Thursday, May 15, 2008

மங்களுர் சிவா - பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்



எங்களது ஆருயிர் அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு எங்களது வேடந்தாங்கல் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

38 comments:

  1. 'தல' பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடுத்த வருடம் அண்ணியிடன் இந்த நாளைக் கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.... :)

    ReplyDelete
  3. தமிழ் பிரியன் அண்ணே உங்க அன்புக்கு நான் அடிமை!

    ReplyDelete
  4. அண்ணே அனானி ஆப்சன் குடுங்க
    என் கேர்ள் ப்ரெண்ட் கேக்குது

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துகள் வீக் எண்ட் பதிவரே.

    ReplyDelete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா:)

    ReplyDelete
  7. /மங்களூர் சிவா said...

    அண்ணே அனானி ஆப்சன் குடுங்க
    என் கேர்ள் ப்ரெண்ட் கேக்குது//

    நீங்களே அனானியா வந்து உங்களையே கும்மிக்க போறிங்களா?
    ரொம்ப நல்லவரா இருக்கிங்களே?:P
    சரி..எங்களுக்கு வேலை மிச்சம்.

    பிறந்தநாள் வாழ்த்தா இருக்கறதால விட்டு வைக்கறோம்:P

    ReplyDelete
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ////ரசிகன் said...
    /மங்களூர் சிவா said...

    அண்ணே அனானி ஆப்சன் குடுங்க
    என் கேர்ள் ப்ரெண்ட் கேக்குது//

    நீங்களே அனானியா வந்து உங்களையே கும்மிக்க போறிங்களா?
    ரொம்ப நல்லவரா இருக்கிங்களே?:P
    சரி..எங்களுக்கு வேலை மிச்சம்.////


    :))))))))))))))))))))))))

    ReplyDelete
  10. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா......

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  12. சிவா அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  13. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா
    அன்புடன்
    கிரி

    ReplyDelete
  14. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா. :-)

    ReplyDelete
  15. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா..
    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  16. பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா..

    ///மங்களூர் சிவா said...

    அண்ணே அனானி ஆப்சன் குடுங்க
    என் கேர்ள் ப்ரெண்ட் கேக்குது//

    நீங்களே அனானியா வந்து உங்களையே கும்மிக்க போறிங்களா?
    ரொம்ப நல்லவரா இருக்கிங்களே?:P
    சரி..எங்களுக்கு வேலை மிச்சம்.//

    இதை தான் அவர் ரொம்ப நாளா பண்ணிட்டு இருக்காரே...

    அண்ணி வாழ்த்து சொன்னாங்களா.. இல்லையா..


    Enrun Natpudan,
    Senthil,
    Bangalore

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சிவா...

    ReplyDelete
  18. இதோ வந்துட்டேன்...

    ReplyDelete
  19. தல பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. தலயோட பிறந்த நாள் எப்போ
    ஐ மீன் வருஷம்:):):)

    ReplyDelete
  21. ஏன்ப்பா..தமிழ்பிரியன். அதென்ன 10 வருஷத்துக்கு முந்தைய படம் தானா கெடைச்சுது? மாம்ஸ்சோட புதிய படம் போட்டிருக்கலாம்ல்ல..:P:))

    ReplyDelete
  22. ரசிகன்...said...

    ///ஏன்ப்பா..தமிழ்பிரியன். அதென்ன 10 வருஷத்துக்கு முந்தைய படம் தானா கெடைச்சுது? மாம்ஸ்சோட புதிய படம் போட்டிருக்கலாம்ல்ல..:P:))///


    ரிப்பீட்டு...

    ReplyDelete
  23. அறுபதுகள்ள பிறந்தவர்னு பேசிக்கிறாங்களே...

    15 may 196_

    ReplyDelete
  24. // தமிழன்... said...

    அறுபதுகள்ள பிறந்தவர்னு பேசிக்கிறாங்களே...

    15 may 196_ ///
    தலயோட பிறந்த நாள் 15/மே/1977.... என்னை விட இரண்டு வருஷம் மூத்த அண்ணாச்சிங்கோ....

    ReplyDelete
  25. தமிழ் பிரியன் அங்கிள்...said

    // தமிழன்... said...

    அறுபதுகள்ள பிறந்தவர்னு பேசிக்கிறாங்களே...

    15 may 196_ ///
    தலயோட பிறந்த நாள் 15/மே/1977.... என்னை விட இரண்டு வருஷம் மூத்த அண்ணாச்சிங்கோ....///

    அப்ப நான் உங்க ரெண்டு பேரையும் இனி அங்கிள்னுதான் கூப்பிடுவேன் :)

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் சிவா வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  27. திருமதி சிவாMay 16, 2008 at 3:15 AM

    Thank you all for the wishes :-)

    ReplyDelete
  28. ///திருமதி சிவா said...

    Thank you all for the wishes :-) ///
    அண்ணன் சார்பாக அண்ணியா..... ம் நடக்கட்டும்... வாழ்க வளமுடன்... :)

    ReplyDelete
  29. வாழ்த்துகள் சிவா...

    நலமும், வளமும் விழைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  30. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் சிவா.

    ஒரு நாள் பிந்திருச்சு.

    இன்னிக்கும் கொண்டாடுங்களேன் ப்ளீஸ்:-)

    ReplyDelete
  31. வாழ்த்திய அனைவருக்கும்
    நன்றி
    நன்றி

    ReplyDelete
  32. அனானி ஆப்ஷன் குடுத்ததுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்

    மங்களூர் சிவா

    ReplyDelete
  33. (தாமதமாக) வாழ்த்துகள் சிவா..

    ReplyDelete
  34. ///மங்களூர் சிவா said...
    அனானி ஆப்ஷன் குடுத்ததுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்

    மங்களூர் சிவா///



    ///திருமதி சிவா said...
    Thank you all for the wishes :-)

    May 16, 2008 3:15 AM///




    ஒரே IP ADDRESS தான் காமிக்குது. அப்ப உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள்
    நண்பரே

    ReplyDelete
  36. வாழிய சிவா...
    சிவா..சிவா..
    நாங்கள் அனைவரும்
    உங்கள் பதிவை வாசிக்க வாசிக்க..

    நீங்கள் எங்களையெல்லாம்
    அழைக்கிறீர்கள் உங்கள் மனத்துள்
    வா சிக்க..வா சிக்க! என~

    உங்கள் அன்பில் சிக்கிக்கொண்டவர்கள் சேர்ந்து கூறுகிறோம்.

    வாழ்க வாழ்க! என்றென்றும் மகிழ்வுடன் வாழ்க!

    ReplyDelete