Sunday, March 23, 2008

அதிர்ச்சியில் அபி அப்பா!?!?!?!?

ப்ளாஷ் நியூஸ்:

1.அபி அப்பா நிஜமா நல்லவன் சமரச முயற்சி தோல்வி.

2.குசும்பன் தனது திருமணத்திற்காக ஊருக்கு வரும் வலையுலக நண்பர்களுக்கு சிங்கிள் டீ பார்ட்டி கூட தரப்போவதில்லை என்று சத்தியம்.

3.குசும்பன் திருமணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் நடுக்கடல் தண்ணி பார்ட்டியில் அபி அப்பா மிகப்பெரிய சதி செய்திருப்பதாக வலையுலக பட்சி விடாமல் கூவுகிறது.

விரிவான செய்தி:

அபி அப்பாவின் சதியில் இருந்து எல்லோரையும் மீட்டெடுத்து ராயல் பார்க் இன் ஹோட்டலில் மிகப்பெரிய வரலாறு காணாத 'தாகசாந்தி' க்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த அறப்பணி செம்மையாக நடந்தேற நீங்கள் செய்ய வேண்டியது என்னன்னா அபி அப்பாவ.....அபி அப்பாவ......நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா என்ன?

கொசுறு செய்தி:

குசும்பன் திருமணத்திற்கு போக முடியாத அமீரக நண்பர்கள் ஆப்பகடைக்கு வரவும். அங்கு உங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஷார்ஜா ஒற்றர் படை தயார் நிலையில் உள்ளது.

மிக அதிக பின்னூட்டகும்மி இட்டவர்களுக்கு மூன்று சிறப்பு பரிசுகளும் உண்டு.


ரெடி ஸ்டார்ட்
மியூசிக்.....

134 comments:

  1. ஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது?

    ReplyDelete
  2. நிலா பாப்பா நான் அங்க கும்மிகிட்டு இருந்தேன்

    ReplyDelete
  3. இன்னைக்கு நானே பிங் பண்ணிட்டேனே

    ReplyDelete
  4. ///நிலா said...
    ஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது?///


    மாறி மாறி கும்ம வேண்டியது தான்

    ReplyDelete
  5. ஏம்பா - நான் மதுரைலே இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா ? நி.ந ?

    ReplyDelete
  6. ///cheena (சீனா) said...
    ஏம்பா - நான் மதுரைலே இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா ? நி.ந ?////



    கவலையே வேண்டாம். உங்களுக்கு தனி கவனிப்பு உண்டு.

    ReplyDelete
  7. அப்போ சரி - நி.ந - வந்துடறேன்

    ReplyDelete
  8. ஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது?

    ReplyDelete
  9. ஏம்பா - நான் மங்களூர்ல இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா ? நி.ந ?

    ReplyDelete
  10. யார் யார் இருக்கா????????

    ReplyDelete
  11. நீங்க ஏன் இங்க வந்தீங்க சுரேகா. நாம எல்லாம் நல்ல லட்சியங்களை பத்தி பேசுறவங்க. கும்மில நமக்கு என்ன வேலை?

    ReplyDelete
  12. ///cheena (சீனா) said...

    ஏம்பா - நான் மதுரைலே இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா ? நி.ந ?///
    யாருக்குபா கல்யாணம்

    ReplyDelete
  13. நிலா பாப்பா ஒத்த கமெண்டோட எஸ்கேப்பு

    ReplyDelete
  14. சீனா சார் 2 கமெண்ட்டோட எஸ்க்கேப்பு

    ReplyDelete
  15. குசும்பன் கல்யாணத்திலும் பதிவர் மீட்டிங் போட்டு வடை சாப்பிடாதீங்க எல்லாரும்

    ReplyDelete
  16. தமிழ் பிரியன் விடிய விடிய கதை கேட்டு இப்ப யாருக்கு கல்யாணம்கிறாரு

    ReplyDelete
  17. தெரியுதுபா நல்லா தெரியுது

    ReplyDelete
  18. ///மங்களூர் சிவா said...

    நீங்க ஏன் இங்க வந்தீங்க சுரேகா.///
    சுரேகா எங்க வந்தாரு

    ReplyDelete
  19. //
    தமிழ் பிரியன் said...

    குசும்பன் கல்யாணத்திலும் பதிவர் மீட்டிங் போட்டு வடை சாப்பிடாதீங்க எல்லாரும்
    //

    பதிவர் மீட்டிங்னா போண்டாதான் வடை இல்லை

    ReplyDelete
  20. எண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க

    ReplyDelete
  21. பேபி பவன்March 23, 2008 at 2:31 PM

    எண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க

    ReplyDelete
  22. ///நிலா said...

    ஒரே நேரத்துல ரெண்டு போஸ்ட் கும்மில வந்தா எங்க கும்மறது?///
    நிலா அற்புதமான கேள்வி உங்களால மட்டும் எப்படி முடியுது

    ReplyDelete
  23. எண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க

    ReplyDelete
  24. அம்ருதாMarch 23, 2008 at 2:32 PM

    எண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க

    ReplyDelete
  25. எண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க

    ReplyDelete
  26. சீணாஆஆஆMarch 23, 2008 at 2:33 PM

    அருமை - கருத்தாழமிக்க பதிவ

    ReplyDelete
  27. சஞ்சய் காண்டிMarch 23, 2008 at 2:34 PM

    //
    சீணாஆஆஆ said...

    அருமை - கருத்தாழமிக்க பதிவு
    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  28. ////மங்களூர் சிவா said...
    ஏம்பா - நான் மங்களூர்ல இருக்கேன் - கல்யாணத்துக்கு வருவேன் - என்னெ யாரு கவனிக்கப் போறா ? நி.ந ?////




    சும்மா மங்கலூறு பெங்களூரு சொல்லிக்கிட்டு திரிய கூடாது. எல்லாருக்கும் கவனிப்பு உண்டு. உண்டு

    ReplyDelete
  29. ராஜீவ் காண்டிMarch 23, 2008 at 2:34 PM

    சஞ்சய் காண்டி said...

    //
    சீணாஆஆஆ said...

    அருமை - கருத்தாழமிக்க பதிவு
    //

    ரிப்பீட்ஏஏஏஏ

    ReplyDelete
  30. அனானி ஆரம்பமா? நான் வரலை இந்த ஆட்டத்துக்கு

    ReplyDelete
  31. ///மங்களூர் சிவா said...
    நீங்க ஏன் இங்க வந்தீங்க சுரேகா. நாம எல்லாம் நல்ல லட்சியங்களை பத்தி பேசுறவங்க. கும்மில நமக்கு என்ன வேலை?///



    ஜொள்ளு தெளியலையா அவரு எங்க வந்தாரு?

    ReplyDelete
  32. இந்திரா காண்டிMarch 23, 2008 at 2:35 PM

    சஞ்சய் காண்டி said...

    //
    சீணாஆஆஆ said...

    அருமை - கருத்தாழமிக்க பதிவு
    //

    ரிப்பீட்டஏஏஏஏஏ

    ReplyDelete
  33. நானும் வந்துட்டேன் ..

    ReplyDelete
  34. சோனியா காண்டிMarch 23, 2008 at 2:35 PM

    சஞ்சய் காண்டி said...

    //
    சீணாஆஆஆ said...

    அருமை - கருத்தாழமிக்க பதிவு
    //

    ரிப்பீட்டEEEEEEEEE

    ReplyDelete
  35. ///மங்களூர் சிவா said...
    யார் யார் இருக்கா????????///




    மாரியாத்தா எல்லாம் தனியாவே கும்முது. நீங்க என்னடான்னா யார் யார்ன்னு கேள்வி கேட்டுகிட்டு

    ReplyDelete
  36. ராகுல் காண்டிMarch 23, 2008 at 2:36 PM

    சஞ்சய் காண்டி said...

    //
    சீணாஆஆஆ said...

    அருமை - கருத்தாழமிக்க பதிவு
    //

    ரிப்பீட்டEEEEEEE

    ReplyDelete
  37. // அனானி ஆரம்பமா? நான் வரலை இந்த ஆட்டத்துக்கு //

    இந்தாட்டத்துக்கு இல்லைன்னா குத்தாட்டத்துக்கு வர்றீங்களா??

    ReplyDelete
  38. பிரியங்கா காண்டிMarch 23, 2008 at 2:36 PM

    சஞ்சய் காண்டி said...

    //
    சீணாஆஆஆ said...

    அருமை - கருத்தாழமிக்க பதிவு
    //

    ரிப்பீட்டஏஏஏஏஏ

    ReplyDelete
  39. எண்ணுங்க குசும்பா எண்ணுங்க... அப்படியே சந்தோசமா இருக்கப்போற நாட்களையும் எண்ணுங்க

    ReplyDelete
  40. இங்கிலீஸ் பிரியாணிMarch 23, 2008 at 2:37 PM

    ஏன் அனானி வரக்கூடாதா

    ReplyDelete
  41. ///தமிழ் பிரியன் said...
    அனானி ஆரம்பமா? நான் வரலை இந்த ஆட்டத்துக்கு/////



    ஆணியோ அனானியோ சிங்கம் சும்மா ச்ளிர்க்க வேண்டாமா?

    ReplyDelete
  42. ///தமிழ் பிரியன் said...
    அனானி ஆரம்பமா? நான் வரலை இந்த ஆட்டத்துக்கு/////



    ஆணியோ அனானியோ சிங்கம் சும்மா ச்ளிர்க்க வேண்டாமா?

    ReplyDelete
  43. பொய்யா நல்லவன்March 23, 2008 at 2:38 PM

    அப்ப நாங்கல்லாம் யாரு

    ReplyDelete
  44. நெட்டு ஸ்லோ .. எண்ண பண்ணலாம்??

    ReplyDelete
  45. ///பொன்வண்டு said...
    நானும் வந்துட்டேன் ..///



    பறந்து வந்துட்டாரு

    ReplyDelete
  46. பொண் நண்டுMarch 23, 2008 at 2:39 PM

    வாப்பா வாப்பா சீக்கிரம் வா

    ReplyDelete
  47. பொய்யா நல்லவன் தான் நிஜமாவே நல்லவன் !!

    ReplyDelete
  48. ///பொன்வண்டு said...
    // அனானி ஆரம்பமா? நான் வரலை இந்த ஆட்டத்துக்கு //

    இந்தாட்டத்துக்கு இல்லைன்னா குத்தாட்டத்துக்கு வர்றீங்களா??////


    இது மேட்டரு

    ReplyDelete
  49. பெங்களூர் சிவாMarch 23, 2008 at 2:40 PM

    ஆபீசில் வேலை இல்லை.. அதான் கும்மிப்பக்கம்

    ReplyDelete
  50. ///பொன்வண்டு said...
    பொய்யா நல்லவன் தான் நிஜமாவே நல்லவன் !!///



    ஏன் இந்த கொல வெறியா?

    ReplyDelete
  51. கின்னஸ் கமிட்டிMarch 23, 2008 at 2:41 PM

    வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  52. //மங்களூர் சிவா said...
    50//


    நீங்க தான் காரியத்துல கண்ணு

    ReplyDelete
  53. america(அமெரிக்கா)March 23, 2008 at 2:42 PM

    நான் திபெத்தை ஆதரிக்கிறேன்

    ReplyDelete
  54. பொய்யா நல்லவன்March 23, 2008 at 2:42 PM

    கொலைவெறி எந்தன் உடன் பிறப்பு

    ReplyDelete
  55. china(சீனா)March 23, 2008 at 2:43 PM

    நான் திபத்தை எதிர்க்கிறேன்

    ReplyDelete
  56. கேரள சேச்சிMarch 23, 2008 at 2:43 PM

    கூகிள் சாட்டில் கடலை வருக்கறதுதான் அண்ணன் வேலையே

    ReplyDelete
  57. //இங்கிலீஸ் பிரியாணி said...
    ஏன் அனானி வரக்கூடாதா///


    அய்யய்யோ இங்கயும் பிரியாணியா?

    ReplyDelete
  58. கேரள சேச்சிMarch 23, 2008 at 2:44 PM

    இப்ப யாரும் இல்ல ஆன்லைன்ல அதுனாலதான் இங்க இருக்காரு

    ReplyDelete
  59. கேரள சேட்டன்March 23, 2008 at 2:44 PM

    சேச்சி யாரு?

    ReplyDelete
  60. பிரியாணிMarch 23, 2008 at 2:45 PM

    நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் மேன்

    ReplyDelete
  61. பொய்யா நல்லவன்March 23, 2008 at 2:46 PM

    //
    நிஜமா நல்லவன் said...

    //இங்கிலீஸ் பிரியாணி said...
    ஏன் அனானி வரக்கூடாதா///


    அய்யய்யோ இங்கயும் பிரியாணியா?
    //

    என்ன மேன் ப்ரியாமணிய மேக்கப் இல்லாம பாத்த மாதிரி ஷாக் ஆகுற

    ReplyDelete
  62. ஆணி அனானி சங்கம்March 23, 2008 at 2:46 PM

    அபி அப்பா பதிய ரகசியங்களை எடுத்துவிடுங்க

    ReplyDelete
  63. குசும்பன் கல்யாணத்துக்கு தாகசாந்திக்கு காய்ச்சுறதுக்கு காண்ட்ராக்ட் விடப்போறாராம்... யாருக்கு வேணும் ??

    ReplyDelete
  64. கான்ட்ராக்டர்March 23, 2008 at 2:47 PM

    எனக்கு கொடுங்க . நல்லா காய்ச்சுவேன்

    ReplyDelete
  65. உன்னருகில் வருகையில் என்னுள்ளே பரவசம் !! உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் !!

    ReplyDelete
  66. மை எனிமிMarch 23, 2008 at 2:47 PM

    ////நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    யார் யார் இருக்கா????????///

    மாரியாத்தா எல்லாம் தனியாவே கும்முது. நீங்க என்னடான்னா யார் யார்ன்னு கேள்வி கேட்டுகிட்டு////


    யாரு அந்த மாரியாத்தா?

    ReplyDelete
  67. அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே

    ReplyDelete
  68. எனக்கும் காய்ச்சுறதில் வேலை கொடுப்பீங்களா?

    ReplyDelete
  69. ///மங்களூர் சிவா said...
    உன்னருகில் வருகையில் என்னுள்ளே பரவசம் !! உன்னாலே தோழியே நான் இல்லை என் வசம் !!///






    நீ எங்கயாவது போய் தொலை

    ReplyDelete
  70. வரிசை கட்டுபவன்March 23, 2008 at 2:50 PM

    சண்டை போடாமல் வரிசையில் நில்லுங்க.. எல்லோருக்கும் சரக்கு கிடைக்கும்

    ReplyDelete
  71. மங்களூர் சிவா மனச்சாட்சிMarch 23, 2008 at 2:51 PM

    ///மங்களூர் சிவா said...
    அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே////







    நீ தாண்டா வெண்ணெய்

    ReplyDelete
  72. மங்களூர் மாமாMarch 23, 2008 at 2:51 PM

    மங்களூரில் மழை இல்லை

    ReplyDelete
  73. //
    பொன்வண்டு said...

    குசும்பன் கல்யாணத்துக்கு தாகசாந்திக்கு காய்ச்சுறதுக்கு காண்ட்ராக்ட் விடப்போறாராம்... யாருக்கு வேணும் ??
    //

    :))))))))))))

    ReplyDelete
  74. பு.கோ.சரவணன்March 23, 2008 at 2:52 PM

    ///வரிசை கட்டுபவன் said...
    சண்டை போடாமல் வரிசையில் நில்லுங்க.. எல்லோருக்கும் சரக்கு கிடைக்கும்///





    நாட்டு சரக்கா?

    ReplyDelete
  75. //
    தோழி said...


    நீ எங்கயாவது போய் தொலை
    //

    தோழி நான் தொலைந்தால் என்னுள் இருக்கும் நீயும் தொலைந்திடுவாய்

    ReplyDelete
  76. யார் யாருக்கு சரக்கு வேணுமோ அவுங்கள்லாம் குசும்பனின் பதிவில் பின்னூட்டம் போடுங்க . அங்கதான் ரிஜிஸ்ட்ரேசன்

    ReplyDelete
  77. விஷம் கலப்பவன்March 23, 2008 at 2:54 PM

    ////மங்களூர் சிவா said...
    //
    பொன்வண்டு said...

    குசும்பன் கல்யாணத்துக்கு தாகசாந்திக்கு காய்ச்சுறதுக்கு காண்ட்ராக்ட் விடப்போறாராம்... யாருக்கு வேணும் ??
    //

    :))))))))))))////





    எனக்கு வேணும். மங்களூர் சிவா தலைய அடகு வச்சாவுது வாங்கணும்

    ReplyDelete
  78. சரக்கு மாமாMarch 23, 2008 at 2:54 PM

    எனக்கும் சரக்கு கிடைக்குமா?

    ReplyDelete
  79. என்னங்க? நீங்க எல்லாம் ஆபீஸில் வேலை செய்வதே இல்லையா? இப்படி ஒரு கும்மி?.. அபி அப்பா பாவம்.. எல்லோறும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறீங்க போல இருக்கு...

    ReplyDelete
  80. கடந்த ஒரு மாதமாக துபயில் ஓய்வில் நான். மக்கள் வேலைக்குப் போய் விட்டால் வீட்டில் நான் தனியே.

    ReplyDelete
  81. போலீஸ்கார்March 23, 2008 at 2:56 PM

    // தோழி நான் தொலைந்தால் என்னுள் இருக்கும் நீயும் தொலைந்திடுவாய் //

    எப் ஐ ஆர் போட்ருவோமா?

    ReplyDelete
  82. ஆசிஃப் மீரான் சேகரித்து வைத்துள்ள ஏராளமான நூல்களும், கணினியும் தான் துணை - அதுவும் எத்தனை
    நேரத்துக்கு ? சில நேரங்களில் ஆயாசமாக இருக்கும் - கட்டிப் போட்டது போல் தோன்றும்.

    ReplyDelete
  83. என் நிலை இப்படி என்றால் இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே அறையில் வசிக்கும் நண்பர் அந்தோணி
    முத்துவின் நிலை எப்படி இருக்கும். எண்ணிப்பர்ர்கக்கக் கூட முடியவில்லை.

    ReplyDelete
  84. என்.கணேசன் அவர் பற்றி
    தந்த தகவலைப் படித்தது முதல் தூக்கம் வரவில்லை.

    ReplyDelete
  85. என் ஆப்த நண்பர் மதுரா ட்ராவல்ஸ் "கலைமாமணி" வீ.கே.டி பாலனுடன் தொடர்பு கொள்ள முயன்றேன்
    கிடைக்கவில்லை.

    ReplyDelete
  86. உடனே என்னை "அப்பா" என்று அன்புடன் அழைக்கும் சுரேஷை தொடர்பு கொண்டு
    பாலன் அவர்களின் தொலைபேசி தொடர்பு இலக்கத்தையும் கொடுத்து தொடர்பு கொண்டு விஷயத்தை
    எடுத்துச் சொல்லும்படி வேண்டினேன்.

    ReplyDelete
  87. // என்னங்க? நீங்க எல்லாம் ஆபீஸில் வேலை செய்வதே இல்லையா? இப்படி ஒரு கும்மி?..//

    அடடா !!! டெல்பின் மேடம் இப்படி அப்பாவியா இருக்கீங்களே !!!

    ReplyDelete
  88. பதிவாளர்March 23, 2008 at 2:57 PM

    ////பொன்வண்டு said...
    யார் யாருக்கு சரக்கு வேணுமோ அவுங்கள்லாம் குசும்பனின் பதிவில் பின்னூட்டம் போடுங்க . அங்கதான் ரிஜிஸ்ட்ரேசன்///





    அடங்க கொயால என்ன இவ்ளோ பேரு வாராங்க

    ReplyDelete
  89. பூக்கடைக்காரர்March 23, 2008 at 2:58 PM

    நூறாவது கமெண்ட் போடுறவுங்களுக்கு ஒரு மாலை கொரியரில் அனுப்பப்படும்..

