Thursday, April 3, 2008

கும்மி!கும்மி!!கும்மி தவிர வேறில்லை!!!

கான மயிலாட
கலைஞ்ர் டிவில
மானாட மயிலாட
அங்கன நமீயும்
மச்சான்னு கொஞ்சி ஆட
கும்மில நீ ஆட நான் ஆட
இன்னும் யார்யாரோ வந்தாட
போட்ட கடலைய நிறுத்தி
தல வந்து தண்டோரா போட
எதிர் பார்ட்டி எகிறி
குதிச்சோட
கும்மிய போடு ராசா போடு.

154 comments:

 1. கடமையை செய்! பலனை எதிர் பார்க்காதே!!

  ReplyDelete
 2. இன்னாபா இது???

  தெளிவுரை பதிவுன்னு ஒண்ணு உண்டா???/

  ReplyDelete
 3. கன்னட வெறியர்களுக்கு என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 4. பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.

  ReplyDelete
 5. வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறது. புதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையே.

  ReplyDelete
 6. பதிவும் போட்டிட்டு பின்னூட்டமும் போட்டிக்கனும் நல்ல பாலிசி.... நம்ம கும்மி பாலிசி... வாழ்க கும்மி .... வளர்க மொக்கை

  ReplyDelete
 7. கபினியில், கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் திறந்துவிடப்படாத வேளைகளில் ஒகேனக்கல் காய்ந்த குட்டைதானே?

  ReplyDelete
 8. அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் வைத்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன?

  ReplyDelete
 9. ///மங்களூர் சிவா said...
  கன்னட வெறியர்களுக்கு என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்.///  நானும் பதிவு செய்கிறேன்

  ReplyDelete
 10. எந்த வகையில் இது கர்நாடக மக்களைப் பாதிக்கப் போகிறது? யோசிக்கவிடுவதில்லை கிருஷ்ணாக்களும் எடியூரப்பாக்களும்.

  ReplyDelete
 11. தமிழன் மீதான தங்கள் மேல்நிலையை உறுதிப்படுத்துவதற்கான இன்னொரு ஆயுதமாகத் தான் இதையும் பார்க்கின்றார்கள்.

  ReplyDelete
 12. என்னது இது ஒன்னுமே புரியல... நான் 4 வரி டைப் பண்ணரதுக்குள்ள 6 கமெண்டா

  ReplyDelete
 13. அப்படியே ஒகேனக்கல் அவர்களின் வாழ்வாதாரத்தின் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டாலும், அதற்கும், தமிழ்சினிமா திரையிடும் அரங்குகளுக்கும் என்ன சம்மந்தம்?

  ReplyDelete
 14. //மங்களூர் சிவா said...
  வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறது. புதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையே.
  //

  :((

  ReplyDelete
 15. அவற்றை ஏன் சூறையாட வேண்டும்?

  ReplyDelete
 16. அய்யோ அதுக்குள்ள 12

  ReplyDelete
 17. பெங்களூர்காரர்களுக்கு எப்படியும் தமிழர்களுடன் பழக்கம் இருக்கும். முழுக்க முழுக்க அரசியல் வாதிகளால் தூண்டிவிடப்படும் பிரச்சினை. மகா கேவலமான அணுகுமுறை.

  ReplyDelete
 18. 1000 அடிச்சி ரொம்ப நாள் ஆச்சிப்பா

  ReplyDelete
 19. கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், பெங்களூருவின் கோபம் தமிழர்கள் மேல் மட்டும் அல்ல என்பது புரியும்.

  ReplyDelete
 20. சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான்.

  ReplyDelete
 21. இந்த மாற்றம் பெங்களூருவில் கொஞ்சம் முன்னாலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது.

  ReplyDelete
 22. உணர்வுகள் தூண்டப்படும் போது சிந்தனை மழுங்கி விடுகிறது. அதை அப்படியே இந்த பாழாப்போன அரசியல்வாதிங்க அணையாம பாத்துக்கிறாங்க.

  ReplyDelete
 23. கணினி சாராத் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து கடந்த 20 வருடங்களில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது.

  ReplyDelete
 24. //இம்சை said...
  என்னது இது ஒன்னுமே புரியல... நான் 4 வரி டைப் பண்ணரதுக்குள்ள 6 கமெண்டா
  //

  :))))

  ReplyDelete
 25. எதிர் பார்ட்டி எகிறி
  குதிச்சோட
  கும்மிய போடு ராசா போடு.

  போட்டா பொச்சி

  ReplyDelete
 26. பொருளாதார ஏற்றத்தாழ்வை, ஒரு சாதாரண பெங்களூர்வாசி எப்படிப்பார்க்கிறான்?

  ReplyDelete
 27. ஆனாலும் நம் ஆட்களிடம் இருக்கும் சகிப்புத்தன்மை வேற யார்கிட்டயும் பார்க்க முடியாது...

  ReplyDelete
 28. கன்னடம் பேசி உயர்வாக வாழ்ந்துகொண்டிருந்தவன், கன்னடம் பேசாதவர்களால் தாழ்வாக்கப்படுவதாக உணர்கிறான்.

  ReplyDelete
 29. பொருளாதாரத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான்.

  ReplyDelete
 30. இன்னும் வேகமா அடிக்கனும் கும்மி இந்த வேகம் பத்தாது.....

  ReplyDelete
 31. கன்னட மக்கள் காட்டான்களாகத்தான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 32. வேறு மொழி பேசுபவர்களை எதிரியாகக் கருதத் தொடங்குகிறான்.

  ReplyDelete
 33. பொருளாதாரச் சமச்சீரின்மை, கோபத்தை உருவாக்குகிறது.

  ReplyDelete
 34. அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்பது மட்டும் குழப்பமாக இருக்கும் வேளையில், வருகிறார்கள் அரசியல்வாதிகள்.

  ReplyDelete
 35. காவேரியிலே இடைஞ்சல், அதைப் போலவே இன்றைக்கு ஒகேனக்கல் குடி தண்ணீர் - ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் எல்லாம் போடப்பட்டு, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்று, மத்திய சர்க்காரும் சம்மதம் கொடுத்து, நிறைவேற்றப்படுகின்ற திட்டம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம். எங்களுக்கு குடகிலே இருந்து வருகின்ற தண்ணீர் தான் இல்லை என்றால், குடிநீருக்காக பயன் தருகின்ற ஒகேனக்கல் தண்ணீரும் கிடையாதென்று சொன்னால் என்ன ஆவது?

  ReplyDelete
 36. காவிரி ஆற்று நீர் பிரச்சினை, இரு மாநில விவசாயிகளை மட்டுமே நேரடியாக பாதிக்கக்கூடிய பிரச்சினை.

  ReplyDelete
 37. இன்னும் இருக்க கும்மி குரூப்க்கெல்லாம் தகவல் அனுப்புங்கப்பா ...

  ReplyDelete
 38. இந்த தேர்தல் இப்பொழுது வரவில்லையென்றால் இந்தப் பிரச்சினை வந்திருக்கவே செய்யாது.

  ReplyDelete
 39. காவிரி தீரத்தில் இல்லாத பெங்களூரில் ஏன் கலவரம் வெடிக்கிறது?

  ReplyDelete
 40. என்கிட்டே பணம் காசு கம்மியா இருக்கலாம் - ஆனா, நான் விட்டாத்தான் உனக்குத் தண்ணி

  ReplyDelete
 41. என்ன நடக்குது இங்க ஒன்னும் புரியல

  ReplyDelete
 42. ஒரு காலத்தில் அவனுகளுக்கே போர் அடிச்சிப்போய் விட்டுருவானுங்க

  ReplyDelete
 43. நான் தான் தப்பான இடத்தில இருக்கனா

  ReplyDelete
 44. என்று பெங்களூர்காரர்களின் அடிமனத்தில் உள்ள One upmanship தூண்டிவிடப்படுகிறது.

  ReplyDelete
 45. தமிழர்களுக்குப் படியளக்கும் பெருமை தங்களிடம் இருப்பதாக வடிவமைக்கப்படுகிறது.

  ReplyDelete
 46. இந்தப் பெருமை, அவர்களின் மற்ற குறைபாடுகளை மறக்கடிக்கிறது.

  ReplyDelete
 47. என்ன தாம்பா நடக்குது இங்க?

  ReplyDelete
 48. ஓ சாரி லேட்டாயிருச்சி

  ReplyDelete
 49. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்

  ReplyDelete
 50. இந்தப் பெருமை, வேறு மாநிலத்தவர்களிடம் செல்லுபடியாவதில்லை.

  ReplyDelete
 51. ஆமா கும்மியில இன்னிக்கு என்ன ஸ்பெசல்..?

  ReplyDelete
 52. தமிழனுக்குத் தண்ணீர் தருகின்ற அன்னதாதாக்களாகத் தான் இருப்பதாக நினைக்கிறான்.

  ReplyDelete
 53. மங்களூர் சிவா said...
  என்று பெங்களூர்காரர்களின் அடிமனத்தில் உள்ள One upmanship தூண்டிவிடப்படுகிறது

  புரியல விளக்கவும்

  ReplyDelete
 54. அடிபணிந்து இருக்கவேண்டிய தமிழர்கள் தங்கள் ஊரில் தன்னை விட வசதியாக வாழ்வதாக எண்ணிப் பொறுமுகிறான்

  ReplyDelete
 55. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, காவிரி நீரை விடமாட்டோம் என்று சொல்வது, அவர்களின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதாக நினைக்கப்படுகிறது.

  ReplyDelete
 56. நிஜமா நல்லவன் said...
  கடமையை செய்! பலனை எதிர் பார்க்காதே!!

  ஆகட்டும் டார்கெட் எம்புட்டு ????

  ReplyDelete
 57. எந்தச் சமரசத்துக்கும் உடன்படமாட்டோம் எனச் சொல்லும் அரசியல்வாதி ஆபத்பாந்தவனாக பார்க்கப்படுகிறான்.

  ReplyDelete
 58. சமரசத்தை பரிசீலிக்கும் அரசியல்வாதிக்கு அது சாவுமணியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதை முயற்சிப்பதில்லை.

  ReplyDelete
 59. எங்கள் எலும்புகளை உடைத்தாலும் சரி, நாங்கள் அதற்காக கவலைப்பட போவதில்லை, நிச்சயமாக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்

  ReplyDelete
 60. ஆயில்யன். said...
  இன்னாபா இது???

  தெளிவுரை பதிவுன்னு ஒண்ணு உண்டா???/

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 61. எல்லாத்தரப்புக்கும் இழப்பை மட்டுமே தரக்கூடிய இப்படிப்பட்ட நிகழ்வுகள் என்றுதான் தீரும்?

  ReplyDelete
 62. இன்றைய தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டுமின்றி - நாளைய வளமான சமுதாயத்தைப் பற்றியும் கவலைப்படும் அரசியல்வாதிகள்
  இன்றைய பரபரப்பை மட்டுமே நினைக்காமல், பொறுப்புணர்வோடு உண்மைநிலையைக் காட்டும் ஊடகங்கள்
  நிஜமான, எல்லாத்தரப்புக்கும் கிடைக்கும் பொருளாதார சுபிட்சம்

  பெரிய கனவுகள்!

  ReplyDelete
 63. இதை வைத்து தேர்தலை நடத்துவதென்றால் ஒரு தேசத்திலே ஒரு பகுதியை அழித்து விட்டு, ஒரு பகுதி மக்களை பட்டினி போட்டு விட்டு, அவர்களை தண்ணீரற்றவர்களாக ஆக்கி விட்டு, அவர்களை தாகத்தால் தவிக்க விட்டு விட்டு அவர்களுடைய திட்டங்களை யெல்லாம் சீர்குலைத்து விட்டு நீங்கள் வாழ முடியும் என்று கருதினால், நீங்கள் வாழலாம்.

  ReplyDelete
 64. ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை.

  ReplyDelete
 65. ஸ்ஸ்ஸ்ஸ் சிவாவின் கும்மி கண்ணைக் கட்டுது.. யோவ் என்னய்யா ஒரே காபி பேஸ்ட்?

