Thursday, June 5, 2008

பச்சையாக சொல்றேன்!

இனி பச்சையை பற்றி பேசுங்கள்!

இனி பச்சையை பற்றி யோசியுங்கள்!

இனி பச்சையை பற்றி வாழுங்கள்!

பச்சையாக இருப்பது நமக்கு நல்லது

நம் பாரதத்திற்கும் நல்லது :)

37 comments:

 1. நானே நானே பர்ஸ்ட்.

  ReplyDelete
 2. //இனி பச்சையை பற்றி பேசுங்கள்!//  கனா காணும் காலங்கள் பச்சை பற்றி சொல்லுறீங்கன்னு நினைச்சேன்!

  ReplyDelete
 3. //பச்சையாக இருப்பது நமக்கு நல்லது

  நம் பாரதத்திற்கும் நல்லது :)//


  அது என்னங்க குறுகிய வட்டம்? உலகத்துக்கே நல்லது இல்லையா?

  ReplyDelete
 4. வெறும் கும்மிக்கு மட்டும் இல்லாமல், பூமியை பசுமையாக வைத்திருக்க என்ன என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொருவராக பட்டியலிட்டால் நல்லது.

  ReplyDelete
 5. ஒரு வேளை பாருக்கும் நல்லதுன்னு எழுத வந்து நாட்டு பற்று தலை தூக்கி பாரதம் னு எழுதிட்டீங்களா?

  ReplyDelete
 6. இங்க கும்மி அடிக்க கூடாது போல. ஏதோ சீரியஸ் பதிவுன்னு நினைக்கிறேன். தெரியாம வந்துட்டேன். நான் அப்பீட்டுங்கோ.

  ReplyDelete
 7. கும்மிக்கு போஸ்ட் போட்டாச்சு என்று ஜி-டாக்'ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு காணாம போயிட்ட ஆயில்யனை யாரவது தேடி கண்டுபிடிங்க..... சீக்கிரம்

  ReplyDelete
 8. பாருக்கு நல்லது, டாஸ்மாக்குக்கு நல்லதுன்னு கும்மியடிக்கிறது யாருங்க!!!

  ஊர் உலகத்துக்கு நல்லது நடக்கட்டும்.

  ReplyDelete
 9. பார் - என்றால் உலகம் என்று ஒரு அர்த்தம் இருக்கு இல்ல ?!

  ReplyDelete
 10. இன்று kick the habit என்ற வாசகம் படித்தேன்.  மின் இணைப்புக‌ளை தேவையில்லாத தருணங்களில் ஆப் செய்து வைப்பது கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் என்பது புதிய தகவல்.

  நம்ப பொட்டிகளை வேணாதப்போ நிறுத்தி வைப்போமா?

  ReplyDelete
 11. //மதுமதி said...
  கும்மிக்கு போஸ்ட் போட்டாச்சு என்று ஜி-டாக்'ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு காணாம போயிட்ட ஆயில்யனை யாரவது தேடி கண்டுபிடிங்க..... சீக்கிரம்
  //

  இருக்கேன் கொஞ்சம் பிசியா!

  ReplyDelete
 12. //நிஜமா நல்லவன் said...
  //இனி பச்சையை பற்றி பேசுங்கள்!//  கனா காணும் காலங்கள் பச்சை பற்றி சொல்லுறீங்கன்னு நினைச்சேன்!
  //

  இன்னுமாய்யா உமக்கு கனா காணும் காலங்கள் நினைப்பு இருக்கு :))))))))

  ReplyDelete
 13. //நிஜமா நல்லவன் said...
  //பச்சையாக இருப்பது நமக்கு நல்லது

  நம் பாரதத்திற்கும் நல்லது :)//


  அது என்னங்க குறுகிய வட்டம்? உலகத்துக்கே நல்லது இல்லையா?
  //

  குறுகிய வட்டம் அதை ஃபில் பண்ணிய பிறகு அதை விட கொஞ்சம் பெரிய வட்டம் இப்படித்தாம்ல போகணும் :))))

  ReplyDelete
 14. நான் தினமும் குடிக்குற தண்ணிகூட

  "பச்சை தண்ணி" தானுங்கோ!! :))

  ReplyDelete
 15. ஆயில்யனின் செண்டிமெண்ட் பதிவுகளின் அடுத்த கட்டம்....
  நல்லா இருக்கு... :)

  ReplyDelete
 16. குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கனும்... :)
  (வீடு இல்லாதவர்கள் வீடு கேட்கப்படாது)

  ReplyDelete
 17. இதற்காக தாங்கள் செல்வி ஜெ அவர்களிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்பதர்கான சிடி ஆதாரம் சு.சாமியிடம் உள்ளது. விரைவில் வெளியிடப் படும்.

  ReplyDelete
 18. ஆயில்யனுக்கே இந்த வார பூச்செண்டு....

  ReplyDelete
 19. ஆனா இந்த வார குட்டும் அவருக்கே...
  ஏன்னா இந்த பதிவு போட்ட விசயத்தை எனக்கு சொல்லலையே...
  :)

  ReplyDelete
 20. உண்மையிலேயெ உங்க தலைவி குடுத்து வச்சவங்கதான் ஆயில்யன் அவங்க சார்பா எவ்ளோ நல்ல காரியம் பண்றிங்க நீங்க...:))

  ReplyDelete
 21. தலைவி ஸ்ரேயா கோஷல் வாழ்க...

  ReplyDelete
 22. என்னப்பா எல்லாம் சேர்ந்து சொல்லுங்க...:)

  தலைவி ஸ்ரேயா கோஷல் வாழ்க...!

  ReplyDelete
 23. இப்ப யாருமே இல்லைன்னு எனக்கு தெரியும் அதனால சரியா கட்டார் நேரம் 7.10 pm க்கு வருவேன்...தயாரா இருங்க மக்காள்...
  நிறையப்பேசலாம் பச்சை பச்சையா...

  ReplyDelete
 24. நான்தாம்ப்பா 25

  ReplyDelete
 25. நல்ல விசயத்துக்காக கும்மி போட்டும் அது ஒரே தடவையில் 25 தாண்டலைன்னா என்னப்பா அது ஆட்டம்; அடிச்சு ஆடணும் மக்காள்:)

  ReplyDelete
 26. ஆயில்யனின் இந்த நாட்டு நல்லது சொல்வேன் திட்டம் வாழ்க வளர்க!!

  ReplyDelete
 27. பாருக்கு நல்லதுன்னு மாத்திடுங்க ஆயில்யன்..

  ReplyDelete
 28. துளசி வார்த்தை விளையாட்டு விளையாடறதில் உங்களை மிஞ்ச ஆளில்லையாக்கும்... :))

  ReplyDelete
 29. தமிழ்மாங்கனி .. குளிக்கற தண்ணி பச்சைதண்ணியா இருக்கலாம்..குடிக்கற தண்ணி பச்சைத்தண்ணியா இருக்கக்கூடாதே.. :))

  ReplyDelete
 30. // கயல்விழி முத்துலெட்சுமி said...

  பாருக்கு நல்லதுன்னு மாத்திடுங்க ஆயில்யன்..//
  தப்பு தப்பா சொல்லி தராதிங்க முத்தக்கா.. பாருக்கு கருப்பு தான் நல்லதுனு ஆயில்ஸ்க்கு தெரியாத என்ன? :P
  ... ஆமா நீந்த எந்த பார் சொல்றிங்க? உலகமா? :(...

  ReplyDelete
 31. யாரையுமே காணலை!

  ReplyDelete
 32. எல்லோரும் பயந்திட்டாய்ங்கப்பா..தமிழன் வாறன்னு சொன்னதும்....:))

  ReplyDelete
 33. //
  இனி பச்சையை பற்றி பேசுங்கள்!
  //

  பச்சை பச்சையா பேச சொல்லுறீங்க இது எங்க போய் முடியப்போகுதோ :(

  ReplyDelete
 34. நான் உங்களைப் பச்சையாய் வாழ்த்துகிறேன் நண்பாரே! ங்கொக்க மக்க வாழ்க!

  ReplyDelete