Wednesday, June 17, 2009

கும்மி அடிப்பது எப்படி - சீரியஸ் பதிவு

ஒரு கிராமத்தில் கும்மியாட்டம்




49 comments:

  1. //கும்மி அடிப்பது எப்படி - சீரியஸ் பதிவு"//

    சீரியஸ் கமெண்ட்

    நல்ல கருத்து :)

    ReplyDelete
  2. ///கும்மி என்பது தமிழக மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்ற ஒரு கிராமியக் கலை.///

    சரி

    ReplyDelete
  3. ///இதை ஒரு கலை என்று சொல்வதை விட வழக்கில் இருந்து வந்த ஒரு பழக்கம் என்றே சொல்லலாம்.///


    சொல்லிடுவோம்

    ReplyDelete
  4. ///ஆயில்யன். said...

    //கும்மி அடிப்பது எப்படி - சீரியஸ் பதிவு"//

    சீரியஸ் கமெண்ட்

    நல்ல கருத்து :) ///
    என்னத்த சொல்ல தல. சில நேரங்களில் எங்களைப் போன்ற சில நல்ல மனிதர்கள் :)))))

    ReplyDelete
  5. /// நிஜமா நல்லவன் said...

    me tha first? ///
    அப்ப நான் பர்ஸ்ட் இல்லையா?

    ReplyDelete
  6. ///இவை கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போல் திருவிழாக்களில் ஆடப்படக் கூடியவை அல்ல.///


    ஆப்பிசுல ஆணி புடுங்குறப்போ விளையாடுறது தானே?

    ReplyDelete
  7. ///மற்ற தமிழ் கலைகளுக்கும் , கும்மிக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.///


    ஆறு வித்தியாசம் இல்லையா?

    ReplyDelete
  8. ///நிஜமா நல்லவன் said...
    ஆப்பிசுல ஆணி புடுங்குறப்போ விளையாடுறது தானே? ///
    உண்மையை உரக்கச் சொல்லாதிங்கப்பா நாலு பேர் வர்ர எடம்

    ReplyDelete
  9. ///மற்ற கலைகள் பர்ப்பவர்களுக்கு மட்டுமே உற்சாகத்தைத் தரும். கரகாட்டம் ஆடும் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கஷ்டம் எனப்து புரியும். அதே நேரத்தில் கும்மியில் பங்கேற்பவர்களுக்கு எந்த சிரமும் இல்லை. இருசாராருக்கும் மகிழ்வே.///


    இது சரி(சீரியஸ் பதிவுக்கு சீரியஸ் கருத்து)

    ReplyDelete
  10. ///ஒரு கிராமத்தில் கும்மியாட்டம்//


    ஓரவஞ்சனையை கண்டிக்கிறேன். அதென்ன ஒரு கிராமத்தில் எல்லா கிராம கும்மியும் போட வேண்டியதுதானே?

    ReplyDelete
  11. ///தமிழ் கிராமியக் கலைகள் மெதுவாக அருகி வருகின்றது. பொதுவாக இவை எங்களது திண்டுக்கல் மற்றும் மதுரை, தேனி மாவட்டங்களில் பிரசித்தம்.///


    அப்ப நீங்க கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆடுவீங்களா?

    ReplyDelete
  12. ///நிஜமா நல்லவன் said...

    ///ஒரு கிராமத்தில் கும்மியாட்டம்//


    ஓரவஞ்சனையை கண்டிக்கிறேன். அதென்ன ஒரு கிராமத்தில் எல்லா கிராம கும்மியும் போட வேண்டியதுதானே? ////
    இரண்டு வீடியோ போட்டதுக்கே லோடாக மாட்டுது. இன்னுமா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  13. ///தமிழ் பிரியன் said...
    ///நிஜமா நல்லவன் said...
    ஆப்பிசுல ஆணி புடுங்குறப்போ விளையாடுறது தானே? ///

    உண்மையை உரக்கச் சொல்லாதிங்கப்பா நாலு பேர் வர்ர எடம்////

    ஏற்கனவே நான் குத்துயிரும் கொல உயிருமா தான் இருக்கேன். இனிமே என்ன பண்ணிட போறாங்க. நடக்கிறது நடக்கட்டும் பா.

    ReplyDelete
  14. /// நிஜமா நல்லவன் said..
    ஏற்கனவே நான் குத்துயிரும் கொல உயிருமா தான் இருக்கேன். இனிமே என்ன பண்ணிட போறாங்க. நடக்கிறது நடக்கட்டும் பா.///
    அய்யோ பாவம்! என்ன சொல்றதுன்னே தெரியலை...
    யாரப்பா அங்க ஒரு சோடா பார்சல்...

    ReplyDelete
  15. ///தமிழ் பிரியன் said...
    அய்யோ பாவம்! என்ன சொல்றதுன்னே தெரியலை...
    யாரப்பா அங்க ஒரு சோடா பார்சல்...///



    என்னது சோடா மட்டுமா?

    ReplyDelete
  16. ////நிஜமா நல்லவன் said...இப்பவெல்லாம் கும்மி போட்டா நாலு பேரு தானே வாராங்க(நீங்க,நான்,ஆயிலு,சிவா)////
    ஆமா நண்பா! கும்மியைக் குறைக்கனுமோ? (அதெல்லாம் முடியாது)

    ReplyDelete
  17. ///தமிழ் பிரியன் said...
    ஹிஹிஹிஹிஹி எல்லாம் நம்ம பறவைகள் சரணாலயத்து சிங்கங்கள் தான்....///



    தல பறவைகள் சரணாலயத்துல சிங்கங்கள் எப்படி வந்துச்சு?

    ReplyDelete
  18. ////நிஜமா நல்லவன் said...
    என்னது சோடா மட்டுமா? ///
    பொன்வண்டு! ஒரு சுண்டக்கஞ்சி பார்சலேய்!

    ReplyDelete
  19. // me tha first? //

    என்னய்யா இப்படி பொய்க்கோழியா இருக்கீர்? நான் தான் பர்ஸ்ட்

    ReplyDelete
  20. // இப்பவெல்லாம் கும்மி போட்டா நாலு பேரு தானே வாராங்க(நீங்க,நான்,ஆயிலு,சிவா) //

    பார்த்தீங்களா? ரெண்டு பதிவுல கும்மியடிக்கலைன்னவுடனே கழட்டி வுடுறீங்களே??

    :((((((((((

    ReplyDelete
  21. ///நிஜமா நல்லவன் said...
    இப்பவெல்லாம் கும்மி போட்டா நாலு பேரு தானே வாராங்க(நீங்க,நான்,ஆயிலு,சிவா)///
    இந்த நாலு பேர்தானா அந்த நாலு பேரு
    77.110.119.33
    59.189.78.217
    89.211.4.4
    59.145.136.1

    ReplyDelete
  22. ///பொன்வண்டு said...

    // me tha first? //

    என்னய்யா இப்படி பொய்க்கோழியா இருக்கீர்? நான் தான் பர்ஸ்ட் ///
    ஆரு! ஊருல புதுசா இருக்கு!

    ReplyDelete
  23. // கும்மியில் பங்கேற்பவர்களுக்கு எந்த சிரமும் இல்லை. //

    ஆமாம். நல்லா வசதியா உக்காந்துக்கிட்டுதானே அடிக்கிறோம்.

    // இருசாராருக்கும் மகிழ்வே. //
    இருசாராரா? ஒரு பதிவில் கும்மியடிச்சால் பலசாரருக்கும் மகிழ்ச்சி

    ReplyDelete
  24. // 59.145.136.1 //

    இது தேன் நானு நானு நானு !!!!!!!

    ReplyDelete
  25. ///பொன்வண்டு said...

    // 59.145.136.1 //

    இது தேன் நானு நானு நானு !!!!!!! ///
    என்ன சந்தோசம்... :)))))))))))

    ReplyDelete
  26. // இவை எங்களது திண்டுக்கல் மற்றும் மதுரை, தேனி மாவட்டங்களில் பிரசித்தம். //

    எங்க ஊர்லயும் இருக்குய்யா!!! முளைப்பாரி திருவிழான்னா முதல் நிகழ்ச்சியே கும்மிதான்..

    ReplyDelete
  27. // கும்மி போன்று கேரளாவில் விமரிசையாக இருக்கும் சேச்சிகளின் திருவாதிரைகளியையும் கண்டு களியுங்கள்.... //

    திருவாதிரைக்களின்னா சாப்பிடுற களின்னு நினைச்சேன்.

    ReplyDelete
  28. //பொன்வண்டு said...
    திருவாதிரைக்களின்னா சாப்பிடுற களின்னு நினைச்சேன்.///
    சமையல் சமையல்ன்னு ஆரம்பிக்கும் போதே நினைச்சேன்... இப்படி தான் எதைப் பார்த்தாலும் சாப்பாடு ஞாபகம் வருது... :))))

    ReplyDelete
  29. // ஆனால் இவற்றை நடத்துபவர்கள் தான் வறுமையில் உழலுகின்றனர். //

    100% உண்மை. அரசு எதாவது செய்யலாம். யாராவது எடுத்துச் சொல்வாங்களா? சமீபத்தில் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு 100, 500 தான் கொடுக்கப்பட்டிருக்கு. பதிவில் படித்த ஞாபகம் :(

    ReplyDelete
  30. ///பொன்வண்டு said...
    திருவாதிரைக்களின்னா சாப்பிடுற களின்னு நினைச்சேன்.///
    பெங்களூரு ஜெயிலும் களியா?...
    நான் கூட சாம்பாரில் இட்லியை நீந்த விட்டுக் கொடுப்பாங்கன்னுல நினைச்சேன்... ;)

    ReplyDelete
  31. சரி வ.வா.ச போட்டிப் பதிவுக்கு தலைப்புக்கு பதிவு வைக்கணும்.. என்ன வைக்கலாம்?? நல்லா கேட்சியா ஒரு தலைப்பு சொல்லுங்க .... :)

    ReplyDelete
  32. எட்டரை ஆச்சு. வீட்டுக்குப் போகணும்.

    ReplyDelete
  33. சட்டுப்புட்டுன்னு கமெண்ட் போட்டு கடையை மூடுங்க

    ReplyDelete
  34. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!!!!!!!!
    நான் தான் அரை சதம்.

    ReplyDelete
  35. ///பொன்வண்டு said...

    சரி வ.வா.ச போட்டிப் பதிவுக்கு தலைப்புக்கு பதிவு வைக்கணும்.. என்ன வைக்கலாம்?? நல்லா கேட்சியா ஒரு தலைப்பு சொல்லுங்க .... :) ///
    சேச்சி ஞாபகம் வர்ர மாதிரி ஒரு தலைப்பு சொல்லவா? ;) ;)

    ReplyDelete
  36. சரி பரம திருப்தி.. யாரும் ஒளிஞ்சி விளையாடலை இன்னிக்கு?? பிஸியா இருக்குற மாதிரி சீன் போடாதீங்கப்பா... உடம்புக்கு ஆகாது.

    கழுதை யார் யாரைச் சொல்லுதுன்னு திட்டாதீங்கப்பா ..

    ReplyDelete
  37. /// பொன்வண்டு said...

    சட்டுப்புட்டுன்னு கமெண்ட் போட்டு கடையை மூடுங்க /// ஆச்சப்பு ஆச்சு கிளம்புங்க. நாளைக்கு வந்து நல்ல சமையல் குறிப்பா போடுங்க

    ReplyDelete
  38. அப்பீட்டாக்கிறேன்... தலைவர் தமிழ், செயலாளர் ஆயில், பொருளாளர் நி.ந அவர்களே கும்மியின் உண்மைத்தொண்டன் இப்போதைக்கு பிரியா விடைபெறுகிறேன்.

    ReplyDelete
  39. // பிரியா விடைபெறுகிறேன். //

    பிரியாவுடன் விடைபெறுகிறேன் என குதர்க்கமாக நினைக்க வேண்டாம்

    ReplyDelete
  40. // பிரியாவுடன் விடைபெறுகிறேன் என குதர்க்கமாக நினைக்க வேண்டாம் //

    'நம்பிட்டோம் நம்பிட்டோம்'னு சொல்றது இங்க காதுல விழுது

    ReplyDelete
  41. பாதிப் பதிவையும் பாதிப் பின்னூட்டங்களையும் யாரோ ஹைஜாக் பண்ணிட்டாங்க :(

    ஏன் என்ன ஆச்சு??

    ReplyDelete
  42. ஏங்க சீரியஸ் பதிவுனு , ஒண்ணுமே எழுதாமா கும்மி அடிக்கிறத பத்தி கும்மி அடிக்க வச்சுட்டிங்களே

    ReplyDelete