  திருத்தம் பொண்ணுங்கன்னா மட்டும் பசங்களா இருந்தா கழுத்துல துண்டுதான் போடுவேன்

  ReplyDelete
 85. நயந்தாராMarch 23, 2008 at 3:35 PM

  நானும் வர்றேன் போட்டிக்கு.

  ReplyDelete
 86. வாடி வா! சிவா மாமா எனக்குத்தான் சொந்தம்

  ReplyDelete
 87. வடிவுக்கரசிMarch 23, 2008 at 3:36 PM

  //
  நமீதா said...

  கொஞ்சம் மாறிடுச்சி.. பொன்வண்டு நீங்க ரொம்ப க்யூட்
  //

  ஏண்டி உனக்கு கண் என்ன அவிஞ்சா போச்சி

  ReplyDelete
 88. //வாட்டர் பாகிட் said...
  ♫ மார்ச் 22 - தமிழ்நாட்டில் தண்ணீர் நாள் -///  யோவ் ஆயிலு என்ன இது?
  அதான் முன்னாடியே உங்க ப்ளாக் ல பின்னூட்டம் போட்டேனே?

  ReplyDelete
 89. இன்னும் 7 கமென்ட்

  ReplyDelete
 90. அண்ணனுக்கு ஒரு ஆர்லிக்ஸ்

  ReplyDelete
 91. //மங்களூர் சிவா said...
  ஞாயித்துகிழமை ஆபீஸு பாஸு கதைவிடுறாங்க அம்மிணி எல்லாரும் நல்லா கேட்டுக்கங்கப்பா//

  Siva, In Gulf Countries Friday and Saturday are Week offs. So for us today is the first day of this week.

  ReplyDelete
 92. பக்கத்து சீட் பாப்பாMarch 23, 2008 at 3:37 PM

  //
  நிஜமா நல்லவன் said...

  சில நேரங்களில் மட்டும் பதிவெழுதும் ஒரு சிறுவன்
  //

  மிச்ச நேரத்துல ஒரே தொல்லைசார் அவரு

  ReplyDelete
 93. எருமை மாடுMarch 23, 2008 at 3:37 PM

  98

  ReplyDelete
 94. ///பொன்வண்டு said...
  99///  நீ தான்யா 100

  ReplyDelete
 95. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

  நான் தான் இங்கயும் 100... மதுமிதா அக்கா எனக்கு ஸ்பெசல் ட்ரீட் தரணும். மங்களூர் சிவா அந்த துண்டு நல்ல டர்கி துண்டா வாங்கி என் கழுத்துல போடுங்க

  ReplyDelete
 96. //
  மதுமதி said...

  Siva, In Gulf Countries Friday and Saturday are Week offs. So for us today is the first day of this week.
  //

  ஆ இன்னொரு டீச்சராஆஆஆஆஆஆ?

  Gulf ல எங்க?

  ReplyDelete
 97. ஜஸ்ட் மிஸ்ஸு

  ReplyDelete
 98. ஆட்டைய கலைங்க.
  100 போட்டாச்சு.

  ReplyDelete
 99. மதுமித்தாMarch 23, 2008 at 3:39 PM

  2, விவேகாநந்தர் தெரு,
  துபாய் குறுக்கு சந்து
  துபாய் பஸ் நிளையம்
  துப்பாய்

  ReplyDelete
 100. ///மங்களூர் சிவா said...
  //
  மதுமதி said...

  Siva, In Gulf Countries Friday and Saturday are Week offs. So for us today is the first day of this week.
  //

  ஆ இன்னொரு டீச்சராஆஆஆஆஆஆ?

  Gulf ல எங்க?////


  யாரு அந்த முத டீச்சரு?

  ReplyDelete
 101. // மங்களூர் சிவா said...
  p.O.Q அப்டினா?????????? //

  Siva, BOQ - Bill of Quantity. The list of materials required for the particular project. It should be added with the scope of work. So that we can able to release the tender.

  ReplyDelete
 102. கும்மி மக்களே சிக்கன் சாப்பிட்டுட்டு தூக்கம் சொக்குது. கொஞ்ச நேரம் தூங்கிட்டு வாரேன்.

  ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!

  கண்மணி டீச்சர் உங்க சிஷ்யர்களின் திறமை மேல இன்னுமா சந்தேகம் ?????

  ReplyDelete
 103. மதிமதி அக்கா போய்ட்டு வாரேன்.
  அடுத்த கும்மிக்கு சொல்லி அனுப்புங்க

  ReplyDelete
 104. எல்லோரும் அவுங்கவுங்க மெயில் ஐடி யை பின்னூடங்கப்பா.. ஜிடாக்ல தொடரலாம்

  ReplyDelete
 105. ///மதுமதி said...
  // மங்களூர் சிவா said...
  p.O.Q அப்டினா?????????? //

  Siva, BOQ - Bill of Quantity. The list of materials required for the particular project. It should be added with the scope of work. So that we can able to release the tender.////  கும்மில கூட அறிவு வளரும்னு சொன்னா எவன் கேட்கிறான்?
  இப்பவாவது தெரிஞ்சுக்குங்க மக்கள்ஸ்..

  ReplyDelete
 106. //
  மதுமதி said...

  // மங்களூர் சிவா said...
  p.O.Q அப்டினா?????????? //

  Siva, BOQ - Bill of Quantity. The list of materials required for the particular project. It should be added with the scope of work. So that we can able to release the tender.
  //

  இதுக்கெல்லாமா இவ்ளோ சின்சியரா பதில் சொல்லிகிட்டிருக்கிறது!!!

  :))))

  உங்களை எல்லாம் நெனைச்சா எனக்கு பாவமா இருக்கு

  :))))))

  ReplyDelete
 107. //
  மதுமித்தா said...

  2, விவேகாநந்தர் தெரு,
  துபாய் குறுக்கு சந்து
  துபாய் பஸ் நிளையம்
  துப்பாய
  //

  ஓ அந்த கேக்ரான் மேக்ரான் கம்பெனி பார்ட்டியா??

  ReplyDelete
 108. ஏடா கூடமா கேள்விகேட்பவன்March 23, 2008 at 3:47 PM

  மங்களூர் சிவா ஒழிக.

  ReplyDelete
 109. நாம ஒரு படம் எடுத்தாலும் எடுத்தோம் இந்த சிவா பையனுக்கு துபாய்னா ரொம்பாஆஆஆஆ எளக்காரமா போச்சே....

  ReplyDelete
 110. மதுமிதாMarch 23, 2008 at 3:49 PM

  ////மங்களூர் சிவா said...
  //
  மதுமித்தா said...

  2, விவேகாநந்தர் தெரு,
  துபாய் குறுக்கு சந்து
  துபாய் பஸ் நிளையம்
  துப்பாய
  //

  ஓ அந்த கேக்ரான் மேக்ரான் கம்பெனி பார்ட்டியா??/////


  கேள்வியும் நீனே பதிலும் நீனே

  ReplyDelete
 111. தங்கர் பச்சான்March 23, 2008 at 3:50 PM

  சேரன் என்னோட கதைய திருடிட்டான்

  ReplyDelete
 112. //மதுமதி said...
  // மங்களூர் சிவா said...
  p.O.Q அப்டினா?????????? //

  Siva, BOQ - Bill of Quantity. The list of materials required for the particular project. It should be added with the scope of work. So that we can able to release the tender.
  //

  யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  நீங்க நம்ம குரூப்பு :))


  பி.ஒ.க்யூ தெரியாம எதுக்குப்பா நீஙகலெல்லாம் ச்சே
  என்னாத்த சொல்றது ????????

  ReplyDelete
 113. நல்லவன் * சிவா & கோ

  புதுசா வந்திருக்கற மதுமதியக்காவ போட்டு ராகிங் பண்ணாதீங்க!

  பாருங்க நீங்க கேட்கற மொக்க கேள்விக்கெல்லாம் அவங்க ஸ்பெஷிவிக்கேஷன்லெல்லாம்( specification) படிச்சுட்டு பதில் சொல்றாங்க :)

  ReplyDelete
 114. //ஆயில்யன். said...
  நல்லவன் * சிவா & கோ

  புதுசா வந்திருக்கற மதுமதியக்காவ போட்டு ராகிங் பண்ணாதீங்க!

  பாருங்க நீங்க கேட்கற மொக்க கேள்விக்கெல்லாம் அவங்க ஸ்பெஷிவிக்கேஷன்லெல்லாம்( specification) படிச்சுட்டு பதில் சொல்றாங்க :)//

  Thanks atleast you are there to support me.

  ReplyDelete
 115. //
  ஆயில்யன். said...

  நல்லவன் * சிவா & கோ

  புதுசா வந்திருக்கற மதுமதியக்காவ போட்டு ராகிங் பண்ணாதீங்க!

  பாருங்க நீங்க கேட்கற மொக்க கேள்விக்கெல்லாம் அவங்க ஸ்பெஷிவிக்கேஷன்லெல்லாம்( specification) படிச்சுட்டு பதில் சொல்றாங்க :)
  //

  இது ராகிங்கா!?!?

  இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயா???

  ReplyDelete
 116. //
  மதுமதி said...

  //ஆயில்யன். said...
  நல்லவன் * சிவா & கோ

  புதுசா வந்திருக்கற மதுமதியக்காவ போட்டு ராகிங் பண்ணாதீங்க!

