Wednesday, April 16, 2008

கல்யாணமாம் கல்யாணம்~!!!!!



வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்

அங்கு அசரகொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ..கல்யாணமாம் கல்யாணம் -

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நட்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் (பேபி)பவன் தானே வாத்தியம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நட்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் பவன் தானே வாத்தியம்

பொடியன் மீனு நடத்திவரா பார்ட்டியும்

நம்ப பொடியன்மீனு நடத்திவரா பார்ட்டியும்

அங்கு பார்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்

ஊர்கோல காட்சியும்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்!!!
திஸ்கி! ஒன்னியும் இல்ல, வந்து வாழ்த்துங்க!!

41 comments:

  1. அட நாந்தான் பர்ஸ்ட்டா?

    ReplyDelete
  2. தங்கை மஞ்சுவிற்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ///அந்த நடுக்கடலில் நடக்குதய்யா ///


    திட்டம் போட்டபடி நடக்குமா:)

    ReplyDelete
  4. ///ஊர்வலத்தில் ஆடிவரும் நட்டு தானே நாட்டியம்///

    அபி அப்பா கலக்கீட்டீங்க. நட்டு நலமா?

    ReplyDelete
  5. ///என் மேளதாளம் முழங்கிவரும் (பேபி)பவன் தானே வாத்தியம்///


    ஆஹா ஆஹா கல்யாணம் கனஜோராத்தான் நடக்குது போல! ஆமா பவன் குட்டி வந்திருக்கானா அங்க?

    ReplyDelete
  6. ///அங்கு பார்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்///


    பார் மெதப்புல ஸாரி நெனைப்புல இருக்கீங்க போல!!!!

    ReplyDelete
  7. ///பொடியன் மீனு நடத்திவரா பார்ட்டியும்///


    பார்ட்டி நல்லா கலை கட்டுனுதாமே? நெஜமா?

    ReplyDelete
  8. //நிஜமா நல்லவன் said...
    அட நாந்தான் பர்ஸ்ட்டா?
    //
    நீதானய்யா பர்ஸ்ட்டு

    (வேற பிளாக்கர் பேஜ் ஒபன் பண்றது கிடையாதாமே ????????)


    :)))))))))))))))))))))))))))

    ReplyDelete
  9. பெல்லி டான்சும் பென்சு காருமாய்
    பாலைவனத்தில் சுற்றித்திரிந்து
    பாலைவனத்தில் ஒரு சோலைவனமாய்
    இன்று
    இல்லறச் சோலையில்
    இணையும் நண்பர் குசும்பருக்கு
    இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. அண்ணன் குசும்பனுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்
    :))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சரவணன் மற்றும் சகோதரி மஞ்சு அவர்களுக்கு....

    ReplyDelete
  12. சிங்கங்கள் எல்லாம் வரிசையா என்ட்ரி கொடுக்குதே? இப்படித்தான் இருக்கணும்

    ReplyDelete
  13. ///நிஜமா நல்லவன் said...

    பெல்லி டான்சும் பென்சு காருமாய்
    பாலைவனத்தில் சுற்றித்திரிந்து
    பாலைவனத்தில் ஒரு சோலைவனமாய்
    இன்று
    இல்லறச் சோலையில்
    இணையும் நண்பர் குசும்பருக்கு
    இனிய திருமண வாழ்த்துக்கள்!!! ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  14. அபி அப்பா கல்யாணத்துக்கு போகாம பதிவு போடுறாரப்பா... என்ன கடமை உணர்ச்சியோ....

    ReplyDelete
  15. வாழ்த்துகள் ...வாழ்த்துகள்

    ReplyDelete
  16. முத்தக்கா எப்ப வாராங்க எப்ப போறாங்க ஒண்ணுமே தெரியமாட்டேங்குது. ஆனா சரியா வந்துடுறாங்க!

    ReplyDelete
  17. //தமிழ் பிரியன் said...
    அபி அப்பா கல்யாணத்துக்கு போகாம பதிவு போடுறாரப்பா... என்ன கடமை உணர்ச்சியோ
    // அதல்லாம் ஒன்னும் இல்லை அபி அப்பா மண்டபத்தில் இருந்துதான் பதிவு போடுறார் சாமி.. ஒரு படையே இங்கு இருக்கு ..

