Sunday, May 11, 2008

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

நான் இன்னைக்கு போட்ட நேயர் விருப்பம் பதிவ தூக்கினது யார்?

என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ஆன்லைன்ல இல்லைனா மெயில் அனுப்பியிருக்கலாம் :(

8 comments:

  1. கருத்துச்சுதந்திரம் வாழ்க...

    ReplyDelete
  2. சென்சார் செய்யும் அளவு மோசமான பதிவு இல்லையே அது?

    ReplyDelete
  3. ஆஹா.. நான் படிக்கிறதுக்கு முன்னாடியே தூக்கிட்டய்ங்களா? அதான் சூடான இடுகைல இருந்து க்ளிக் பண்ணா வர மாட்டேங்குதா?

    ReplyDelete
  4. ஆஹா...என்ன நடக்குது இங்க!?

    என்ன ஆச்சு சிவா? ஒண்ணும் புரியல!

    ReplyDelete
  5. hay whats happening here. who ever did this to siva is suppose to ask for his forgiveness...

    ReplyDelete
  6. ஓ! இப்படியெல்லாம் கூட விளையாடுவீங்களா :-)

    ReplyDelete
  7. இன்று பிறந்தநாள் காணும் மங்களூர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்!!!
    நானானி-15-5-08

    ReplyDelete