Monday, April 28, 2008

சுரேகாவும் வந்தாச்சு...! உருப்புட்டா மாதிரிதான்.

¡ாக்கம ிற்னந ்முக்குரவைனஅ ்ளக்ரப்ணந த்துடொக ுப்ப்யாவ க்கிடயிம்முக

¡ ல்லுமோட்டாமரசஅ
ிரச ்முலானித்த்ழீவ
˙˙ிரச ்முலானித்த்ழாவ
ுக்கிச்றயும ்லதும


இங்க போய் காப்பி / பேஸ்ட் பண்ணி படிச்சு பாத்துக்குங்க...என்ன சொல்லியிருக்குன்னு !

31 comments:

  1. மீ த பர்ஸ்ட்! சுரேகா வெல்கம் டூ கும்மி!

    ReplyDelete
  2. இன்னைக்கு எத்தனை அட்மிஷன் வேடந்தாங்கலில்.... யாராவது கணக்கு சொல்லுங்கப்பா!

    ReplyDelete
  3. கம்

    கம்

    கம்

    வெல்கம் ( நன்றி சென்ஷி!)

    ReplyDelete
  4. நன்றிங்க...தமிழ் பிரியன்

    ReplyDelete
  5. ரொம்பிப்போச்சு!

    உரிமையாளருக்கு

    டேங்க்ஸ்!

    ReplyDelete
  6. சுரேகா வெல்கம் டூ கும்மி!

    ReplyDelete
  7. வந்தா பத்தாது சுரேகா அப்பப்ப கும்மி அடிக்கணும்

    ReplyDelete
  8. //சுரேகாவும் வந்தாச்சு...! உருப்புட்டா மாதிரிதான்."///

    உருப்புட்டா எப்படி இருக்கும் எங்க ஊரு புரோட்டா மாதிரி இருக்குமாஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  9. சிவா!

    சுரேகா பெரிய கும்மிக்காரர்தான் பாருங்களேன் எப்படி அழகா வேடந்தாங்கல சொல்றாரு நாம என்னிக்காவது இப்டி சொல்லியிருக்கோமா?

    ReplyDelete
  10. இன்னும் ரெண்டு கமெண்ட்டு போட்டா 20 ஆயிடுமாம்ல
    :)

    ReplyDelete
  11. யாரோ சொன்னாங்க இன்னிக்கு டிரைப்பண்ணி பார்ப்போம் :)

    ReplyDelete
  12. ¡ிம்முக ூட ்மக்லெவ ாகேருச ¡்ட்ஸ்ரப த ீம

    ReplyDelete
  13. //மங்களூர் சிவா said...

    வந்தா பத்தாது சுரேகா அப்பப்ப கும்மி அடிக்கணும் ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  14. ///ஆயில்யன். said...

    //சுரேகாவும் வந்தாச்சு...! உருப்புட்டா மாதிரிதான்."///

    உருப்புட்டா எப்படி இருக்கும் எங்க ஊரு புரோட்டா மாதிரி இருக்குமாஆஆஆஆஆஆஆ ///
    ஆஆஆஆஆஆஆஆஅ உங்க ஊர் புரோட்டாவா? பயமாக்கீது...

    ReplyDelete
  15. சுரேகா! பின்னூட்டம் போடும் போது கொஞ்சம் பாத்து போடுங்க....
    மாட்டிக்கிட்டீங்களா?.... :)))))

    ReplyDelete
  16. இல்லைப்பா...தப்பு நடந்துபோச்சு...
    ஒரு விட்ஜெட் இணைச்சு தரச்சொன்னார்.

    ஆர்வக்கோளாரில் அதே பேரில் கும்மிட்டேன்.

    சத்தியமா அவர்தான் எழுதுறார்.

    சிவாக்கிட்ட வேணா கேட்டுக்குங்க!

    ReplyDelete
  17. ///சுரேகா.. said...

    இல்லைப்பா...தப்பு நடந்துபோச்சு...
    ஒரு விட்ஜெட் இணைச்சு தரச்சொன்னார்.

    ஆர்வக்கோளாரில் அதே பேரில் கும்மிட்டேன்.

    சத்தியமா அவர்தான் எழுதுறார்.

    சிவாக்கிட்ட வேணா கேட்டுக்குங்க! ///
    ஹா ஹா ஹா! இதெல்லாம் அரசியலில் சகஜம்...
    கண்டுக்காதீங்க....
    நம்பிட்டேன்...

    ReplyDelete
  18. முதல் பதிவே...முரட்டு கும்மிக்கு ஆளாயிடும் போல இருக்கே..

    இப்போதைக்கு ஜூட்..!

    நன்றி நிஜமா நல்லவன்..
    ஆயில்யன்
    தமிழ்பிரியன்

    ReplyDelete
  19. ்டூஜ ிமாச ்டூஜ ˙˙ுச்சுடியாயிதுறஉ ுதறுக்ஙறோப ்னாத்தக்ஙாவிடஅ ீந ாக்கம


    //இங்க போய் காப்பி / பேஸ்ட் பண்ணி படிச்சு பாத்துக்குங்க...என்ன சொல்லியிருக்குன்னு !//

    ReplyDelete
  20. வாங்க வாங்க சுரேகா...

    ReplyDelete
  21. தமிழ் பிரியன்...said...

    ///இன்னைக்கு எத்தனை அட்மிஷன் வேடந்தாங்கலில்.... யாராவது கணக்கு சொல்லுங்கப்பா!///

    வேடந்தாங்கல் என்ற பெயருக்கு அட்மிஷன் கேட்கிறதெல்லாம் ஓவரு...

    ReplyDelete
  22. //தமிழன்... said...

    தமிழ் பிரியன்...said...

    ///இன்னைக்கு எத்தனை அட்மிஷன் வேடந்தாங்கலில்.... யாராவது கணக்கு சொல்லுங்கப்பா!///

    வேடந்தாங்கல் என்ற பெயருக்கு அட்மிஷன் கேட்கிறதெல்லாம் ஓவரு.. ////
    அண்ணாத்தே! எங்க ஆளையே கானோம்... அடிக்கடி வாங்க

    ReplyDelete