Friday, March 28, 2008

பஞ்சபூத கும்மி!!!!!!

நிலம்:மண்ணோடு மண்ணா மக்கிப்போக இருந்த வைரங்கள பட்டை தீட்டி கும்மி மேளாவுல ஐக்கியப்படுத்திய டீச்சருக்கு ஒரு ஓ போடுவோம்.

நீர்:நீரின்றி அமையாது உலகு கும்மியின்றி போகாது பொழுதுன்னு கும்மி மதிப்பு ஏகத்துக்கும் எகிறி போய் கிடக்கிறதுக்கு ஜோரா கைதட்டிக்கலாம்.

நெருப்பு:கும்மி அடுப்ப பத்தவச்ச உடனே சிங்கங்கள் எல்லாம் சீறிப்பாய்ந்து வந்து அடிக்கிற அடியில கும்மி சும்மா திகுதிகுன்னுல பத்தி எரியுது.

காற்று:ஆடி காத்துல அம்மியும் பறக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இங்க அடிக்கிற கும்மியில அந்த காத்தே பறந்துபோய் கும்மி புகழ பரப்புதே.

ஆகாசம்:ஆகாசத்துல கோட்டை கட்டினாலும் கும்மியில கொடி நாட்டுனாதானே நாலுபேருக்கு தெரியுது.

பாசக்கார மக்களே கும்மித்திலகங்களே பஞ்சபூதமும் கும்மியில தான் அடக்கம்னு இப்ப தெரியுதா? என்ன கொலவெறி வருதா? வெறியோட அலையாதீங்கப்பு. கும்மி அடிச்சி தீத்துட்டு குஷியா குஜாலா போங்க. வாழ்க கும்மி!வளர்க கும்மி!!

127 comments:

  1. சட்டம் தன் கடமையை செய்யும்

    ReplyDelete
  2. no கும்மி today?

    ReplyDelete
  3. ///Vino said...
    nanri vanakkam////



    வணக்கம் தானே முதல்ல சொல்லுவாங்க?

    ReplyDelete
  4. ///Vino said...
    no கும்மி today?///



    சிங்கம் எல்லாம் இனிமே தான் வரும்.

    ReplyDelete
  5. //Vino said...
    no கும்மி today?///


    வெயிட் பண்ணி பாருங்க. யாரும் இல்லன்னா சுயேட்சையா களம் காணுங்க.

    ReplyDelete
  6. கும்மியோ கும்மி !!!
    குவலயத்தில் கும்முவோரதிகம் ! கும்மினால் குளிர்ச்சி பொங்குமல்லவா
    மனத்தில் !!!!

    வாழ்க கும்மி - வளர்க கும்மி

    கும்முவோர் சங்கம்

    ReplyDelete
  7. ///cheena (சீனா) said...
    கும்மியோ கும்மி !!!
    குவலயத்தில் கும்முவோரதிகம் ! கும்மினால் குளிர்ச்சி பொங்குமல்லவா
    மனத்தில் !!!!

    வாழ்க கும்மி - வளர்க கும்மி

    கும்முவோர் சங்கம்////


    நச்சென்று ஒரு கமெண்ட்.

    ReplyDelete
  8. ///cheena (சீனா) said...
    கும்மியோ கும்மி !!!///



    சரி

    ReplyDelete
  9. //cheena (சீனா) said...
    குவலயத்தில் கும்முவோரதிகம் !///



    மெத்தச்சரி

    ReplyDelete
  10. ///cheena (சீனா) said...
    கும்மினால் குளிர்ச்சி பொங்குமல்லவா
    மனத்தில் !!!!///



    சீன சார் இங்கன தான் நீங்க நின்னுட்டீங்க. என்ன குளிர்ச்சி!என்னா குளிர்ச்சி!!

    ReplyDelete
  11. ///cheena (சீனா) said...

    வாழ்க கும்மி - வளர்க கும்மி///



    உங்கள மாதிரி நல்லவங்க ஆசிர்வாதத்துல கும்மி மென்மேலும் வளரத்தான் போகுது.

    ReplyDelete
  12. ///cheena (சீனா) said...

    கும்முவோர் சங்கம்///


    ஆமாம் இந்த சங்கம் எங்கன இருக்கு? இதுல சேர என்ன தகுதி வேணும்? நான் சேரலாமா?

    ReplyDelete
  13. மங்களூர் சிவாவுக்கு பட்டம் கொடுத்தாங்களே தெரியுமா?

    ReplyDelete
  14. மங்களூர் சிவாவிற்கான எழுமிச்சை வெளிச்சம் (ஹி ஹி..லைம் லைட்டுங்கோ) TBCD கொடுத்து இருக்கார். போய் பாருங்க.

    http://tbcd-tbcd.blogspot.com/2008/03/blog-post_27.html

    ReplyDelete
  15. மங்கலூறார் புகழ் தாறுமாறா பரவிக்கிடக்குதே?

    ReplyDelete
  16. போற போக்க பார்த்தா இன்னும் யார்யாருக்கு என்ன பட்டம் பதுங்கி கிடக்கோ?

    ReplyDelete
  17. என்ன இது சிங்கம் ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போயிருக்கு.

    ReplyDelete
  18. விட்டா உலகத்துல இருக்கற எல்லாத்தையும் கொண்டுவந்து கும்மி அடிக்கவச்சிடுவீங்க போலயே.. வித்தியாசமான கும்மி ...

    ReplyDelete
  19. ///கயல்விழி முத்துலெட்சுமி said...
    விட்டா உலகத்துல இருக்கற எல்லாத்தையும் கொண்டுவந்து கும்மி அடிக்கவச்சிடுவீங்க போலயே.. வித்தியாசமான கும்மி ...///



    கும்மி வந்தப்புறம் எதையும் விட்டு வைக்கிறதா இல்லக்கா.

    ReplyDelete
  20. ஆரம்பிச்சாச்சா ராசா

    ReplyDelete
  21. ஆமாம் பெண்மீகப்பதிவரே

    ReplyDelete
  22. ///மங்களூர் சிவா said...
    சரி ஓகே///



    என்ன ஓக்கே
    பட்டமா?
    பு.த.செ.வி

    ReplyDelete
  23. //மங்களூர் சிவா said...
    முடிச்சிருவோம்///


    யாரயார??????

    ReplyDelete
  24. /
    நிஜமா நல்லவன் said...

    சட்டம் தன் கடமையை செய்யும்
    /

    அப்ப வட்டம் என்னா செய்யும்????

    ReplyDelete
  25. /
    Vino said...

    nanri vanakkam
    /

    யாரோ புது அட்மிசன் மாதிரி இருக்கு??

    ReplyDelete
  26. ////மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    சட்டம் தன் கடமையை செய்யும்
    /

    அப்ப வட்டம் என்னா செய்யும்????////


    என்ன வட்டம்?
    பட்டம் கொடுத்த வட்டமா?

    ReplyDelete
  27. /
    Vino said...

    no கும்மி today?
    /

    யார பாத்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க!?!?

    ReplyDelete
  28. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    ///Vino said...
    nanri vanakkam////



    வணக்கம் தானே முதல்ல சொல்லுவாங்க?
    /

    இது என்ன மிலிட்டரி ரூலா

    ReplyDelete
  29. ////மங்களூர் சிவா said...
    /
    Vino said...

    nanri vanakkam
    /

    யாரோ புது அட்மிசன் மாதிரி இருக்கு??////


    யாரப்பு இது?

    ReplyDelete
  30. ////மங்களூர் சிவா said...
    /
    Vino said...

    no கும்மி today?
    /

    யார பாத்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க!?!?////


    எதோ அறியாப்புள்ள தெரியாம கேட்டுடுச்சு

    ReplyDelete
  31. /
    நிஜமா நல்லவன் said...

    ///Vino said...
    no கும்மி today?///



    சிங்கம் எல்லாம் இனிமே தான் வரும்.
    /

    அப்ப இவ்ளோ நேரம் கும்மினது எல்லாம் என்னன்னு நான் சொல்ல மாட்டேன்பா

    :))))))))

    ReplyDelete
  32. /
    நிஜமா நல்லவன் said...

    //Vino said...
    no கும்மி today?///


    வெயிட் பண்ணி பாருங்க. யாரும் இல்லன்னா சுயேட்சையா களம் காணுங்க.
    /

    இது மேட்டரு

    ReplyDelete
  33. ///மங்களூர் சிவா said...
    /
    Blogger நிஜமா நல்லவன் said...

    ///Vino said...
    nanri vanakkam////



    வணக்கம் தானே முதல்ல சொல்லுவாங்க?
    /
    /
    இது என்ன மிலிட்டரி ரூலா///

    :):):):):):):):):):):):)):

    ReplyDelete
  34. /////மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    ///Vino said...
    no கும்மி today?///



    சிங்கம் எல்லாம் இனிமே தான் வரும்.
    /

    அப்ப இவ்ளோ நேரம் கும்மினது எல்லாம் என்னன்னு நான் சொல்ல மாட்டேன்பா

    :))))))))/////


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  35. /
    Blogger cheena (சீனா) said...

    கும்மியோ கும்மி !!!
    குவலயத்தில் கும்முவோரதிகம் ! கும்மினால் குளிர்ச்சி பொங்குமல்லவா
    மனத்தில் !!!!

    வாழ்க கும்மி - வளர்க கும்மி

    கும்முவோர் சங்கம்
    /

    இவருக்கு ஒரு சீட்டு துண்டு போட்டு வையுங்கப்பா

    ReplyDelete
  36. சிங்கங்கள் இருக்கிற இடத்துல சில சிறுத்தை புலிகளும் இருக்கத்தானே செய்யும்.

    ReplyDelete
  37. /
    நிஜமா நல்லவன் said...

    மங்களூர் சிவாவுக்கு பட்டம் கொடுத்தாங்களே தெரியுமா?
    /

    நீதான்பா என் கொ.ப.செ

    ReplyDelete
  38. /
    /
    நிஜமா நல்லவன் said...

    மங்களூர் சிவாவுக்கு பட்டம் கொடுத்தாங்களே தெரியுமா?
    /

    நீதான்பா என் கொ.ப.செ
    அப்பிடியே அந்த லிங் இங்கன போட்டுவிட்டிட்டா பாக்காதவங்களும் பாத்துகிடுவாங்க

    ReplyDelete
  39. /////மங்களூர் சிவா said...
    /
    Blogger cheena (சீனா) said...

    கும்மியோ கும்மி !!!
    குவலயத்தில் கும்முவோரதிகம் ! கும்மினால் குளிர்ச்சி பொங்குமல்லவா
    மனத்தில் !!!!

    வாழ்க கும்மி - வளர்க கும்மி

    கும்முவோர் சங்கம்
    /

    இவருக்கு ஒரு சீட்டு துண்டு போட்டு வையுங்கப்பா////

    பெரிய பெட்ஷீட்டே போட்டுடுவோம்

    ReplyDelete
  40. ////மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    மங்களூர் சிவாவுக்கு பட்டம் கொடுத்தாங்களே தெரியுமா?
    /

    நீதான்பா என் கொ.ப.செ////


    அடப்பாவி உனக்கு இப்பத்தான் தெரியுமா?

    ReplyDelete
  41. /
    ஜெகதீசன் said...

    :)
    /
    ஜெகதீசன் உடம்பு எதும் சரியில்லையா?

    ReplyDelete
  42. ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே

    ReplyDelete
  43. ///நிஜமா நல்லவன் said...
    மங்களூர் சிவாவிற்கான எழுமிச்சை வெளிச்சம் (ஹி ஹி..லைம் லைட்டுங்கோ) TBCD கொடுத்து இருக்கார். போய் பாருங்க.

    http://tbcd-tbcd.blogspot.com/2008/03/blog-post_27.html

    March 28, 2008 6:46 AM/////


    முன்னாடியே போட்டாச்சே. கடமை கண்ணியம் கட்டுப்பாடு

    ReplyDelete
  44. ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே

    ReplyDelete
  45. ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே

    ReplyDelete
  46. ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே

    ReplyDelete
  47. 50 அடிக்கிறதுக்குள்ளவே

    ReplyDelete
  48. ///மங்களூர் சிவா said...
    ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே///



    நல்ல டாக்டர பாரும்

    ReplyDelete
  49. முதல் மழை என்னை நனைத்ததே

    ReplyDelete
  50. முதல் முறை ஜன்னல் திறந்ததே

    ReplyDelete
  51. பெண்மோகப்பதிவருக்கு என்னோட பரிசா 50 விட்டு கொடுத்துட்டேன்

    ReplyDelete
  52. பெயரே தெரியாத பறவை அழைத்ததே

    ReplyDelete
  53. இதயமும் இதமாய் பறந்ததே

    ReplyDelete
  54. ////மங்களூர் சிவா said...
    முதல் முறை ஜன்னல் திறந்ததே////


    எந்த ஜன்னல்?????

    ReplyDelete
  55. ////மங்களூர் சிவா said...
    பெயரே தெரியாத பறவை அழைத்ததே////

    ஒன்னு ரெண்டுன்னா பேரு தெரியும்!!!!!!!!!!

    ReplyDelete
  56. யாராச்சும் 99 வரைக்கும் அடிங்கப்பா

    ReplyDelete
  57. நான் அப்பிறமா வந்து 100 அடிச்சிடறேன்

    ReplyDelete
  58. பாலைத்திணை முந்தா நாள் போனேன்

    ReplyDelete
  59. அதோட பாதிப்பு தாங்க முடியல

    ReplyDelete
  60. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    ////மங்களூர் சிவா said...
    முதல் முறை ஜன்னல் திறந்ததே////


    எந்த ஜன்னல்?????
    /

    சொல்லிடுவேன் டீச்சர் திட்டுவாங்களேன்னு பாக்கிறேன்

    ReplyDelete
  61. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    ////மங்களூர் சிவா said...
    பெயரே தெரியாத பறவை அழைத்ததே////

    ஒன்னு ரெண்டுன்னா பேரு தெரியும்!!!!!!!!!!
    /

    அதுவும் கரெக்ட்தான்

    ReplyDelete
  62. நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல

    ReplyDelete
  63. தெகிரியம் உள்ளவங்க என்னோட ப்ளாக் போய் பாருங்க.

    ReplyDelete
  64. /
    நிஜமா நல்லவன் said...

    ///மங்களூர் சிவா said...
    ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே///



    நல்ல டாக்டர பாரும்
    /

    ச்சின்ன திருத்தம்
    நல்ல அழகான லேடி டாக்டரா பாக்கணும்

    ReplyDelete
  65. நீ போகவேண்டாம் என்று சொன்ன போது கேட்காமல் போனேன்

    ReplyDelete
  66. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  67. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  68. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  69. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  70. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  71. சேதாரம் அதிகம்டா நண்பா

    ReplyDelete
  72. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  73. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  74. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை

    ReplyDelete
  75. உன் பேச்சை கேட்டு இருக்கலாமோ?

    ReplyDelete
  76. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை

    ReplyDelete
  77. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல
    /
    ஏன்யா இந்த வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை
    வேண்டாத வேலை

    ReplyDelete
  78. நண்பா உனக்கு இன்னுமொரு பரிசும் தரப்போறேன்

    ReplyDelete
  79. அட 100ம் நாந்தான்
    நெ. நல்லவா கெலம்பு கெலம்பு

    ReplyDelete
  80. அந்தப்பரிசும் கொடுத்தாச்சு.

    ReplyDelete
  81. எனக்கு பரிசு நீ எதும் தரவேணாம்

    ReplyDelete
  82. 100 மிஸ் பண்ணிட்டில்ல
    கெலம்பு கெலம்பு

    ReplyDelete
  83. வந்தவேல முடிஞ்சுது
    கிளம்பிடுறேன்

    ReplyDelete
  84. கும்மி சிங்கங்கள் எல்லாம் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துகிட்டு நாளைக்கு வாங்கப்பா

    ReplyDelete
  85. //மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    ///மங்களூர் சிவா said...
    ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே///

    நல்ல டாக்டர பாரும்
    /

    ச்சின்ன திருத்தம்
    நல்ல அழகான லேடி டாக்டரா பாக்கணும்
    ///

    நடத்துய்யா...!
    நடத்து!

    சொல்லவேண்டிய இடத்தில சொன்னா அப்புறம் எல்லாம் சரியாயிடும்

    ReplyDelete
  86. ஹய்யா!

    நாந்தான் 110ஆஆஆஆஆஆஆஅ :)))

    ReplyDelete
  87. ///ஆயில்யன். said...
    ஹய்யா!

    நாந்தான் 110ஆஆஆஆஆஆஆஅ :)))////





    ஆயிலு இது நல்லா இல்ல:)
    உங்க கும்மி பதிவு எப்ப?

    ReplyDelete
  88. ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?

    ReplyDelete
  89. ////"பஞ்சபூத கும்மி!!!!!!"///
    கும்மியில் சேர்ந்த நேரம் ஆணியோ ஆணி

    ReplyDelete
  90. கும்மியை பஞ்ச பூதங்களில் அடக்கிட்டாங்கப்பா! வாழ்க கும்மி! வெல்க கும்மி

    ReplyDelete
  91. ///நிஜமா நல்லவன் said...

    சட்டம் தன் கடமையை செய்யும்///
    என்ன சட்டம்? டீச்சர் போட்ட சட்டங்களா

    ReplyDelete
  92. //cheena (சீனா) said...

    கும்மியோ கும்மி !!!
    குவலயத்தில் கும்முவோரதிகம் ! கும்மினால் குளிர்ச்சி பொங்குமல்லவா
    மனத்தில் !!!!

    வாழ்க கும்மி - வளர்க கும்மி

    கும்முவோர் சங்கம்///
    ஒரு நாள் கூட பார்த்ததிலை\யே

    ReplyDelete
  93. நிஜமா நல்லவன் said...

    ///cheena (சீனா) said...
    கும்மினால் குளிர்ச்சி பொங்குமல்லவா
    மனத்தில் !!!!///



    சீன சார் இங்கன தான் நீங்க நின்னுட்டீங்க. என்ன குளிர்ச்சி!என்னா குளிர்ச்சி!!///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  94. ///நிஜமா நல்லவன் said...

    சிங்கங்கள் இருக்கிற இடத்துல சில சிறுத்தை புலிகளும் இருக்கத்தானே செய்யும்.///
    சூப்பரப்பு.... :))))

    ReplyDelete
  95. ///தமிழ் பிரியன் said...

    அய்! நான் தான் 120///
    இது உனக்கே நல்லா இருக்கா? என்ன கொடுமைடா சாமி... :(

    ReplyDelete
  96. ///நிஜமா நல்லவன் said...

    நாங்களும் கவுஜ எழுதிட்டோம்ல///
    ஏன்யா இந்த கொல வெறி..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  97. ///நிஜமா நல்லவன் said...

    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?
    ஆயிலு உங்க கும்மி பதிவு எப்ப?///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  98. இன்னிக்கு ஓவர் பிசிப்பா???

    என்னவாகபோகுதோன்னு எனக்கே பயமா இருக்கு?????

    ReplyDelete
  99. நானே நானா?

    யாரும் இல்லையா????

    ReplyDelete
  100. ஹய்யோ!
    ஹய்யோ!

    125ம் நானேதானா???

    ReplyDelete
  101. ////தமிழ் பிரியன் said...
    ///தமிழ் பிரியன் said...

    அய்! நான் தான் 120///
    இது உனக்கே நல்லா இருக்கா? என்ன கொடுமைடா சாமி... :(////



    அடக்கொடுமையே.

    ReplyDelete