Thursday, July 3, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி

வாழ்த்துக்கள் கோபி!!!!!!!!!!!!!!!!!!!




டிஸ்கி:
Celebrating birthdays is not merely a convention.

Birthdays are occasions to celebrate one's growth, maturity, and development.

Birthdays remind us that the gift of life is the most precious and important one

Your birthday is your special day. You get to make the rules for the day.

Start your birthday with a positive attitude.

These birthday will bring a smile to your face and a spring to your feet.

A birthday is a joyous occasion. What could be a better birthday gift than the gift of happiness?

On This birthday, share happiness by spreading laughter

176 comments:

  1. மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.. :-)

    ReplyDelete
  3. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.. :-)//

    ரிப்பீட்டேய்..

    ReplyDelete
  4. Considering the fact that it could be more accurate in giving informations.

    ReplyDelete
  5. கோபிநாத்July 3, 2008 at 11:30 AM

    ஹையா.. எனக்கு பொறந்தநாளு.. எனக்கு பொறந்தநாளு

    ReplyDelete
  6. ஹையா.. அண்ணனுக்கு பிறந்தநாளு அண்ணனுக்கு பிறந்தநாளு.. ;-)

    ReplyDelete
  7. யாருப்பா அது நடுவுல நேஷனல் லாட்டரின்னு? :-))

    ReplyDelete
  8. நம்ம டார்கேட் காபி மட்டுமே..

    ReplyDelete
  9. நோ நோ.. காபி இல்ல.. கோபி..

    ReplyDelete
  10. எங்கே திரும்ப சொல்லு பார்ப்போம்.. கோபி..

    ReplyDelete
  11. திரும்ப சொல்ல சொன்னேன்.. திருப்பி இல்ல. கோபி

    ReplyDelete
  12. கோபிக்கு பிறந்தநாளு

    ReplyDelete
  13. ஆமா.. டீச்சர் என்னமோ பீட்டர் லாங்குவேஜ்ல கிறுக்கிட்டு போயிருக்காங்களே.. அது என்ன?

    ReplyDelete
  14. யாராவது படிச்சு சொல்லுங்கப்பா

    ReplyDelete
  15. ஓ.. அதுக்கு சென்ஷிதான் வரணுமா?

    ReplyDelete
  16. இன்னைக்கு திகதி: ஜூலை 3

    ReplyDelete
  17. என்ன ஒரு கண்டுபிடிப்பு

    ReplyDelete
  18. அண்ணே, இப்போ உங்களுக்கு என்ன வயசுனும் வெளியே சொல்லட்டுமா?

    ReplyDelete
  19. கோபிநாத்July 3, 2008 at 11:35 AM

    வேணாம் தாயீ.. அது ரகசியமாவே இருக்கட்டும்

    ReplyDelete
  20. சரிங்கண்ணே.. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். ;-)

    ReplyDelete
  21. இப்படி வச்சிக்குவோமா?

    ReplyDelete
  22. நான் இன்னைக்கு இதுல எத்தனை பின்னூட்டம் போடுறேனோ.. அத்தனை வயசு உங்களூக்கு

    ReplyDelete
  23. கோபிநாத்July 3, 2008 at 11:36 AM

    அம்மா தாயீ.. நீ என்னை கிழவன் ஆக்கிடுவ போல.. :-(

    ReplyDelete
  24. சர் சரி.. இதுக்கெல்லாம் கண்ணை கசக்கலாமா? ;-)

    ReplyDelete
  25. எல்லாருக்கும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்றலாமா?

    ReplyDelete
  26. அபி அப்பாJuly 3, 2008 at 11:37 AM

    மீ தி பிரசண்ட்,

    அபி அப்பா

    ReplyDelete
  27. சென்ஷிJuly 3, 2008 at 11:37 AM

    மீ தி பிரசண்ட்,

    சென்ஷி

    ReplyDelete
  28. அய்யனார்July 3, 2008 at 11:38 AM

    மீ தி பிரசண்ட்,

    அய்யனார்

    ReplyDelete
  29. முத்துலெட்சுமிJuly 3, 2008 at 11:38 AM

    மீ தி பிரசண்ட்,

    முத்துலெட்சுமி

    ReplyDelete
  30. காயத்ரிJuly 3, 2008 at 11:38 AM

    மீ தி பிரசண்ட்,

    கவிதாயினி

    ReplyDelete
  31. மின்னுது மின்னல்July 3, 2008 at 11:39 AM

    மீ தி பிரசண்ட்,

    நான் யாருன்னு கண்டு பிடிங்க பார்போம்

    M

    ReplyDelete
  32. குசும்பன்July 3, 2008 at 11:39 AM

    மீ தி பிரசண்ட்,

    ஹீஹீஹீ
    குசும்பன்

    ReplyDelete
  33. குட்டி பிசாசுJuly 3, 2008 at 11:39 AM

    மீ தி பிரசண்ட்,


    அருண் குட்டி பிசாசு

    ReplyDelete
  34. ஆயில்யன்July 3, 2008 at 11:40 AM

    மீ தி பிரசண்ட்,

    ஆயில்

    ReplyDelete
  35. பொண்வண்டுJuly 3, 2008 at 11:40 AM

    மீ தி பிரசண்ட்,

    பொண்வண்டு

    ReplyDelete
  36. சுரேகாJuly 3, 2008 at 11:41 AM

    மீ தி பிரசண்ட்,

    சுரேகா

    ReplyDelete
  37. மீ தி பிரசண்ட்,

    தருமி

    ReplyDelete
  38. தமிழ் பிரியன்July 3, 2008 at 11:41 AM

    மீ தி பிரசண்ட்,

    தமிழ் பிரியன்

    ReplyDelete
  39. இளையகவிJuly 3, 2008 at 11:42 AM

    மீ தி பிரசண்ட்,

    இளையகவி

    ReplyDelete
  40. நிஜமா நல்லவன்July 3, 2008 at 11:42 AM

    மீ தி பிரசண்ட்,

    நிஜமா நல்லவன்

    ReplyDelete
  41. மங்களூர் சிவாJuly 3, 2008 at 11:42 AM

    மீ தி பிரசண்ட்,

    மங்களூர் சிவா

    ReplyDelete
  42. சரி மக்கள்ஸ்,

    எல்லாரும் இங்கே இருக்கீங்க.. இப்போ சொல்லுங்க.. கோபிக்கு என்ன ட்ரீட்டு?

    ReplyDelete
  43. கேக், மிட்டாய்ன்னு சின்ன புள்ளைங்க சாமானெல்லாம் வேணாமா? எனக்கு வேணும்...

    ReplyDelete
  44. இது கும்மின்னு தெரியுது. அதுக்குன்னு இப்படியா..

    ReplyDelete
  45. எப்போதும் போல அமீரகத்துல பார்ட்டீதான். ;-)

    ReplyDelete
  46. அமீரகத்துல உள்ளவங்களுக்கு அபி அப்பா தலைமல ஓக்கே.. மத்தவங்களுக்கு?

    ReplyDelete
  47. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தனுமா? வாழ்த்த வயதில்லை.. வணங்கிட்டு அடுத்ததுக்கு போலாம்..

    ReplyDelete
  48. என்னது ஒன்னும் தோணலையா?

    ReplyDelete
  49. இன்னைக்குன்னு பார்த்து சென்ஷிண்ணே மௌன விரதமாம்..

    ReplyDelete
  50. சாப்பிட மட்டும்தான் வாய் திறப்பாராம். :-)

    ReplyDelete
  51. நானே பேசிட்டு இருக்கேன் பாருங்க.. யாராவது பேசுங்கப்பா

    ReplyDelete
  52. ரொம்ப நாள் ஆச்சு இப்படி கும்மியடிச்சு..

    ReplyDelete
  53. ஆனா கூட்டணிக்குதான் யாரும் வர மாட்றாங்க..

    ReplyDelete
  54. துபாய்கார பசங்களுக்கெல்லாம் இன்னைக்கு லீவுதானே.. ஆனா ஆளுங்களை காணோமே.

    ReplyDelete
  55. எல்லாம் குப்புற படுத்துட்டு தூங்குறாய்ங்களோ?

    ReplyDelete
  56. என்ன டைம் இது! இன்னுமா ஒருத்தரும் எழுந்திரிக்கல?

    ReplyDelete
  57. ஹ்ம்ம்.. கோபிண்ணே.. எங்கே இருக்கீங்க??????

    ReplyDelete
  58. சரி, டீச்சர் பதிவுல அப்படி என்னத்தான் எழுதியிருக்காங்கன்னு இப்பவாவது படிச்சு வருவோம்.

    ReplyDelete
  59. மிக்கி மவுஸ் இங்கே இருக்கு... மிக்கி கேட் எங்கே?

    ReplyDelete
  60. ஓ.. இன்னைக்கு அண்ணா இப்படித்தான் படுத்துட்டு இருக்கார்ன்னு படம் போட்டு சொல்றீங்களா டீச்சர்?

    ReplyDelete
  61. டிஸ்கிதான் பிரிய மாட்டேண்குது.. எல்லாம் இங்கிலீஸுப்லீசுல இருக்கு.. :-((

    ReplyDelete
  62. //Celebrating birthdays is not merely a convention.

    Birthdays are occasions to celebrate one's growth, maturity, and development.

    Birthdays remind us that the gift of life is the most precious and important one

    Your birthday is your special day. You get to make the rules for the day.

    Start your birthday with a positive attitude.

    These birthday will bring a smile to your face and a spring to your feet.

    A birthday is a joyous occasion. What could be a better birthday gift than the gift of happiness?

    On This birthday, share happiness by spreading laughter//

    இங்கே பாருய்யா.. பீட்டரக்கா இங்கிலீஸ் பேசுது...

    ReplyDelete
  63. //Celebrating birthdays is not merely a convention.

    Birthdays are occasions to celebrate one's growth, maturity, and development.

    Birthdays remind us that the gift of life is the most precious and important one

    Your birthday is your special day. You get to make the rules for the day.

    Start your birthday with a positive attitude.

    These birthday will bring a smile to your face and a spring to your feet.

    A birthday is a joyous occasion. What could be a better birthday gift than the gift of happiness?

    On This birthday, share happiness by spreading laughter//

    எதுக்கும் ஒரு ரிப்பீட்டேய் போட்டு வச்சிக்குவோம்..

    ரிப்பீட்டேய்.. ;-)

    ReplyDelete
  64. பதிவு ரொம்ப ஷார்டா இருக்கு போல?

    ReplyDelete
  65. ம்ம்.. அதுக்குதான் பின்னூட்ட பேஜ் நீட்டா இருக்குல்ல.. ;-)

    ReplyDelete
  66. நம்ம ஆயில்ஸ் கோபிண்ணேனுக்கு பாட்டு போட்டிருக்கார்..

    ReplyDelete
  67. //பொதுவாக எம் மனசு தங்கம்//

    ஆமா.. எங்கண்ணனுக்கு தங்க மனசு.. பத்து கிலோ இருக்கும்.. எடை போட்டு நிறுத்துட்டேன். ;-)

    ReplyDelete
  68. //ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்//

    சிங்கம் சிங்களாதான் இருக்கும்.. அதுக்குதான் வெயிட்டீங்

    ReplyDelete
  69. //உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்//

    இதை சொல்லிதான் தெரியணுமா.. அவருக்குதான் பொய் சொல்ல வராதே. :-)

    ReplyDelete
  70. //வெற்றி மேல் வெற்றி வரும்//

    அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  71. //வெற்றி மேல் வெற்றி வரும்//

    கன்ஸர்ட் போடுங்க.. டிக்கேட் வசூலிச்சிடலாம். ;-)

    ReplyDelete
  72. //ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாளுமே//

    அவ்வ்வ்....

