Friday, May 2, 2008

வாழ்த்தலாம் வாருங்கள்!






வெள்ளைச் சிரிப்பில்
மனதை கொள்ளைஅடிக்கும்
அன்புச்செல்லம் - அபி
தரையில் நடைபழகும்
வெண்ணிலா - நிலா

ஒருவர் முகம் மற்றொருவர்
அறியா அன்புச்சகோதரிகள்
தங்கள் பெயரிலேயே
அப்பாக்களை அகிலம்
அறியச் செய்யும்
அப்பாவி பாப்பாக்கள்

எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
இதழ் விரிந்த மொட்டாய்
மலர்ந்து சிரிக்கும்
அன்புச்செல்வங்களுக்கு
பாசக்கார மக்களின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு வளமோடு.

46 comments:

  1. அக்காக்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் மகிழும்

    அன்பு தம்பி ஆயில்யன்

    ReplyDelete
  2. அபி அக்காவுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. நிலா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அபி பாப்பாவிற்கும் நிலா குட்டிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஹய்யா நாந்தான் பர்ஸ்ட் :)))

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அபி பாப்பா & நிலாச் செல்லம்:)

    ReplyDelete
  7. எல்லாரும் நல்லா நிறைய ஸ்வீட்கள் அப்பாக்கிட்டேர்ந்து வாங்கி வையுங்க நான் வந்து திங்கிறேன்! தம்பி பாவம்தானே :)

    ReplyDelete
  8. //ஒருவர் முகம் மற்றொருவர்
    அறியா அன்புச்சகோதரிகள்//

    யாரு சொன்னது? அவங்க பதிவுல மாத்தி மாத்தி கும்மிக்கறது பாக்கலையா?:))

    ReplyDelete
  9. //எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
    இதழ் விரிந்த மொட்டாய்
    மலர்ந்து சிரிக்கும்
    அன்புச்செல்வங்களுக்கு
    பாசக்கார மக்களின்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    வாழிய பல்லாண்டு வளமோடு.//

    டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.:)))))

    ReplyDelete
  10. நன்றிகள் நல்லவன் மாமா.. வாழ்த்து சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்க்கு:))

    ReplyDelete
  11. //ஆயில்யன். said...

    எல்லாரும் நல்லா நிறைய ஸ்வீட்கள் அப்பாக்கிட்டேர்ந்து வாங்கி வையுங்க நான் வந்து திங்கிறேன்! தம்பி பாவம்தானே :)//

    ஹா.ஹா... இவர் ஊருக்கு போறதுக்கு ஒரு வாரம் முன்னாடியாவது நான் போகனும்:P

    ReplyDelete
  12. நிஜமா நல்லவன் மாமா நன்றி.

    வாழ்த்து சொன்ன மத்தவங்களுக்கும் நன்றி

    உங்களுக்கான விரிவான விளாக்கமான நன்றி இங்கே
    http://angelnila.blogspot.com/2008/05/blog-post.html

    ReplyDelete
  13. நிலா குட்டி வாங்க. வாங்க. என்ன பர்த்டே கொண்டாட்டத்துல இருக்கீங்களா.உங்க போட்டோ எல்லாம் பார்த்தாச்சு. சோ க்கியூட்.

    ReplyDelete
  14. அன்புச் செல்லம் நிலாக்குட்டிக்கும் அபிக்குட்டிக்கும் எங்களின் உளங்கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    நிலா - எப்போ வரட்டும் வீட்டிற்கு - பார்ட்டி எங்கே ? நந்து ஏற்பாடு பண்ணை இருக்காரா

    அன்புடன்

    சீனா - செல்வி ஷங்கர்

    ReplyDelete
  15. அன்பான வாழ்த்துக்கள் குட்டீஸ்... அப்பா போல மொக்கை/கும்மி அடிக்காம அம்மா போல அன்பா பாசமா இருக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. //வெள்ளைச் சிரிப்பில்
    மனதை கொள்ளைஅடிக்கும்
    அன்புச்செல்லம் - அபி
    தரையில் நடைபழகும்
    வெண்ணிலா - நிலா//

    Superb.... Many more happy returns of the Day Nila and Abi.:))

    ReplyDelete
  17. //வெள்ளைச் சிரிப்பில்
    மனதை கொள்ளைஅடிக்கும்
    அன்புச்செல்லம் - அபி
    தரையில் நடைபழகும்
    வெண்ணிலா - நிலா

    ஒருவர் முகம் மற்றொருவர்
    அறியா அன்புச்சகோதரிகள்
    தங்கள் பெயரிலேயே
    அப்பாக்களை அகிலம்
    அறியச் செய்யும்
    அப்பாவி பாப்பாக்கள்

    எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
    இதழ் விரிந்த மொட்டாய்
    மலர்ந்து சிரிக்கும்
    அன்புச்செல்வங்களுக்கு
    பாசக்கார மக்களின்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    வாழிய பல்லாண்டு வளமோடு.//
    அபி பாப்பா மற்றும் நிலா பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. by இளையகவி & குடும்பத்தினர்

    ReplyDelete
  18. //இம்சை said...
    அன்பான வாழ்த்துக்கள் குட்டீஸ்... அப்பா போல மொக்கை/கும்மி அடிக்காம அம்மா போல அன்பா பாசமா இருக்க வாழ்த்துக்கள்....
    ///

    இம்சை:- பாப்பாக்களுக்கு குட்
    பாப்பாவோட அப்பாக்களுக்கு குட்டு
    :))))))

    ReplyDelete
  19. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரு கவிதை ந்ழுதி வைக்க முடியுதா உடனே எடுத்து போஸ்ட் பண்ணுறாங்கப்பா

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் நிலா பாப்பா !

    வாழ்த்துக்கள் அபி !

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் நிலா பாப்பா !

    வாழ்த்துக்கள் அபி !

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் நிலா குட்டி & அபி தங்கச்சி. :-)

    ReplyDelete
  23. HAPPY BIRTHDAY ABI KUTTI.
    MANY HAPPY RETURNS TO BOTH OF YOU.

    Nilakutti romba sweetaa irukkiye raaja.
    with blessings,
    Patti.

    ReplyDelete
  24. இரண்டு அக்காக்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  25. ///ஆயில்யன். said...

    அக்காக்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் மகிழும்

    அன்பு தம்பி ஆயில்யன் ///
    என்னண்னே இதெல்லாம்? ஏதோ நாங்க சின்ன பசங்க சொல்லலாம் அக்கான்னு.... நீங்களுமா? என்ன நியாயம் இது...அவ்வ்வ்வ்வ் ;))

    ReplyDelete
  26. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    வாழ்த்துக்கள் நிலா குட்டி & அபி தங்கச்சி. :-)
    //
    தங்கச்சி????

    என்ன ஆச்சு மை ப்ரெண்ட்

    அபி பாப்பா நிலாகுட்டி நமக்கெல்லாம் அக்கா

    ஹய்யோ ஹய்யோ மறந்து போச்சா??

    :))))

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் குட்டீஸ்.

    ReplyDelete
  28. //தமிழ் பிரியன் said...
    இரண்டு அக்காக்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)
    /

    அட இத பாருடா....!

    ஒரு சின்ன குழந்தையோட ஃபாதர் சின்ன புள்ளதனமா பேசிக்கிட்டு திரியிறத :))

    ReplyDelete
  29. //இளைய கவி said...
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரு கவிதை ந்ழுதி வைக்க முடியுதா உடனே எடுத்து போஸ்ட் பண்ணுறாங்கப்பா
    //
    என்கிட்டேருந்து எடுத்தது நீங்க போஸ்ட் பண்ணுனது நி.நல்லவன் இதுக்கு நான் தானே டென்ஷனாகணும் விடுங்கப்பா:)))))))))))))

    ReplyDelete
  30. சரி 30 போட்டுக்குறேன் :))

    ReplyDelete
  31. பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டீஸ்.. வாழ்கவளமுடன்..

    ReplyDelete
  32. அபி பாப்பாவிற்கும் நிலா குட்டிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  33. //நிலா said...

    நிஜமா நல்லவன் மாமா நன்றி.

    வாழ்த்து சொன்ன மத்தவங்களுக்கும் நன்றி

    உங்களுக்கான விரிவான விளாக்கமான நன்றி இங்கே
    http://angelnila.blogspot.com/2008/05/blog-post.html//

    அப்டி எதையுமே விரிவா சொன்னாதான் அவருக்கு நிஜமாவே புரியும்டா செல்லம்:))))

    ReplyDelete
  34. //இளைய கவி said...

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரு கவிதை ந்ழுதி வைக்க முடியுதா உடனே எடுத்து போஸ்ட் பண்ணுறாங்கப்பா//

    ஹா..ஹா...:))))

    ReplyDelete
  35. //ஆயில்யன். said...

    சரி 30 போட்டுக்குறேன் :))//

    ஆயிலு,என்னது 30 காணுமா உங்களுக்கு? ஒரு 100 மில்லியாவது போட்டாதானே ஒரு தெம்பா இருக்கும்:)))))

    ReplyDelete
  36. அபிக்கும் நிலாவுக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    புதுகைதென்றல், ஸ்ரீராம் , ஆஷிஷ் மற்றும் அம்ருதா.

    ReplyDelete
  37. அபி பாப்பாவிற்கும் நிலா குட்டிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. //ஒருவர் முகம் மற்றொருவர்
    அறியா அன்புச்சகோதரிகள்//

    யாரு சொன்னது? அவங்க பதிவுல மாத்தி மாத்தி கும்மிக்கறது பாக்கலையா?:))

    ReplyDelete
  39. //எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
    இதழ் விரிந்த மொட்டாய்
    மலர்ந்து சிரிக்கும்
    அன்புச்செல்வங்களுக்கு
    பாசக்கார மக்களின்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    வாழிய பல்லாண்டு வளமோடு.//

    டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.:)))))

    ReplyDelete
  40. /
    ரசிகன் said...
    நன்றிகள் நல்லவன் மாமா.. வாழ்த்து சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்க்கு:))
    /

    repeateyyyyyyyyyy

    ReplyDelete
  41. //வெள்ளைச் சிரிப்பில்
    மனதை கொள்ளைஅடிக்கும்
    அன்புச்செல்லம் - அபி
    தரையில் நடைபழகும்
    வெண்ணிலா - நிலா//

    Superb.... Many more happy returns of the Day Nila and Abi.:))

    ReplyDelete
  42. அபி பாப்பாவிற்கும் நிலா குட்டிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. ஆயில்யன்...said...

    ///அக்காக்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் மகிழும்

    அன்பு தம்பி ஆயில்யன்///

    பிறந்த நாள் அதுவுமா பிள்ளைகளை பயமுறுத்தாதிங்க... அண்ணே...

    ReplyDelete
  44. இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;;)

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள் அபி, நிலா!!

    :))

    ReplyDelete
  46. //வெள்ளைச் சிரிப்பில்
    மனதை கொள்ளைஅடிக்கும்
    அன்புச்செல்லம் - அபி
    தரையில் நடைபழகும்
    வெண்ணிலா - நிலா//

    superb!!!

    belated birthday wishes to Abi and Nila!!

    late ta sonnalum latest ta soliten :)

    ReplyDelete