Monday, March 31, 2008

அன்பில் நெகிழ்ந்தேன் - கும்மியில் இணைந்தேன்!(பதிவுலகில் மிகச்சின்னதொரு பதிவாகவும் இருக்கக்கூடும்!)

வார்த்தையின்றி

தவிக்கும் போது ESS...!

122 comments:

  1. புரியல விளக்கவும் ?????????

    ReplyDelete
  2. அடடே நாந்தான் 1ஸ்ட்

    ReplyDelete
  3. அடிச்சிட்டேன் 5

    ReplyDelete
  4. நல்வரவு வாழ்த்துக்கள் .. நல்லவேளை .. பெரிய பதிவ இங்க போடலை ... ஏற்கனவே இங்க இருக்கற டெம்ப்ளேட் லோட் ஆகவே நேரம் ஆகும்.. அப்பறம் கும்மி கும்மி அது லோட் ஆக லேட் ஆகும்..

    ReplyDelete
  5. //இம்சை said...
    பதிவு எங்க
    /

    அய்யோ அது ess லிங்குப்பா:))

    ReplyDelete
  6. லிங்க்

    ESS...!

    http://kadagam.blogspot.com/2007/10/blog-post_18.html

    ReplyDelete
  7. அய்யோ அப்பன்னா சரியா இல்லையாஆஆஆஆஅ

    ReplyDelete
  8. //!(பதிவுலகில் மிகச்சின்னதொரு பதிவாகவும் இருக்கக்கூடும்!)//

    கும்மியில் மிகசெண்டிமெண்டான போஸ்ட் இதுவாகத்தான் இருக்கும்.. அவ்வ்வ் :(

    ReplyDelete
  9. அக்கா நான் கும்மி பக்கம் எட்டிப்பாத்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்..
    :))

    ReplyDelete
  10. ஹய்யா!

    ரெண்டு அக்காவும் அட்டெண்டண்ட்ஸ் போட்டாங்க

    பெரிய அக்கா எப்ப வருவாங்களோ...?????

    ReplyDelete
  11. //காயத்ரி said...
    அக்கா நான் கும்மி பக்கம் எட்டிப்பாத்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்..
    :))
    ///

    அது ஒத்துக்க முடியாது பதிவு போடணுமாமாமே...........!!!!

    ReplyDelete
  12. ரெண்டு நாளா கும்மியே இல்லைன்னு சொன்ன பய புள்ளைக காணேமே..........????

    ReplyDelete
  13. //இம்சை said...
    பதிவு எங்க
    //

    குட் கொஸ்டின் :))))

    ReplyDelete
  14. சாரிபா கொஞ்சம் லேட்டாயிடிச்சி

    ReplyDelete
  15. //Labels: டெஸ்டிங்//

    நல்லாவே வேலை செய்து :)

    ReplyDelete
  16. //மங்களூர் சிவா said...
    சாரிபா கொஞ்சம் லேட்டாயிடிச்சி
    //

    லேட்டானாலும் ஒ.கேதான்:)

    ReplyDelete
  17. ரெண்டு நா ஊர் சுத்தி ரொம்பா டயர்ட்

    ReplyDelete
  18. இருந்தாலும் இது கடமை

    ReplyDelete
  19. கடமையிலிருந்து சிறிதும் தவறமாட்டான் இந்த மங்களூர் சிவா

    ReplyDelete
  20. நம்ம மாசம் நாளைக்கு துவங்குதுங்க.

    ReplyDelete
  21. நண்பர் இம்சை என்கிற பவன் அப்பா வெங்கியை ஆசிரியராக்கிய வலைச்சரம்-க்கு ஒரு பெரிய 'ஓ' கும்மியிலயும் போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  22. நம்ம கும்மி நண்பர்களின் இந்த ஒரு வார முகாம்

    வலைச்சரம்

    ReplyDelete
  23. நம்ம கும்மி நண்பர்களின் இந்த ஒரு வார முகாம்

    வலைச்சரம்

    ReplyDelete
  24. நம்ம கும்மி நண்பர்களின் இந்த ஒரு வார முகாம்

    வலைச்சரம்

    ReplyDelete
  25. /
    ஒத்த கருத்துடையவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியில், இது நிகழும்..!
    /
    லவ்ஸ்ஸா???

    ReplyDelete
  26. /
    எதிரெதிரே இருப்பவர்கள், தம் மனநிலைகளில் ஒத்து இருக்கும் போது, இது நிகழும்...!
    /

    அப்பிடித்தான் தோணுது

    ReplyDelete
  27. /
    நாம் பரிமாற நினைக்கும் கருத்துகளை நமக்கு பரிமாறப்படும் போது, இது நிகழும்...!
    /

    ஒன்னு லவ்வு இல்ல அடி (எதாலன்னு கேக்கப்பிடாது)

    ReplyDelete
  28. /
    உறவுகளிடம் கூட சொல்லாத, விஷயங்கள் சந்தோஷங்களை, நாம் பகிரும்போது இது நிகழும்...!
    /
    அப்பிடியா???

    ReplyDelete
  29. /
    நம் உறவுகள் கூடும் போது சில மணி துளிகளில் மட்டுமே இது நிகழும்...!
    /
    புரியலையே

    ReplyDelete
  30. /
    மனம் கலங்கி இருக்கிறீர்களா நீங்கள்..?

    உள்ளம் உற்சாகமின்றி இருக்கிறாத உங்களுக்கு.?

    கவலைகளிலேயே கவனம் செல்கிறதா...?
    /

    விஜய் டிவி ராசிக்கல் விளம்பரம் ஜாஸ்தி பாக்காத பாக்காதன்னு தலைல அடிச்சிகிட்டேன் கேட்டியா நீ

    ReplyDelete
  31. /
    ஹாட்ஸ் ஆப்!

    டூ

    கண்மணியக்கா
    அபி அப்பா
    குசும்பன்
    குட்டிபிசாசு
    முத்துலெட்சுமி
    தருமி
    மின்னுது மின்னல்
    கோபிநாத்
    காயத்ரி
    அய்யனார்
    .:: மை ஃபிரண்ட் ::.
    /

    யோஓஓஓஓஓஓஓஓஓவ் என்ன என் பேர்லாம் இல்லை

    ReplyDelete
  32. சிவா!
    பிரம்ம ரசம்


    உஙக பேர யூஸ் பண்ணதுக்கு மன்னிச்சுக்கோப்பா:)

    ReplyDelete
  33. க்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா எலை

    ReplyDelete
  34. //மங்களூர் சிவா said...
    /
    ஒத்த கருத்துடையவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியில், இது நிகழும்..!
    /
    லவ்ஸ்ஸா???
    //
    அடங்கொங்கமக்க!

    யோவ் மனச மாத்துய்யா....!!!!

    ReplyDelete
  35. கும்மி க்ருப்ல என் பேர ஏன்யா விட்டுட்ட உன் பதிவுல???

    ReplyDelete
  36. ஹய்யா!

    நாந்தான் 40ஆஆஆஆ

    ReplyDelete
  37. //மங்களூர் சிவா said...
    கும்மி க்ருப்ல என் பேர ஏன்யா விட்டுட்ட உன் பதிவுல???
    //
    யோவ்.....!

    அடங்கொய்யால் அது பழசுய்யா

    ReplyDelete
  38. ஹய் நாந்தான் 45முமா??

    ReplyDelete
  39. /
    ஆயில்யன். said...
    //மங்களூர் சிவா said...
    கும்மி க்ருப்ல என் பேர ஏன்யா விட்டுட்ட உன் பதிவுல???
    //
    யோவ்.....!

    அடங்கொய்யால் அது பழசுய்யா
    /
    அப்ப அந்த லிங்க் இப்ப எதுக்கு இங்க??

    ReplyDelete
  40. நாம என்ன காரணத்தோடயா எல்லாம் செய்யறோம் :))

    ReplyDelete
  41. புரியல விளக்கவும் ?????????

    ReplyDelete
  42. /
    கயல்விழி முத்துலெட்சுமி said...
    நல்வரவு வாழ்த்துக்கள் .. நல்லவேளை .. பெரிய பதிவ இங்க போடலை ... ஏற்கனவே இங்க இருக்கற டெம்ப்ளேட் லோட் ஆகவே நேரம் ஆகும்.. அப்பறம் கும்மி கும்மி அது லோட் ஆக லேட் ஆகும்..
    /
    அதனால பதிவு போடறவங்க டைரக்டா பின்னூட்ட பொட்டிக்கான லிங்க் அனுப்புமாறு அருவாளை கழுத்துல வைத்து அன்புடன் கேட்டுக் 'கொல்ல'ப்படுகிறார்கள்.

    ReplyDelete
  43. //மங்களூர் சிவா said...
    பதிவு எங்க????
    //

    இங்க வந்துட்டு கேட்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கப்படாது அதான் சொல்லிட்டேன்ல இதுதான் பதிவுன்னு :)

    ReplyDelete
  44. //மங்களூர் சிவா said...
    புரியல விளக்கவும் ?????????
    ///

    என்னத்த வெளக்குறது ????????

    ReplyDelete
  45. சரி நானே 60'ம்மாகிக்கிறேன்

    ReplyDelete
  46. அன்பென்ற மழையிலே ஆயில்யன் நனையவே கும்மியில் சேர்ந்தானே !

    ஆப்பாயில் மேலொரு பெப்பர் போல் பெப்பர் போல் அருமையாய்க் கும்மினானே !

    குருடாயில் கண்ணில் ஊற்றி தமிழ்மணம்தனில் தான் கும்மியைத் தேடினானே !

    (அன்பென்ற)

    ReplyDelete
  47. ஆயில் இப்போதைக்கு அப்பீட்டாய்க்கிறேன். அப்பாலிக்கா கொலைவெறியோடு வர்ர்றேன்.. பை.

    ReplyDelete
  48. //ஆயில் இப்போதைக்கு அப்பீட்டாய்க்கிறேன். அப்பாலிக்கா கொலைவெறியோடு வர்ர்றேன்.. பை/

    அழகிய தமிழ் பெயர் ஆயில்யன் இருக்க அன்னிய மொழியாம் ஆங்கில மொழியின்மேல் ஏனிந்த இன்ப காதல் கண்ணா ....??

    ReplyDelete
  49. ///இம்சை said...
    பதிவு எங்க////



    இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு.

    ReplyDelete
  50. ///இம்சை said...
    புரியல விளக்கவும் ?????????///



    என்னத்த வெலக்கணும்?

    ReplyDelete
  51. ///இம்சை said...
    அடடே நாந்தான் 1ஸ்ட்///



    அதுக்கு என்ன இப்போ?

    ReplyDelete
  52. ///இம்சை said...
    1,2,3ம் நானே////



    பவனுக்கு போய் 1,2,3 சொல்லி கொடுங்க

    ReplyDelete
  53. ///இம்சை said...
    அடிச்சிட்டேன் 5////



    நீங்க 5 மட்டுமா அடிப்பீங்க?

    ReplyDelete
  54. ///இம்சை said...
    சிக்சர்///



    சிக்சர் இம்சை வாழ்க வாழ்க

    ReplyDelete
  55. ////கயல்விழி முத்துலெட்சுமி said...///



    அக்கா நீங்களா? வந்தது தெரியாம போச்சே?

    ReplyDelete
  56. ///ஆயில்யன். said...
    ஹய் நாந்தான் 10ஆ///


    ஆயிலு உங்களோட பெரிய ரோதனையா போச்சு?

    ReplyDelete
  57. ///காயத்ரி said...
    அக்கா நான் கும்மி பக்கம் எட்டிப்பாத்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்..
    :))////



    வாங்க. பதிவு எப்போ?

    ReplyDelete
  58. ///ஆயில்யன். said...
    ஹய்யா!

    ரெண்டு அக்காவும் அட்டெண்டண்ட்ஸ் போட்டாங்க

    பெரிய அக்கா எப்ப வருவாங்களோ...?????////

    ரெண்டு பேரு எட்டி பாத்ததுக்கே நான் பயந்து போய் கிடக்கிறேன். கொஞ்சம் சும்மா இருங்க ஆயிலு?

    ReplyDelete
  59. ///மங்களூர் சிவா said...
    சாரிபா கொஞ்சம் லேட்டாயிடிச்சி////


    கொண்டாட்டமூடு இன்னும் கொறையலையா?

    ReplyDelete
  60. ///மங்களூர் சிவா said...
    நம்ம மாசம் நாளைக்கு துவங்குதுங்க.////


    நன்றே சொன்னாய்.

    ReplyDelete
  61. ///மங்களூர் சிவா said...
    நம்ம கும்மி நண்பர்களின் இந்த ஒரு வார முகாம்

    வலைச்சரம்////



    அங்கன கும்மி போடனுமா?
    அங்கன கும்மி போடனுமா?
    அங்கன கும்மி போடனுமா?
    அங்கன கும்மி போடனுமா?
    அங்கன கும்மி போடனுமா?
    அங்கன கும்மி போடனுமா?

    ReplyDelete
  62. ////மங்களூர் சிவா said...
    நண்பர் இம்சை என்கிற பவன் அப்பா வெங்கியை ஆசிரியராக்கிய வலைச்சரம்-க்கு ஒரு பெரிய 'ஓ' கும்மியிலயும் போட்டுக்கிறேன்.////



    நானும் போட்டுகிறேன்பா.

    ஓஓஓஓஓஓஓஓஒ
    ஓஓஓஓஓஓஓஓஒ
    ஓஓஓஓஓஓஓஓஒ
    ஓஓஓஓஓஓஓஓஒ
    ஓஓஓஓஓஓஓஓஒ
    ஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
  63. ////மங்களூர் சிவா said...
    /
    ஒத்த கருத்துடையவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியில், இது நிகழும்..!
    /
    லவ்ஸ்ஸா???////



    கூர்க் போய்ட்டு வந்ததுல இருந்து சிவாவுக்கு என்னமோ ஆயிட்டுது.

    ReplyDelete
  64. ///மங்களூர் சிவா said...
    க்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா எலை///



    பிரம்ம ரசத்த அந்த எலைல ஊத்துங்க ஆயிலு

    ReplyDelete
  65. ////மங்களூர் சிவா said...
    /
    ஹாட்ஸ் ஆப்!

    டூ

    கண்மணியக்கா
    அபி அப்பா
    குசும்பன்
    குட்டிபிசாசு
    முத்துலெட்சுமி
    தருமி
    மின்னுது மின்னல்
    கோபிநாத்
    காயத்ரி
    அய்யனார்
    .:: மை ஃபிரண்ட் ::.
    /

    யோஓஓஓஓஓஓஓஓஓவ் என்ன என் பேர்லாம் இல்லை////


    என்பேரையும் காணோம்?

    ReplyDelete
  66. /////ஆயில்யன். said...
    //மங்களூர் சிவா said...
    /
    ஒத்த கருத்துடையவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியில், இது நிகழும்..!
    /
    லவ்ஸ்ஸா???
    //
    அடங்கொங்கமக்க!

    யோவ் மனச மாத்துய்யா....!!!!//////


    யாரு மனச?

    ReplyDelete
  67. ////ஆயில்யன். said...
    //மங்களூர் சிவா said...
    கும்மி க்ருப்ல என் பேர ஏன்யா விட்டுட்ட உன் பதிவுல???
    //
    யோவ்.....!

    அடங்கொய்யால் அது பழசுய்யா/////

    அடச்சீ....

    ReplyDelete
  68. ////பொன்வண்டு said...
    அன்பென்ற மழையிலே ஆயில்யன் நனையவே கும்மியில் சேர்ந்தானே !

    ஆப்பாயில் மேலொரு பெப்பர் போல் பெப்பர் போல் அருமையாய்க் கும்மினானே !

    குருடாயில் கண்ணில் ஊற்றி தமிழ்மணம்தனில் தான் கும்மியைத் தேடினானே !

    (அன்பென்ற)////


    வண்டு சூப்பரப்பு.

    ReplyDelete
  69. யோவ் என்ன யாரையும் காணோம்?

    ReplyDelete
  70. கூர்க் நடந்தது என்ன?

    ReplyDelete
  71. ஒரு நேரடி ரிப்போர்ட்.

    ReplyDelete
  72. மிக விரைவில் வெளிவருகிறது?

    ReplyDelete
  73. படிக்க பார்க்க தவறாதீர்கள்

    ReplyDelete
  74. மேலதிகமான படங்களுடன்.........

    ReplyDelete
  75. சிலரின் வாழ்க்கையை திசைமாற்றி போடப்போகும் தொடர்.

    ReplyDelete
  76. ஒத்த ஆளா கும்முனேப்பா

    ReplyDelete
  77. யோவ் நூறு அடிக்க ஹைடா?

    ReplyDelete
  78. ///மங்களூர் சிவா said...
    நாம என்ன காரணத்தோடயா எல்லாம் செய்யறோம் :))////



    நம்பிட்டேன்பா.

    ReplyDelete
  79. சிங்கம் தனியா போராடுது

    ReplyDelete
  80. நூறு அடிச்சாச்சு ஆயிலு. சொன்னபடி போட்டி வந்து சேரனும். ஓக்கேவா?

    ReplyDelete
  81. சிங்கம் தனியாவே நூறு அடிக்கும். வேற கும்மி இருந்தா சொல்லி அனுப்புங்க. ஆனா பொட்டி ஒழுங்கா குடுத்துடனும்.

    ReplyDelete
  82. இங்க என்ன நடக்குது?

    ReplyDelete
  83. ஆள் இல்லாத நேரமா பாத்து கும்முறீங்களேப்பா? இது நியாயமா?

    ReplyDelete
  84. ///கயல்விழி முத்துலெட்சுமி said...

    நல்வரவு வாழ்த்துக்கள் .. நல்லவேளை .. பெரிய பதிவ இங்க போடலை ... ஏற்கனவே இங்க இருக்கற டெம்ப்ளேட் லோட் ஆகவே நேரம் ஆகும்.. அப்பறம் கும்மி கும்மி அது லோட் ஆக லேட் ஆகும்..///
    எங்களுக்கு ரொம்ப கஷ்டம்க்கா... ஸ்பீட் கம்மி

    ReplyDelete
  85. ///காயத்ரி said...

    //!(பதிவுலகில் மிகச்சின்னதொரு பதிவாகவும் இருக்கக்கூடும்!)//

    கும்மியில் மிகசெண்டிமெண்டான போஸ்ட் இதுவாகத்தான் இருக்கும்.. அவ்வ்வ் :(/*//
    தலைப்பே எழுதாம கவுஜ போடற மாதிரி ஒரு பதிவு இங்கயும் போடுங்கக்கா

    ReplyDelete
  86. ///மங்களூர் சிவா said...

    கடமையிலிருந்து சிறிதும் தவறமாட்டான் இந்த மங்களூர் சிவ///
    என்ன கடமை உணர்ச்சியொ....

    ReplyDelete
  87. ///மங்களூர் சிவா said...

    புரியல விளக்கவும் ?????????///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  88. ///ஆயில்யன். said...

    ஹய்யா!

    ரெண்டு அக்காவும் அட்டெண்டண்ட்ஸ் போட்டாங்க

    பெரிய அக்கா எப்ப வருவாங்களோ...?????///
    இப்ப எல்லாம் ஒரே ஒரு கமெண்ட் போட்டுட்டு காணாமப் போய்டுராங்க... முன்னல்லெல்லாம் அப்படி இல்லை.. :((((

    ReplyDelete
  89. ///காயத்ரி said...

    அக்கா நான் கும்மி பக்கம் எட்டிப்பாத்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்..
    :))///
    அக்கா உங்க பேரை பதிஞ்சாச்சு

    ReplyDelete
  90. /////தமிழ் பிரியன் said...
    ///காயத்ரி said...

    //!(பதிவுலகில் மிகச்சின்னதொரு பதிவாகவும் இருக்கக்கூடும்!)//

    கும்மியில் மிகசெண்டிமெண்டான போஸ்ட் இதுவாகத்தான் இருக்கும்.. அவ்வ்வ் :(/*//
    தலைப்பே எழுதாம கவுஜ போடற மாதிரி ஒரு பதிவு இங்கயும் போடுங்கக்கா/////


    இதுக்கு ஒரு ஆயிரம் தபா ரிப்பீட்டு போடலாம்.

    ReplyDelete
  91. ///தமிழ் பிரியன் said...
    இங்க என்ன நடக்குது?///



    ஒரு சிங்கம் நடக்குது

    ReplyDelete
  92. ///தமிழ் பிரியன் said...
    Teacher! We Want Justice///


    எதுக்கு உங்கள விட்டுட்டு சிவா கூர்க் போனதுக்கா?

    ReplyDelete
  93. ///நிஜமா நல்லவன் said...

    கூர்க் நடந்தது என்ன?///
    என்ன விலங்குகளும், மனிதர்களும், பறவைகளும் தான் நடக்கும். இது கூட தெரியலையா? அய்யோ அய்யோ

    ReplyDelete
  94. ////ஆயில்யன். said...
    //மங்களூர் சிவா said...
    கும்மி க்ருப்ல என் பேர ஏன்யா விட்டுட்ட உன் பதிவுல???
    //
    யோவ்.....!

    அடங்கொய்யால் அது பழசுய்யா/////
    அப்ப நாங்களெல்லாம் இல்லையா? :((

    ReplyDelete
  95. ///மங்களூர் சிவா said...

    /
    ஒத்த கருத்துடையவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியில், இது நிகழும்..!
    /
    லவ்ஸ்ஸா???///
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கலையே...

    ReplyDelete
  96. ///"அன்பில் நெகிழ்ந்தேன் - கும்மியில் இணைந்தேன்!(பதிவுலகில் மிகச்சின்னதொரு பதிவாகவும் இருக்கக்கூடும்!)"//
    :)

    ReplyDelete
  97. அக்காவைக் காணலையே அதனால ஸ்பெஷல் சலுகை....
    தமிழ்பிரியன்... :))))))

    ReplyDelete