Thursday, April 10, 2008

Wishes - கண்மணி டீச்சருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்









அன்னையைப் போல் அன்பு பாராட்டினீர்கள்!

தந்தையைப் போல் பரிவு காட்டினீர்கள்!

குருவைப் போல் கண்டித்தீர்கள்!

தங்களின் பாச மழையில் நனைந்தோம் நாங்கள்!

உங்களின் திருமணநாளில்

வாழ்த்த வயது ஒரு

தடையில்லை என்பதால்

இனிய திருமண நாள் வாழ்த்தைச் சொல்லி

இந்நாள் போலே எந்நாளும்

மகிழ்வுடனே வாழ்ந்திட வாழ்த்துகிறோம்!.

பாசத்துடன்
பாசக்காரக் குடும்பம்

டிஸ்கி : கும்மி அடிக்கும் குலக் கொழுந்துகள் இன்று வாழ்த்துக்களுடன் திருப்தி அடையுமாறு வேண்டிக் கொள்கிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் ஆயிரக்கணக்கில் கும்ம வாய்ப்பு அளிக்கப்படும்.

25 comments:

  1. வாழ்த்துக்கள் கண்மணி அக்கா :)))

    ReplyDelete
  2. எங்களுடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. கண்மணி அக்கா :)))

    எங்களுடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  4. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கண்மணி அக்கா

    ReplyDelete
  6. கண்மணி தம்பதிகளுக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மனம் நிறைந்த நல்வாழ்த்து(க்)கள்
    கண்மணி x 2


    வெள்ளிவிழாவா?

    சிறப்பு நிகழ்ச்சி என்னவோ?

    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும் ஜிகேவும்:-)

    ReplyDelete
  8. விஜயன்April 10, 2008 at 8:20 AM

    வாழ்த்துக்கள் கண்மணி :)

    ReplyDelete
  9. இப்ப ஒரு வாழ்த்து வுட்டுக்கிறேன் :)



    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்கவளமுடன்.. வாழ்த்துக்கள் கண்மணி...

    ReplyDelete
  11. பாசக்கார குடும்பத்துடன் நானும் சேர்ந்து
    கண்மணிக்கு...
    வெள்ளிவிழா திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!சொல்லவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் டீச்சர் & அண்ணன்!!

    உங்க பேரை சொல்லிட்டு இன்னிக்கு கடா வெட்டி விருந்து போட்டுடலாம்!

    ReplyDelete
  13. டீச்சருக்கும், சாருக்கும் வாழ்த்துக்கள் !!!

    :)

    ReplyDelete
  14. அக்காவுக்கு என்னோட மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  15. //கோபிநாத் said...

    அக்காவுக்கு என்னோட மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் :)//

    ரிப்பீட்டேய்.. வாழ்த்துக்கள் டீச்சர்.. ;-)

    ReplyDelete
  16. அக்காவுக்கு என்னோட மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் கண்மணி டீச்சர்...

    ReplyDelete
  18. மனம் நிறைந்து போனது...
    விழியோரம் கசிந்து போனது
    உறவுகளின் வாழ்த்துக்கள்
    என்றும் போல இந்த வருஷமும்
    எதிர்பார்த்திராத இந்த அன்பும்
    முகம் தெரியாத நட்பும்
    ஆசிகளும் வாழ்த்துக்களும்
    புதுமையானது புல்லரிக்க வைத்தது
    தமிழும் மணமும் உள்ளவரை
    தொடரட்டும் இந்த பந்தம்

    வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  19. காதலர் பிரியாமல்
    கவவுக்கை நெகிழாமல்
    பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  20. ///ஆயில்யன். said...

    இப்ப ஒரு வாழ்த்து வுட்டுக்கிறேன் :)
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்///
    நானும் ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்கிறேன்... :))

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் கண்மணி அக்கா..:)

    ReplyDelete
  23. இனிய 25வது வெள்ளி விழா திருமண நாள் நல் வாழ்த்துகள் - கண்மணி

    ReplyDelete
  24. 25 வது மறு மொழியாக 25வது திருமண நாளுக்கு நல்வாழ்த்துகள் கண்மணி

    ReplyDelete