Sunday, April 6, 2008

குசும்பன்...க..முன்.........க..பின்

தம்பி குசும்பன் கல்யாணத்துக்கு முன் ஆட்டம் போட்ட ஞாபகத்தில் அபி
அப்பா,கோபி,சென்ஷிக்கு போன் செய்து வரச் சொல்கிறார்.இதை குசும்பனின் மாமனார் வேவு பார்த்து கண்டு பிடித்து விடுகிறார்.


குசும்பன் போட்ட ஆட்டத்தை கண்டுபிடித்த திருமதி.குசும்பனிடம் மாட்டிக் கொண்டதைப் பாருங்க.ஒன்னும் தெரியாத மாதிரி வந்த அபி அப்பாதான் நாட்டாமையாம்.


நாட்டாமை அபி அப்பா மனைவிகிட்ட இருந்து தப்பிக்க குசும்பனுக்கு சொல்லித் தந்த மாஸ்டர் -கீ மந்திரம்
சரண்டர்

30 comments:

  1. டீச்சர், எங்களை வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?

    ReplyDelete
  2. ///"குசும்பன்...க..முன்......... க..பின்"/// முன்னால் கண்மணி (டீச்சர்) பக்கத்தில் இருந்து இப்போது கும்மிக்கு இடம் மாறி உள்ளது.

    ReplyDelete
  3. ஒரு நல்ல கார்டூன் படம் ...

    ReplyDelete
  4. கார்டூன்ஸ் சூப்பர்

    ReplyDelete
  5. குசும்பன் மேல இன்னும் ஆத்திரம் தீரலை போல எல்லாருக்கும் :)))

    ReplyDelete
  6. /
    தமிழ் பிரியன் said...
    மீ த பர்ஸ்ட்

    /

    எப்ப நடக்குது எப்பிடி நடக்குது இதெல்லாம்??

    ReplyDelete
  7. இப்பத்தைக்கு போறேன்

    ReplyDelete
  8. போட்டிக்கு யாருமே இல்லை போல

    ReplyDelete
  9. சிங்கம் சிங்கிளாதான் இருக்கேன் போல

    ReplyDelete
  10. அது சரி பதிவுல என்ன இருக்கு பாத்துட்டு வரேன்

    ReplyDelete
  11. யாரோ குசும்பனாம்???

    ReplyDelete
  12. யாரா இருக்கும் குச்சும்பன்!?!?!?

    ReplyDelete
  13. நேத்து அங்க இருந்துச்சி இன்னைக்கு இங்க இருக்குது. ஒண்ணுமே புரியல? நேத்து என்னமோ கமெண்ட் போட்டேன். அதுவும் மறந்து போச்சி.
    :(

    ReplyDelete
  14. பாவம் குசும்பன்.. அவருக்கு எப்பதான் கல்யாணம்? இப்படி எல்லாரும் ஆளாளுக்கு போட்டுத்தாக்கறீங்களே??

    ReplyDelete
  15. ///சேதுக்கரசி said...

    பாவம் குசும்பன்.. அவருக்கு எப்பதான் கல்யாணம்? இப்படி எல்லாரும் ஆளாளுக்கு போட்டுத்தாக்கறீங்களே??///
    வரும் 16 ந்தேதி கல்யாணம்.... வாழ்த்துக்களோடு கிப்ட் பாக்ஸோட போகனுமாம்...

    ReplyDelete
  16. //கிப்ட் பாக்ஸோட போகனுமாம்//

    கல்யாணம் இந்தியாலதானே? நல்லவேளை நான் அங்கே இல்லை.

    ReplyDelete
  17. ///சேதுக்கரசி said...

    //கிப்ட் பாக்ஸோட போகனுமாம்//

    கல்யாணம் இந்தியாலதானே? நல்லவேளை நான் அங்கே இல்லை.///
    பார்சலாவும் அனுப்பலாம்... நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னா அங்கேயே ஆள் அனுப்புறோம்... :)))

    ReplyDelete
  18. //////நிஜமா நல்லவன் said...

    நேத்து அங்க இருந்துச்சி இன்னைக்கு இங்க இருக்குது. ஒண்ணுமே புரியல? நேத்து என்னமோ கமெண்ட் போட்டேன். அதுவும் மறந்து போச்சி.
    :( //////
    :)))))))))))))

    ReplyDelete
  19. ///கோபிநாத் said...

    ;))) ///
    கோபி சாரெ சிரிப்பா இருக்கா? உங்களுக்கு இதை விட சூப்பரா படம் போடுவோம்ல... :))

    ReplyDelete