Saturday, April 5, 2008

கும்மியும், கும்மி சார்ந்தவையும், நானும்....

15 அடி உயர காம்பெளண்ட் சுவர்... அதில் கம்பிகளால் ஆன 3 அடி உயர வேலி..
முன் வாயிலில் AK 47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு வீரர்கள்.....
9க்கு 7 அடி பேச்சலர் அறை...
மணியானவுடன் சாப்பாடு.....
காலையில் தினமும் பிரட், ஜாம், இத்யாதிகள்...
மதியம் கொஞ்சம் சாதம்...
இரவு குப்பூஸ் எனப்படும் காய்ந்து போன ரொட்டி....
காலை 6;30 க்கு முழுவதும் கம்பிகளால் அடைக்கப்பட்ட வண்டியில் பிரயாணம்...
காலை 6:30 முதல் மாலை 6:30 மணி வரை வேலை...
அது Z பிரிவு பாதுகாப்புள்ள நாட்டின் முக்கிய இடம்...
நுழையும் போது மெட்டல் டிடெக்டர் சோதனை....
கை விரல் ரேகை முதல் கண் விழி ரேகை வரை பரிசோதனைக்குப் பின் அனுமதி...
மாலை வரை வெளியே வர முடியாத கட்டுப்பாடு......


இதெல்லாம் ஏதோ சிறைச்சாலையின் வாழ்க்கை அல்ல. எங்களுடைய தினசரி வாழ்க்கை! எங்களுடைய வாழ்க்கையின் குறைந்தபட்ச மகிழ்ச்சியே ஊருக்கு தொலை பேசுவதும், மற்றவர்களுடன் அளவளாவுதான். எங்களுக்கு கொஞ்ச நேர மகிழ்ச்சியையாவது தரும் கும்மியைப் போற்றுகிறோம்...
வாழ்க கும்மி! வளர்க அதன் புகழ்.! ஸ்டார்ட் கும்மி! என்ஜாய் மாடிஸ்!151 comments:

 1. //15 அடி உயர காம்பெளண்ட் சுவர்... அதில் கம்பிகளால் ஆன 3 அடி உயர வேலி..
  முன் வாயிலில் AK 47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு வீரர்கள்.....
  9க்கு 7 அடி பேச்சலர் அறை...
  மணியானவுடன் சாப்பாடு.....
  காலையில் தினமும் பிரட், ஜாம், இத்யாதிகள்...
  மதியம் கொஞ்சம் சாதம்...
  இரவு குப்பூஸ் எனப்படும் காய்ந்து போன ரொட்டி....
  காலை 6;30 க்கு முழுவதும் கம்பிகளால் அடைக்கப்பட்ட வண்டியில் பிரயாணம்...
  காலை 6:30 முதல் மாலை 6:30 மணி வரை வேலை...
  அது Z பிரிவு பாதுகாப்புள்ள நாட்டின் முக்கிய இடம்...
  நுழையும் போது மெட்டல் டிடெக்டர் சோதனை....
  கை விரல் ரேகை முதல் கண் விழி ரேகை வரை பரிசோதனைக்குப் பின் அனுமதி...
  மாலை வரை வெளியே வர முடியாத கட்டுப்பாடு......//

  அடப்பாவமே அப்டி என்னதான் வேலை பண்ணறிங்க ?:)))

  ReplyDelete
 2. என்னப்பா யாரையும் காணோம்... சரி நம்ம கடமையைச் செய்வோம்..

  ReplyDelete
 3. வேல்முருகன் அண்ணே உங்க தொப்பி நல்லா இருக்கு

  ReplyDelete
 4. will join soon. you folks carry on

  ReplyDelete
 5. பாவம்தாம்ம்ப்பா நீங்க :(

  ReplyDelete
 6. யாருண்ணே ப்ரோபைல உங்க புள்ளையா?

  ReplyDelete
 7. Dr Mathru boothamApril 5, 2008 at 8:56 PM

  elloram romba puthi saali polae... P:)

  ReplyDelete
 8. ///நிஜமா நல்லவன் said...

  யாருண்ணே ப்ரோபைல உங்க புள்ளையா?///
  சமீபத்தில் 1994 ல எடுத்தது

  ReplyDelete
 9. ///காலை 6;30 க்கு முழுவதும் கம்பிகளால் அடைக்கப்பட்ட வண்டியில் பிரயாணம்...///

  :(

  ReplyDelete
 10. rest will comment after i read the post..

  ReplyDelete
 11. ///தமிழ் பிரியன் said...
  மீ த பர்ஸ்ட்///  இது நல்லா இல்லண்ணே

  ReplyDelete
 12. ///Vetti officer said...

  will join soon. you folks carry on///
  இது யாருனு சொல்லுங்க பார்ப்போம். பெயர் சி ல் ஆரம்பித்து வா வில் முடியும். இடையில் ஒன்னும் இருக்காது.

  ReplyDelete
 13. ///கை விரல் ரேகை முதல் கண் விழி ரேகை வரை பரிசோதனைக்குப் பின் அனுமதி...///

  வேற சோதனை ஏதும் உண்டா

  ReplyDelete
 14. /
  15 அடி உயர காம்பெளண்ட் சுவர்...
  /

  அளந்து பாத்தீங்களா??

  ReplyDelete
 15. ///////நிஜமா நல்லவன் said...

  ஹையா நான்தான் 10////
  இப்பமேவா?

  ReplyDelete
 16. /
  அதில் கம்பிகளால் ஆன 3 அடி உயர வேலி..
  /

  ஜஸ்ட் 3 அடியா??

  ஜுஜுபி

  ReplyDelete
 17. //மங்களூர் சிவா said...

  வந்தாச்சு///
  உங்களைத் தான் எதிர்பார்த்தோம்...

  ReplyDelete
 18. ////தமிழ் பிரியன் said...
  ///Vetti officer said...

  will join soon. you folks carry on///
  இது யாருனு சொல்லுங்க பார்ப்போம். பெயர் சி ல் ஆரம்பித்து வா வில் முடியும். இடையில் ஒன்னும் இருக்காது.////


  டாக்டர் மங்களூர் சிவா(நன்றி இம்சை)

  ReplyDelete
 19. ///மங்களூர் சிவா said...

  /
  15 அடி உயர காம்பெளண்ட் சுவர்...
  /

  அளந்து பாத்தீங்களா??///
  சோக கும்மி போட்டா அளக்கச் சொல்றீங்களே?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 20. ///Vetti officer said...

  will join soon. you folks carry on///
  இது யாருனு சொல்லுங்க பார்ப்போம். பெயர் சி ல் ஆரம்பித்து வா வில் முடியும். இடையில் ஒன்னும் இருக்காது.//

  how dare you can compare my talent with that person?

  ReplyDelete
 21. விக்ரம் சேதுApril 5, 2008 at 9:00 PM

  என்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலியே

  ReplyDelete
 22. ///நிஜமா நல்லவன் said...

  ////தமிழ் பிரியன் said...
  ///Vetti officer said...

  will join soon. you folks carry on///
  இது யாருனு சொல்லுங்க பார்ப்போம். பெயர் சி ல் ஆரம்பித்து வா வில் முடியும். இடையில் ஒன்னும் இருக்காது.////


  டாக்டர் மங்களூர் சிவா(நன்றி இம்சை)//
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

  ReplyDelete
 23. பெண்மீக பதிவர்April 5, 2008 at 9:02 PM

  நானும் இருக்கேன்

  ReplyDelete
 24. வார்டன்April 5, 2008 at 9:02 PM

  இருங்கடி அந்த 3 அடி முள் வேலில கரண்ட் வெச்சாதான் அடங்குவீங்க

  ReplyDelete
 25. Those tanglish comments are mine was interesting reading / replying on the post while I'm alone killing my loneliness @ no man land.

  ReplyDelete
 26. பெண்மோக பதிவர்April 5, 2008 at 9:02 PM

  நானும் இருக்கேன்

  ReplyDelete
 27. இவ்ளோ கஷ்டப்பட்ட்டு கும்மி அடிக்க போறீங்களே நீர்தானய்யா சிங்கதமிழன் :)))

  ReplyDelete
 28. வார்டன்April 5, 2008 at 9:03 PM

  /
  9க்கு 7 அடி பேச்சலர் அறை...
  /

  அதன் கதவில் 8 கம்பிகள்

  ReplyDelete
 29. என்னப்பா ஒரே அனானியா இருக்கு?

  ReplyDelete
 30. ///Vino said...

  Those tanglish comments are mine was interesting reading / replying on the post while I'm alone killing my loneliness @ no man land//
  தல அப்படி நேர வாங்க. நாங்களெல்லாம் என்ன ஆள் இருக்குற இடத்திலா இருக்கோம். கமான் என்ஜாய்

  ReplyDelete
 31. would you allow me to kummi?

  ReplyDelete
 32. வார்டன்April 5, 2008 at 9:04 PM

  /
  AK 47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு வீரர்கள்.....
  /

  அப்பிடியும் அடங்குறானுவளா!?!?
  :((

  ReplyDelete
 33. பெண்மீக பதிவர்April 5, 2008 at 9:04 PM

  ////வார்டன் said...
  /
  9க்கு 7 அடி பேச்சலர் அறை...
  /

  அதன் கதவில் 8 கம்பிகள்///

  அப்ப கம்ம்பி எண்ணுற வேலையா?

  ReplyDelete
 34. ///ஆயில்யன். said...

  இவ்ளோ கஷ்டப்பட்ட்டு கும்மி அடிக்க போறீங்களே நீர்தானய்யா சிங்கதமிழன் :)))////
  நன்றி தல. இப்படி ஒரு பட்டம் கொடுத்ததுக்கு நன்றி
  (கமிஷனைக் கரெக்டா கொடுத்திடிறேன்)

  ReplyDelete
 35. வார்டன்April 5, 2008 at 9:05 PM

  /
  மணியானவுடன் சாப்பாடு.....
  /

  மணியடிச்சா சோறு
  மயிரு மொளைச்சா மொட்டை

  ReplyDelete
 36. மங்களூர் சிவா was jus pulling your leg.. nothing personall :)

  ReplyDelete
 37. இடி தாங்கிApril 5, 2008 at 9:06 PM

  ////Vetti officer said...
  ///Vetti officer said...

  will join soon. you folks carry on///
  இது யாருனு சொல்லுங்க பார்ப்போம். பெயர் சி ல் ஆரம்பித்து வா வில் முடியும். இடையில் ஒன்னும் இருக்காது.//

  how dare you can compare my talent with that person?////
  ஹா ஹா ஹா

  ReplyDelete
 38. //apprentice said...

  would you allow me to kummi?///
  அப்பரசெண்டிகளெல்லாம் டாக்டர் சிவாவைப் பிடிங்க அவர் தான் எல்லாத்துக்கும் தல

  ReplyDelete
 39. நாந்தான் 30தாஆஆஆ

  ReplyDelete
 40. வார்டன்April 5, 2008 at 9:06 PM

  /
  காலை 6;30 க்கு முழுவதும் கம்பிகளால் அடைக்கப்பட்ட வண்டியில் பிரயாணம்...
  /
  கையில் விலங்குடன்
  கோர்ட்டுக்கு

  ReplyDelete
 41. will be right back here.. aani over aayiduthu..

  ReplyDelete
 42. பினாங்கு பல்கலைகழகம்April 5, 2008 at 9:07 PM

  பட்டம் வாங்கலியோ பட்டம்.

  ReplyDelete
 43. வார்டன்April 5, 2008 at 9:08 PM

  50 aachaa??

  ReplyDelete
 44. பொடியன்April 5, 2008 at 9:09 PM

  நூலும் இல்லை வாழும் இல்லை என்னய்யா டிப்பிசிடி நீர் கொடுத்த பட்டம் சரியில்ல

  ReplyDelete
 45. ம்ங்களூர் சிவாApril 5, 2008 at 9:09 PM

  என்ன தமிழ் பிரியாணி அடிச்சம்ல 50

  ReplyDelete
 46. இன்னிக்கு அனானி அதிகமா இருக்கே...
  சூ,,சூ...சூ..சூ

  ReplyDelete
 47. அனானியா கும்மிட்டு 50அடிக்க சரியா வந்துட்டாங்கப்பா

  ReplyDelete
 48. நெஜமா நல்லவன்April 5, 2008 at 9:10 PM

  வீக் எண்ட் போடாத மங்களூரானுக்கு கடும் கண்டனங்கள்

  ReplyDelete
 49. பேய் ஓட்டுபவன்April 5, 2008 at 9:10 PM

  சூ சூ சூ சூ ...

  ReplyDelete
 50. மட்டன் ஸ்டால்April 5, 2008 at 9:11 PM

  ///ம்ங்களூர் சிவா said...

  என்ன தமிழ் பிரியாணி அடிச்சம்ல 50///
  நேக்கு பிரியாணி இல்லையா?

  ReplyDelete
 51. தமிழ் பிரியாமணிApril 5, 2008 at 9:11 PM

  ரிப்பீட்ட்ட்ட்டுஏஏஏY

  ReplyDelete
 52. மங்களூர் சிவாApril 5, 2008 at 9:12 PM

  திங்க் பிக் (பிந்து கோஸ்)

  ReplyDelete
 53. ம்ம்பட்ட்ட்டிApril 5, 2008 at 9:12 PM

  ப்ரியாமணி தமிழ் இல்ல மலையாளியாக்கும்

  ReplyDelete
 54. /
  Anonymous மங்களூர் சிவா said...

  திங்க் பிக் (பிந்து கோஸ்)
  /
  இன்னும் இன்னும் பெருசா

  ReplyDelete
 55. சிம்ரன் ஆப்பகடைApril 5, 2008 at 9:13 PM

  ஆப்பம் வாங்கலியோ ஆப்பம் வாங்கலியோ

  ReplyDelete
 56. கனவு காண்பவன்April 5, 2008 at 9:15 PM

  கூர்க் கூர்க் கூர்க் கூர்க் கூர்க் கூர்க் கூர்க்

  ReplyDelete
 57. (அ)நெஜமா நல்லவன்April 5, 2008 at 9:15 PM

  இன்னும் பெருசான்னா ரெண்டு பிந்துகோஷ்

  ReplyDelete
 58. பொடியன்April 5, 2008 at 9:15 PM

  தமிழ்மணத்துக்கு கண்டனம்

  ReplyDelete
 59. அபி அப்பாApril 5, 2008 at 9:16 PM

  வாங்கடி உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு

  ReplyDelete
 60. கூர்க்April 5, 2008 at 9:16 PM

  என்ன்ய்யா என்னைய ஏலம் விடுறீங்க

  ReplyDelete
 61. திரிச்சாApril 5, 2008 at 9:17 PM

  நெசமா நல்லவரே ஐ லவ் யூஊஊஊஊஊஊ

  ReplyDelete
 62. ஊர் சுற்றிApril 5, 2008 at 9:18 PM

  ///மாலை வரை வெளியே வர முடியாத கட்டுப்பாடு......////
  அப்ப நைட்ல ரவுண்டப்பா?

  ReplyDelete
 63. எவடி அவ சக்காளத்தி

  ReplyDelete
 64. டாக்டர் சிவாApril 5, 2008 at 9:19 PM

  அசின் உன்னைய நெனைச்சி நான் உருகிறேன்

  ReplyDelete
 65. இங்கிலிஷ்April 5, 2008 at 9:20 PM

  யோவ் தமிழ் எங்க?

  ReplyDelete
 66. 9தாரா மாமன்April 5, 2008 at 9:21 PM

  அப்படி சொல்லுடி என் ராசாத்தி

  ReplyDelete
 67. '9'தாராApril 5, 2008 at 9:22 PM

  ங்கொய்ய்யாலே

  சொன்னா கேக்க மாட்டியாடி நீ. இதோ வரேன்

  ReplyDelete
 68. இலியானாApril 5, 2008 at 9:22 PM

  மங்கலூறு மாமா எங்க இருக்கீங்க?

  ReplyDelete
 69. ///இங்கிலிஷ் said...

  யோவ் தமிழ் எங்க?///
  அனானிக அடிச்சு ஆடும் போது பக்கத்துல வர முடியலை... கவர்ச்சி அதிகமாகீது.....நமக்கு ஒத்து வராது...

  ReplyDelete
 70. அப்பி அப்பாApril 5, 2008 at 9:23 PM

  இப்ப இவளுங்கல்லாம் ங்கொய்யாலே சொல்ல ஆரம்பிச்சிட்டாளுவளா??

  ReplyDelete
 71. ஸ்ரேயாApril 5, 2008 at 9:25 PM

  எனக்காக தாடி வெச்ச போட்டோ தூக்கிட்டு இந்த போட்டோ மாத்தினிங்களே என் ராசா

  ReplyDelete
 72. குயவன்April 5, 2008 at 9:25 PM

  ////தமிழ் பிரியன் said...
  ///இங்கிலிஷ் said...

  யோவ் தமிழ் எங்க?///
  அனானிக அடிச்சு ஆடும் போது பக்கத்துல வர முடியலை... கவர்ச்சி அதிகமாகீது.....நமக்கு ஒத்து வராது...////


  அய்யய்யோ இந்த பச்ச மண்ண பாருங்கப்பா வந்து அள்ளினா நெறையா கொடம் செய்யலாம்

  ReplyDelete
 73. தமிழ் பிரியன்April 5, 2008 at 9:26 PM

  /.//ஸ்ரேயா said...
  எனக்காக தாடி வெச்ச போட்டோ தூக்கிட்டு இந்த போட்டோ மாத்தினிங்களே என் ராசா///
  ஆமாடா செல்லகுட்டி

  ReplyDelete
 74. /
  Comment deleted

  This post has been removed by the blog administrator.

  April 5, 2008 9:21 PM
  Delete
  /
  என்ன இது சின்ன புள்ள தனமா??

  ReplyDelete
 75. //அனானிக அடிச்சு ஆடும் போது பக்கத்துல வர முடியலை... கவர்ச்சி அதிகமாகீது.....நமக்கு ஒத்து வராது...//
  no no appadi lam solla koodathu... :)

  ReplyDelete
 76. மங்களூர் சிவா said...
  /
  Comment deleted

  This post has been removed by the blog administrator.

  April 5, 2008 9:21 PM
  Delete
  /
  என்ன இது சின்ன புள்ள தனமா??//

  Illavae illai...

  ReplyDelete
 77. ///ஸ்ரேயா said...

  எனக்காக தாடி வெச்ச போட்டோ தூக்கிட்டு இந்த போட்டோ மாத்தினிங்களே என் ராசா///
  ஸ்ரேயா! செல்லாம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு! சிவா மாமாக்கு தான் இன்னும் ஆகலை! அங்க போம்மா செல்லம்!

  ReplyDelete
 78. ஹையா நான் போட்ட 99தான் நூறு

  ReplyDelete
 79. We're sorry, but we were unable to complete your request.

  When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

  Describe what you were doing when you got this error.
  Provide the following error code and additional information.
  bX-h59pth
  Additional information
  blogID: 4797642209854621206
  host: www.blogger.com
  postID: 3004434098298040690
  uri: /comment.do

  ReplyDelete
 80. //நிஜமா நல்லவன் said...

  99///
  99 நு சொல்லி 100 அடிச்சிட்டீயேயா? சிங்கை சிங்கம்

  ReplyDelete
 81. யாராவது பதிவைப் படிச்சு பார்த்து ஆறுதல் சொல்றீங்களாய்யா? என்ன கொடுமைடா சாமி!

  ReplyDelete
 82. அனானி டிஸேபிள் செய்ததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்

  ReplyDelete
 83. நடுவானில் இளம் பைலட்கள், "தண்ணி' போட்டு, "ரொமான்ஸ்' செய்து பயிற்சி விமானத்தை, ஏரியில் தலைக்குப்புற கவிழ்தனர்!

  ReplyDelete
 84. புனே அருகே பாரமதியில், விமானம் ஓட்ட பயிற்சி தரும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் பயிற்சி விமானம் ஒன்று, கடந்த 14ம் தேதி, ஏரியில் தலைக்குப்புற விழுந்து விட்டது.விமானத்தில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் பைலட் உயிருடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர்கள் பிழைத்துக் கொண்டனர்

  ReplyDelete
 85. நடுவானில் தொழில்நுட்ப கோளாறினால் விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது' என்று இரு பைலட்களும் கூறினர்.

  ReplyDelete
 86. ///நிஜமா நல்லவன் said...

  நடுவானில் இளம் பைலட்கள், "தண்ணி' போட்டு, "ரொமான்ஸ்' செய்து பயிற்சி விமானத்தை, ஏரியில் தலைக்குப்புற கவிழ்தனர்!///
  செய்தி வெளியிட்ட சிவா அண்ணாச்சிக்கு நன்றி! நன்றி!

  ReplyDelete
 87. ஆண்களுக்கான 'குடும்ப கட்டுப்பாடு' முறையில் ஐஐடி காரக்பூர் புதிய முறையை கண்டுபிடித்துள்ளது. இந்த முறையில் 60மி.கி ஊசி மருந்து மூலமாக செலுத்தப்படும் மருந்தின் மூலம் 10 வருடங்களுக்கு இதன் 'பவர்' இருக்குமாம்.

  ReplyDelete
 88. TBCD said...
  ஆயிரம் குசும்பு பண்ணியிருந்தாலும்,குசும்பனுக்கு இதை ஏத்தி விட வேண்டாம் என்று வேண்டி விரும்பி, மண்ணில் புரண்டு கேட்டுக் கொள்கிறேன். :(

  ReplyDelete
 89. ரூபஸ் said...
  இதெல்லாம் உங்களுக்கு "out of syllabus".. முதல்ல பொண்ண பாருங்க சார்...

  ReplyDelete
 90. http://video.google.com/videoplay?docid=-3544140831397219803

  ReplyDelete
 91. //அனானி டிஸேபிள் செய்ததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்//
  me too

  ReplyDelete
 92. ellarum itha use pannuga pa


  http://www.youtube.com/watch?v=PZ_KglD4jyY

  ReplyDelete
 93. தன் பின்னலைத் தளர்த்திய
  ஒரு கிழவியின்
  சாபத்தின் சொற்கள்
  ஊரை நிறைத்தது

  ReplyDelete
 94. பின்பொரு நாள்
  பூவரசம் வேலிகளைத்
  தறித்தபடியெழும் கோடாரின் கரங்கள்
  ஒரு குழந்தையிடமிருக்கக்
  கண்டேன்

  ReplyDelete
 95. எம்மிடம்
  பை நிறையக் கனவுகள் இருந்தன
  வேரெதையும் எடுத்துக்கொள்ளவுமில்லை
  விட்டுச்செல்லவுமில்லை
  கொஞ்சம் விரோதங்களைத் தவிர..

  ReplyDelete
 96. தும்புமிட்டாஸ்காரனின்
  கிணுகிணுப்பிற்கு
  அவிழ்கிற அம்மம்மாவின்
  சுருக்குப் பை போல
  அவிழ்ந்து கிளம்புகின்றன
  ஞாபகங்கள்

  ReplyDelete
 97. http://www.youtube.com/watch?v=PZ_KglD4jyY

  ithu vanthu rajkumar hirani.

  ReplyDelete
 98. Hamara Bharath...Hamara bajaj :)

  http://www.youtube.com/watch?v=PZ_KglD4jyY

  ReplyDelete
 99. தமிழ் பிரியன், ப்ரபைல் போட்டோ கலக்கலா இருக்கு...
  :)

  ReplyDelete
 100. எனக்கு ஏன் அழைப்பு வரலை?

  ReplyDelete
 101. //
  தமிழ் பிரியன் said...
  யாராவது பதிவைப் படிச்சு பார்த்து ஆறுதல் சொல்றீங்களாய்யா? என்ன கொடுமைடா சாமி!
  //
  ஓ.. சோகப் பதிவா...

  ReplyDelete
 102. ச்ச படிச்சுட்டு பாப்பாக்கு ஒரே ஃபீலிங்ஸா போச்சு மாமா...

  ReplyDelete
 103. ///தமிழ் பிரியன் said...
  யாராவது பதிவைப் படிச்சு பார்த்து ஆறுதல் சொல்றீங்களாய்யா? என்ன கொடுமைடா சாமி!///  கும்மில வந்து பதிவு போட்டுட்டு ஆறுதலா? பாருங்கப்பா அடுத்த குசும்பர?:)

  ReplyDelete
 104. இப்ப தெரியுதா கும்மியின் அருமை....;)
  ஆமாம் இவ்ளோ பில்டப் குடுக்கிறீங்களே அப்படியென்ன வேலை ன்னு சொல்லவேயில்லை.

  ReplyDelete
 105. ///கண்மணி said...

  இப்ப தெரியுதா கும்மியின் அருமை....;)
  ஆமாம் இவ்ளோ பில்டப் குடுக்கிறீங்களே அப்படியென்ன வேலை ன்னு சொல்லவேயில்லை.///
  டீச்சர், நீங்களாவது பாசத்தோடக் கேட்டீங்களே! சொல்றேன் டீச்சர் சொல்றேன்!

  ReplyDelete
 106. ஒரு பெரிய அரண்மனை. அது இந்த நாட்டின் மன்னருக்கு சொந்தமானது. கிட்டத்தட்ட நம்ம சென்னை ராஜ் பவனைவிட சில மடங்கு பெரியது. அங்க மின்சாரத்துறையில் வேலை. எங்காவது மின்சாரம் இல்லைனா நம்மளை ”எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா! இவன் ரொம்ப நல்லவண்டா” கும்மு கும்முனு கும்மி எடுத்து விடுவார்கள்..... :)

  ReplyDelete
 107. //நிலா said...

  ச்ச படிச்சுட்டு பாப்பாக்கு ஒரே ஃபீலிங்ஸா போச்சு மாமா...///
  பீல் பண்னாத பாப்பா! எனக்கும் பீலிங்க்கா இருக்கு... :(

  ReplyDelete
 108. ///ஜெகதீசன் said...

  //
  தமிழ் பிரியன் said...
  யாராவது பதிவைப் படிச்சு பார்த்து ஆறுதல் சொல்றீங்களாய்யா? என்ன கொடுமைடா சாமி!
  //
  ஓ.. சோகப் பதிவா...///
  ஆமாங்க சிங்கை சிங்கம்

  ReplyDelete
 109. ///Vino said...

  Adorable kutti pisasu
  kanndipa ellorukum !
  Cadbury

  for more collections reach me thru orkut :)////
  கேப்ல விளம்பர இடைவெளி போடுறீங்களெ

  ReplyDelete
 110. ///ஜெகதீசன் said...

  எனக்கு ஏன் அழைப்பு வரலை?///
  அதெல்லாம் கழுகுக்கு வியர்த்த மாதிரி தானா ஓடி வரணும் தல

  ReplyDelete
 111. ///ஜெகதீசன் said...

  தமிழ் பிரியன், ப்ரபைல் போட்டோ கலக்கலா இருக்கு...
  :)///
  ஹிஹிஹி இப்ப தான் 1994 ல எடுத்தது. அப்ப வயது 14 தான் :))))))))

  ReplyDelete
 112. ///நிஜமா நல்லவன் said...

  தும்புமிட்டாஸ்காரனின்
  கிணுகிணுப்பிற்கு
  அவிழ்கிற அம்மம்மாவின்
  சுருக்குப் பை போல
  அவிழ்ந்து கிளம்புகின்றன
  ஞாபகங்கள்///
  கவுஜயா? முடியலை! அவ்வ்வ்

  ReplyDelete
 113. ///நிஜமா நல்லவன் said...

  TBCD said...
  ஆயிரம் குசும்பு பண்ணியிருந்தாலும்,குசும்பனுக்கு இதை ஏத்தி விட வேண்டாம் என்று வேண்டி விரும்பி, மண்ணில் புரண்டு கேட்டுக் கொள்கிறேன். :(///
  விட மாட்டேன்கிறீங்களே அவரை....

  ReplyDelete
 114. 148
  (டீச்சர் மன்னிச்சுக்குங்க...... கவுண்டிங் ஸ்டார்ட் )

  ReplyDelete
 115. அப்பாடா 150 அடிச்சாச்சு

  ReplyDelete