Thursday, May 8, 2008

படிக்கட்டில் சிவா ! படிக்காட்டி அல்வா ! ! !

அடுத்தவர்
ஜொள்ளா விட
அழகுப் படங்களை
அசத்தலா போட்டுத்தந்து
அற்புதமாய் இருந்துவந்தார்
நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
யாராவது  நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை  இல்லாம
எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
இதுதான் என்னமோ படிக்கட்டு கவுஜயாமுல்ல...ஏறி வந்து படிச்சுப்புட்டு
நீங்க பதவிசா போயிருங்க ! எம்மேல யாரும் ஏறப்புடாது சொல்லிப்புட்டேன்!

84 comments:

  1. என்ன நடக்குது இங்க?????

    ReplyDelete
  2. எப்பிடி இருந்த நான்
    :( இப்பிடி ஆகீட்டேன்

    ReplyDelete
  3. படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க

    ReplyDelete
  4. படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க ஆனா அதுக்கு என் தலைய உருட்டறது நியாயமா?????

    ReplyDelete
  5. படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க ஆனா அதுக்கு என் தலைய உருட்டறது நியாயமா?????

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. /
    கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
    பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார்
    /

    கொக்க மக்கா

    நிறுத்துன்னா நிறுத்திட்டு போறேன் அதுக்காக இப்பிடியா

    ReplyDelete
  7. /
    நல்லபொண்ணு
    யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
    எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
    /

    வாம்மா மின்னல்................

    ReplyDelete
  8. /
    இதுதான் என்னமோ படிக்கட்டு கவுஜயாமுல்ல...
    /

    நல்லா கெளப்புறீங்கய்யா பீதிய........

    ReplyDelete
  9. /
    ஏறி வந்து படிச்சுப்புட்டு
    நீங்க பதவிசா போயிருங்க !
    /

    அதேதான்

    ReplyDelete
  10. /
    எம்மேல யாரும் ஏறப்புடாது சொல்லிப்புட்டேன்!
    /

    என் மேலயும்பா
    நானும் ஜொள்ளிக்கிறேன்

    ReplyDelete
  11. படிக்கட்டில் சிவா!
    படிக்காட்டி அல்வா !!
    படம் போட்டா கில்மா!!!!
    இப்ப போடறதில்ல ஏன் சொல்லும்மா!!!
    இதுவும் படிக்கட்டு பின்னூட்டம் மாதிரி!!

    ReplyDelete
  12. அட்சய திரியைக்கு நகை வாங்கீட்டீங்களா?... (என்ன கொடுமை இது...)

    ReplyDelete
  13. சிவா..நீங்கதான்..நல்லவரு..வல்லவரு..நாலும் த்தெரிஞ்சவரு..நல்லகுணம் படைச்சவரு..!

    அதான் உங்க புகழ் பரவட்டும்னுதான்..!
    அதுவும் உங்க பேரச்சொன்னாத்தான்
    இங்க பதிவெல்லாம் விக்கிதாம்.!
    நதியா தோடு, குஷ்பு இட்லி மாதிரி...

    மத்தபடி..நான் எப்பவுமே உங்க அன்பின் அடிமைதான்.!
    :)
    ஹி ஹி!

    ReplyDelete
  14. /
    சுரேகா.. said...

    சிவா..நீங்கதான்..நல்லவரு..வல்லவரு..நாலும் த்தெரிஞ்சவரு..நல்லகுணம் படைச்சவரு..!

    /

    ஏன் இந்த கொலை வெறி

    ReplyDelete
  15. ஹைய்யா நாந்தான் இங்க பதினைஞ்சு :))

    ReplyDelete
  16. /
    அதான் உங்க புகழ் பரவட்டும்னுதான்..!
    அதுவும் உங்க பேரச்சொன்னாத்தான்
    இங்க பதிவெல்லாம் விக்கிதாம்.!
    /

    தண்ணி குடிக்க சொல்லுங்க ஓவரா விக்க போகுது

    ReplyDelete
  17. /
    நதியா தோடு, குஷ்பு இட்லி மாதிரி...
    /

    யாரு இந்த நதியா, குஸ்பு இவங்க எல்லாம்
    (இதெல்லாம் டூ மச்னு திட்டறது கேக்குது)

    ReplyDelete
  18. /
    மத்தபடி..நான் எப்பவுமே உங்க அன்பின் அடிமைதான்.!
    :)
    ஹி ஹி!
    /
    இப்பிடில்லாம் நீ சொல்றது எதோ பெரிய ஆப்பா வைக்க போறன்னு தெரியுது நடத்து ராசா நடத்து.

    ReplyDelete
  19. //மங்களூர் சிவா said...
    /
    சுரேகா.. said...

    சிவா..நீங்கதான்..நல்லவரு..வல்லவரு..நாலும் த்தெரிஞ்சவரு..நல்லகுணம் படைச்சவரு..!

    /

    ஏன் இந்த கொலை வெறி
    ///

    யோவ்... நாந்தான் 15க்கு வர்றேன்னுல அதுக்குள்ள இண்டிக்கேட்டர் போடாம உள்ள வர்ற????

    ReplyDelete
  20. என்ன நடக்குது இங்க?

    ReplyDelete
  21. கவிதை சூப்பரா இருக்கு தல....

    ReplyDelete
  22. ஏம்பா! சிவா படம் காட்டினா ஜொள்ளுன்னு சொல்றீங்க? கவிதை போட்டாலும் பிரச்சினையா?

    ReplyDelete
  23. குவாட்டர் அடிச்சது நான் என்பதை அடக்கத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்...

    ReplyDelete
  24. சனங்களே! குவாட்டர்ன்னா 25 வது கமெண்டுப்பா... இங்கே கட்டிங்குக்கே வழி இல்லை.. இதில் 'வேற' குவாட்டர் கேக்குதா?

    ReplyDelete
  25. /
    ஜெகதீசன் said...

    என்ன நடக்குது இங்க?
    /

    என்னென்ன நடக்கக்கூடாதோ எல்லாம் நடக்குது !!!!!

    ReplyDelete
  26. /
    தமிழ் பிரியன் said...

    மே ஐ கம் இன்?
    /

    கும்மில இப்பிடி கேக்குறதே ரொம்ப தப்பு!!

    ReplyDelete
  27. /
    ஆயில்யன். said...

    ஹைய்யா நாந்தான் இங்க பதினைஞ்சு :))
    /

    ஆமாப்பா இப்பல்லாம் கும்மில 50 வந்தாலே பெரிய விசயம் ஆகிருச்சு :(

    ReplyDelete
  28. /
    தமிழ் பிரியன் said...

    ஏம்பா! சிவா படம் காட்டினா ஜொள்ளுன்னு சொல்றீங்க? கவிதை போட்டாலும் பிரச்சினையா?
    /

    என்ன பண்ணாலும் தப்புன்னா நான் என்னதான்பா செய்யறது!?!?!

    ReplyDelete
  29. /
    தமிழ் பிரியன் said...

    குவாட்டர் அடிச்சது நான் என்பதை அடக்கத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்...
    /

    ஊறுகா கொண்டாறதுக்குள்ள குவாட்டர முடிச்சிட்டீங்களே தல!!!

    ReplyDelete
  30. என்ன நடக்குது இங்க?????

    ReplyDelete
  31. எப்பிடி இருந்த சிவா
    :( இப்பிடி ஆகிட்டாரு!!!

    ReplyDelete
  32. படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க

    ReplyDelete
  33. படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க ஆனா அதுக்கு சிவா தலைய உருட்டறது நியாயமா?????

    ReplyDelete
  34. படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க ஆனா அதுக்கு சிவா தலைய உருட்டறது நியாயமா?????

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  35. /
    கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
    பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார்
    /

    கொக்க மக்கா

    நிறுத்துன்னா நிறுத்திட்டு போறேன் அதுக்காக இப்பிடியா

    ReplyDelete
  36. /
    நல்லபொண்ணு
    யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
    எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
    /

    வாம்மா மின்னல்................

    ReplyDelete
  37. /
    இதுதான் என்னமோ படிக்கட்டு கவுஜயாமுல்ல...
    /

    நல்லா கெளப்புறீங்கய்யா பீதிய........

    ReplyDelete
  38. /
    ஏறி வந்து படிச்சுப்புட்டு
    நீங்க பதவிசா போயிருங்க !
    /

    அதேதான்

    ReplyDelete
  39. /
    எம்மேல யாரும் ஏறப்புடாது சொல்லிப்புட்டேன்!
    /

    என் மேலயும்பா
    நானும் ஜொள்ளிக்கிறேன்

    ReplyDelete
  40. படிக்கட்டில் சிவா!
    படிக்காட்டி அல்வா !!
    படம் போட்டா கில்மா!!!!
    இப்ப போடறதில்ல ஏன் சொல்லும்மா!!!
    இதுவும் படிக்கட்டு பின்னூட்டம் மாதிரி!!

    ReplyDelete
  41. அட்சய திரியைக்கு நகை வாங்கீட்டீங்களா?... (என்ன கொடுமை இது...)

    ReplyDelete
  42. சிவா..நீங்கதான்..நல்லவரு..வல்லவரு..நாலும் த்தெரிஞ்சவரு..நல்லகுணம் படைச்சவரு..!

    அதான் உங்க புகழ் பரவட்டும்னுதான்..!
    அதுவும் உங்க பேரச்சொன்னாத்தான்
    இங்க பதிவெல்லாம் விக்கிதாம்.!
    நதியா தோடு, குஷ்பு இட்லி மாதிரி...

    மத்தபடி..நான் எப்பவுமே உங்க அன்பின் அடிமைதான்.!
    :)
    ஹி ஹி!

    ReplyDelete
  43. /
    சுரேகா.. said...

    சிவா..நீங்கதான்..நல்லவரு..வல்லவரு..நாலும் த்தெரிஞ்சவரு..நல்லகுணம் படைச்சவரு..!

    /

    நல்லா சொன்னீங்க!!!

    ReplyDelete
  44. /
    அதான் உங்க புகழ் பரவட்டும்னுதான்..!
    அதுவும் உங்க பேரச்சொன்னாத்தான்
    இங்க பதிவெல்லாம் விக்கிதாம்.!
    /

    தண்ணி குடிக்க சொல்லுங்க ஓவரா விக்க போகுது

    ReplyDelete
  45. ஹைய்யா நாந்தான் இங்க 50 :))

    ReplyDelete
  46. அப்பாடா ரொம்ப காலம் கழிச்சி கும்மில 50 அடிச்சிருக்கேன். என்ன கொடும இது மக்கள்ஸ்? இப்பவெல்லாம் கும்மில 50 அடிக்கிறதே பெரிய விஷயமா இருக்கே?

    ReplyDelete
  47. என்ன மேட்டர்....விளக்கவும்.... சிவா நீயுமா ????????????????

    ReplyDelete
  48. மங்களூர் சிவா said...
    என்ன நடக்குது இங்க?????

    நீதான்யா அத சொல்லனும் ஆமா என்ன நடக்குது.... எதாவது விசேசமா???????????/

    ReplyDelete
  49. மங்களூர் சிவா said...
    எப்பிடி இருந்த நான்
    :( இப்பிடி ஆகீட்டேன்

    நீ எப்பவுமே இப்படிதான்யா இருந்தே............

    ReplyDelete
  50. கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
    பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார்

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  51. மங்களூர் சிவா said...
    /
    நல்லபொண்ணு
    யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
    எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
    /

    வாம்மா மின்னல்................

    ம்ம்ம்...நடக்கட்டும்...

    ReplyDelete
  52. ஜெகதீசன் said...
    அட்சய திரியைக்கு நகை வாங்கீட்டீங்களா?... (என்ன கொடுமை இது...)

    ஆமா இது என்ன கொடுமை :) சிவா ஒன்னும் புரியல

    ReplyDelete
  53. சுரேகா.. said...
    சிவா..நீங்கதான்..நல்லவரு..வல்லவரு..நாலும் த்தெரிஞ்சவரு..நல்லகுணம் படைச்சவரு..!

    அதான் உங்க புகழ் பரவட்டும்னுதான்..!
    அதுவும் உங்க பேரச்சொன்னாத்தான்
    இங்க பதிவெல்லாம் விக்கிதாம்.!
    நதியா தோடு, குஷ்பு இட்லி மாதிரி...

    மத்தபடி..நான் எப்பவுமே உங்க அன்பின் அடிமைதான்.!
    :)
    ஹி ஹி!

    அது சரி இனிமே என்னோட பதிவு தலைப்பு எல்லாம் சிவா பேர்ல தான் ....

    ReplyDelete
  54. ஆயில்யன். said...
    ஹைய்யா நாந்தான் இங்க பதினைஞ்சு :))

    என்னது சின்னபுள்ளதனமா .... வந்தமா 100 அடிச்சமான்னு இல்லாம...