    ReplyDelete
  18. நிஜமா நல்லவன். உங்க துனைவியும் மாமனாரும் ஆஜர் இங்கே.

    ReplyDelete
  19. இளைய கவி நடத்திவாரார் பார்-டியும்

    ReplyDelete
  20. ///இளைய கவி said...
    நிஜமா நல்லவன். உங்க துனைவியும் மாமனாரும் ஆஜர் இங்கே.///


    என்னது அங்க வந்துட்டாங்களா? என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே:)

    ReplyDelete
  21. வீட்டுல மதுரை ஆட்சியா நிஜமா நல்லவன்????

    ReplyDelete
  22. //
    நிஜமா நல்லவன் said...
    This post has been removed by the author.
    //
    why???

    ReplyDelete
  23. //இளைய கவி said...
    நிஜமா நல்லவன். உங்க துனைவியும் மாமனாரும் ஆஜர் இங்கே.
    //

    அது சரி :))

    ReplyDelete
  24. ////ஜெகதீசன் said...
    //
    நிஜமா நல்லவன் said...
    This post has been removed by the author.
    //
    why???///


    ஏகப்பட்ட விண்டோ ஒப்பன் பண்ணி வச்சிக்கிட்டு கமெண்ட் போட்டுக்கிட்டு இருந்தேன். வேற பதிவுல போடவேண்டிய பின்னூட்டத்த இங்க போட்டுட்டேன். அதான். இதல்லாம் சகஜமப்பா. இதுக்கெல்லாம் கேள்வி கேட்டுகிட்டு:)

    ReplyDelete
  25. ///இளைய கவி said...
    வீட்டுல மதுரை ஆட்சியா நிஜமா நல்லவன்????///


    ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்கையா!!

    ReplyDelete
  26. ம்ம்ம் இந்நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும் எல்லோரும் நல்லா சாப்பிட்டுட்டு இங்க வாங்க!!!!!

    ReplyDelete
  27. அய்யனாருக்கும் குசும்பனுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. வேடந்தாங்கலின் இரண்டு பாச பறவைகளுக்கு வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  29. ///நிஜமா நல்லவன் said...

    ///இளைய கவி said...
    நிஜமா நல்லவன். உங்க துனைவியும் மாமனாரும் ஆஜர் இங்கே.///


    என்னது அங்க வந்துட்டாங்களா? என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே:)///
    நி.நல்லவா இப்பவாவது ஒத்துக்குங்க... அண்ணிகிட்ட சரண்டரான கதையை....
    ஹா ஹா ஹா :)))))))

    ReplyDelete
  30. //
    வேடந்தாங்கலின் இரண்டு பாச பறவைகளுக்கு வாழ்த்துக்கள் ;)) //

    ரிப்பீட்டேய்.. :-)

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் சரவணன் மற்றும் சகோதரி மஞ்சு அவர்களுக்கு....

    வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. ///இளைய கவி said...
    நிஜமா நல்லவன். உங்க துனைவியும் மாமனாரும் ஆஜர் இங்கே.///


    என்னது அங்க வந்துட்டாங்களா? என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே:)///

    :)))))))

    ReplyDelete
  33. தமிழ் பிரியன்...said...
    ///நிஜமா நல்லவன் said...

    ///இளைய கவி said...
    நிஜமா நல்லவன். உங்க துனைவியும் மாமனாரும் ஆஜர் இங்கே.///


    என்னது அங்க வந்துட்டாங்களா? என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே:)///
    நி.நல்லவா இப்பவாவது ஒத்துக்குங்க... அண்ணிகிட்ட சரண்டரான கதையை....
    ஹா ஹா ஹா :)))))))///

    அவரு எப்ப உண்மைய சொல்லியிருக்காரு...

    [அவர பப்ளிக்கில பழிவாங்குறதில உங்களுக்கு என்ன சந்தோசம்:)))))]

    ReplyDelete
  34. //அங்கு பார்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும//

    தப்பு தப்பு... அங்கு கடல் போல போனதய்யா Barகோல காட்சியும்.. :P

    ReplyDelete
  35. தொல்ஸ்,

    நன்றி - பாடலுக்கு

    படங்கள் சிவா மற்றும் சஞ்செயின் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.

    கூரியர் வந்ததா

    நன்றி

    ReplyDelete
  36. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete