Monday, March 24, 2008

கும்மி : சும்மா ஒரு அறிமுகந்தேன்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர

கும்மியில் இணைந்ததற்கு ஒரு அறிமுகப்பதிவு போட்டு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.... சரி வாங்க பார்ப்போம்...
பெயர் : தமிழ் பிரியன் (c) , தமிழ்ப்பிரியன்(இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும் போது), தமிழ்ப் பிரியன் (இரண்டுமே பெயர்ச்சொல்லா வந்தா, வல்லினம் மிகும்) தமிழ்ப்ரியன் (தட்டச்ச சோம்பலா இருந்தா)
பெயர்க்காரணம் : தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று (மனசாட்சி :ஏய்.. அடங்குடா.. போதும்)
ஊர் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ( குண்டா இருப்பீங்களான்னு கேட்கப்படாது)
குடும்பம் : மனைவி (நெல்லை ). ஒரு மகன் (ஊரில் வாசம்)
படித்தது : கம்பியில் ஓடும் கரண்ட் பற்றி
இருப்பது : முன்பு துபாய்.,,,, இப்போ புனித மக்காவுக்கு அருகில் (சவுதி)
தொழில் : கண்காணிப்பு மேஸ்திரி (மனசாட்சி : கழுதை மேய்ப்பது)
(மேல்மட்டக் கழுதைகள் : பாகிஸ்தானி 1லெபனான் 2 சிரியா 1
கீழ்மட்டக் கழுதைகள் : இந்தியா 4 பிலிப்பைன்ஸ் 3 பங்களாதேஷ் 3)
செய்வது : வேலை, சாப்பாடு, பிரார்த்தனை நேரம் போக தமிழ்மணத்தில் முழு நேரக் கும்மி
பதிவது : நி.நல்லவன் மாதிரி ஒரு மொக்கை கூட போடத் தெரியாம முழிக்கும் இது என்னோட இடம்
நினைப்பது : முழு நேர கும்மி பதிவராக பெயர் எடுக்க வேண்டும் ( ஓவராயிடுச்சு.. போதும்)
சரி.... காலையில் எழுந்த உடன் பல் கூட துலக்காமல் கும்மி அடிக்க வரும் அங்கிள்களுக்கு பல் விளக்குவது பற்றிய பாடத்துடன் முடிப்போம்....

டிஸ்கி : நி.நல்லவன், சிவா, மை பிரண்ட் ,பொன்வண்டு, அனைவரும் இங்கு நன்றாக கும்மி, கண்மணி டீச்சரிடம் பேரைக் காப்பாற்றும்படி கழுத்தில் அரிவாள் வைத்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....

121 comments:

 1. அட வத்தலக்குண்டா மாமா நீங்க?

  ReplyDelete
 2. மீ த பர்ஸ்ட்டா?

  ReplyDelete
 3. ஐய்யா டெஸட்் சக்ஸஸ்

  ReplyDelete
 4. //நிலா said...

  அட வத்தலக்குண்டா மாமா நீங்க?//
  ஆமாம்மா செல்லம்

  ReplyDelete
 5. இருங்க வீடியோவ பாத்துட்டு வரேன்

  ReplyDelete
 6. நீதான் பாப்பா பர்ஸ்ட்டு

  ReplyDelete
 7. ///நிலா said...

  மீ த பர்ஸ்ட்டா?///
  நீங்க ஜூனியர் மை பிரண்ட் போல இருக்கே

  ReplyDelete
 8. இருங்க வீடியோவ பாத்துட்டு வரேன்

  ReplyDelete
 9. //நிலா said...

  இருங்க வீடியோவ பாத்துட்டு வரேன்///
  நிலாவுக்கு போட்டி போல இருக்கும்,,,,,

  ReplyDelete
 10. வீ ஆர் சாரி திஸ் வீடியோ ஈஸ் நோ லாங்கர் அவய்லபில் னு வருது.

  அப்படீன்னா என்னா அர்த்தம்?

  ReplyDelete
 11. அ(ட)ப்பாவிMarch 24, 2008 at 7:12 PM

  //மங்களூர் சிவா said...

  ஐய்யா டெஸட்் சக்ஸஸ்///
  டெஸ்ட் சக்ஸஸா? இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே? சென்னையில் நாளைக்கு தான் மாமு

  ReplyDelete
 12. நிலா எனக்கு தெரியுதே? பாத்து சொல்லும்மா! கஷ்டப்பட்டு போட்டது

  ReplyDelete
 13. ஹையா பாத்தாச்சு. தமிழ்ப்ரியன் இவ்ளோ குட்டிபையனா?

  ReplyDelete
 14. //நிலா said...

  ஹையா பாத்தாச்சு. தமிழ்ப்ரியன் இவ்ளோ குட்டிபையனா?//
  தமிழ் பிரியனுக்கு பிரியமான குட்டிப் பையன்

  ReplyDelete
 15. கடலை வருத்து முடிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 16. ஜூனியர் தமிழ் பிரியன்னும் சொல்லலாம்... :)

  ReplyDelete
 17. ///நிலா said...

  ஹையா பாத்தாச்சு. தமிழ்ப்ரியன் இவ்ளோ குட்டிபையனா?///
  அப்ப வீடியொ தெரியுது அப்பாடா வீடியோ தெரியுது

  ReplyDelete
 18. //(இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும் போது),///

  வலி அதிகமாக இருந்தால் ஒரு புரூபன் 400 Mg சாப்பிடவும், ஏதும் வீக்கம் , சுளுக்கு போன்ற வலி அதிகமாக இருந்தால் மூவ் தடவவும்.

  இதுபோல் பிரச்சினை வராது.

  ReplyDelete
 19. //தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று //

  தமிழ் யாரு பக்கத்து வீட்டு பெண்ணா?

  தமிழ் செல்வியா முழு பெயர்????

  ReplyDelete
 20. ஆரு அது குட்டிபையன் நல்லா அழகாக்க்கீறான்!

  ReplyDelete
 21. ///குசும்பன் said...வலி அதிகமாக இருந்தால் ஒரு புரூபன் 400 Mg சாப்பிடவும், ஏதும் வீக்கம் , சுளுக்கு போன்ற வலி அதிகமாக இருந்தால் மூவ் தடவவும்.///
  அண்ணியுடம் அடிவாங்க தயாராகும் அண்ணன் குசும்பனுக்கு ஒரு ஓ போடு நிலாக்குட்டி

  ReplyDelete
 22. ஹய்

  குசும்பன்

  இங்க வந்திருக்காக:)

  ReplyDelete
 23. யார் யார் இருக்கா????????

  ReplyDelete
 24. //குசும்பன் said...
  //தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று //

  தமிழ் யாரு பக்கத்து வீட்டு பெண்ணா?
  //

  இது குசும்பாமாமா????

  ReplyDelete
 25. //முழு நேர கும்மி பதிவராக பெயர் எடுக்க வேண்டும்///

  இப்பயே பாதி எடுத்தாச்சு:)))

  ReplyDelete
 26. ///குசும்பன் said...

  //தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று //

  தமிழ் யாரு பக்கத்து வீட்டு பெண்ணா?///
  என்ன பொது அறிவு கலக்கிட்டீங்க குசும்பன்

  ReplyDelete
 27. தமிழ் யாரு பக்கத்து வீட்டு பெண்ணா?

  தமிழ் செல்வியா முழு பெயர்????

  ReplyDelete
 28. //சரி.... காலையில் எழுந்த உடன் பல் கூட துலக்காமல் கும்மி அடிக்க வரும் அங்கிள்களுக்கு பல் விளக்குவது பற்றிய பாடத்துடன் முடிப்போம்....
  //

  மறைமுகமாக பொடியனை கிண்டல் செய்வதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்.

  (இருந்தாலும் ஒரு பாயிண்ட் மிஸ்ஸிங் குளிக்காமல் கூட)

  ReplyDelete
 29. ///ஆயில்யன். said...

  ஆரு அது குட்டிபையன் நல்லா அழகாக்க்கீறான்!///
  ஜூனியர் தமிழ் பிரியன் :)

  ReplyDelete
 30. //மங்களூர் சிவா said...
  யார் யார் இருக்கா????????
  /

  ஆமாய்யா!

  கேட்டுக்கிட்டு ஹைடாயி நின்னுக்கோ:

  ReplyDelete
 31. ///மங்களூர் சிவா said...

  தமிழ் யாரு பக்கத்து வீட்டு பெண்ணா?

  தமிழ் செல்வியா முழு பெயர்????///
  வீட்ல அடி வாங்கி குடுக்கனும்னு எல்லாரும் முடிவு பண்ணியாச்சு ம் நடத்துங்க :))))

  ReplyDelete
 32. ப்ரெஷ் கொடுத்த நீங்க
  பேஸ்ட் கொடுக்க மறந்தது
  ஏனோ...????

  ReplyDelete
 33. //(இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும் போது),///

  வலி அதிகமாக இருந்தால் ஒரு புரூபன் 400 Mg சாப்பிடவும், ஏதும் வீக்கம் , சுளுக்கு போன்ற வலி அதிகமாக இருந்தால் மூவ் தடவவும்.

  இதுபோல் பிரச்சினை வராது.

  ReplyDelete
 34. //தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று //

  பதிவு எழுதும் பொழுது தப்பா எழுத கூடாது...

  தமிழ், இலக்கியா மீது கொண்ட பற்று காரணமாக என்று இருக்கனும்.

  ReplyDelete
 35. ///குசும்பன் said...மறைமுகமாக பொடியனை கிண்டல் செய்வதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன். ///
  இது மறைமுகத் தாக்குதல் அல்ல. நேரடி தாக்குதலாகவும் இருக்கலாம் :)))))

  ReplyDelete
 36. மறைமுகமாக பொடியனை கிண்டல் செய்வதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 37. தமிழ் பிரியன் said...
  வீட்ல அடி வாங்கி குடுக்கனும்னு எல்லாரும் முடிவு பண்ணியாச்சு ம் நடத்துங்க :))))//

  ச்சே ச்சே அடி எல்லாம் ஓல்ட் பேசன்...

  வாய பொத்தி கத்தி குத்துதான் புது டிரண்ட்:)))

  அதுதான் எங்க நோக்கமும்... நோக்கம் என்னைக்கும் பெருசா இருக்கனும்.:))))

  ReplyDelete
 38. ///ஆயில்யன். said...

  ப்ரெஷ் கொடுத்த நீங்க
  பேஸ்ட் கொடுக்க மறந்தது
  ஏனோ...????///
  எல்லாம் பில்டப் தான் :))))

  ReplyDelete
 39. //அண்ணியுடம் அடிவாங்க தயாராகும் அண்ணன் குசும்பனுக்கு ஒரு ஓ போடு நிலாக்குட்டி//

  குசும்பா!

  கவனிச்சுக்கோ! நீ இவருக்கு அண்ணணாமாம் :))

  ReplyDelete
 40. ///குசும்பன் said... அதுதான் எங்க நோக்கமும்... நோக்கம் என்னைக்கும் பெருசா இருக்கனும்.:)))) ////
  நாங்களெல்லாம் அமைதியா ஆம்லேட் போட்டு கொடுத்து எஸ்கேப்பாயுடுவோம்

  ReplyDelete
 41. // நோக்கம் என்னைக்கும் பெருசா இருக்கனும்.:))))//

  ஆமாம்!
  ஆமாம்!

  ReplyDelete
 42. ///ஆயில்யன். said...கவனிச்சுக்கோ! நீ இவருக்கு அண்ணணாமாம் :))///
  ஆமாங்க ஆயில்யன் அண்ண்ண்ண்ண்ண்ணன்

  ReplyDelete
 43. சிவா வாங்க!

  50 வரப்போகுது வந்துட்டுப்போங்க

  ReplyDelete
 44. //தமிழ் பிரியன் said...
  ///ஆயில்யன். said...கவனிச்சுக்கோ! நீ இவருக்கு அண்ணணாமாம் :))///
  ஆமாங்க ஆயில்யன் அண்ண்ண்ண்ண்ண்ணன்
  //

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 45. ஆயில்யன். said...
  குசும்பா!

  கவனிச்சுக்கோ! நீ இவருக்கு அண்ணணாமாம் :))///

  ம்கும் இருண்டு வயசு பெரியவங்க நிலா அவுங்களே என்னை மாம்ஸ்ன்னு சொல்லிட்டாங்க அதையே தாங்கிக்கிட்டேன் இவரு எம்மாத்திரம் சொல்லிட்டு போகட்டும்...

  (என்னய்யா ஆயில்யன் மயக்கம் போட்டுவிட்டார்)

  ReplyDelete
 46. //"கும்மி : சும்மா ஒரு அறிமுகந்தேன்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர"//

  ஏன் சுத்துது???

  ReplyDelete
 47. ///குசும்பன் said... பதிவு எழுதும் பொழுது தப்பா எழுத கூடாது...

  தமிழ், இலக்கியா மீது கொண்ட பற்று காரணமாக என்று இருக்கனும்.///
  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 48. சிவா தேங்க்ஸ் சிவா ;)

  (அம்பதுக்கே இப்படியெல்லாம் ஃபீல் பண்ணவேண்டியிருக்கு)

  ReplyDelete
 49. தமிழ் + பிரியா இருவரும் யாரு???

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி:))))

  ReplyDelete
 50. நானான்னு கெட்டு 50 அடிச்சிட்டீங்களே ஆயிலயன்

  ReplyDelete
 51. //தமிழ், இலக்கியா மீது கொண்ட பற்று காரணமாக என்று இருக்கனும்./////

  இலக்கியா??????

  ReplyDelete
 52. ///குசும்பன் said...

  தமிழ் + பிரியா இருவரும் யாரு???

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி:))))///
  உண்மையத் தெரிஞ்சுக்காம போக மாட்டாரு போல இருக்கே

  ReplyDelete
 53. //குசும்பன் said...
  தமிழ் + பிரியா இருவரும் யாரு???

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி:))))
  //

  யோவ்...!

  உன்னையப்பத்தி எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? :)

  ReplyDelete
 54. ///ஆயில்யன். said...

  //"கும்மி : சும்மா ஒரு அறிமுகந்தேன்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர"//

  ஏன் சுத்துது???///
  பயமாக்கீதுல்ல

  ReplyDelete
 55. நிலா said...
  வீ ஆர் சாரி திஸ் வீடியோ ஈஸ் நோ லாங்கர் அவய்லபில் னு வருது.///

  அவரு சொல்லி இருப்பது போல் பிரிச்சு பொருள் அறிஞ்சுக்கனும்...


  //வீ ஆர் சாரி திஸ் //

  வீடியோ...அப்படின்னா அவுங்க புடவை கட்டிக்கிட்டு வந்து இருக்காங்க.


  //நோ லாங்கர் அவய்லபில் //

  இனி லாங்கான சாரி கிடைக்காதுன்னு அர்த்தம்.

  ஓக்கேவா?

  ReplyDelete
 56. ////ஆயில்யன். said...

  உன்னையப்பத்தி எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? :)////
  கல்யாணத்துக்கு வர்ரவங்களுக்கு சாப்பாடு இருக்கா? இல்லையானா?

  ReplyDelete
 57. தமிழ் பிரியன் said...
  ஏன் சுத்துது???///
  பயமாக்கீதுல்ல///

  தோடா கல்யாணம் ஆகி குழந்தை பெத்தவரு இதுக்கே பயப்படுகிறாராம்... யாரு காதுல பூ வைக்கிறீங்க???

  ReplyDelete
 58. ////குசும்பன் said...

  நிலா said...
  வீ ஆர் சாரி திஸ் வீடியோ ஈஸ் நோ லாங்கர் அவய்லபில் னு வருது.///

  அவரு சொல்லி இருப்பது போல் பிரிச்சு பொருள் அறிஞ்சுக்கனும்...