    ReplyDelete
  55. தமிழ் பிரியன் said...
    ஏம்பா! சிவா படம் காட்டினா ஜொள்ளுன்னு சொல்றீங்க? கவிதை போட்டாலும் பிரச்சினையா?

    ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  56. தமிழ் பிரியன் said...

    சரிங்ணா வணக்கம்....

    ReplyDelete
  57. மங்களூர் சிவா said...
    /
    தமிழ் பிரியன் said...

    ஏம்பா! சிவா படம் காட்டினா ஜொள்ளுன்னு சொல்றீங்க? கவிதை போட்டாலும் பிரச்சினையா?
    /

    என்ன பண்ணாலும் தப்புன்னா நான் என்னதான்பா செய்யறது!?!?!

    தப்ப தப்பா பண்ணாதான் தப்பு

    ReplyDelete
  58. நிஜமா நல்லவன் said...
    படிக்கட்டில் சிவா!
    படிக்காட்டி அல்வா !!
    படம் போட்டா கில்மா!!!!
    இப்ப போடறதில்ல ஏன் சொல்லும்மா!!!
    இதுவும் படிக்கட்டு பின்னூட்டம் மாதிரி!!

    எல்லாம் ஒரு ரேஞ்ஜ்ல தான் சுத்திட்டு இருக்கீங்க ... வீட்டில சொல்லி மந்திரிச்சி விடனும்

    ReplyDelete
  59. நிஜமா நல்லவன் said...
    அப்பாடா ரொம்ப காலம் கழிச்சி கும்மில 50 அடிச்சிருக்கேன். என்ன கொடும இதுமக்கள்ஸ்? இப்பவெல்லாம் கும்மில 50 அடிக்கிறதே பெரிய விஷயமா இருக்கே?

    இந்த கொடுமை எல்லாம் நடக்குதா... என்ன ஆச்சி கும்மி கழகத்துக்கு....

    ReplyDelete
  60. கையைக்கொடுங்க சுரேகா,

    என் மனசுல இருந்த வார்த்தைகளை
    எழுத்தா கொட்டிடீங்க.

    மங்களூரு மாரியாத்தா சீக்கிரம் கண்ணைத் தொறந்து பார்த்து எங்களைக் காப்பாத்து தாயே!!!!

    :))))))))))

    ReplyDelete
  61. 67 தாண்ட முடியலயே...(மார்க்கெட்டிங்க் பத்தலையோ)

    கும்மி வாங்கலயோ..கும்மி!

    அதுவும் சுடச்சுட, குரூப்பா சேந்தடிக்கும் கும்மீ !

    :) :)

    ReplyDelete
  62. இப்ப என்ன உங்களுக்கு 75 அடிக்கணுமா?

    சொல்லவே இல்லை.

    ReplyDelete
  63. படிக்கட்டில் சிவா!
    படிக்காட்டி அல்வா!

    அது சரி சிவா எழுதற மன்னிக்கவும்

    காபி பேஸ்ட் செய்யும் கவிதைகளையும்
    போட்டோக்களையும் பார்த்து மண்டை
    காயுது.

    ReplyDelete
  64. இந்த விக்கெட்டும் அவுட் போலிருக்கு

    ReplyDelete
  65. சுரேகா,

    ரசிகனுக்கும் இப்படி ஒரு பதிவு போட வேண்டி வரும்போலிருக்கு

    அவரோட கவிதை கவுஜைகளை படிச்சீங்களா.

    ReplyDelete
  66. எல்லாம் மர்மமாவே இருக்கு.

    இந்த புரியாதைப் புதிரை புரிய வைக்கிறது யாரு சாமி.

    ReplyDelete
  67. படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க ஆனா அதுக்கு என் தலைய உருட்டறது நியாயமா?????

    நீங்க மாத்திரம் கவிதைகளா போடுறது நியாயமா சிவா? :)

    ReplyDelete
  68. எப்பிடி இருந்த நான்
    :( இப்பிடி ஆகீட்டேன்

    லவ்வேரியாவின் சிம்ப்டம்ஸ் இதுன்னு சொல்லிக்கறாங்கப்பா :)

    ReplyDelete
  69. நிறுத்துன்னா நிறுத்திட்டு போறேன் அதுக்காக இப்பிடியா//

    ஆஹா இது வேறயா!!!!!!!!!!!??????????

    ReplyDelete
  70. கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
    பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார்
    /
    நம்மளைக் கலங்கடிக்கிறாரு. ஒரே புலம்பல்ஸா இருக்கு.

    எல்லாம் காதல் ஃபீலிங்க்சோன்னு
    தோணுது.

    ReplyDelete
  71. வாம்மா மின்னல்................

    ஆஹா கூப்பிடறது அவங்களுக்கு கேக்கும்னா, அவங்க கூப்பிடற தூரத்துல இருகாங்கன்னு அர்த்தமா!!!!!!!!!!!!!

    ReplyDelete
  72. சுரேகா,

    இது போதுமா...........

    இல்ல பின்னூட்டம் இன்னும் வேணுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  73. கேள்வி கேட்டிருக்கேன்

    பதில் எங்க??????????

    ReplyDelete
  74. வேடந்தாங்கலில் ஒரு பறவைக்கூடாவா
    இல்லை :)))))))))))

    ReplyDelete
  75. /
    Blogger புதுகைத் தென்றல் said...

    இப்ப என்ன உங்களுக்கு 75 அடிக்கணுமா?

    சொல்லவே இல்லை.

    May 12, 2008 2:36 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    படிக்கட்டில் சிவா!
    படிக்காட்டி அல்வா!

    அது சரி சிவா எழுதற மன்னிக்கவும்

    காபி பேஸ்ட் செய்யும் கவிதைகளையும்
    போட்டோக்களையும் பார்த்து மண்டை
    காயுது.

    May 12, 2008 2:37 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    இந்த விக்கெட்டும் அவுட் போலிருக்கு

    May 12, 2008 2:38 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    சுரேகா,

    ரசிகனுக்கும் இப்படி ஒரு பதிவு போட வேண்டி வரும்போலிருக்கு

    அவரோட கவிதை கவுஜைகளை படிச்சீங்களா.

    May 12, 2008 2:38 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    எல்லாம் மர்மமாவே இருக்கு.

    இந்த புரியாதைப் புதிரை புரிய வைக்கிறது யாரு சாமி.

    May 12, 2008 2:39 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    படிக்கட்டு நல்லா கட்டிருக்கீங்க ஆனா அதுக்கு என் தலைய உருட்டறது நியாயமா?????

    நீங்க மாத்திரம் கவிதைகளா போடுறது நியாயமா சிவா? :)

    May 12, 2008 2:40 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    எப்பிடி இருந்த நான்
    :( இப்பிடி ஆகீட்டேன்

    லவ்வேரியாவின் சிம்ப்டம்ஸ் இதுன்னு சொல்லிக்கறாங்கப்பா :)

    May 12, 2008 2:41 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    நிறுத்துன்னா நிறுத்திட்டு போறேன் அதுக்காக இப்பிடியா//

    ஆஹா இது வேறயா!!!!!!!!!!!??????????

    May 12, 2008 2:42 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
    பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார்
    /
    நம்மளைக் கலங்கடிக்கிறாரு. ஒரே புலம்பல்ஸா இருக்கு.

    எல்லாம் காதல் ஃபீலிங்க்சோன்னு
    தோணுது.

    May 12, 2008 2:43 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    வாம்மா மின்னல்................

    ஆஹா கூப்பிடறது அவங்களுக்கு கேக்கும்னா, அவங்க கூப்பிடற தூரத்துல இருகாங்கன்னு அர்த்தமா!!!!!!!!!!!!!

    May 12, 2008 2:43 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    சுரேகா,

    இது போதுமா...........

    இல்ல பின்னூட்டம் இன்னும் வேணுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!

    May 12, 2008 2:44 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    கேள்வி கேட்டிருக்கேன்

    பதில் எங்க??????????

    May 12, 2008 6:21 PM
    Blogger புதுகைத் தென்றல் said...

    வேடந்தாங்கலில் ஒரு பறவைக்கூடாவா
    இல்லை :)))))))))))

    May 12, 2008 6:21 PM
    /

    எக்கா ஏன் இந்த கொல வெறி!?!?!?

    தம்பி பாவம் இல்ல !!

    ReplyDelete
  76. முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

    கவிதை உண்மைதான்..
    எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
    பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

    மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

    செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !

    ReplyDelete
  77. நினைச்சதை நடத்திப்புட்டீகளே சிவா!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    (2 பேருக்கும் சொல்லணுமில்ல)

    ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...!

    :)

    ReplyDelete
  78. முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

    கவிதை உண்மைதான்..
    எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
    பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

    மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

    செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !

    ReplyDelete