Thursday, April 24, 2008

அவனா நீயி.....

அண்ணன் குசும்பன் கல்யாணத்துக்கு போகலைங்க
முதல் காரணம் அண்ணன் குசும்பன் எனக்கு பத்திரிக்கையே அனுப்பவில்லை.
இதற்கு அவர் முக்கிய காரணமில்லை.ஏனென்றால் அவர் நம்ம பெரியண்ணன் அபி அப்பாவை நம்பி பத்திரிக்கை வைக்கச் சொல்லியிருக்கார்.அவர் அதை குசும்பனின் அறுபதாம் கல்யாணத்திற்குள் நிச்சயம் அனுப்புவதாய் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
இதில் இன்னொரு விசேஷம் அபி அம்மா மூலம் தெரிந்து கொண்டேன்.
அபி அப்பா கல்யாணத்திற்கு அடித்த பத்திரிக்கையில் இன்னம் மிச்சம் 200 இருக்காம்.
[அடித்த பத்திரிக்கையே 200 என்பதை சொல்லிக் கொள்கிறேன்]
போகட்டும்
அந்த கல்யாணத்தின் போது போன் செய்தாவ்ச்து விசாரிப்போம் என்று எனக்குத் தெரிந்த ஒரே நெம்பர் அபி அப்பா நெம்பருக்குப் போட்டேன்.
நம் பாசக்கார குடும்பம் வரிசை கட்டி குசலம் விசாரித்தது.
அதில் ஒரு குரல் என்னைக் கண்டுபிடியுங்கள் என்றது.நானும் அபி அப்பா சொல்லியிருந்த லிஸ்ட் பிரகாரம் சிபி,இம்சை ,ஜேகே என சொல்ல இல்லை நான்தான் இருப்பதிலேயே ரொம்ப ச்சின்னப் பையன் என்றது அந்தக் குரல்
என் யூகம் சஞ்செய் என்று கண்டு பிடிப்பதற்குள் தொடர்பு துண்டிக்கப் பட்டது.
மக்களுக்கு நம்ம கிட்ட பேச கூட நேரமில்லையாம்.

சஞ்செய் அவனா நீயி?

ஏதோ ஒரே ஒரு வினாடி பேசிய குசும்பனை 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என வாழ்த்தினேன்
முத்துலஷ்மியும் போன் செய்து விசாரித்தார்.அவருக்கு என்ன அனுபவமோ?பதிவிடுங்கள் முத்தக்கா

75 comments:

  1. மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)

    ReplyDelete
  2. //சஞ்செய் அவனா நீயி?//

    ரிப்பீட்டேய்..

    ReplyDelete
  3. பதிவு 'கொஞ்சம்' லேட்டா போட்டுட்டீங்களா அக்கா? :-)

    ReplyDelete
  4. சரி.. நான் கெளம்புறேன்.. கும்முறவங்க கும்முங்கப்பா. :-)

    ReplyDelete
  5. யாரும் இல்லையா? கும்ம! ஷேம்! ஷேம்!

    ReplyDelete
  6. இருங்க பதிவைப் படிச்சிட்டு வர்ரேன்... :)

    ReplyDelete
  7. இதுவும் குசும்பரை வச்சு கும்மியா? இன்னும் எவ்வளவுதாய்யா தாங்குவாரு தங்கம்... :)) :)) :))

    ReplyDelete
  8. பதிவு யாரு எழுதி போட்டது...ஒரே குழப்பம கிதுப்பா ;))

    ReplyDelete
  9. ///கோபிநாத் said...

    பதிவு யாரு எழுதி போட்டது...ஒரே குழப்பம கிதுப்பா ;)) ///
    ஆமா! பதிவை யார் போட்டது? சொல்லுங்கப்பா! குழப்பமாகீது ;)

    ReplyDelete
  10. //ரொம்ப ச்சின்னப் பையன் என்றது அந்தக் குரல்
    என் யூகம் சஞ்செய் என்று கண்டு பிடிப்பதற்குள் //

    அய்யோ ரொம்ப சின்ன பயபுள்ளையாம் அவுக :)

    ReplyDelete
  11. //கோபிநாத் said...
    பதிவு யாரு எழுதி போட்டது...ஒரே குழப்பம கிதுப்பா ;))
    /

    இன்னொருமுறை திரும்ப சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் :))))))))))))

    ReplyDelete
  12. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)


    ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    நம்ம ப்ரெண்டு :))))))))

    ReplyDelete
  13. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    சரி.. நான் கெளம்புறேன்.. கும்முறவங்க கும்முங்கப்பா. :-)
    //


    நோ...... நோ.... நோ

    ReplyDelete
  14. நான் இப்போ பிசி

    ReplyDelete
  15. நான் இப்போ பிசி

    ReplyDelete
  16. //கோபிநாத் said...
    பதிவு யாரு எழுதி போட்டது...ஒரே குழப்பம கிதுப்பா ;))//

    இந்த பின்னூட்டத்தை போட்டது போலி கோபிநாத் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்

    ReplyDelete
  17. கொக்காரங்கோ குளவிளங்கோ மாவுங்கோ
    பளபள வெந்தயம் வாசனைப்பொடி பூசனும்
    அடி டிய்யாலோ

    ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு
    டாம் டூம் டைய்யா
    அஸ்தலக்கடி ஆனை சுந்தரி என்பேரு பொய்யா

    ReplyDelete
  18. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    பதிவு 'கொஞ்சம்' லேட்டா போட்டுட்டீங்களா அக்கா? :-)//

    ஒரு வேளை இதத்தான் டூ லேட்டுன்னு சொல்றாங்களோ :))

    ReplyDelete
  19. போலி கோபிநாத்April 24, 2008 at 4:30 PM

    ஆமாம்.. சென்ஷி சொன்னது உண்மைதான் :(

    ReplyDelete
  20. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    5.. நான் அப்பீட்டு..//

    :((

    போகாதே போகாதே மைபிரண்டு.... மைபிரண்டு
    இங்க கும்ம‌வும் ஆளில்ல எல்லாம் ஹைடு.... எல்லாம் ஹைடு

    ReplyDelete
  21. // .:: மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)//

    இதுக்கு மட்டும்தான் யாராலயும் ரிப்பீட்டே போட முடியறதில்ல :))

    ReplyDelete
  22. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    //சஞ்செய் அவனா நீயி?//

    ரிப்பீட்டேய்..//

    அதாரு.... சஞ்சய்யு

    ReplyDelete
  23. //கோபிநாத் said...
    பதிவு யாரு எழுதி போட்டது...ஒரே குழப்பம கிதுப்பா ;))//

    ஏன்டா மாப்பி இப்படி ஒரு டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

    ReplyDelete
  24. நான் 25..

    ஆளே இல்லாத கடையாப்போச்சு கும்மி சென்டர்

    ReplyDelete
  25. நான் 25..

    ஆளே இல்லாத கடையாப்போச்சு கும்மி சென்டர்

    ReplyDelete
  26. இப்ப போடற ரெட்ட கமெண்ட எல்லாம் சங்க போட்டில அக்ச்செப்ட் செய்வாங்களா

    ReplyDelete
  27. //ஆயில்யன். said...
    //கோபிநாத் said...
    பதிவு யாரு எழுதி போட்டது...ஒரே குழப்பம கிதுப்பா ;))
    /

    இன்னொருமுறை திரும்ப சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் :))))))))))))//

    இதை நான் திருப்பி சொல்லிக் கொல்ல ஆசைப்படுகிறேன்

    ReplyDelete
  28. கும்முவோர் கும்மலும் தும்முவோர் தும்மலும்
    வழுக்கிவி ழாமல்செல் லும்வரை

    ReplyDelete
  29. அய்யனாருக்கு வாழ்த்து எங்கே ?????

    ReplyDelete
  30. //தமிழ் பிரியன் said...
    யாரும் இல்லையா? கும்ம! ஷேம்! ஷேம்!//

    இந்த கமெண்ட போட்டுட்டு நீ எங்க ராசா போனே... ஷேம்! ஷேம்!

    ReplyDelete
  31. //தமிழ் பிரியன் said...
    இதுவும் குசும்பரை வச்சு கும்மியா? இன்னும் எவ்வளவுதாய்யா தாங்குவாரு தங்கம்... :)) :)) :))//

    இதக்கூட தாங்க முடியலன்னா அப்புறம் எதுக்கு குசும்பரு...

    ReplyDelete
  32. நாப்பது வரைக்கும் நான் நிப்பேன்னு சொல்லிக்கறேன்

    ReplyDelete
  33. அச்சச்சோ.. பதிவ பத்தி ஒரு கமெண்டு கூட நான் போடலியே :(

    ReplyDelete
  34. //அபி அப்பா கல்யாணத்திற்கு அடித்த பத்திரிக்கையில் இன்னம் மிச்சம் 200 இருக்காம்.
    [அடித்த பத்திரிக்கையே 200 என்பதை சொல்லிக் கொள்கிறேன்//

    கணக்கு தப்பு.. அண்ணி வீட்ல கொடுத்தனுப்பின எக்ஸ்ட்ரா 5 பத்திரிகையும் நான் பார்த்திருக்கேன்

    ReplyDelete
  35. //அண்ணன் குசும்பன் கல்யாணத்துக்கு போகலைங்க//

    குசும்பன் அண்ணனாகிட்டானா...... :)

    ReplyDelete
  36. //முத்துலஷ்மியும் போன் செய்து விசாரித்தார்.அவருக்கு என்ன அனுபவமோ?பதிவிடுங்கள் முத்தக்கா//

    மாப்ளைய பேச விட்டீங்களாக்கா :))

    ReplyDelete
  37. இது 40..

    போதும்பா.. விடுங்க கண்ணுகளா..

    இதுக்குப் பதிலா பத்திரிகை கொடுக்காத குசும்பனை குப்புறப் போட்டு நாலு சாத்து சாத்திரலாம் கண்மணி..

    ReplyDelete
  38. சரி நம்ம கடமையைச் செய்வோம்... :)

    ReplyDelete
  39. ///நான்தான் இருப்பதிலேயே ரொம்ப ச்சின்னப் பையன்
    சஞ்செய் அவனா நீயி? //
    அந்த தாத்தாவா நீங்கன்னு இருக்கனும் டீச்ச்ர்! :))

    ReplyDelete
  40. /// .:: மை ஃபிரண்ட் ::. said...

    பதிவு 'கொஞ்சம்' லேட்டா போட்டுட்டீங்களா அக்கா? :-) ///
    அரசியலில் இதெல்லாம் சகஜமக்கா! கண்டுக்கபிடாது

    ReplyDelete
  41. /// ஆயில்யன். said...

    //ரொம்ப ச்சின்னப் பையன் என்றது அந்தக் குரல்
    என் யூகம் சஞ்செய் என்று கண்டு பிடிப்பதற்குள் //

    அய்யோ ரொம்ப சின்ன பயபுள்ளையாம் அவுக :) ///
    இதெல்லாம் கொடுமையாத் தெரியலையா... ;)

    ReplyDelete
  42. //சென்ஷி said...

    நான் இப்போ பிசி ///
    சொல்லிட்டு இபடி கும்மி இருக்கீங்களே

    ReplyDelete
  43. ///சென்ஷி said...

    //கோபிநாத் said...
    பதிவு யாரு எழுதி போட்டது...ஒரே குழப்பம கிதுப்பா ;))//

    இந்த பின்னூட்டத்தை போட்டது போலி கோபிநாத் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன் ///
    மெய்யாலுமா? அவர் பதிவு போடரதே இரண்டு மாதத்துக்கு ஒன்னு தான்... அவருக்கே போலியா?......

    ReplyDelete
  44. ///சென்ஷி said...

    //.:: மை ஃபிரண்ட் ::. said...
    //சஞ்செய் அவனா நீயி?//

    ரிப்பீட்டேய்..//

    அதாரு.... சஞ்சய்யு ///
    ஒருத்தார் குண்டா ஒரு 40 வயசு ரேஞ்சுல இருப்பாரே... அவருதாங்க தல..

    ReplyDelete
  45. ///சென்ஷி said...

    நான் 25..

    ஆளே இல்லாத கடையாப்போச்சு கும்மி சென்டர் ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  46. ///சென்ஷி said...

    இப்ப போடற ரெட்ட கமெண்ட எல்லாம் சங்க போட்டில அக்ச்செப்ட் செய்வாங்களா ///
    ரெண்டு தடவை ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டாலுமா?

    ReplyDelete
  47. கும்மித்தலைவர் தமிழ் பிரியன்.said...

    ///இதுவும் குசும்பரை வச்சு கும்மியா? இன்னும் எவ்வளவுதாய்யா தாங்குவாரு தங்கம்... :)) :)) :))////

    பாவம்பா அந்தாளு விட்டுடுங்க...:)))

    ReplyDelete
  48. மக்களே கடந்த சில நாட்களாக காலையில் வேலை அதனால இந்தப்பக்ககெமல்லாம் வர முடியலை கோச்சுக்காதிங்க....:)))

    ReplyDelete
  49. சொந்தங்கள் எல்லாம் நல்லா இருக்கிறிங்களா...:)))

    ReplyDelete
  50. சென்ஷி.. said...

    \\\// .:: மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)//

    இதுக்கு மட்டும்தான் யாராலயும் ரிப்பீட்டே போட முடியறதில்ல :))\\\

    ரிப்பீட்டேய்...:))))

    ReplyDelete
  51. ///நிஜமா நல்லவன் கட்ட விரல போட்டுத்தள்ளின குற்றத்துக்காக பதிவு போட்டு பகிரங்க மன்னிப்பு... ///

    ReplyDelete
  52. கலைஞர் ரிவிக்கு ஒளிபரப்புவதற்கு திரைப்படங்கள் கிடைக்கவில்லை...மறுபடி மறுபடி அதே திரைப்படங்கள்... ஆரம்பித்து முழுதாக ஒரு வருடம் கூட ஆகவில்லை...

    ReplyDelete
  53. ஓகேனக்கல் நன்னீர் பிரச்சனை என்னாயிடுச்சு...???

    ReplyDelete
  54. பதிவுலகில் நிறை கும்மிகளை தன் பெயரில் தாங்கியவர் குசும்பன் அப்பிடின்னு ஒரு பதிவை நிஜமா நல்லவன் அடுத்த பதிவாக எழுதி இன்னொரு முறை குசும்பனுக்கு தர்ம அடி வழங்கப்படும் ...:))))

    ReplyDelete
  55. இன்னுமொரு நவீன இலக்கியவாதி தமிழ் பிரியன் சமீபத்தில் இவர் எழுதிய இலக்கியங்களில் இரண்டு என்ற பதிவில் அவரது தனித்தன்மை வெளிப்படுகிறது...:)))

    ReplyDelete
  56. சும்மா சென்னேன்பா நிஜமாவே அது நல்ல பதிவுதான்:)))))

    ReplyDelete
  57. ///மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)///

    இவரு இப்ப கடும் பிஸி..:-)

    ReplyDelete
  58. நிஜமா நல்லவன் வரவேயில்லை இந்தப்பதிவுக்கு...????

    ReplyDelete
  59. //சாக்லெட்’ மாதிரியான சந்தோஷத்தை ஏற்படுத்தும் உணவு வேறெதுவும் இல்லை. அதனால் உங்களுடைய பிரியமானவரோடு சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே ஒரு வாக் சென்று பாருங்கள்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்வீர்கள்//

    ReplyDelete
  60. //சிலர் உர்ரென்ற முகத்தோடு வேலை செய்வார்கள். சிலரோ ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்த படி, ஜாலியாக வேலை செய்வார்கள். உண்மையிலேயே ஜாலியாக வேலை செய்யத் தேவையான எனர்ஜியை, உங்களுக்குப் பிடித்த பாடல் கொடுத்து விடுகிறது. நீங்கள் தான் பாட வேண்டும் என்று இல்லை காஸெட்டையோ அல்லது ரேடியோவையோ ஆன் செய்து விட்டு உங்கள் வேலைகளை ஸ்டார்ட் செய்யுங்கள். வேலை எப்படி முடிந்தது என்றே உங்களுக்குத் தெரியாது.//

    ReplyDelete
  61. தமிழ் பிரியன்...said...

    //ஹோ 50 அடிச்சாச்சு///

    6 கோடி = 1 ஓட்டம்..:)))

    ReplyDelete
  62. சரி மக்கள் நான் இப்பொழுது நிறுத்துகிறேன் மறுபடியும் வருவேன்...

    ReplyDelete
  63. ///தமிழன்... said...

    கும்மித்தலைவர் தமிழ் பிரியன்.said... ///
    அண்ணாத்தே! நல்லா இருக்கீயளா? ஏனிந்த கொலவெறி நம்ம மேல...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  64. //தமிழன்... said...

    கலைஞர் ரிவிக்கு ஒளிபரப்புவதற்கு திரைப்படங்கள் கிடைக்கவில்லை...மறுபடி மறுபடி அதே திரைப்படங்கள்... ஆரம்பித்து முழுதாக ஒரு வருடம் கூட ஆகவில்லை... ///
    ரொம்ப முக்கியம்... நாங்களெல்லாம் ஆயிலயன் புண்ணியத்தில் இணையத்தில் புதுப்படமெல்லாம் பார்க்கிறோமே!

    ReplyDelete
  65. ///தமிழன்... said...

    சும்மா சென்னேன்பா நிஜமாவே அது நல்ல பதிவுதான்:))))) ///
    நன்றி தல...
    (இது மாதிரி இன்னும் 4 கமெண்ட் போடுங்க.. அல்பைக் சிக்கன் வாங்கித் தர்ரேன்... லஞ்சமெல்லாம் கொடுக்க வேண்டி இருக்கு)

    ReplyDelete