Sunday, May 11, 2008

அன்னையர் தினம்!




திருத்தப்படும் இயற்கையினால் கூட
திருத்தப்பட முடியாத அன்னையின் அன்பு;

மாற்றம் தரும் வாழ்க்கையில் கூட
மாற்றமின்றி அம்மா தரும் அன்பு;

வரையறுக்கப்படாத செம்மொழிகளை போன்றே
வரையறுக்கப்படாத வார்த்தை அம்மா;

அன்னையர் தின வாழ்த்துக்களை நல்குகிறோம்

வரையறைகளற்ற வாழ்த்துக்களாய் எம் பெற்றோர்களுக்கும்
எம் பெற்றோர்களினை போன்ற பெற்றோர்களுக்கும்!

********************************************************************************
ஆக்கமும் ஊக்கமும்:
ஆயில்யன் & நிஜமா நல்லவன்

12 comments:

  1. e kalappai veelai seyyathathanaal
    tamingalish. mannikkavum


    Annayar dhina vaazthukku nandri.

    paarinil irukkum mattra annyarukkum enthanbu vaazthukkal.

    ReplyDelete
  2. //வரையறைகளற்ற வாழ்த்துக்களாய் எம் பெற்றோர்களுக்கும்
    எம் பெற்றோர்களினை போன்ற பெற்றோர்களுக்கும்!//

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. //திருத்தப்பட முடியாத அன்னையின் அன்பு//

    100 % உண்மை. எவ்ளோ T.V நாடகங்கள்ல அம்மாக்கல வில்லியா காட்டினாலும் இவங்கல திருத்தவே முடியாது ...
    அவ்ளோ பாசம் வேஷம் அற்ற ஒறே ஒரு ஆல் அம்மாதானே!


    சந்தோஷ்.

    ReplyDelete
  4. அம்மா.............
    வேறு வார்த்தை இல்லை.....

    ReplyDelete
  5. //தமிழ் பிரியன் said...
    அம்மா.............
    வேறு வார்த்தை இல்லை.....//

    ஏன் இல்லை..

    தாயே.. மம்மி... மாதா.. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்..

    ReplyDelete
  6. அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)

    கவிதை..அருமை..அழகு ;)

    ReplyDelete
  7. அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாழ்த்து நல்லாயிருக்கு...

    ReplyDelete
  9. sanjai...said..

    //வரையறைகளற்ற வாழ்த்துக்களாய் எம் பெற்றோர்களுக்கும்
    எம் பெற்றோர்களினை போன்ற பெற்றோர்களுக்கும்!//

    வாழ்த்துக்கள்....

    ரிப்பீட்டு...

    ReplyDelete
  10. ஏதோ பிரச்சனை வேடந்தாங்கல்ல...
    :(:(:(

    ReplyDelete
  11. நிஜமா நல்லவன் ......??????

    ReplyDelete
  12. eththanai uravukal vanthaalum
    thaai thanthaikku nikar eethu
    waalththukkal
    rahini

    ReplyDelete