Tuesday, April 1, 2008

முட்டாள்களாக துடிக்கும் அறிவாளிகளுக்காக.....!!!

என்ன ஆனாலும் சரி..!

நீங்க கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்!



நீங்கள் ஏப்ரல் 1 கொண்டாட விரும்புகிறீர்களா??

  • ஆமாம்

  • இல்லை

  • சொல்ல தெரியலேயேப்பா


ஏன் கொண்டாட விரும்புறீங்க ?

  • ஒரு ஜாலிக்கு

  • ச்சும்மாத்தான்

  • அய்ய உனக்கென்ன?


நீங்க எப்படி மத்தவங்கள ஏமாத்துவீங்க?

  • பூச்சாண்டி காமிப்பேன்

  • பொய்கதை சொல்லுவேன்

  • உன் சட்டையில கறை அப்படின்னு சொல்லுவேன்


மத்தவங்க உங்களை ஏமாத்துனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க?

  • ங்கொய்யல கை காலை ஒடைச்சுடுவேன்

  • சிரிச்சுக்குவேன்

  • நம்மளையும் அறிவாளின்னு நினைச்சு முட்டாளாக்கப்பார்த்தானேன்னு ஃபீல் பண்ணுவேன்

131 comments:

  1. நல்லா இருந்தா இங்க கும்முங்க

    நல்லாயில்லன்னா என்னைய மெயில்ல கும்முங்கப்பா :))

    ReplyDelete
  2. போட்டாச்சு போட்டாச்சு

    ReplyDelete
  3. //மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ...

    April 1, 2008 12:12 PM
    //
    ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
    நாளைக்குப்புறம்

    ReplyDelete
  4. மத்தவங்க உங்களை ஏமாத்துனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க?

    ங்கொய்யல கை காலை ஒடைச்சுடுவேன்

    ReplyDelete
  5. //மை ஃபிரண்ட் ::. said...
    போட்டாச்சு போட்டாச்சு
    //

    ஒ.கே

    ஒ.கே

    ReplyDelete
  6. மத்தவங்க உங்களை ஏமாத்துனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க?

    ங்கொய்யல கை காலை ஒடைச்சுடுவேன்

    ReplyDelete
  7. மத்தவங்க உங்களை ஏமாத்துனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க?

    ங்கொய்யல கை காலை ஒடைச்சுடுவேன்

    ReplyDelete
  8. //மங்களூர் சிவா said...
    மத்தவங்க உங்களை ஏமாத்துனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க?

    ங்கொய்யல கை காலை ஒடைச்சுடுவேன்
    //


    :))))))))))))))))

    ReplyDelete
  9. ரொம்ப பிடிச்சதே இதுதான்பா

    ReplyDelete
  10. /
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ...

    /
    வாழ்த்துக்கள் எக்கா

    ReplyDelete
  11. /
    ஆயில்யன். said...
    நல்லா இருந்தா இங்க கும்முங்க

    நல்லாயில்லன்னா என்னைய மெயில்ல கும்முங்கப்பா :))
    /

    எல்லாம் நடக்கும்

    ReplyDelete
  12. /
    ஆயில்யன். said...
    நல்லா இருந்தா இங்க கும்முங்க

    நல்லாயில்லன்னா என்னைய மெயில்ல கும்முங்கப்பா :))
    /

    எல்லாம் நடக்கும்

    ReplyDelete
  13. கவலைய விடுங்க நேர்ல பாக்கும்போது சேத்து வெச்சி கும்மிடறோம்

    ReplyDelete
  14. ஆயில்யன் தினத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள். :P

    ReplyDelete
  15. கும்முற எல்லார் சட்டையிலும் மை அடிச்சிக்கிறேன் :)

    ReplyDelete
  16. /
    SanJai said...
    ஆயில்யன் தினத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள். :P
    /
    ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  17. என் எலி வேலை செய்ய மாட்டேங்குது!

    ReplyDelete
  18. நான் எப்படி கும்முறது?

    ReplyDelete
  19. யாரவது ஹெல்ப் பண்ணுங்கோ

    ReplyDelete
  20. /
    பொன்வண்டு said...
    நான் 18

    /
    வண்டு அது 20.

    ஓ தப்பா சொல்லி ஏப்ரல் பூல் பண்றீங்க அப்பிடி???

    :))

    ReplyDelete
  21. //# நம்மளையும் அறிவாளின்னு நினைச்சு முட்டாளாக்கப்பார்த்தானேன்னு ஃபீல் பண்ணுவேன்//

    டச் பண்ணிட்டிங்க தல.. நம்மள அறிவாளினு நெனச்சி அவங்க முட்டாள் ஆய்டறாங்க. :))

    ReplyDelete
  22. புதுசா ஒரு எலி கண்டுபிடிச்சு கொடுங்கோ

    ReplyDelete
  23. எலி இல்லாமல் கீபோர்ட்லேயே ஷார்ட் ரூட் கண்டுபிடிச்சு கும்முற கொடுமையை கேட்க இங்கண யாருமே இல்லையா?

    ReplyDelete
  24. //SanJai said...
    ஆயில்யன் தினத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள். :P
    //

    நன்றி சொல்லவே உமக்கு

    வார்த்தை இல்லயேஏஏஏஏஏஏ

    ReplyDelete
  25. // என் எலி வேலை செய்ய மாட்டேங்குது! //

    சாட் பண்ணினா நோ ரெஸ்பான்ஸ்... கும்மினா மட்டும் மூக்குல வேர்த்துருது

    ReplyDelete
  26. /
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    என் எலி வேலை செய்ய மாட்டேங்குது!
    /
    எலி இல்லாமலே லேப்டாப்ல கும்மலாமே

    ReplyDelete
  27. // எலி இல்லாமல் கீபோர்ட்லேயே ஷார்ட் ரூட் கண்டுபிடிச்சு கும்முற கொடுமையை கேட்க இங்கண யாருமே இல்லையா? //

    வன்கொடுமை தடுப்புச் சட்டம் உங்கள் மீது பாயும் என எச்சரிக்கிறேன்

    ReplyDelete
  28. //மை ஃபிரண்ட் ::. said...
    எலி இல்லாமல் கீபோர்ட்லேயே ஷார்ட் ரூட் கண்டுபிடிச்சு கும்முற கொடுமையை கேட்க இங்கண யாருமே இல்லையா?
    //

    அய்யோ பாவமே

    சோதனை மேல் சோதனையா

    மை ப்ரெண்ட் :(

    ReplyDelete
  29. //பொன்வண்டு said...
    // என் எலி வேலை செய்ய மாட்டேங்குது! //

    சாட் பண்ணினா நோ ரெஸ்பான்ஸ்... கும்மினா மட்டும் மூக்குல வேர்த்துருது
    ///


    :)))))))))

    ReplyDelete
  30. /
    பொன்வண்டு said...
    கும்முற எல்லார் சட்டையிலும் மை அடிச்சிக்கிறேன் :)
    /
    :)

    இதுக்கு பதில் தனி சாட்ல சொல்றேன்

    ReplyDelete
  31. //மங்களூர் சிவா said...
    30ம் நாந்தான்
    /

    அய்ய என்னப்பா இப்படி ஆயிட்டா????

    ReplyDelete
  32. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    யாரவது ஹெல்ப் பண்ணுங்கோ
    ///

    ஏம்ப்பா கத்தற?

    அதான் விண்டோ ஓரத்தில் ஹெல்ப் இருக்குல் அங்க கேளேன்!

    அவங்க எப்பவுமே ரெடியா இருப்பாங்க தெரியுமாஆஆஆஆ

    ReplyDelete
  33. //பொன்வண்டு said...

    // என் எலி வேலை செய்ய மாட்டேங்குது! //

    சாட் பண்ணினா நோ ரெஸ்பான்ஸ்... கும்மினா மட்டும் மூக்குல வேர்த்துருது//

    மொபைலில் இருந்து ஆன்லைன்ல வந்தாலும் ரெஸ்பான்ஸ் பண்ணனுமா? :-P

    ReplyDelete
  34. // மங்களூர் சிவா said...

