Tuesday, April 8, 2008

தமிழ்மணத்தில் நம்ம குடும்ப பெருமைய பாருங்க!!!!!!




பாசக்கார மக்களே நம்ம குடும்பத்தோட அருமை பெருமை தமிழ்மணத்துல எப்படி எல்லாம் வலம் வருதுன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க. அனானிய தவிர்த்து அதிக மறுமொழி எழுதுனதுல அதிக பேரு நம்ம மக்கள் தான். வாழ்க கும்மி!வளர்க கும்மி!!வாழ்வாங்கு வாழட்டும் கும்மி அடிப்போர்!!!!


முக்கிய அறிவிப்பு.
கும்மியில் இது 98வது பதிவு. நூறாவது பதிவை கண்மணி டீச்சர் இடவேண்டும் என பாசக்கார குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.அப்படியே வாக்கெடுப்பையும் கண்டுக்குங்க.

138 comments:

  1. என்னமா ஃபீல் பண்றப்பா நீ>>???

    ReplyDelete
  2. எப்படிப்பா இதெல்லாம்?

    அதுவா வரும்போல....!!!

    ReplyDelete
  3. யாருய்யா அது? இவங்களுக்கு வேற வேலையே இல்லன்னு சொல்றது....???

    நாங்கெல்லாம் எப்படி மத்த வலைபதிவர்களை ஊக்கப்படுத்துறோம்னு மட்டும் பாருங்க ஒ.கே!

    ReplyDelete
  4. என்னமா ஃபீல் பண்றப்பா நீ>>???

    ReplyDelete
  5. எப்படிப்பா இதெல்லாம்?

    அதுவா வரும்போல....!!!

    ReplyDelete
  6. சொல்லப்போனா நமக்கெல்லாம் தனியா ஒரு சம்பளம் கொடுக்கணும் தமிழ்மணம்!:)

    ReplyDelete
  7. சட்டம் கடமைய செய்யமுடிய வில்லையே?

    ReplyDelete
  8. சிவா என்ன ரீப்பிட்டு போடறத நிப்பாட்டியாச்சா????

    ReplyDelete
  9. ///ஆயில்யன். said...
    சொல்லப்போனா நமக்கெல்லாம் தனியா ஒரு சம்பளம் கொடுக்கணும் தமிழ்மணம்!:)///



    இது மேட்டரு!!!!!!!!1

    ReplyDelete
  10. நம்ம பாசக்கார குடும்பத்தான் பாதி மறுமொழி பொட்டியை ஆக்ரமிச்சிருக்கறதா????

    ReplyDelete
  11. ///ஆயில்யன். said...
    சிவா என்ன ரீப்பிட்டு போடறத நிப்பாட்டியாச்சா????///


    ரீப்பிட்டு

    ReplyDelete
  12. யாருய்யா அது? இவங்களுக்கு வேற வேலையே இல்லன்னு சொல்றது....???

    நாங்கெல்லாம் எப்படி மத்த வலைபதிவர்களை ஊக்கப்படுத்துறோம்னு மட்டும் பாருங்க ஒ.கே!

    ReplyDelete
  13. ////மங்களூர் சிவா said...
    எப்படிப்பா இதெல்லாம்?

    அதுவா வரும்போல....!!!///



    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  14. சம்பளம் கொடுக்காட்டி கூட பரவாயில்ல அட்லீஸ்ட் ஒரு தனி கலர்னாவது கொடுக்கவேணாம் ?

    ReplyDelete
  15. சொல்லப்போனா நமக்கெல்லாம் தனியா ஒரு சம்பளம் கொடுக்கணும் தமிழ்மணம்!:)

    ReplyDelete
  16. ////மங்களூர் சிவா said...
    யாருய்யா அது? இவங்களுக்கு வேற வேலையே இல்லன்னு சொல்றது....???

    நாங்கெல்லாம் எப்படி மத்த வலைபதிவர்களை ஊக்கப்படுத்துறோம்னு மட்டும் பாருங்க ஒ.கே!////



    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  17. எங்க தமிழ் பிரியன காணோம்?

    ReplyDelete
  18. /
    Blogger ஆயில்யன். said...

    சிவா என்ன ரீப்பிட்டு போடறத நிப்பாட்டியாச்சா????
    /

    ஆமாப்பா நிப்பாட்டீட்டு வேற ஸ்டாட் பண்ணீட்டேன்

    ReplyDelete
  19. நம்ம பாசக்கார குடும்பத்தான் பாதி மறுமொழி பொட்டியை ஆக்ரமிச்சிருக்கறதா????

    ReplyDelete
  20. ///ஆயில்யன். said...
    சம்பளம் கொடுக்காட்டி கூட பரவாயில்ல அட்லீஸ்ட் ஒரு தனி கலர்னாவது கொடுக்கவேணாம் ?///

    பேசாமா நல்ல விலைக்கு வந்தா வாங்கிடலாமா?

    ReplyDelete
  21. //ஆமாப்பா நிப்பாட்டீட்டு வேற ஸ்டாட் பண்ணீட்டேன்//

    இந்த வேற நல்லா இருக்குப்பா :)

    ReplyDelete
  22. எங்க தமிழ் பிரியன காணோம்?

    ReplyDelete
  23. ///மங்களூர் சிவா said...
    நம்ம பாசக்கார குடும்பத்தான் பாதி மறுமொழி பொட்டியை ஆக்ரமிச்சிருக்கறதா????///



    மிச்ச பேரும் வந்தா நம்ம ராஜாங்கம் தான்!!!!!

    ReplyDelete
  24. சம்பளம் கொடுக்காட்டி கூட பரவாயில்ல அட்லீஸ்ட் ஒரு தனி கலர்னாவது கொடுக்கவேணாம் ?

    ReplyDelete
  25. எங்க தமிழ் பிரியன காணோம்?

    ReplyDelete
  26. ஆயில்யன். said...

    //ஆமாப்பா நிப்பாட்டீட்டு வேற ஸ்டாட் பண்ணீட்டேன்//

    இந்த வேற நல்லா இருக்குப்பா :)

    /

    டாங்க்ஸ்பா

    ReplyDelete
  27. ///மங்களூர் சிவா said...
    சம்பளம் கொடுக்காட்டி கூட பரவாயில்ல அட்லீஸ்ட் ஒரு தனி கலர்னாவது கொடுக்கவேணாம் ?
    ////

    என்ன கலர் வேணும் உங்களுக்கு?

    ReplyDelete
  28. //மங்களூர் சிவா said...
    எங்க தமிழ் பிரியன காணோம்?
    //
    ?

    ReplyDelete
  29. சேப்பு கலரு ஜிங்குச்சா?

    ReplyDelete
  30. மஞ்ச கலரு மங்குச்சா?

    ReplyDelete
  31. பச்ச கலரு பத்திகிச்சா?

    ReplyDelete
  32. வெள்ள கலரு வெளுத்துச்சா?

    ReplyDelete
  33. வெள்ள கலரு வெளுத்துச்சா?

    ReplyDelete
  34. என்னமா ஃபீல் பண்றப்பா நீ>>???

    ReplyDelete
  35. ////ஆயில்யன். said...
    நி.நல்லவன் said...
    //மங்களூர் சிவா said...
    எங்க தமிழ் பிரியன காணோம்?
    //
    ? ////
    இது தான் பாசக்கார பயலுகன்னு சொல்றது.

    ReplyDelete
  36. எப்படிப்பா இதெல்லாம்?

    அதுவா வரும்போல....!!!

    ReplyDelete
  37. யாருய்யா அது? இவங்களுக்கு வேற வேலையே இல்லன்னு சொல்றது....???

    நாங்கெல்லாம் எப்படி மத்த வலைபதிவர்களை ஊக்கப்படுத்துறோம்னு மட்டும் பாருங்க ஒ.கே!

    ReplyDelete
  38. கறுப்பு கலரு கருத்சுச்சா?

    ReplyDelete
  39. மற்றவர்களை ஊக்கப்படுத்துவதில் பாசக்காரக் குடும்பத்திற்கு நிகர் யாருமில்லை என்பது இதன் மூலம் நிருபனமாகியுள்ளது.

    ReplyDelete
  40. சொல்லப்போனா நமக்கெல்லாம் தனியா ஒரு சம்பளம் கொடுக்கணும் தமிழ்மணம்!:)

    ReplyDelete
  41. டாக்டர் சிவா இந்த கலர் போதுமா இன்னு கொஞ்சம் வேணுமா?

    ReplyDelete
  42. நம்ம பாசக்கார குடும்பத்தான் பாதி மறுமொழி பொட்டியை ஆக்ரமிச்சிருக்கறதா????

    ReplyDelete
  43. ////மங்களூர் சிவா said...
    யாருய்யா அது? இவங்களுக்கு வேற வேலையே இல்லன்னு சொல்றது....???

    நாங்கெல்லாம் எப்படி மத்த வலைபதிவர்களை ஊக்கப்படுத்துறோம்னு மட்டும் பாருங்க ஒ.கே!////



    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய

    ReplyDelete
  44. சம்பளம் கொடுக்காட்டி கூட பரவாயில்ல அட்லீஸ்ட் ஒரு தனி கலர்னாவது கொடுக்கவேணாம் ?

    ReplyDelete
  45. /
    Blogger ஆயில்யன். said...

    சிவா என்ன ரீப்பிட்டு போடறத நிப்பாட்டியாச்சா????
    /

    ஆமாப்பா நிப்பாட்டீட்டு வேற ஸ்டாட் பண்ணீட்டேன்

    ReplyDelete
  46. ///நிஜமா நல்லவன் said...

    டாக்டர் சிவா இந்த கலர் போதுமா இன்னு கொஞ்சம் வேணுமா? ///
    நீங்க என்ன பெயிண்ட் கம்பெனிலா வேலை செய்றீங்க

    ReplyDelete
  47. ஆஹா தமிழ் வந்துட்டாரா?

    ReplyDelete
  48. /
    Blogger ஆயில்யன். said...

    சிவா என்ன ரீப்பிட்டு போடறத நிப்பாட்டியாச்சா????
    /

    ஆமாப்பா நிப்பாட்டீட்டு வேற ஸ்டாட் பண்ணீட்டேன்

    ReplyDelete
  49. We're sorry, but we were unable to complete your request.

    When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

    Describe what you were doing when you got this error.
    Provide the following error code and additional information.
    bX-h59pth
    Additional information
    blogID: 4797642209854621206
    host: www.blogger.com
    postID: 5049999321060024165
    uri: /comment.do

    This information will help us to track down your specific problem and fix it! We apologize for the inconvenience.

    ReplyDelete
  50. வாழ்க கும்மி!வளர்க கும்மி!!வாழ்வாங்கு வாழட்டும் கும்மி அடிப்போர்!!!!

    ReplyDelete
  51. 50 அடிக்க போனப்ப இப்படி சொல்லிடுச்சி?

    ReplyDelete
  52. ///தமிழ் பிரியன் said...
    வாழ்க கும்மி!வளர்க கும்மி!!வாழ்வாங்கு வாழட்டும் கும்மி அடிப்போர்!!!!///


    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  53. எங்க ஆயில்யன காணோம்?

    ReplyDelete
  54. நம்ம குடும்ப கும்மிக்கே ஆள் சேரலையே?

    ReplyDelete
  55. என்ன கொடும குடும்பமே?

    ReplyDelete
  56. இங்கதான்பா இருக்கேன்

    ReplyDelete
  57. ட்ட்ரங்க்கால் பண்ணவா?

    ReplyDelete
  58. நீ 98 வரைக்கும் கும்மி அடி அப்ப தெரியும் எல்லாரும் எங்க இருக்காங்கன்னு

    ReplyDelete
  59. ///மங்களூர் சிவா said...
    என்னமா ஃபீல் பண்றப்பா நீ>>???///


    நான் எங்க பீல் பண்ணுறேன். தமிழ்மணத்துல தான் எல்லோரும் ரொம்ப பீல் பண்ணுறாங்க. கும்மி தாங்க முடியலன்னு!!!!!!!!!!!!11111

    ReplyDelete
  60. ///மங்களூர் சிவா said...
    நீ 98 வரைக்கும் கும்மி அடி அப்ப தெரியும் எல்லாரும் எங்க இருக்காங்கன்னு///


    நீயே நூறு அடிசிக்கப்பா.

    ReplyDelete
  61. ///நிஜமா நல்லவன் said...
    சட்டம் கடமைய செய்யமுடிய வில்லையே?///



    ரொம்ப பீலிங்கா இருக்கு!?!?!?!?!?

    ReplyDelete
  62. அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?

    தெரியலையே!

    வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.

    ReplyDelete
  63. மங்களூர் சிவா said...
    ///ஆயில்யன். said...

    //ஆமாப்பா நிப்பாட்டீட்டு வேற ஸ்டாட் பண்ணீட்டேன்//

    இந்த வேற நல்லா இருக்குப்பா :)

    /

    டாங்க்ஸ்பா////


    என்னப்பா அது?

    ReplyDelete
  64. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

    அதே வாட்சா?

    இல்லே, காவேரி.

    ReplyDelete
  65. நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

    அதிசயமாயிருக்கே!

    காரணம். அவன்தான் அவ புருஷன்.

    ReplyDelete
  66. எனக்கு லேட் மேரேஜ்!

    காலங்கடந்த வயசிலே கல்யாணமா?

    அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!

    ReplyDelete
  67. காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

    காதலன் : லட்டு, ஜிலேபி.

    ReplyDelete
  68. ஒருவர் : வாங்க, வாங்க!

    மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!

    ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!

    மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!

    ReplyDelete
  69. சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க
    பார்ப்போம்!

    தெரியாது!

    சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.

    ReplyDelete
  70. தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது.
    இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

    இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.

    ReplyDelete
  71. நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

    ஜன கண மன விற்குக் கைதட்டினாரே

    ReplyDelete
  72. ////மங்களூர் சிவா said...
    ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

    அதே வாட்சா?

    இல்லே, காவேரி.///


    காவேரி எங்க ஓடுது. காதுல பூ சுத்தாதே சிவா?

    ReplyDelete
  73. //நிஜமா நல்லவன் said...
    எங்க ஆயில்யன காணோம்?
    //

    ரெண்டு வாய் சோறு திங்க உடுங்கப்பா?

    பாவம் சின்னபுள்ள நானு பசி தாங்க மாட்டேன்ல :)

    ReplyDelete
  74. குன்றிலிட்ட விளக்காய்
    இருப்பதை விட
    குடத்திலிட்ட விளக்காய்
    இருப்பதே மேல்
    நீ மட்டும் குடமாய் இருந்தால்

    ReplyDelete
  75. வாழ்க்கை வண்ணமயமானது
    வண்ணங்களாய் நீ இருந்தால்

    ReplyDelete
  76. என்னோட கவுஜ ஓகே வா?

    ReplyDelete
  77. //நிஜமா நல்லவன் said...
    என்னோட கவுஜ ஓகே வா?
    //
    ஒ.கேப்பா!

    ReplyDelete
  78. ///நிஜமா நல்லவன் said...

    குன்றிலிட்ட விளக்காய்
    இருப்பதை விட
    குடத்திலிட்ட விளக்காய்
    இருப்பதே மேல்
    நீ மட்டும் குடமாய் இருந்தால்
    April 8, 2008 10:48 PM
    நிஜமா நல்லவன் said...

    வாழ்க்கை வண்ணமயமானது
    வண்ணங்களாய் நீ இருந்தால் ///
    ஆகா அவசரத்துக்கு நி.நல்லவ்ன் கிட்ட கவுஜ கடன் கேட்கலாம் போல இருக்கு. சூப்பரப்பு..... :)

    ReplyDelete
  79. சிங்கங்களெல்லாம் மத்த பிளாக்குக்கு போயிருக்குதுங்க கொஞ்சம் வெயீட்டீஸ்!

    திரும்ப வரும்ங்க!

    (கும்மிக்காக நம்ம குடும்பத்து மக்கள்ஸ் மத்த பிளாக்கர்ஸா ஊக்கப்படுத்தற வேலைய விட்டுட்டா வருவாங்க!)

    ReplyDelete
  80. ////ஆயில்யன். said...
    //நிஜமா நல்லவன் said...
    என்னோட கவுஜ ஓகே வா?
    //
    ஒ.கேப்பா!///



    ரொம்ப டாங்கீசு

    ReplyDelete
  81. ////தமிழ் பிரியன் said...
    வாழ்க்கை வண்ணமயமானது
    வண்ணங்களாய் நீ இருந்தால் ///
    ஆகா அவசரத்துக்கு நி.நல்லவ்ன் கிட்ட கவுஜ கடன் கேட்கலாம் போல இருக்கு. சூப்பரப்பு..... :)////



    சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்கப்பு.

    ReplyDelete
  82. எவ்ளோப்பா ஆச்சு?

    ReplyDelete
  83. கவுன்டிங் எவ்ளோப்பா??

    ReplyDelete
  84. //bharath said...
    ////தமிழ் பிரியன் said...
    வாழ்க்கை வண்ணமயமானது
    வண்ணங்களாய் நீ இருந்தால் ///
    ஆகா அவசரத்துக்கு நி.நல்லவ்ன் கிட்ட கவுஜ கடன் கேட்கலாம் போல இருக்கு. சூப்பரப்பு..... :)////



    சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்கப்பு.
    ///

    ஏன் ராசா???

    ReplyDelete
  85. ///ஆயில்யன். said...
    (கும்மிக்காக நம்ம குடும்பத்து மக்கள்ஸ் மத்த பிளாக்கர்ஸா ஊக்கப்படுத்தற வேலைய விட்டுட்டா வருவாங்க!)///



    ஆஹா நான் போட்டு காமிச்சத நம்மகிட்டயே திரும்ப போடுறாங்களே !!!!!!!!!111

    ReplyDelete
  86. சிங்கங்களெல்லாம் மத்த பிளாக்குக்கு போயிருக்குதுங்க கொஞ்சம் வெயீட்டீஸ்!

    ReplyDelete
  87. கும்மிக்காக நம்ம குடும்பத்து மக்கள்ஸ் மத்த பிளாக்கர்ஸா ஊக்கப்படுத்தற வேலைய விட்டுட்டா வருவாங்க

    ReplyDelete
  88. ஆமாம் வெயீட்டீஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  89. ஆஹா நான் போட்டு காமிச்சத நம்மகிட்டயே திரும்ப போடுறாங்களே !!!!!!!!!111

    ReplyDelete
  90. என்ன நடக்குது இங்க?!?!?!?!?!?

    ReplyDelete
  91. ஹையா நான் தான் 100
    ஹையா நான் தான் 100
    ஹையா நான் தான் 100
    ஹையா நான் தான் 100
    ஹையா நான் தான் 100

    ReplyDelete
  92. நிசமாவே அந்த ஆளு நல்லவன் இல்லப்பா :)

    ReplyDelete
  93. ///ஆயில்யன். said...
    நிசமாவே அந்த ஆளு நல்லவன் இல்லப்பா :)///


    :(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(::(:(:(:(:(::((::(

    ReplyDelete
  94. முடிஞ்சது

    முடிஞ்சுப்போச்சு

    ஆமாம்!

    ReplyDelete
  95. ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா

    ReplyDelete
  96. ஆயில்யன் கவலை படாதீங்க அடுத்த கும்மில பார்த்துக்கலாம்

    ReplyDelete
  97. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

    இனிய இரவில்

    இனிய பாடல்களோடு

    மீண்டும்

    நாளை என்ற ஒன்று எனக்காக காத்திருந்தால்

    ஒரு போஸ்ட் போட்டு ஆரம்பிக்கிறேன்

    நன்றி வண்க்கம்! :))))))))))

    ReplyDelete
  98. //நிஜமா நல்லவன் said...
    ஆயில்யன் கவலை படாதீங்க அடுத்த கும்மில பார்த்துக்கலாம்
    /

    யோவ்....!

    எல்லா கும்மியிலேயும் நான் பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்

    நீங்கதானே 100 தட்றீங்க

    கடும் கோபத்துடன்...
    ஆயில்யன் :)))))))))))))

    ReplyDelete
  99. ///ஆயில்யன். said...

    இனிய இரவில்

    இனிய பாடல்களோடு

    மீண்டும்

    நாளை என்ற ஒன்று எனக்காக காத்திருந்தால் ////


    புரட்சி கவி ஆயில்யன் வாழ்க!!!!

    ReplyDelete
  100. நிஜமா நல்லவன் said...

    ///ஆயில்யன். said...

    இனிய இரவில்

    இனிய பாடல்களோடு

    மீண்டும்

    நாளை என்ற ஒன்று எனக்காக காத்திருந்தால் ////


    புரட்சி கவி ஆயில்யன் வாழ்க!!!!
    ரிப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டெ

    ReplyDelete
  101. //சிவா என்ன ரீப்பிட்டு போடறத நிப்பாட்டியாச்சா????//

    :))))))))))))))))))

    ரிப்பீட்டு....

    ReplyDelete
  102. //யாருய்யா அது? இவங்களுக்கு வேற வேலையே இல்லன்னு சொல்றது....???

    நாங்கெல்லாம் எப்படி மத்த வலைபதிவர்களை ஊக்கப்படுத்துறோம்னு மட்டும் பாருங்க ஒ.கே!//

    என்ன மனசுப்பா...உங்களுக்கு...

    ReplyDelete
  103. //சொல்லப்போனா நமக்கெல்லாம் தனியா ஒரு சம்பளம் கொடுக்கணும் தமிழ்மணம்!:)//

    பாவம்பா விட்டுருங்க...

    ReplyDelete
  104. //மிச்ச பேரும் வந்தா நம்ம ராஜாங்கம் தான்!!!!!//

    திட்டமிடப்பட்ட சதி...

    ReplyDelete
  105. //நிசமாவே அந்த ஆளு நல்லவன் இல்லப்பா :)//

    ஆறு மனமே ஆறு...

    ReplyDelete
  106. //வாழ்க்கை வண்ணமயமானது
    வண்ணங்களாய் நீ இருந்தால்//

    கலர் கவுஜ
    (நல்லாருக்கு...)

    ReplyDelete
  107. ஒருவர் : வாங்க, வாங்க!

    //மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!

    ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!

    மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!//

    முடியல...

    ReplyDelete
  108. //நம்ம பாசக்கார குடும்பத்தான் பாதி மறுமொழி பொட்டியை ஆக்ரமிச்சிருக்கறதா????//

    மறுமொழி மட்டும்தான எழுதறோம் பதிவெல்லாம் எப்பவாச்சும்...போரடிச்சாதான...

    ReplyDelete
  109. //நம்ம பாசக்கார குடும்பத்தான் பாதி மறுமொழி பொட்டியை ஆக்ரமிச்சிருக்கறதா????//

    கோச்சுக்காதப்பா நான் தமிழ் மணத்துல கிடையாது...

    ReplyDelete
  110. நிஜமா நல்லவன்,

    நீங்க நல்லவரா கெட்டவரா?

    எங்க அண்ணன் சென்ஷி பேரை மட்டும் ஏன் ரவுண்டு போடல? கோபி அண்ணன் இதுக்காக கவிதாயினி கிட்ட டீ வாங்கி குடிக்கபோறாராம்.. ஒரு தற்கொலைக்கு நீங்க காரணமா ஆய்ட்டீங்க. :-(

    ReplyDelete
  111. \\ஆயில்யன். said...
    என்னமா ஃபீல் பண்றப்பா நீ>>???/

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  112. அட என் பெயரும் இருக்கே ;-) கும்மி சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு ;-))

    ReplyDelete
  113. நிஜமா நல்லவா!வாழ்க உன் கும்மி பக்தி!!உம் பக்திக்கு மெச்சி 100 வது பதிவை நாமே இட அருள்பாலிக்கிறோம்.!!!;):):):)

    ஆனா 1000 பின்னூட்டம் கியாரண்டி வேணும்.சரியா
    ஆயில்யா என் மெயில் மேட்டரை நானே 100 வது பதிவாக போட்டுடவா?
    கவிஜயை மட்டும் 99 வதாக நீ போட்டுடு..
    விரைவில் 100 வது பதிவு்[நான் சொல்லியிருந்த தலைப்பில்] வரும் கும்மி மெம்பர்ஸுக்கு மெயில் வரும்

    ReplyDelete
  114. 100 அடிச்சோம்னு இறுமாப்பு கொள்ளமால் நம் கும்மிகள் அடுத்தவரை எரிச்சலூட்டாத வகையில் இருக்கும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்

    ReplyDelete
  115. ரொம்ப நல்லவன்ய்யா நீ...;))

    ReplyDelete
  116. /////.:: மை ஃபிரண்ட் ::. said...
    நிஜமா நல்லவன்,

    நீங்க நல்லவரா கெட்டவரா?

