Monday, May 12, 2008

மங்களூர் - சென்னை சிறப்பு காதல் பயணம்

மங்களூர்காரர் தற்போது அகில இந்திய காதல் காங்கிரஸ் க்கு தலிவராக பொருப்பேற்று இருக்கிறாராம். மேலும் வந்த தக்வல் படி அவர் இது வரை போட்டு வந்த வீக் என்டு என்ற பகுதி சென்னையில் உள்ள ஒருவரால் கைப்பற்றப்பட்டிருப்பதகா எஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், நம்து விஷேஷ நிருபர் திரு.இளையகவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படை போர்கால தீவிரத்தில் செயல் பட்டு சேகரித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1) இனிமேல் வீக் எண்டு கிடையாது எனவும்
2) காதல் கவிதைகள் மட்டுமே எழுத அனுமதி கிடைத்திருப்பதாகவும்
3) வலை வட்டார நட்புகளை முடிந்த மட்டிலும் ஜிடாக்கில் மட்டும் வைக்கபோவதாவும்
4) கைப்பேcஇயை முழுக்க முழுக்க சென்னைக்கு மட்டும் உபயோகபடுத்த போவதாகவும்
5) மேற்படி அம்மணி அனுமதிக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் டும் டும் டும் எனவும்தகவல்கள் சேகரிப்பட்டுள்ளன.

பின்குறிப்பு :- அம்மணி கணிணிமென்பொருள் வல்லுனர் என்பது குறிப்பிடதக்கது

15 comments:

  1. ஓ!, மேட்டர் இப்படி போகுதா? :-)

    ReplyDelete
  2. ஒரே பதிவை எத்தனை இடத்துல்ங்க காபி/பேஸ்ட் போடுவீங்க.

    நீங்க பின்னூட்டத்தையும் காபி/பேஸ்ட் செஞ்சு போட்டுக்கோங்க.

    :)))))))))))))))

    ReplyDelete
  3. சிவாண்ணே... இனி கொஞ்ச நாளைக்கு எங்கயாவது தலைமறைவாகிடுங்க...

    ReplyDelete
  4. நிஜமா நல்லவன் காணாமல் போய்விட்டார் என்றும், கண்டுபிடித்து தரும் பதிவர்களுக்கு அவர்கள் பதிவினில் 500 கும்மி அடிக்கப்படும் என்று வேடந்தாங்கல் குழுவினர் அறிவித்துள்ளனர்...

    ReplyDelete
  5. நிஜமா நல்லவனை நான் கண்டுபிடிச்சிட்டேன் :)

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சிவா! :-))

    ReplyDelete
  7. //தற்போது அகில இந்திய காதல் காங்கிரஸ்//

    அப்பன்னா நிறைய கோஷ்டிகள் இருக்குமா????

    ReplyDelete
  8. //மேற்படி அம்மணி அனுமதிக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் டும் டும் டும் எனவும்தகவல்கள் சேகரிப்பட்டுள்ளன.//

    என்னங்க இது...???

    வாழ்த்து வுட்டுக்கிறேன்ப்பா:))

    ReplyDelete
  9. அப்ப இனிமேல்
    வீக் எண்டு ஜொள்ளு இல்லையா...




    Senthil,
    Bangalore

    ReplyDelete
  10. Anyway..
    My hearty wishes for Mangalore Siva....



    Senthil,
    Bangalore..

    ReplyDelete
  11. என்ன மாதிரி சிவா ரசிகர்களுக்கு என்னதான் முடிவு...

    ReplyDelete
  12. ஏன்ப்பா... நிருபரு..நல்லா விசாரிச்சு நறுக்குன்னு பதிவு போடலாம்ல்ல.. ஏதோ கிசு கிசு பாணில இல்ல.. இருக்கு:P


    அது சரி,அப்போ மங்களூர் சிவாவுக்கு இன்னும் கல்யாணம் நடக்கலையா?:P

    ReplyDelete
  13. நல்லா விசாரிச்சுக்கோங்க நிருபர். நம்ம மங்களூர்காரர் இப்டி அடிக்கடி புரளிகளை கிளப்பி பரப்பரப்பூட்டுவதில் வல்லவர்:P:))))))

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சிவா! பொண்ணு யாருன்னு சொன்னா ரகசியம் காக்கப்படும்!!!

    இப்படிக்கு
    அபிஅப்பா

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சிவா! பொண்ணு யாருன்னு சொன்னா ரகசியம் காக்கப்படும்!!!

    இப்படிக்கு
    அபிஅப்பா

    ReplyDelete