Saturday, March 22, 2008

அப்பிராணி!!!!

கோயிஞ்சாமி ஒரு அப்பாவி ப்ளாக்கர்.ஈஸியா எப்படி பின்னூட்டம் போடுறதுன்னு கேட்டான். ஏதோ ஒரு பின்னூட்டத்த அப்படியே காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிட்டு கீழ ரிப்பீட்டு போடுன்னேன். என்ன பண்ணி இருக்கான்னு நீங்களே பாருங்க.




டிஸ்கி: எனக்கு எதற்கு அறிமுகம். அதான் ஊரு உலகத்துக்கே அபி அப்பா வாயால தெரிஞ்சி போய் கிடக்கே. கும்முறவங்க வந்து கும்மிக்கோங்க.

117 comments:

  1. பின்னூட்ட கயமைத்தனம்

    ReplyDelete
  2. இங்க நீங்களும் கயவாளித்தனம் தான் பண்ணியிருக்கீங்களா?

    ReplyDelete
  3. எங்கப்பா கமெண்டறது
    ஒரே கொயப்பமா இருக்குது :((

    ReplyDelete
  4. சிங்கம் சிங்கிளாத்தான் நின்னுக்கிட்டிருக்கு :)

    ReplyDelete
  5. இங்க நீங்களும் கயவாளித்தனம் தான் பண்ணியிருக்கீங்களா?

    ReplyDelete
  6. எங்கப்பா கமெண்டறது
    ஒரே கொயப்பமா இருக்குது :((

    ReplyDelete
  7. இப்பவும் நிக்கிது:)

    ReplyDelete
  8. //மங்களூர் சிவா said...
    இங்க நீங்களும் கயவாளித்தனம் தான் பண்ணியிருக்கீங்களா?
    //

    உங்களை மாதிரியே சேம் பிளட் போல :)

    ReplyDelete
  9. யோவ் யாருய்யா நீயி.. இந்த மொக்கை போடற? :((

    ReplyDelete
  10. ///ஆயில்யன். said...
    இங்க நீங்களும் கயவாளித்தனம் தான் பண்ணியிருக்கீங்களா?///



    தல வழிதான் நம்ம வழி

    ReplyDelete
  11. ///ஆயில்யன். said...
    சிங்கம் சிங்கிளாத்தான் நின்னுக்கிட்டிருக்கு :)///



    சிங்கிளா நின்னாலும் சிங்கம் சிங்கம் தான்

    ReplyDelete
  12. ///மங்களூர் சிவா said...
    இங்க நீங்களும் கயவாளித்தனம் தான் பண்ணியிருக்கீங்களா?///



    உங்க வழியே என்வழி (அசந்தா ஆட்டைய போட்டுடுவோம்)

    ReplyDelete
  13. ///மங்களூர் சிவா said...
    இங்க நீங்களும் கயவாளித்தனம் தான் பண்ணியிருக்கீங்களா?///



    உங்க வழியே என்வழி (அசந்தா ஆட்டைய போட்டுடுவோம்)

    ReplyDelete
  14. //மங்களூர் சிவா said...
    யோவ் யாருய்யா நீயி.. இந்த மொக்கை போடற? :((///



    மொக்கை மன்னாரு

    ReplyDelete
  15. ஆகா ஆள் சேர்ந்தாச்சா?

    ReplyDelete
  16. ///நிஜமா நல்லவன் said...

    பின்னூட்ட கயமைத்தனம்///
    கொடுமப்பா

    ReplyDelete
  17. ///தமிழ் பிரியன் said...
    ///நிஜமா நல்லவன் said...

    பின்னூட்ட கயமைத்தனம்///
    கொடுமப்பா///



    நடைமுறையில் உள்ளது தானே.

    ReplyDelete
  18. //மங்களூர் சிவா said...
    அது என்ன பேஸ்ட்??///




    பல்லு விளக்காதவங்களுக்கு அது தேவைப்படாது

    ReplyDelete
  19. லோகோ போட்டாச்சு டீச்சர்...

    ReplyDelete
  20. அப்பு தெரியும்.. அதுல வர ராணி தெரியும் .. அதென்ன அப்பிராணி..? இது எதுனா பிரியாணி மாதிரியா/ :(

    ReplyDelete
  21. நல்ல பதிவு !!! ஆழ்ந்த கருத்துக்கள் !!! வாழ்த்துக்கள் நி.ந.

    ReplyDelete
  22. கோழிபிரியாணிMarch 22, 2008 at 11:18 PM

    //அப்பு தெரியும்.. அதுல வர ராணி தெரியும் .. அதென்ன அப்பிராணி..? இது எதுனா பிரியாணி மாதிரியா/ :(//

    அதான? எனக்கும் தெரியாதே.. :)

    ReplyDelete
  23. ///SanJai said...

    அப்பு தெரியும்.. அதுல வர ராணி தெரியும் .. அதென்ன அப்பிராணி..? இது எதுனா பிரியாணி மாதிரியா/ :(///
    வராதவக வந்திருக்கீக நல்லா இருக்கீலாவே?

    ReplyDelete
  24. முட்டபிரியாணிMarch 22, 2008 at 11:19 PM

    //அப்பு தெரியும்.. அதுல வர ராணி தெரியும் .. அதென்ன அப்பிராணி..? இது எதுனா பிரியாணி மாதிரியா/ :(//

    எனக்கும் தெரியாது

    ReplyDelete
  25. //பொன்வண்டு said...

    நல்ல பதிவு !!! ஆழ்ந்த கருத்துக்கள் !!! வாழ்த்துக்கள் நி.ந.//
    பொன்வண்டு உங்களால மட்டும் எப்படி முடியுது?

    ReplyDelete
  26. நொந்தவன்March 22, 2008 at 11:20 PM

    ///SanJai said...
    அப்பு தெரியும்.. அதுல வர ராணி தெரியும் .. அதென்ன அப்பிராணி..? இது எதுனா பிரியாணி மாதிரியா/ :(///


    அப்புவும் ராணியும் சேர்ந்தது தான்.(எங்கன்னு கேட்க கூடாது)

    ReplyDelete
  27. மட்டன்பிரியாணிMarch 22, 2008 at 11:20 PM

    //அப்பு தெரியும்.. அதுல வர ராணி தெரியும் .. அதென்ன அப்பிராணி..? இது எதுனா பிரியாணி மாதிரியா/ :(//

    எனக்கும் தெரியாது

    ReplyDelete
  28. சைவபிரியாணிMarch 22, 2008 at 11:21 PM

    எனக்கும் தெரியாது

    ReplyDelete
  29. ////பொன்வண்டு said...
    நல்ல பதிவு !!! ஆழ்ந்த கருத்துக்கள் !!! வாழ்த்துக்கள் நி.ந.////




    சொன்ன கருத்து படி நடக்கணும்

    ReplyDelete
  30. தம்பிரியாணிMarch 22, 2008 at 11:22 PM

    எனக்கு தெரியும்

    ReplyDelete
  31. பொய்யா கெட்டவன்March 22, 2008 at 11:22 PM

    கருத்தாழமிக்க பதிவு

    ReplyDelete
  32. டவுசர்பாண்டிMarch 22, 2008 at 11:23 PM

    அண்ணே.. நீங்க ரொம்ப நல்லவரு

    ReplyDelete
  33. ஆப்பு வைப்பவன்March 22, 2008 at 11:24 PM

    அபி அப்பா எங்கே?

    ReplyDelete
  34. இன்னா.. தலீவா.. அநியாயமா ஒரு இமேஜ் வேஸ்ட் பண்ணிட்டிங்களே.. என் படத்த சும்மா நச்சின்னு போட்டிருக்கலாம்ல..

    ReplyDelete
  35. ப்ளாகர்March 22, 2008 at 11:25 PM

    பாவிகளா.. இப்படி கும்மி அடிச்சி கும்மி அடிச்சியே என் சர்வர காலி பண்ணிட்டிங்களேய்யா.. :((

    ReplyDelete
  36. போலி அபி அப்பாMarch 22, 2008 at 11:26 PM

    கழுத குட்டி வாங்க போயிருக்கேன்

    ReplyDelete
  37. சங்கத்து சிங்கங்களை எங்கே காணலை

    ReplyDelete
  38. போலிகவிதாயினிMarch 22, 2008 at 11:28 PM

    இப்படியே சும்மா கும்மி அடிச்சிங்கனா .. நான் ஒரு சிரிப்பு கவிதை சொல்லிடுவேன்.

    ReplyDelete
  39. அபிஅப்பாMarch 22, 2008 at 11:28 PM

    ///நமிதா said...
    இன்னா.. தலீவா.. அநியாயமா ஒரு இமேஜ் வேஸ்ட் பண்ணிட்டிங்களே.. என் படத்த சும்மா நச்சின்னு போட்டிருக்கலாம்ல..////



    உன் படத்த போட 70 mm ஸ்கிரீன் வேணுமே?

    ReplyDelete
  40. சரி சரி ஏதாவது பண்ணுங்க ஆனா பின்னூட்டம் கவனமா போடுங்கப்பா

    ReplyDelete
  41. மொக்கமோகன்March 22, 2008 at 11:29 PM

    அட.. என்னயும் கொஞ்சம் மொக்க போட விடுங்கப்பா.

    ReplyDelete
  42. //தமிழ் பிரியன் said...
    சங்கத்து சிங்கங்களை எங்கே காணலை///



    ஒரே நேரத்துல ரெண்டு கும்மி போட்டதால எல்லாம் கவுந்துட்டாங்க

    ReplyDelete
  43. அனானியா போடுபரே கவனமா இருங்க நமீதா கமெண்ட் தேவையா?

    ReplyDelete
  44. ரேடியோமிர்ச்சிMarch 22, 2008 at 11:30 PM

    யோவ் மொக்க மோகன்.. உனக்கு தான் எங்க எஃப் எம் ல ஒரு மைக் குடுத்துனு கீறோம்ல.. இங்க என்னாய்யா பண்ணிகினு கீற?

    ReplyDelete
  45. ///மொக்கமோகன் said...
    அட.. என்னயும் கொஞ்சம் மொக்க போட விடுங்கப்பா.////



    மொக்கன்ன என்ன?
    ப.த.செ.வி

    ReplyDelete
  46. நான் தான் 5O போட்டேன்

    ReplyDelete
  47. இது சரி வராது நான் அப்புறமா வர்ரேன்,,,,,

    ReplyDelete
  48. கும்மிMarch 22, 2008 at 11:33 PM

    ஆளவிடுங்கடா சாமி. என்னால முடியல :((

    ReplyDelete
  49. சிங்கம்March 22, 2008 at 11:34 PM

    //ஆயில்யன். said...

    சிங்கம் சிங்கிளாத்தான் நின்னுக்கிட்டிருக்கு :)//

    என் ஆளுக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  50. சாலமன் ஆப்பைய்யாMarch 22, 2008 at 11:35 PM

    //மங்களூர் சிவா said...

    இங்க நீங்களும் கயவாளித்தனம் தான் பண்ணியிருக்கீங்களா?//

    எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டைங்க தான.

    ReplyDelete
  51. போஸ்ட் போட்டா தமிழ்மணத்துல பிங் செய்ய வேணாமா? இதுக்கெல்லாம் குட்டிப்பாப்பா வந்து செய்ய வேண்டி இருக்கு

    ReplyDelete
  52. ரெண்டுகால் லியோனிMarch 22, 2008 at 11:36 PM

    வந்துட்டாருய்யா பல குட்டைல குளிச்சவரு.

    ReplyDelete
  53. நி.ந மாமா நீங்களாச்சும் புதுசு. வலைசரம் தொடுத்தவரு, மூணு ப்ளாக் வெச்சிருகவரு, வெவரமான சீனியர் மங்களூர் மாமாக்கும் நானே பிங் பண்ண வேண்டியதா போச்சு

    ReplyDelete
  54. நிலா எங்க இந்த பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சே?

    ReplyDelete
  55. அட அப்டியே வந்து 1 சாயா குடிச்சிட்டு மறக்காம காசும் குடுத்டுட்டு போங்கய்யா

    ReplyDelete
  56. ///நிலா said...

    நி.ந மாமா நீங்களாச்சும் புதுசு. வலைசரம் தொடுத்தவரு, மூணு ப்ளாக் வெச்சிருகவரு, வெவரமான சீனியர் மங்களூர் மாமாக்கும் நானே பிங் பண்ண வேண்டியதா போச்சு///
    எல்லாம் கும்மி அடிக்கிற அவசரம்தான்

    ReplyDelete
  57. பொன்னாத்தாMarch 22, 2008 at 11:39 PM

    ஏண்டா கண்ணுங்களா.. இப்படி கும்மி குத்தறிங்களே.. அப்டியே வந்து எனக்கு கொஞ்சம் அம்மி குத்திட்டு போங்களேண்டா

    ReplyDelete
  58. ///நாயர் said...

    அட அப்டியே வந்து 1 சாயா குடிச்சிட்டு மறக்காம காசும் குடுத்டுட்டு போங்கய்யா///
    அது சென்ஷி கணக்குல எழுதுங்க சேட்டா

    ReplyDelete
  59. நானும் இங்கே வரலாமா? அனுமதி உண்டா?

    ReplyDelete
  60. சூரியன்March 22, 2008 at 11:41 PM

    நிலா கண்ணு.. அங்க பிங் பண்ணாலும் ஒரு பிரயோஜானமும் இல்ல. அதான் பிங் பண்ற கேப்ல 40 தாண்டிடறோமே. :P

    ReplyDelete
  61. எங்கப்பா ஆட்களைக் காணோம்

    ReplyDelete
  62. தமிழ்ப்ரியன் மாமா என்னோட டைப்பிஸ்ட்(எங்கப்பா) இப்பல்லாம் கும்மிக்கு நான் சொல்றத டைப்படிக்க மாட்டேங்கிறார்

    ReplyDelete
  63. தமிழ்மணம்March 22, 2008 at 11:42 PM

    அடங்கவே மாடிங்களா யாரும்?

    ReplyDelete
  64. இன்னைக்கு பார்ட்டி சிவாவா, நி,நல்லவரா?

    ReplyDelete
  65. //சூரியன் said...

    நிலா கண்ணு.. அங்க பிங் பண்ணாலும் ஒரு பிரயோஜானமும் இல்ல. அதான் பிங் பண்ற கேப்ல 40 தாண்டிடறோமே. :P//
    சூரியனுக்கு டார்ச் அடிங்கப்பா... யாரோ பாவம்

    ReplyDelete
  66. லாஸ்ட்பென்ச்ரவுடீஸ்March 22, 2008 at 11:43 PM

    எங்க கண்மணி டீச்சர் மானத்த வாங்குறதுகுன்னே வந்திருக்கங்கய்யா இங்க 2 பேரு.

    ReplyDelete
  67. //தமிழ்மணம் said...

    அடங்கவே மாடிங்களா யாரும்?///
    எங்க விட்ல மாடி இல்லையே?

    ReplyDelete
  68. //நானும் இங்கே வரலாமா? அனுமதி உண்டா? //

    இத என்கிட்ட கேக்கனும். ஏன்னா நான் தான் இப்ப்போ கேப்டன்.

    ReplyDelete
  69. கும்மியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  70. யாருப்பா அது கிரிக்கெட் ரசிகன்.. அமைதியா இல்லாம கும்மனும் அதுதான் பாலிஸி புருயுதா

    ReplyDelete
  71. கும்ளேMarch 22, 2008 at 11:46 PM

    ராசா தோணி. 20-20 ஆடறவன் நீ. ரொம்ப ஆடாத. நானும் கேப்டன் தான். நாங்கள்லாம் 5 நாள் டையர்டாகாம ஆடறவங்களாக்கும்.

    ReplyDelete
  72. ஹர்பஜன்March 22, 2008 at 11:47 PM

    அட.. விட்டா ஆளாளுக்கு எனக்கு போட்டியா வருவீங்க போல.. வாய் சண்டைலாம் நான் தான் போடுவேன். நீங்க பஞ்சாயத்து பண்ணும் போது மட்டும் பக்கத்துல வந்தா போதும். போய் உக்காருங்க.

    ReplyDelete
  73. பாண்டிங்March 22, 2008 at 11:48 PM

    பாருங்க..பாருங்க.. ஹர்பஜன் ஒத்துகிட்டார். அவருக்கு தண்டனை குடுங்க.

    ReplyDelete
  74. பக்னர்March 22, 2008 at 11:50 PM

    அட என்ன பாண்டிங் நீங்க.. இதுகெல்லாம் டென்ஷன் ஆய்ட்டு.. நன் எதுக்கு இங்க இருக்கேன்.. உங்க மனசு எனக்கு புரியாதா? 4 மேட்ச்ச்கு ஹர்பஜன் வ்ஆய்க்கு ப்ளாஸ்திரி ஒட்ட சொல்றேன். இத விட பெரிய தண்டானை தர முடியுமா என்ன? :)

    ReplyDelete
  75. //கும்ளே said...

    ராசா தோணி. 20-20 ஆடறவன் நீ. ரொம்ப ஆடாத. நானும் கேப்டன் தான். நாங்கள்லாம் 5 நாள் டையர்டாகாம ஆடறவங்களாக்கும்.//
    அஞ்சு நாள் தொடர்ந்து அடிச்சாலும் தாங்குவாரய்யா இவர் ரொம்ப நல்லவரோ

    ReplyDelete
  76. கிரிக்கெட்டைப் பற்றி நான் பேசுவது தான முறை

    ReplyDelete
  77. ///நிலா said...
    போஸ்ட் போட்டா தமிழ்மணத்துல பிங் செய்ய வேணாமா? இதுக்கெல்லாம் குட்டிப்பாப்பா வந்து செய்ய வேண்டி இருக்கு////



    நிலா பாப்பா சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. இப்பவாவது நம்புங்க எனக்கு ஒன்னு தெரியாது நெசமாலுமே நல்லவன்னு.

    ReplyDelete
  78. இங்க்லிஷ்பிரியன்March 22, 2008 at 11:52 PM

    என்னயும் ஆட்டைல சேத்துகோங்கய்யா.

    ReplyDelete
  79. வடிவேலுMarch 22, 2008 at 11:53 PM

    ஆஹா.. நல்லா தான் கும்முராய்ங்க. சரிடா. எவ்வளவு முடியுமோ அவ்வளவும் கும்முங்டா.

    ReplyDelete
  80. உண்மையான நிஜமாநல்லவன்March 22, 2008 at 11:53 PM

    யாரோ என்னோட பாஸ்வேட் திருடிட்டங்க. இங்க பதிவு போட்டவன் போலி . ஏமாறாதீங்க.

    ReplyDelete
  81. ஆகா இங்கயும் உங்க கிரிக்கெட் கலாட்டாவை ஆரம்பிச்சாச்சா?

    ReplyDelete
  82. அட நிறுத்துங்கப்பா. விட்டா தசாவதாரம் ரிலீஸ் ஆகற வரைக்கும் கும்மிவீங்க போல.

    ReplyDelete
  83. சரி நான் வந்த விஷயத்தை சொல்லிட்டு போய் விடுகிறேண். விரைவில் எனது பதிவில் ஒரு போட்டி வைக்க உள்ளோம். அதில் மொத்தம் 5000 ரூபாய் பரிசு உள்ளது. அப்பரிசுத் தொகை முழுவதும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. உங்கள் அனைவரின் பங்களிப்பையும் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். கிரிக்கெட் ரசிகன்

    ReplyDelete
  84. குஷேலர்March 22, 2008 at 11:55 PM

    ஏனுங்க ரசினி.. உங்க பங்குக்கு நீங்களும் எதுனா கும்மிட்டு போங்க.

    ReplyDelete
  85. சீக்கிரமா 100 போடுங்கப்பா

    ReplyDelete
  86. கும்மிகூட்டதலைவன்March 22, 2008 at 11:57 PM

    அட.. நம்ம கிரிக்கெட்ரசிகரு எதோ நல்ல விசயம் சொல்றாரு. அதயும் கொஞ்சம் கவனிங்க. வாழ்த்துக்கள் ரசிகரே.

    ReplyDelete
  87. உண்மையான வடிவேலு.March 22, 2008 at 11:57 PM

    ///வடிவேலு said...
    ஆஹா.. நல்லா தான் கும்முராய்ங்க. சரிடா. எவ்வளவு முடியுமோ அவ்வளவும் கும்முங்டா.////



    இவன் போலி வடிவேலு.
    என்ன வில்லத்தனம் என்னோட டயலக்கையே சொல்லுறான்.

    ReplyDelete
  88. கிரிக்கெட் ரசிகன் மாமா இவ்ளோ நல்லவரா நீங்க?

    ReplyDelete
  89. ///இங்க்லிஷ்பிரியன் said...

    என்னயும் ஆட்டைல சேத்துகோங்கய்யா.///
    யோவ் யாருய்யா அது எனக்கு போட்டியா? அதெல்லாம் எங்க பிறப்புரிமை

    ReplyDelete
  90. ///நிலா said...

    கிரிக்கெட் ரசிகன் மாமா இவ்ளோ நல்லவரா நீங்க?///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  91. பிறப்புரிமைMarch 22, 2008 at 11:58 PM

    யாருப்பா அது என்ன கூப்டது?

    ReplyDelete
  92. //கிரிக்கெட் ரசிகன் said...
    கும்மியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்///



    நன்றி கி.ரசிகன்
    ஆஹா கும்மியில வந்து நன்றி சொல் வச்சுட்டாங்களே?

    ReplyDelete
  93. ///கிரிக்கெட் ரசிகன் said...

    சரி நான் வந்த விஷயத்தை சொல்லிட்டு போய் விடுகிறேண். விரைவில் எனது பதிவில் ஒரு போட்டி வைக்க உள்ளோம். அதில் மொத்தம் 5000 ரூபாய் பரிசு உள்ளது. அப்பரிசுத் தொகை முழுவதும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. உங்கள் அனைவரின் பங்களிப்பையும் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். கிரிக்கெட் ரசிகன்///
    கண்டிப்பா ரசிகரே

    ReplyDelete
  94. ஆஹா 100 போடலாம்னு பதுங்குனா முடியலையே?

    ReplyDelete
  95. தமிழ்ப்ரியன்.. இதெல்லாம் நல்லா இல்ல.. காத்டிருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிட்டு போனதுனு இத தான் சொன்னாங்களோ? :((
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

    சரியா 12 மணி ஆவுது. வர்ட்டா.. குட்டு நைட்டு. :)

    ReplyDelete
  96. டீச்சரோட கட்டளை நிறைவேற்றியாச்சு.. 100 பின்னூட்டம் போட்டாச்சு....
    100 நாந்தான் போட்ருக்கேன்

    ReplyDelete
  97. //நிலா said...
    கிரிக்கெட் ரசிகன் மாமா இவ்ளோ நல்லவரா நீங்க?///



    ரிப்பீட்டு

    ReplyDelete
  98. ///தமிழ் பிரியன் said...
    டீச்சரோட கட்டளை நிறைவேற்றியாச்சு.. 100 பின்னூட்டம் போட்டாச்சு....
    100 நாந்தான் போட்ருக்கேன்////



    அங்க விட்டத இங்க பிடிச்சுட்டீங்க.

    ReplyDelete
  99. அடாடா என்ன ஒரு கடமை உணர்ச்சி..புல்லருக்கிது
    சேர்ந்த உடனே கும்மியா?
    சரி ஆயில்யன் ஐடியை எனக்கு அனுப்புங்க.
    சென்ஷி இன்னும் பதில் சொல்லலை

    ReplyDelete
  100. அடாடா என்ன ஒரு கடமை உணர்ச்சி..புல்லருக்கிது
    சேர்ந்த உடனே கும்மியா?
    சரி ஆயில்யன் ஐடியை எனக்கு அனுப்புங்க.
    சென்ஷி இன்னும் பதில் சொல்லலை

    ReplyDelete
  101. கண்மனி அத்தை ஒரே புது அட்மிசனா இருக்கு?

    புதுப்பொலிவுடன் கும்மியா? :P

    ReplyDelete
  102. ///கண்மணி said...
    அடாடா என்ன ஒரு கடமை உணர்ச்சி..புல்லருக்கிது
    சேர்ந்த உடனே கும்மியா?
    சரி ஆயில்யன் ஐடியை எனக்கு அனுப்புங்க.
    சென்ஷி இன்னும் பதில் சொல்லலை////


    அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  103. ///நிலா said...
    கண்மனி அத்தை ஒரே புது அட்மிசனா இருக்கு?

    புதுப்பொலிவுடன் கும்மியா?///

    கும்மி மெம்பர்ல சிலபேரு இனிமேல் இங்க வந்து கும்மா முடியாது. ஏன்னா வீட்ல கும்மி தானே வெளிய அனுப்புவாங்க. அதான் புது மெம்பர்ஸ். டீச்சர் சரியா?

    ReplyDelete
  104. நி.ந - ஒன் கிட்டே கேட்டவன் எவன் உருப்பட்டான் ? ஒழுங்கா சொல்லிக் கொடுக்கத் தெரிஞ்சிருந்தா ஏன் இப்படி அவன் போடப் போறான்.

    ReplyDelete
  105. ///cheena (சீனா) said...
    நி.ந - ஒன் கிட்டே கேட்டவன் எவன் உருப்பட்டான் ? ஒழுங்கா சொல்லிக் கொடுக்கத் தெரிஞ்சிருந்தா ஏன் இப்படி அவன் போடப் போறான்.////




    சீனா சார் நீங்க ஒருத்தர் தான் என்னைய நல்லா புரிஞ்சுகிட்டீங்க.

    ReplyDelete
  106. வாங்க நல்லவன்...;))

    வாழ்த்துக்கள் கலக்குங்க ;))

    அறிமுகம் பதிவுகள் ஜடியா நல்லாருக்கு ;))

    ReplyDelete
  107. ////கோபிநாத் said...
    வாங்க நல்லவன்...;))

    வாழ்த்துக்கள் கலக்குங்க ;))

    அறிமுகம் பதிவுகள் ஜடியா நல்லாருக்கு ;))////


    நன்றி கோபி.

    ReplyDelete