    /
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    என் எலி வேலை செய்ய மாட்டேங்குது!
    /
    எலி இல்லாமலே லேப்டாப்ல கும்மலாமே//

    இருந்தாலும் எலி இருந்தால் நல்லா இருக்கும்.. ரிப்பேர் பண்ணிட்டார் இந்த இஞ்சினியர்.. :-)

    ReplyDelete
  35. நானும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணேன்ப்பா எல்லாரும் பிசியாவே இருந்தீங்க
    கும்மி போஸ்ட் தட்டினதுமே எல்லாரும் பச்சைக்கு மாறி ரொம்ப பிசியா ஆகிட்டீங்களே
    எப்டிப்பா இதெல்லாம்>>>??????

    ReplyDelete
  36. மை ப்ரெண்ட் F1 தான்ஹெல்ப்பாம்

    ReplyDelete
  37. //மங்களூர் சிவா said...
    மை ப்ரெண்ட் F1 தான்ஹெல்ப்பாம்
    //
    அட அது ஷார்ட் கட் கீயப்பா

    ReplyDelete
  38. மை ப்ரெண்ட் கண்டுபிடிச்சீங்களா இல்லையா???

    ReplyDelete
  39. //இருந்தாலும் எலி இருந்தால் நல்லா இருக்கும்.. ரிப்பேர் பண்ணிட்டார் இந்த இஞ்சினியர்.. :-)//

    வெரிகுட் :))))


    இதுக்குத்தான் என்னைய மாதிரி ஸ்பேர் மவுஸ் & கீ போர்டு ரெடியா வைச்சுக்கணும்ங்கறது :)

    ReplyDelete
  40. /ஆயில்யன். said...
    நானும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணேன்ப்பா எல்லாரும் பிசியாவே இருந்தீங்க
    கும்மி போஸ்ட் தட்டினதுமே எல்லாரும் பச்சைக்கு மாறி ரொம்ப பிசியா ஆகிட்டீங்களே
    எப்டிப்பா இதெல்லாம்>>>??????
    /

    அதெல்லாம் தானா நடக்கும் :)

    ReplyDelete
  41. // .:: மை ஃபிரண்ட் ::. said...
    50

    April 1, 2008
    //

    அஸ்கு

    புஸ்கு

    நாந்தான் அம்பது :)))

    ReplyDelete
  42. //மங்களூர் சிவா said...
    /ஆயில்யன். said...
    நானும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணேன்ப்பா எல்லாரும் பிசியாவே இருந்தீங்க
    கும்மி போஸ்ட் தட்டினதுமே எல்லாரும் பச்சைக்கு மாறி ரொம்ப பிசியா ஆகிட்டீங்களே
    எப்டிப்பா இதெல்லாம்>>>??????
    /

    அதெல்லாம் தானா நடக்கும் :)
    //


    :)))

    ReplyDelete
  43. அய்யோ!

    நான் ஆபிஸ்ல இருக்கேனாஆஆஆ???????

    ReplyDelete
  44. //ஆயில்யன். said...

    //இருந்தாலும் எலி இருந்தால் நல்லா இருக்கும்.. ரிப்பேர் பண்ணிட்டார் இந்த இஞ்சினியர்.. :-)//

    வெரிகுட் :))))


    இதுக்குத்தான் என்னைய மாதிரி ஸ்பேர் மவுஸ் & கீ போர்டு ரெடியா வைச்சுக்கணும்ங்கறது :)//

    இருக்கிறது எல்லாமே பிஞ்சாம் பண்ணிட்டேன்.. தாராள மனசு இந்த இஞ்சினியருக்கு. :-)

    ReplyDelete
  45. //கயல்விழி முத்துலெட்சுமி said...

    முதல்கேள்விக்கு -- இல்லை//

    இது யாரு கும்மிக்கு சம்பந்தமே இல்லாமல் பின்னூட்டம் போடுறது? :-P

    ReplyDelete
  46. மூணாவது கேள்வி
    நாலாவது கேள்வி (------)
    ஏன்னா அதான் முதல் கேள்விக்கான பதில்லையே கொண்டாடலையே ஸோ

    ReplyDelete
  47. கடைசி கேள்விக்கு இத்தனை நாளும் சிரிச்சேன்.. ஆனா இன்னோரு சாய்ஸ் ரொம்ப நல்லாருக்கே.. என்னை அறிவாளியா நினைச்சவங்களை நினைச்சு இனி சிரிச்சிக்கறேன்..

    ReplyDelete
  48. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    இரண்டாம் கேள்வி க்கு --- (--)
    //

    அக்கா ரெண்டாவது கேள்விகு பதில் சொல்றீங்களா இல்ல கேள்வி வேற கேட்கப்போறீங்களா?

    ReplyDelete
  49. என்ன பண்ணறது மை ப்ரண்ட் எனக்கு கும்மி அடிக்க தெரியலயேம்மா தெரியலயே...

    ReplyDelete
  50. //மை ஃபிரண்ட் ::. said...
    //கயல்விழி முத்துலெட்சுமி said...

    முதல்கேள்விக்கு -- இல்லை//

    இது யாரு கும்மிக்கு சம்பந்தமே இல்லாமல் பின்னூட்டம் போடுறது? :-P
    //

    அதானே யாருப்பா அது ?????

    ReplyDelete
  51. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    என்ன பண்ணறது மை ப்ரண்ட் எனக்கு கும்மி அடிக்க தெரியலயேம்மா தெரியலயே...
    //

    இதெல்லாம் நல்லா தெரிஞ்சுக்கோணும் :)))))))))))

    ReplyDelete
  52. /
    கயல்விழி முத்துலெட்சுமி said...
    முதல்கேள்விக்கு -- இல்லை

    /
    கேள்ள்வியா அது யார் கேட்டா???

    ReplyDelete
  53. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    கடைசி கேள்விக்கு இத்தனை நாளும் சிரிச்சேன்.. ஆனா இன்னோரு சாய்ஸ் ரொம்ப நல்லாருக்கே.. என்னை அறிவாளியா நினைச்சவங்களை நினைச்சு இனி சிரிச்சிக்கறேன்..
    //

    நன்றி :))

    இத்தனை நாளுமா அல்லது இத்தனை நேரமா???????

    ReplyDelete
  54. /
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    //கயல்விழி முத்துலெட்சுமி said...

    முதல்கேள்விக்கு -- இல்லை//

    இது யாரு கும்மிக்கு சம்பந்தமே இல்லாமல்

    /
    ரிப்பீட்டேய்ய்ய்

    ReplyDelete
  55. /
    ஆயில்யன். said...
    அய்யோ!

    நான் ஆபிஸ்ல இருக்கேனாஆஆஆ???????
    /

    அப்ப நாங்கல்லாம் என்ன காட்டுக்குள்ளய்யா இருக்கோம் சத்தம் போடாம கும்முய்யா

    ReplyDelete
  56. //மங்களூர் சிவா said...
    /
    ஆயில்யன். said...
    அய்யோ!

    நான் ஆபிஸ்ல இருக்கேனாஆஆஆ???????
    /

    அப்ப நாங்கல்லாம் என்ன காட்டுக்குள்ளய்யா இருக்கோம் சத்தம் போடாம கும்முய்யா
    ///

    அப்ப யாரு அது சத்தம் போட்டுக்கிட்டு கும்முறவங்க
    சொல்லுங்க
    சொல்லுங்க

    ReplyDelete
  57. ஏப்ரல் 1 பதிவர்கள் தினம் என அறிவிக்க கலைஞர்கிட்ட மனு கொடுப்போமா?

    ReplyDelete
  58. எனக்கு முன்னாடியே பதில் சொல்லி முட்டாளாகிய அறிவாளி மங்களூர் சிவாவை ஒருத்தரும் கேள்வியே க்கேக்கலை என்ன மட்டும் கேக்கறீங்க ?

    ReplyDelete
  59. // கடைசி கேள்விக்கு இத்தனை நாளும் சிரிச்சேன்.. ஆனா இன்னோரு சாய்ஸ் ரொம்ப நல்லாருக்கே.. என்னை அறிவாளியா நினைச்சவங்களை நினைச்சு இனி சிரிச்சிக்கறேன்.. //

    சாரி.. பதிவை படிச்சி கும்முற பழக்கம் இல்லாததால நோ கமெண்ட்ஸ் ..

    ReplyDelete
  60. சரி நானே 100 க்கு எய்ம் பண்றேன்

    ReplyDelete
  61. கொலைவெறி கவிதை 1 :-

    ஏப்ரல் 1 :
    ----------
    பள்ளியில் சட்டையில் மையடித்து கொண்டாடினோம்
    இன்று கணினியில் கும்மியடித்துக் கொண்டாடுறோம்

    ReplyDelete
  62. //பொன்வண்டு said...
    ஏப்ரல் 1 பதிவர்கள் தினம் என அறிவிக்க கலைஞர்கிட்ட மனு கொடுப்போமா?
    //

    ஏனய்யா இந்த கொலவெறி ஐடியா??

    ReplyDelete
  63. //பொன்வண்டு said...
    கொலைவெறி கவிதை 1 :-

    ஏப்ரல் 1 :
    ----------
    பள்ளியில் சட்டையில் மையடித்து கொண்டாடினோம்
    இன்று கணினியில் கும்மியடித்துக் கொண்டாடுறோம்//


    கவித நல்லாருக்குப்பாஆஆஆஅ

    ReplyDelete
  64. கொலைவெறி கவிதை 2 :-

    மையடித்தால்தான்
    ஏப்ரல் ஃபூலா?
    உன் கண் இமையடித்ததால் - நான் எப்பவோ ஏப்ரல் ஃபூல் !

    ReplyDelete
  65. கொலைவெறி கவிதை 3 :-

    ஆயில்யன்
    சாப்பிடுறார்
    ஆப்பாயில்
    ஆச்சரியக்குறி !

    ReplyDelete
  66. // பொன்வண்டு said...
    கொலைவெறி கவிதை 2 :-

    மையடித்தால்தான்
    ஏப்ரல் ஃபூலா?
    உன் கண் இமையடித்ததால் - நான் எப்பவோ ஏப்ரல் ஃபூல் !
    //

    கால் செருப்பெடுத்தடித்தால்

    இன்னும் தூள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

    ReplyDelete
  67. கொலைவெறி கவிதை 4 :-

    வீட்டுக்குப் பக்கத்தில்
    ஸ்விம்மிங் பூல்
    குளிக்கப்போனேன்
    தண்ணீரில்லை - ஆனேன்
    ஏப்ரல் ஃபூல்

    ReplyDelete
  68. //பொன்வண்டு said...
    கொலைவெறி கவிதை 3 :-

    ஆயில்யன்
    சாப்பிடுறார்
    ஆப்பாயில்
    ஆச்சரியக்குறி !
    /

    அட என்ன ஆச்சர்யம்!

    ReplyDelete
  69. //வீட்டுக்குப் பக்கத்தில்
    ஸ்விம்மிங் பூல்
    குளிக்கப்போனேன்
    தண்ணீரில்லை - ஆனேன்
    ஏப்ரல் ஃபூல்///
    அன்றிலிருந்து குளிக்காமல்

    ஆக்கினேன் எல்லோரையும்

    ஃபூல்

    ReplyDelete
  70. கொலைவெறி கவிதை 5 :-

    ஜொள்ளுப்படம் போடாதன்னு
    டீச்சர் சொன்னா கேட்டிடுமோ
    ஜல்லிக்கட்டை அடக்கிடும்
    கும்மிக் கூட்டம்?

    ReplyDelete
  71. //பொன்வண்டு said...
    கொலைவெறி கவிதை 5 :-

    ஜொள்ளுப்படம் போடாதன்னு
    டீச்சர் சொன்னா கேட்டிடுமோ
    ஜல்லிக்கட்டை அடக்கிடும்
    கும்மிக் கூட்டம்?//

    போடத்தான் விட்டுவிடுவோமோ

    அல்லது போட்டால்தான்

    அடி பின்னி எடுக்காமல் விட்டுவிடுவார்களா டீச்சர் :)

    ReplyDelete
  72. கொலைவெறி கவிதை 6 :-

    ReplyDelete
  73. கொலைவெறி கவிதை 7 :-

    அரைமணி நேரமாக உன்னை
    நினைத்தும் கவிதையே தோன்றவில்லை - அதானே கவிதையையே நினைத்தால்
    எப்படி கவிதை தோன்றும்?

    ReplyDelete
  74. //பொன்வண்டு said...
    கொலைவெறி கவிதை 6 :-
    ///

    இது சூப்பரா இருக்கு :))

    ReplyDelete
  75. //பொன்வண்டு said...
    கொலைவெறி கவிதை 7 :-

    அரைமணி நேரமாக உன்னை
    நினைத்தும் கவிதையே தோன்றவில்லை - அதானே கவிதையையே நினைத்தால்
    எப்படி கவிதை தோன்றும்?
    //

    அப்ப வேற நினைக்கலாம் :)

    ReplyDelete
  76. ஹய்யா!

    நாந்தான் 90ஆ

    ReplyDelete
  77. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்

    அப்பாடாஆஆ
    ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டேனய்யா
    அடைந்துவிட்டேன் :)))

    ReplyDelete
  78. இப்ப தான் பிரியா இருக்கேன்

    ReplyDelete
  79. இருங்க பதிவுல என்ன இருக்குனு பாக்கேன்

    ReplyDelete
  80. ///:: மை ஃபிரண்ட் ::. said...

    மீ தி ஃபர்ஸ்ட்டூ...////
    ஆயில்யன் அக்காவிடம் சொல்லி வச்சு பதிவு போடுறீங்களா? இது அழுகுணி ஆட்டம்

    ReplyDelete
  81. ///.:: மை ஃபிரண்ட் ::. said...

    போட்டாச்சு போட்டாச்சு///
    என்னக்கா ஆச்சு? கல்யாணக் கலாட்டாவா? காதுல இரத்தம் வராதது தான் குறை போங்க

    ReplyDelete
  82. ///ஆயில்யன். said...

    //மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ...

    April 1, 2008 12:12 PM
    //
    ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
    நாளைக்குப்புறம்///
    பொய்யி பொய்யி

    ReplyDelete
  83. ///மங்களூர் சிவா said...

    மத்தவங்க உங்களை ஏமாத்துனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க?

    ங்கொய்யல கை காலை ஒடைச்சுடுவேன்///
    எனக்கு அந்தளவு தெம்பு இல்லைப்பா

    ReplyDelete
  84. ஆ! இன்னும் பதிவையே படிக்கலை நான் இருங்க பாத்துட்டு வர்ரேன்

    ReplyDelete
  85. ///ஆயில்யன். said...

    நல்லா இருந்தா இங்க கும்முங்க

    நல்லாயில்லன்னா என்னைய மெயில்ல கும்முங்கப்பா :))///
    ரொம்ப நல்ல மனசு எங்க ஆயிலயன் சாருக்கு

    ReplyDelete
  86. ///மங்களூர் சிவா said...

    கவலைய விடுங்க நேர்ல பாக்கும்போது சேத்து வெச்சி கும்மிடறோம்///
    கொஞ்ச நாள் ஆகும் போல இருக்கே

    ReplyDelete
  87. //பொன்வண்டு said...

    கும்முற எல்லார் சட்டையிலும் மை அடிச்சிக்கிறேன் :)//
    என்ன கடமை உணர்ச்சி

    ReplyDelete
  88. ///.:: மை ஃபிரண்ட் ::. said...

    என் எலி வேலை செய்ய மாட்டேங்குது!////
    எலி ஏன் வேலை செய்யனும் இதென்ன கொடுமையா இருக்கு

    ReplyDelete
  89. ///ஆயில்யன். said...

    //மை ஃபிரண்ட் ::. said...
    எலி இல்லாமல் கீபோர்ட்லேயே ஷார்ட் ரூட் கண்டுபிடிச்சு கும்முற கொடுமையை கேட்க இங்கண யாருமே இல்லையா?
    //

    அய்யோ பாவமே

    சோதனை மேல் சோதனையா

    மை ப்ரெண்ட் :(///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  90. ///கயல்விழி முத்துலெட்சுமி said...

    முதல்கேள்விக்கு -- இல்லை///
    என்னக்கா சொல்றீங்க.... ஓ பதிவை படிச்சிருக்கீங்கன்னு நினைக்கேன் சரியா

    ReplyDelete
  91. //தமிழ் பிரியன் said...
    ///ஆயில்யன். said...

    நல்லா இருந்தா இங்க கும்முங்க

    நல்லாயில்லன்னா என்னைய மெயில்ல கும்முங்கப்பா :))///
    ரொம்ப நல்ல மனசு எங்க ஆயிலயன் சாருக்கு
    //
    ஒரு சின்ன கரெக்‌ஷ்ன் - ஆயில்யன் தம்பிக்கு :))

    இது நல்லாயிருக்குல்ல ??!!!

    ReplyDelete
  92. ///ஆயில்யன். said...

    //தமிழ் பிரியன் said...
    ///ஆயில்யன். said...

    நல்லா இருந்தா இங்க கும்முங்க

    நல்லாயில்லன்னா என்னைய மெயில்ல கும்முங்கப்பா ///
    ரொம்ப நல்ல மனசு எங்க ஆயிலயன் சாருக்கு
    //
    ஒரு சின்ன கரெக்‌ஷ்ன் - ஆயில்யன் தம்பிக்கு

    இது நல்லாயிருக்குல்ல ??!!!///
    அண்ணே கல்யாணம் சின்ன வயசுல முடிச்சு சீக்கிரமே குழந்தை இருந்தாலும் வயசுன்னு ஒன்னு இருக்கே... அதுக்குதாங்கண்ணா மரியாதை

    ReplyDelete
  93. அப்பாடா ஆயில்யன் அண்ணாச்சியை கல்யாணம் ஆகாத வயசான் ஆள்னு சொல்லி கடமையை செஞ்சாச்சு

    ReplyDelete
  94. ஆயில்யன் வந்து குழப்பிட்டாரு. இருங்க பதிவைப் படிச்சுட்டு வர்ரேன்

    ReplyDelete
  95. முதல் கேள்விக்கு சொல்ல தெரியலைப்பா

    ReplyDelete
  96. இரண்டாவது கேள்வி முதல் பதிலில் பதில் இருக்கு...
    (ஆ,... கண்ணைக் கட்டுதே)

    ReplyDelete
  97. மூன்றாவது பதில் இதற்கு இரண்டாம் கேள்விக்குச் சொன்ன முதல் பதிலில் இருக்கு....

    ReplyDelete
  98. நான்காவது கேள்விக்கு சிரிச்சுக்கிட்டேன்.. :))

    ReplyDelete
  99. ///கயல்விழி முத்துலெட்சுமி said...

    என்ன பண்ணறது மை ப்ரண்ட் எனக்கு கும்மி அடிக்க தெரியலயேம்மா தெரியலயே...///
    அக்கா..... பீல் பண்ணாதீங்க.. எனக்கும் அழுகாச்சியா வருது..

    ReplyDelete
  100. //தமிழ் பிரியன் said...
    அப்பாடா ஆயில்யன் அண்ணாச்சியை கல்யாணம் ஆகாத வயசான் ஆள்னு சொல்லி கடமையை செஞ்சாச்சு
    //

    என் குத்தமா?
    உன் குத்தமா

    யார நானும் குத்தம் சொல்ல...???

    :))))

    ReplyDelete
  101. சொல்லிடுறேன் ஆயிலு டென்சன் ஆகாதப்பா

    ReplyDelete
  102. //நீங்கள் ஏப்ரல் 1 கொண்டாட விரும்புகிறீர்களா??///

    ஏப்ரல் 1 என்ன?

    ReplyDelete
  103. ///ஏன் கொண்டாட விரும்புறீங்க ?///

    என்னன்னே தெரியாம எப்படி கொண்டாடுவது?
    பு.த.செ.வி

    ReplyDelete
  104. ///நீங்க எப்படி மத்தவங்கள ஏமாத்துவீங்க?///


    முத ரெண்டு கேள்விக்கே பதில் தெரியல அப்புறம் எப்படி ஏமாத்துறது?

    ReplyDelete
  105. ///மத்தவங்க உங்களை ஏமாத்துனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க?////


    சும்மா திரும்ப திரும்ப கேள்வி கேக்க கூடாது?
    மீறி கேட்டா இப்படித்தான்
    //ங்கொய்யல கை காலை ஒடைச்சுடுவேன்//

    ReplyDelete