Tuesday, March 25, 2008

நானும் கும்மி / கும்பியில் மெம்பர் !

கும்மி - இந்த மந்திரச்சொல்லுக்குத் தான் எத்தனை சக்தி?

தூங்கிக்கிடக்கும் சிங்கங்களையெல்லாம் உசுப்பேத்தி விட்டுவிடுகிறதே ஒரு நிமிடத்தில்!

சிக்கன் சாப்பிட்டு தூக்கத்தில் சொக்கிப் போய்க் கிடந்தாலும், வாங்கப்பா வந்து கும்முங்கப்பா ஒரு மெஸேஜ் வந்தா அடுத்த ஐந்து நிமிடத்தில் பின்னூட்டப்பெட்டி நிறைந்து வழிகிறதே !

அனானியா வந்து கும்முறதுல என்னா ஆனந்தம் ?!
கமெண்ட் மாடரேசன் எனேபிள் பண்ணலைனா என்னா காத்தோட்டம் ?!

சரி சரி. பில்டப் போதும். நானும் கும்மியின் ஜோதியில் அய்க்கியமாகிட்டேன் (அய் - நன்றி : அய்யனார் (திருவள்ளுவர் இல்லை)). ஒரு பின்னூட்டக் கய(ட)மை செய்து என் முதல் போணியை ஆரம்பிக்கிறேன்.

சிஷ்யர்களை அடையாளம் கண்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டீச்சருக்கு சிலம்பு சுத்தி ஒரு வணக்கம் வச்சிக்கிறேன்.

எங்கள் குருநாதி கும்மிக்குப் பின்னூட்டம் சுமந்த தானைத்தலைவி மலேசியா மைபிரண்ட் ஆசியுடன் மதுமதி, மங்களூர் சிவா, நிஜமா நல்லவன், ஆயில்யன், 'வேல்முருகன்' தமிழ்பிரியன் எல்லாரும் கேட்டுக்கங்க.. கும்மி வேட்டைக்கு போற நாம இனி வெற்றியோடத்தான் திரும்பணும்.

155 comments:

  1. பின்னூட்டக் கய(ட)மை !!

    ReplyDelete
  2. என்ன கொடுமையிது . யாரும் வரலை :(

    ReplyDelete
  3. இது பொன்வண்டு வாரமா? கும்ம வாங்கப்பா

    ReplyDelete
  4. ///தூங்கிக்கிடக்கும் சிங்கங்களையெல்லாம் உசுப்பேத்தி விட்டுவிடுகிறதே ஒரு நிமிடத்தில்!///
    இதெல்லாம் யாரு? ஊட்ல சாப்பிட்டுட்டு தூங்கரது

    ReplyDelete
  5. ///சிக்கன் சாப்பிட்டு தூக்கத்தில் சொக்கிப் போய்க் கிடந்தாலும், வாங்கப்பா வந்து கும்முங்கப்பா ஒரு மெஸேஜ் வந்தா அடுத்த ஐந்து நிமிடத்தில் பின்னூட்டப்பெட்டி நிறைந்து வழிகிறதே !////
    இதோ நிரப்பிடலாம்

    ReplyDelete
  6. ///அனானியா வந்து கும்முறதுல என்னா ஆனந்தம் ?!///
    எங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொன் வண்டுக்கு ஓ போடுங்க

    ReplyDelete
  7. //சரி சரி. பில்டப் போதும்.///
    சேம் பிலட்

    ReplyDelete
  8. சாரிபா கொஞ்சம் லேட்டா வந்திட்டேன்

    ReplyDelete
  9. பின்னூட்டக் கய(ட)மை !!

    ReplyDelete
  10. //
    பொன்வண்டு said...
    என்ன கொடுமையிது . யாரும் வரலை :(
    //

    என்ன கொடுமையிது நாங்கல்லாம் இல்ல!?!?!

    ReplyDelete
  11. இது பொன்வண்டு வாரமா? கும்ம வாங்கப்பா

    ReplyDelete
  12. ///தூங்கிக்கிடக்கும் சிங்கங்களையெல்லாம் உசுப்பேத்தி விட்டுவிடுகிறதே ஒரு நிமிடத்தில்!///
    இதெல்லாம் யாரு? ஊட்ல சாப்பிட்டுட்டு தூங்கரது

    ReplyDelete
  13. அனானியா வந்து கும்முறதுல என்னா ஆனந்தம் ?!///

    ReplyDelete
  14. அண்ணாஅண்ணிMarch 25, 2008 at 3:06 PM

    எங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொன் வண்டுக்கு ஓ போடுங்க

    ReplyDelete
  15. ///மங்களூர் சிவா said...

    //
    பொன்வண்டு said...
    என்ன கொடுமையிது . யாரும் வரலை :(
    //

    என்ன கொடுமையிது நாங்கல்லாம் இல்ல!?!?!////
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  16. ///அண்ணாஅண்ணி said...

    எங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொன் வண்டுக்கு ஓ போடுங்க///
    அது யாரு அண்ணாவோட அண்ணி?

    ReplyDelete
  17. /
    தமிழ் பிரியன் said...
    //சரி சரி. பில்டப் போதும்.///
    சேம் பிலட்

    /

    எந்த குரூப் ப்ளட்ப்பா??

    ReplyDelete
  18. ///சிஷ்யர்களை அடையாளம் கண்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டீச்சருக்கு சிலம்பு சுத்தி ஒரு வணக்கம் வச்சிக்கிறேன்.///
    சிலம்ப்பை நீங்க ஏன் சுத்தனும்? ஏதாவது வேண்டுதலா?

    ReplyDelete
  19. ///மங்களூர் சிவா said...

    /
    தமிழ் பிரியன் said...
    //சரி சரி. பில்டப் போதும்.///
    சேம் பிலட்

    /

    எந்த குரூப் ப்ளட்ப்பா??///
    K for Kummi குரூப்

    ReplyDelete
  20. KMC ஆஸ்பிடல்March 25, 2008 at 3:10 PM

    பிளட் எங்களுக்கு கொஞ்சம்கிடைக்குமா??

    ReplyDelete
  21. ///சிஷ்யர்களை அடையாளம் கண்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டீச்சருக்கு சிலம்பு சுத்தி ஒரு வணக்கம் வச்சிக்கிறேன்.///

    அவர்தான் எல்லா பொண்ணுங்க பின்னாடியும் சுத்திகிட்டிருக்காராம்

    ReplyDelete
  22. பேசுகிறேன் பேசுகிறேன்
    உன் இதயம் பேசுகிறேண்

    ReplyDelete
  23. புயலடித்தால் கலங்காதே பூக்கள் நீட்டுகிறேன்

    ReplyDelete
  24. It may take a moment for your comment to appear on the site at the original post

    ReplyDelete
  25. "நானும் கும்மி / கும்பியில் மெம்பர் !"

    ReplyDelete
  26. உஸ்ஸ்ஸ் அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே

    ReplyDelete
  27. 30 Comments - Show Original Post
    Collapse comments

    ReplyDelete
  28. //
    நிலா said...
    உஸ்ஸ்ஸ் அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே
    //
    செல்லம் சாப்பிட்டாச்சா???
    அதுதான் கண்ணை கட்டுது.

    ReplyDelete
  29. //
    நிலா said...
    உஸ்ஸ்ஸ் அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே
    //
    செல்லம் சாப்பிட்டாச்சா???
    அதுதான் கண்ணை கட்டுது.

    போய் தாச்சிக்கோ போ!!

    ReplyDelete
  30. தினமும் கும்ம ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு

    ReplyDelete
  31. //
    நிலா said...
    உஸ்ஸ்ஸ் அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே
    //
    செல்லம் சாப்பிட்டாச்சா???
    அதுதான் கண்ணை கட்டுது.

    போய் தாச்சிக்கோ போ!!

    இது கலவர பூமீ

    ReplyDelete
  32. //
    நிலா said...
    உஸ்ஸ்ஸ் அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே
    //
    செல்லம் சாப்பிட்டாச்சா???
    அதுதான் கண்ணை கட்டுது.

    போய் தாச்சிக்கோ போ!!

    இது கலவர பூமீ

    இங்க்கெல்லாம் நீ வரப்படாது

    ReplyDelete
  33. //Blogger மங்களூர் சிவா said...


    செல்லம் சாப்பிட்டாச்சா???
    அதுதான் கண்ணை கட்டுது.

    போய் தாச்சிக்கோ போ!!///


    ஆமா மாமா போய் தாச்சிகரேன்.

    ReplyDelete
  34. //
    நிலா said...
    தினமும் கும்ம ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு
    //
    கஷ்டம்தான்

    ReplyDelete
  35. யோகேஸ் அண்ணா கோச்சுக்குவார்ன்னு வந்தேன்

    ReplyDelete
  36. எனக்கு முன்னாடி என் டைப்பிஸ்ட் தூங்கி வழியறார்

    ReplyDelete
  37. ///
    நிலா said...
    //Blogger மங்களூர் சிவா said...


    செல்லம் சாப்பிட்டாச்சா???
    அதுதான் கண்ணை கட்டுது.

    போய் தாச்சிக்கோ போ!!///


    ஆமா மாமா போய் தாச்சிகரேன்.
    //

    குட் கேர்ள்

    ReplyDelete
  38. கும்ம டைப்பிஸ்ட் வெச்சுக்கறது தமிழ்மணத்துல ரெண்டே பேர்தான்.

    ஒண்ணு நிலாபாப்பா

    இண்ணொன்ணு????


    யார்?
    யார்?
    யார்?

    ReplyDelete
  39. நீங்க பாட்டுக்கு வேற யாரயாச்ச்சும் நெனச்சு வம்பிழுத்து விட்ராதீங்க :)

    ReplyDelete
  40. //
    நிலா said...
    யோகேஸ் அண்ணா கோச்சுக்குவார்ன்னு வந்தேன்
    //
    அதெல்லாம் நாங்க இருக்கோம் பாத்துக்கறோம். கரெக்டா 100 அடிக்கப்ப நீ கேப்ல வந்துக்க
    ஓகே

    ReplyDelete
  41. //
    நிலா said...
    எனக்கு முன்னாடி என் டைப்பிஸ்ட் தூங்கி வழியறார்
    //

    அவரப்பத்திதான் நல்லா தெரிய்யுமே

    ReplyDelete
  42. போஸ்ட் போட்டுட்டு யோகேஸ் அண்ணாவ காணோம்

    ReplyDelete
  43. நிலா said...
    கும்ம டைப்பிஸ்ட் வெச்சுக்கறது தமிழ்மணத்துல ரெண்டே பேர்தான்.

    ஒண்ணு நிலாபாப்பா

    இண்ணொன்ணு????


    யார்?
    யார்?
    யார்?

    ReplyDelete
  44. அவர் இல்லாம எப்படி கலாய்கறது?

    ReplyDelete
  45. //நிலா said...

    நீங்க பாட்டுக்கு வேற யாரயாச்ச்சும் நெனச்சு வம்பிழுத்து விட்ராதீங்க :)///
    நிலாவுக்கு கூட நுண்ணரசியல் தெரியுதே

    ReplyDelete
  46. :D இப்படி ஒரு ஸ்மைலிய போட்டு 50 அடிச்சுட்டீங்களா சிவா மாமா? :(

    ReplyDelete
  47. /மங்களூர் சிவா said...

    :D\\\
    D போட்டு 50 அடிச்சீட்டீங்களே சிவா

    ReplyDelete
  48. சரிடா நிலா செல்லம் 50 ஐ மிஸ் பண்ணீட்ட 100 அடிக்க்கிறப்ப வா . அதுக்கு எப்பிடியும் 1 மணி நேரத்தூக்கு மேல ஆகும் .

    மாமா மட்டும்ம்தானே இருக்கேன்

    ReplyDelete
  49. சரி பாப்பா ஜூட்

    நெக்ஸ்ட்டு மீட் பண்ணலாம்

    ReplyDelete
  50. ///நிலா said...

    போஸ்ட் போட்டுட்டு யோகேஸ் அண்ணாவ காணோம்///
    பிங்க் பண்ணி பாத்தாச்சு ஆளைக் காணோம்

    ReplyDelete
  51. அதுக்குள்ள ஒரு தூக்கம் போட்டுட்டு வா

    ReplyDelete
  52. தமிழ்ப்ரியன் மாமா இருக்காரு உங்க துணைக்கு

    ReplyDelete
  53. ///நிலா said...

    சரி பாப்பா ஜூட்

    நெக்ஸ்ட்டு மீட் பண்ணலாம்////
    பாப்பா சாப்பாடு என்னனு சொல்லலையே ;)

    ReplyDelete
  54. தமிழ் பிரியன் said...
    /மங்களூர் சிவா said...

    :D\\\
    D போட்டு 50 அடிச்சீட்டீங்களே சிவா
    //

    ஆமாங்க நல்லா ப்ராக்டீஸ் ஆகிடுச்சு இப்ப

    ReplyDelete
  55. ///நிலா said...

    தமிழ்ப்ரியன் மாமா இருக்காரு உங்க துணைக்கு///
    என்னோட பதிவைப்படிக்கலையா? என்னோட பேரை இப்படி சொல்லலையே?

    ReplyDelete
  56. ///மங்களூர் சிவா said...

    தமிழ் பிரியன் said...
    /மங்களூர் சிவா said...

    :D\\\
    D போட்டு 50 அடிச்சீட்டீங்களே சிவா
    //

    ஆமாங்க நல்லா ப்ராக்டீஸ் ஆகிடுச்சு இப்ப //

    :)))))))))))))))000

    ReplyDelete
  57. /
    நிலா said...
    தமிழ்ப்ரியன் மாமா இருக்காரு உங்க துணைக்கு

    /
    ஆமாடா ச்செல்ல்லம்

    ReplyDelete
  58. //
    என்னோட பதிவைப்படிக்கலையா? என்னோட பேரை இப்படி சொல்லலையே?
    //

    என்னாது பதிவை படிக்கணுமாஆஆஆஆஆ?

    ReplyDelete
  59. பதிவை 'படிக்க'சொன்னதுக்கு கடும் கண்டனங்கள்

    ReplyDelete
  60. பின்னூட்டக் கய(ட)மை !!

    continues

    ReplyDelete
  61. என்ன கொடுமையிது . யாரும் வரலை :(

    ReplyDelete
  62. ஆமா இந்த பின்ன்னூட்டாமெல்லாம் தமிழ்மணத்துல திரட்டப்படுதா???

    ReplyDelete
  63. You can use some HTML tags, such as <*b>, <*i>, <*a>

    ReplyDelete
  64. Choose an identity

    Google/Blogger
    You're currently posting as மங்களூர் சிவா
    Use a different account

    ReplyDelete
  65. The markets are witnessing a strong rally on the back of positive cues from the global markets. The breadth is positive, midcap and smallcap stocks are trading firm. Several realty stocks that were hammered yesterday have bounced back. Strong gains are also seen in most of the bank and IT stocks.

    ReplyDelete
  66. இப்ப தான் தமிழ்மணத்துல் பிங்க் ஆச்சு

    ReplyDelete
  67. Experts believe that though markets are likely to remain volatile, these are good levels to buy into equities.

    ReplyDelete
  68. /
    தமிழ் பிரியன் said...
    இப்ப தான் தமிழ்மணத்துல் பிங்க் ஆச்சு
    /


    ஓகே

    ReplyDelete
  69. /
    dginnah: சிவா சார் போதும்
    /

    ஏன்

    ReplyDelete
  70. இங்க 100 அடிச்சிடுவோம்

    ReplyDelete
  71. அப்புறம் அடுத்த வேலைய பாப்போம்

    ReplyDelete
  72. ///மங்களூர் சிவா said...///
    தனியாவே 100 க்கு கொண்டு போவீங்க போல இருக்கே

    ReplyDelete
  73. It has been a day of absolute strength for markets led by the frontliners. Heavy buying seen in scrips across sectors. Both Sensex and Nifty up 6% each

    ReplyDelete
  74. The broader markets are also follwing the suit and the midcap index is trading with a bump up of 6%. Sensex has breached 16,000 mark while the Nifty is above 4800 levels.

    ReplyDelete
  75. சரி வாங்க போட்டி போடலாம்

    ReplyDelete
  76. இப்ப தான் கும்மிக்கு விமோசனம் கிடைச்சிருக்கு

    ReplyDelete
  77. About 2098 shares have advanced, 894 shares declined, and 68 shares are unchanged

    ReplyDelete
  78. The breadth is positive with midcap and smallcap indices trading firm

    ReplyDelete
  79. இங்கு வந்து பங்குச் சந்தை செய்தி வாசிக்கிறாரேப்பா

    ReplyDelete
  80. All the BSE sector indices are in green; IT, realty, bank stocks are among the top gainers of the day.

    ReplyDelete
  81. BSE Realty index is up 7.5%; BSE bankex is up 6%, midcap index index is up 4.2% and smallcap index is up 3.5%.

    ReplyDelete
  82. All the BSE sector indices are in green; IT, realty, bank stocks are among the top gainers of the day.

    ReplyDelete
  83. காலையில் இருந்து கும்மில யாராவது கும்மி இருக்காங்களா என்று வந்து வந்து பார்த்துவிட்டு போனேன். ஒரு மணி நேரம் ஒழுங்க வேலைய பார்க்கபோனா இப்படி வந்து கும்மியிருக்கீங்க. யாரவது மது எங்க என்று தேடினீங்களா?

    ReplyDelete
  84. Most of the Asian markets ended in green as US market picked up another triple-digit gain yesterday with the Dow gaining 187 points.

    ReplyDelete
  85. ///மங்களூர் சிவா said...

    The breadth is positive with midcap and smallcap indices trading firm///
    சின்ன தொப்பி பெரிய தொப்பின்னா என்னபா?

    ReplyDelete
  86. //
    பொன்வண்டு said...

    பின்னூட்டக் கய(ட)மை !!
    March 25, 2008 2:45 PM
    //

    ReplyDelete
  87. //
    பொன்வண்டு said...

    பின்னூட்டக் கய(ட)மை !!
    March 25, 2008 2:45 PM
    //
    :)

    ReplyDelete
  88. 'நச்'னு அடிச்சியேடா 100

    ReplyDelete
  89. //
    பொன்வண்டு said...

    என்ன கொடுமையிது . யாரும் வரலை :(
    //

    :)))

    ReplyDelete
  90. //
    ஜெகதீசன் said...

    :)

    March 25, 2008 2:51 PM
    //
    :)))))))

    ReplyDelete
  91. //
    மங்களூர் சிவா said...

    கலக்கிட்டடா சிவா
    //
    :((((((((((((((((((((

    ReplyDelete
  92. ////ஜெகதீசன் said...