  ReplyDelete
 66. ஆனால் இந்தியாவின் ஒற்றுமை வாழாது, இந்தியாவின் பலம் வாழாது. இந்தியாவின் இறையாண்மை வாழாது.

  ReplyDelete
 67. ராஜ் தாக்கரே நாலு குண்டர்களைக் கூட்டி வட இந்தியர்களை அடிப்போம் என்று கிளம்பும்போது கிடைக்கும் ஆதரவும்,

  ReplyDelete
 68. ஏறத்தாழ இதே போன்றதுதான்.

  ReplyDelete
 69. மும்பையில் கொழிக்கும் வட இந்தியர்களின் மீதான இயலாமை,

  ReplyDelete
 70. மராட்டி பேசாதவர்களின் மீதான கோபமாக எதிரொலிக்கிறது.

  ReplyDelete
 71. நமக்குள்ளே சகோதரச் சண்டை வேண்டாம் என்று கருதுகிறவன் நான்.

  ReplyDelete
 72. நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால்,

  ReplyDelete
 73. மங்களூர் சிவா said...
  ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை.

  ஏன் இந்த கொலை வெறி ........

  ReplyDelete
 74. என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.

  ReplyDelete
 75. பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது.

  ReplyDelete
 76. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான்,

  ReplyDelete
 77. நிஜமா நல்லவன் said...
  நமக்குள்ளே சகோதரச் சண்டை வேண்டாம் என்று கருதுகிறவன் நான்.

  ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 78. பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான்.

  ReplyDelete
 79. இந்தியாவின் ஒற்றுமையின் பெயரால் கேட் கிறேன், ஒருமைப்பாட்டின் பெயரால் கேட்கிறேன், இறையாண்மையின் பெயரால் கேட்கிறேன். வெறும் இந்தத் தண்ணீருக்காக மாத்திரமல்ல, கண்ணீர் விட்டுக் கேட்கிறேன் - இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், இந்தியாவை பலகீனப்படுத்தாதீர்கள்

  ReplyDelete
 80. நிஜமா நல்லவன் said...
  என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.

  கும்மில இதுக்கெல்லாம் இடம் இல்ல

  ReplyDelete
 81. சிறு துளியாக இருக்கின்ற இந்தப் பகை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  ReplyDelete
 82. கொ.க 1 :
  ---------
  மண்டை குழம்பி
  மனம் வெதும்பி
  ப்ரவுசரை மூட
  நினைக்கும் போது
  டவுசரை அவிழ்த்து
  விடும் கும்மி !!!

  ReplyDelete
 83. ம.சிவா இன்னைக்கு புல்பார்ம்ல இருக்காரு அதனால் 1000 அடிக்காம ஓயமாட்டாரு

  ReplyDelete
 84. பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள் -

  ReplyDelete
 85. கவனிக்கவும், தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லை

  ReplyDelete
 86. இதோ 100 நெருக்கிடுச்சி

  ReplyDelete
 87. கவுண்ட் டவுன் ஸ்டார்ட்

  ReplyDelete
 88. - தேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள்,

  ReplyDelete
 89. அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

  ReplyDelete
 90. அன்றைய அரசியல்வாதிகளுக்கு, தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக் கட்டமைப்பதும்,

  ReplyDelete
 91. ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.

  ReplyDelete
 92. நமீதா வ கூப்பிட்டு கன்னட சகோதரர்களை மச்சான்னு கூப்பிட்டு மானாட மயிலாட ல ஆட விட்டா எல்லா பிரச்சனைகளும் சுமூகமா தீர்ந்துவிடும் என்று பொன்வண்டு சொல்லுறாரு

  ReplyDelete
 93. 100,101,102,104,105

  நாந்தான்பா

  ReplyDelete
 94. ஆகா பட்டய கெளப்ப்புதே கும்மி

  ReplyDelete
 95. நமீ பெற சொன்னாலே நூறு வருதுப்பா

  ReplyDelete
 96. ம்ம்ம் தொடர்ந்து நடக்கட்டும்

  ReplyDelete
 97. சரி சிங்கமெல்லாம் புல் பார்ம்ல இருக்கு ... நான் அப்பாலிக்கா வாரேன்.