    ReplyDelete
  90. உடனே செயல் பட்ட பெருந்தகை பாலன் அந்தோணிமுத்துவுக்கு தன் அறையிலிருந்தே பணியாற்றும்
    விதம் ஒரு வேலையையும் போட்டுக் கொடுத்து ஆதரவுக்கரம் நீட்டி இருப்பதோடு அந்தோணி முத்துவின்
    பேட்டியையும் அவரது மக்கள் தொலைக்காட்சியின் "இவர்கள்" நிகழ்ச்சியில் உட்படுத்தி இருக்கிறார்.

    ReplyDelete
  91. சனியன்March 23, 2008 at 2:59 PM

    ////மங்களூர் சிவா said...
    //
    தோழி said...


    நீ எங்கயாவது போய் தொலை
    //

    தோழி நான் தொலைந்தால் என்னுள் இருக்கும் நீயும் தொலைந்திடுவாய்/////




    அப்ப நான் விட்டுடுவேன்

    ReplyDelete
  92. சாப்பாட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க
    சாப்பாட்டுக்கு
    :))))))))

    ReplyDelete
  93. என்னைய பத்தி தெரியாது
    சொல்லி வைங்க

    ReplyDelete
  94. சரி சரி 100 வரப்போவுது எல்லோரும் எந்திரிச்சி நின்னு கை தட்ட்டுங்க

    ReplyDelete
  95. சாப்பாடுன்னா உடனே கெளம்பி வந்திருவேன்
    சாக்கிரதைன்னு
    [smile]

    ReplyDelete
  96. ன் ப்ளாகர் மீட் எல்லாம் படிச்சதில்லை போல

    ReplyDelete
  97. போன ஒரு எடத்துலயும் சாப்பிடாம வந்ததில்லை

    ReplyDelete
  98. ///பொன்வண்டு said...
    // என்னங்க? நீங்க எல்லாம் ஆபீஸில் வேலை செய்வதே இல்லையா? இப்படி ஒரு கும்மி?..//

    அடடா !!! டெல்பின் மேடம் இப்படி அப்பாவியா இருக்கீங்களே !!!/////



    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  99. ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா ஹைய்யா


    நான் தான் 100 அடிச்சேன் !!! ஆனா தப்பா 98 ன்னு போட்டுட்டேன் !!

    ReplyDelete
  100. சாப்பாட்டுக்கு அழைத்தவர்March 23, 2008 at 3:01 PM

    எதுக்கும் உயில் எழுதிவச்சிட்டு வா ராசா

    ReplyDelete
  101. ///பொன்வண்டு said...
    98///



    இது தான் 100

    ReplyDelete
  102. அதெல்லாம் பக்காவா
    இன்சூரன்ஸ் எல்லாம் நிறைய எடுத்து வெச்சிருக்கேன்

    ReplyDelete
  103. சாப்பாட்டுக்கு அழைத்தவர்March 23, 2008 at 3:03 PM

    வா ராசா .. உன் விதி யாரல மாத்த முடியும் ..

    ReplyDelete
  104. சரி யாரோ மாலை அனுப்புறேன்னு சொன்னீங்களே அதை சிவாவுக்கு அனுப்பிடுங்க.. எனக்கு இந்த மாலை மரியாதை எல்லாம் பிடிக்காது

    ReplyDelete
  105. நல்லவன் ஆவிMarch 23, 2008 at 3:04 PM

    போதும் போதும்

    ReplyDelete
  106. //
    Blogger பொன்வண்டு said...

    சரி யாரோ மாலை அனுப்புறேன்னு சொன்னீங்களே அதை சிவாவுக்கு அனுப்பிடுங்க.. எனக்கு இந்த மாலை மரியாதை எல்லாம் பிடிக்காது
    //

    ஏன் பொண்வண்டு அந்த மாலைய நமீதா வந்து போடுதாம் பரவால்லயா???

    சரி எனக்கே அனுப்பீடுங்கப்பா

    ReplyDelete
  107. மங்களூர் சிவாMarch 23, 2008 at 3:04 PM

    ஹேமாஆஆஆஆஆ சின்ஹாஆஆஆஆ

    ReplyDelete
  108. வேணாம் அழுதுருவேன்

    ReplyDelete
  109. டீச்சர் சொன்ன வாக்க காப்பாத்தனும்
    வாங்க மதுமதி அக்கா பதிவுக்கு போவோம்

    ReplyDelete
  110. டிப்பிசிடிMarch 23, 2008 at 3:05 PM

    யோவ் நிலவரத்தை வைச்சி கலவரம் பண்ணாதீங்க...

    ReplyDelete
  111. நமீதா உங்களுக்கு மாலை மட்டும்தான் போடுதாம்

    ReplyDelete
  112. நல்லவன் ஆவிMarch 23, 2008 at 3:06 PM

    ///மங்களூர் சிவா said...
    ஹேமாஆஆஆஆஆ சின்ஹாஆஆஆஆ


    பாவிகளா இங்கயுமா?

    ReplyDelete
  113. You make a LIVING of what you GET but a LIFE of what you GIVE.

    ReplyDelete
  114. நி.ந பேசிக்கா நான் கொஞ்சம் சோம்பேறி. மதுமிதா அக்காவின் பதிவு லிங்க் தர்றீங்களா?

    ReplyDelete
  115. ////பொன்வண்டு said...
    நமீதா உங்களுக்கு மாலை மட்டும்தான் போடுதாம்///






    ஆமாம் உனக்கு நாலு உதையும் போடும்

    ReplyDelete
  116. எப்பிடி இருந்தாலும் எல்லாராலயும் ஒரே நேரத்துல வரமுடியுமா அவங்க அவங்க வேலை சூழ்நிலை எப்பிடியோ இதுக்கே நான் 4 நாள் லிவு கொஞ்சம் ஓவர்தான்

    ReplyDelete
  117. ஏபிசிடிMarch 23, 2008 at 3:09 PM

    டிபிசிடி ஒழிக

    ReplyDelete
  118. எல்லோரும் மதுமிதா பதிவுக்கு வாங்கப்பா... டாடா

    ReplyDelete
  119. வாக்குமூலம்March 23, 2008 at 3:12 PM

    கல்யாணத்துகப்புறம் நாம் சூழ்நிலை கைதிகளாய் மாறுவது மறுக்க முடியாத உண்மை

    ReplyDelete
  120. டிபிசிடி பதிவு அனானிMarch 23, 2008 at 3:13 PM

    குடி பலருக்கு வெறும் பொழுது போக்கு.ஆனால் சிலருக்கு அது மன நோய்.அவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்ள மரபனு ஆராய்ச்சி முடியுந்தருவாயில் இருக்கிறது.

    ReplyDelete
  121. வாக்குமூலம் குடுத்தவர்March 23, 2008 at 3:14 PM

    இத வச்சி பதிவு போட்டா ராயல்டி வேனும் ஆமா

    ReplyDelete
  122. குடிக்கறதுன்றது ஒரு பழக்கம்.
    அந்த பழக்கம் இல்லன்னா அவன் நல்லவன்னு சொல்றது கெட்ட பழக்கம்.

    ReplyDelete
  123. நிலா ராசியான பொண்ணு - ஆரம்பிச்சிச்சி - 131 வந்துடுச்சி - ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  124. ////cheena (சீனா) said...
    நிலா ராசியான பொண்ணு - ஆரம்பிச்சிச்சி - 131 வந்துடுச்சி - ம்ம்ம்ம்ம்////


    நீங்க சொல்லுறது சரிதான். ஆனா கீழ உள்ள லிங்க பாருங்க. இன்னமும் தெனருது.

    http://nejamanallavan.blogspot.com/2008/03/blog-post_18.html

    ReplyDelete
  125. பொய்யா நல்லவன்March 23, 2008 at 8:39 PM

    //////நிஜமா நல்லவன் said...
    ////cheena (சீனா) said...
    நிலா ராசியான பொண்ணு - ஆரம்பிச்சிச்சி - 131 வந்துடுச்சி - ம்ம்ம்ம்ம்////


    நீங்க சொல்லுறது சரிதான். ஆனா கீழ உள்ள லிங்க பாருங்க. இன்னமும் தெனருது.

    http://nejamanallavan.blogspot.com/2008/03/blog-post_18.html//////


    யோவ் கூவி கூவி கூப்பிடுறான் போங்கப்பா.

    ReplyDelete