Monday, April 28, 2008

நானும் ஐக்கியம் ஆகிட்டேன்


மக்களே நானும் இனிமே வேடந்தாங்கல்ல எழுத போறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ( உங்களை பாதுகாத்து கொள்வது உங்கள் பொறுப்புங்க) . பதிவை படிச்சிட்டு பாராட்ட நினைச்சிங்கன்னா பின்னூட்டம் போடுங்க. திட்ட நினைச்சா பார்டி எஸ்கேப்பூங்க. ஏதாவது தப்பா எழுதிட்டா உங்க வீட்டு புள்ள மாதிரி நினைச்சு மன்னிச்சுகோங்க.


இப்படிக்கு

க்விகளூக்கெல்லாம் இளைய


இளையகவி


சிவானந்தா தெரு

துபாய் குறுக்கு சந்து,

துபாய் பஸ்டேன்ட் அருகில்,

துபாய்.

29 comments:

  1. //( உங்களை பாதுகாத்து கொள்வது உங்கள் பொறுப்புங்க) . //

    இதுக்கு யாரவது பெரியவங்க வந்து கும்மி முறையில் பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  2. வாங்க மதுமதி..

    வருக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. வாங்க இளைய கவி! கவின்னா கவுஜ எல்லாம் போடமாட்டீங்கல்ல.... :)

    ReplyDelete
  4. //எழுத போறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க //

    நாங்கெல்லாம் சந்தோஷாமா இருந்தா எங்கயாவது ஹோட்டலுக்கு போய் நல்லா புல் மீல்ஸ் சாப்புடுவோம் :)


    எப்ப போகலாம்??

    ReplyDelete
  5. வாங்க முதியகவி ஸாரி டங் ஸ்லிப் ஆகிடுச்சு இளையகவி.

    ReplyDelete
  6. ///மக்களே நானும் இனிமே வேடந்தாங்கல்ல எழுத போறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க///


    இப்ப அப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  7. ///உங்களை பாதுகாத்து கொள்வது உங்கள் பொறுப்புங்க///


    உங்க பதிவு படிச்சேன். உங்களையே உங்களால காப்பாத்திக்க முடியல. இதுல இங்க வந்து என்ன பில்டப்பு:)

    ReplyDelete
  8. ///பதிவை படிச்சிட்டு பாராட்ட நினைச்சிங்கன்னா பின்னூட்டம் போடுங்க.///

    பாராட்ட நினைச்சா பின்னூட்டமா? அடங்கொக்கமக்கா என்ன கொடும இது? பதிவு போட்டாலே கும்மி தான். இதுல என்ன பாராட்டு வேண்டிகிடக்கு?

    ReplyDelete
  9. ///திட்ட நினைச்சா பார்டி எஸ்கேப்பூங்க.///


    விட்டுடுவோமா என்ன?

    ReplyDelete
  10. //வாங்க இளைய கவி! கவின்னா கவுஜ எல்லாம் போடமாட்டீங்கல்ல.... //

    நாங்கல்லாம் நல்லாருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா
    இப்பவே தாவு தீருது இதுல கவுஜ வேறயா

    வால்பையன்

    ReplyDelete
  11. இளையகவியின் ரெபரர் யாரோ?...

    ReplyDelete
  12. துபாயில எங்க?
    சார்ஜாவா? அபிதாபியா? இல்லை பகிரைனா?......

    ReplyDelete
  13. இல்லை.... நாலு இடம் தெரியுமேன்னு தான் கேக்கோம்... :))))

    ReplyDelete
  14. ///இளையகவி

    சிவானந்தா தெரு
    துபாய் குறுக்கு சந்து,
    துபாய் பஸ்டேன்ட் அருகில்,
    துபாய். ///
    அப்ப அந்த சாமியார் நீங்க தானா?

    ReplyDelete
  15. ///இளையகவி

    சிவானந்தா தெரு
    துபாய் குறுக்கு சந்து,
    துபாய் பஸ்டேன்ட் அருகில்,
    துபாய். ///
    பின்கோட் நம்பரை விட்டுட்டீங்களே?

    ReplyDelete
  16. ///நிஜமா நல்லவன் said...

    வாங்க முதியகவி ஸாரி டங் ஸ்லிப் ஆகிடுச்சு இளையகவி. ///
    நல்ல டாக்டர் எங்கயும் இல்லையா......
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  17. ////தமிழ் பிரியன் said...
    ///இளையகவி

    சிவானந்தா தெரு
    துபாய் குறுக்கு சந்து,
    துபாய் பஸ்டேன்ட் அருகில்,
    துபாய். ///
    அப்ப அந்த சாமியார் நீங்க தானா?///


    அய்யய்யோ சாமியாரா?

    ReplyDelete
  18. ///மதுமதி said...

    //( உங்களை பாதுகாத்து கொள்வது உங்கள் பொறுப்புங்க) . //

    இதுக்கு யாரவது பெரியவங்க வந்து கும்மி முறையில் பதில் சொல்லுங்க.///
    அக்கா! நீங்களே சொல்லி இருக்கலாம்..
    (சின்ன வயசா மாற என்னல்லாம் செய்ய வேண்டி இருக்கு)

    ReplyDelete
  19. மீ த 20 அப்புமா வர்ரேன்... :))))

    ReplyDelete
  20. // தமிழ் பிரியன் said...
    இளையகவியின் ரெபரர் யாரோ?...
    //

    சர்வ வல்லமைபொருந்திய சீமான் ஸிரி சிரி மங்களூர் சிவா அவர்கள் தான் ரெபரர்

    ReplyDelete
  21. // ஆயில்யன். said...
    //எழுத போறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க //

    நாங்கெல்லாம் சந்தோஷாமா இருந்தா எங்கயாவது ஹோட்டலுக்கு போய் நல்லா புல் மீல்ஸ் சாப்புடுவோம் :)


    எப்ப போகலாம்??

    April 28, 2008 7:41 PM
    //

    எப்ப வேணாலும் போகலாம். சேந்து மாவாட்ட இப்படி ஒரு விருப்பமா ??

    ReplyDelete
  22. 6 பின்னூட்டத்திலும் என்னை வாரு வாரு என்று வாறிய நிஜமா நல்லவன் வாழ்க. வளர்க அன்னாரது புகழ்

    ReplyDelete
  23. //தமிழ் பிரியன் said...
    வாங்க இளைய கவி! கவின்னா கவுஜ எல்லாம் போடமாட்டீங்கல்ல.... :)
    //
    next கவுஜ தான் மக்கா

    ReplyDelete
  24. // வால்பையன் said...
    //வாங்க இளைய கவி! கவின்னா கவுஜ எல்லாம் போடமாட்டீங்கல்ல.... //

    நாங்கல்லாம் நல்லாருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா
    இப்பவே தாவு தீருது இதுல கவுஜ வேறயா

    வால்பையன்
    //

    இங்கயுமா ராசா நீ ??? தனியா பேசி தீத்துக்கலாமே ஏன் இப்படி ???

    ReplyDelete
  25. // தமிழ் பிரியன் said...
    ///இளையகவி

    சிவானந்தா தெரு
    துபாய் குறுக்கு சந்து,
    துபாய் பஸ்டேன்ட் அருகில்,
    துபாய். ///
    அப்ப அந்த சாமியார் நீங்க தானா?
    //
    அந்த அட்ரஸ் சும்மா போட்டது. நான் இந்தியால தான் இருக்கேன்

    ReplyDelete
  26. நல்வரவு..
    அப்ப இனி கவிதை கும்மி நடக்குமா இங்க..

    ReplyDelete
  27. ஹாய் எல்லாருக்கும் . எனக்கும் இந்த வலைப்பதிவில் சேர விருப்பம்

    ReplyDelete