Saturday, April 26, 2008

பாசக்காரகுடும்ப மக்களே வாருங்கள்!!!!

பாசக்கார மக்களே கும்மில யாரு இருக்காங்க யாரு இல்லைன்னு தெரியவே மாட்டேங்குது. நான் கும்மில தான் இருக்கேன்னு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன். அப்படியே எல்லோரும் வந்து அட்டெண்டன்ஸ் போடும்படி கேட்டுக்கிறேன். நான் சின்ன புள்ள. பதிவுல தவறு இருந்தா பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க. அதுக்கு பரிசா உங்க ப்ளாக்குக்கு வந்து ஒரு நாள் முழுக்க கும்மி அடிச்சுடுறேன்.வர்ர்ட்டா....

39 comments:

 1. நான் கும்மில இருக்கிறேன்!!

  ReplyDelete
 2. அயல்நாட்டு ஓலையைப் படிச்சுட்டு மன்னர் அப்செட் ஆனது ஏன்?''

  ''தயவுசெய்து புறாவைத் திருப்பி அனுப்பி விடவும்'னு பின்குறிப்பு எழுதி இருந்துச்சாம்!''

  ReplyDelete
 3. ''என் பையன் இதுவரைக்கும் அறுபத்தஞ்சு கல்யாணம் பண்ணியிருக்கான்..!''

  ''பெரிய கிரிமினலா இருப்பான் போலிருக்கே!''

  ''யோவ்! ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல வேலை பாக்கறான்யா!''

  ReplyDelete
 4. ''ஹலோ... இன்ஸ்பெக்டர் சாரா?''

  ''ஆமாம்... யார் பேசறது?''

  ''சார், நான் கபாலி பேசறேன். ரெண்டாம் நெம்பர் தெருவுல ஒரு வீட்டுக்கு தொழில் பண்ண காம்பெளண்ட் சுவர் ரொம்ப உயரமா இருக்கு. நம்ம ஸ்டேஷன்ல ஏதாவது ஏணி இருக்குமா சார்..?''

  ReplyDelete
 5. ''அந்தக் கதாசிரியர் சுமாரா எத்தனை கதைகள் எழுதியிருப்பார்னு சொல்லமுடியுமா?''

  ''இதுல என்ன கணக்கு வாழுது... அவர் எழுதின கதைகள் எல்லாமே சுமார்தான்!''

  ReplyDelete
 6. ''நம்ம சொத்து மதிப்பு கேட்கிறாங்க...''

  ''யாரு?''

  ''பையனுக்கு அட்மிஷன் கேட்ட மெட்ரிக்குலேசன் பள்ளியில்தான்!''

  ReplyDelete
 7. ''சமைக்கத் தெரியாததால என் வீட்டுல தினமும் சண்டைதான்...!''

  ''தெரிஞ்சவங்க யார்கிட்டவாவது போய் கத்துக்கலாமில்லே...?''

  ''நானும் அதையேதான் சொன்னேன். அவர் போக மாட்டேங்கறாரு...!''

  ReplyDelete
 8. ''சார்... கேடி ராக்கப்பன் எங்களுக்கு அல்வா கொடுத்திட்டு தப்பிச்சிட்டான்...''

  ''திருட்டுப்பய! எனக்கு ஒரு துண்டு அல்வாகூட கொடுக்காமப் போயிட்டானே!''

  ReplyDelete
 9. நான் கும்மில இருக்கிறேன்!!

  ReplyDelete
 10. நானும் இருக்கேன்..

  ReplyDelete
 11. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

  ReplyDelete
 12. நேத்துக் கும்மியில பாதிப் பதிவும், பாதிக்கு மேல் பின்னூட்டங்களும் காணாமல் போனது ஏன்? எப்படி?

  ReplyDelete
 13. குற்றம் நடந்தது என்ன?

  ReplyDelete
 14. உங்களுக்கும் தெரியலன்னா நீங்களும் கேள்வி கேளுங்க...

  ReplyDelete
 15. பொன்வண்டு கேட்ட எல்லா கேள்விகளையும் நானும் கேக்கிறேன்.

  ReplyDelete
 16. நிஜமா நல்லவன்...said...

  ///நான் கும்மில இருக்கிறேன்!!///

  இப்பிடி சொல்லித்தான் தெரிய வேண்டியிருக்கு...

  ReplyDelete
 17. என்ன நடக்குது இங்கே! என்ன இப்ப ஜோக் சொல்லனும் அதானே! சமீபத்திலே 2 நாள் முன்ன அடிதடின்னு ஒரு சத்தியராஜ் படம் பார்த்தேன். அதிலே ஒருத்தன் "அண்ணே உங்களுக்கும் கூட 3 வருஷம் முன்ன தலை முழுக்க முடி இருந்துச்சுண்ணே"ன்னு சொல்லுவான். அதுக்கு சத்தியராஜ் "டேய் நான் என்ன பிறவி குருடன் மாத்ரி பிறவி சொட்டையனா"ன்னு கேஷுவலா கேக்க எனக்கு சிரிப்பு பிச்சுகிட்டு போச்சு!

