Tuesday, June 17, 2008

அபி தம்பிக்கு பிறந்தநாள்

அபி தம்பிக்கு பிறந்தநாளாம் இன்னைக்கு..

அபிஅம்மா: என்ன கேக் அம்மா வரனும்

அபி : என்ன ம்மா கேள்வி நட் கேக் தான்.. ?


அபி: அம்மா கேக் வங்கியாந்தயா
அபி அம்மா : கேக் தானே வாங்கியாச்சு 300 ரூபாயாம்.. உங்கப்பா இருந்தா 300 ரூ கேக்கை 30 ரூபாய்க்கு (பத்துரூபாய்க்கு மீன் வாங்கித்தந்தமாதிரி) வாங்கித்தந்திருப்பாரு.. இப்ப செலவு 300ரூ



வாழ்த்துக்கள் நடராஜ் வாழ்கவளமுடன்..

24 comments:

  1. நட்டு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
    :))))))

    ReplyDelete
  2. அண்ணன் நட்டு அனைத்தும் வளங்களும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம்... ;))

    ReplyDelete
  3. நட்டு அண்ணே இன்னிக்கு
    கேக்குலயே விழுந்து
    கேக்குலேயே புரண்டு
    கோக்குல குளிச்சதா நீயுஸ் அது உண்மைதானுங்களா? :))))))

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி பையா. :-)

    ReplyDelete
  5. தமிழ் பிரியண்ணே வந்திருக்காங்க :))

    அய்யோ என்னோட கேக்குல பாதி போய்டுமே :(

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் குட்டி நட்டு

    ReplyDelete
  7. அபி தம்பி நலமுடன் சிறப்புடன் வாழ கும்மியடிக்கிறேன்.

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்டு செல்லம்... :)

    ReplyDelete
  9. //குசும்பன் said...
    வாழ்த்துக்கள் குட்டி நட்டு
    //

    நீங்க கேக்குல குட்டியா இருக்கற நட்டுவை பார்த்தீட்டீங்களா???

    ReplyDelete
  10. நட்டுங்கற பேரை வைச்சு எல்லாரும் நட்டு கேக்கை பார்த்துக்கிட்டே பின்னூட்ட நுண்ணரசியல் பண்றாங்கப்பு :)

    ReplyDelete
  11. Happy Birthday Natraj...Many more Happy returns of the day...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நட்டுகுட்டி

    ReplyDelete
  13. கேக் கடைக்காரன்June 17, 2008 at 4:16 PM

    நட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நட்டுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  15. கேக் கடைக்காரன்June 17, 2008 at 4:18 PM

    அபி அப்பா,
    உடனடியா அந்த 300 ரூபாய் கேக்கை 30 ரூபாய்க்கு கொடுத்ததுக்கு 600 ரூபாயை எடுத்து வைங்க

    ReplyDelete
  16. பொது ஜனம்June 17, 2008 at 4:21 PM

    மாயவரத்தின் வருங்கால பாராளுமன்ற உறுப்பினருக்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. பொது ஜனம் 2June 17, 2008 at 4:22 PM

    அபி அப்பாவுக்கே கணக்கு சொல்லிக் கொடுத்த கணித மேதை நட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. abi appa!!!!innikku kidesan parkla treat unda???????......

    ReplyDelete
  19. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்டுக்கு!

    ReplyDelete
  20. அபியம்மா :

    ஏங்க கேக்கு வாங்கிட்டு வந்தீங்களா ?

    அபியப்பா :

    இல்லைம்மா..

    அபியம்மா :
    ஏன் ?

    அபியப்பா:

    நானும் கடைக்குப் போனேன். கடைக்காரனப் பாத்தேன். நல்லக் கேக்கு தான்னேன்

    அவன் சொல்றான் " நல்லாக் கேக்குது சார் " அப்படின்னு

    மறுபடிக் கேட்டேன் " ஏங்க நல்லதா ஒரு கேக்கு தாங்க " அப்படின்னேன்

    அவன் கட்டைய எடுத்துக்கிட்டு அடிக்க வந்துட்டான் " எத்தனை தடவையா நல்லாக் கேக்குதுன்னு சொல்றதுக்கு நான் என்ன செவிட்டுக் காதனா உனக்கு யாரு சொன்னாங்க என் காது செவிடுன்னு" அப்படின்னு

    அபியம்மா :

    குடுத்த முன்னூறு ரூபா போச்சா ...

    யாரோ மயங்கி தொப்னு விழும் சத்தம் கேட்டது!!

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி ;))

    ReplyDelete
  22. ஆஹா எனக்கு தெரியாம இங்க இத்தன நடந்து இருக்கா!! நன்றி நன்றி நன்றி வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும், நட்டுவின் சார்பாக!!!

    அன்புடன்
    அபி&நட்டு அப்பா

    ReplyDelete
  23. ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

    "கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
    போராளியின் வெற்றிப்பேரிகை"

    http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

    அன்புடன்,
    விஜய்
    கோவை

    ReplyDelete
  24. இங்கயும் ஒரு தபா சொல்லிக்கிறேன்

    ஹேப்பி பர்த்டே நட்டு
    ஹேப்பி பர்த்டே நட்டு
    ஹேப்பி பர்த்டே நட்டு

    ReplyDelete