  ReplyDelete
 98. ///மங்களூர் சிவா said...
  100,101,102,104,105

  நாந்தான்பா
  ////

  இது அழுகுணி ஆட்டம் நான் தான் நூறு

  ReplyDelete
 99. நிஜமா நல்லவன் said...
  நமீ பெற சொன்னாலே நூறு வருதுப்பா

  சரி சரி ரொம்ப பீல் பண்ணாதிங்க அடுத்த டார்கெட் அச்சீவ் பண்ணனும்

  ReplyDelete
 100. ///பொன்வண்டு said...
  சரி சிங்கமெல்லாம் புல் பார்ம்ல இருக்கு ... நான் அப்பாலிக்கா வாரேன்.
  ////

  யோவ் நீ ஏன் எஸ்கேப்புன்னு தெரியுமையா!

  ReplyDelete
 101. நாளைக்கு வீக் எண்டுபா...

  ReplyDelete
 102. ///இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  நமீ பெற சொன்னாலே நூறு வருதுப்பா

  சரி சரி ரொம்ப பீல் பண்ணாதிங்க அடுத்த டார்கெட் அச்சீவ் பண்ணனும்///


  ஆமாம்ல்ல

  ReplyDelete
 103. அதனால இன்னைக்கு கும்மி அடிச்சா தப்பில்ல

  ReplyDelete
 104. ///இம்சை said...
  நாளைக்கு வீக் எண்டுபா...///  சிவா நல்லா படமா போடுப்பா. இம்சை ஆசைப்படுராரு

  ReplyDelete
 105. சரி என்ன பிரச்சனை பெங்களூர்ல??

  ReplyDelete
 106. ஒகேனேக்கல் எங்க இருக்கு?

  ReplyDelete
 107. குடிநீர் திட்டம்னா என்ன?

  ReplyDelete
 108. சிவா நீ இப்ப எஸ் ஆகப்போற.

  ReplyDelete
 109. நாளைக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்குமா?

  ReplyDelete
 110. கர்நாடக பள்ளி சூறை

  ReplyDelete
 111. இங்கயிருந்து ஓடுனாக்கூட ஒன்னரை மணி நேரத்துல ஓசூர் போயிர முடியாது?

  ReplyDelete
 112. திரும்பி வர்றன்னைக்கு தமிழ்நாட்டுல பந்த்னா என்ன பண்றது?

  ReplyDelete
 113. //பொன்வண்டு said...
  ஆமா கும்மியில இன்னிக்கு என்ன ஸ்பெசல்..?
  //

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சிவாதான் :)))))

  ReplyDelete
 114. கலைஞர் டிவி இங்க தெரியுதே ...

  ReplyDelete
 115. //மங்களூர் சிவா said...
  98
  //

  அட்ங்கொய்யால....!

  நீ இதுக்குத்தான் இம்புட்டு ஃபீல் உட்டியாய்யா?????

  ReplyDelete
 116. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  அப்பாடா

  130 கொண்டுவரதுக்குள்ள் போதும் போதும்னு ஆயிடுதுப்பா!

  மக்கள்ஸே !

  கன் டினியூ
  கன் டினியூ

  சும்மா ஜூப்பரா போகணும் ஒ.கே

  ReplyDelete
 117. ம்ம்ம் நடக்கட்டும் அப்ப அப்ப வந்து கும்மி அடிச்சிக்கரேன்

  ReplyDelete
 118. கும்மியடி மக்கா கும்மியடி
  தமிழ்மணம் மணக்க கும்மியடி
  நம்மை விட்டு ஓடினர் எல்லோரும்
  மொக்கை போட்டோமென்று கும்மியடி....


  ஹூம் இது நியாயமா....?ஆணி கீணி புடுங்கறதே இல்லையா?

  ஆமாம் இம்சை க்கு கும்மியில் சேர விருப்பம்னா அட்மின் மெம்பர் யாராச்சும் இன்வைட் பண்ணுங்கப்பூ

  ReplyDelete
 119. இன்னும் யாரும் இங்கன இருக்கீங்களா?

  ReplyDelete
 120. ///நிஜமா நல்லவன் said...

