Saturday, March 29, 2008

விரக்தியில் பறந்த கிளி! சோகத்தில் பாசக்கார குடும்பம்

நம்ம குடும்பகிளி ஒன்னு சமீபத்துல பினாங்கு பல்கலைக்கழகத்துல பட்டம் வாங்கிச்சு. அறியாதவங்க தெரியாதவங்க இங்கன
பாத்துக்கோங்க. ராப்பகலா கஷ்டப்பட்டு பட்டம் வாங்கியும் சொந்த குடும்ப மக்கள் யாரும் விழா நடத்தி பாராட்டு தெரிவிக்கலையேன்னு வருத்தத்துல இருந்துச்சுதாம். நேத்து ராத்திரியில இருந்து கிளிய காணல. சரி ஜி டாக்ல போய் பாக்கலாம்னு போனா எப்ப பாத்தாலும் அலப்பற மெசேஜ் போட்டு கலக்கிட்டு இருந்த கிளி இப்ப ஆப்லைன்ல இருக்கு. நம்பர தட்டுனா நாட் ரீச்சபிள்னு சொல்லுது. நம்ம குடும்ப கிளி பட்டம் வாங்குனத நாம பாராட்டமா போனது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பதானே தெரியுது. பாசக்கார குடும்ப மக்களே எல்லோரும் பறந்து வாங்க. இங்கன நாம சேர்ந்து அடிக்கிற பாராட்டு கும்மில பிரிஞ்சி போன கிளி தானா வந்துசேரனும்.

136 comments:

  1. சட்டம் தன் கடமையை செய்யும்

    ReplyDelete
  2. எங்க யாரையும் காணோம்?

    ReplyDelete
  3. அட யாராவது வாங்கப்பா.

    ReplyDelete
  4. ஆளு இல்லாத நேரத்துல வந்து காப்பி ஆத்துற ஆயிலையும் காணோமே?

    ReplyDelete
  5. புரியலை தயவு செய்து விளக்கவும்..

    ReplyDelete
  6. //நிஜமா நல்லவன் said...

    சட்டம் தன் கடமையை செய்யும்///
    கொடுமையான சட்டமா இருக்கும் போல இருக்கெ

    ReplyDelete
  7. ///நிஜமா நல்லவன் said...

    ஆளு இல்லாத நேரத்துல வந்து காப்பி ஆத்துற ஆயிலையும் காணோமே?///
    ஆணி அதிகமாயிடுச்சு

    ReplyDelete
  8. ////தமிழ் பிரியன் said...
    //நிஜமா நல்லவன் said...

    சட்டம் தன் கடமையை செய்யும்///
    கொடுமையான சட்டமா இருக்கும் போல இருக்கெ////


    :):):):):):):):):):):)

    ReplyDelete
  9. \\\நம்ம குடும்பகிளி \\
    மங்களூர் சிவா டூர்ல இருக்காராம். அதனால வந்த உடன் பார்ட்டி உண்டாம்

    ReplyDelete
  10. ///தமிழ் பிரியன் said...
    புரியலை தயவு செய்து விளக்கவும்..///



    அங்க போனா தானா புரிஞ்சிடும்

    ReplyDelete
  11. ///தமிழ் பிரியன் said...
    \\\நம்ம குடும்பகிளி \\
    மங்களூர் சிவா டூர்ல இருக்காராம். அதனால வந்த உடன் பார்ட்டி உண்டாம்/////


    மங்களூர் சிவா அது யாரு?
    ஆமாம் என்ன பார்ட்டி?

    ReplyDelete
  12. ///தமிழ் பிரியன் said...
    அய் நான் தான் 10 :))))///



    என்ன கொடும ஆயிலு?

    ReplyDelete
  13. பினாங்கு பல்கலைக்கழகத்துல இன்னும் நெறைய பட்டம் இருக்காம்.

    ReplyDelete
  14. தமிழ் நீங்க பட்டம் வாங்கலையா?

    ReplyDelete
  15. மை பிரண்ட் அக்கா பினாங்கு எங்கன இருக்கு.

    ReplyDelete
  16. ///நிஜமா நல்லவன் said...

    பினாங்கு பல்கலைக்கழகத்துல இன்னும் நெறைய பட்டம் இருக்காம்.//
    எனக்கும் ஏதாவது ரெகமெண்ட் பண்ணுங்கப்பா

    ReplyDelete
  17. பட்டம் வாங்க நிறைய பெரு க்கியுல நிக்கிறாங்கலாமே?
    நெசமா ஆயிலு?

    ReplyDelete
  18. ////தமிழ் பிரியன் said...
    ///நிஜமா நல்லவன் said...

    பினாங்கு பல்கலைக்கழகத்துல இன்னும் நெறைய பட்டம் இருக்காம்.//
    எனக்கும் ஏதாவது ரெகமெண்ட் பண்ணுங்கப்பா////


    இதுக்கு எதுக்கு ரெக்கமண்ட்?
    அங்க போய் ஒரு பின்னூட்டம் போடுங்க.
    பட்டம் ரெடி

    ReplyDelete
  19. நம்ம பொன்வண்டு கூட பட்டம் கேட்டு இருக்கார்.

    ReplyDelete
  20. பொன்வண்டுக்கு கால எடுத்துட்டு பட்டம் கொடுக்க போறாங்களாம்.

    ReplyDelete
  21. பட்டம் படுத்துற பாடு தாங்க முடியல.
    இன்னும் என்னென்ன பட்டம் குடுப்பாங்களோ?

    ReplyDelete
  22. ////தமிழ் பிரியன் said...
    ///நிஜமா நல்லவன் said...

    ஆளு இல்லாத நேரத்துல வந்து காப்பி ஆத்துற ஆயிலையும் காணோமே?///
    ஆணி அதிகமாயிடுச்சு////



    ஆணியே புடுங்க வேணாம் அப்படின்னு வைகைப்புயல் ஒரு டயலாக் சொல்லுவாரு அத்த பாலோ பண்ணுங்க.

    ReplyDelete
  23. பட்டம் வாங்க அபி அப்பா தலைமையில ஒரு குரூப் நேரா பினாங்கு போகுதாமே?

    ReplyDelete
  24. எனக்கு என்ன ஆப்பு வரப்போகுதோ?

    ReplyDelete
  25. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.இது இப்படியே போன தமிழ்மணத்துல 'கும்மி' மட்டும்தான் மிஞ்சும் போலயே[முத்தக்கா பாஷைங்க]

    ReplyDelete
  26. ///கண்மணி said...
    ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.இது இப்படியே போன தமிழ்மணத்துல 'கும்மி' மட்டும்தான் மிஞ்சும் போலயே[முத்தக்கா பாஷைங்க]///


    :)

    ReplyDelete
  27. ///கண்மணி said...
    [முத்தக்கா பாஷைங்க]///


    கயல்விழி முத்துலெட்சுமி அக்கா பாஷையா?எனக்கு தெரியல அதான் கேட்டேன்

    ReplyDelete
  28. கிளி பறந்த இடம் யாருக்காவது தெரியுமா?

    ReplyDelete
  29. ஹையா நான் தான் 30.
    (நன்றி:ஆயிலு)

    ReplyDelete
  30. நரிகடி ஹோம் ஸ்டே ல தான் இப்போ கிளி தஞ்சம் புகுந்திருக்காமே?

    ReplyDelete
  31. லட்சுமணதீர்த்தா வழியா இருப்பு அருவிக்கு போகலாமா?

    ReplyDelete
  32. 'கோல்டன் டெம்பில்' சூப்பரப்பு.

    ReplyDelete
  33. இந்நேரம் மை பிரண்ட் இருந்தா தனியாள 100 கமெண்ட் போட்டிருப்பாங்க.

    ReplyDelete
  34. அய்யா நிஜமா நல்லவரே இப்படி மொக்கை போட்டுட்டு தனக்கு தானே கும்மி எல்லாம் அடிக்க கூடாது கொஞ்சம் வெயிட்டீஸ்.... கும்மி குரூப் எல்லாம் கூர்க் போயிருக்கு வந்து கும்முவாய்ங்க...

    ReplyDelete
  35. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேப்பா இப்படி ஆளு இல்லாத மிட் நைட்ல பதிவு போட்டா யாரு கும்முவா, நல்ல திங்கள்கிழமை ஆபிஸ் நேரத்துல போட்டா மக்கள்ஸ் எல்லாம் கும்முவாங்க...லீவு நாள்ள அவங்க அவங்ங்க விட்டு வேலய பாக்கவேண்டாமா

    ReplyDelete
  36. ////இம்சை said...
    அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேப்பா இப்படி ஆளு இல்லாத மிட் நைட்ல பதிவு போட்டா யாரு கும்முவா, நல்ல திங்கள்கிழமை ஆபிஸ் நேரத்துல போட்டா மக்கள்ஸ் எல்லாம் கும்முவாங்க...லீவு நாள்ள அவங்க அவங்ங்க விட்டு வேலய பாக்கவேண்டாமா////



    வேலைவெட்டி இல்லாம சும்மாதானே திரியுறோம். எப்ப கும்மிய போட்டா என்ன. அவங்கங்க முடிஞ்சப்போ வந்து கும்மிகட்டும்.

    ReplyDelete
  37. ////இம்சை said...
    அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேப்பா////



    ரொம்ப நன்றிபா:)

    ReplyDelete
  38. ///இம்சை said...
    அய்யா நிஜமா நல்லவரே இப்படி மொக்கை போட்டுட்டு தனக்கு தானே கும்மி எல்லாம் அடிக்க கூடாது///


    கும்மின்னு வந்தப்புறம் யார் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?

    ReplyDelete
  39. ///இம்சை said...
    கும்மி குரூப் எல்லாம் கூர்க் போயிருக்கு வந்து கும்முவாய்ங்க...///



    அதான் முன்னாடியே போட்டு வச்சிருக்கோம். வந்த உடனே வசதியா கும்மட்டும்.

    ReplyDelete
  40. ///இம்சை said...
    லீவு நாள்ள அவங்க அவங்ங்க விட்டு வேலய பாக்கவேண்டாமா///


    நீங்களே எல்லா நாளும் வீட்டு வேலை பார்க்கிறதால கும்மி பக்கம் அதிகம் வரமுடியலையாமே? நெசமா?

    ReplyDelete
  41. //கண்மணி said...
    ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.இது இப்படியே போன தமிழ்மணத்துல 'கும்மி' மட்டும்தான் மிஞ்சும் போலயே[முத்தக்கா பாஷைங்க]
    //

    ஹய்!

    டீச்சரு வந்துட்டு போயிருக்காங்க!

    யோவ்! நல்லவா (பேருல மட்டும்!) பார்த்தியா இப்ப முத்தக்கா பாஷையில பேசிட்டு போயிருக்காங்க

    அடுத்து அவங்க பாஷையில பேசுறதுக்குள்ள எங்கயாவது ஓடி ஒளிஞ்சுடு :))

    ReplyDelete
  42. //நிஜமா நல்லவன் said...
    கிளி பறந்த இடம் யாருக்காவது தெரியுமா?
    //
    அதான் பட்சி பறந்துடுச்சில்ல அப்புறம் அது எங்க போனா என்னப்ப்ப்பா??

    ReplyDelete
  43. // இம்சை said...
    அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேப்பா இப்படி ஆளு இல்லாத மிட் நைட்ல பதிவு போட்டா யாரு கும்முவா, நல்ல திங்கள்கிழமை ஆபிஸ் நேரத்துல போட்டா மக்கள்ஸ் எல்லாம் கும்முவாங்க...லீவு நாள்ள அவங்க அவங்ங்க விட்டு வேலய பாக்கவேண்டாமா
    //

    இம்சை லீவு நாள்லயுமா உங்களுக்கு பவன் குட்டிய பாத்துக்கணும் அச்சோ பாவம்ப்பா நீங்க????

    ReplyDelete
  44. ஹய்!

    நாந்தான் 45 ஆ

    ஒ.கே அப்புறமா வந்து பாக்குறேன் :)

    ReplyDelete
  45. ///ஆயில்யன். said...
    யோவ்! நல்லவா (பேருல மட்டும்!) ///

    உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?

    ReplyDelete
  46. ///ஆயில்யன். said...
    அடுத்து அவங்க பாஷையில பேசுறதுக்குள்ள எங்கயாவது ஓடி ஒளிஞ்சுடு :))////


    எங்க ஓடுறது அதான் எங்க பார்த்தாலும் ஷார்ஜா ஒற்றர் படை திரியுதே :):)

    ReplyDelete
  47. ////கண்மணி said...
    ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.////


    பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே?

    ReplyDelete
  48. ///நல்லவன் said...
    ok next ennapa?///


    நேரம் சரியில்ல. நெக்ஸ்ட் ஒண்ணும் இல்லபா.

    ReplyDelete
  49. ////ஆயில்யன். said...
    //நிஜமா நல்லவன் said...
    கிளி பறந்த இடம் யாருக்காவது தெரியுமா?
    //
    அதான் பட்சி பறந்துடுச்சில்ல அப்புறம் அது எங்க போனா என்னப்ப்ப்பா??///


    அத காணாம நெறைய பேரு தவிக்கிறதா பாத்தா மனசு கேக்கலபா அதான்.

    ReplyDelete
  50. ///ஆயில்யன். said...
    ஹய்!

    நாந்தான் 45 ஆ

    ஒ.கே அப்புறமா வந்து பாக்குறேன் :)///


    எப்ப வந்தாலும் நம்பர் போடலாம். மெதுவா வாங்க ஆயிலு.

    ReplyDelete
  51. உண்மையில புரியல என்ன பட்டம் கொடுத்தாங்க யாருக்கு கொடுத்தாங்க ?

    ReplyDelete
  52. ////மதுமதி said...
    உண்மையில புரியல என்ன பட்டம் கொடுத்தாங்க யாருக்கு கொடுத்தாங்க ////



    ஆஹா உங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  53. ////நிஜமா நல்லவன் said...
    ////மதுமதி said...
    உண்மையில புரியல என்ன பட்டம் கொடுத்தாங்க யாருக்கு கொடுத்தாங்க ////



    ஆஹா உங்களுக்கு தெரியாதா?/////
    ரெண்டு நாளா நான் கும்மி பக்கம் வரவில்லை என்ன ஆச்சு ?

    ReplyDelete
  54. மக்கா தெரியாதவங்க 'அங்கன' இருக்கிற லிங்க் கிளிக் பண்ணி பாத்துக்கோங்க.(கும்மி ன்ன உடனே நேரா பின்னோட்டம் வந்துடுறாங்கப்பா)

    ReplyDelete
  55. ///மதுமதி said...
    ரெண்டு நாளா நான் கும்மி பக்கம் வரவில்லை என்ன ஆச்சு ?///



    ஒண்ணும் ஆகல

    ReplyDelete
  56. நான் தான் (நன்றி ஆயிலு)

    ReplyDelete
  57. ///நிஜமா நல்லவன் said...
    நான் தான் (நன்றி ஆயிலு)///



    நான் தான் 60 (நன்றி ஆயிலு)

    ReplyDelete
  58. கும்மி கண்டினியூ ஹியர்?

    ReplyDelete
  59. ///Blogger நிஜமா நல்லவன் said...

    யாரும் இல்லையா?///
    ஏனில்லை? மாயன்னே இருக்காக, தம்பி மொக்கைசாரி இருக்காரு மற்றும் நம்ம உற்றார் உறவினர் எல்லாரும் இருக்காங்க வாம்மா மின்னலு

    ReplyDelete
  60. எங்க யாரையும் காணோம்?

    ReplyDelete
  61. அந்த பச்சைக்கிளி எங்கப்பா இரண்டு நாளாக் காணோம்?

    ReplyDelete
  62. ///தமிழ் பிரியன் said...
    ஏனில்லை? மாயன்னே இருக்காக, தம்பி மொக்கைசாரி இருக்காரு///


    ஒ நீங்களும் பொன்வண்டும் இருக்கீங்களா?

    ReplyDelete
  63. பாடிப் பறந்த கிளி
    பாத மறந்ததடி பூமானே
    ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
    கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

    ReplyDelete
  64. ///தமிழ் பிரியன் said...
    அந்த பச்சைக்கிளி எங்கப்பா இரண்டு நாளாக் காணோம்?////



    தெரியலையே?

    ReplyDelete
  65. ////தமிழ் பிரியன் said...
    பாடிப் பறந்த கிளி
    பாத மறந்ததடி பூமானே
    ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
    கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே////


    அண்ணே நீங்க தான் அந்த S.P.B YAA?

    ReplyDelete
  66. யோவ் பதிவையே படிக்கலய்யா... யாரை பத்தி பதிவுன்னாலூம் சொல்லுங்க... இப்படி நேரா கமெண்ட் பெட்டிக்கு லிங் கொடுத்தா எப்படி??

    ReplyDelete
  67. சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
    நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
    கணட கனவு அது காணாதாச்சு
    கண்ணுமுழிச்சா அது வாராது
    வட்ட நெலவு அது மேலே போச்சு
    கட்டியிழுத்தா அது வாராது
    சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

    ReplyDelete
  68. தங்ககம்பி எங்கே?
    தங்ககம்பி எங்கே?
    தங்ககம்பி எங்கே?
    தங்ககம்பி எங்கே?
    தங்ககம்பி எங்கே?

    ReplyDelete
  69. //நிஜமா நல்லவன் said...

    ////தமிழ் பிரியன் said...
    பாடிப் பறந்த கிளி
    பாத மறந்ததடி பூமானே
    ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
    கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே////
    இருப்பா மிச்சப் பாட்டை படிச்சுட்டு வாறென்


    அண்ணே நீங்க தான் அந்த S.P.B YAA?///

    ReplyDelete
  70. ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
    அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
    கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
    சொல்லிலடிச்சா அது ஆறாது
    பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
    நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
    வீணாச தந்தவரு யாரு யாரு

    ReplyDelete
  71. யோவ் அந்தாளுக்கு விரக்தியா?? கூர்க்குல குப்புறப் படுத்து கும்மியடிச்சிக்கிட்டிருக்காராயாம்யா...

    ReplyDelete
  72. ///தமிழ் பிரியன் said...

    சேதாரம் செஞ்சவரு யாரு யாரு////



    யாரு யாரு?
    யாரு யாரு?
    யாரு யாரு?

    ReplyDelete
  73. ///பொன்வண்டு said...

    யோவ் பதிவையே படிக்கலய்யா... யாரை பத்தி பதிவுன்னாலூம் சொல்லுங்க... இப்படி நேரா கமெண்ட் பெட்டிக்கு லிங் கொடுத்தா எப்படி??///
    இன்னுமாயா திருந்தலை? பதிவை எல்லாம் கேக்குறீங்களெ

    ReplyDelete
  74. பெண்மீகப்பதிவர் பட்டம் வாங்கினதுக்கு கூர்க்கில எல்லாருக்கும் அவர்தான் பார்ட்டியாம்

    ReplyDelete
  75. ////பொன்வண்டு said...
    யோவ் அந்தாளுக்கு விரக்தியா?? கூர்க்குல குப்புறப் படுத்து கும்மியடிச்சிக்கிட்டிருக்காராயாம்யா...//////


    அப்ப சும்மா சீனத்தான் போட்டாரா?

    ReplyDelete
  76. பட்டத்தை பிரேம் போட்டு கழுத்துல மாட்டியிருக்காராம்

    ReplyDelete
  77. ///பொன்வண்டு said...

    யோவ் அந்தாளுக்கு விரக்தியா?? கூர்க்குல குப்புறப் படுத்து கும்மியடிச்சிக்கிட்டிருக்காராயாம்யா...///
    யோவ்! அது என்ன விரக்தியா? கடவுளே கடவுளே

    ReplyDelete
  78. ////பொன்வண்டு said...
    பெண்மீகப்பதிவர் பட்டம் வாங்கினதுக்கு கூர்க்கில எல்லாருக்கும் அவர்தான் பார்ட்டியாம்///



    அது என்ன பெண்மீகம்?
    பு.த.செ.வி.

    ReplyDelete
  79. ///பொன்வண்டு said...

    பெண்மீகப்பதிவர் பட்டம் வாங்கினதுக்கு கூர்க்கில எல்லாருக்கும் அவர்தான் பார்ட்டியாம்///
    ]அபிஅப்பா அங்க தான் செட்டில்னு பட்சி சொல்லுதய்யா

    ReplyDelete
  80. // கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
    சொல்லிலடிச்சா அது ஆறாது
    பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
    நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
    வீணாச தந்தவரு யாரு யாரு
    //

    எப்பயில இருந்து குப்புறப்படுத்து கொலைவெறியோட நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சீங்க?

    ReplyDelete
  81. ///பொன்வண்டு said...
    பட்டத்தை பிரேம் போட்டு கழுத்துல மாட்டியிருக்காராம்///



    என்னவோ மாதிரி இருக்காதா?

    ReplyDelete
  82. // சட்டம் தன் கடமையை செய்யும் //

    இந்தப் படம் எப்போ கலைஞர் டிவில போடுறாங்க?>

    ReplyDelete
  83. ///பொன்வண்டு said...
    // கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
    சொல்லிலடிச்சா அது ஆறாது
    பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
    நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
    வீணாச தந்தவரு யாரு யாரு
    //

    எப்பயில இருந்து குப்புறப்படுத்து கொலைவெறியோட நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சீங்க?///


    கூர்க்குக்கு கூப்பிடலைன்னு செம காண்டு போலருக்குதே?

    ReplyDelete
  84. ///நிஜமா நல்லவன் said...

    ////பொன்வண்டு said...
    பெண்மீகப்பதிவர் பட்டம் வாங்கினதுக்கு கூர்க்கில எல்லாருக்கும் அவர்தான் பார்ட்டியாம்///



    அது என்ன பெண்மீகம்?
    பு.த.செ.வி.///
    ஆன்மிகம் மாதிரி இது ஏதாவது இருக்கும். நமக்கு பார்ட்டி கிடைக்காதானு பாருமய்யா

    ReplyDelete
  85. // பெண்மீகம் //

    ஜொள்ளுப்பார்ட்டியின் டீசண்ட் வார்த்தை. புலவர் டிபிசிடியின் கண்டுபிடிப்பு

    ReplyDelete
  86. ///பொன்வண்டு said...

    // சட்டம் தன் கடமையை செய்யும் //

    இந்தப் படம் எப்போ கலைஞர் டிவில போடுறாங்க?>///
    எனக்கும் சொல்லுங்கப்பா

    ReplyDelete
  87. ///பொன்வண்டு said...
    // சட்டம் தன் கடமையை செய்யும் //

    இந்தப் படம் எப்போ கலைஞர் டிவில போடுறாங்க?>////


    கூர்க்குல தான் முத ரிலீஸ்.

    ReplyDelete
  88. நம்மெல்லாம் கும்மில பெரிய ஆளா இருக்குறதால நமக்கு நாமே 'கும்மீகப் பதிவர்'னு பட்டம் கொடுத்துக்கலாமா?

    ReplyDelete
  89. பதிவுலகில் ஒரு புதிய வார்த்தை

    கும்மர்.

    மீன்ஸ்..

    கும்மிப் பதிவர்

    ReplyDelete
  90. /////பொன்வண்டு said...
    // பெண்மீகம் //

    ஜொள்ளுப்பார்ட்டியின் டீசண்ட் வார்த்தை. புலவர் டிபிசிடியின் கண்டுபிடிப்பு////



    எதுல புலமை அவருக்கு?
    பு.த.செ.வி.

    ReplyDelete
  91. ///நிஜமா நல்லவன் said கூர்க்குக்கு கூப்பிடலைன்னு செம காண்டு போலருக்குதே?///
    உண்மையை உடைக்காதீங்கப்பு

    ReplyDelete
  92. ////பொன்வண்டு said...
    பதிவுலகில் ஒரு புதிய வார்த்தை

    கும்மர்.

    மீன்ஸ்..

    கும்மிப் பதிவர்////


    அடடா என்ன கண்டுபிடிப்பு.

    ReplyDelete
  93. ///பொன்வண்டு said...

    நம்மெல்லாம் கும்மில பெரிய ஆளா இருக்குறதால நமக்கு நாமே 'கும்மீகப் பதிவர்'னு பட்டம் கொடுத்துக்கலாமா?///
    எந்த யுனிவர்சிட்டில தராங்க

    ReplyDelete
  94. // கூர்க்குக்கு கூப்பிடலைன்னு செம காண்டு போலருக்குதே? //

    நானெல்லாம் சோடா கார்க்கையே அப்படியே கடிச்சி துப்பினவன்.. கூர்க்கெல்லாம் ஒரு ரிமார்க்கா? (ஏதோ வாயில வருது)

    ReplyDelete
  95. ஹையா நான் தான் நூறு
    ஹையா நான் தான் நூறு
    ஹையா நான் தான் நூறு
    ஹையா நான் தான் நூறு
    ஹையா நான் தான் நூறு

    ReplyDelete
  96. ///ஆயில்யன். said...

    :)))))))))///
    100 க்கு கரெக்டா ஆஜராகப் பார்த்த ஆயிலை வீழ்த்திய நி.நல்லவனுக்கு ஓ போடுங்க

    ReplyDelete
  97. // :))))))))) //

    ஆயிலு 100 அடிக்க ஒளிஞ்சிருந்து ஏமாந்து போனீங்களா??

    நீங்க தான்யா முதல் ஏப்ரல்பூல் கும்மர் .!!

    ReplyDelete
  98. ////பொன்வண்டு said...
    நானெல்லாம் சோடா கார்க்கையே அப்படியே கடிச்சி துப்பினவன்.. கூர்க்கெல்லாம் ஒரு ரிமார்க்கா? (ஏதோ வாயில வருது)////


    உங்க வாய்தான் திறக்க மாட்டேங்குதே?
    அப்புறம் எப்படி வரும்?

    ReplyDelete
  99. ////பொன்வண்டு said...
    // :))))))))) //

    ஆயிலு 100 அடிக்க ஒளிஞ்சிருந்து ஏமாந்து போனீங்களா??

    நீங்க தான்யா முதல் ஏப்ரல்பூல் கும்மர் .!!////


    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க

    ReplyDelete
  100. சரி பசிக்குது...... கேண்டினை மூடிடுவான்... அப்புறமா வாரேன்.. :(

    ReplyDelete
  101. // உங்க வாய்தான் திறக்க மாட்டேங்குதே?
    அப்புறம் எப்படி வரும்? //

    யோவ் இனிமே வாயைப் பத்தி சொன்னா வாய் கால்வாயா மாறிடும். ஜாக்கிரதை ;)

    ReplyDelete
  102. ///நிஜமா நல்லவன் said...
    ஆளு இல்லாத நேரத்துல வந்து காப்பி ஆத்துற ஆயிலையும் காணோமே?////



    வந்துட்டார்பா

    ReplyDelete
  103. // ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க //

    வாழ்க வாழ்க

    ReplyDelete
  104. ///பொன்வண்டு said...
    // உங்க வாய்தான் திறக்க மாட்டேங்குதே?
    அப்புறம் எப்படி வரும்? //

    யோவ் இனிமே வாயைப் பத்தி சொன்னா வாய் கால்வாயா மாறிடும். ஜாக்கிரதை ;)////


    அது ஏற்கனவே கூவமா தானே இருக்கு?
    அப்புறம் என்ன காவா? அரவா ன்னு சொல்லிக்கிட்டு?

    ReplyDelete
  105. ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க
    ஏப்ரல்பூல் கும்மர்ஆயிலு வாழ்க

    ReplyDelete
  106. // சரி பசிக்குது...... கேண்டினை மூடிடுவான்... அப்புறமா வாரேன்.. :( //

    ஏங்க மூடினா என்னாங்க?? ஊர்ல தியேட்டர்ல ஏறிக்குதிச்சி படம் பார்ப்பாங்களாம். பாரின் போனா கேண்டீன் மூடிரும்னு எஸ்கேப்பு ஆவுறாங்கப்பா... என்ன கொடுமை ஆயிலு இது??

    ReplyDelete
  107. // ஆயிலு //

    ஏங்க நீங்க ஆப்பாயிலா? புல்பாயிலா?

    ReplyDelete
  108. ///தமிழ் பிரியன் said...
    ///ஆயில்யன். said...

    :)))))))))///
    100 க்கு கரெக்டா ஆஜராகப் பார்த்த ஆயிலை வீழ்த்திய நி.நல்லவனுக்கு ஓ போடுங்க////


    யாருமே போடலையே?

    ReplyDelete
  109. ///பொன்வண்டு said...
    // ஆயிலு //

    ஏங்க நீங்க ஆப்பாயிலா? புல்பாயிலா?////


    நல்ல ஆயிலா?
    இல்ல கெட்ட ஆயிலா?

    ReplyDelete
  110. // எந்த யுனிவர்சிட்டில தராங்க //

    நடமாடும் பல்கலைக்க்கழகம் பொன்வண்டிருக்க வேறொரு ப.க. தேடியலைவானேன்ன்

    ReplyDelete
  111. ///தமிழ் பிரியன் said...
    ///ஆயில்யன். said...

    :)))))))))///
    100 க்கு கரெக்டா ஆஜராகப் பார்த்த ஆயிலை வீழ்த்திய நி.நல்லவனுக்கு ஓ போடுங்க////

    O

    போட்டாச்சு

    ReplyDelete
  112. ////பொன்வண்டு said...
    // சரி பசிக்குது...... கேண்டினை மூடிடுவான்... அப்புறமா வாரேன்.. :( //

    ஏங்க மூடினா என்னாங்க?? ஊர்ல தியேட்டர்ல ஏறிக்குதிச்சி படம் பார்ப்பாங்களாம். பாரின் போனா கேண்டீன் மூடிரும்னு எஸ்கேப்பு ஆவுறாங்கப்பா... என்ன கொடுமை ஆயிலு இது??////


    ஆயிலு கூட எப்பவுமே கொடும தான்

    ReplyDelete
  113. // நல்ல ஆயிலா?
    இல்ல கெட்ட ஆயிலா?
    //

    தெரியலயேப்பா (On behalf of OIL)

    ReplyDelete
  114. ////பொன்வண்டு said...
    ///தமிழ் பிரியன் said...
    ///ஆயில்யன். said...

    :)))))))))///
    100 க்கு கரெக்டா ஆஜராகப் பார்த்த ஆயிலை வீழ்த்திய நி.நல்லவனுக்கு ஓ போடுங்க////

    O////


    யோவ் அது என்ன பொன்வண்டு முட்ட மாதிரி இருக்கு?

    போட்டாச்சு

    ReplyDelete
  115. ///பொன்வண்டு said...
    (On behalf of OIL)///


    இது என்ன புது ஆயிலா?

    ReplyDelete
  116. யோவ் நானும் ஒரு வருசமா பதிவுலகில இருக்கேன். யாருக்காவது ஒரு விருது இல்லைன்னா ஒரு எருதாவது அதுவும் இல்லைன்னா ஒரு சோளக்கருதாவது த்ந்திருப்பீங்களாய்யா??

    ஜொள்ளு படம் போட்டா மட்டும் தான் கொடுப்பீங்கன்னா.. நானும் போடுவேன்யா ஜொள்ளு படம் விரைவில்...

    ReplyDelete
  117. ///பொன்வண்டு said...
    நி.ந காங்கிரஸ்///


    நிகிதா நமீதா காங்கிரஸா?

    ReplyDelete
  118. நி.ந ப்ரொபைல்ல படம் வச்சிக்குங்க... இல்லீனா உங்க பேர்ல போலி பின்னூட்டம் போட்ட்ருவாங்க

    ReplyDelete
  119. /////பொன்வண்டு said...
    யோவ் நானும் ஒரு வருசமா பதிவுலகில இருக்கேன். யாருக்காவது ஒரு விருது இல்லைன்னா ஒரு எருதாவது அதுவும் இல்லைன்னா ஒரு சோளக்கருதாவது த்ந்திருப்பீங்களாய்யா??

    ஜொள்ளு படம் போட்டா மட்டும் தான் கொடுப்பீங்கன்னா.. நானும் போடுவேன்யா ஜொள்ளு படம் விரைவில்.../////



    உன் பேருல கால எடுத்துட்டு விருது தரவா?

    ReplyDelete
  120. ///பொன்வண்டு said...

    நி.ந ப்ரொபைல்ல படம் வச்சிக்குங்க... இல்லீனா உங்க பேர்ல போலி பின்னூட்டம் போட்ட்ருவாங்க///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டெ
    தமிழ் பிரியன்.. :)))

    ReplyDelete
  121. போலி பின்னூட்டம் வேறயா?
    என்ன கொடும சார் இது?

    ReplyDelete
  122. :star: :star: :star:

    ReplyDelete
  123. //// Anonymous said...
    :star: :star: :star:
    /////

    இந்த அனானி யாருன்னு தெரியும்:)

    ReplyDelete
  124. ரெண்டு நாள் கூர்க் போயிட்டு வரதுக்குள்ள 'தலை'ய உருட்டியாச்சா!?!?

    நல்லா இருங்கய்யா!!!

    ReplyDelete