Tuesday, April 22, 2008

பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!

பெருசா நினைக்கிற விஷயமெல்லாம் பெரிசா இருக்காது!
சின்னதா நினைக்கிற விஷயமெல்லாம் சின்னதா இருக்காது!

அதுக்காக பெருசா நினைக்கிற விஷயத்தை சின்னதாவும் நினைக்ககூடாது!
சின்னதா இருக்கற விஷயத்தை பெரிசாவும் நினைக்ககூடாது!

சின்னதா நினைக்கிற விஷயத்தை பெரிசா நினைச்சா,
பெருசா இருக்கற விஷயம் சின்னதா ஆயிடாது..!

சரி என்னதான் முடிவு அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா?

பெரிய விஷயத்தை பெருசாவும் நினைக்காம,
சின்ன விஷயத்தை சிறுசாவும் நினைக்காம,
விஷயத்தை விவரமா நினைச்சிங்கின்னா,
எல்லா பெரிய விஷயமும் சரி;
எல்லா சின்ன விஷயமும் சரி;
நல்லா
.
.
.
.
.
வெளங்கிடும்......!




குறிப்பு:-
எங்க கம்பெனி ஜெனரல் மேனஜேர் - வயசு சுமாரா 60 - ௬௫ - திடீருன்னு ஒரு நாள் இந்த படத்தை ஏக கணக்கில பிரிண்ட் எடுத்து ஒவ்வொரு ரூம்லயா போய் கொடுத்து,கிட்ட இருந்து ஒட்டிக்கிட்டிருந்தாரு! அது மட்டுமில்லாம அதுக்கு விவரமா விளக்கமும் கொடுத்துக்கிட்டிருந்தாரு!

நான் கேட்க நினைத்த விஷயம் எதுக்கு இதுக்கு இவ்ளோ பில்ட் -அப்ன்னு ஆனா கேட்க முடியுமா? அவரு வயசு நினைச்சேன் வாயை பொத்திக்கிட்டேன்! ( ஆனாலும் எனக்கு எழுந்த எண்ண அலைகள் அப்படியே கும்மிக்குள் சாரி வேடந்தாங்கலுக்கு அனுப்பிவிட்டேன்! உங்களுக்கு புரிஞ்சா இன்னும் கொஞ்சம் விபரமா எனக்கு சொல்லுங்களேன்)

106 comments:

  1. நான் தான் பர்ஸ்ட்!!!

    ReplyDelete
  2. ஹையா ஹையா நான் தான் நான் தான்!!!!!

    ReplyDelete
  3. எல்லார் கிட்டயும் நான் பிசின்னு சொல்லிட்டு சரியா வந்து முத கமெண்ட் போட்டுட்டேனே!!!!!!!

    ReplyDelete
  4. இங்க பெரிசா பின்னூட்டம் போடனுமா? சிறியதா போடணூமா?

    ReplyDelete
  5. ஐயோ ஐயோ மூணு கமெண்டும் நானா????????

    ReplyDelete
  6. அச்சச்சோ பதிவே படிக்கவே இல்லையே?

    ReplyDelete
  7. இருங்க படிச்சுட்டு வாறன்!!!!!

    ReplyDelete
  8. பெருசா நினைக்கிற விஷயமெல்லாம் பெரிசா இருக்காது!

    ReplyDelete
  9. சின்னதா நினைக்கிற விஷயமெல்லாம் சின்னதா இருக்காது!

    ReplyDelete
  10. அதுக்காக பெருசா நினைக்கிற விஷயத்தை சின்னதாவும் நினைக்ககூடாது!

    ReplyDelete
  11. சின்னதா இருக்கற விஷயத்தை பெரிசாவும் நினைக்ககூடாது

    ReplyDelete
  12. சின்னதா நினைக்கிற விஷயத்தை பெரிசா நினைச்சா,
    பெருசா இருக்கற விஷயம் சின்னதா ஆயிடாது..!

    ReplyDelete
  13. ஆயில்யன் உங்க மேனேஜர் சரியாத்தான் சொல்லி இருக்கார். எதையுமே பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் பெரிதாகத் தான் தெரியும்... :))

    ReplyDelete
  14. சரி என்னதான் முடிவு அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா?

    ReplyDelete
  15. பெரிய விஷயத்தை பெருசாவும் நினைக்காம,
    சின்ன விஷயத்தை சிறுசாவும் நினைக்காம,
    விஷயத்தை விவரமா நினைச்சிங்கின்னா,
    எல்லா பெரிய விஷயமும் சரி;
    எல்லா சின்ன விஷயமும் சரி;
    நல்லா
    .
    .
    .
    .
    .
    வெளங்கிடும்......!

    ReplyDelete
  16. //நிஜமா நல்லவன் said...
    எல்லார் கிட்டயும் நான் பிசின்னு சொல்லிட்டு சரியா வந்து முத கமெண்ட் போட்டுட்டேனே!!!!!!!
    //
    நெசமாவே நீங்க நல்லவன் தான் :)

    ReplyDelete
  17. குறிப்பு:-
    எங்க கம்பெனி ஜெனரல் மேனஜேர் - வயசு சுமாரா 60 - ௬௫ - திடீருன்னு ஒரு நாள் இந்த படத்தை ஏக கணக்கில பிரிண்ட் எடுத்து ஒவ்வொரு ரூம்லயா போய் கொடுத்து,கிட்ட இருந்து ஒட்டிக்கிட்டிருந்தாரு! அது மட்டுமில்லாம அதுக்கு விவரமா விளக்கமும் கொடுத்துக்கிட்டிருந்தாரு!நான் கேட்க நினைத்த விஷயம் எதுக்கு இதுக்கு இவ்ளோ பில்ட் -அப்ன்னு ஆனா கேட்க முடியுமா? அவரு வயசு நினைச்சேன் வாயை பொத்திக்கிட்டேன்! ( ஆனாலும் எனக்கு எழுந்த எண்ண அலைகள் அப்படியே கும்மிக்குள் சாரி வேடந்தாங்கலுக்கு அனுப்பிவிட்டேன்! உங்களுக்கு புரிஞ்சா இன்னும் கொஞ்சம் விபரமா எனக்கு சொல்லுங்களேன்

    ReplyDelete
  18. பதிவ படிக்காம நேர பின்னூட்டத்திற்கு வர்ற என்ன மாதிரி ஆளுங்களுக்காக பதிவ காப்பி பண்ணி மேல போட்டுட்டேன். பார்த்துக்கோங்க.

    ReplyDelete
  19. //நிஜமா நல்லவன் said...
    பதிவ படிக்காம நேர பின்னூட்டத்திற்கு வர்ற என்ன மாதிரி ஆளுங்களுக்காக பதிவ காப்பி பண்ணி மேல போட்டுட்டேன். பார்த்துக்கோங்க.
    //
    முடிஞ்சா அடுத்த தடவை பின்னூட்டத்திலேயே பதிவு போட டிரைப்பண்றேன் :)))))))))))))))))))

    ReplyDelete
  20. போஸ்ட் நல்லா இருக்கு ஆயில்யா.. விஷயங்கள் பெருசா சின்னதான்னு முக்கியமில்ல.. அதுல உள்ள விவரம்தான் முக்கியம்ன்னு சரியா சொன்னீங்க. :-)

    ReplyDelete
  21. 3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.

    ReplyDelete
  22. படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.

    ReplyDelete
  23. இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போது, பெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோ, அல்லது சேனல்களை மாற்றி னாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

    ReplyDelete
  24. இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இதனால், அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறது. உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர். அப்படியே வந்தாலும் கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லை.அங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

    ReplyDelete
  25. உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான். இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்க ளுக்கு ஒரு விதத் தளர்வும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன.

    ReplyDelete
  26. சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப் போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.

    ReplyDelete
  27. //மை ஃபிரண்ட் ::. said...
    போஸ்ட் நல்லா இருக்கு ஆயில்யா.. விஷயங்கள் பெருசா சின்னதான்னு முக்கியமில்ல.. அதுல உள்ள விவரம்தான் முக்கியம்ன்னு சரியா சொன்னீங்க. :-)
    ///

    தாங்க்ஸ் மை ப்ரெண்ட் :)

    ReplyDelete
  28. இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும். பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோ, சரியாக படிக்கவோ, விளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் . அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும்.
    இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  29. இதில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோ, அதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.அவ்வாறு செயல்பட்டால் அன்றி, வருங்கால இந்தியா, வல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமில்லை.