  அப்பாடி அட்டெண்டன்ஸ் போட்டாச்சு:-))

  ReplyDelete
 18. கும்மி அடிப்பது எப்படி என்கிற பதிவுக்கு கும்மி நிறைவாக இல்லை...

  ReplyDelete
 19. ///நேத்துக் கும்மியில பாதிப் பதிவும், பாதிக்கு மேல் பின்னூட்டங்களும் காணாமல் போனது ஏன்? எப்படி?///


  இதுக்கு என்ன அர்த்தம்...

  ReplyDelete
 20. நான் புதுசா வந்திருக்கேன்...

  ReplyDelete
 21. அபி அப்பா...said...

  ///என்ன நடக்குது இங்கே! என்ன இப்ப ஜோக் சொல்லனும் அதானே! சமீபத்திலே 2 நாள் முன்ன அடிதடின்னு ஒரு சத்தியராஜ் படம் பார்த்தேன். அதிலே ஒருத்தன் "அண்ணே உங்களுக்கும் கூட 3 வருஷம் முன்ன தலை முழுக்க முடி இருந்துச்சுண்ணே"ன்னு சொல்லுவான். அதுக்கு சத்தியராஜ் "டேய் நான் என்ன பிறவி குருடன் மாத்ரி பிறவி சொட்டையனா"ன்னு கேஷுவலா கேக்க எனக்கு சிரிப்பு பிச்சுகிட்டு போச்சு!

  அப்பாடி அட்டெண்டன்ஸ் போட்டாச்சு:-))////

  இப்படி கஷ்டப்பட்டு கும்மி அடிக்கணுமா...

  ReplyDelete
 22. ///நான் புதுசா வந்திருக்கேன்...///


  வாங்க.. கையில எவ்ளோ இருக்கு...

  ReplyDelete
 23. நிஜமா ரொம்ப நல்லவன்April 26, 2008 at 6:01 PM

  நான் கும்மியில இருக்கேன்..:)))

  ReplyDelete
 24. கும்மித்தலைவர் தமிழ் பிரியன்April 26, 2008 at 6:05 PM

  நானும் இருக்கேன்...

  ReplyDelete
 25. யாருப்பா அது நல்லவங்க பெயரையெல்லாம கெடுக்கிறது...

  ReplyDelete
 26. கும்மிக்கு வர வர கூட்டம் குறைவாப்போச்சு..((:

  ReplyDelete
 27. ஒவ்வொருத்தரும் தனித்தனியா வந்து போக வேண்டியிருக்கு...

  ReplyDelete
 28. வந்த அபி அப்பாவைக்காணோம்...???

  ReplyDelete
 29. பாசக்கார மக்கள்னு சொன்னவுடனே ஓடி வந்தேன். நானும் கும்மியிலதான் இருக்கேன். நானும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்.

  ReplyDelete
 30. //வாங்க.. கையில எவ்ளோ இருக்கு...//

  ஆஹா... இடம் தெரியாம மாட்டிக்கிடோமா???

  ReplyDelete
 31. //வாங்க.. கையில எவ்ளோ இருக்கு...//

  ஆஹா... இடம் தெரியாம மாட்டிக்கிடோமா???

  ReplyDelete
 32. நானும் கும்மியில் இருக்கேன்.
  அட்டனன்ஸ் போட்டாசு :(

  ReplyDelete
 33. நானும் இருக்கேன் !!!

  ReplyDelete
 34. \\"பாசக்காரகுடும்ப மக்களே வாருங்கள்!!!!"\\

  வந்துட்டேன் ;))

  ReplyDelete
 35. என்ன மகளிர் அணி ரொம்ப வீக்கா இருக்கு கும்மியில!! நிறைய பேர காணம்

  ReplyDelete
 36. நானும் படிச்சுட்டேன்... :))

  ReplyDelete
 37. இதுக்கு ஒரு பதிவா...?

  ஆஹா நீங்க நிசமாவே...
  நல்லவரு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

  ReplyDelete
 38. வாத்தியார்:"பாம்பேக்கு ஸ்பெல்லிங் சொல்லு.சீக்கிரம்.க்விக்"
  மாணவன்:"பி ஓ எம் பே ஏ ஒய்!!"

  எல்லாக் கும்மிகளையும் படிச்சுடுவேன்.எனக்கும் கும்மியடிக்கணும்னு ஆசெ தேன்.நேரந்தேன் கெடைக்கமாட்டேங்கிறது.

  ReplyDelete