Wednesday, May 7, 2008

மல்டி லெவலில் மார்கெட்டிங்!


நாங்க வேடதாங்கல்லேர்ந்து வர்றோம் நாங்க புதுசா ஒரு ஸ்கீம் ஆரம்பிச்சிருக்கோம் நீங்க கண்டிப்பா சேரணும்!

வெறும் தாங்கள்:- வாங்க வாங்க கண்டிப்பா சேர்ந்துடுவோம்!

வேடதாங்கல்:- ஆரம்பத்துல 50 பைசாதான் ரொம்ப சிம்பிள்தான் இந்த ஸ்கீம் சிறு துளி பெருவெள்ளம் மாதிரி (கடைசியல அடிச்சிக்கிட்டு ஒடுறத நாம எப்படி சிம்பாலிக்க சொல்றோம் பாருங்க இங்க!)

வெறும் தாங்கள்:-வெறும் 50 பைசாதானா? வெரிகுட் நான் உண்டியல் போடற காச உங்ககிட்ட போட்டா போச்சு! (அவருக்கும் தெரிஞ்சுருக்கு போகப்போறது!)
வேடந்தாங்கல்:- இந்த ஸ்கீம் சம்பந்தமா நாங்க நிறைய மீட்டிங்கெல்லாம் போடுவோம் வந்து அட்டெண்ட் பண்ணுங்க அங்க நீங்க நிறைய பேரச்சந்திக்கலாம்! - ஏமாந்து போகப்போறவங்களுக்குள்ள முன்னாடியே - ஒரு இண்ட்ரோ கிடைக்கும்ல்!

வெறும் தாங்கள்:- இல்லைங்க நான் ரொம்ப பிசி எனக்கு இங்க சாப்ட்வேர் பிசினஸ் சாட்டிங்க் பிசினஸ்னு ஏகப்பட்டது இருக்கு பரவாயில்ல எல்லாம் படிச்சவங்க தானே ஏன் என்னைய ஏமாத்தவா போறீங்கக்க

வேடந்தாங்கல்:- ஒ.கே உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதாலதான் நம்ம சென்னையில கூட மழை பொழிஞ்சுக்கிட்டே இருக்குங்க ரொம்ப நன்றிங்க!

வெறும் தாங்கள்:- பரவாயில்லைங்க என்னங்க நீங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க!

வேடந்தாங்கல்:- ஒ.கே ரொம்ப பேசிட்டேன் ஆனா இன்னும் உங்களுக்கிட்ட ஸ்கீம் பத்தி சொல்லலையே?

வெறும் தாங்கள்:- அட நீங்க பேசுறதுல நானும் ஒண்ணும் கேக்கலை? சொல்லுங்க?

வேடந்தாங்கல்:- ரொம்ப சிம்பிளான ஸ்கீம்தாங்க ஆரம்பத்துல 50 பைசாதான் கட்டணும்! கட்டிய நாளுக்கு அடுத்த நாள்லேர்ந்து இந்த திட்டம் தன் வேலையை காட்ட ஆரம்பிச்சிடும்!

வெறும் தாங்கள்:- என்னங்க என்ன வேலையை காட்ட ஆரம்பிச்சிடும் சொல்றீங்க ஒண்ணும் புரிய மாட்டிகுது!

வேடந்தாங்கல்:- போங்க நீங்க என்ன அதுக்குள்ள் இவ்ளோ அவசரப்படுறீங்க! இரண்டாம் நாள்லேர்ந்து அந்த அம்பது பைசா அப்படியே டபுளாக ஆரம்பிக்கும்!

மார்க்கெட்டிங் மாயாஜாலங்கள் தொடரும்.....!

ஆக்கம்:- ஆயில்யன்

ஊக்கம்:- ஜீவ்ஸ் & பொன்வண்டு

42 comments:

  1. ஆஹா ஆஹா.. அற்புதம் ரொம்ப சிம்பிள் திட்டம்.

    சேரனம்னு ஆசை இருக்கறவங்க, கம்பெனி இருக்கும் போதே சேர்ந்துக்கோங்க.

    ReplyDelete
  2. எங்களுக்கும் ஒரு போஸ்டிங் கொடுங்க!

    ReplyDelete
  3. நான் நல்லா ஓடுவேங்க! கம்பெனியை மூடியதும் ஓடணும் தானே?;........:))

    ReplyDelete
  4. vera oru conditionum illama enna dayavu seithu partnera serthukavum

    ReplyDelete
  5. கத்தார் MLMMay 7, 2008 at 3:23 PM

    Mr. Ayilyan,
    தாங்கள் எந்த பணமும் செலுத்தாமல் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொடுத்தால் உங்களுக்கு லாபத்தில் 25 சதவீதம் தரத் தயாராக இருக்கிறோம்.

    ReplyDelete
  6. மல்டி லெவலில் எல்லாரும் உடனே பார்டனராத்தான் சேரனும்ன்னு வராங்களே.. இத்தனை விவரமான ஆளுங்களை எப்படி ஏமாத்துவீங்க..??

    ReplyDelete
  7. //Jeeves said...
    ஆஹா ஆஹா.. அற்புதம் ரொம்ப சிம்பிள் திட்டம்.

    சேரனம்னு ஆசை இருக்கறவங்க, கம்பெனி இருக்கும் போதே சேர்ந்துக்கோங்க.
    //

    ஆமாம் நாங்க ஆரம்பிக்கும் முன்பே முடிவு தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டுத்தான் ஆரம்பிச்சிருக்கோம்!

    ReplyDelete
  8. //தமிழ் பிரியன் said...
    எங்களுக்கும் ஒரு போஸ்டிங் கொடுங்க!
    //

    கம்பெனியில சேர சொன்னா கம்பெனிக்கே ஆசைப்படுறத பாரேன் வேணும்னா இதுல சேர்ந்து டிரெயினிங்க் எடுத்து நீயே ஒரு புது கம்பெனி ஆரம்பிச்சுக்கோப்பா!

    ReplyDelete
  9. //தமிழ் பிரியன் said...
    நான் நல்லா ஓடுவேங்க! கம்பெனியை மூடியதும் ஓடணும் தானே?;........:))
    /

    தேவையே இல்ல நாங்கதான் பெரிய பெரிய வண்டி வாங்கிடுவோம்ல

    ஸோ இந்த கேட்டகிரில நீங்க அவுட் :(

    ReplyDelete
  10. //dubukudisciple said...
    vera oru conditionum illama enna dayavu seithu partnera serthukavum
    //

    அடேயப்பா! எங்களவிட பயங்கரமா ஏமாத்துற ஆளு போல....:))
    ம்
    ம்
    டிரைப்பண்ணுறோம்

    ReplyDelete
  11. //dubukudisciple said...
    vera oru conditionum illama enna dayavu seithu partnera serthukavum
    //

    அடேயப்பா! எங்களவிட பயங்கரமா ஏமாத்துற ஆளு போல....:))
    ம்
    ம்
    டிரைப்பண்ணுறோம்

    ReplyDelete
  12. //ஜெகதீசன் said...
    :)
    ///

    சேரப்போறீங்களா இல்லையா??

    ReplyDelete
  13. // கத்தார் MLM said...
    Mr. Ayilyan,
    தாங்கள் எந்த பணமும் செலுத்தாமல் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொடுத்தால் உங்களுக்கு லாபத்தில் 25 சதவீதம் தரத் தயாராக இருக்கிறோம்.
    //

    இப்படி பப்ளிக்கா சொல்லாதீங்கப்பா என்னைய கடத்திடப்போறாங்க :)

    ReplyDelete
  14. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    மல்டி லெவலில் எல்லாரும் உடனே பார்டனராத்தான் சேரனும்ன்னு வராங்களே.. இத்தனை விவரமான ஆளுங்களை எப்படி ஏமாத்துவீங்க..??
    //

    பார்ட்டினர் ஆக்கித்தான் ஏமாத்தியாகணும் :)))

    ReplyDelete
  15. ஆயில்யா, என் கூட பார்னர்ஷிப் வச்சிக்கிறீங்களா? :-P

    ReplyDelete
  16. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    ஆயில்யா, என் கூட பார்னர்ஷிப் வச்சிக்கிறீங்களா? :-P
    ///

    இது என்னமோ ரொம்ப தெளிவா நீங்க முன்னாடியே எப்படி ஏமாத்தலாம்னு திட்டம் போட்டு கூப்பிடற மாதிரி இருக்கு ?

    ம்ஹும் எங்க கம்பெனியில நாங்கதான் முன்னாடியே திட்டம்போட்டாச்சு அதனால நீங்க வந்து சேருங்க :)

    ReplyDelete
  17. ஆஹா.. திட்டம் நல்லா இருக்கே... ஆனா 50 பைசா குடுக்கிற அளவுக்கு இன்னும் எனக்கு வசதி வரல... ஆனா நல்லா மார்க்கெட்டிங் பண்ணுவேணுங்க ... மார்கெட்டிங் டீம்ல என்னையும் சேத்துகோங்க.... :P

    ReplyDelete
  18. கும்மி சிங்கங்கள் எல்லாம் எவ்ளோ நாளா தூங்குறீங்கன்னு ஆரம்பிச்சி போகப்போக கடும் மிரட்டலுடன் ஒரு மெயில் வந்ததால அலறி அடிச்சி ஓடி வந்திருக்கேன்.

    ReplyDelete
  19. எல்லோரும் வந்து அடிச்சி ஆடுங்க.இல்லன்னா விளைவுகள் கடுமையா இருக்குமாம். ஊதுற சங்க ஊதியாச்சு.

    ReplyDelete
  20. ஆயில்ஸ் உங்கள எப்படி பாராட்டுறதுன்னே தெரியல. பதிவ போட்டுட்டு நீங்களே ஆடி இருக்கீங்களே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. கூடப்படிச்ச குறத்திகள் இரண்டாம் பாகத்துல அபி அப்பா இப்போ பிஸி.

    ReplyDelete
  22. மின்னுது மின்னல்,அய்யனார், குசும்பன் எல்லோரும் கும்மி அடிச்ச காலம் எல்லாம் மலை ஏறி போச்சுதாமே?

    ReplyDelete
  23. மங்களூர் சிவா இப்போ கவுஜை சாரி கவிதை எழுதுறதுல ரொம்ப பிஜி

    ReplyDelete
  24. டீச்சர்ர காணல. என்னன்னு தெரியல.

    ReplyDelete
  25. ஆமா புது அட்மிஷன் எல்லாம் எங்கப்பா போனாங்க? சுரேகா எங்க? இளையகவி எங்க?

    ReplyDelete
  26. தருமி ஐயா இந்த பக்கம் வரமாட்டாங்க.

    ReplyDelete
  27. குட்டி பிசாசு போயோ போச்சு. பெரிய பிசாசா திரும்ப வந்தாலும் வரலாம்ன்னு சொல்லுறாங்க.

    ReplyDelete
  28. ஆமா பொன்வண்டு எங்க போனாரு? லேப் டாப் பொட்டிய புடுங்கிட்டாங்களா?

    ReplyDelete
  29. பௌர்ணமி பதிவு போட்டுட்டு கோபி எஸ் ஆகிட்டாரு. இனிமே அவர அடுத்த மாசம் தான் பார்க்கலாம்.

    ReplyDelete
  30. அட காயத்ரி கூட லிஸ்ட்ல இருக்காங்க. அவங்களுக்கு கும்மி பிடிக்காதே. ஒரு வேளை முன்னாடி பிடிச்சிருக்குமோ?

    ReplyDelete
  31. மதுமதி நீங்களும் இந்த பக்கம் அதிகம் வர்ற மாதிரி தெரியலையே? வேலை அதிகமா?

    ReplyDelete
  32. சரி என்ன பதிவு இது?

    ReplyDelete
  33. என்ன இது ரெண்டு காசு இருக்கு?

    ReplyDelete
  34. வேடதாங்கல்
    வெறும் தாங்கள்
    சரி பேரு நல்லா இருக்கு.

    ReplyDelete
  35. சரி நான் அப்புறம் வருகிறேன்.

    ReplyDelete
  36. // நிஜமா நல்லவன் said...
    சரி நான் அப்புறம் வருகிறேன்.
    //

    அடங்கொய்யல....!

    வந்தோமா கம்பெனியில அட்மிஷன் போட்டோமா நாலு காசு பார்த்தோமான்னு இல்லாம ஏதேதோ பேசிக்கிட்டி இருக்கீங்க

    வாங்கப்பு வாங்க வந்து கம்பெனியில ஜாயிண்ட் பண்ணுங்க:))

    ReplyDelete
  37. //நிஜமா நல்லவன் said...
    கும்மி சிங்கங்கள் எல்லாம் எவ்ளோ நாளா தூங்குறீங்கன்னு ஆரம்பிச்சி போகப்போக கடும் மிரட்டலுடன் ஒரு மெயில் வந்ததால அலறி அடிச்சி ஓடி வந்திருக்கேன்.
    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


    (கொட்டவி இல்லப்பா ஆனந்த கண்ணீர்)

    ReplyDelete
  38. //SanJai said...
    ஆஹா.. திட்டம் நல்லா இருக்கே... ஆனா 50 பைசா குடுக்கிற அளவுக்கு இன்னும் எனக்கு வசதி வரல... ஆனா நல்லா மார்க்கெட்டிங் பண்ணுவேணுங்க ... மார்கெட்டிங் டீம்ல என்னையும் சேத்துகோங்க.... :P
    //

    சரி சரி பாவம் பொடியன் தானே சேர்த்துக்குறோம்!

    ReplyDelete
  39. //நிஜமா நல்லவன் said...
    சரி நான் அப்புறம் வருகிறேன்.
    //

    கண்டிப்பா வரணும் ! :))

    ReplyDelete
  40. எங்களுக்கும் ஒரு போஸ்டிங் கொடுங்க!

    ReplyDelete
  41. நான் நல்லா ஓடுவேங்க! கம்பெனியை மூடியதும் ஓடணும் தானே?;........:))

    ReplyDelete