Monday, April 28, 2008

கிறுக்கல்கள் - இரண்டு போட்டிக்கு

எந்தவொரு வேலையுமே இல்லாத இனிய காலைப்பொழுதில், கும்மிக்கும் நேரம் கூடிவராமல் நிலையற்று அலுவலகத்தில் அமர்ந்திருந்த பொழுதில் எனது கிறுக்கல்கள்:-







( சாதரணமாக சும்மா இருக்கும்போதும் அல்லது தொலைபேசும்போதும் இது போன்ற அனிச்சை செயலாக எதேனும் பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் சார்பாக - இது இரண்டு போட்டிக்கும் கூட- இது two dimensionப்பா அதான் போட்டிக்கு!

30 comments:

  1. நான் தான் பர்ஸ்ட்!!!

    ReplyDelete
  2. எதுக்கு இதுக்கு லேபிளில் டெஸ்டிங்க்ன்னு இருக்கு

    ReplyDelete
  3. பர்ஸ்ட்டா வந்தாச்சு. இப்போ பதிவுக்கு போகலாம்!!!

    ReplyDelete
  4. அடடா முத்தக்கா வந்திருக்காங்க. நான் ஜூட்.

    ReplyDelete
  5. \\கும்மிக்கும் நேரம் கூடிவராமல் நிலையற்று அலுவலகத்தில் அமர்ந்திருந்த பொழுதில் //
    பரவாயில்லை.. கொஞ்சம் விட்டா பின்நவீனத்துவம் கூட வரும்போலயே...

    ReplyDelete
  6. நிஜம்மா நல்லவன் கும்மி க்கு வாங்க மக்களேன்னு போட்ட போன பதிவுக்கு வர முடியல மன்னிக்கனும்..கொஞ்சம் வேலையா இருந்தேன்..

    ReplyDelete
  7. வந்துட்டேன்!!!

    ReplyDelete
  8. நானும் இருக்கேன் :)

    ReplyDelete
  9. இப்படியே போனா எனக்கு இரண்டுல எதாவது கிடைக்குமா? இல்ல மொத்தி அனுப்புவாங்களான்னு யாராச்சும் சொல்லுங்கப்பா ?????

    ReplyDelete
  10. ;))

    கிறுக்கல்கள்ன்னு போட்டிருக்கீங்க. படம் தெளிவா தெரியுது :))

    ReplyDelete
  11. //ஆயில்யன். said...
    இப்படியே போனா எனக்கு இரண்டுல எதாவது கிடைக்குமா? இல்ல மொத்தி அனுப்புவாங்களான்னு யாராச்சும் சொல்லுங்கப்பா ?????//

    டோன்ட் ஒர்ரி.. தினம் ஒரு பதிவுல உன் பேரு வந்துடும் :)

    ReplyDelete
  12. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    \\கும்மிக்கும் நேரம் கூடிவராமல் நிலையற்று அலுவலகத்தில் அமர்ந்திருந்த பொழுதில் //
    பரவாயில்லை.. கொஞ்சம் விட்டா பின்நவீனத்துவம் கூட வரும்போலயே...//

    அடக்கடவுளே.. இதுதான் பின்நவீனத்துவமா... இது புரியாம இத்தினி நாள் இருக்கேனே :(

    ReplyDelete
  13. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    எதுக்கு இதுக்கு லேபிளில் டெஸ்டிங்க்ன்னு இருக்கு//

    டெஸ்ட்டுன்னா சோதனை.. நமக்கெல்லாம் சோதனைக்காலம்ன்னு அர்த்தம் :)

    ReplyDelete
  14. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    நிஜம்மா நல்லவன் கும்மி க்கு வாங்க மக்களேன்னு போட்ட போன பதிவுக்கு வர முடியல மன்னிக்கனும்..கொஞ்சம் வேலையா இருந்தேன்..//

    அப்படியா

    ReplyDelete
  15. எல்லோரும் அட்டன்டஸ் போட்டுட்டு போறதுதான் இப்ப ஃபேஷனா :)

    ReplyDelete
  16. //"கிறுக்கல்கள் - இரண்டு போட்டிக்கு"//

    ஒரு போட்டி இங்கருக்கு.. இன்னொன்னு எங்கப்பா

    ReplyDelete
  17. வேற யாருமே இல்லங்கறதால் நான் எஸ்கேப்பூஊ

    ReplyDelete
  18. //சென்ஷி said...
    ;))

    கிறுக்கல்கள்ன்னு போட்டிருக்கீங்க. படம் தெளிவா தெரியுது :))
    ///

    ஆஹா சூட்சுமத்த கண்டுபுடிச்சிட்டாருயா!
    கம்ப்யூட்டர்ல கேட்ல இப்படித்தான் கிறுக்கமுடியும் :)

    இங்க வந்துக்கிட்டு நோ கொஸ்டின்

    ReplyDelete
  19. // சென்ஷி said...
    //கயல்விழி முத்துலெட்சுமி said...
    எதுக்கு இதுக்கு லேபிளில் டெஸ்டிங்க்ன்னு இருக்கு//

    டெஸ்ட்டுன்னா சோதனை.. நமக்கெல்லாம் சோதனைக்காலம்ன்னு அர்த்தம் :)
    //

    ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் கரெக்ட்டா புரிஞ்சுக்கிட்டுச்சு தல:)

    ReplyDelete
  20. //சென்ஷி said...
    //"கிறுக்கல்கள் - இரண்டு போட்டிக்கு"//

    ஒரு போட்டி இங்கருக்கு.. இன்னொன்னு எங்கப்பா
    //

    அது அங்கப்பா :)

    ReplyDelete
  21. யார் யாரு இருக்கீங்க ?

    ReplyDelete
  22. எல்லாரும் பிசியா இருக்காங்கக்கா :))))

    நான் வழக்கம்போல ஃப்ரீ அப்பப்ப பிசியாவும் இருக்கேன் :))

    ReplyDelete
  23. சோலேவான்னு ஏன் ஃபீல் பண்றீங்க நம்ம கும்மியிலதான் சோலேவா நிறையா ரெக்கார்டு ப்ரேக்ஸ் நடந்துருக்கு :))

    ReplyDelete
  24. அட நிஜமாவே 25th தானா ?!! இன்னைக்கு இது போதும்.

    ReplyDelete
  25. கிறுக்கல்களைக் கூட அழகாக எழுதும் ஆயில்யன் இனிமேல் “கட்டம் கட்டிய ஆயில்யன்” என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுவார்,,,,, :)))

    ReplyDelete
  26. ///கயல்விழி முத்துலெட்சுமி said...

    எதுக்கு இதுக்கு லேபிளில் டெஸ்டிங்க்ன்னு இருக்கு ///
    இப்படிப்பட்ட சில கட்டங்களுக்குள் வாழ்க்கை அடைப்பட்டு கிடப்பதால் இருக்கலாமோ..... :)

    ReplyDelete
  27. ஆயில் அண்ணே கலக்குறிங்க....வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete