கும்மி : கொலைவெறிக் கவிதைகள் !
ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !
--------------
வெயிலடித்தால்
நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த
நிழலும் அடித்தால்
என் மனதில் ஒதுங்கு
-------------
ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை
-------------
குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !
-------------
சிலந்தி பின்னிய வலையில்
விழும் விட்டில் பூச்சி போல
உன் கண்கள் பின்னிய வலையில்
குழிக்குள் விழுந்தேன் சாலையில்
---------------
அதிகார மய்யத்தின் மேல்
அமர்ந்திருக்கும் நீ
எப்போது வருவாய் கீழே இறங்கி?
அண்ணாந்து பார்த்து பார்த்து
கழுத்து வலிக்கிறது
------------------
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
உன் தம்பியைப் பார்த்தால்
எனக்குத் தொடையும் நடுங்குகிறது
-----------------
தினமும் குளி என்று
அம்மா சொல்லியும் கேட்காத நான்
உனக்காக இன்று
தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்
------------------
சுடிதார் போட்டு
சூப்பராகப் போகும் நீ
குழாயடியில் மட்டும் ஏன்
தலையில் கரகம்
இல்லாமல் ஆடுகிறாய்
------------------
இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.

309 comments:
மீ த பர்ஸ்டா?
ஆகா இதென்ன் கொல வெறி கவுஜ ? எங்க போய் முடியப்போகுதோ
:)
:))
இதென்ன் கொல வெறி கவுஜ ?
// மீ த பர்ஸ்டா? //
இல்ல நான் தான்
எங்க போய் முடியப்போகுதோ
///ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !///
ஆபிஸில் சுட்ட பேனாவுக்கு இவ்வளவு மரியாதையா?
யார்ப்பா இது
ஒரு நாளைக்கு எவ்ளோ போஸ்ட்டு
எப்படி என் கவுஜகள் !!! இன்ஸ்டண்டா ரெடி பண்ணியாச்சு ..
///ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை///
போங்கப்பா நீங்களும் உங்க அப்புறமும்
///ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !///
:)))))))
// ஒரு நாளைக்கு எவ்ளோ போஸ்ட்ட //
யோவ் கவுஜ எப்படின்னு சொல்லுங்கயா
///ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை///
:))))))))))
///பொன்வண்டு said...
எப்படி என் கவுஜகள் !!! இன்ஸ்டண்டா ரெடி பண்ணியாச்சு ..///
கலக்குறேள் போங்கோ
/
குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !
/
:))))))))
யோவ் சிவா !
ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆவாதீங்க... வேற யார்னா இருந்தா கூப்பிடுங்க கும்மிக்கு
?
// :)))))))) //
கிர்ர்ர்ர்ர்ர்ர்
///பொன்வண்டு said...
எப்படி என் கவுஜகள் !!! இன்ஸ்டண்டா ரெடி பண்ணியாச்சு ..///
கலக்குறேள் போங்கோ
எச்சுக் கிச்சு மீ....
பதிவைப் படிச்சிட்டுத் தான் கும்மனுமா?
@ஜெகதீசன்
??
வாங்க ஜெகதீசன்.. முதலில் பதிவை(?)ப் படிங்க ... அப்புறம் கேள்விக்குறி போடலாம்.
//
மங்களூர் சிவா said...
எங்க போய் முடியப்போகுதோ
March 25, 2008 10:09 PM
//
எங்க ஆரம்பிச்சது?
// எச்சுக் கிச்சு மீ....
பதிவைப் படிச்சிட்டுத் தான் கும்மனுமா? //
கண்டிப்பா.. எம்புட்டு கஷ்டப்பட்டு வெறியோட பதிவு போட்டிருக்கு...
//
பொன்வண்டு said...
வாங்க ஜெகதீசன்.. முதலில் பதிவை(?)ப் படிங்க ... அப்புறம் கேள்விக்குறி போடலாம்.
//
கும்மி அடிக்க வாங்கன்னு கூப்பிட்டுட்டு இங்க வந்தாப் பதிவைப் படிங்கன்னு சொல்லுறதெல்லாம் சரியில்ல, ஆமா சொல்லீட்டேன்....
தமிழ்மணத்தில் பதிவு வருதா?
கதை கலக்கல்!!!!!
:)
சரி சரி கோச்சுக்கதீங்க... பதிவைப் படிச்ச மாதிரி மேனேஜ் பண்ணீங்கன்னா போதும்
ஓ... இது கவிதையா.....
// கதை கலக்கல்!!!!!
:) //
கமெண்ட் தூக்கல்
ஆயில் என்ன ஆனாரு? ஆன்லைன்ல இல்லையா?
தமிழைக் காணோம்
என்ன சாப்ட்வேர் யூஸ் செய்தீங்க... ஒரு வாக்கியத்தை மடக்கிப் போட்டு கவிதையாக்குறதுக்கு?
//
பொன்வண்டு said...
// கதை கலக்கல்!!!!!
:) //
கமெண்ட் தூக்கல்
//
நன்றி!
நந்து/நிலாக்குட்டி யாராவது இப்போ வருவாங்க
//
பொன்வண்டு said...
தமிழைக் காணோம்
//
அவரு இங்கிலீசைக் கூப்பிடப் போயிருக்கார்...
சிவா எங்க போயிட்டாரு?
// என்ன சாப்ட்வேர் யூஸ் செய்தீங்க... ஒரு வாக்கியத்தை மடக்கிப் போட்டு கவிதையாக்குறதுக்கு? //
Microhard Enter Editor
என்ன திடீர்ன்னு?
//
மங்களூர் சிவா said...
:)
//
சிவா இதெல்லாம் நல்லால்ல... நான் மட்டும் தான் ஸ்மைலி பின்னூட்டம் போடலாம்... அதுக்குக் காப்புரிமை என்கிட்ட இருக்கு...
வெல்கம் நிலா!!
// நிலா said...
என்ன திடீர்ன்னு?//
என்ன திடீர்னு
என்ன கொடுமை இது?
//
Microhard Enter Editor
//
ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:))))
/ ஜெகதீசன் said...
ஓ... இது கவிதையா.....said.///
ரிப்பீட்டேஏஎ
என்ன திடீருன்னு?
கவுஜ கொடுமை தாங்கலையே
50 யாரு?
50 யாரு
// என்ன திடீர்ன்னு? //
சும்மா சிங்கங்களெல்லாம் தூக்கம் வராம சுத்திக்கிட்டிருந்திச்சி. அதான்.
ஹைய்யா!!!! நான்தான் 50ஆ??
:)))))))))
///ஜெகதீசன் said...
50 யாரு?///
நீங்க தானப்பு 50
///பொன்வண்டு said...
// என்ன திடீர்ன்னு? //
சும்மா சிங்கங்களெல்லாம் தூக்கம் வராம சுத்திக்கிட்டிருந்திச்சி. அதான்.///
அதுக்கு ஏன் வண்டு வாயும் கண்ணும் இப்படி துடிக்குது
// Blogger ஜெகதீசன் said...
50 யாரு? //
நீங்கதான் தலைவரே
சிங்கங்களுக்கு வேட்டை இங்கேயா?
பொண்வண்டு, மொதல்ல இதுக்கு பதில் சொல்லப்பு...
/////////////////////////////
//
Microhard Enter Editor
//
ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:))))
/////////////////////////////
// வீரசுந்தர் said...
என்ன கொடுமை இது? //
வெல்கம் வீரசுந்தர் .. கன்டினியூ பண்ணுங்க
50ஐ எனக்கு விட்டுக்கொடுத்த அனைவருக்கும் நன்றி!!!!!!!!!!!!!!!!
சிங்கங்களுக்கு வேட்டை இங்கேயா?
பதில் எங்க பொண்வண்டு??????
///ஜெகதீசன் said...
பொண்வண்டு, மொதல்ல இதுக்கு பதில் சொல்லப்பு...
/////////////////////////////
//
Microhard Enter Editor
//
ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:))))
//////////////////////////////
யோவ் சீக்கிரம் சொல்லய்யா! இல்லைனா எழுத்தை எல்லாம் அடுக்கி எங்க பாலைத்திணை மாதிரி கவிஜன்னு சொல்லப் போறாரு
// ப்ரீவேரா இல்லை லைசென்ஸ்டா?
எனக்கும் வேணும்... கவிதை எழுதனுமுன்னு வெறில இருக்கேன் நான்...
:)))) //
இல்லங்க ஆணிவேர்
@ஜெக்
50க்கு வாழ்த்துக்கள்
அப்ப புலிகளுக்கு வேட்டை எங்க?
@ஜெக்
50க்கு வாழ்த்துக்கள்
நன்றி சிவா!!!!!!!!!!!!!!!!
:))
// யோவ் சீக்கிரம் சொல்லய்யா! இல்லைனா எழுத்தை எல்லாம் அடுக்கி எங்க பாலைத்திணை மாதிரி கவிஜன்னு சொல்லப் போறாரு //
அவுங்களும் கும்மர் (கும்மியில் மெம்பர் சுருக்கமா ஹி ஹி ) தான் .. கோவப்பட்டு கும்மினா நாமெல்லம் காலி
/ ஜெகதீசன் said...
ஓ... இது கவிதையா.....said.///
ரிப்பீட்டேஏஎ
/
ஜெகதீசன் said...
//
மங்களூர் சிவா said...
:)
//
சிவா இதெல்லாம் நல்லால்ல... நான் மட்டும் தான் ஸ்மைலி பின்னூட்டம் போடலாம்... அதுக்குக் காப்புரிமை என்கிட்ட இருக்கு...
/
சொல்லவே இல்ல!!
புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே
இந்த கும்மியைத் தேடி யாரு வருவா இந்த தமிழ்மணத்திலே
ஹைய்யா நானும் கவிதை எழுதீட்டேன்....
அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு?
என் முதல் கவிதை நல்லா இருக்கா?
என்ன கொடுமை இது?
என் கவிதை நல்லா இருக்கு என்று எனக்கு இமெயில் அனுப்பிய அனைவருக்கும் நன்றி!!!!!!!!
சுவிச்சர்லாந்திலிருந்து என்னைப் பாராட்டிய நண்பருக்கு நன்றி!!!
/
ஜெகதீசன் said...
ஹைய்யா நானும் கவிதை எழுதீட்டேன்....
அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு?
என் முதல் கவிதை நல்லா இருக்கா?
/
கலக்கீட்டீங்க ஜெகதீஸ்
வந்தேன் :)
என் கவிதையைப் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன...
///பொன்வண்டு said...
புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே
இந்த கும்மியைத் தேடி யாரு வருவா இந்த தமிழ்மணத்திலே /////
5 நிமிஷத்துல முகப்பில் இருந்து தூக்கிட்டா யாருப்பா வருவா?
// அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு? //
கும்பிக்குத் தேவையான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு ஜெக்
பொன்வண்டு!
நான் நினைச்சேன்ய்யா!
ஆன்லைன்ல ஐடிலா இருக்கும்போதே இது மாதிரி எதாவது பின்விளைவுகள் இருக்கும்னு! :)
நன்றி சிவா!!!!!!!!!
இன்னும் 23
//ஆயில்யன். said...
வந்தேன் :)//
வாங்க ஆனா லேட்டு தல
வாங்க ஆயில் வாங்க
இன்னும் 16
இன்னும் 16
என் முதல் கவிதைத் தொகுப்பு அடுத்த வாரம் வெளியிடப் படும்... அனைவரும் தவறாது வெளியீட்டு விழாவில் கலந்து "கொல்லவும்"
இன்னும் 16 அடிச்சா 100
//பொன்வண்டு said...
வாங்க ஜெகதீசன்.. முதலில் பதிவை(?)ப் படிங்க ... அப்புறம் கேள்விக்குறி போடலாம்.
//
என்ன சின்னபுள்ளதனமா???
இன்னும் 11 அடிச்சா 100
இன்னும் 10 அடிச்சா 100
சிவா இன்னும் 16ஆ?
இன்னும் 10 அடிச்சா 100
இன்னும் 8 அடிச்சா 100
இப்ப எத்தனை சிவா?
///பொன்வண்டு said...
// அய்யா
பொண்வண்டு
எங்கய்யா
சாப்டுவேரு
கவிதைக்கு? //
கும்பிக்குத் தேவையான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு ஜெக்///
கவுஜ சூப்பர்.,, அதிலும் அந்த ஹீரோ டயலாக் அருமை
100 நெருங்கிடுச்சு போல?
இன்னும் 8 அடிச்சா 100
இன்னும் 4 அடிச்சா 100
100ஐ நான் யாருக்காவது விட்டுத் தருகிறேன்
100 யாரு
அட யார் 100
// ஆன்லைன்ல ஐடிலா இருக்கும்போதே இது மாதிரி எதாவது பின்விளைவுகள் இருக்கும்னு! :) //
இது இன்ஸ்டண்ட் கும்மி ஆயில்.. ஏற்கனவே சும்மா அடிச்சு வச்சிருந்தேன்.. சரின்னு தூக்கிப் போட்டாச்சு
100 நான் டிரைப்பண்ணலாமா?
சிவா மாமா தப்பு தப்பா கணக்கு போட்டே 100 அடிச்சுடரீங்க
//ஜெகதீசன் said...
100ஐ நான் யாருக்காவது விட்டுத் தருகிறேன///
நல்ல மனசுய்யா
வெற்றி வெற்றி வெற்றி
வெற்றி வெற்றி வெற்றி
அடப்போங்கப்பா...??!!!!
100 யாரு? தமிழ் பிரியனா???
வாழ்த்துக்கள்!!!!!!!
வெற்றி வெற்றி வெற்றி
// மங்களூர் சிவா said...
இன்னும் 4 அடிச்சா 100 //
இது தான் 100
சிவா காங்கிரஸ்
///நிலா said...
100 நெருங்கிடுச்சு போல?//
100 ஐ நெருங்கியதும் நிலா டைப்பிஸ்ட் வர்ராருய்யா! நல்ல கதையா இருக்கே
/
நிலா said...
சிவா மாமா தப்பு தப்பா கணக்கு போட்டே 100 அடிச்சுடரீங்க
/
ஆமா செல்லம் மாம்ஸ்க்குன்னு இருக்கு 100
இல்லையா? சிவாவா???
அப்ப அவருக்கும் வாழ்த்துக்கள்!!!!
/
ஆயில்யன். said...
அடப்போங்கப்பா...??!!!!
/
எங்க போனும்?
ஏய் சிவா கலக்குறே... நாளைக்கு நான் உன்னை மீட் பண்ணுது
///ஆயில்யன். said...
அடப்போங்கப்பா...??!!!!///
என்ன சலிப்புய்யா?
என் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு யார் யாரெல்லாம் வரீங்க?
// சிவா காங்கிரஸ் //
சாரி சிவா டைப்பிஸ்ட் மிஸ்டேக்
காங்கிராட்ஸ்
///நமீதா said...
ஏய் சிவா கலக்குறே... நாளைக்கு நான் உன்னை மீட் பண்ணுது///
அனானி வந்தாச்சா? வாணாம்ப்பா
சரி 100 அடிச்சுப்புட்டீங நான் போய் பதிவ படிச்சுட்டு வந்து சொல்றேன்!
என் அடுத்த கவுஜை:::::
ஆகா
இதென்ன்
கொல
வெறி
கவுஜ ?
எங்க
போய்
முடியப்போகுதோ??
ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !
தூக்கி வீசய்யா!
காட்ச் பிடிக்க காத்திருக்கிறோம்!
(ஒண்ணாரூபா ரீபில் சேஞ்சு பண்ணமுடியல் ம்!)
--------------
கொஞ்சம் பதிவையும் படிக்கிறேன் இப்ப....
// என் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு யார் யாரெல்லாம் வரீங்க? //
எங்க நடக்குது?? சிங்கையா?
பிளைட் டிக்கெட், டேட்டிங் போக த்ரிஷா எல்லாம் ஏற்பாடு பண்ணினா வாரேன்
//
இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.
//
இந்தக் கவிதை தான் எல்லாக் கவிதையையும் விட சூப்பர்....
////வெயிலடித்தால்
நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த
நிழலும் அடித்தால்
என் மனதில் ஒதுங்கு//
ஆமாம் நீ கொஞ்சம் ஒதுங்கியே இரு நிறைய பேர் வந்து போகும் இடம் :)
//
posted by பொன்வண்டு at 9:54 PM on Mar 25, 2008
//
இந்தக் கவிதை கூட நல்லாத்தான் இருக்கு... ஆனா ஒரே வரில இருக்கே? ஒருவேளை சாப்ட்வேர் சரியா வேலை செய்யலையோ?
//ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை//
அப்புறம் என்னாச்சு!
அப்புறம் பார்க்கலாம்னு போயிட்டாங்களா?
சிவா எங்க மறுபடியும் காணோம்?
// //
இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.
//
இந்தக் கவிதை தான் எல்லாக் கவிதையையும் விட சூப்பர்.... //
ரொம்ப சீப்புதான் ஜெக். ஒரு கவுஜைக்கு ஒரு டாலர்
அப்புறம்
என்னாச்சு!
அப்புறம்
பார்க்கலாம்னு
போயிட்டாங்களா?
இந்தக் கவிதை நல்லா இருக்கே....
/
ஜெகதீசன் said...
சிவா எங்க மறுபடியும் காணோம்?
/
இன்னும் முடியலையா??????
தூக்கம் வருதே????
என்ன 150 டார்கெட்டா?
ஆயில் நீங்க தான் பதிவை படிச்சி கும்முறீங்க.. கீப் இட் அப்
//குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !//
என்ன சொல்றது!
குளிர்காய்ச்சல் எபெக்ட்த்தான் தெரியுது....!
அடிச்சிடுவோம் அதையும்
அதெப்படி
அதுக்குள்ள
முடியும்
சிவா?
அடிச்சிடுவோம் அதையும்
டார்கெட் 150
// தூக்கம் வருதே???? //
இனிப்புக் கனவுகள். நல்ல இரவு
வந்தேன்
150 க்கு
போட்டிக்கு யார் இருக்கா?
150 டார்கெட்
பதிவைப் படித்துக் கும்முவோருக்குக் கடுமையான கண்டனங்கள்!!!!!
ஆச்சா
150
வரலியா
யாரு 150?
ஆச்சா
//ஜெகதீசன் said...
சிவா எங்க மறுபடியும் காணோம்?
/
வரும்
வரும்
150க்கு பார்ட்டீ ஹைடாகி நிக்குது :)
(என்ன ஆர்வமய்யா!)
????
//தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்//
ஏன் தம்பி சோரியாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்டா? :P
///சிலந்தி பின்னிய வலையில்
விழும் விட்டில் பூச்சி போல
உன் கண்கள் பின்னிய வலையில்
குழிக்குள் விழுந்தேன் சாலையில்//
பின்னர் தூக்கிவிட்டாளா?
அல்லது
தூக்கிலிட்டுங்கொண்டாளா?
திரும்பவும் நானா?
:)))
அடபோங்கப்பா உங்க கூட விளையாட போரடிக்குது
யாரும் சரியா போட்டிக்கு வரமாட்டிக்கிறீங்க
//அதிகார மய்யத்தின் மேல்
அமர்ந்திருக்கும் நீ
எப்போது வருவாய் கீழே இறங்கி?
அண்ணாந்து பார்த்து பார்த்து
கழுத்து வலிக்கிறது//
அதிகார மய்யம்மா...?!?!?!
எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
:)))))))))))))
// மங்களூர் சிவா said...
150 //
சிவா மறுபடியும் காங்கிரஸ்
//தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
உன் தம்பியைப் பார்த்தால்
எனக்குத் தொடையும் நடுங்குகிறது//
அப்ப பர்ஸ்ட் தம்பியை கரெக்ட் பண்ணுய்யா?
எவ்ளோ பாவணா ஸ்டில்ஸ் இருக்கு!
எடுத்து அனுப்பிவிடு!
சிவா, இங்க ஒருத்தரு எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டேன்னுறார்... பதிவைப் படிச்சுப் பின்னூட்டம் போடுறார்... என்னன்னு கேளுங்க...
:)))
// ஏன் தம்பி சோரியாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்டா? :P //
இல்லங்க தம்பிங்கிறவர் பதிவர்
//தினமும் குளி என்று
அம்மா சொல்லியும் கேட்காத நான்
உனக்காக இன்று
தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்//
இதை கேட்டாலே அந்த பொண்ணு எஸ்ஸாகிடுமேப்பா??
தினந்துக்கும் குளிக்காத மனுசன் கிட்ட யார் வருவா?
//சுடிதார் போட்டு
சூப்பராகப் போகும் நீ
குழாயடியில் மட்டும் ஏன்
தலையில் கரகம்
இல்லாமல் ஆடுகிறாய்//
ஓ...!
இது வேறயா!
அடப்பாவி மக்கா இதுக்கு இத்தினி கவிதைகளா.?????
//இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்//இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்//
எனக்கு ஒரு புல் செட்
பதிவைப்
படித்துக்
கும்முவது
தொடர்ந்தால்
நான்
வெளிநடப்புச்
செய்ய
வேண்டியது
இருக்கும்....
என்னது பதிவு முடிஞ்சுப்போச்சு :(
எச்சுக் கிச்சு மீ.... எனக்கு கவிதை எழுத ரெம்பக் கஸ்ட்டமா இருக்கு... அந்த சாப்ட்வேர் லிங்க் கொடு பொண்வண்டு.....
சரி இப்ப கமெண்ட்ஸோட கமெண்ட்ஸ் பகுதிக்கு போகலாம்
வாங்க...:)))
வேற யாரும் இல்லையா?
எந்த சிங்கத்துக்கும் தூக்கம் வரலியா?
// இதுக்கு இத்தினி கவிதைகளா.????? //
ஆயில் சின்ன திருத்தம்.. 'இதுக்குத்தான் இத்தினி கவிதைகளா?'
சிவா எங்க??? பொண்வண்டு எங்க???
200க்காக ஹைடிங்கா??
தமிழச்சியை தூக்கிய தமிழ்மணத்தை கண்டித்து இங்கே கும்மி நடக்கிறது என்று கேள்விப்படேன்
// எந்த சிங்கத்துக்கும் தூக்கம் வரலியா? //
நிலாகுட்டி ! சிங்கம் சிங்கிள் கமெண்ட் போட்டுட்டு தூங்காது. பல்கா போட்டுட்டுதான் தூங்கும்.
கும்மிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் தமிழச்சி வரங்க. கும்ப போறாங்க
எதுக்கு இத்தனி கவிதைகளா?
// சிவா எங்க??? பொண்வண்டு எங்க???
200க்காக ஹைடிங்கா?? //
சிவா ஏற்கன்வே ஒளிஞ்சிருக்காருங்கோ !!
ந்ம்ம நெட் ஸ்பீடு 230KBPS சான்ஸே இல்லை :)
இப்பல்லாம் தோத்து தோது போறேன் :(
யார் வந்தாலும் வரவேற்போம்....
///ம.பொ.சிவஞானம் said...
கும்மிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் தமிழச்சி வரங்க. கும்ப போறாங்க///
சகோதரா இது ஒன்லி பார் கும்மி... நோ பாலிடிக்ஸ்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
// பதிவைப்
படித்துக்
கும்முவது
தொடர்ந்தால்
நான்
வெளிநடப்புச்
செய்ய
வேண்டியது
இருக்கும்.... //
கும்மர்கள் யாரும் அந்தத் தவறு செய்ய மாட்டார்கள் ஜெக்
செகதீசு மாமாவுக்கு பெரீய்ய்ய்ய மனசு
குசும்பன்
இல்லாக்
கும்மியும்
நல்லாவே
இருக்கே!!!!!
(இதுவும் கவிதைதான்!!!!!!!)
குசும்பன்
இல்லாக்
கும்மியும்
நல்லாவே
இருக்கே!!!!!
(இதுவும் கவிதைதான்!!!!!!!)
200 ஆரு ராசா
// சகோதரா இது ஒன்லி பார் கும்மி... நோ பாலிடிக்ஸ்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. //
மறுமொழிகின்றேண்ண்ண்ண்ண்ண்ண்
200 யார்யா
//சகோதரா இது ஒன்லி பார் கும்மி... நோ பாலிடிக்ஸ்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
தமிழச்சின்னாலே பாலிட்டிக்ஸ்தானா?
அடக்கொடுமையே
200 யாருக்கு?
நானும் வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்
அட நானே ட்ரை பண்ரேன் 200க்கு
200?
நாந்தான்
Post a Comment