Monday, April 7, 2008

வீக் என்ட் காரருக்கு கடும் கண்டனங்கள்!!!!

பட்டமும் பதவியும் வரும்போது கூடவே பணிவும் வரணும் அதைவிட பழசை மறக்காத குணமும் வேணும்னு சொல்லுவாங்க. ஆனா நம்மாளு ஒருத்தர் தல பட்டம்
வாங்கினப்பவே கொஞ்சம் மெதப்பா இருந்தாரு. அப்புறம் ஒன் மேன் ஆர்மி பல்கலைக்கழகத்துல அதாங்க இப்பகூட கின்னஸ் புத்தகத்துல வரப்போகுதே அந்த பினாங்கு பல்கலைக்கழகத்துல பெண்மீக பதிவர் பட்டம் கிடைச்சப்புறம் ஒரு மார்க்கமா திரிஞ்சாரு. அதுக்கு அப்புறம் தாங்க அந்த கொடும நடந்தது. வலைச்சரத்துல சாதனை படைச்ச பவன் குட்டியோட அப்பா போறபோக்குல புதிய தேசிய மறுமலர்ச்சி கும்மி கழகத்த நிறுவி அதோட தலைவரா நம்ம தலய நியமிச்சி அவருக்கு டாக்டர் பட்டமும் கொடுத்துட்டார். இப்ப என்னடான்னா வாராவாரம் வீக் என்ட் ஜொள்ளு போட்டவரு பழசை மறந்து தான் மட்டும் தனியே போய் ஜொள்ளிக்கிராரு. இத கண்டிச்சி நான் என்னோட கடும் கண்டனங்களை இங்கு பதிவு செஞ்சிக்கிறேன். யாரெல்லாம் செம கடுப்புல இருக்கீங்களோ அவங்க எல்லாம் வந்து கும்மி குமுறி தீத்துட்டு போங்கப்பா.

211 comments:

  1. சட்டம் தன் கடமையை செய்யும் அதே நேரத்தில் கணிசமான பலனையும் எதிர்பார்க்கிறது.

    ReplyDelete
  2. TBCD அண்ணா மன்னிச்சுக்குங்க.

    ReplyDelete
  3. பெண்மீகப் பதிவர் சிவாவுக்குக் கண்டனங்கள்!

    ReplyDelete
  4. லொக்க பிகர்April 7, 2008 at 7:52 PM

    ஏன்யா நாங்க நிம்மதியா இருக்கறது பொறுக்கலையா உனக்கு

    ReplyDelete
  5. டொக்கு பிகர்April 7, 2008 at 7:53 PM

    அந்த ஆளுதான் விடாம போட்டா புடிச்சி காமிக்கிறாப்டி அத நீங்க எல்லாரும்தான் தூண்டி விடறீங்களா!!

    ReplyDelete
  6. நான் கவுஜ பதிவு போட்டுட்டேனே

    ReplyDelete
  7. சப்பை பிகர்April 7, 2008 at 7:55 PM

    உங்களால எங்களுக்குதான்யா சோதனை :(
    நிம்மதியா தூங்க முடியலை வேலை செய்ய முடியலை எவன் போட்டோ புடிப்பான்னு பயந்துகிட்டில்ல இருக்கோம்

    ReplyDelete
  8. என்ன ஒரே அனானியா இருக்கு?

    ReplyDelete
  9. ஹையா நான் தான் பத்து

    ReplyDelete
  10. யாரெல்லாம் இருக்காங்க?

    ReplyDelete
  11. ////நிஜமா நல்லவன் said...
    சட்டம் தன் கடமையை செய்யும் அதே நேரத்தில் கணிசமான பலனையும் எதிர்பார்க்கிறது.////


    என்ன கொடுமையான சட்டமா இருக்கு போல

    ReplyDelete
  12. மொக்க பிகர்April 7, 2008 at 7:56 PM

    கண்ணை செக் பண்ணுப்பா ஒரே அனானி இல்ல வேற வேறதான்

    ReplyDelete
  13. நான் இருக்கிறேன் ஐயா

    ReplyDelete
  14. பட்டம் வாங்கி விட்டு பார்ட்டி கொடுக்காதா டோக்க்ட்டருக்கு கடும் கண்டனங்கள்

    ReplyDelete
  15. சிவாவைக் காணவில்லை!!!!!!!

    ReplyDelete
  16. திரிச்சாApril 7, 2008 at 7:58 PM

    கண்டனம் அது இதுன்னு பாவம் அந்த மனுசன் வாரா வாரம் புது போட்டோக்கு எங்க போவாரு??

    ReplyDelete
  17. //தமிழ் குழந்தை said...
    அருமை!!///


    யாரப்பா இந்த குழந்தை?

    ReplyDelete
  18. சிவா, 50 வது கமெண்ட்டாவது உங்க பேர்ல போடுவீங்களா?

    ReplyDelete
  19. ஸ்ரேயாApril 7, 2008 at 7:59 PM

    யார் இது தமிழ் குழந்தை. தமிழ்பிரியன் குழந்தையா??

    ReplyDelete
  20. சட்டம் தன் கடமையைச் செய்யும்.

    ReplyDelete
  21. ////ஸ்ரேயா said...
    யார் இது தமிழ் குழந்தை. தமிழ்பிரியன் குழந்தையா??///


    ஹா ஹா ஹா

    ReplyDelete
  22. நயன் தாராApril 7, 2008 at 8:00 PM

    25

    ReplyDelete
  23. அனானி ஆப்சனைத் தடை செய்ய வேண்டும்!!!!!!!!!!!

    ReplyDelete
  24. ///ஜெகதீசன் said...
    சட்டம் தன் கடமையைச் செய்யும்.///


    எத்தன சட்டம் தான் இங்க இருக்குது.

    ReplyDelete
  25. அனானி அரசியல் செய்யும் சிவாவுக்கு கண்டனங்கள்!!!!

    ReplyDelete
  26. ஸ்ரேய்யாApril 7, 2008 at 8:01 PM

    /
    ரப்பர் வியாபாரியை டி.வி சீரியல் டைரக்ட் பண்ணச் சொன்னது தப்பாப்போச்சு ஏன் .. .. ?
    இழு இழுன்னு இழுக்கறhர்.
    /

    ReplyDelete
  27. கெளதமிApril 7, 2008 at 8:01 PM

    ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?

    மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்

    ReplyDelete
  28. ///ஜெகதீசன் said...
    அனானி ஆப்சனைத் தடை செய்ய வேண்டும்!!!!!!!!!!!///


    அப்புறம் மறுபடியும் கண்டனம் போடுவாங்கப்பா

    ReplyDelete
  29. சிவா, நீங்கள் அதர் ஆப்சன் கமெண்ட் போடுவதில் உள்ள நுண்ணரசியல் எல்லாருக்கும் தெரியும்....

    ReplyDelete
  30. ///கெளதமி said...
    ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?

    மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்///

    சிவா நீதானே அந்த டேமேஜர்?

    ReplyDelete
  31. /
    ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா...

    மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு
    /

    ReplyDelete
  32. அம்பிகாApril 7, 2008 at 8:03 PM

    எதோ ஒரு 'சூ' போங்கப்பா வேலைய பாத்துகிட்டு

    ReplyDelete
  33. டேமேஜர் சிவா ஒழிக!!!!!!

    ReplyDelete
  34. ////ஜெகதீசன் said...
    சிவா, நீங்கள் அதர் ஆப்சன் கமெண்ட் போடுவதில் உள்ள நுண்ணரசியல் எல்லாருக்கும் தெரியும்....///



    அவருக்கு பெண்னரசியலும் தெரியும்!!!!!

    ReplyDelete
  35. சிலுக்கு சுமிதாApril 7, 2008 at 8:03 PM

    ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ?


    மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ?

    ReplyDelete
  36. ///ஜெகதீசன் said...
    டேமேஜர் சிவா ஒழிக!!!!!!///



    ஜெகதீசன் வாழ்க வாழ்க

    ReplyDelete
  37. கும்தாஜ்April 7, 2008 at 8:06 PM

    ஹைய்யா நெசமா நல்லவர் மாமாதான் 50 அடிச்சார்

    ReplyDelete
  38. "வீக் என்ட் காரருக்கு கடும் கண்டனங்கள்!!!!"

    ReplyDelete
  39. போதுமாப்பா கும்மி

    ReplyDelete
  40. என்ன ஒரே பிகரா இருக்கு?

    ReplyDelete
  41. அனானியைத் தடை செய்க!!!!!!!!!

    ReplyDelete
  42. TBCD !


    ♫ அனானிகளுக்கு தற்காலிகமாக கதவை சாத்திவிட்டேன்..

    ReplyDelete
  43. ///Anonymous said...
    போதுமாப்பா கும்மி///


    என்னாச்சு அனானிக்கு ???????????

    ReplyDelete
  44. அனானியைத் தடை செய்த டிபிசிடிக்குக் கண்டனங்கள்!!!

    ReplyDelete
  45. அனானியைத் தடை செய்யாத கும்மி பதிவுக்கு கண்டனங்கள்!!!

    ReplyDelete
  46. மொக்க லொக்க சப்ப பிகர்கள்April 7, 2008 at 8:09 PM

    /
    Blogger ஜெகதீசன் said...

    "வீக் என்ட் காரருக்கு கடும் கண்டனங்கள்!!!!"
    /

    இதற்கு கண்டனங்கள்.

    (எப்ப போட்டோ புடிச்சிருவாங்களோன்னு பயத்துல )

    ReplyDelete
  47. இதை எதிர்க்காத நிஜமா நல்லவனுக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  48. ////ஜெகதீசன் said...
    அனானியைத் தடை செய்த டிபிசிடிக்குக் கண்டனங்கள்!!!///



    எங்களின் ஒன் மேன் பல்கலைக்கழகத்துக்கு கடும் கண்டனங்கள் !!!!

    ReplyDelete
  49. /
    நிஜமா நல்லவன் said...

    ///Anonymous said...
    போதுமாப்பா கும்மி///


    என்னாச்சு அனானிக்கு ???????????
    /
    டயர்டாச்சு சாப்பிட்டு வரலாம்னு நினைச்சேன்

    ReplyDelete
  50. அனானியைத் தடை செய்த டிபிசிடிக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  51. இங்கிலிஸ் குழந்தைApril 7, 2008 at 8:11 PM

    எங்க தமிழ் குழந்தைய காணோம் !?!?!?

    ReplyDelete
  52. Anonymous said...
    /
    //////நிஜமா நல்லவன் said...

    ///Anonymous said...
    போதுமாப்பா கும்மி///


    என்னாச்சு அனானிக்கு ???????????
    /
    டயர்டாச்சு சாப்பிட்டு வரலாம்னு நினைச்சேன்/////////////

    நான் இங்க கொலை பட்டினி!!!!!

    ReplyDelete
  53. அனானியைத் திறந்துவிட்ட கும்மிக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  54. இங்கிலிஸ் கொயந்தைApril 7, 2008 at 8:11 PM

    அதுக்குள்ள ஓடிபூடுச்சி

    ReplyDelete
  55. /////இங்கிலிஸ் குழந்தை said...
    எங்க தமிழ் குழந்தைய காணோம் !?!?!?////



    தமிங்கிலீஸ் குழந்தைய பார்க்க போய் இருக்கும்

    ReplyDelete
  56. இன்னும் யாருக்கு கண்டனம் தெரிவிக்கலாம்?

    ReplyDelete
  57. தமிழ் குழந்தைக்கு தெரியலை போல இது 'ரத்த பூமி'

    ReplyDelete
  58. இங்க கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் வராது கும்மிதான் வரும்னு

    ReplyDelete
  59. ////ஜெகதீசன் said...
    அனானியைத் திறந்துவிட்ட கும்மிக்கு வாழ்த்துக்கள்!!!!///


    அனானி க்கு அணை போட முடியுமா?????????????

    ReplyDelete
  60. வீக் எண்ட் காரருக்கு மென்மையான கடும் கண்டனங்கள் தெரிவித்த நி.ந விற்கு கண்டனங்கள்!!!

    ReplyDelete
  61. அனானி ஆல்வேய்ஸ் வெல்கம்

    ReplyDelete
  62. 'அறியாத வயசு புரியாத மனசு கொயந்த ரெண்டும் கச்சாமுச்சா பண்ணுதே'

    இப்பிடி ஆகப்போகுது

    ReplyDelete
  63. அனானி க்கு அணை போட்ட டிபிசிடி க்கு கண்டனங்கள்!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  64. போய் இட்டாங்கய்யா அந்த தமிழ் கொயந்தைய

    ReplyDelete
  65. இன்னும் ஒரு 12

    ReplyDelete
  66. சிவாவுக்கு ஓபீசில் கடும் வேலையாம்... அதான் அவர் இங்க வரலை

    ReplyDelete
  67. 100 வரப்போகுது

    ReplyDelete
  68. ரிசப்சனிஸ்ட்April 7, 2008 at 8:15 PM

    /
    ஜெகதீசன் said...

    சிவாவுக்கு ஓபீசில் கடும் வேலையாம்... அதான் அவர் இங்க வரலை
    /

    ஓமம் என்கூட பிசியா இருக்கார்

    ReplyDelete
  69. ///// ஜெகதீசன் said...
    வீக் எண்ட் காரருக்கு மென்மையான கடும் கண்டனங்கள் தெரிவித்த நி.ந விற்கு கண்டனங்கள்!!!/////


    வீக் எண்ட் காரருக்கு கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கண்டனங்கள்



    வீக் எண்ட் காரருக்கு கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கண்டனங்கள்



    வீக் எண்ட் காரருக்கு கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கண்டனங்கள்



    வீக் எண்ட் காரருக்கு கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கண்டனங்கள்



    வீக் எண்ட் காரருக்கு கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும் கடும்கடும் கடும் கண்டனங்கள்

    ReplyDelete
  70. பக்கத்துல வந்தாச்சு

    ReplyDelete
  71. 100..............நானே நானா?

    ReplyDelete
  72. ஜெகதீசன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  73. ஜெகதீஸ் மாமா நீங்கதான் 100 அடிச்சீங்க

    ReplyDelete
  74. உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ

    ReplyDelete
  75. அடங்க..........என்ன ஒரே உம்மாஆஆஆஆஆஅ வா இருக்கு?

    ReplyDelete
  76. பவானா கொடுத்த உம்மால ஜெகதீசனுக்கு என்னமோ ஆகிடுச்சி?

    ReplyDelete
  77. 2011 உலகக்கோப்பையிலும் விளையாடுவாராம் தாத்தா டெண்டுல்கர்....

    ReplyDelete
  78. விட்டால் 2019 உலகக்கோப்பையிலும் ஆடுவார்...

    ReplyDelete
  79. ////ஜெகதீசன் said...
    2011 உலகக்கோப்பையிலும் விளையாடுவாராம் தாத்தா டெண்டுல்கர்....////



    கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடுமகொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும கொடும

    ReplyDelete
  80. இங்கு விளையாட்டு அரசியல் பேசிய என்னைக் கண்டிக்காத அனைவருக்கும் கண்டனங்கள்!!!!!!

    ReplyDelete
  81. ///ஜெகதீசன் said...
    விட்டால் 2019 உலகக்கோப்பையிலும் ஆடுவார்...////



    இது அதைவிட கொடும இது அதைவிட கொடும இது அதைவிட கொடும

    ReplyDelete
  82. இங்கு நான் பேசிய விளையாட்டு அரசியலை ஆதரிப்பவர்கள் செய்யும் நுண்ணரசியல் யாருக்கும் புரியவில்லையா?

    ReplyDelete
  83. உலகம் எப்ப அழியும்?

    ReplyDelete
  84. சீதைக்கு ராமன் சித்தப்பாவா?

    ReplyDelete
  85. மீண்டும் சோதனை!!!!

    ReplyDelete
  86. அரசியல் வியாதிApril 7, 2008 at 8:25 PM

    அரசியலையும் என்னையும் பிரித்ததற்கு கடும் கண்டனங்கள்

    ReplyDelete
  87. இல்லையா யாரும்?

    ReplyDelete
  88. எலி வேலை செய்ய மறுக்கிறது.

    ReplyDelete
  89. வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!

    ReplyDelete
  90. வேலைநிறுத்தம் செய்யும் எலிக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  91. ///ஜெகதீசன் said...
    உலகம் எப்ப அழியும்?///


    சிங்கம் வாயிலேருந்து தண்ணி வரலைன்னா உலகம் அழிஞ்சிடும்

    ReplyDelete
  92. எலியின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  93. பூனை வேலை நிறுத்தம் செய்தாலும் ஆதரிப்பேன்!!!!!

    ReplyDelete
  94. ///ஜெகதீசன் said...
    சீதைக்கு ராமன் சித்தப்பாவா?///



    சீதை யாரு சித்தப்பு?

    ReplyDelete
  95. ///ஜெகதீசன் said...
    எலியின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!////



    போராட்டம் தொடருகிறது!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  96. "தாய் பத்து மாசம் சுமந்து பெத்ததால் தான் மனுசனுக்கு 10 விரல் இருக்கு"- அரட்டை அரங்கத்துல யாரோ இப்படி டயலாக் பேசுறாங்க

    ReplyDelete
  97. ////ஜெகதீசன் said...
    பூனை வேலை நிறுத்தம் செய்தாலும் ஆதரிப்பேன்!!!!!///


    புலியும் வேலை நிறுத்தம் செய்கிறது!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  98. இப்ப பத்மினி பிச்சர்ஸ் சின் சபாஸ் மீனா படம் போடுறாங்க சன் டீவில...

    ReplyDelete
  99. அப்ப கால்ல உள்ள பத்து விரல் எதுக்கு????????????

    ReplyDelete
  100. முதலில் ஆங்கிலத்தில் எழுத்து போட்டுவிட்டு பின் தமிழில் எழுத்து போடுகிறார்கள் அந்தப் படத்தில்... இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!!!

    ReplyDelete
  101. பழைய படம் போடும் மகன் டிவி ஒழிக !!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  102. அந்தப் படம் நல்லா இருக்குமா?

    ReplyDelete
  103. திருச்சி மலைக்கோட்டையைக் காமிக்கிறாங்க

    ReplyDelete
  104. யாருப்பா அந்த பி.ஆர்.பந்துலு?
    விக்கட்டுலு ஸ்டெம்ப்புலு எல்லாம் இல்லையா?

    ReplyDelete
  105. ஹீரோவின் அம்மாவும் அப்பாவும் சண்டை போடுறாங்க.. ஹீரோ எங்கன்னு... ஹீரோ பாட்டுப் பாடுறார்...

    ReplyDelete
  106. எடுத்த உடனே பாட ஆரம்பிச்சுட்டாரு?

    ReplyDelete
  107. நம்ம சிவாஜி தான் ஹீரோ...

    ஆசைக்கிளியே கோவமா...... ன்னு பாட்டு பாடுறார்

    ReplyDelete
  108. ஆசை கிளியே கோபமா? சிவாஜி பாடுராறு!!!!!!!!!!!!

    ReplyDelete
  109. ஒவர் டு விஜய் டீவி

    ReplyDelete
  110. நம்ம கேப்ட்டன் பாட்டுப் பாடுறார்

    ReplyDelete
  111. அட சந்திரபோசு இருக்கிறாரு!!!!!!!!!!!1

    ReplyDelete
  112. நினைத்தாலே இனிக்கும்... இப்ப பிரபு

    ReplyDelete
  113. சிவா எங்க போயிட்டார்?

    ReplyDelete
  114. வெட்டுடா வெட்டு எத்தனை துண்டை வேட்டுவ
    என்ன நாடகமையா அது ????????????

    ReplyDelete
  115. சன் டீவி ல சிவாஜி ய அவங்க அப்பா திட்டுறார்

    ReplyDelete
  116. சிவாஜியைத் திட்டும் அவங்க அப்பாவுக்கு கண்டனங்கள்!!!!

    ReplyDelete
  117. கடலை வருக்கிராரு DOCTOR

    ReplyDelete
  118. சிவாஜி அம்மாகிட்ட வந்து கோவிச்சுக்கிட்டு ஆப்பிள் திங்குறார்

    ReplyDelete
  119. ஒரே தீஞ்ச வாசம் வருது!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  120. அம்மாவை ஏமாத்தீட்டு தப்பிச்சுப் போயிட்டார்...

    ReplyDelete
  121. சிவாஜி கதவ பூட்டிட்டு எங்கயோ போறாரு!!!!!!!!!!!!11

    ReplyDelete
  122. பெற்ற தாயை ஏமாற்ற நினைக்கும் சிவாஜிக்கு கண்டனங்கள்!!! அப்பாவா கொக்கா!!! :)

    ReplyDelete
  123. ஆஹா காருல போறாங்க?
    சைட் அடிக்கவா?

    ReplyDelete
  124. நீங்களும் சன் டீவியா? :))

    ReplyDelete
  125. திருட்டு படம் பார்க்கிறாங்க.

    ReplyDelete
  126. அய்யய்யோ சிகரெட் அடிக்கிறாங்க

    ReplyDelete
  127. எங்கதான் போறாங்க?

    ReplyDelete
  128. அப்பாவை சிகரெட் வாங்க அனுப்பும் சிவாஜி & கோ

    ReplyDelete
  129. அப்பாவும் புள்ளையும் ஒண்ணா அடிக்கிறாங்கப்பா!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  130. அயல் நாட்டுல அப்பாவும் மகனும் ஒன்னா சிகரெட் அடிப்பாங்களா? -அப்பா

    ReplyDelete
  131. அவரு பெரிய லண்டன்ல போறந்தவரு.

    ReplyDelete
  132. நான் வீட்டுக்கு வந்த அதிஸ்ட்டம் தான் இந்தச் செல்வம் எல்லாம் - அம்மா

    ReplyDelete
  133. என்னமோ கழுதை கிழுதை ன்னு சொல்லுறாங்க யார??????????????

    ReplyDelete
  134. அவன் எதுக்கு வேலை பாக்கனும்? -அம்மா

    ReplyDelete
  135. ஏன் இப்படி ஆணி புடுங்க சொல்லுரான்களோ?

    ReplyDelete
  136. மெட்ராஸ் போறார் ஹீரோ...

    ReplyDelete
  137. அம்மா அழுகுறாங்க... பாவம்

    ReplyDelete
  138. உலகம் தெரியாத புள்ள நானு!!!!!!!!!!!1

    ReplyDelete
  139. உலகம் தெரியாத புள்ள நானு!!!!!!!!!!!1

    ReplyDelete
  140. இந்த அம்மாவே இப்படி தான் போறப்ப பின்னாடியே கூப்பிடுவாங்க!!!!!!!!!!!111

    ReplyDelete
  141. அங்க போனதும் ஹீரோயினைப் பாக்கப் போறார்.....

    ReplyDelete
  142. அம்மா அழுவுதே:(:(:(:(:(:(:(

    ReplyDelete
  143. அவர அனுப்பி வச்சுட்டு ரெண்டு பேரும் அழறாங்க... ப்ரண்டையும் கூடக் கூட்டீட்டுப் போறார்

    ReplyDelete
  144. யாரு கீரோயினு?????????????

    ReplyDelete
  145. 110 ருபாயிக்கு சாப்பிடுறார்

    ReplyDelete
  146. நல்லா திங்கிராங்கப்பா

    ReplyDelete
  147. ஹீரோயின் அறிமுக சீன் வரப்போகுது...

    ReplyDelete
  148. வழக்கம் போல ஆள் மாராட்டம்...

    ReplyDelete
  149. இந்த படம் தான் உள்ளத்தை அள்ளித்தா வா மறுபடியும் எடுத்தாங்க நல்லா காப்பி அடிச்சி இருக்கங்கப்பா

    ReplyDelete
  150. ஹீரோயின் பாடுறாங்க

    ReplyDelete
  151. வந்த்ட்டாங்க
    வந்த்ட்டாங்க

    ReplyDelete
  152. ஹீரோயின் யாரு?
    பத்மினியா? சரோஜா தேவியா?

    ReplyDelete
  153. வீண் ஜம்பம் ஏனடா சிவா

    ReplyDelete
  154. பேண்ட் சட்டை போட்டுருக்காங்க

    ReplyDelete