  இன்னும் யாரும் இங்கன இருக்கீங்களா?////
  இப்ப தான் வந்தேன்... ஆணி அதிகம்.. கொஞ்ச நேரத்துல கண்டினியூ பண்ணலாம்.. :)

  ReplyDelete
 121. ///ILA(a)இளா said...
  வெளங்கல :(///  வெளங்காம அடிச்சாதான் கும்மி

  ReplyDelete
 122. ///கண்மணி said...

  கும்மியடி மக்கா கும்மியடி
  தமிழ்மணம் மணக்க கும்மியடி
  நம்மை விட்டு ஓடினர் எல்லோரும்
  மொக்கை போட்டோமென்று கும்மியடி....


  ஹூம் இது நியாயமா....?ஆணி கீணி புடுங்கறதே இல்லையா?

  ஆமாம் இம்சை க்கு கும்மியில் சேர விருப்பம்னா அட்மின் மெம்பர் யாராச்சும் இன்வைட் பண்ணுங்கப்பூ///
  முதல டீச்சருக்கு ஒரு கும்புடு போட்டுக்குறோம்...

  ReplyDelete
 123. // நிஜமா நல்லவன் said...

  கடமையை செய்! பலனை எதிர் பார்க்காதே!!/////
  ஆகா என்ன தத்துவம்... தத்துவ ஞானி நி.ந. வாழ்க

  ReplyDelete
 124. //தமிழ் பிரியன் said...
  முதல டீச்சருக்கு ஒரு கும்புடு போட்டுக்குறோம்...///  நானும் கும்பிட்டுக்கிறேன்

  ReplyDelete
 125. ///தமிழ் பிரியன் said...
  // நிஜமா நல்லவன் said...

  கடமையை செய்! பலனை எதிர் பார்க்காதே!!/////
  ஆகா என்ன தத்துவம்... தத்துவ ஞானி நி.ந. வாழ்க///  என்ன இன்னைக்கு ஒரே பட்டமா கொடுக்குறீங்க? ஏனிந்த கொலவெறி?

  ReplyDelete
 126. ///ஆயில்யன். said...
  இன்னாபா இது???

  தெளிவுரை பதிவுன்னு ஒண்ணு உண்டா???////  தெளியாமா அடிச்சாதான் கும்மி:)

  ReplyDelete
 127. ///ஹூம் இது நியாயமா....?ஆணி கீணி புடுங்கறதே இல்லையா?///


  கும்மிக்கு முன்னாடி ஆணியாவது கீணியாவது?

  ReplyDelete
 128. வேல்முருகன் அண்ணா எங்க போனீங்க?

  ReplyDelete
 129. நான் போட்டு 144 இருக்கேன்பா.

  ReplyDelete
 130. 150 அடிக்க யாருக்கும் விருப்பம் இல்லையா?

  ReplyDelete
 131. ///இம்சை said...
  பதிவும் போட்டிட்டு பின்னூட்டமும் போட்டிக்கனும் நல்ல பாலிசி.... நம்ம கும்மி பாலிசி... வாழ்க கும்மி .... வளர்க மொக்கை///


  கடமை மிக முக்கியம்:)

  ReplyDelete
 132. ///ஆயில்யன். said...

  இன்னாபா இது???

  தெளிவுரை பதிவுன்னு ஒண்ணு உண்டா???///
  இதென்ன ஸ்கூலா?

  ReplyDelete
 133. ///மங்களூர் சிவா said...

  கன்னட வெறியர்களுக்கு என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்*///
  நானும் பதிவு செய்கிறேன்

  ReplyDelete
 134. ///மங்களூர் சிவா said...

  பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.//
  காத்து போட்டாவே சண்டை போடுவாங்கன்னு கேள்விப்பட்டேன்

  ReplyDelete
 135. இம்சை said...

  பதிவும் போட்டிட்டு பின்னூட்டமும் போட்டிக்கனும் நல்ல பாலிசி.... நம்ம கும்மி பாலிசி... வாழ்க கும்மி .... வளர்க மொக்கை////
  ரிப்பிட்ட்ட்ட்ட்டெ

  ReplyDelete