Tuesday, May 27, 2008

பாரதி நிலாவுக்கு வாழ்த்துக்கள்


இனிய
திருமணநாள் வாழ்த்துக்கள் பாரதி

நீ சொல்ல மறந்தாலும்
நான் கேட்காமல் விட்டிருந்தாலும் கூட
தானாக அறிய நேர்ந்ததுதான்
அன்பின் வலிமை
பாசக்கார அக்காவின் ஆசிகளும்
வேடந்தாங்கல் பறவைகளின்
வாழ்த்துக்களுமாக
இன்று போல என்றும் வாழ்க
இல்லறம் நல்லறமாகி
வெள்ளி,பொன்,வைரமெனத் தொடர்ந்து
ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேறூன்றி
பாரதி-வெண்ணிலா இளஞ்சேரனோடு
சின்ன மானொன்றும் கண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வாழ்த்தும் அன்பு அக்கா

20 comments:

  1. அண்ணாத்தே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. புரியலையே டீச்சர்! நம்ம நிஜமா நல்லவனுக்கு பிறந்த நாளா, இல்லை கல்யான நாளா? எனி ஹவ் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. நிஜமா நல்லவரின் திருமண நாள் வாழ்த்து!
    மதுமதி அக்காவின் பதிவில்

    ReplyDelete
  4. அபி அப்பா உங்களுக்கு எதுதான் புரிஞ்சிருக்கு இது புரிய...ஹூம் கிருஷ்ணா....கிருஷ்ணா....

    ReplyDelete
  5. என் இனிய அண்ணனுக்கு அண்ணிக்கும்

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  6. //கண்மணி said...
    அபி அப்பா உங்களுக்கு எதுதான் புரிஞ்சிருக்கு இது புரிய...ஹூம் கிருஷ்ணா....கிருஷ்ணா....
    ///

    டீச்சர் கிருஷணாவுக்கும் இன்னிக்கு கல்யாண நாளான்னு என்கிட்ட அபி அப்பா கேட்றாருங்க டீச்சர்!

    ReplyDelete
  7. //அபி அப்பா said...
    புரியலையே டீச்சர்! நம்ம நிஜமா நல்லவனுக்கு பிறந்த நாளா, இல்லை கல்யான நாளா? எனி ஹவ் வாழ்த்துக்கள்!!!
    //

    டீச்சர் என்னதான் ஒருந்தாலும் நீங்க நி.நல்லவனுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க இத்தனி நாளும் நான் பேச்சி இலர்
    பேச்சி இலர்
    சொன்னதுக்கு உண்மையான காரணம் அபி அப்பாவுக்கும் தெரியல எனக்கும் தெரியல
    இது தெரியுமா உங்களுக்கு????

    ReplyDelete
  8. நிஜமா நல்லவரே இது உமக்கே நியாயமா :):)

    ReplyDelete
  9. வாழத்துக்கள்.
    வாழத்துக்கள்..
    வாழத்துக்கள்... அண்ணன்!

    ReplyDelete
  10. என்னைய ஏமாத்திட்டிங்களே...பரவாயில்லை எங்க இருந்தாலும் நல்லாயிருங்க...May 28, 2008 at 12:18 AM

    என்னைய ஏமாத்திட்டிங்களே...:(

    பரவாயில்லை எங்க இருந்தாலும் நல்லாயிருங்க...

    ReplyDelete
  11. நிஜமா நல்லவள் ..May 28, 2008 at 12:19 AM

    என்னைய ஏமாத்திட்டிங்களே...:(

    பரவாயில்லை எங்க இருந்தாலும் நல்லாயிருங்க...

    ReplyDelete
  12. ஏமாந்தவன்May 28, 2008 at 12:29 AM

    ///நிஜமா நல்லவள் .. said...

    என்னைய ஏமாத்திட்டிங்களே...:(

    பரவாயில்லை எங்க இருந்தாலும் நல்லாயிருங்க... ///
    ஏமாந்தது யாரும்மா?

    ReplyDelete
  13. நிஜமா ஏமாந்தவன்May 28, 2008 at 12:32 AM

    ///என்னைய ஏமாத்திட்டிங்களே...பரவாயில்லை எங்க இருந்தாலும் நல்லாயிருங்க... said...

    என்னைய ஏமாத்திட்டிங்களே...:(

    பரவாயில்லை எங்க இருந்தாலும் நல்லாயிருங்க...///
    இந்த கமெண்டை போட்ட நல்லவரே(குசும்பன்???) அடி வாங்கும் போதுதாய்யா தெரியும் அந்த வலி. நீர் கொஞ்ச அடியோட தப்பிச்சுட்டு வந்திட்டீரு நாங்க அப்படியா? பல வருஷம் அடி வாங்கின ஆளுங்க. ஏமாந்தது யாருன்னு யோசிய்யா

    ReplyDelete
  14. இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணே :)

    ReplyDelete
  15. பதிவிட்டு வாழ்த்திய பாசக்கார கண்மணி அக்காவுக்கும் மற்றும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!நன்றி!நன்றி!

    ReplyDelete
  16. அண்ணாத்தே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. புரியலையே டீச்சர்! நம்ம நிஜமா நல்லவனுக்கு பிறந்த நாளா, இல்லை கல்யான நாளா? எனி ஹவ் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  18. என் இனிய அண்ணனுக்கு அண்ணிக்கும்

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete