Thursday, March 20, 2008

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................எங்கே அவள்....?

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடி வா!!!!

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.........!!!!!!இந்த பதிவை வாசித்து விட்டு காணமல் போன என் நண்பியை...தங்கையைக் கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு பதிவுக்கு நாலு பின்னூட்டம் போடப் படும்.முந்துவோர்க்கு போனஸ் பின்னூட்டமும் உண்டு!!!!

அன்பானவளே! நாம் இருவரும் ஒன்றாகத்தானே இந்த வலையுலகம் வந்தோம்.
வயதில் மூத்தவளானாலும் அறிவில் மூத்தவளான இளையவள் உன்னிடம் நான் கற்ற பாடங்கள் தான் எத்தனை....எத்தனை!!!!!!

தினம் ஒரு டெம்ப்லேட் மாற்றுகிறவள் என்று மற்றவர் பொறாமைப் [எரிச்சல்] படும் அளவுக்கு எனக்கு கற்றுத் தந்தவள் நீதானே.....

எக்ஸ்புளோரரில் லட்டு மாதிரி இருப்பவை தீ நரியில் உடைத்துப் போட்ட ஜாங்கிரி மாதிரி இருக்குன்னு படிக்காம மக்கள் என் டிராபிக் மீட்டரை தூங்க வைத்த போது ஓடி வந்து உதவி சொல்லி என்னை அதிலும் தேர்ச்சி பெற வைத்தவள் நீ தானே....

வலைப் பதிவர் உதவிப் பக்கம் படித்து என் தெறமையைக் காட்ட முற்பட்டபோது...உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா ..என்பது போல் முழிக்க அழகாய் எனக்கு சொல்லிக் குடுத்து காலண்டர் போட வைத்தாய்.அதற்கு பிறகு நான் பலருக்கு உதவும் ஆளாகிப் போனேன்...காரணம் நீயடி.......

அதிக நட்பு இல்லாமல் தனித்து வண்டியோட்டியவளை பாப்பாக்கள் கூட்டத்தோடு சேர்த்து விட்டு என் இளமை நினைவுகளை மீட்டித் தந்தவள் நீயல்லவோ.....

நட்சத்திர வாரத்தில் நீ செய்த உதவிகள் காலத்தால் மறக்கமுடியுமா?.....

முதன் முதலாக 'சிரிப்பான்' போட கற்றுக் குடுத்தவள் நீதானே...பெண்ணே...

ஒன்னு ரெண்டு மூனு ...ன்னு எண்ணிக்கிட்டிருந்த பின்னூட்ட எல்லையை 'அலேக்கா' தூக்கி நாற்பதில் போட்டவள் நீதானே...?


'மீ த பர்ஸ்ட் 'னு வந்து என் பின்னூட்டங்களை பி.பி ரேஞ்சுக்கு எகிறவைத்தவளே....

அக்கா...அக்கா...னு பாசமழை பொழிந்தவளே...என் மேல் கோபமா?இப்போதெல்லாம் நீ பதிவும் போடுவதில்லை..பின்னூட்டமும் போடுவதில்லை...
பாட்டுப்பொட்டியே கதின்னு கிடக்கிறாயடி செல்வமே....அரத பழசு பாட்டுக்களை அடாசு தட்டி நீ போடு வேண்டாம் என்றா சொல்கிறேன்.அப்படியே இந்த அக்காவுக்கும் பின்னூட்டம் போடு...

தூங்கும் நம் சங்கத்தை தட்டி எழுப்பு......

நான் என்ன செய்திருந்தாலும்...உன்னை மிரட்டியிருந்தாலும்........நீ மலேஷியாவிலேயே...இருக்க சம்மதம்...உன்னை தமிழ்நாட்டுக்கு அழைக்க மாட்டேன் சரியா...

உன் ஜில்லென்று ஒரு மலேஷியா வும் சும்மா கிடக்கிறதே...

நீ பாட்டுப் போட்டு பழசையெல்லாம் மறந்த மாதிரி இப்போ கயல்விழி முத்துலட்சுமியையும் அப்படி மாற்றி விட்டாயே...அவ்வ்வ்வ்வ்.......

விரைவில் நீ அக்காவைத் தேடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கும் கண்மணி

124 comments:

 1. ///மீ த ப்ர்ஸ்ட் //
  மை பிரண்டுக்கு அர்ப்பணம்

  ReplyDelete
 2. ஒரு பத்து பதிவு போட்டாத்தான் திரும்ப வருவாங்களாம் கும்மிக்குள்ளாற
  சபதம் போட்டிருக்காங்களாம்

  ReplyDelete
 3. டீச்சர் அப்பிடியே எல்லா கும்மி மெம்பர்ஸ்க்கும் திரும்ப அழைச்சு ஒரு பதிவு சாரி பல பதிவு போடுங்க!

  கும்மியில பாதி மெம்பர்ஸ் எஸ்ஸாகிப்புட்டாங்க:)

  ReplyDelete
 4. தினமும் கும்மி அடிக்கமுடியாத மனவருத்தத்துடன்......

  :((

  ReplyDelete
 5. ஓக்கே.. வந்துடுச்சு... :-)

  ReplyDelete
 6. இது போனஸ் பின்னூட்டம்

  ReplyDelete
 7. இதுக்கு மேல அடிக்க விடாம பின்னால இழுத்துட்டு இருக்காங்க..

  பிறகு நான் curi tulang பண்றேன்னு சொல்லிடக்கூடாதுல்ல.. என்னன்னு போய் பார்த்துட்டு திரும்ப வர முடிந்தால் பாக்கி பின்னூட்டத்தை போடுறேன். :-)

  ReplyDelete
 8. \\தினம் ஒரு டெம்ப்லேட் மாற்றுகிறவள் என்று மற்றவர் பொறாமைப் [எரிச்சல்] படும் அளவுக்கு எனக்கு கற்றுத் தந்தவள் நீதானே.....\\

  மக்களே இந்த பதிவின் மூலம் பல உண்மைகள் வெளிவருகிறது ;))

  ReplyDelete
 9. \\ஒன்னு ரெண்டு மூனு ...ன்னு எண்ணிக்கிட்டிருந்த பின்னூட்ட எல்லையை 'அலேக்கா' தூக்கி நாற்பதில் போட்டவள் நீதானே...?\\

  செல்லாது....செல்லாது...

  அப்போ நாங்க எல்லாம்!!!??

  யக்கோவ் இது கொஞ்சம் கூட நியாம் இல்ல..;))

  ReplyDelete
 10. \\நான் என்ன செய்திருந்தாலும்...உன்னை மிரட்டியிருந்தாலும்........நீ மலேஷியாவிலேயே...இருக்க சம்மதம்...உன்னை தமிழ்நாட்டுக்கு அழைக்க மாட்டேன் சரியா...\\


  ஒஒஒ...இதெல்லாம் வேற நடந்திருக்கா!!!..சொல்லவேல்ல பார்த்திங்களா ;))

  ReplyDelete
 11. \\நீ பாட்டுப் போட்டு பழசையெல்லாம் மறந்த மாதிரி இப்போ கயல்விழி முத்துலட்சுமியையும் அப்படி மாற்றி விட்டாயே...அவ்வ்வ்வ்வ்.......\\

  ஆமாம்..ஆமாம்...
  "கயல்விழி முத்துலட்சுமி" அக்கா நல்ல கவிதை எழுவாங்க..கதை எல்லாம் எழுதுவாங்க ஆனா இப்போ...புத்தர் கவிதை தான் எழுதுறாங்க ! ;)))

  ReplyDelete
 12. \\விரைவில் நீ அக்காவைத் தேடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்
  காத்திருக்கும் கண்மணி\\

  யக்கோவ்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  காத்திருக்கும் பாசக்கார குடும்பம் அப்படி தானே வரவேண்டும் ;)))

  ReplyDelete
 13. மை பிரண்ட் தேன் கிண்ணத்தில் “எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா! அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா! “ என்ற பாடலை எங்களுக்காக ஒலிபரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்...

  ReplyDelete
 14. ////வயதில் மூத்தவளானாலும் அறிவில் மூத்தவளான இளையவள் உன்னிடம் நான் கற்ற பாடங்கள் தான் எத்தனை....எத்தனை!!!!!!///
  பாடங்களை ஒன்று இரண்டு என்று வகைப்படுத்தித் தருமாறு டீச்சரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...

  ReplyDelete
 15. ///தினம் ஒரு டெம்ப்லேட் மாற்றுகிறவள் என்று மற்றவர் பொறாமைப் [எரிச்சல்] படும் அளவுக்கு எனக்கு கற்றுத் தந்தவள் நீதானே.....////
  பல மாதங்களாக ஒரே டெம்பிளேட்டே டீச்சரிடம் இருப்பதால் இங்கு வருவதில்லை என்று மை பிரண்ட் சொன்னதை யாரிடமும் சொல்ல மாட்டேன்,,,,

  ReplyDelete
 16. ///எக்ஸ்புளோரரில் லட்டு மாதிரி இருப்பவை தீ நரியில் உடைத்துப் போட்ட ஜாங்கிரி மாதிரி///
  எனக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்கும். ஆனா நெருப்பு நரியின் ஜாங்கிரி தவிர்த்து

  ReplyDelete
 17. ///அதிக நட்பு இல்லாமல் தனித்து வண்டியோட்டியவளை பாப்பாக்கள் கூட்டத்தோடு சேர்த்து விட்டு என் இளமை நினைவுகளை மீட்டித் தந்தவள் நீயல்லவோ...///
  ப.பா.சங்கம் ஆட்சியில் இல்லாத அதிமுக அலுவலகம் போல வெறிச்சோடிக் கிடக்கிறதே கவனிப்பாரில்லையா?

  ReplyDelete
 18. இது குவாட்டர் பின்னூட்டக் கயமை

  ReplyDelete
 19. ///ஒன்னு ரெண்டு மூனு ...ன்னு எண்ணிக்கிட்டிருந்த பின்னூட்ட எல்லையை 'அலேக்கா' தூக்கி நாற்பதில் போட்டவள் நீதானே...?///
  தனியா பேய் போல 100 பின்னூட்டம் போட்ட சாதனையை விட்டு விட்டீர்களே? (இன்று நான் முறியடிக்கவா?)

  ReplyDelete
 20. //ஆயில்யன். said...

  ஒரு பத்து பதிவு போட்டாத்தான் திரும்ப வருவாங்களாம் கும்மிக்குள்ளாற
  சபதம் போட்டிருக்காங்களாம் ///
  100 பின்னூட்டமாவது கிடைத்தால் தான் வருவாங்களாம் என்று தான் கேள்விப்பட்டேன்.

  ReplyDelete
 21. ///ஆயில்யன். said...டீச்சர் அப்பிடியே எல்லா கும்மி மெம்பர்ஸ்க்கும் திரும்ப அழைச்சு ஒரு பதிவு சாரி பல பதிவு போடுங்க!///
  ம்... அப்படியாவது யாராவது கும்மிக்கு வாங்கப்பா. போரடிக்குது

  ReplyDelete
 22. /// சென்ஷி said...

  :)///சென்ஷி உங்க சிரிப்பான் சிரிக்குது பாருங்க

  ReplyDelete
 23. //ம்... அப்படியாவது யாராவது கும்மிக்கு வாங்கப்பா. போரடிக்குது//

  வந்தேன்.. வந்தேன்.. வந்தேன்..

  :))

  ReplyDelete
 24. இன்னிக்கு மொத்தம் எத்தன கமெண்டுப்பா

  ReplyDelete
 25. கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் மொக்கை போட்டுக் கிடப்பார்.

  ReplyDelete
 26. தங்கச்சி, உனக்கு ஞாபகம் இருக்குதாம்மா. அன்னிக்கு இதே டீச்சர் போட்ட பதிவுல கொடும கொடுமன்னு அடிச்சு ஓடுன டீச்சர கைய புடிச்சு கூட்டிட்டு வந்தியேம்மா.. நீ எங்கம்மா இருக்க...

  ReplyDelete
 27. \\ சென்ஷி said...
  தங்கச்சி, உனக்கு ஞாபகம் இருக்குதாம்மா. அன்னிக்கு இதே டீச்சர் போட்ட பதிவுல கொடும கொடுமன்னு அடிச்சு ஓடுன டீச்சர கைய புடிச்சு கூட்டிட்டு வந்தியேம்மா.. நீ எங்கம்மா இருக்க...
  \\

  அய்யோ...அந்த கொடுமை என்டா மாப்பி இப்ப ஞாபகப்படுத்துறா!!!

  கொடுமையே!!!!

  ReplyDelete
 28. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் மொக்கை போட்டுக் கிடப்பார்.//

  குரலு.. குரலு... குரலு...

  தங்கச்சி என்னாமா குரலு கொடுக்குது பாருங்கடா டேய்....

  ReplyDelete
 29. \\சென்ஷி said...
  இன்னிக்கு மொத்தம் எத்தன கமெண்டுப்பா\\

  ஏலேய்...கும்மி அடிக்க வந்துட்டு கணக்கு எல்லாம் கேட்க கூடாது..புரியுதா!!

  ReplyDelete
 30. கும்மின்னா அது மைபிரண்டு..
  அடிக்காத நீ ஸ்டண்டு
  40க்கு மேல போன ஹைடு
  அதுதாண்டா இப்ப டிரண்டு

  ReplyDelete
 31. வாங்க வாங்க கும்ம வாங்க

  ReplyDelete
 32. தங்கச்சி...
  இது உன்னைப்பத்தின பதிவு இல்லம்மா
  டீச்சருக்கு எழுத ஏதும் கிடைக்கலன்னு வுட்ட ரீலு...
  அதனால சுத்துது பின்னூட்ட வீலு
  கும்மி அடிக்கற நாங்கல்லாம் வாலு
  பதில் சொல்ல நீ வரலன்னா கேளு

  ReplyDelete
 33. \\ தமிழ் பிரியன் said...
  வாங்க வாங்க கும்ம வாங்க
  \\

  நாங்க வந்துட்டோம்f..பிரியன் நீங்க ரெடியா!!

  ReplyDelete
 34. //.:: மை ஃபிரண்ட் ::. said...

  கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் மொக்கை போட்டுக் கிடப்பார்.//
  எங்கம்மா போனீங்க அக்கா தேடுறாங்கல்ல....

  ReplyDelete
 35. ஸ்டார்ட் மியூஜிக்.....

  ReplyDelete
 36. அன்னிக்கு மைசூர் போண்டா கேட்டதுக்கு போண்டாவ கொடுத்து மைசூர கொடுக்காம ஏமாத்துனவன்மா இந்த கோபி..
  அவன நம்பாதே தங்கச்சி..
  இந்த அண்ணன் எப்பவுமே உன்கட்சி

  ReplyDelete
 37. தினந்தோறும் கும்மி
  அதில் சான்ஸ் ரொம்ப கம்மி
  ஆனாலும் நாங்க
  சும்மா வுட்டதில்ல தூங்க...

  ReplyDelete
 38. //சென்ஷி said...

  அன்னிக்கு மைசூர் போண்டா கேட்டதுக்கு போண்டாவ கொடுத்து மைசூர கொடுக்காம ஏமாத்துனவன்மா இந்த கோபி.. ////
  சொல்லவே இல்ல.. :))))))

  ReplyDelete
 39. என்ன கொடுமடா இது...
  கும்மி அடிக்க ஆளாளுக்கு கூப்பிட்டுட்டு இப்ப தனியா ஆட வுடுறாங்க :(

  ReplyDelete
 40. ///சென்ஷி said...

  என்ன கொடுமடா இது...
  கும்மி அடிக்க ஆளாளுக்கு கூப்பிட்டுட்டு இப்ப தனியா ஆட வுடுறாங்க :(////
  :)))))))))))))) சென்ஷி நாங்க இருக்கோம்... பயப்படாதீங்க..

  ReplyDelete
 41. //சென்ஷி நாங்க இருக்கோம்... பயப்படாதீங்க..//

  நீங்க இருப்பீகய்யா...
  நாங்க இருக்கணுமே

  ReplyDelete
 42. ////சென்ஷி said...

  //சென்ஷி நாங்க இருக்கோம்... பயப்படாதீங்க..//

  நீங்க இருப்பீகய்யா...
  நாங்க இருக்கணும///
  ஹா ஹா ஹா ஹா.... சிரிப்பின் தலைவரின் சிஷ்யருக்கு துக்கமா? கும்மியடிக்க யாராவது வாருங்கள்

  ReplyDelete
 43. தங்கச்சி... உனக்காக டீச்சர் போட்ட பதிவுல கும்மிமெம்பர்ஸ் யாருமே இல்லையே... எல்லோரும் புதுசா இருக்காங்களேன்னு பார்க்குறியாம்மா..

  இதோ பாரும்மா..
  அண்ணன் ஆயில்யன் இருக்காரு..
  தம்பி கோபி இருக்கான்..
  நாலும் தெரிஞ்ச தமிழ்பிரியன் இருக்காரு..
  வாம்மா மைபிரண்டு

  ReplyDelete
 44. டீச்சரை எங்கே? எங்கே? எங்கே?
  குசும்பனை எங்கே? எங்கே? எங்கே?
  கோபியை எங்கே? எங்கே? எங்கே?
  ஆயில்யனை எங்கே? எங்கே? எங்கே?
  மை பிரண்டை எங்கே? எங்கே? எங்கே?

  ReplyDelete
 45. வெற்றிகரமாக 50வது பின்னூட்டம் போட்ட தமிழ்பிரியன் வாழ்க... வாழ்க..
  ஈ மெயில் ஐடி எனக்கு தனிய்யா அனுப்பி வை தலைவா.. டீச்சர் பரிசு தருவாங்க

  ReplyDelete
 46. ///நாலும் தெரிஞ்ச தமிழ்பிரியன் இருக்காரு..///
  இதெல்லாம் ஓவரு சென்ஷி... தாங்கலை....
  முடியலை........

  ReplyDelete
 47. ///சென்ஷி said...

  வெற்றிகரமாக 50வது பின்னூட்டம் போட்ட தமிழ்பிரியன் வாழ்க... வாழ்க..
  ஈ மெயில் ஐடி எனக்கு தனிய்யா அனுப்பி வை தலைவா.. டீச்சர் பரிசு தருவாங்க///
  பதிவு முகப்பிலேயே தனியா போட்டு வச்சிருக்கனே? எடுத்துக்குங்க

  ReplyDelete
 48. //தமிழ் பிரியன் said...
  ///நாலும் தெரிஞ்ச தமிழ்பிரியன் இருக்காரு..///
  இதெல்லாம் ஓவரு சென்ஷி... தாங்கலை....
  முடியலை........//

  நான்சென்ஸ்..
  என்னாது இது..
  சின்னபுள்ளதனமா கண்ண கசக்கிக்கிட்டு..
  வீரன்னா என்னை மாதிரி ஸ்டெடியா அழாத மாதிரி நடிக்கணும் தெர்தா...

  ReplyDelete
 49. கோபி, தற்சமயம் அவசர வேலையாக வெளியில் சென்றிருப்பதால் இன்னும் 10 நிமிடத்தில் கும்ம வருவாரென்று கும்மிக்கொள்கிறேன்...

  ReplyDelete
 50. இதுவரைக்கும் கும்முனதெல்லாம் சாதா கும்மி..
  இனிமே கும்மப்போறது கும்மாங்கும்மி

  ReplyDelete
 51. கருணைக்கடலே
  மலேசியன் மாரியாத்தா..
  பின்னூட்டம் போடாயோ

  ReplyDelete
 52. //சென்ஷி said...
  தங்கச்சி... உனக்காக டீச்சர் போட்ட பதிவுல கும்மிமெம்பர்ஸ் யாருமே இல்லையே... எல்லோரும் புதுசா இருக்காங்களேன்னு பார்க்குறியாம்மா..

  இதோ பாரும்மா..
  அண்ணன் ஆயில்யன் இருக்காரு..
  தம்பி கோபி இருக்கான்..
  நாலும் தெரிஞ்ச தமிழ்பிரியன் இருக்காரு..
  வாம்மா மைபிரண்டு
  //

  சென்ஷி அண்ணா!
  சென்ஷி அண்ணா!

  கேப்ல கிடா வெட்டதீங்க!
  நான் என்னைக்குமே எல்லாருக்குமே தம்பிதான்!

  ReplyDelete
 53. நானும் சொல்லிக்கிறேன்!

  வாம்மா மை ஃப்ரெண்ட் வா!

  ReplyDelete
 54. அருமை அண்ணன் கோபி அவர்கள் டீ சாப்பிட்டு தம் அடித்து அரைமணி நேரத்தில் வந்து விடுவதாக எடிசலாட்டின் அவசர செய்தி பிரிவு தகவல் அனுப்பி உள்ளது.
  அண்ணாரின் முயற்சி வெற்றியடைய கும்மி குரூப்ஸின் சார்பாக வாழ்த்துகின்றோம்

  ReplyDelete
 55. இவ்விடம் பதிவர்களுக்கான பகுதிநேர விளம்பர சேவையை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் யாரும் பெட்ரோல் ஊற்றாதீர்கள்

  ReplyDelete
 56. அகர முதல பின்னூட்ட முன்னாடி
  மீதபர்ஸ்டு நீதான் பர்ஸ்டு..

  ReplyDelete
 57. ///சென்ஷி said...

  அருமை அண்ணன் கோபி அவர்கள் டீ சாப்பிட்டு தம் அடித்து அரைமணி நேரத்தில் வந்து விடுவதாக எடிசலாட்டின் அவசர செய்தி பிரிவு தகவல் அனுப்பி உள்ளது.///
  டீ, சிகர்ரெட்டுக்கு அரை மணி நேரமா? சம்பளம் குடுக்கும் கம்பெனி வாழ்க...

  ReplyDelete
 58. ///சென்ஷி said...

  அகர முதல பின்னூட்ட முன்னாடி
  மீதபர்ஸ்டு நீதான் பர்ஸ்டு..///
  ரிப்பீட்டே சொல்லிக்கிறேன்..

  ReplyDelete
 59. என்னைய இங்க கூப்பிட்ட புண்ணியவான் இங்க இருக்காரா????

  ReplyDelete
 60. // தமிழ் பிரியன் said...
  மை பிரண்ட் தேன் கிண்ணத்தில் “எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா! அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா! “ என்ற பாடலை எங்களுக்காக ஒலிபரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்...
  //

  நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு,மை பிரெண்ட கும்மிகுள்ளாற புடிச்சு இஸ்துக்கினு இருக்கோம் இங்க வந்திகினு பாட்டு கேக்குறார்ப்பா நம்ம பிரியன் :)

  ReplyDelete
 61. ///மங்களூர் சிவா said...

  மே ஐ கம் இன்சைடு///
  வாங்க வாங்க

  ReplyDelete
 62. //
  தமிழ் பிரியன் said...

  ///மீ த ப்ர்ஸ்ட் //
  மை பிரண்டுக்கு அர்ப்பணம்
  //

  ஃபுல்லடிக்க ச்ச புல்லரிக்க வெச்சிட்டீர் ஓய்

  ReplyDelete
 63. //மங்களூர் சிவா said...
  என்னைய இங்க கூப்பிட்ட புண்ணியவான் இங்க இருக்காரா????
  //

  உள்ளேன் அய்யா!

  ReplyDelete
 64. பாட்டு கேட்ட எனக்கு டின் கட்டிய ஆயில்யன் எங்கே? அவருக்கு ஒரு ஓ போடனும்

  ReplyDelete
 65. பின்னூட்ட எதிர் நீச்சலில் கரையேற முடியாமல் தவிக்கும் பதிவர்களுக்கு லைப் போட் வசதி செய்து தராத டீச்சருக்கு இந்த பின்னூட்டத்தை கண்டனமாக்குகின்றேன்

  ReplyDelete
 66. ///மங்களூர் சிவா said...

  //
  தமிழ் பிரியன் said...

  ///மீ த ப்ர்ஸ்ட் //
  மை பிரண்டுக்கு அர்ப்பணம்
  //

  ஃபுல்லடிக்க ச்ச புல்லரிக்க வெச்சிட்டீர் ஓய்////
  இந்த வார வீக் எண்டு ஜொள்ளு எங்கே? எங்கே? எங்கே?

  ReplyDelete
 67. //ம்... அப்படியாவது யாராவது கும்மிக்கு வாங்கப்பா. போரடிக்குது//

  வந்தேன்.. வந்தேன்.. வந்தேன்..

  (இது பின்னூட்ட கயவாளித்தனம்)

  ReplyDelete
 68. ஹைய்யா.. நான் தான் 75..
  அடுத்து 100 யாருன்னு பார்ப்போமா.

  ReplyDelete
 69. //சென்ஷி said...
  தங்கச்சி...
  இது உன்னைப்பத்தின பதிவு இல்லம்மா
  டீச்சருக்கு எழுத ஏதும் கிடைக்கலன்னு வுட்ட ரீலு...
  அதனால சுத்துது பின்னூட்ட வீலு
  கும்மி அடிக்கற நாங்கல்லாம் வாலு
  பதில் சொல்ல நீ வரலன்னா கேளு
  //

  பதில் சொல்லி நீ வந்தின்னா தூளு

  ReplyDelete
 70. ///சென்ஷி said...

  ஹைய்யா.. நான் தான் 75..
  அடுத்து 100 யாருன்னு பார்ப்போமா.///
  ம்.. ஆரம்பிங்க உருமி மேளத்தை...

  ReplyDelete
 71. //
  என்ன கொடுமடா இது...
  கும்மி அடிக்க ஆளாளுக்கு கூப்பிட்டுட்டு இப்ப தனியா ஆட வுடுறாங்க :(
  //

  பின்னூட்ட கயவாளித்தனம் 2

  ReplyDelete
 72. //சென்ஷி said...
  பின்னூட்ட எதிர் நீச்சலில் கரையேற முடியாமல் தவிக்கும் பதிவர்களுக்கு லைப் போட் வசதி செய்து தராத டீச்சருக்கு இந்த பின்னூட்டத்தை கண்டனமாக்குகின்றேன்
  //

  ஆமாம் நானும் கண்டமாக்குகிறேன்
  ச்சே சாரி கண்டனமாக்குகிறேன் !

  ReplyDelete
 73. இந்த ரேஞ்சுல கும்மி அடிச்சா கும்மிக்கு மரியாத இல்ல... இந்நேரம் 100 தாண்டியிருக்கணும். எல்லாம் அப்ரசண்டிகளா இருக்காங்க. போங்க போய் மைபிரண்டுகிட்ட மலாய் பாடம் கத்துக்கிட்டு வாங்க. ரெண்டு பின்னூட்டத்துக்கு உதவும்

  ReplyDelete
 74. //
  அடுத்து 100 யாருன்னு பார்ப்போமா.///
  ம்.. ஆரம்பிங்க உருமி மேளத்தை...
  //

  ஆ ஒரு அண்ணாத்தே இருக்கார்.

  ReplyDelete
 75. //
  தமிழ் பிரியன் said...

  இந்த வார வீக் எண்டு ஜொள்ளு எங்கே? எங்கே? எங்கே?
  //

  இப்பவே வா???????????

  முடியல

  ReplyDelete
 76. பின்னூட்ட கயவாளித்தனம்னா என்னங்க
  அப்பாவி பதிவர்

  ReplyDelete
 77. //சென்ஷி said...
  இந்த ரேஞ்சுல கும்மி அடிச்சா கும்மிக்கு மரியாத இல்ல... இந்நேரம் 100 தாண்டியிருக்கணும். எல்லாம் அப்ரசண்டிகளா இருக்காங்க. போங்க போய் மைபிரண்டுகிட்ட மலாய் பாடம் கத்துக்கிட்டு வாங்க. ரெண்டு பின்னூட்டத்துக்கு உதவும்
  //

  மெய்யாலுமா??
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ:-(

  ReplyDelete
 78. //
  சென்ஷி said...

  இந்த ரேஞ்சுல கும்மி அடிச்சா கும்மிக்கு மரியாத இல்ல... இந்நேரம் 100 தாண்டியிருக்கணும்.
  //
  :D

  என்ன பண்றது சென்ஷி ட்ரெயினிங் பத்தலைதான்

  ReplyDelete
 79. ///மங்களூர் சிவா said...// தமிழ் பிரியன் said...இந்த வார வீக் எண்டு ஜொள்ளு எங்கே? எங்கே? எங்கே?//
  இப்பவே வா???????????முடியல ////
  வளைகுடா நண்பர்களுக்கு ஸ்பெஷல் வீக் எண்டு ஜொள்ளு வெள்ளிக் கிழமை தானே

  ReplyDelete
 80. //தமிழ் பிரியன் said...
  பின்னூட்ட கயவாளித்தனம்னா என்னங்க
  அப்பாவி பதிவர்
  //

  ஹய்யோ
  ஹய்யோ
  இது தெரியாதா (எனக்கும் தெரியாது!)

  ReplyDelete
 81. //
  தமிழ் பிரியன் said...

  பின்னூட்ட கயவாளித்தனம்னா என்னங்க
  அப்பாவி பதிவர்
  //
  கயமைத்தனம் மாதிரி அது ஒரு தனம் அவ்ளோதான்

  ReplyDelete
 82. மைபிரண்டின் தேன்கிண்ணம் வலைப்பதிவுக்கு எதிராக சென்ஷியின் பீர்பாட்டில் வலைப்பதிவு விரைவில் ஆரம்பம். சேர இஷ்டமிருப்போர் இங்கயே இப்பவே பேர் கொடுங்க

  ReplyDelete
 83. நாங்களெல்லாம் அப்பரசெண்டிகள் யாராவது கத்துக் குடுங்கப்பா

  ReplyDelete
 84. //
  தமிழ் பிரியன் said...

  வளைகுடா நண்பர்களுக்கு ஸ்பெஷல் வீக் எண்டு ஜொள்ளு வெள்ளிக் கிழமை தானே
  //

  எந்த டைம் ஜோன்ல வர்க் பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு!!!!!!

  ReplyDelete
 85. 100 யாருக்கு? என்ன பரிசு கிடைக்கும்

  ReplyDelete
 86. //
  100 யாருக்கு? என்ன பரிசு கிடைக்கும்
  //
  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 87. //என்ன பண்றது சென்ஷி ட்ரெயினிங் பத்தலைதான்//

  ரீப்பிட்டீக்கிறேன்

  இது மட்டுமில்ல!
  கும்மி முன்ன மாதிரி இல்ல!

  மாசத்துக்கு ஒரு தடவைதான் கும்மியில் பதிவே வருதுப்பா :(

  ReplyDelete
 88. ///மங்களூர் சிவா said...

  //
  தமிழ் பிரியன் said...

  வளைகுடா நண்பர்களுக்கு ஸ்பெஷல் வீக் எண்டு ஜொள்ளு வெள்ளிக் கிழமை தானே
  //

  எந்த டைம் ஜோன்ல வர்க் பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு!!!!!!///
  இது.. இது.. இதைத் தான் எதிர்பார்த்தோம்

  ReplyDelete
 89. இனி எல்லா கும்மி மெம்பர்ஸ்கக்கும் தனிதனி பதிவு அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளதாமே :)

  ஹய்யா ஜாலி நிறைய கும்மலாம்

  ReplyDelete
 90. 100 தட்டிய சென்ஷி வாழ்க...

  ReplyDelete
 91. இல்ல.. நாந்தான் இந்த தடவ 100 அடிச்சுருக்கேன். யாரங்கே இசை ஆரம்பமாகட்டு. நாட்டியம் முழங்கட்டும்., கழுதைகள் கூவட்டும். குயில்கள் கத்தட்டும்

  ReplyDelete
 92. 100 தட்டிய சென்ஷி வாழ்க...

  ReplyDelete
 93. ////ஆயில்யன். said...

  இனி எல்லா கும்மி மெம்பர்ஸ்கக்கும் தனிதனி பதிவு அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளதாமே :)///
  அப்ப்ப்ப்ப்ப்ப்ப்படியாஆஆஆஆஆ...

  ReplyDelete
 94. சென்ஷி இத நான் எதிர்பார்க்கலை :(

  ReplyDelete
 95. சாதனைக்கு வாழ்த்துக்கள் சென்ஷி

  ReplyDelete
 96. ரொம்ப நாளைக்கப்புறம் என்னைய 100 அடிக்க வுட்டுறிக்கீங்க.. மக்கா.. உங்களையெல்லாம் என்ன சொல்லி பாராட்டன்னே தெரியலய்யா..

  சிவா எல்லோருக்கும் டீ சொல்லு

  ReplyDelete
 97. போதும்மாப்பா

  இத்தோட நிப்பாட்டிக்குவோம்

  இல்ல டீச்சர் வந்து பார்த்துட்டு டென்சனாயிடுவாங்க!

  ReplyDelete
 98. சிவாக்கிட்ட டீ சொல்ல சொல்றீங்க
  வெளங்கிடும்!
  அவரு எந்த டீயை கூப்பிடறதுன்னு கேள்வி கேக்கப்போறாரு?

  ReplyDelete
 99. ///ஆயில்யன். said...

  போதும்மாப்பா

  இத்தோட நிப்பாட்டிக்குவோம்

  இல்ல டீச்சர் வந்து பார்த்துட்டு டென்சனாயிடுவாங்க!///
  இன்னைக்கு லீவு நாள்... அதனால டீச்சர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்..

  ReplyDelete
 100. //ஆயில்யன். said...
  போதும்மாப்பா

  இத்தோட நிப்பாட்டிக்குவோம்

  இல்ல டீச்சர் வந்து பார்த்துட்டு
  //

  புதுசா நீ... குடும்பம்னா ஆயிரத்தெட்டு சண்ட, சச்சரவு, அடிதடி, திட்டு, குத்து, பிரம்படி எல்லாம் இருக்கும். இதுக்கெல்லாம் பயந்தா எப்படி கும்மியடிக்கறது..

  ReplyDelete
 101. சிவாகிட்ட டீ ய சொல்ல சொல்லி இதுவரைக்கும் சொல்லாததால் நானே எல்லோருக்கும் டீ சொல்லிடறேன்..

  எல்லோருக்கும் டீ

  கும்மி பாடம் நம்பர் ;1

  ReplyDelete
 102. ///சென்ஷி Said
  புதுசா நீ... குடும்பம்னா ஆயிரத்தெட்டு சண்ட, சச்சரவு, அடிதடி, திட்டு, குத்து, பிரம்படி எல்லாம் இருக்கும்.///
  வன்முறையைத் தூண்டும் வழியில் பேசும் சென்ஷியைக் கண்டிக்கிறோம்...

  ReplyDelete
 103. ///சென்ஷி said...கும்மி பாடம் நம்பர் ;1///
  ஒன்று இரண்டு மூன்று என்று வகைப்படுத்துங்கள் சென்ஷி...

  ReplyDelete
 104. //தமிழ் பிரியன் said...
  ///சென்ஷி Said
  புதுசா நீ... குடும்பம்னா ஆயிரத்தெட்டு சண்ட, சச்சரவு, அடிதடி, திட்டு, குத்து, பிரம்படி எல்லாம் இருக்கும்.///
  வன்முறையைத் தூண்டும் வழியில் பேசும் சென்ஷியைக் கண்டிக்கிறோம்...//

  வன்முறையென்ற வரைமுறை கோட்பாடுகளை கற்று பிரதி எடுக்கும் நிதித்துவ மாறுபாடுகளின் சொல்களின் மறந்திருக்கும் நிழல்களின் வெளிச்சங்கள் சொல்லும் காரணம் இதுஎன அறியப்புறப்படும்போது...

  ReplyDelete
 105. //சென்ஷி said...
  //தமிழ் பிரியன் said...
  ///சென்ஷி Said
  புதுசா நீ... குடும்பம்னா ஆயிரத்தெட்டு சண்ட, சச்சரவு, அடிதடி, திட்டு, குத்து, பிரம்படி எல்லாம் இருக்கும்.///
  வன்முறையைத் தூண்டும் வழியில் பேசும் சென்ஷியைக் கண்டிக்கிறோம்...//

  வன்முறையென்ற வரைமுறை கோட்பாடுகளை கற்று பிரதி எடுக்கும் நிதித்துவ மாறுபாடுகளின் சொல்களின் மறந்திருக்கும் நிழல்களின் வெளிச்சங்கள் சொல்லும் காரணம் இதுஎன அறியப்புறப்படும்போது...//


  END

  ReplyDelete
 106. சரி.. நான் கெளம்புறேன். மலேசியன் மாரீயாத்தாவுக்காக இதுவரைக்கும் 118 கமெண்ட போட்டாச்சு, இது 119 :))

  பை
  பை
  மீண்டும் உங்களை அடுத்த கும்மில சந்திக்கும் வரை உங்களிடமிருந்து பிரியா விடை பெறுவது உங்கள்

  சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி சென்ஷி

  ReplyDelete
 107. ///சென்ஷி said,
  வன்முறையென்ற வரைமுறை கோட்பாடுகளை கற்று பிரதி எடுக்கும் நிதித்துவ மாறுபாடுகளின் சொல்களின் மறந்திருக்கும் நிழல்களின் வெளிச்சங்கள் சொல்லும் காரணம் இதுஎன அறியப்புறப்படும்போது...///
  இதுக்குத் தான் அய்யனார் கூட சாட் பண்ணக்ககூடாதுனு சொன்னது. கெட்ட கெட்ட கனவா வருதா சென்ஷி....

  ReplyDelete
 108. சென்ஷிக்கூஊஊஊ!

  இது கும்மி

  கும்மியை தவிர வேறொன்றுக்கும் இடமில்லை!

  பின் நவீனத்தூஊஊஊவம் வேணாம்பா

  முடியலை

  கண்ணை கட்டுது!

  ReplyDelete
 109. பாவி மக்கா! டீச்சர் ஒரு கும்மி போட்டா ஓக்ஹோன்னு கத்திகிட்டு வர்ரீங்க அப்பா நாங்க என்ன சிரிச்ச மூஞ்சியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-((

  ReplyDelete