    எங்க அண்ணன் சென்ஷி பேரை மட்டும் ஏன் ரவுண்டு போடல? கோபி அண்ணன் இதுக்காக கவிதாயினி கிட்ட டீ வாங்கி குடிக்கபோறாராம்.. ஒரு தற்கொலைக்கு நீங்க காரணமா ஆய்ட்டீங்க. :-(/////


    கேள்வி1. நீங்க மை பிரண்டா இல்ல மை எனிமியா?

    கேள்வி2. 'நாங்கதேன்' ல சென்ஷிய காணலையே ஏன்?

    கேள்வி3. கவிதாயனி மேல ஏன் இத்தனை கொலவெறி?

    கேள்வி4. ஏற்கனவே என்னைய தற்கொலைக்கு தூண்டிட்டு இப்ப கோபிய தூண்டி விடுறீங்க.உங்க டார்கட் ல இன்னும் யார் யாரு இருக்கா? ஒருவேளை கும்மில உள்ள எல்லோரையும் காலி பண்ணிட்டு 'நாங்கதேன்' ங்கிறத தூக்கிட்டு 'நாந்தேன்'ன்னு உங்க பேர மட்டும் போட உத்தேசமா?

    புரியலை விளக்கவும்:))

    ReplyDelete
  117. ///கானா பிரபா said...
    அட என் பெயரும் இருக்கே ;-) கும்மி சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு ;-))///



    நீங்க தாராளமா உள்ள வந்தே ஆதரவு தெரிவிக்கலாம்:))

    ReplyDelete
  118. ///கண்மணி said...
    நிஜமா நல்லவா!வாழ்க உன் கும்மி பக்தி!!உம் பக்திக்கு மெச்சி 100 வது பதிவை நாமே இட அருள்பாலிக்கிறோம்.!!!;):):):)///


    :))

    ReplyDelete
  119. ///கண்மணி said...
    100 அடிச்சோம்னு இறுமாப்பு கொள்ளமால் நம் கும்மிகள் அடுத்தவரை எரிச்சலூட்டாத வகையில் இருக்கும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்///


    எச்சரிக்கை மணி அடிச்சிட்டாங்க டீச்சர். மக்களே உஷார்!!!!!

    ReplyDelete
  120. ///கோபிநாத் said...
    ரொம்ப நல்லவன்ய்யா நீ...;))///



    சொல்லிட்டு என்னமா சிரிக்கிறாங்கப்பா????????
    முதல என்னோட பேர மாத்தனும். கண் திருஷ்டி பட்டுடுச்சி?)

    ReplyDelete
  121. ////கயல்விழி முத்துலெட்சுமி said...
    \\ஆயில்யன். said...
    என்னமா ஃபீல் பண்றப்பா நீ>>???/

    வழிமொழிகிறேன்.///



    அக்கா நீங்க வந்தது தெரியாம போச்சே? ஒரு 'வணக்கம்' போட்டுடுறேன்

    ReplyDelete
  122. //நம்ம பாசக்கார குடும்பத்தான் பாதி மறுமொழி பொட்டியை ஆக்ரமிச்சிருக்கறதா????//

    கோச்சுக்காதப்பா நான் தமிழ் மணத்துல கிடையாது...///

    நம்மளுக்கொரு பதில் போடலையே...????

    (ஆஹா...நம்ம வீக்னசு வீணாவில்ல போச்சு:((((((

    ReplyDelete
  123. ///கோபிநாத் said...
    ரொம்ப நல்லவன்ய்யா நீ...;))///



    சொல்லிட்டு என்னமா சிரிக்கிறாங்கப்பா????????
    முதல என்னோட பேர மாத்தனும். கண் திருஷ்டி பட்டுடுச்சி?)///

    உண்மை வெளில தெரிஞ்சிடுச்சு...:)))))

    ReplyDelete