  //வீ ஆர் சாரி திஸ் //

  வீடியோ...அப்படின்னா அவுங்க புடவை கட்டிக்கிட்டு வந்து இருக்காங்க.


  //நோ லாங்கர் அவய்லபில் //

  இனி லாங்கான சாரி கிடைக்காதுன்னு அர்த்தம்.

  ஓக்கேவா?///
  இதுக்கு தான் தலைப்பு வச்சது.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 59. கல்யாணத்துக்கு கட் அவுட் உண்டா கிடையாதா??
  (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

  ReplyDelete
 60. ///குசும்பன் said...

  தமிழ் பிரியன் said...
  ஏன் சுத்துது???///
  பயமாக்கீதுல்ல///

  தோடா கல்யாணம் ஆகி குழந்தை பெத்தவரு இதுக்கே பயப்படுகிறாராம்... யாரு காதுல பூ வைக்கிறீங்க???////
  அண்ணாத்தே நாங்க பட்ட கஷ்டம் என்னன்னு போய் பாருங்க தெரியும்... பேச்சலர் வாழ்க்கை சுகம்...

  ReplyDelete
 61. / தமிழ் பிரியன் said...
  ////ஆயில்யன். said...

  உன்னையப்பத்தி எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? :)////
  கல்யாணத்துக்கு வர்ரவங்களுக்கு சாப்பாடு இருக்கா? இல்லையானா?
  ///

  எப்பவுமே சாப்பாடுதான் ஞாபகமா????

  ReplyDelete
 62. தமிழ் பிரியன் said...
  ////ஆயில்யன். said...

  உன்னையப்பத்தி எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? :)////
  கல்யாணத்துக்கு வர்ரவங்களுக்கு சாப்பாடு இருக்கா? இல்லையானா?//

  ஹி ஹி பத்திரிக்கையில் இந்த பக்க கல்யாண மண்டப அட்ரஸ் கொடுத்து தமிழகத்தின் அடுத்த மூலையில் கல்யாணம் செய்ய போகிறேனுங்கோ:))))

  ReplyDelete
 63. //ஆயில்யன். said...

  கல்யாணத்துக்கு கட் அவுட் உண்டா கிடையாதா??
  (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)///
  கட்லெட்டா?. கட்அவுட்டா? தெளிவா சொல்லுங்க அண்ணாத்தே

  ReplyDelete
 64. //தமிழ் பிரியன் said...
  ///குசும்பன் said...

  தமிழ் பிரியன் said...
  ஏன் சுத்துது???///
  பயமாக்கீதுல்ல///

  தோடா கல்யாணம் ஆகி குழந்தை பெத்தவரு இதுக்கே பயப்படுகிறாராம்... யாரு காதுல பூ வைக்கிறீங்க???////
  அண்ணாத்தே நாங்க பட்ட கஷ்டம் என்னன்னு போய் பாருங்க தெரியும்... பேச்சலர் வாழ்க்கை சுகம்...
  //
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
  இப்ப நீங்க பேச்சிலரா இல்ல பேமிலியா இருக்கீங்களா?

  ReplyDelete
 65. //தமிழ் பிரியன் said...
  ////குசும்பன் said...

  நிலா said...
  வீ ஆர் சாரி திஸ் வீடியோ ஈஸ் நோ லாங்கர் அவய்லபில் னு வருது.///

  அவரு சொல்லி இருப்பது போல் பிரிச்சு பொருள் அறிஞ்சுக்கனும்...


  //வீ ஆர் சாரி திஸ் //

  வீடியோ...அப்படின்னா அவுங்க புடவை கட்டிக்கிட்டு வந்து இருக்காங்க.


  //நோ லாங்கர் அவய்லபில் //

  இனி லாங்கான சாரி கிடைக்காதுன்னு அர்த்தம்.

  ஓக்கேவா?///
  இதுக்கு தான் தலைப்பு வச்சது.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்//


  என் விளக்கத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற் குற்றமா, பொருட்குற்றமா?

  ReplyDelete
 66. //குசும்பன் said... ஹி ஹி பத்திரிக்கையில் இந்த பக்க கல்யாண மண்டப அட்ரஸ் கொடுத்து தமிழகத்தின் அடுத்த மூலையில் கல்யாணம் செய்ய போகிறேனுங்கோ:))))///
  கல்யாணத்துக்கு போறவங்க எச்சரிக்கையா அபிஅப்பா அட்ரஸ் வாங்கிட்டு போய் அங்க டேரா போட்ருங்க

  ReplyDelete
 67. ///ஆயில்யன். said...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
  இப்ப நீங்க பேச்சிலரா இல்ல பேமிலியா இருக்கீங்களா?///
  பேச்சலர் வாழ்க்கைக் கனவுகளில் இருந்து வெளியே வராத பேமிலிமேன்

  ReplyDelete
 68. கட்-அவுட்ப்பா
  கட்-அவுட்!

  அதான் நம்ம குசும்பன் துபாய்ல விதவிதமா எடுத்தப்போட்டோவை நல்லா பெருசாஆஆஆஆஆஆ எடுத்து ஊரு புல்லா வைக்கிறது!

  என்ன கேள்விப்படாத மாதிரி ஒரு கேள்வி????

  ReplyDelete
 69. ///குசும்பன் said...என் விளக்கத்தில் என்ன குற்றம் கண்டீர்? சொற் குற்றமா, பொருட்குற்றமா?///
  நெற்றிக் கண்ணை திறந்தாலும் விடமாட்டீங்களே அதுதான் குழப்பாமாகீது

  ReplyDelete
 70. //தமிழ் பிரியன் said...
  ///ஆயில்யன். said...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
  இப்ப நீங்க பேச்சிலரா இல்ல பேமிலியா இருக்கீங்களா?///
  பேச்சலர் வாழ்க்கைக் கனவுகளில் இருந்து வெளியே வராத பேமிலிமேன்
  //

  வேற எதாவது சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் !

  ReplyDelete
 71. ///ஆயில்யன். said...அதான் நம்ம குசும்பன் துபாய்ல விதவிதமா எடுத்தப்போட்டோவை நல்லா பெருசாஆஆஆஆஆஆ எடுத்து ஊரு புல்லா வைக்கிறது!///
  அந்த பாலைவன மிஸ்ரி டான்ஸ் போட்டோவையா? அதப்பார்க்க ஜென்மசாபல்யம் கிடைச்சிருக்கனுமே

  ReplyDelete
 72. \\\மங்களூர் சிவா said...

  பின்னூட்ட கடமை \\\
  இது கடமை அல்ல கயமை... ;)))

  ReplyDelete
 73. நடுவுல யாரோ பூந்துட்டாங்க

  ReplyDelete
 74. கவுண்டிங் தப்பாகுது :(

  ReplyDelete
 75. சரி யாரா இருந்தா என்ன?

  ReplyDelete
 76. நாம கடமைய செய்வோம்

  ReplyDelete
 77. ///மங்களூர் சிவா said...

  நாம கடமைய செய்வோம்///
  இது தான் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதா? :))

  ReplyDelete
 78. //மங்களூர் சிவா said...

  பின்னூட்ட கடமை
  99///
  அது 99 இல்லை 100

  ReplyDelete
 79. 99 நு இருக்கிறதுதான் 100வது கமெண்ட்டுப்பா

  இந்த தமிழ்செல்வி பிரியன் நடுவில பூந்து கவுண்ட்டர கன்ப்யூஸ் பண்ணி விட்டுபுட்டாரு

  ReplyDelete
 80. 99 நு இருக்கிறதுதான் 100வது கமெண்ட்டுப்பா

  இந்த தமிழ்செல்வி பிரியன் நடுவில பூந்து கவுண்ட்டர கன்ப்யூஸ் பண்ணி விட்டுபுட்டாரு

  ReplyDelete
 81. 99 நு இருக்கிறதுதான் 100வது கமெண்ட்டுப்பா

  இந்த தமிழ்செல்வி பிரியன் நடுவில பூந்து கவுண்ட்டர கன்ப்யூஸ் பண்ணி விட்டுபுட்டாரு

  ReplyDelete
 82. 99 நு இருக்கிறதுதான் 100வது கமெண்ட்டுப்பா

  இந்த தமிழ்செல்வி பிரியன் நடுவில பூந்து கவுண்ட்டர கன்ப்யூஸ் பண்ணி விட்டுபுட்டாரு

  ReplyDelete
 83. ///மங்களூர் சிவா said...

  99 நு இருக்கிறதுதான் 100வது கமெண்ட்டுப்பா

  இந்த தமிழ்செல்வி பிரியன் நடுவில பூந்து கவுண்ட்டர கன்ப்யூஸ் பண்ணி விட்டுபுட்டாரு///
  ஏனிந்த கொல வெறி... :)

  ReplyDelete
 84. வந்த வேலை முடிஞ்சது

  வர்ட்டா!!

  ReplyDelete
 85. கொலை வெறி எந்தன் உடன்பிறப்பு.

  ReplyDelete
 86. கும்மி முடிஞ்சு போச்சா?

  என் டைப்பிஸ்ட்டுக்கு வேலை வந்துடுச்சு அதுக்குள்ள :(

  ReplyDelete
 87. சரி தமிழ்ப்ரியன் மாமாவுக்கு ஆரம்பிச்சு வெச்சாச்சு. இப்ப முடிச்சும் கொடுதிடுவோம் :P

  ReplyDelete
 88. ///நிலா said...

  கும்மி முடிஞ்சு போச்சா?

  என் டைப்பிஸ்ட்டுக்கு வேலை வந்துடுச்சு அதுக்குள்ள :( ////
  யாரு? நந்து சாருக்கு இந்த மாச சம்பளத்தைக் குறைச்சு குடும்மா

  ReplyDelete
 89. ///மங்களூர் சிவா said...
  கடலை வருத்து முடிச்சிட்டு வரேன்////  கடல் தாண்டி ஸ்மல் அடிக்குதே.

  ReplyDelete
 90. ////குசும்பன் said...
  //(இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும் போது),///

  வலி அதிகமாக இருந்தால் ஒரு புரூபன் 400 Mg சாப்பிடவும், ஏதும் வீக்கம் , சுளுக்கு போன்ற வலி அதிகமாக இருந்தால் மூவ் தடவவும்.

  இதுபோல் பிரச்சினை வராது.////  குசும்பரே இங்கன சொன்னத நல்ல மைண்ட்ல வச்சுக்கோங்க. எப்ரலுக்கு அப்புறம் பயன்படும்.

  ReplyDelete
 91. ///ஆயில்யன். said...
  வணக்கம்:)////  ஆயிலு உங்க கூட பெரிய ரோதனையா போச்சு.
  கும்மில வந்து வணக்கம் நொனக்கம்னு சொல்லிக்கிட்டு நேரா கும்முங்கையா.

  ReplyDelete
 92. ///குசும்பன் said...
  //தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று //

  தமிழ் யாரு பக்கத்து வீட்டு பெண்ணா?

  தமிழ் செல்வியா முழு பெயர்????////


  யாரா இருந்தா என்ன? உங்க ரூட்டு தான் கிளியர் ஆச்சே.

  ReplyDelete
 93. ////மங்களூர் சிவா said...
  யார் யார் இருக்கா????????////


  ஆல் கும்மிஸ் சேம் கொஸ்டின்

  ReplyDelete
 94. ////குசும்பன் said...
  //தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று //

  பதிவு எழுதும் பொழுது தப்பா எழுத கூடாது...

  தமிழ், இலக்கியா மீது கொண்ட பற்று காரணமாக என்று இருக்கனும்.////


  என்னமா யோசிக்கிறாங்க.

  ReplyDelete
 95. நான் மட்டும்தான் ஆப்ஸென்டா? உங்க பதிவுல எல்லோரும் நல்ல கும்மியிருக்காங்க!

  ReplyDelete