Wednesday, March 26, 2008

ஒரு உண்மை தெரிஞ்சிடிச்சி...எனக்கு..

படிய வாரிய தலையும்
பட்டையாக நெற்றியில் விபூதி கீற்றும்
மஞ்சள் பையில் மறக்காம தயிர் சாதமும்
பஸ்ஸுக்கு மட்டுமான சில்லறையுடன்
பவ்யமாக காலேஜுக்கு கிளம்பியவன்
தாத்தாவுக்கும் டாட்டா சொன்னான்.

தெருமுனை தாண்டியதும்

தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
பீஸா கார்னர் வாசலில்
பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்

அடடா..இப்படித்தான் நம்ம மக்க இப்ப கும்மியில பிச்சி உதறுதுங்க.
சொந்த வீட்ல[பிலாக்ல] நல்ல புள்ளையாட்டம் இருந்துட்டு என்னமா இங்க கும்மியடிக்குதுங்க....அடிங்க ஆனா எல்லை மீறக்கூடாது.பின்னூட்ட எல்லையைச் சொல்லலை.ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா...

ஓகே என்ஞாய்...மாடி

114 comments:

  1. ///படிய வாரிய தலையும்
    பட்டையாக நெற்றியில் விபூதி கீற்றும்
    மஞ்சள் பையில் மறக்காம தயிர் சாதமும்///
    டீச்சர் இதுல கொஞ்சம் உள்குத்து இருக்க மாதிரி இருக்கே?

    ReplyDelete
  2. மொதல்ல பிரசண்ட் போட்டுக்கரேன்

    ReplyDelete
  3. தமிழ் பிரியன் said...
    மீ த பர்ஸ்டா?

    என்னது இது எல்லா கும்மிலயும் நீங்களே பர்ஸ்டா வரிங்க

    ReplyDelete
  4. பதிவ பாத்திட்டு வரேன்

    ReplyDelete
  5. ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா...

    ஓகே என்ஞாய்...மாடி

    இதல்லாம் நடக்குதா எனக்கு தெரியாம எல்லாம் நம்ம சிவா மாம்ஸ் வேலயா தான் இருக்கும்னு நினைகரேன்

    ReplyDelete
  6. ஒரு உண்மை தெரிஞ்சிடிச்சி... எனக்கு..

    இதில என்ன உண்மை தெரிஞ்சிடுச்சி உங்களுக்கு புரியல விளக்கவும்

    ReplyDelete
  7. // ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா... //

    டீச்சர் சிவாவை சொல்லணும்னா நேரடியா சொல்லிருங்க.. ரொம்ப நல்லவர்.. கேட்டுக்குவார் ..

    ReplyDelete
  8. பவன் அப்பா என்ன இட்லி சுட்டுக்கிட்டிருக்காரா?

    ReplyDelete
  9. //சொந்த வீட்ல[பிலாக்ல] நல்ல புள்ளையாட்டம் இருந்துட்டு//

    சொந்த ப்ளாக்கில் மேட்டர் இல்லாத போது சிறிது - இல்ல- பெரிது கும்மியாய் அடித்துக்கொண்டிருக்கவேண்டும்

    ReplyDelete
  10. ஹய்!!!!!!!!!!!!!!!

    நாந்தான் 10?!?!?!

    ReplyDelete
  11. டீச்சரை பார்த்ததுமே எல்லா பயபுள்ளைகளும் ஓடி ஒளிச்சிட்டாங்கப்பு :)))


    வாங்கப்பு வாங்க....!!!

    கும்மிஅடிக்கும் ஆவலுடன்........

    ReplyDelete
  12. கும்மிMarch 26, 2008 at 8:59 PM

    ///ஆயில்யன். said...

    டீச்சரை பார்த்ததுமே எல்லா பயபுள்ளைகளும் ஓடி ஒளிச்சிட்டாங்கப்பு :)))


    வாங்கப்பு வாங்க....!!!///
    :)

    ReplyDelete
  13. ஆர்வஸ்தன்March 26, 2008 at 9:38 PM

    //ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா...//


    எங்கே படம்? எந்த போஸ்ட்டில் படம் கொஞ்சம் லிங்க் கொடுங்கப்பா

    ReplyDelete
  14. ஆயில்யன். said...

    ஹய்!!!!!!!!!!!!!!!

    நாந்தான் 10?!?!?!

    ஆகா கால காட்டுங்க சாமி... இதாய்யா பஞ்ச் இப்படியே 15,20,25 எல்லாம் சொல்லுவீங்க போல இருக்கே

    ReplyDelete
  15. ஹைய்யா நான் தான் 15

    ReplyDelete
  16. ////ஆயில்யன். said...
    டீச்சரை பார்த்ததுமே எல்லா பயபுள்ளைகளும் ஓடி ஒளிச்சிட்டாங்கப்பு :)))


    வாங்கப்பு வாங்க....!!!

    கும்மிஅடிக்கும் ஆவலுடன்...///



    அதானே எங்க யாரையும் காணோம்?

    ReplyDelete
  17. ///Baby Pavan said...
    தமிழ் பிரியன் said...
    மீ த பர்ஸ்டா?

    என்னது இது எல்லா கும்மிலயும் நீங்களே பர்ஸ்டா வரிங்க////



    கும்மி சங்க தலைவர் பதவி கேட்பாருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  18. ///பொன்வண்டு said...
    // ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா... //

    டீச்சர் சிவாவை சொல்லணும்னா நேரடியா சொல்லிருங்க.. ரொம்ப நல்லவர்.. கேட்டுக்குவார் ../////


    வண்டு நல்லா சிண்டு முடியும் போலிருக்கு?

    ReplyDelete
  19. ///Baby Pavan said...
    பதிவ பாத்திட்டு வரேன்////



    பவன் குட்டி எத்தனை தடவை சொல்லுறது இந்த கெட்ட பழக்கம் கூடாதுன்னு.

    ReplyDelete
  20. ///பொன்வண்டு said...
    பவன் அப்பா என்ன இட்லி சுட்டுக்கிட்டிருக்காரா?////



    பவன் அப்பா இட்லி சுட போன இடத்துல யாரோ ஒரு வண்டு கும்மியடிச்சுதாம். அது யாரு?

    ReplyDelete
  21. ////ஆயில்யன். said...
    ஹய்!!!!!!!!!!!!!!!

    நாந்தான் 10?!?!?!////


    ஆயிலு என்ன கொடுமை இது?

    ReplyDelete
  22. //கும்மி சங்க தலைவர் பதவி கேட்பாருன்னு நினைக்கிறேன்.//

    அப்டியா??????????????/

    ReplyDelete
  23. // ஆர்வஸ்தன் said...
    //ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா...//


    எங்கே படம்? எந்த போஸ்ட்டில் படம் கொஞ்சம் லிங்க் கொடுங்கப்பா
    //

    ஆமாம்ப்ப்பா

    ஆமாம்

    கொஞ்சம் லிங்க கொடுங்க !

    ஹைடாவே வர்றீங்க

    ஹைடாவே தர்றீங்க :)

    ReplyDelete
  24. //
    அதானே எங்க யாரையும் காணோம்?
    //

    நடுராத்திரியிலேயே வந்து குந்தியாச்சா??

    ReplyDelete
  25. ஹய்யோடாஆஆஆ!!!!!!!!11


    25ம் நானே வாஆ??

    ReplyDelete
  26. ஆயிலு என்னய்யா இது?

    ReplyDelete
  27. /
    தமிழ் பிரியன் said...
    மீ த பர்ஸ்டா?
    /

    ஆமாப்பா ஆமாம்

    ReplyDelete
  28. ///படிய வாரிய தலையும்
    பட்டையாக நெற்றியில் விபூதி கீற்றும்
    மஞ்சள் பையில் மறக்காம தயிர் சாதமும்///

    பயங்கரமான உள்குத்தா இருக்கே :(

    ReplyDelete
  29. /
    Baby Pavan said...
    மொதல்ல பிரசண்ட் போட்டுக்கரேன்
    /

    அட்டெண்டண்ஸ் நோட்டட்

    ReplyDelete
  30. பதிவ பாத்திட்டு வரேன்

    ReplyDelete
  31. ////மங்களூர் சிவா said...
    ///படிய வாரிய தலையும்
    பட்டையாக நெற்றியில் விபூதி கீற்றும்
    மஞ்சள் பையில் மறக்காம தயிர் சாதமும்///

    பயங்கரமான உள்குத்தா இருக்கே :(
    ////

    யாருப்பா குத்து வாங்குனது?

    ReplyDelete
  32. /
    Baby Pavan said...
    ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா...

    ஓகே என்ஞாய்...மாடி

    இதல்லாம் நடக்குதா எனக்கு தெரியாம எல்லாம் நம்ம சிவா மாம்ஸ் வேலயா தான் இருக்கும்னு நினைகரேன்
    /

    ஏன்யா இந்த கொலவெறி

    ReplyDelete
  33. /
    பொன்வண்டு said...
    // ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா... //

    டீச்சர் சிவாவை சொல்லணும்னா நேரடியா சொல்லிருங்க.. ரொம்ப நல்லவர்.. கேட்டுக்குவார் ..
    /

    ஏன்யா நீயும் இவ்ளோ நல்லவனா?

    ReplyDelete
  34. //////மங்களூர் சிவா said...
    /
    Baby Pavan said...
    ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா...

    ஓகே என்ஞாய்...மாடி

    இதல்லாம் நடக்குதா எனக்கு தெரியாம எல்லாம் நம்ம சிவா மாம்ஸ் வேலயா தான் இருக்கும்னு நினைகரேன்
    /
    /
    ஏன்யா இந்த கொலவெறி////


    :):):):):):):):):):)

    ReplyDelete
  35. /
    ஆயில்யன். said...

    ஹய்!!!!!!!!!!!!!!!

    நாந்தான் 10?!?!?!

    ஆகா கால காட்டுங்க சாமி... இதாய்யா பஞ்ச் இப்படியே 15,20,25 எல்லாம் சொல்லுவீங்க போல இருக்கே

    /

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  36. ////ஆயில்யன். said...
    ஹய்!!!!!!!!!!!!!!!

    நாந்தான் 10?!?!?!////


    ஆயிலு என்ன கொடுமை இது?

    ReplyDelete
  37. /////மங்களூர் சிவா said...
    /
    பொன்வண்டு said...
    // ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா... //

    டீச்சர் சிவாவை சொல்லணும்னா நேரடியா சொல்லிருங்க.. ரொம்ப நல்லவர்.. கேட்டுக்குவார் ..
    /

    ஏன்யா நீயும் இவ்ளோ நல்லவனா?/////


    எல்லோரும் நல்லவனா இருக்கனுங்களே?

    ReplyDelete
  38. இந்த நல்லவனுங்க எண்ணிக்கை ஜாஸ்தியாகிட்டே போகுதே

    ReplyDelete
  39. ///மங்களூர் சிவா said...
    ////ஆயில்யன். said...
    ஹய்!!!!!!!!!!!!!!!

    நாந்தான் 10?!?!?!////


    ஆயிலு என்ன கொடுமை இது?////


    ஆயிலு பண்ணுற அலப்பறை தாங்க முடியல:):):):

    ReplyDelete
  40. ///மங்களூர் சிவா said...
    மீ த 40////



    அட கெரகமே நீங்களுமா?

    ReplyDelete
  41. /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  42. /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  43. /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    மவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  44. /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  45. /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  46. சைக்கிள் கேப்பில அடிச்சிட்டிய்ய்யா 50

    நி.ந வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. ////மங்களூர் சிவா said...
    /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்////


    என்னது ல்வ்வ்வ்வ்வ் வா?
    யாரு மேல?

    ReplyDelete
  48. //மங்களூர் சிவா said...
    /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    என்ன ஆச்சு சிவா ஏன் இப்படி...

    ReplyDelete
  49. காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. 100 ஐ நான் அடிச்சிடறேன்

    ReplyDelete
  51. ////மதுமதி said...
    //மங்களூர் சிவா said...
    /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    என்ன ஆச்சு சிவா ஏன் இப்படி...////


    நோ கொஸ்டின் ஒன்லி கும்மி
    :):):)

    ReplyDelete
  52. இல்லைனா ஆயில்யன் மாதிரி மீ த 63 னு சந்தோசப்பட்டுக்கீறேன்

    ReplyDelete
  53. /
    நிஜமா நல்லவன் said...
    ////மங்களூர் சிவா said...
    /
    தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
    சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
    பீஸா கார்னர் வாசலில்
    பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்
    /

    லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்////


    என்னது ல்வ்வ்வ்வ்வ் வா?
    யாரு மேல?
    /

    ஒரு ஃப்ளோல சொன்னதுதான்ப்பா

    ReplyDelete
  54. //மங்களூர் சிவா said...
    மீ த 60///



    ஆமா என்ன இப்போ?:)

    ReplyDelete
  55. அத மட்டும் கரெக்டா புடிச்சி கேக்குறியே

    ReplyDelete
  56. ///மங்களூர் சிவா said...
    இல்லைனா ஆயில்யன் மாதிரி மீ த 63 னு சந்தோசப்பட்டுக்கீறேன்////


    ஆயிலு நெலமை இப்படியாயிடுச்சே?

    ReplyDelete
  57. இதெல்லாம் கூடதான் போட்டேன்

    ReplyDelete
  58. யவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  59. ரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  60. எந்தெந்த புலியெல்ல்லாம் பதுங்கியிருக்கோ

    ReplyDelete
  61. வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  62. ழவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  63. கடும் போட்டி 100க்க்கு

    ReplyDelete
  64. ளவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  65. சற்று நேரத்தில் தெரியும்

    ReplyDelete
  66. நான் தான் நூறும் அடிச்சேன்
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  67. //மங்களூர் சிவா said...
    இதெல்லாம் கூடதான் போட்டேன்//

    இன்னும் தமிழ்ல மீதி இருக்கிற எழுத்துல- யும் போட்டுடுங்க

    ReplyDelete
  68. எங்க மதுமதிய காணோம்?

    ReplyDelete
  69. ///மதுமதி said...
    //மங்களூர் சிவா said...
    இதெல்லாம் கூடதான் போட்டேன்//

    இன்னும் தமிழ்ல மீதி இருக்கிற எழுத்துல- யும் போட்டுடுங்க////



    நீங்க சொல்லாமலே நாங்க அப்படித்தான் போடுவோம்.
    :)

    ReplyDelete
  70. என்னடா இது டீச்சர் போட்ட பதிவு நூறு அடிக்காம இருக்கேன்னு பார்த்தேன். இப்ப போட்டச்சுல்ல நூறு.

    ReplyDelete
  71. //நிஜமா நல்லவன் said...
    எங்க மதுமதிய காணோம்?//


    உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  72. //நிஜமா நல்லவன் said...
    என்னடா இது டீச்சர் போட்ட பதிவு நூறு அடிக்காம இருக்கேன்னு பார்த்தேன். இப்ப போட்டச்சுல்ல நூறு.//

    படிக்கிற காலத்துல சென்டம் போட்டோமோ இல்லையோ இப்போ போடுறோம்.

    ReplyDelete
  73. மதுமதி said...

    //நிஜமா நல்லவன் said...
    என்னடா இது டீச்சர் போட்ட பதிவு நூறு அடிக்காம இருக்கேன்னு பார்த்தேன். இப்ப போட்டச்சுல்ல நூறு.//

    படிக்கிற காலத்துல சென்டம் போட்டோமோ இல்லையோ இப்போ போடுறோம்.

    ஏன் இப்படி 1,2,3 எழுதி பழகறிங்க எல்லாம்... சரி சரி நான் தான் 110

    ReplyDelete
  74. ஹைய்யா!

    நாந்தான்

    111

    நெல்சன் ஐயாஆஆஆஆஆஅ

    ReplyDelete
  75. டீச்சர் பதிவேன்னு இரண்டு நாளா கும்மி அடிக்க பயந்து ஒளிஞ்சு கிடந்தேன்... அடிச்சாச்சா சென்டம்... :)

    ReplyDelete
  76. நீங்க எப்படி?
    எப்பவும் இப்படியா?
    அப்ப மட்டும் இப்படியா?
    நான் அப்ப இப்படித்தான்!
    இப்பத்தான் எப்படின்னே தெரியல!

    ReplyDelete