Friday, April 11, 2008

வாருங்கள் உலக நன்மைக்காக ஒரு கும்மி!


நம்மால் செய்ய முடிந்த சில பல விஷயங்கள் இவையெல்லாம் வீட்டினுள் செய்ய முடிந்த விஷயங்கள் - நாட்டுக்காக

1.முடிந்த மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் வகையிலான பொருட்களை பயன்படுத்துங்கள்!

2. வீட்டில் கூடுமான அளவு மின்சாதனங்களை உபயோகிப்பதை தவிருங்கள்!

3.தேவையற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் திரையினை அணைத்து வையுங்கள்

4.அதிக வெப்பம் உமிழும் விளக்குகளுக்கு பதிலாக குறைந்த அளவு வெப்ப உமிழும் மின்சாரம் சேமிக்கும் விளக்குகளையே பயன்படுத்துங்கள்!

5.தேவையற்ற சமயங்களில் விளக்குகள்,ஏ.சி மற்றும் ஹீட்டர்கள் தானகவே தன் இயக்கத்தை நிறுத்திகொள்ளும் வகையிலான சாதனங்களை பயன்படுத்த முயற்சியுங்கள்!

6. கூடுமான வரை பொதுவாகனங்களில் பயணம் செய்யுங்கள்.

7.அனாவசியமான செலவு செய்து,வெகு தூரங்களுக்கு, மீட்டிங்குகள் செல்வதை தவிர்த்து டெலி கான்பரன்ஸ் மற்றும் வீடியோ கான்பரன்ஸிங்க் முறையினை பயன்படுத்தலாம்.

219 comments:

  1. இருங்க பதிவ படிச்சிட்டு வாறன்

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதுக்குல்லயா? நி.நல்லவா நீ எங்க தாய்யா இருக்க?

    ReplyDelete
  3. அட நான் தான் பர்ஸ்ட் அப்பு.

    ReplyDelete
  4. ///தமிழ் பிரியன் said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதுக்குல்லயா? நி.நல்லவா நீ எங்க தாய்யா இருக்க?///



    இங்கன தான் இருக்கேன்

    ReplyDelete
  5. ////1.முடிந்த மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் வகையிலான பொருட்களை பயன்படுத்துங்கள்!/*///
    குறிப்பா பாலிதின் பொருட்களை உபயோகப்படுத்தாதீர்கள்

    ReplyDelete
  6. ///2. வீட்டில் கூடுமான அளவு மின்சாதனங்களை உபயோகிப்பதை தவிருங்கள்! ///
    வீட்டில் தேவையான அறைகளில் மட்டும் விளக்கு, ஃபேன் உபயோகியுங்கள்

    ReplyDelete
  7. சிகரெட்டையும் சேர்த்துக்கங்கப்பா :))

    ReplyDelete
  8. ///3.தேவையற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் திரையினை அணைத்து வையுங்கள் ///
    இது குறிப்பா 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் கும்மி மெம்பர்ஸ்க்கு பொருந்தும்...

    ReplyDelete
  9. ///4.அதிக வெப்பம் உமிழும் விளக்குகளுக்கு பதிலாக குறைந்த அளவு வெப்ப உமிழும் மின்சாரம் சேமிக்கும் விளக்குகளையே பயன்படுத்துங்கள்!///
    நம்ம டிபார்ட்மெண்ட்! ஆமாப்பா... புளோரசெண்ட் பல்புகளை வாங்குங்க

    ReplyDelete
  10. //தமிழ் பிரியன் said...
    ////1.முடிந்த மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் வகையிலான பொருட்களை பயன்படுத்துங்கள்!/*///
    குறிப்பா பாலிதின் பொருட்களை உபயோகப்படுத்தாதீர்கள்
    //
    கரெக்ட்டா காட்ச் புடிச்சீங்க தமிழ்பிரியன் அண்ணே :))

    யோவ் நல்ல அண்ணே நீயும் பாலோ பண்ணுய்யா?!

    ReplyDelete
  11. //தமிழ் பிரியன் said...
    ///3.தேவையற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் திரையினை அணைத்து வையுங்கள் ///
    இது குறிப்பா 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் கும்மி மெம்பர்ஸ்க்கு பொருந்தும்...
    //
    ரிப்பீட்டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  12. ///5.தேவையற்ற சமயங்களில் விளக்குகள்,ஏ.சி மற்றும் ஹீட்டர்கள் தானகவே தன் இயக்கத்தை நிறுத்திகொள்ளும் வகையிலான சாதனங்களை பயன்படுத்த முயற்சியுங்கள்!///
    டைமர் செட் பண்ணி வச்சிக்குங்க. தானாகவே நேரமான உடன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளூம்...

    ReplyDelete
  13. //வீட்டில் கூடுமான அளவு மின்சாதனங்களை உபயோகிப்பதை தவிருங்கள்! ///


    சரி மின்சாதனம் வேண்டாம் மண்சாதனம் ஓகேவா?

    ReplyDelete
  14. ///6. கூடுமான வரை பொதுவாகனங்களில் பயணம் செய்யுங்கள்.///
    யூ மீன் பஸ்.... பணக்கார ஆட்களெல்லாம் என்னப்பா செய்வாங்க... நான் இல்லைப்பா... நாமல்லாம் சைக்கிள் கேஸூக தான் இன்னும்.....

    ReplyDelete
  15. /////ஆயில்யன். said...
    //தமிழ் பிரியன் said...
    ///3.தேவையற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் திரையினை அணைத்து வையுங்கள் ///
    இது குறிப்பா 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் கும்மி மெம்பர்ஸ்க்கு பொருந்தும்...
    //
    ரிப்பீட்டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்////


    இதை வன்மையா கண்டிக்கிறேன் :)

    ReplyDelete
  16. ///7.அனாவசியமான செலவு செய்து,வெகு தூரங்களுக்கு, மீட்டிங்குகள் செல்வதை தவிர்த்து டெலி கான்பரன்ஸ் மற்றும் வீடியோ கான்பரன்ஸிங்க் முறையினை பயன்படுத்தலாம்.///
    அம்பி! இதை எல்லாம் யார் வாங்கித்தர்ரதாம்.... :)
    எனக்கும் நி.நல்லவனுக்கும் ஒரு செட் ஆர்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு....

    ReplyDelete
  17. அபுதாபியில் ஆடும் கூத்து


    அபுதாபியில் 4வது இந்திய விருது பெற்ற திரைப்படங்களின் விழா ஏப்ரல் 7ம் தேதி தொடங்கியுள்ளது. 11ம் தேதி வரை இது நடைபெறுகிறது.

    ReplyDelete
  18. ஆயில்யன் கடகத்துல போட வேண்டிய பதிவை இங்க போட்ட மாதிரி இருக்கே... :))) நல்லா இருக்கு.. :))

    ReplyDelete
  19. கும்மிக்கு போடுற பதிவுல கும்மி என்ற வார்த்தையே இல்லை... :)

    ReplyDelete
  20. ////தமிழ் பிரியன் said...
    ஆயில்யன் கடகத்துல போட வேண்டிய பதிவை இங்க போட்ட மாதிரி இருக்கே... :))) நல்லா இருக்கு.. :))///



    பதிவு போடாதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்

    ReplyDelete
  21. //நம்மால் செய்ய முடிந்த சில பல விஷயங்கள் இவையெல்லாம் வீட்டினுள் செய்ய முடிந்த விஷயங்கள் - நாட்டுக்காக ////
    முயற்சி செய்யலாமுங்கண்ணா!

    ReplyDelete
  22. வந்தாச்சு.. வந்தாச்சு :))

    ReplyDelete
  23. கண்ணதாசன் காரைக்குடி ]
    காசிருந்தா ஊத்திக்குடி என்னமா பீல் பண்ணி பாட்டு எழுதி இருக்காங்க???????????

    ReplyDelete
  24. ///சென்ஷி said...

    வந்தாச்சு.. வந்தாச்சு :))////
    வாங்க வாங்க ஊருல ஆடு மாடு கோழி எல்லாம் சுகமா? :)))

    ReplyDelete
  25. இன்னும் நிறைய்ய சொல்லலாம்ப்பா... சிகரெட் பப்ளிக்கா பிடிக்கக்கூடாது. கண்ட இடத்துல எச்சில் துப்பக்கூடாது இப்படி நிறைய

    ReplyDelete
  26. நகரத்தை விட கிராமங்களில்தான் பண்பாடு அதிகம். அந்த பண்பாட்டு வேர்களை வணங்குகிறேன். படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றாலும் உங்கள் வேர் கிராமங்களில்தான் இருக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவும், சீனாவும்தான் வல்லரசாக விளங்கும்.

    ReplyDelete
  27. ///நிஜமா நல்லவன் said...

    ////தமிழ் பிரியன் said...
    ஆயில்யன் கடகத்துல போட வேண்டிய பதிவை இங்க போட்ட மாதிரி இருக்கே... :))) நல்லா இருக்கு.. :))///



    பதிவு போடாதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ///
    புரியலை த.செ.விளக்கவும்...

    ReplyDelete
  28. பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சில அரசாங்கம் கெஞ்சுகிறது. இந்திய மக்கள் தொகையை கொண்டு பூமி பந்தின் மத்தியில் பூமத்திய ரேகையை சுற்றி நிற்க வைத்தால் 8 முறை சுற்றி நிற்க வைக்க முடியும்.

    ReplyDelete
  29. பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சில அரசாங்கம் கெஞ்சுகிறது. இந்திய மக்கள் தொகையை கொண்டு பூமி பந்தின் மத்தியில் பூமத்திய ரேகையை சுற்றி நிற்க வைத்தால் 8 முறை சுற்றி நிற்க வைக்க முடியும்.

    ReplyDelete
  30. பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியில் நிற்க வைத்தால் கடைசி 4 பேர் நிலவில் இறங்கி நடக்கலாம்.

    ReplyDelete
  31. ///சென்ஷி said...

    இன்னும் நிறைய்ய சொல்லலாம்ப்பா... சிகரெட் பப்ளிக்கா பிடிக்கக்கூடாது. கண்ட இடத்துல எச்சில் துப்பக்கூடாது இப்படி நிறைய ////
    ரிப்பீட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  32. //தமிழ் பிரியன் said...
    ///சென்ஷி said...

    வந்தாச்சு.. வந்தாச்சு :))////
    வாங்க வாங்க ஊருல ஆடு மாடு கோழி எல்லாம் சுகமா? :)))
    //

    ஒட்டகம் உள்பட எல்லாம் சுகம் :))

    ReplyDelete
  33. கசப்பு மருந்து சுவைக்காது. ஆனால் நோயை குணப்படுத்தும். அதுபோல வாழ்வில் வெற்றி பெற உழைப்பை விலையாக கொடுக்க வேண்டும். கைரேகை தேய தேய உழைப்பதுதான் வாழ்க்கை.

    ReplyDelete
  34. மனித வாழ்வின் தொடக்கமே தோல்வியில் இருந்துதான் தொடங்கியது. 'சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனித வாழ்வு' என்பதை மறக்கக் கூடாது.

    ReplyDelete
  35. //நிஜமா நல்லவன் said...
    பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியில் நிற்க வைத்தால் கடைசி 4 பேர் நிலவில் இறங்கி நடக்கலாம்.
    //

    அப்ப அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன் :))

    ReplyDelete
  36. விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், தனது சோதனை கூடம் தீப்பற்றி எரியும்போது, தன்னுடைய 24 ஆண்டு தவறுகள்தான் தீயில் எரிவதாக கூறினார். அதுபோன்ற தன்னம்பிக்கை வேண்டும்.

    ReplyDelete
  37. உலகையே வென்ற மாவீரன் அலெக்சாண்டர் இறக்கும்போது கையில் எதையும் கொண்டு போகவில்லை என்ற வாசகத்தை கல்லறையில் எழுதி வைக்கச் சொன்னான்

    ReplyDelete
  38. யாருடன் போட்டி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  39. ///சென்ஷி said...

    //தமிழ் பிரியன் said...
    ///சென்ஷி said...

    வந்தாச்சு.. வந்தாச்சு :))////
    வாங்க வாங்க ஊருல ஆடு மாடு கோழி எல்லாம் சுகமா? :)))
    //

    ஒட்டகம் உள்பட எல்லாம் சுகம் :))///
    ஒட்டகப்பாலில் தான் உங்க ஊர்ல டீ தருவாங்களாமே உண்ன்ன்மையாவா?

    ReplyDelete
  40. //'சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனித வாழ்வு' //

    ஃபேன் சுற்றும் வரைதான் காத்து வரும்.. இல்லன்னா கரண்டு போயிடுச்சுன்னு அர்த்தம். விரல் சுட்டுடுச்சுன்னா சிகரெட் தீரப்போகுதுன்னு அர்த்தம்

    ReplyDelete
  41. கருத்து கந்தசாமி,,... நி.நல்லவனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  42. //நிஜமா நல்லவன் said...
    உலகையே வென்ற மாவீரன் அலெக்சாண்டர் இறக்கும்போது கையில் எதையும் கொண்டு போகவில்லை என்ற வாசகத்தை கல்லறையில் எழுதி வைக்கச் சொன்னான்
    //

    ஆமாம். இல்லாட்டி நைட்ல யாராச்சும் தோண்டி டிஸ்டர்ப் செய்வாங்கன்னு பயம்

    ReplyDelete
  43. ///நிஜமா நல்லவன் said...

    யாருடன் போட்டி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் ///
    50 அடிக்க நமக்கிடையே தான் போட்டி

    ReplyDelete
  44. //ஒட்டகப்பாலில் தான் உங்க ஊர்ல டீ தருவாங்களாமே உண்ன்ன்மையாவா?//

    பால் கொடுக்கறது ஒட்டகம்ங்கறதான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் குடிக்கறது டின் பால்.. :))

    ReplyDelete
  45. ///நிஜமா நல்லவன் said...

    50 ///
    அப்ப நெப்போலியன் உங்களுக்கு தானா

    ReplyDelete
  46. //நிஜமா நல்லவன் said...
    விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், தனது சோதனை கூடம் தீப்பற்றி எரியும்போது, தன்னுடைய 24 ஆண்டு தவறுகள்தான் தீயில் எரிவதாக கூறினார். அதுபோன்ற தன்னம்பிக்கை வேண்டும்.
    //

    இருக்கலாம். ஆனா சும்மா குடிசைய எரிய வச்சுட்டு அரசியல் பண்றத என்ன செய்யறது :(

    ReplyDelete
  47. சொன்னார்' எனபது விட்டுப்போச்சு

    ReplyDelete
  48. //சென்ஷி said...
    //நிஜமா நல்லவன் said...
    பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியில் நிற்க வைத்தால் கடைசி 4 பேர் நிலவில் இறங்கி நடக்கலாம்.
    //

    அப்ப அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன் :))
    ///

    நானும் உண்டு :)

    ReplyDelete
  49. ///சென்ஷி said...

    //நிஜமா நல்லவன் said...
    விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், தனது சோதனை கூடம் தீப்பற்றி எரியும்போது, தன்னுடைய 24 ஆண்டு தவறுகள்தான் தீயில் எரிவதாக கூறினார். அதுபோன்ற தன்னம்பிக்கை வேண்டும்.
    //

    இருக்கலாம். ஆனா சும்மா குடிசைய எரிய வச்சுட்டு அரசியல் பண்றத என்ன செய்யறது :(///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  50. ஆயில்யன். said...

    //சென்ஷி said...
    //நிஜமா நல்லவன் said...
    பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியில் நிற்க வைத்தால் கடைசி 4 பேர் நிலவில் இறங்கி நடக்கலாம்.
    //

    அப்ப அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன் :))
    ///

    நானும் உண்டு :)

    ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் இல்லாமலா? நான் தான் இரண்டாவது...

    ReplyDelete
  51. //தமிழ் பிரியன் said...
    ஆயில்யன் கடகத்துல போட வேண்டிய பதிவை இங்க போட்ட மாதிரி இருக்கே... :))) நல்லா இருக்கு.. :))
    ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  52. //தமிழ் பிரியன் said...
    ஆயில்யன் கடகத்துல போட வேண்டிய பதிவை இங்க போட்ட மாதிரி இருக்கே... :))) நல்லா இருக்கு.. :))
    ///
    அப்ப

    நல்லா

    இல்லையா?????????