  பாருங்க நீங்க கேட்கற மொக்க கேள்விக்கெல்லாம் அவங்க ஸ்பெஷிவிக்கேஷன்லெல்லாம்( specification) படிச்சுட்டு பதில் சொல்றாங்க :)//

  Thanks atleast you are there to support me.
  //

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 117. \\நானும் உங்களுடன் கும்மியடிபேன் என்று கண்மணி டீச்சர் கிட்ட அடம் புடிச்சு ஒருவழியா சேர்ந்தாச்சு.\\

  வாங்க மதுமதி அக்கா..வாங்க ;))

  \\நல்ல பதிவோட வருகிறேன்...\\

  இதுல இருந்தே தெரியுது நீங்க வருங்காலத்துல பெரிய கும்மி கிங்கியாக வருவிங்க ;))

  ReplyDelete
 118. //இதுல இருந்தே தெரியுது நீங்க வருங்காலத்துல பெரிய கும்மி கிங்கியாக வருவிங்க ;))//

  ஆமாம்!

  ஆமாம்!

  கிங்கியா வருவீக :)

  ReplyDelete
 119. //மங்களூர் சிவா said...
  //
  ஆயில்யன். said...

  நல்லவன் * சிவா & கோ

  புதுசா வந்திருக்கற மதுமதியக்காவ போட்டு ராகிங் பண்ணாதீங்க!

  பாருங்க நீங்க கேட்கற மொக்க கேள்விக்கெல்லாம் அவங்க ஸ்பெஷிவிக்கேஷன்லெல்லாம்( specification) படிச்சுட்டு பதில் சொல்றாங்க :)
  //

  இது ராகிங்கா!?!?

  இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயா???
  //

  இப்ப

  ஆரம்பிக்கலாமா??????

  ReplyDelete
 120. //
  ஆயில்யன். said...


  இப்ப

  ஆரம்பிக்கலாமா??????
  //

  நான் ரெடி

  ReplyDelete
 121. ஃப்யூச்சர் கிங்கி இருக்காங்களா?

  கேள்விகளை நான் கேக்கட்டுமா ஆயில்யா நீ கேட்கிறாயா?

  ReplyDelete
 122. ஆக 130 ஆச்சு - ம்ம்ம் நன்று நன்று - வேலயத்தவனுங்க இவ்வளவு பேரு இருக்கானுங்க ( எவ்வளவு பேரு ஆட்டோ அனுப்பப் போறீங்க) - அடிக்கறதுன்னா மெதுவா அடிங்கப்பா - சிவா, நெஜமா நல்லவன் - எனக்குப் பாடி கார்டா இருங்கப்பா

  ReplyDelete
 123. சொல்லிட்டு வர்றது இல்லையா?

  ReplyDelete
 124. //ஆக 130 ஆச்சு - ம்ம்ம் நன்று நன்று - வேலயத்தவனுங்க இவ்வளவு பேரு இருக்கானுங்க//


  சீனா சாருக்கு பொறாமை!

  பொறாமை! :))

  ReplyDelete
 125. //மங்களூர் சிவா said...
  ஃப்யூச்சர் கிங்கி இருக்காங்களா?

  கேள்விகளை நான் கேக்கட்டுமா ஆயில்யா நீ கேட்கிறாயா?
  //

  நீங்களே கேளுங்க!

  நீங்களே கேளுங்க!!!

  ReplyDelete
 126. //
  ஆயில்யன். said...

  நீங்களே கேளுங்க!

  நீங்களே கேளுங்க!!!
  //

  பதில் சொல்ல யாரும் இல்லாதப்ப
  எங்க கேக்கறது செவத்தை பாத்தா?

  ReplyDelete
 127. ஆயில்யன், 135 மறு மொழிகள் - மதுவின் பதிவிற்கு - பெருமை தான் - பொறாமை இல்லை - வாழ்த்துகள். கும்மின்னா ஏதாச்சும் என்ன வேணா எழுதலாம்னு சிவா சொன்னான் - அதான் - வேற ஒண்ணுமில்ல

  ReplyDelete
 128. மறுபடியும் சொல்லாமா வந்தாச்சா? என்னால மாரியாத்தா மாதிரி தனியா கும்மமுடியாது..

  ReplyDelete
 129. ஆஹா.. இதுக்கு தான் ஞாயித்துகெழம ஓபிஸ் வொரக்கு பாக்கப் படாதுன்னு சொல்றது.. நடைவண்டி கேப்ல( எத்தனை நாளுக்கு தான் சைக்கிளையே ஓட்டறது?) என்னா கும்மு கும்மினிகிறாங்க.. :(

  //நல்ல பதிவோட வருகிறேன்...//

  என்னாது நல்ல பதிவா? டீச்சர் உடனடியா இவங்கள டிஸ்மிஸ் பண்ணுங்க. :P

  ReplyDelete
 130. ஆகா இங்க அட்மிசன் நடக்குதுன்னு சொல்லவே இல்ல.... கொஞ்சம் பிச்சி ஆயிட்டேன் அடுத்த மாசம் கொலை வெறியுடன் திரும்ப வரேன்.. அப்ப எனக்கும் அட்மிசன் குடுக்காமயா போய்டுவாங்க.......

  ReplyDelete