Thursday, June 19, 2008

மொக்கையும் மொக்கையும் சேந்துச்சாம்

என்னடாது கும்மி ரொம்ப நாளாச்சேன்னு...
கவலைப்பட்டுக்கிட்டே..
என்ன மொக்கை போடலாம்னு
யோசிச்சேனா?...

அப்ப தோணின மொக்கைதான்..இது
அதுவும் ரெண்டு மொக்கை!

எப்புடி?
மொக்கைன்னு தேடினப்ப கிடைச்ச பதிலை அப்பிடியே போட்டுட்டேன்..
ம்.....ஆரம்பிங்க!

11 comments:

  1. ரொம்ப மொக்கை தாங்க...ஒத்துக்கறேன்.. முதல் வந்த கமெண்ட் ஸ்பாம் கமெண்ட் டெலிட் பண்ணிடலாம்..

    ReplyDelete
  2. என் கமெண்டை ஸ்பாம்ன்னு நினைச்சுக்கப்போறாங்க..வேற ஒரு கமெண்ட் வந்தது அத எடுத்தாச்சு.. :))

    ReplyDelete
  3. விஜய.டி.ஆர்: "ஏய், போடாத மொக்க, எங்க பாட்டி வாய் பொக்கை, என் பையன் ஒரு சப்பை, என் படத்த பார்த்தவன் என் மேல போடுறான் செருப்ப"

    ReplyDelete
  4. என்னடா மொக்கைக்கு வந்த சோதனை நம்ம பதிவெல்லாம் லிஸ்டிங்ல இல்லையே

    :(((((((((((

    ReplyDelete
  5. என்னடா மொக்கைக்கு வந்த சோதனை நம்ம பதிவெல்லாம் லிஸ்டிங்ல இல்லையே

    :(((((((((((

    ஒரு வேலை ப்ளாக் மொத்தமா மொக்கையா இருக்கறதால விட்டுட்டாங்களோ!?!?!?

    ReplyDelete
  6. மொக்கை!
    மொக்கை!
    மொக்கை!
    மொக்கை!
    மொக்கை!
    மொக்கை!
    மொக்கை!

    ReplyDelete
  7. ப்ளட்சர்June 19, 2008 at 7:45 PM

    சந்திரமுகி வந்தபோது ஸ்பிலிட் பர்சனாலிட்டி தியரி கற்றுக் கொண்டோம். இப்போ chaos தியரியா ?

    இந்த சினிமா காரவங்கதான் எம்புட்டு நல்லவங்களாக இருக்காங்க.
    :)

    ReplyDelete
  8. ஜேகே ரித்தீஸ்June 19, 2008 at 7:46 PM

    நாலுபேரு நக்கலாக சிரிச்கனும்னா எதுவும் தப்பு இல்லை.

    :)

    ReplyDelete
  9. டாக்டர் குருவி விஜய்June 19, 2008 at 7:47 PM

    அது மட்டுமா நம்ம ஆளுங்க விஸ்கி ஊத்தி ஆபரேசன் பண்றது, தோட்டாவால புற்றுநோயை குணப்படுத்துரனு பல மருத்துவ புரட்சிகளையும் பண்ணி இருக்காங்களே.

    ReplyDelete
  10. மொக்கை... மொக்கையேதான்!!!!

    ReplyDelete
  11. என்னோட யூசர் புரொபைலை வைச்சு ஸ்கிரீன் சாட் எடுத்திருக்கீங்களே...
    நானென்ன மொக்கை பதிவரா...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete