Saturday, March 22, 2008

~ ~ ~ ~ சிவா மங்களூரு சிவா ~ ~ ~ ~

சிவா மங்களூரு சிவா இந்த லவ்லி படத்துல வருமே கஜா கொசப்பேட்ட கஜான்னு அந்த எஃபக்ட்ல படிச்சிக்கிங்க. எப்பிடி இருந்தாலும் படிக்காம பின்னூட்ட போறீங்க பதிவெல்லாம் தேவை இல்லைதான் இருந்தாலும் டீச்சர் சொல்லீட்டாங்க அறிமுக பதிவு போடணும்னு.

பாசக்கார குடும்ப மக்களே என்னைய யாருக்கு தெரியலை அத சொல்லுங்க மொதல்ல. என்ன பில்டப் ஓவரா இருக்கா? என்ன தாயி பண்றது அப்டியே பழகிப்போச்சு.

ஓசில குடுக்கிறாங்களேன்னு ஒரு மூனு ப்ளாக் வளைச்சி போட்டு வெச்சிருக்கேன். நாளை பின்ன அரசியல்ல வரணும்னா வளைச்சி போட தெரிஞ்சிருக்கணும்ல


மங்களூர் சிவா
திங்க் பிக்
ப்ரோகரேஜ் ரிப்போர்ட்ஸ்

மத்தபடி என்னைய பத்தி சொல்லறதுக்கு பெருசா ஒன்னும் இல்லை. நான் நெட்வர்க் இன்சினியர், மங்களூர்ல வேலை பாக்கிறேன். வலைச்சரத்துல ஆசிரியரா இருந்திருக்கேன் அம்புட்டுத்தான்.

வாங்க கும்முவோம்

ஸ்டார்ட் மீஜிக்

114 comments:

  1. பின்னூட்ட கயவாளித்தனம்1

    ReplyDelete
  2. நாந்தான் பர்ஸ்ட்

    ReplyDelete
  3. யோவ் யாருய்யா நீயி.. இந்த மொக்கை போடற? :((

    ReplyDelete
  4. பதிவு போடறவங்களே முதல் பின்னூட்டம் போடக்கூடாதாம் இது டீச்சர் போட்டுவைச்சிருக்கற சட்டம்
    (என்ன மரத்தில செஞ்ச சட்டம்ன்னு யாராச்சு லந்து பண்ணுனீங்கன்னு அந்த சட்டத்தாலேயே அடிப்பேன் ஜாக்கிரதை)

    ReplyDelete
  5. //சிவா மங்களூரு சிவா//

    மனசுல பெரிய Gandhi..SSSanjaiGandhiனு நெனப்பு.. :)

    ReplyDelete
  6. //SanJai said...
    யோவ் யாருய்யா நீயி.. இந்த மொக்கை போடற? :((
    //

    கேட்கறாருல்ல பதில் சொல்லுய்யா

    என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்குது :)

    ReplyDelete
  7. // SanJai said...
    //சிவா மங்களூரு சிவா//

    மனசுல பெரிய Gandhi..SSSanjaiGandhiனு நெனப்பு.. :)
    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. கொசப்பேட்டை கஜாMarch 22, 2008 at 10:36 PM

    //இந்த லவ்லி படத்துல வருமே கஜா கொசப்பேட்ட கஜான்னு அந்த எஃபக்ட்ல படிச்சிக்கிங்க.//
    என் மானத்த வாங்குறதுகுன்னே வந்திருக்கு பாரு. ச்ச.:(

    ReplyDelete
  9. //
    ஆயில்யன். said...

    நாந்தான் பர்ஸ்ட்
    //
    ஆயில் நீங்கதான் பர்ஸ்ட்

    பின்னூட்ட கயமைத்தனம் கயவாளித்தனம்லாம் கணக்குல சேத்தி இல்லை

    ReplyDelete
  10. போலிஅபியப்பாMarch 22, 2008 at 10:38 PM

    //எப்பிடி இருந்தாலும் படிக்காம பின்னூட்ட போறீங்க//

    ஆமா.. இவரு அப்பிடியே அப்துல்கலாம் ரேஞ்ச்ல எதுனா சொல்ல போறார்.. படிச்சிட்டு பின்னூட்டம் போட. போய்யா . போய் வேலைய பாருய்யா :(

    ReplyDelete
  11. ஜன்னல் சீட்டு புடிச்ச பெருசு

    இப்ப வந்து உக்காந்திருக்கு நல்லா சொகுசு!

    கமெண்ட் போடாம நீங்க காட்டதீங்க ரவுசு!

    ReplyDelete
  12. //SanJai said...

    யோவ் யாருய்யா நீயி.. இந்த மொக்கை போடற? :((
    //

    இந்த பருத்தி வீரன்ல வருமே

    போடா போடா 'பொடி'பயலே
    புத்திகெட்ட மடப்பயலேன்னு

    அப்ப புரியலை அந்த ஆயா யாரை பாடுதுன்னு

    ச்சும்மா தமாசு கோச்சுக்கப்டாது

    ReplyDelete
  13. மலேசியா மாரியாத்தாMarch 22, 2008 at 10:39 PM

    //பதிவெல்லாம் தேவை இல்லைதான்//

    தெரியுதில்ல.. அப்பால இன்னாத்துக்கு மொக்க?

    ReplyDelete
  14. //பாசக்கார குடும்ப மக்களே என்னைய யாருக்கு தெரியலை //

    ம் நீங்க உங்க பத்தி சொல்ல வர்றீங்களா?

    இல்ல யாருக்கு தெரியதுன்னு மிரட்ட்றீங்களா?

    ReplyDelete
  15. ///ஆயில்யன். said...
    ஜன்னல் சீட்டு புடிச்ச பெருசு

    இப்ப வந்து உக்காந்திருக்கு நல்லா சொகுசு!

    கமெண்ட் போடாம நீங்க காட்டதீங்க ரவுசு!///


    கவிப்பேரரசு ஆயில்யன் வாழ்க

    ReplyDelete
  16. //
    ஆயில்யன். said...

    பதிவு போடறவங்களே முதல் பின்னூட்டம் போடக்கூடாதாம் இது டீச்சர் போட்டுவைச்சிருக்கற சட்டம்
    //

    இ.பி.கோ எந்த பிரிவுன்னும் சொல்லணும் இல்லைனா செல்லாது செல்லாது

    //
    (என்ன மரத்தில செஞ்ச சட்டம்ன்னு யாராச்சு லந்து பண்ணுனீங்கன்னு அந்த சட்டத்தாலேயே அடிப்பேன் ஜாக்கிரதை)
    //

    ச்ச நல்ல சான்ஸ் எல்லாம் இப்பிடியே கெடுத்துப்புடுய்யா :(

    ReplyDelete
  17. யோவ் சிவா! எனக்கு ஏற்கனவே எண்ணெய் வழியற மூஞ்சு நீ வேற ஆயில் ஆயில் கூப்பிடு என்னைய ரென்சனாக்காத!

    அழகா ஆயில்யன் சொல்லு!

    ReplyDelete
  18. நம்ம போஸ்ட யும் பாருங்க மக்கா
    (இலவச விளம்பரம்)

    ReplyDelete
  19. //மத்தபடி என்னைய பத்தி சொல்லறதுக்கு பெருசா ஒன்னும் இல்லை//

    அது சரி இப்ப நீ எத்தனையாவது படியில நிக்கிற?

    ReplyDelete
  20. அடடா... உங்க அர்ப்பணிப்ப நினைச்சா எனக்கு புல்லாரிக்குதுப்பா...

    இரு தம்மடிச்சுட்டு வர்றேன் :))

    ReplyDelete
  21. //
    SanJai said...

    //சிவா மங்களூரு சிவா//

    மனசுல பெரிய Gandhi..SSSanjaiGandhiனு நெனப்பு.. :)
    //

    செம தாமாசுய்யா உன்கூட சஞ்சய் ராமாசாமி

    ReplyDelete
  22. தொங்களூர் ரவாMarch 22, 2008 at 10:42 PM

    //பின்னூட்ட கயவாளித்தனம்//

    கயவாளிதனம் இல்ல.. டபாருத்தனம்.. மெத்தனம்.. உன் வாயிலயே நல்லா குத்தனும்.

    ReplyDelete
  23. //நிஜமா நல்லவன் said...
    ///ஆயில்யன். said...
    ஜன்னல் சீட்டு புடிச்ச பெருசு

    இப்ப வந்து உக்காந்திருக்கு நல்லா சொகுசு!

    கமெண்ட் போடாம நீங்க காட்டதீங்க ரவுசு!///


    கவிப்பேரரசு ஆயில்யன் வாழ்க
    //

    ஏகெயின் ஒரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. //
    SanJai said...

    //சிவா மங்களூரு சிவா//

    மனசுல பெரிய Gandhi..SSSanjaiGandhiனு நெனப்பு.. :)
    //

    ச்ச சஞ்சய் வீராசாமி

    ReplyDelete
  25. //சென்ஷி said...
    அடடா... உங்க அர்ப்பணிப்ப நினைச்சா எனக்கு புல்லாரிக்குதுப்பா...

    இரு தம்மடிச்சுட்டு வர்றேன் :))
    //

    ஒ.கே
    ஒ.கே

    ஃபர்ஸ்ட்

    தம்

    பின்னே

    கம் :)

    ReplyDelete
  26. //
    ஆயில்யன். said...

    ஜன்னல் சீட்டு புடிச்ச பெருசு

    இப்ப வந்து உக்காந்திருக்கு நல்லா சொகுசு!

    கமெண்ட் போடாம நீங்க காட்டதீங்க ரவுசு!
    //

    ஏன் கொலவெறி

    இதெல்லாம் திங் பண்ற நேரத்துல 4 கும்மி கமெண்ட் போடலாம்ல

    ReplyDelete
  27. //பதிவெல்லாம் தேவை இல்லைதான் இருந்தாலும் டீச்சர் சொல்லீட்டாங்க//

    அவிங்களே சொல்லிட்டாங்களா?

    அப்பன்னா இனி முதல் பின்னூட்டம்தான் பதிவா?????????

    ReplyDelete
  28. 90 அடிச்சிட்டு சாரி 100 அடிச்சிட்டு என்னோட கும்மிக்கு வாங்க.

    ReplyDelete
  29. //
    Blogger ஆயில்யன். said...

    //பாசக்கார குடும்ப மக்களே என்னைய யாருக்கு தெரியலை //

    ம் நீங்க உங்க பத்தி சொல்ல வர்றீங்களா?

    இல்ல யாருக்கு தெரியதுன்னு மிரட்ட்றீங்களா?
    //
    மிரட்டறதா யாருப்பா அது பாசக்கார குடும்பத்த மெரட்டறது???

    ReplyDelete
  30. //இதெல்லாம் திங் பண்ற நேரத்துல 4 கும்மி கமெண்ட் போடலாம்ல/

    நாங்கெல்லாம் கமெண்ட் போட்டுக்கிட்டே திங்க் பண்ணி பொழைச்சிக்கிறவங்கப்பு:)

    ReplyDelete
  31. //
    சென்ஷி said...

    அடடா... உங்க அர்ப்பணிப்ப நினைச்சா எனக்கு புல்லாரிக்குதுப்பா...

    இரு தம்மடிச்சுட்டு வர்றேன் :))
    //

    தம்மு மட்டும் அடிச்சிட்டு வாங்க சென்ஷி

    ReplyDelete
  32. //ஒரு மூனு ப்ளாக் //

    டீச்சர் இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன் இந்த பதிவை
    சாரி பின்னூட்ட பதிவை!

    ReplyDelete
  33. ஸ்டூடண்ட் நெ.1March 22, 2008 at 10:47 PM

    //இருந்தாலும் டீச்சர் சொல்லீட்டாங்க அறிமுக பதிவு போடணும்னு.//

    ஏன் தான் இந்த கண்மனி டீச்சர் புத்தி இப்படி போகுதோ.. சாதரனமாவே இந்தாளு மொக்க தாங்காது. இதுக்கு ஒரு மேடை போட்டு கைல மைக்கும் குடுத்தா என்ன ஆகறது? கொடுமைடா சாமி :((

    ReplyDelete
  34. அதானே யாருக்கு தெரியாது சிவாவை .. நேத்துவந்த வாண்டுங்க கூட மாமான்னு கூப்பிட்டுக்கிட்டு பின்னூட்டம் போடுதுங்க.. வாரக்கடைசியானா எங்க எங்க சிவா பதிவுன்னு எல்லாரும் ஓடிவாராங்களாம்..உங்களுக்கெதுக்கய்யா அறிமுகம் எல்லாம்.. சும்மா வந்துட்டேன் கும்மில ன்னு சொன்னா போதாதா.. வாழ்த்துக்கள்.. ராஜியம் உங்க கையில்.

    ReplyDelete
  35. //
    ஆயில்யன். said...

    //இதெல்லாம் திங் பண்ற நேரத்துல 4 கும்மி கமெண்ட் போடலாம்ல/

    நாங்கெல்லாம் கமெண்ட் போட்டுக்கிட்டே திங்க் பண்ணி பொழைச்சிக்கிறவங்கப்பு:)
    //

    மல்டி டாஸ்(மாக்) கிங்

    ReplyDelete
  36. ///கயல்விழி முத்துலெட்சுமி said...
    அதானே யாருக்கு தெரியாது சிவாவை .. நேத்துவந்த வாண்டுங்க கூட மாமான்னு கூப்பிட்டுக்கிட்டு பின்னூட்டம் போடுதுங்க..////



    இந்த குத்து யாருக்கு?

    ReplyDelete
  37. கொலைவெறிகும்பல்March 22, 2008 at 10:49 PM

    //பாசக்கார குடும்ப மக்களே//

    எத்தன காலத்துக்கு தான் இப்படி சொல்லி சொல்லியே தப்பிப்பிங்க? இந்த ஒரு வார்த்த தாண்டி கொல வெறி கும்பல் கிட்ட இருந்து உன்ன காப்பாத்துது.

    ReplyDelete
  38. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    அதானே யாருக்கு தெரியாது சிவாவை .. நேத்துவந்த வாண்டுங்க கூட மாமான்னு கூப்பிட்டுக்கிட்டு பின்னூட்டம் போடுதுங்க.. வாரக்கடைசியானா எங்க எங்க சிவா பதிவுன்னு எல்லாரும் ஓடிவாராங்களாம்..உங்களுக்கெதுக்கய்யா அறிமுகம் எல்லாம்.. சும்மா வந்துட்டேன் கும்மில ன்னு சொன்னா போதாதா.. வாழ்த்துக்கள்.. ராஜியம் உங்க கையில்.
    //

    அக்கா ஆசிர்வாதாம் கிடைச்சிப்பா ஒனக்கு :)

    ReplyDelete
  39. ///மங்களூர் சிவா said...
    //
    ஆயில்யன். said...

    //இதெல்லாம் திங் பண்ற நேரத்துல 4 கும்மி கமெண்ட் போடலாம்ல/

    நாங்கெல்லாம் கமெண்ட் போட்டுக்கிட்டே திங்க் பண்ணி பொழைச்சிக்கிறவங்கப்பு:)
    //

    மல்டி டாஸ்(மாக்) கிங்////



    ரிப்பீட்டு

    ReplyDelete
  40. அடப்பாவிமக்கா அதுக்குள்ள இன்னொரு பதிவு கும்மியிலயா

    நான் வர்லைப்பா இந்த ஆட்டத்துக்கு :)

    ReplyDelete
  41. //
    Blogger ஆயில்யன். said...

    //ஒரு மூனு ப்ளாக் //

    டீச்சர் இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன் இந்த பதிவை
    சாரி பின்னூட்ட பதிவை!
    //

    டீச்சர் என் வீ.எ.ஜொ பாத்துட்டு மொத்தாம இருந்தா சரிதான்

    ReplyDelete
  42. //
    கயல்விழி முத்துலெட்சுமி said...

    அதானே யாருக்கு தெரியாது சிவாவை .. நேத்துவந்த வாண்டுங்க கூட மாமான்னு கூப்பிட்டுக்கிட்டு பின்னூட்டம் போடுதுங்க.. வாரக்கடைசியானா எங்க எங்க சிவா பதிவுன்னு எல்லாரும் ஓடிவாராங்களாம்..உங்களுக்கெதுக்கய்யா அறிமுகம் எல்லாம்.. சும்மா வந்துட்டேன் கும்மில ன்னு சொன்னா போதாதா.. வாழ்த்துக்கள்.. ராஜியம் உங்க கையில்.
    //

    ஓ இதத்தான் ஆப்பு அலங்காரமா வருதுன்னு சொல்றதா?????????

    ReplyDelete
  43. ///ஆயில்யன். said...
    அடப்பாவிமக்கா அதுக்குள்ள இன்னொரு பதிவு கும்மியிலயா

    நான் வர்லைப்பா இந்த ஆட்டத்துக்கு ///



    இங்க ஆடிட்டு அங்க போகலாம்

    ReplyDelete
  44. எங்கப்பா கமெண்டறது
    ஒரே கொயப்பமா இருக்குது :((

    ReplyDelete
  45. கண்ணாடிMarch 22, 2008 at 10:53 PM

    யோவ்.. அடக்கி வாசிய்யா.. எதுனா சொல்லிட போறேன்.. உன்ன மொதல்ல உனக்கு யாருன்னு தெரியுமாய்யா? மத்தவங்கள கேக்க வந்துட்ட.. :(

    ReplyDelete
  46. ///மங்களூர் சிவா said...
    ஓ இதத்தான் ஆப்பு அலங்காரமா வருதுன்னு சொல்றதா?????????///




    யாப்பலங்காரம்

    ReplyDelete
  47. //ஓ இதத்தான் ஆப்பு அலங்காரமா வருதுன்னு சொல்றதா?????????
    //

    இது போன்ற விஷ(ய)த்துக்குத்தான் நான் ரீப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் சொல்றது

    ReplyDelete
  48. நீங்களே யாராவது இது 50ன்னு சொல்லுங்கப்பா

    ReplyDelete
  49. ///ஆயில்யன். said...
    எங்கப்பா கமெண்டறது
    ஒரே கொயப்பமா இருக்குது :((///



    பேசாம நீங்களும் ஒரு கும்மிய போடுங்க

    ReplyDelete
  50. யாரோ ஹைடாகி நிக்கிறாங்க அது யாருன்னு இப்ப கண்டுபிடிக்கிறேன்

    ReplyDelete
  51. //
    ஆயில்யன். said...

    அடப்பாவிமக்கா அதுக்குள்ள இன்னொரு பதிவு கும்மியிலயா
    //
    ரிப்பீட்டேேஏஏஏ

    ReplyDelete
  52. நான்தான் 50 அடிச்சேன்

    ReplyDelete
  53. மங்களூர் ஜிம் ஓனர்March 22, 2008 at 10:55 PM

    //என்ன பில்டப் ஓவரா இருக்கா? //

    ஒழுங்கா ஃபீஸ் குடுத்துட்டு உன் பில்டப் எல்லாம் காட்டு. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது..

    ReplyDelete
  54. //நிஜமா நல்லவன் said... //

    ஹைடாகி

    நின்னது நீதானா சொல் சொல் என் நல்லவனே?????

    ReplyDelete
  55. நல்லவரே 50 அடிச்சிட்டீங்க

    ReplyDelete
  56. 50 சாதனைக்கு வாழ்த்துக்கள் நல்லவரே

    ReplyDelete
  57. ///மங்களூர் சிவா said...
    //
    ஆயில்யன். said...

    அடப்பாவிமக்கா அதுக்குள்ள இன்னொரு பதிவு கும்மியிலயா
    //
    ரிப்பீட்டேேஏஏஏ
    ///


    மங்களூர் தள கும்மி பக்கம் வந்தா அடிபொடிகளும் வரும்ல்ல. இனிமே கும்மி ஒரு வழி தான்.

    ReplyDelete
  58. சின்னத்தாயிMarch 22, 2008 at 10:57 PM

    //என்ன தாயி பண்றது அப்டியே பழகிப்போச்சு.//

    என்ன பன்றது.. கண்டிக்கா ஆளில்லாம வளரிங்க.

    ReplyDelete
  59. //
    நிஜமா நல்லவன் said...

    ///மங்களூர் சிவா said...
    ஓ இதத்தான் ஆப்பு அலங்காரமா வருதுன்னு சொல்றதா?????????///




    யாப்பலங்காரம்
    //
    ஹாஹாஹா

    ReplyDelete
  60. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    அப்பா

    இப்பவே கண்ண கட்டுதே.....!!!!

    ReplyDelete
  61. ///மங்களூர் சிவா said...
    50 சாதனைக்கு வாழ்த்துக்கள் நல்லவரே///



    நன்றி

    என்னோட கும்மிக்கு வரணும்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எப்படி ஆள் சேர்க்க வேண்டி இருக்கு

    ReplyDelete
  62. பொண்ணூதாயிMarch 22, 2008 at 10:59 PM

    //
    சின்னத்தாயி said...

    //என்ன தாயி பண்றது அப்டியே பழகிப்போச்சு.//

    என்ன பன்றது.. கண்டிக்கா ஆளில்லாம வளரிங்க.
    //

    நீ கண்டிச்சா மட்டும்
    அக்காங் போடி போக்கத்தவளே

    ReplyDelete
  63. ///ஆயில்யன். said...
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    அப்பா

    இப்பவே கண்ண கட்டுதே.....!!!!///



    நல்ல டாக்டர பாரும்(நன்றி பொடியன்)

    ReplyDelete
  64. ராசியில்லடா ஆயில்யா!

    இப்பவும் நீ 100கிட்ட போகும்போது யாராவது டபக்குன்னு உள்ளாற பூந்துடுவாங்க!


    ஸோ பெட்ட்ர் இப்பவே எஸ்ஸாகிடு :)

    ReplyDelete
  65. பொதுஜனம்March 22, 2008 at 11:04 PM

    //நாளை பின்ன அரசியல்ல வரணும்னா வளைச்சி போட தெரிஞ்சிருக்கணும்ல//

    அதான் இப்போவே ஊருக்கு ஒன்னு வளைச்சி போட்டிருக்கிங்களே.. இன்னும் என்ன கொழந்த மாதிரி ஆக்டிங் குடுத்துனு..

    ReplyDelete
  66. நொந்தவன்March 22, 2008 at 11:06 PM

    // மங்களூர் சிவா
    திங்க் பிக்
    ப்ரோகரேஜ் ரிப்போர்ட்ஸ் //

    வீக் எண்ட் ஜொள்ளு போடறதுக்கு 3 ப்ளாக்.. இதுல பெருமையா பாரு.. என்ன பொழப்பு சார் இது?

    ReplyDelete
  67. ///ஆயில்யன். said...
    ராசியில்லடா ஆயில்யா!

    இப்பவும் நீ 100கிட்ட போகும்போது யாராவது டபக்குன்னு உள்ளாற பூந்துடுவாங்க!


    ஸோ பெட்ட்ர் இப்பவே எஸ்ஸாகிடு :)////


    கீழ ஆயில ஊத்திவிடுங்க. யாரும் நெருங்க முடியாது . நீங்க ஈசியா 100 அடிச்சிடலாம்

    ReplyDelete
  68. அளந்து பாத்தவன்March 22, 2008 at 11:07 PM

    //மத்தபடி என்னைய பத்தி சொல்லறதுக்கு பெருசா ஒன்னும் இல்லை.//

    பெரிசா என்ன பெரிசா.. சிரிசா கூட அங்க சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல..

    ReplyDelete
  69. //நான் நெட்வர்க் இன்சினியர்,//

    ஆமா.. நாங்கலாம் இப்போ இப்டிதான் சொல்லிகிட்டு திரியறோம்..

    ReplyDelete
  70. //மங்களூர்ல வேலை பாக்கிறேன//

    யோவ் மனசாட்ச்சிய தொட்டு சொல்லு...( உங்க மனசாட்சிய :P ).. உன் வாழ்க்கைல எப்போவாச்சும் என்ன பாத்திருக்கியா? ஏன்யா இப்படி பட்டப்பகல்ல புளுகற?

    ReplyDelete
  71. //வலைச்சரத்துல ஆசிரியரா இருந்திருக்கேன் அம்புட்டுத்தான்.//

    அதான் வலச்சரத்தில் ஏழரையால் வலைசரத்துக்கு ஏழரைனு ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டினிங்களே.. அத இங்கயும் சொல்லனுமா?

    ReplyDelete
  72. ஆப்புவியாபாரிMarch 22, 2008 at 11:13 PM

    //வாங்க கும்முவோம்

    ஸ்டார்ட் மீஜிக்//
    கேட்டு கேட்டு ஆப்பு வச்சிகிறதுல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல போங்க. :)

    ReplyDelete
  73. ஆப்பு வாங்க வந்தவன்March 22, 2008 at 11:17 PM

    ///ஆப்புவியாபாரி said...
    //வாங்க கும்முவோம்

    ஸ்டார்ட் மீஜிக்//
    கேட்டு கேட்டு ஆப்பு வச்சிகிறதுல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல போங்க. :)///


    நமக்கும் கொஞ்சம் ஆப்பு வேணும்

    ReplyDelete
  74. ஆகா சிவாவுக்கு வரவேற்பே அருமையா இருக்கே

    ReplyDelete
  75. வாங்க தமிழ் பிரியன்

    ReplyDelete
  76. எங்க யாரையும் காணோம்?

    ReplyDelete
  77. யாரும் இல்லன்னா என்ன தலைக்காக நாமளே அடிச்சி ஆடிடலாமா?

    ReplyDelete
  78. ம்ஹூம் சும்மாவே மொக்கை மன்னன். இப்போ கும்மி க்ரூப்லயா?

    கஷ்டம்தான்

    ReplyDelete
  79. வா நிலா பாப்பா
    நீ சிவா அங்கிள தானே சொல்லுற?

    ReplyDelete
  80. ஆமா நி ந மாமா

    ReplyDelete
  81. நிந மாமா நாம மட்டும் கருத்தாழம் மிக்க பதிவா போடுறோம்.

    நாமளும் மொக்கை பார்ட்டிங்கதான். ஆனா சிவா மாமா மொக்கை மன்னர்

    ReplyDelete
  82. வீரசுந்தர் மாமா நீங்கள்ளாம் கும்மிக்கு புதுசாச்சே?

    கும்மி அடிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?

    ReplyDelete
  83. @நிலா

    கும்மிப் பதிவுகள்ள என்னோட முதல் பின்னூட்டம் அது.

    தவிர, கும்முறதுக்கெல்லாம் அனுபவம் வேணுமா என்ன? குத்துமதிப்பா கும்ம வேண்டியதுதான். :-)

    ReplyDelete
  84. சரி வாங்க இங்கயும் 100 அடிக்கலாம்..

    ReplyDelete
  85. ///SanJai said...
    யோவ் யாருய்யா நீயி.. இந்த மொக்கை போடற? :((///
    சஞ்சு மாமா யாரைக் கேட்டீங்க

    ReplyDelete
  86. ///ஆயில்யன். said...

    யோவ் சிவா! எனக்கு ஏற்கனவே எண்ணெய் வழியற மூஞ்சு நீ வேற ஆயில் ஆயில் கூப்பிடு என்னைய ரென்சனாக்காத!///
    :)))))))))))))

    ReplyDelete
  87. ///நிலா said...

    நிந மாமா நாம மட்டும் கருத்தாழம் மிக்க பதிவா போடுறோம்.

    நாமளும் மொக்கை பார்ட்டிங்கதான். ஆனா சிவா மாமா மொக்கை மன்னர்///
    ரிப்பீட்ட்ட்ட்ட்டெ

    ReplyDelete
  88. என்னாச்சி.. சிவா மாம்ஸ எல்லோரும் மறந்துடிங்க?

    ReplyDelete
  89. ////வீரசுந்தர் said..தவிர, கும்முறதுக்கெல்லாம் அனுபவம் வேணுமா என்ன? குத்துமதிப்பா கும்ம வேண்டியதுதான். :-)////
    100 மதிப்பெண்கள் உங்களுக்கு....

    ReplyDelete
  90. ஹலோ .. தமிழ்பிரியன்.. நீங்க தானா 90 அடிச்சிட்டு பாட்டில சுவத்துல அடிச்சி உடைச்சது? :(

    ReplyDelete
  91. ///கயல்விழி முத்துலெட்சுமி said...

    அதானே யாருக்கு தெரியாது சிவாவை .. நேத்துவந்த வாண்டுங்க கூட மாமான்னு கூப்பிட்டுக்கிட்டு பின்னூட்டம் போடுதுங்க.. வாரக்கடைசியானா எங்க எங்க சிவா பதிவுன்னு எல்லாரும் ஓடிவாராங்களாம்..உங்களுக்கெதுக்கய்யா அறிமுகம் எல்லாம்.. சும்மா வந்துட்டேன் கும்மில ன்னு சொன்னா போதாதா.. வாழ்த்துக்கள்.. ராஜியம் உங்க கையில்.////
    அக்கா விடாம பேசுவீங்களாமே உண்மையாவா?

    ReplyDelete
  92. /// SanJai said...

    ஹலோ .. தமிழ்பிரியன்.. நீங்க தானா 90 அடிச்சிட்டு பாட்டில சுவத்துல அடிச்சி உடைச்சது? ///
    மாமா என்ன பாட்டில் என்ன 90 ஒன்னும் புரியலை த.வி.

    ReplyDelete
  93. நான்தான் நூறு அடிச்சேன்

    ReplyDelete
  94. போலிகுசும்பன்March 23, 2008 at 12:11 AM

    ஒரிகினல் குசும்பன் எங்கே?

    ReplyDelete
  95. சஞ்சு மாமா! அதுவா? அப்படிப்பட்ட பழக்கமெல்லாம் இல்லை. நீங்க கோவால அடிச்சது யாருக்கும் தெரியாதுன்னு நினைக்காதீங்க

    ReplyDelete
  96. நிஜமா நல்லவா 100 அடிச்சிட்டீளா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  97. ரைட் விடுங்க.. வர்ட்டா.. :))

    அப்பாடா சோழி சொகமா முடிஞ்சது. சிவா, நிந.. ஒழுங்கு மரியாதையா பொட்டி வந்துடனும். :P

    ReplyDelete
  98. இப்போ ராமசாமிMarch 23, 2008 at 12:14 AM

    குசும்பனின் சந்தோசமான நாட்கள் கவுண்டிங்க்ல இருக்கு. அப்புறம் தொடர்ச்சியா ஆப்பு தான்.

    ReplyDelete
  99. ///தமிழ் பிரியன் said...
    நிஜமா நல்லவா 100 அடிச்சிட்டீளா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///





    நீங்க அங்க நான் இங்க

    ReplyDelete
  100. 110.....

    வேற என்ன சொல்ல?

    :)

    ReplyDelete
  101. நிஜமா நல்லவன் ஆவிMarch 23, 2008 at 1:08 PM

    ////சுரேகா.. said...
    110.....

    வேற என்ன சொல்ல?

    :)////


    நீங்க ஏன் இங்க வந்தீங்க சுரேகா. நாம எல்லாம் நல்ல லட்சியங்களை பத்தி பேசுறவங்க. கும்மில நமக்கு என்ன வேலை?

    ReplyDelete
  102. சிவா,

    அறிமுகம் அருமை - கருத்தாழமிக்க பதிவு - இது மாதிரி யாருமே அறிமுகம் செய்து கொண்டதே இல்லை.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  103. \\ஓசில குடுக்கிறாங்களேன்னு ஒரு மூனு ப்ளாக் வளைச்சி போட்டு வெச்சிருக்கேன்.\\

    அண்ணே இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ப்ளாக்யே வச்சிருப்பிங்க...சீக்கிரம் நீங்க முன்னாடி போனா தானே தம்பிகள் நாங்க எல்லாம் வரமுடியும்

    அண்ணே என்ன சொல்ல வரேன்னு புரியுதா!! ;))))

    ReplyDelete
  104. பதிவு போட்டா ஒரு மெசேஜ் sms / மெயில் / தந்தி அனுப்பி சொல்லனும் அப்ப தான் நாங்க கும்மி அடிக்க வர முடியும்

    ReplyDelete