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  53. உலக நன்மைக்காக பதிவெல்லாம் போடுறாரு ஆயில்யன்.... இவரு ரொம்ப நல்லவருங்க....:)

    ReplyDelete
  54. நாந்தான் 60தாஆஆஆ :))

    ReplyDelete
  55. //தமிழ் பிரியன் said...
    உலக நன்மைக்காக பதிவெல்லாம் போடுறாரு ஆயில்யன்.... இவரு ரொம்ப நல்லவருங்க....:)
    //

    நான் மட்டுமா

    நம்ம கும்மி மெம்பர்ஸெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்கப்ப்ப்ப்ப்பா

    ReplyDelete
  56. ////ஆயில்யன். said...

    //தமிழ் பிரியன் said...
    ஆயில்யன் கடகத்துல போட வேண்டிய பதிவை இங்க போட்ட மாதிரி இருக்கே... :))) நல்லா இருக்கு.. :))
    ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ ////////
    ஏன் இத்தனை வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  57. ///தமிழ் பிரியன் said...
    உலக நன்மைக்காக பதிவெல்லாம் போடுறாரு ஆயில்யன்.... இவரு ரொம்ப நல்லவருங்க....:)////


    ஆயிரம் ரிப்பீட்டுப்பா

    ReplyDelete
  58. ///ஆயில்யன். said...

    நாந்தான் 60தாஆஆஆ :))///
    அப்ப வ்வ்வ் இப்ப ஆஆஆஆஆஆஅவா ஏனிந்த கொலை வெறி...

    ReplyDelete
  59. ///நிஜமா நல்லவன் said...

    ///தமிழ் பிரியன் said...
    உலக நன்மைக்காக பதிவெல்லாம் போடுறாரு ஆயில்யன்.... இவரு ரொம்ப நல்லவருங்க....:)////


    ஆயிரம் ரிப்பீட்டுப்பா ///
    ஓஓஓஓஓஓஒ நி.நல்லவ்ன் ஒரு தடவை சொன்னா அது 1000 தடவை சொன்ன மாதிரியா?

    ReplyDelete
  60. எல்லாம் இப்ப போய்டுங்க 100 வர்ரப்ப லைனா வாங்க என்ன கொடுமைடா சாமி........ :((((((

    ReplyDelete
  61. கும்மி பதிவில் சிறந்த கருத்துக்களை விதைக்க முடியும் என்று நிருப்பித்த ஆயில்யன், பின்னூட்டதில் கருத்து கந்தசாமியாய் மாறிய நிஜமாய் நல்லவனுக்கு வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  62. தமிழ் எப்படி சரியா சொல்லிட்டீஎங்க????????

    ReplyDelete
  63. ////////நிஜமா நல்லவன் said...

    தமிழ் எப்படி சரியா சொல்லிட்டீஎங்க???????? //////
    முடியலை ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  64. ///சென்ஷி said...

    கும்மி பதிவில் சிறந்த கருத்துக்களை விதைக்க முடியும் என்று நிருப்பித்த ஆயில்யன், பின்னூட்டதில் கருத்து கந்தசாமியாய் மாறிய நிஜமாய் நல்லவனுக்கு வாழ்த்துக்கள் :)) ////
    ஆகா கருத்து கந்தசாமிகள் உருவாகி விட்டார்களா? அப்ப விடு ஜூட்..

    ReplyDelete
  65. இப்பதிக்கு இங்க அஞ்சு பேர் இருக்காங்கன்னு காமிக்குது ஆனா யாரையும் இந்த பக்கம் காணும்டா சாமியோய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  66. ஆயில்யன் சாமிApril 11, 2008 at 8:08 PM

    ///ஆயில்யன். said...

    இப்பதிக்கு இங்க அஞ்சு பேர் இருக்காங்கன்னு காமிக்குது ஆனா யாரையும் இந்த பக்கம் காணும்டா சாமியோய்ய்ய்ய்ய்ய்ய்ய் ///////
    என்னை அழைத்தாயா பக்தா?

    ReplyDelete
  67. ஆயில்யன் சாமிApril 11, 2008 at 8:11 PM

    உனது வரங்கள் அனைத்தும் கடுமையா இருக்கிறதே? விட்டால் நமக்கே ஆப்பு வைத்து விடுவார்கள் போல் உள்ளதே? விளக்கு கூடப் போடக்கூடாதுன்னு சொல்கிறாயே பக்தா? இது நியாயமா?

    ReplyDelete
  68. ஆயில்யன் சாமிApril 11, 2008 at 8:13 PM

    ///சென்ஷி said...

    75 ///////
    ஏமாந்து விட்டீரா சென்ஷி..... :)))

    ReplyDelete
  69. ///பொன்வண்டு said...

    நானும் ஆஜர் ////
    ரொம்ப லெட்டு கண்ணா லேட்டு

    ReplyDelete
  70. வொய் வெரி ஸ்லோ டுடே?

    ReplyDelete
  71. லேட்டா வந்தாலும் நான் தான் எப்பவும் லேட்டஸ்ட்

    ReplyDelete
  72. பதிவைப் படிக்கணுமா கண்டிப்பா

    ReplyDelete
  73. பதிவைப் படிக்கணுமா கண்டிப்பா

    ReplyDelete
  74. ///பொன்வண்டு said...

    லேட்டா வந்தாலும் நான் தான் எப்பவும் லேட்டஸ்ட் //
    சோ ஸ்வீட்

    ReplyDelete
  75. ///பொன்வண்டு said...

    பதிவைப் படிக்கணுமா கண்டிப்பா ////
    கருத்துப் பதிவுப்பா கண்டிப்பா படிங்க

    ReplyDelete
  76. ஏன் இன்னிக்கு திடீர்னு கும்மி??

    ReplyDelete
  77. ம.சிவா இன்னிக்கு ஜொள்ளு போஸ்ட் போடலியா?

    ReplyDelete
  78. அதெல்லாம் முடியாது .. எங்க க்ரூப் கொள்கைக்கு விரோதமா செயல்படமாட்டேன்.

    ReplyDelete
  79. கும்மில மட்டும் பதிவு படிக்கிறதில்லைன்னு ப்ளாக்கர் தலயில அடிச்சி சத்தியம் பண்ணியிருக்கேன்

    ReplyDelete
  80. 100 அடிக்க யார் யாரு ஒளிஞ்சிருக்கா?

    ReplyDelete
  81. அடி பிச்சிடுவேன் பிச்சி! யாராவது ஒளிஞ்சி விளையாணாடா.. சின்னப்புள்ளத்தனமா !!

    ReplyDelete
  82. சரி கவுண்ட் டவுன் ஸ்டார்ட்

    ReplyDelete
  83. மனிதர்களுக்கு தேவையான பலப்பல கருத்துகளைக் கூறும் ஆயில்யன் தான் உண்மையான கருத்து கந்தசாமி

    ReplyDelete
  84. ஆயில் தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  85. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

    ReplyDelete
  86. யார் யார் இன்னும் வீட்டுக்குக் கிளம்பலை?

    ReplyDelete
  87. நான் விளையாட்டுக்கு வரலை

    ReplyDelete
  88. நானும் 100 அடிப்பேன் :)

    ReplyDelete
  89. வந்த வேலை முடிஞ்சிச்சி... வர்ட்டா??? பை

    ReplyDelete
  90. எங்கெல்லாம் கும்மிக்கு கை குறையுதோ அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன். :)

    ReplyDelete
  91. யாராவது வாங்கப்பா கும்ம கை பரபரக்குது்

    ReplyDelete
  92. //பொன்வண்டு said...

    எங்கெல்லாம் கும்மிக்கு கை குறையுதோ அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன். :) ///
    நவீன உலக கும்மியாத்மா ஜெயஹே

    ReplyDelete
  93. ////said...

    மனிதர்களுக்கு தேவையான பலப்பல கருத்துகளைக் கூறும் ஆயில்யன் தான் உண்மையான கருத்து கந்தசாமி ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  94. ஏன் எல்லாரும் இவ்வளவு சீக்கிரமா எஸ் ஆகிட்டாங்க???

    ReplyDelete
  95. என்ன பதிவுன்னு இன்னமும் படிக்கல.. நான் தான் உண்மையான கும்மர்

    ReplyDelete
  96. யோவ் சிவா வொய் நோ ஜொள்ளு திஸ் வீகெண்ட்??

    ReplyDelete
  97. யார் யார் இருக்கா??

    ReplyDelete
  98. // வந்துட்டேன் //

    பதிவைப் படிச்சிருந்தா கும்ம் அனுமதியில்லை

    ReplyDelete
  99. யார் இருக்காங்கன்னு தெரியலை ஆனா 111 ஆகிடிச்சி

    ReplyDelete
  100. பொண்வண்டு மட்டும் இருக்கார் போல

    ReplyDelete
  101. நானும் வேல்முருகனும்

    ReplyDelete
  102. ஆயில்யன் கொஞ்சம் லேட்டாயிடிச்சி

    ReplyDelete
  103. ///மங்களூர் சிவா said...

    வந்துட்டேன் /////
    சிவா சார் செம லேட்டா இன்னைக்கு ஸ்கூலுக்கு

    ReplyDelete
  104. 'சின்னஞ்சிறு கருத்து கந்தசாமி' ங்கிற பட்டம் ஆயில் அவர்களுக்கு என் சார்பாக வழங்கப்படுகிறது

    ReplyDelete
  105. ஏற்கனவே க.க.சா, கு.க.க.சா எல்லாம் இருக்கிறதால நீங்க தான் சி.சி.க.க.சா :)

    ReplyDelete
  106. பொன்வண்டு பெங்களூர்லதான் இருக்கீங்களா இல்ல வேற ஊருக்கு போயிட்டீங்களா??

    ReplyDelete
  107. ///பொன்வண்டு said...

    நானும் வேல்முருகனும் /////
    யோவ், புரொபைல் போட்டோவை மாத்தியாச்சுய்யா.... கொடுமை தாங்கலையே?

    ReplyDelete
  108. //பொன்வண்டு said...
    என்ன பதிவுன்னு இன்னமும் படிக்கல.. நான் தான் உண்மையான கும்மர்
    //

    போய் பதிவ படிச்சுட்டு வரலை....

    குத்துற குத்துல மூக்கு உங்க புரொபைல் குட்டி பய மூக்கு மாதிரியே ஆகிப்புடும் ஜாக்கிரத்தை!

    ReplyDelete
  109. போன்லாம் பண்ணுவீங்க முன்ன இப்ப ஒன்னும் காணம்

    ReplyDelete
  110. அப்புறம் கும்மியின் 100வது பதிவு எப்போ வரும்??

    ReplyDelete
  111. அப்ப 'பெருஞ்சிறு கருத்து கந்தசாமி' பொன்வண்டா?

    ReplyDelete
  112. /
    பொன்வண்டு said...

    // வந்துட்டேன் //

    பதிவைப் படிச்சிருந்தா கும்ம் அனுமதியில்லை
    /

    அந்த தப்பை நான் செய்யலை

    ReplyDelete
  113. // பொன்வண்டு பெங்களூர்லதான் இருக்கீங்களா இல்ல வேற ஊருக்கு போயிட்டீங்களா?? //

    இங்க தான் இருக்கேன். போன வாரம் ஊரில் இருந்தேன்.