    ReplyDelete
  30. இன்றைய குழந்தைகள்தானே நாளைய இளைஞர்கள். அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும். அப் போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.எனவே, அரசு இதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும், உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடை செய்ய வேண்டும். அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    ReplyDelete
  31. டூ நிஜமா நல்லவன்

    வேணாம்

    வேணாம்

    வேணாம்

    சொன்னா கேட்கணும்:)

    ReplyDelete
  32. பெரிய வேலையெல்லாம் சும்மா விட்டுட்டு சின்ன விசயத்தை பெரிசாக்கி பேசிக்கிட்டு உக்காந்திருக்காங்க போல உங்க ஆபிசுல.. பாவம் அவரு என்ன செய்வார்.. அதான் ஒட்டி இருக்காரு ..

    ReplyDelete
  33. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    போஸ்ட் நல்லா இருக்கு ஆயில்யா.. விஷயங்கள் பெருசா சின்னதான்னு முக்கியமில்ல.. அதுல உள்ள விவரம்தான் முக்கியம்ன்னு சரியா சொன்னீங்க. :-)///


    அட இவங்க யாருப்பா?

    ReplyDelete
  34. என்னப்பா இத ரெண்டுக்கு தட்டிடலாமா ??????

    ReplyDelete
  35. தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாச்சா வேடந்தாங்கல் ன்னு மாத்தினவுடனே பேரு எதோ செய்யுது போலயே..

    ReplyDelete
  36. ////ஆயில்யன். said...
    டூ நிஜமா நல்லவன்

    வேணாம்

    வேணாம்

    வேணாம்

    சொன்னா கேட்கணும்:)///


    கேட்டுக்கிறேன்:))))))))

    ReplyDelete
  37. ஆஹா வராதவங்க எல்லாம் வந்திருக்காங்க. வாங்க முத்தக்கா. நலமா?

    ReplyDelete
  38. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    பெரிய வேலையெல்லாம் சும்மா விட்டுட்டு சின்ன விசயத்தை பெரிசாக்கி பேசிக்கிட்டு உக்காந்திருக்காங்க போல உங்க ஆபிசுல.. பாவம் அவரு என்ன செய்வார்.. அதான் ஒட்டி இருக்காரு ..
    ///

    அப்படியில்லை அக்கா!

    பெரிய பெரிய புரொஜெக்ட்ஸ்ல சைட் எல்லாம் தூங்கி வழியுது அதவிட்டுட்டு மனுசன் இங்க ஆபிஸ்ல இந்த போஸ்டர ஒட்டினதுதான் பயங்கர கமெண்ட்ஸ் கிளப்புனுது :)

    ReplyDelete
  39. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாச்சா வேடந்தாங்கல் ன்னு மாத்தினவுடனே பேரு எதோ செய்யுது போலயே..
    //

    அக்காக்கள் அட்வைஸினா எல்ல பயபுள்ளைகளும் பதுசா கேட்டுக்கத்தானே வேணும் :)))

    ReplyDelete
  40. அந்த படத்துக்கான விளக்கம்.
    பெரிய செடியில் இருப்பது..
    مشكلة رءيسية = முக்கிய பிரச்சினை
    சிறிய செடியில் இருப்ப்பது
    مشكلةصغيرة = சிறிய பிரச்சினை
    நடுவில் இருப்பது
    வழக்கல் போல டேமேஜர்
    ;”:”:”:”:”::”:”
    கஷ்டமப்பா :))))

    ReplyDelete
  41. ஆயிலு உங்க ப்ளாக் படிக்க நிறைய பேரு காத்து கிடக்கிறப்போ நீங்க ஆனந்த விகடன் வரவேற்பறையில் வரணும்ன்னு நினைக்குறீங்களே அதுக்கும் அந்த போஸ்ட்டர் க்கும் சம்பந்தம் இருக்கா?

    ReplyDelete
  42. ஏம்ப்பா கொஞ்ச நேரம் ஆராய்ச்சி பண்ணிட்டு வர்ரதுக்குல்ல இம்மாங் கும்மியா?

    ReplyDelete
  43. //நிஜமா நல்லவன் said...

    ஆயிலு உங்க ப்ளாக் படிக்க நிறைய பேரு காத்து கிடக்கிறப்போ நீங்க ஆனந்த விகடன் வரவேற்பறையில் வரணும்ன்னு நினைக்குறீங்களே அதுக்கும் அந்த போஸ்ட்டர் க்கும் சம்பந்தம் இருக்க ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ஏடே

    ReplyDelete
  44. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாச்சா வேடந்தாங்கல் ன்னு மாத்தினவுடனே பேரு எதோ செய்யுது போலயே..
    //
    மெய்யாலுமா? அப்ப முன்னாடி ஏதுமில்லையா........
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  45. யாருப்பா அங்க 50 க்கு வெயிட் பண்ணுவது?....
    எல்லாம் ஓடியாங்க இங்க

    ReplyDelete
  46. //தமிழ் பிரியன் said...
    அந்த படத்துக்கான விளக்கம்.
    பெரிய செடியில் இருப்பது..
    مشكلة رءيسية = முக்கிய பிரச்சினை
    சிறிய செடியில் இருப்ப்பது
    مشكلةصغيرة = சிறிய பிரச்சினை
    நடுவில் இருப்பது
    வழக்கல் போல டேமேஜர்
    ;”:”:”:”:”::”:”
    கஷ்டமப்பா :))))
    ///

    நன்றி தமிழ் பிரியன் (அரபி பிரியன்?!)

    அர்த்தமெல்லாம் படிக்கலை அதான் பார்த்தாலே பிரியுதே :)

    ReplyDelete
  47. //தமிழ் பிரியன் said...
    யாருப்பா அங்க 50 க்கு வெயிட் பண்ணுவது?....
    எல்லாம் ஓடியாங்க இங்க
    ///

    நான் இருக்கேன்

    ReplyDelete
  48. ///ஆயில்யன். said...

    //தமிழ் பிரியன் said...
    அந்த படத்துக்கான விளக்கம்.
    பெரிய செடியில் இருப்பது..
    مشكلة رءيسية = முக்கிய பிரச்சினை
    சிறிய செடியில் இருப்ப்பது
    مشكلةصغيرة = சிறிய பிரச்சினை
    நடுவில் இருப்பது
    வழக்கல் போல டேமேஜர்
    ;”:”:”:”:”::”:”
    கஷ்டமப்பா :))))
    ///

    நன்றி தமிழ் பிரியன் (அரபி பிரியன்?!)

    அர்த்தமெல்லாம் படிக்கலை அதான் பார்த்தாலே பிரியுதே :) ////
    அம்புட்டு நல்லவரா நீங்க....

    ReplyDelete
  49. அய்யோய்யோஓஓஓஓஓஓஓஓஒ

    நாந்தான் அம்பது

    சந்தோஷம் :)

    ReplyDelete
  50. ஹா ஹா ஹா ஹா அஆயில்யன் பதிவையும் போட்டு 50 ம் அடிச்சிட்டாருங்கோ

    ReplyDelete
  51. ///ஆயில்யன். said...

    அய்யோய்யோஓஓஓஓஓஓஓஓஒ

    நாந்தான் அம்பது

    சந்தோஷம் :) ///
    என்ன சந்தோசமுங்க அண்ணனுக்கு...

    ReplyDelete
  52. //நிஜமா நல்லவன் said...
    50
    //

    49ன்னு ஒண்ணு இருக்குல்ல :)

    ஏன் அது உங்களுக்கு புடிக்காதா??

    பயபுள்ள எண்ணுறத பாரு! பேருக்கும் செய்யுற வேலைக்கும் கொஞ்சமாச்சும் லிங்க் இருக்கா??????????

    ReplyDelete
  53. இன்னிக்கு செவ்வாய்க்கிழமை தானே...!!!! ;)

    ReplyDelete
  54. ///கோபிநாத் said...

    இன்னிக்கு செவ்வாய்க்கிழமை தானே...!!!! ;) ///
    தல நல்ல கேள்வி! ஆமா இந்த மாசப் பதிவை எங்க காணோம்.....
    நீங்க பதிவு போடலைனா நி.நல்லவன் டீ குளிப்பாராம்...

    ReplyDelete
  55. ///.:: மை ஃபிரண்ட் ::. said...

    போஸ்ட் நல்லா இருக்கு ஆயில்யா.. விஷயங்கள் பெருசா சின்னதான்னு முக்கியமில்ல.. அதுல உள்ள விவரம்தான் முக்கியம்ன்னு சரியா சொன்னீங்க. :-) ///
    எங்களுக்கெல்லாம் கும்மியடிக்கக் கத்துக் கொடுத்துட்டு இப்படி செண்டிமெண்டா பதில் சொல்லலாமா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  56. அராபி பிரியன் ஏனிந்த கொலைவெறி?

    ReplyDelete
  57. ஆபீஸ்ல ஒரு குவைத்தி கிட்ட இந்த படத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். சின்ன சின்ன விஷயங்களை பூத கண்ணாடி வைத்து magnify பண்ணி பார்க்கிறோம். ஆனால் பெரிய தவறுகளை கவனிக்காம விட்டு விட்டுவிடுகிறோம் என்று விளக்கினார்.

    ReplyDelete
  58. ///மதுமதி said...

    ஆபீஸ்ல ஒரு குவைத்தி கிட்ட இந்த படத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். சின்ன சின்ன விஷயங்களை பூத கண்ணாடி வைத்து magnify பண்ணி பார்க்கிறோம். ஆனால் பெரிய தவறுகளை கவனிக்காம விட்டு விட்டுவிடுகிறோம் என்று விளக்கினார். ///
    ஆமாக்கா! சரியா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  59. பெருசா நினைக்கிற விஷயமெல்லாம் பெரிசா இருக்காது!

    ReplyDelete
  60. சின்னதா நினைக்கிற விஷயமெல்லாம் சின்னதா இருக்காது!

    ReplyDelete
  61. அதுக்காக பெருசா நினைக்கிற விஷயத்தை சின்னதாவும் நினைக்ககூடாது!

    ReplyDelete
  62. சின்னதா இருக்கற விஷயத்தை பெரிசாவும் நினைக்ககூடாது!

    சின்னதா நினைக்கிற விஷயத்தை பெரிசா நினைச்சா,

    ReplyDelete
  63. பெருசா இருக்கற விஷயம் சின்னதா ஆயிடாது..!

    ReplyDelete
  64. சரி என்னதான் முடிவு அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா?

    ReplyDelete
  65. பெரிய விஷயத்தை பெருசாவும் நினைக்காம,

    ReplyDelete
  66. சின்ன விஷயத்தை சிறுசாவும் நினைக்காம,

    ReplyDelete
  67. விஷயத்தை விவரமா நினைச்சிங்கின்னா,

    ReplyDelete
  68. எல்லா பெரிய விஷயமும் சரி;

    ReplyDelete
  69. எல்லா சின்ன விஷயமும் சரி;

    ReplyDelete
  70. நல்லா
    .
    .
    .
    .
    .
    வெளங்கிடும்......!

    ReplyDelete
  71. இங்க பெரிசா பின்னூட்டம் போடனுமா? சிறியதா போடணூமா?

    ReplyDelete
  72. அச்சச்சோ பதிவே படிக்கவே இல்லையே?

    ReplyDelete
  73. இருங்க படிச்சுட்டு வாறன்!!!!!

    ReplyDelete
  74. ஆயில்யன் உங்க மேனேஜர் சரியாத்தான் சொல்லி இருக்கார். எதையுமே பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் பெரிதாகத் தான் தெரியும்... :))

    ReplyDelete
  75. குறிப்பு:-
    எங்க கம்பெனி ஜெனரல் மேனஜேர் - வயசு சுமாரா 60 - ௬௫ - திடீருன்னு ஒரு நாள் இந்த படத்தை ஏக கணக்கில பிரிண்ட் எடுத்து ஒவ்வொரு ரூம்லயா போய் கொடுத்து,கிட்ட இருந்து ஒட்டிக்கிட்டிருந்தாரு! அது மட்டுமில்லாம அதுக்கு விவரமா விளக்கமும் கொடுத்துக்கிட்டிருந்தாரு!நான் கேட்க நினைத்த விஷயம் எதுக்கு இதுக்கு இவ்ளோ பில்ட் -அப்ன்னு ஆனா கேட்க முடியுமா? அவரு வயசு நினைச்சேன் வாயை பொத்திக்கிட்டேன்! ( ஆனாலும் எனக்கு எழுந்த எண்ண அலைகள் அப்படியே கும்மிக்குள் சாரி வேடந்தாங்கலுக்கு அனுப்பிவிட்டேன்! உங்களுக்கு புரிஞ்சா இன்னும் கொஞ்சம் விபரமா எனக்கு சொல்லுங்களேன்

    ReplyDelete
  76. /
    Blogger நிஜமா நல்லவன் said...

    பதிவ படிக்காம நேர பின்னூட்டத்திற்கு வர்ற என்ன மாதிரி ஆளுங்களுக்காக பதிவ காப்பி பண்ணி மேல போட்டுட்டேன். பார்த்துக்கோங்க.
    /
    nandri

    ReplyDelete
  77. போஸ்ட் நல்லா இருக்கு ஆயில்யா.. விஷயங்கள் பெருசா சின்னதான்னு முக்கியமில்ல.. அதுல உள்ள விவரம்தான் முக்கியம்ன்னு சரியா சொன்னீங்க. :-)

    ReplyDelete
  78. 3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.

    ReplyDelete
  79. விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  80. இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.

    ReplyDelete
  81. படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால்,

    ReplyDelete
  82. கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

    ReplyDelete
  83. மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.

    ReplyDelete
  84. உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.

    ReplyDelete
  85. அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான்.

    ReplyDelete
  86. இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்க ளுக்கு ஒரு விதத் தளர்வும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன.

    ReplyDelete
  87. சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப் போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.

    ReplyDelete
  88. இன்றைய குழந்தைகள்தானே நாளைய இளைஞர்கள்.

    ReplyDelete
  89. அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும்.

    ReplyDelete
  90. அப் போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.

    ReplyDelete
  91. எனவே, அரசு இதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது.

    ReplyDelete
  92. இனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும்,

    ReplyDelete
  93. உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  94. அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    ReplyDelete
  95. //மங்களூர் சிவா said...
    Good night makkaa//


    சீக்கிரம் இடத்த காலிப்பண்ணுய்யா

    ReplyDelete
  96. ஏம்ம்பா - நாங்கல்லாம் வேடந்தாங்கலுக்கு வரலாமா இல்ல வெளி நாட்டுப்பறவைகள் மட்டும் தானா ?

    ReplyDelete
  97. ஆமா பூதக் கண்ணாடி வைச்சுப் பாத்தா வேற மாதிரி தெரியுமா என்ன ? ( தெரியலாம் யார் கண்டா ) -பெர்சா இருக்கற மாதிரி தானெ தெரியணும் - புரியலே எனக்கு - இங்கே வேற மாதிரி தெரியுதே

    ReplyDelete
  98. ///cheena (சீனா) said...

    ஏம்ம்பா - நாங்கல்லாம் வேடந்தாங்கலுக்கு வரலாமா இல்ல வெளி நாட்டுப்பறவைகள் மட்டும் தானா ? ///
    இங்க அகில உலகில் உள்ள மொக்கை போடும் அனைத்து பதிவர்களுக்கும் அனுமதி உண்டு. எல்லா வயதினரும் இங்கு 18 வயதே. முக்கிய தகுதி நன்றாக கும்மிப் பின்னூட்டம் போடத் தெரியனும். அவ்வளவு தான்....
    அனுமதி தேவையெனில் கண்மணி டீச்சரை அணுகவும்...

    ReplyDelete
  99. ///cheena (சீனா) said...

    ஆமா பூதக் கண்ணாடி வைச்சுப் பாத்தா வேற மாதிரி தெரியுமா என்ன ? ( தெரியலாம் யார் கண்டா ) -பெர்சா இருக்கற மாதிரி தானெ தெரியணும் - புரியலே எனக்கு - இங்கே வேற மாதிரி தெரியுதே ///
    பெரிய பெரிய பிரச்சினைகளெல்லாம் தலைக்கு மேல் இருக்கும் போது சின்ன சின்ன பிரச்சினைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்த்து பெரிதாக்குபவர்களுக்குப் பெயர் தான்... டேமேஜர்! அவ்வளவு தான்...

    ReplyDelete