    பின்னூட்டக் கய(ட)மை !!//
    சிங்கையில் இருந்து பின்னூட்டக் கயமை சொல்லும் ஜெகதீசன் சாரே வணக்கம்

    ReplyDelete
  93. //
    மதுமதி said...
    காலையில் இருந்து கும்மில யாராவது கும்மி இருக்காங்களா என்று வந்து வந்து பார்த்துவிட்டு போனேன். ஒரு மணி நேரம் ஒழுங்க வேலைய பார்க்கபோனா இப்படி வந்து கும்மியிருக்கீங்க. யாரவது மது எங்க என்று தேடினீங்களா?
    //

    கடமையில் கண்ணாயிருக்கும்போது அடுத்தவங்களுக்காக காத்திருப்பதில்லை மதுமதி.

    ReplyDelete
  94. //
    Blogger தமிழ் பிரியன் said...

    பின்னூட்டக் கயமை
    //
    :))))))))))))))))))))))))))

    ReplyDelete
  95. //
    மங்களூர் சிவா said...

    //
    மதுமதி said...
    காலையில் இருந்து கும்மில யாராவது கும்மி இருக்காங்களா என்று வந்து வந்து பார்த்துவிட்டு போனேன். ஒரு மணி நேரம் ஒழுங்க வேலைய பார்க்கபோனா இப்படி வந்து கும்மியிருக்கீங்க. யாரவது மது எங்க என்று தேடினீங்களா?
    //

    கடமையில் கண்ணாயிருக்கும்போது அடுத்தவங்களுக்காக காத்திருப்பதில்லை மதுமதி.
    //

    !@#$%%^&*())&^^%$$^*&(^

    ReplyDelete
  96. //
    Blogger தமிழ் பிரியன் said...

    இது பொன்வண்டு வாரமா? கும்ம வாங்கப்பா
    //

    :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  97. //
    தமிழ் பிரியன் said...

    ////ஜெகதீசன் said...

    பின்னூட்டக் கய(ட)மை !!//
    சிங்கையில் இருந்து பின்னூட்டக் கயமை சொல்லும் ஜெகதீசன் சாரே வணக்கம்
    //
    வணக்கம்

    :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  98. //
    மங்களூர் சிவா said...

    All the BSE sector indices are in green; IT, realty, bank stocks are among the top gainers of the day.
    //
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  99. மங்களூர் சிவா said...
    //
    மதுமதி said...
    காலையில் இருந்து கும்மில யாராவது கும்மி இருக்காங்களா என்று வந்து வந்து பார்த்துவிட்டு போனேன். ஒரு மணி நேரம் ஒழுங்க வேலைய பார்க்கபோனா இப்படி வந்து கும்மியிருக்கீங்க. யாரவது மது எங்க என்று தேடினீங்களா?
    //

    கடமையில் கண்ணாயிருக்கும்போது அடுத்தவங்களுக்காக காத்திருப்பதில்லை மதுமதி.

    go on....................

    ReplyDelete
  100. மதுமதி உங்க பதிவுல கும்மி தொடருது அங்க வாங்க

    ReplyDelete
  101. கும்மி பதிவு மீண்டும் உயிர் பெற்று விட்டது....


    கும்முங்க..கும்முங்க...கும்மிக்கிட்டே இருங்க...

    ReplyDelete
  102. மக்களே! கும்மலாம்னு பதிவு போட்டு உக்காந்தா ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போயி கும்மு கும்முன்னு கும்மிட்டாங்க ... மேனேஜர் பயபுள்ளைங்களுக்கு வேலையில்லனா நம்ம உசுரை ஏன் வாங்குறாங்க??

    எனிவே நம் கும்மி சிங்கங்கள் மானத்தைக் காப்பாத்திட்டாங்க....

    நன்றி தமிழ்பிரியன், சிவா, நிலாக்குட்டி, ஜெகதீசன், மதுமதி (நான் மதுமிதா-ன்னு நினைச்சேன்) மற்றும் டமிலர் தளைவர் TBCD.

    ReplyDelete
  103. ஒரு சின்ன கேப்ல் சாப்பிட்டு வர்றதுக்குள்ள இப்டிஆஆஆஆஆஅ?

    ReplyDelete
  104. நானும் கும்மி / கும்பியில் மெம்பர் !

    நானும்தான்!
    நானும்தான்!

    ReplyDelete
  105. //கும்மி - இந்த மந்திரச்சொல்லுக்குத் தான் எத்தனை சக்தி?//

    எத்தனை சக்தி?

    எனக்கு ஒரே ஒரு சக்தி மட்டும் போதும் அதுவும் அலைபாயுதே சக்தி மாதிரி இருந்தா ஜுப்பர்!

    ReplyDelete
  106. //கமெண்ட் மாடரேசன் எனேபிள் பண்ணலைனா என்னா காத்தோட்டம் ?!//

    இல்லையா பின்ன?

    ReplyDelete
  107. // ஜோதியில் அய்க்கியமாகிட்டேன்//

    அவங்களா நீங்க???????

    ReplyDelete
  108. //ஒரு பின்னூட்டக் கய(ட)மை செய்து என் முதல் போணியை ஆரம்பிக்கிறேன்.//

    நீயுமாய்யா???

    ReplyDelete
  109. //சிஷ்யர்களை அடையாளம் கண்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டீச்சருக்கு சிலம்பு சுத்தி ஒரு வணக்கம் வச்சிக்கிறேன்.//

    பாத்து சுத்துல!
    கண்ணுல பாஞ்சிடப்போகுது:)

    ReplyDelete
  110. //எங்கள் குருநாதி//
    இது நல்லாவா இருக்கா???????????

    ReplyDelete
  111. //மலேசியா மைபிரண்ட் ஆசியுடன்//

    ஆமாம்ப்பு!இவுங்க கும்மிய பார்த்து நான் மிரண்டுபோயிருக்கேன்ப்பு!

    என்னாமா கும்மி அடிக்குது இந்த புள்ள?

    ReplyDelete
  112. //கும்மி வேட்டைக்கு போற நாம இனி வெற்றியோடத்தான் திரும்பணும்//

    ஆமாம்

    வெறியோட போய்
    வெற்றியோட திரும்பணும்!

    ReplyDelete
  113. //பொன்வண்டு said...
    மக்களே! கும்மலாம்னு பதிவு போட்டு உக்காந்தா ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போயி கும்மு கும்முன்னு கும்மிட்டாங்க ... மேனேஜர் பயபுள்ளைங்களுக்கு வேலையில்லனா நம்ம உசுரை ஏன் வாங்குறாங்க??
    //

    அய்யோ அப்புறம் என்னாச்சு >>> ???

    ReplyDelete
  114. // மதுமதி said...
    காலையில் இருந்து கும்மில யாராவது கும்மி இருக்காங்களா என்று வந்து வந்து பார்த்துவிட்டு போனேன். ஒரு மணி நேரம் ஒழுங்க வேலைய பார்க்கபோனா இப்படி வந்து கும்மியிருக்கீங்க. யாரவது மது எங்க என்று தேடினீங்களா?
    //

    ஸேம் ஃபீலிங்

    நானும் என்னாடாடது ஒரு கும்மியையும் காணும்னு காத்துகிடந்துட்டு போய் சாப்பிட்டுவர்றதுக்குள்ள ஆடி முடிச்சிட்டாங்க :(

    ReplyDelete
  115. ஆராவது இருக்கீங்களா>>>>????

    ReplyDelete
  116. ஆகா இங்க அட்மிசன் நடக்குதுன்னு சொல்லவே இல்ல.... கொஞ்சம் பிச்சி ஆயிட்டேன் அடுத்த மாசம் கொலை வெறியுடன் திரும்ப வரேன்.. அப்ப எனக்கும் அட்மிசன் குடுக்காமயா போய்டுவாங்க.......

    எனக்கும் ஒரு துண்டு போட்டு வைங்கப்பா நான் கூட நல்லா கும்மி அடிப்பேன்... அத தவிர வேற ஒன்னும் தெரியாது

    ReplyDelete
  117. கும்மி & கோ தல'ங்களுக்கு ஒரு வேண்டுகோள், அடுத்த பதிவு எல்லாம் போடும்போது ஒரு மெயில், தந்தி இல்ல sms அனுப்புங்கப்பு அப்ப தான் கரெக்டா கும்மி அடிக்க வர முடியும்... கொஞ்ச நாளா தமிழ்மணம் பக்கம் பயம் காரணமா வரல சரியா...நிலம எல்லாம் சரியாயிடிச்சின்னா சொல்லி அனுப்புங்க

    ReplyDelete
  118. //இம்சை said...
    ஆகா இங்க அட்மிசன் நடக்குதுன்னு சொல்லவே இல்ல.... கொஞ்சம் பிச்சி ஆயிட்டேன் அடுத்த மாசம் கொலை வெறியுடன் திரும்ப வரேன்.. அப்ப எனக்கும் அட்மிசன் குடுக்காமயா போய்டுவாங்க.......
    //
    என்னது இந்த மாசம் போனா அடுத்த் மாசம்தான் வருவீகளா???

    ReplyDelete
  119. //கொஞ்ச நாளா தமிழ்மணம் பக்கம் பயம் காரணமா வரல சரியா...நிலம எல்லாம் சரியாயிடிச்சின்னா சொல்லி அனுப்புங்க//

    எல்லாம் ஒ.கே
    என்ன பிரச்சினையின்னாலும் பருவாயில்லை நாம ஒரு ஓரமா உட்கார்ந்து கும்மியடிக்கலாம்ல:)

    ReplyDelete
  120. ஆமாம் பொன்வண்டுன்னு பேர் சூப்பரா இருக்கே!
    அதுக்கு ஏதோனும் தன்னிலை வெளக்கம் உண்டா?????????

    ReplyDelete
  121. என்னாப்பா கும்மி ஒல்டு இஸ் கோல்டு எவுங்களும் இந்த பக்கம் தலையை காட்ட மாட்டீக்கிறாங்க

    நாமெல்லாம் ராகிங்க் பண்ணிடுவோம்ம்னு பயமா?

    ReplyDelete
  122. போனப்போகட்டும்!

    அவுகளே ஜூனியர்ஸ் ராகிங் பண்ணட்டும்...!!!

    ReplyDelete
  123. //TBCD said...
    கும்மி பதிவு மீண்டும் உயிர் பெற்று விட்டது....


    கும்முங்க..கும்முங்க...கும்மிக்கிட்டே இருங்க...
    //

    மீண்டும் உயிர் விட,
    மறுமலர்ச்சி

    ReplyDelete
  124. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
    அப்பாடா!

    ReplyDelete
  125. //மதுமதி said...

    யாரவது மது எங்க என்று தேடினீங்களா?///

    மது நாட்டுக்கு வீட்டுக்கும் கேடு என்பதால் இங்கு இருக்கும் எவரும் தேடவில்லை!!!

    ReplyDelete
  126. // தமிழ் பிரியன் said...

    சிலம்ப்பை நீங்க ஏன் சுத்தனும்? ஏதாவது வேண்டுதலா?//

    ஆமாம் நீங்க தமிழ் கூட சேந்து சந்தோசமா வாழனும் என்று வேண்டுதலாம்...

    ReplyDelete
  127. //குசும்பன் said...
    // தமிழ் பிரியன் said...

    சிலம்ப்பை நீங்க ஏன் சுத்தனும்? ஏதாவது வேண்டுதலா?//

    ஆமாம் நீங்க தமிழ் கூட சேந்து சந்தோசமா வாழனும் என்று வேண்டுதலாம்...
    /
    ஆமாம் நமக்கும் தான் மலையாளத்தோட சேந்து வாழணும்னு ஆசை :)

    ReplyDelete
  128. ///ஆயில்யன். said...

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
    அப்பாடா!///
    கும்மி அடிச்ச டயர்டா?

    ReplyDelete