    ReplyDelete
  114. //மங்களூர் சிவா said...

    பொன்வண்டு பெங்களூர்லதான் இருக்கீங்களா இல்ல வேற ஊருக்கு போயிட்டீங்களா?? ////
    அவருக்கு என்ன சிறகுள்ள பறவை... சுத்தி சுத்தி வருவார்... :))

    ReplyDelete
  115. 'நடுஞ்சிறு கருத்து கந்தசாமி' தமிழ் பிரியனா?

    ReplyDelete
  116. /
    சென்ஷி said...

    சிகரெட்டையும் சேர்த்துக்கங்கப்பா :))
    /
    சென்ஷி எதுக்கு சிகரட் கேக்குறார்???

    ReplyDelete
  117. //மங்களூர் சிவா said...
    போன்லாம் பண்ணுவீங்க முன்ன இப்ப ஒன்னும் காணம்
    //
    யோவ் சிவா

    ஒனக்கு போன் பண்ணுவாரா?

    என்னய்யா பொன்வண்டு என்னது இதெல்லாம்...??

    ReplyDelete
  118. // பொன்வண்டு பெங்களூர்லதான் இருக்கீங்களா இல்ல வேற ஊருக்கு போயிட்டீங்களா?? //

    ஏன்யா அலுத்துக்கிறீர்... ஒரு மிஸ்டு கால் கொடும். அது தான் நீங்க ப்ரீயா இருக்கிறதுக்கு அடையாளம். நீங்க வேற சிப்ட் மாறி மாறி வேலை பார்க்கறேள் ..

    ReplyDelete
  119. /
    நிஜமா நல்லவன் said...

    அபுதாபியில் ஆடும் கூத்து


    அபுதாபியில் 4வது இந்திய விருது பெற்ற திரைப்படங்களின் விழா ஏப்ரல் 7ம் தேதி தொடங்கியுள்ளது. 11ம் தேதி வரை இது நடைபெறுகிறது.
    /

    நயந்தாரா ஆடுறாளா????

    ReplyDelete
  120. ///பொன்வண்டு said...

    அப்புறம் கும்மியின் 100வது பதிவு எப்போ வரும்?? ////
    அடுத்த பதிவு தான்... டீச்சருக்கு புறா விடு தூது அணுப்புங்க
    ( சீக்ரெட் : டீச்சர் புறா வருது.... குழம்பு வைச்சு சாப்ட்ருங்க)

    ReplyDelete
  121. /
    தமிழ் பிரியன் said...

    ஆயில்யன் கடகத்துல போட வேண்டிய பதிவை இங்க போட்ட மாதிரி இருக்கே... :))) நல்லா இருக்கு.. :))
    /

    அப்ப படிச்சிட்டீங்க நீங்க ???????????

    ReplyDelete
  122. // யோவ் சிவா

    ஒனக்கு போன் பண்ணுவாரா?

    என்னய்யா பொன்வண்டு என்னது இதெல்லாம்...?? //

    நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்கிற சந்தோசத்துல புகுந்து விளையாடிருவோம்ல...

    ReplyDelete
  123. ///நிஜமா நல்லவன் said...

    'நடுஞ்சிறு கருத்து கந்தசாமி' தமிழ் பிரியனா? ///
    நன்றி! நன்றி!

    ReplyDelete
  124. அண்ணே.. கமெண்ட் மாடரேஷன் போடை.. அதுக்கு சந்தோஷம் தான்..

    ReplyDelete
  125. ////பொன்வண்டு said...

    // யோவ் சிவா

    ஒனக்கு போன் பண்ணுவாரா?

    என்னய்யா பொன்வண்டு என்னது இதெல்லாம்...?? //

    நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்கிற சந்தோசத்துல புகுந்து விளையாடிருவோம்ல... ///
    அம்புட்டு நல்லவராயா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  126. /
    SanJai said...

    //மங்களூர் சிவா said...

    திவ்யா சொல்லிதான் இந்த ப்ளாகுக்கு வந்தேன்!!

    திவ்யா நல்லா 'ஊக்கு'விக்குறீங்க!!
    இப்பிடித்தான் நல்லா 'ஊக்கு'விக்கனும். ஓகே.

    April 10, 2008 10:38 PM
    Blogger மங்களூர் சிவா said...

    என்னாடா நரிகொறத்திங்க எல்லாம் உன் நண்பிங்களா!?!?!?
    ஆமாப்பா
    அவங்கதான் நல்லா 'ஊக்கு'விக்குறாங்க!!!!!!//

    வாட் யூ மீன் பை இட் மிஸ்டர் சிவா?
    எங்க ஊர் பொண்ண பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு..
    ஓய் ஊர்ஸ்..வாம்மா.. இந்த சிவாவை கொஞ்சம் கவனிக்கலாம்...

    அப்பாடா.. கொளுத்தி போட்டாச்சி..
    சிவா மாம்ஸ்.. திங்கள் கிழமை ஆர்.எஸ் புரம் கூட்டிட்டி போறேன் உங்களை.. அங்க தான் திவ்ஸ் அடியாளுங்க எல்லோரும் இருக்காங்க.. :P
    /

    நெசமாவே நான் திங்கக்கிழமை கோயமுத்தூர் போவதால் இதை பற்றி இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்

    ReplyDelete
  127. கும்மி குலத் திலகங்களே இரவு உணவுக்கு அழைப்பு வந்துவிட்டது. ஒரு கட்டு கட்டிட்டு வர்றேன். பை...

    வேல் .. சாரி ... தமிழ் 200 அடிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  128. 150 போட்டாச்சுப்பா! நன்றி தலைகளா!

    ReplyDelete
  129. எனக்கு பொறாமையா இருக்கு....முதல் பதிவில இவ்வளோ கமென்டா??ஆனாலும் ஒரு ஆறுதல் பதிவின் தொடக்கத்தில் நம்ம பேரு இருக்கே!!!

    ReplyDelete
  130. விஜய டி.ராஜேந்தர்April 11, 2008 at 9:04 PM

    நான் போடறேன் உனக்கு கமெண்ட்டு..
    அதுக்கு நீ போடாத ரிப்பீட்டு..
    முடியலைனு ஆகாத அப்பீட்டு..
    அப்படி பண்ணா அது தெனாவெட்டு...

    ReplyDelete
  131. விஜய டி.ராஜேந்தரApril 11, 2008 at 9:05 PM

    கும்மி அடிக்கிது எங்க படை..
    அதுக்கு தனிதனியா நீ சொல்லு விடை..
    இல்லைனா நாங்க போடு்வோம் கும்மிக்கு தடை..
    அப்புறம் ஆளில்லாம நீ விக்கனும் வடை...

    ஹே டண்டனக்கா.. டனக்குனக்கா..

    ReplyDelete
  132. Divya said...
    தமிழ் வலையுலகதிற்கு வருக!

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சத்யா!!

    ReplyDelete
  133. ஆக்சுவலி நான் மானாட மயிலாட கூட போகாம உங்களுக்கு கமெண்ட் போட வந்திருக்கு..

    ReplyDelete
  134. Divya said...
    தொடர்ந்து எழுதுங்கள்[உளருங்கள்]...படிக்க நாங்க ரெடி!!

    ReplyDelete
  135. Divya said...
    கை கொடுப்பதில் இவ்வளவு விஷயம் இருக்குதா...நல்லதொரு ஆராய்சி!

    நல்லாயிருக்குதுங்க உங்க முதல் பதிவு!

    தொடருங்கள் சத்யா!!!

    ReplyDelete
  136. /
    நிஜமா நல்லவன் said...

    Divya said...
    தமிழ் வலையுலகதிற்கு வருக!

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சத்யா!!
    /

    யோவ் என்னய்யா இது?????

    ReplyDelete
  137. துர்கா said...
    முதல் பதிவே கலக்குது ;)

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  138. தொடர்ந்து பதிவு எழுதுங்கள்...
    கும்மி அடிக்க நாங்க ரெடி!!

    ReplyDelete
  139. துர்கா said...
    //எழுதுங்கள்[உளருங்கள்]...படிக்க நாங்க ரெடி!!//

    திவ்யா கும்மி அடிக்கவும் ரெடின்னு சொல்ல மறந்துட்டீங்க

    ReplyDelete
  140. நல்லாயிருக்குதுங்க உங்க பதிவு!

    ReplyDelete
  141. SanJai said...
    யார் யார் பதிவையோ படிச்சதெல்லாம் சொன்னிங்க.. ஆனா என் டெம்ப்லேட் சுட்டத சொல்லவே இல்லையே.. :P.. எங்க போச்சினு நான் தேடிட்டு இருந்தேன். அது இங்க தான் இருக்கு..
    ....ஹிஹி.. சும்மா டமாசு...

    கலக்குங்க சத்யா.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  142. பதிவே கலக்குது ;)

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  143. சத்யா said...
    Thamizhmaangani said...
    வாங்க சத்யா. நம்ம திவ்ஸ் சொன்னாங்க ஒருவர் புதுசா வலைப்பூ தொடங்கி இருக்காருன்னு!
    வாங்க, வாழ்த்துகள்! சரி சாக்லேட் எங்க? :))


    நன்றி தமிழ்மாங்கனி & திவ்யா! சாக்லேட் பக்கத்துகடையில இருக்குங்க தமிழ். என் பேர சொல்லி சைட்ல ஒரு ரூபாய் கொடுங்க.. கண்டிப்பா கொடுப்பான்!

    கமல் 'கட்டிப்புடி வைத்தியம்' விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ஹாஹா...
    --- ஹாஹா!

    உங்க 'உளறலில்' உதித்த முதல் 'கிறுக்கல்' கலக்கல்!!
    ---மீண்டும் நன்றி!

    ReplyDelete
  144. நல்லவரே
    ஆரம்பிச்சுடீங்களா.. வேணாம்.. வலிக்குது!

    ReplyDelete
  145. SanJai said...
    //Thamizhmaangani said...

    வாங்க சத்யா. நம்ம திவ்ஸ் சொன்னாங்க ஒருவர் புதுசா வலைப்பூ தொடங்கி இருக்காருன்னு!
    வாங்க, வாழ்த்துகள்! சரி சாக்லேட் எங்க? :))

    முதல் பதிவை படித்தேன். வித்தியாசமான பதிவு. பதிவை படிக்கும் போது வசூல் ராஜா படத்தில் வந்த கமல் 'கட்டிப்புடி வைத்தியம்' விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ஹாஹா..//

    யக்கா உங்க பின்னூட்டத்தோட முதல் பத்தி படிச்சதும் எனக்கு கிரி படத்துல வர வடிவேல் கமெடி ஞாபகத்துக்கு வந்தது.
    .... டேய் மாப்ள ஒருத்தன் சிக்கிட்டாண்டா என்ற ரேஞ்ச்ல எதும் ப்ளான் பண்ணலையே....:P

    ReplyDelete
  146. பதிவு நல்ல தகவல்கள் நிறைந்ததாக இருக்கின்றது!
    மேலும் பல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!

    வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  147. பதிவும் அதை பதிவித்த விதமும் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது!!

    ReplyDelete
  148. மேலும் பல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  149. மங்களூர் சிவா said...
    என்னாடா நரிகொறத்திங்க எல்லாம் உன் நண்பிங்களா!?!?!?
    ஆமாப்பா
    அவங்கதான் நல்லா 'ஊக்கு'விக்குறாங்க!!!!!!

    ReplyDelete
  150. பதிவை படித்தேன். வித்தியாசமான பதிவு.

    ReplyDelete
  151. பதிவுலகத்திற்க்கு நல்வருகைகள் சத்யா..

    வரும்போதே நம்ம மாஸ்டர் திவ்யாவால அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிங்க...

    கலக்குங்க.. வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  152. கலக்குங்க ஆயில்யன்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  153. பாசக்கார பயலுக வந்தா 200 அடிக்காம போக மாட்டானுக!!!

    ReplyDelete
  154. சில பேர் பதிவை சொன்னா தான் தெரியும். நீங்க அப்படியா! நீங்க தான் வந்ததுமே சும்மா அதிருதுல! வாங்க வாங்க!

    ReplyDelete
  155. பின்னூட்டத்தோட முதல் பத்தி படிச்சதும் எனக்கு கிரி படத்துல வர வடிவேல் கமெடி ஞாபகத்துக்கு வந்தது.

    ReplyDelete
  156. மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    பதிவுலேயே தகவல்கள் எல்லாம் அள்ளி வீசூறீங்க...கலக்குங்க ;)

    ReplyDelete
  157. முதல் நல்ல பதிவுலேயே இப்படி எல்லாருமா ஊடு கட்டி அடிக்கிறீங்களே?

    ReplyDelete
  158. வருக வருக!!!!!

    வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  159. நல்லா 'ஊக்கு'விக்குறீங்க!!
    இப்பிடித்தான் நல்லா 'ஊக்கு'விக்கனும். ஓகே.

    ReplyDelete
  160. நல்லவா நீ வல்லவா
    ரொம்ப நல்லவா
    இங்க கும்மவா
    நீ கும்மவா

    ReplyDelete
  161. சாப்பிட போன நேரம் பாத்து 200வது கமெண்ட் போடலாம்ங்கிற எண்ணத்தில் வந்திருக்கும் நெ.நல்லவருக்கு கடும் கண்ண்ண்ண்ண்டனங்கள்

    ReplyDelete
  162. விளம்பர இடைவேளை
    ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
    என்னாடா நரிகொறத்திங்க எல்லாம் உன் நண்பிங்களா!?!?!?
    ஆமாப்பா
    அவங்கதான் நல்லா 'ஊக்கு'விக்குறாங்க!!!!!!

    ReplyDelete
  163. ஜோக் நோ டென்சன் பிலிஸ்

    ReplyDelete
  164. அய்யோ பதிவ இப்பதான் படிச்சேன். சிவா நீ நல்லவனா கெட்டவனா? மூனாவதா உள்ள மாதிரி எல்லோரு கிட்டயும் கைகொடுக்குறியே? கடவுளே எல்லோரையும் காப்பாத்து!!!!

    ReplyDelete
  165. 'ஊக்கு'விக்குறாங்களா.. அவங்க 'hair pin'விக்குறாங்கன்னு தானே கேள்விபட்டேன்! :)))

    ReplyDelete
  166. என் தரப்பில் இருந்து மனமர்ர்ந்த வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள், மனம் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  167. என்னாது சத்யா ஆணா பெண்ணாவா? ரொம்ப முக்கியம்.. அவரு பேரு சத்யநாராயணன். ஆண் தான். போதுமா? :((

    ReplyDelete
  168. வாட் யூ மீன் பை இட் மிஸ்டர் சிவா?
    எங்க ஊர் பொண்ண பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு..
    ஓய் ஊர்ஸ்..வாம்மா.. இந்த சிவாவை கொஞ்சம் கவனிக்கலாம்...

    அப்பாடா.. கொளுத்தி போட்டாச்சி..
    சிவா மாம்ஸ்.. திங்கள் கிழமை ஆர்.எஸ் புரம் கூட்டிட்டி போறேன் உங்களை.. அங்க தான் திவ்ஸ் அடியாளுங்க எல்லோரும் இருக்காங்க..

    ReplyDelete
  169. பதிவுலகத்திற்க்கு நல்வருகைகள

    ReplyDelete
  170. அடப்பாவிகளா! ஒருத்தன் கடைய விட்டு போய் கொஞ்ச நேரம் தூங்க கூடாதே! இப்பாடியா பன்னுவீங்க! ஆஹா ஆஹா! நெம்ப சந்தோஷமா இருக்கு! எல்லா கமெண்ட்டுக்கும் பதில் போட்டு எனக்கு மாளாது! அதுனால, எல்லார்க்கும் பொதுவா ஒர்ரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ய நன்றி சொல்லிகிறேன்பா!

    ReplyDelete
  171. பாசக்கார பயலுக 200 அடிக்காம போக மாட்டானுக!!!

    ReplyDelete
  172. பாசக்கார பயலுக 200 அடிக்காம போக மாட்டானுக!!!

    ReplyDelete
  173. ஆஹா!!!!! இது லைவ்வா ஓடிட்டு இருக்கா!!!!!

    ReplyDelete
  174. பாசக்கார பயலுக 200 அடிக்காம போக மாட்டானுக!!!

    ReplyDelete
  175. ஆஹா!!!!! இது லைவ்வா ஓடிட்டு இருக்கா!!!!!

    ReplyDelete