    ReplyDelete
  73. //முன்னால சீறுது மயில காளை//

    ஓடுங்கோ ஓடுங்கோ

    ReplyDelete
  74. ///பின்னால பாயுது மச்சக்காளை//

    அட.. பின்னாளையுமா.. ஓடுங்கோ தலை தெறிக்க ஓடுங்கோ..

    ReplyDelete
  75. //முரட்டுக்காள... முரட்டுக்காளை//

    இது ரஜினி நடிச்ச படமாச்சே..

    ReplyDelete
  76. //நெஞ்சுக்குள் அச்சமில்லை//

    ஆமா.. பாரதியார் கூட சொல்லியிருக்காரு

    ReplyDelete
  77. //யாருக்கும் பயமும்மில்லை//

    யாமிருக்க பயமேன்

    ReplyDelete
  78. //வாராதோ வெற்றி என்னிடம்//

    உங்களுக்கு இல்லாததா.. வெச்சுக்கோங்க :-)

    ReplyDelete
  79. //விளையாடுங்க... உடல் பலமாகுங்க//

    விளையாடிட்டுதான் இருக்கோம். ;-)

    ReplyDelete
  80. //காளையன பாத்துப்புட்டா
    ஜல்லி கட்டு காளையெல்லாம்... துள்ளிக்கிட்டு ஒடுமடி//

    கொஞ்சம் திருத்தி கோபியை பார்த்துப்புட்டான்னு போட்டுக்குவோம்.

    ReplyDelete
  81. //பொறந்த ஊருக்கு புகழ சேரு
    வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு/

    அதைத்தான் எங்கண்ணன் பண்ணிட்டு இருக்காரே.. சார்ஜா புகழ் கோபி

    ReplyDelete
  82. //நாலு பேருக்கு நன்மை செய்தா
    கொண்டாடுவார்... பண்பாடுவார்/

    ரைக்ட்டூ

    ReplyDelete
  83. //என்னாலும் உழைச்சதுக்கு
    பொன்னாக பலனிருக்கு
    ஊரோடு சேர்ந்து வாழுங்க//

    எப்போதுமே. ;-)

    ReplyDelete
  84. //அம்மனருள் சேரும்... தினம் நம்ம துணையாகும்
    ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்//

    திருவிழால ஆடப்போறாரா அண்ணா? ;-)

    ReplyDelete
  85. பாட்டு முடிஞ்சிடுச்சு..

    ReplyDelete
  86. அண்ணனுக்கு 100 வயது பூர்த்தியாகிடுச்சு.. ;-)

    ReplyDelete
  87. இதுக்கு மேலேயும் அடிச்சா.. அண்ணா வயசு கின்னஸ் பூக் ஆஃப் ரெக்கோர்ட்தான்

    ReplyDelete
  88. சரி.. மக்கள்ஸ் எல்லாம் வர்ரேன்னு சொன்னாங்க.. யாருப்பா இருக்கா ஆட்டத்துல?

    ReplyDelete
  89. எத்தனை தடவை சொன்னாலும் சொல்லிக்கிட்டே இருப்போம்..

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.. :-)

    ReplyDelete
  90. நானும் ஆட்டத்துக்கு வந்திட்டேஏஏஏஏன்

    ReplyDelete
  91. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.. :-)//

    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  92. பிறந்த நாளன்று ஊரில் இருக்க மாட்டேன் -ரசிகர்களுக்கு தல கோபி அறிக்கை

    ReplyDelete
  93. //கானா பிரபா said...

    நானும் ஆட்டத்துக்கு வந்திட்டேஏஏஏஏன்//

    பிரபாண்ணா பிரபாண்ணா வாண்ணா
    உன் வலது காலை எடுத்து வச்சு வாண்ணா. :-P

    ReplyDelete
  94. மீத ப்ரசண்டா.. என் பேருல யா யாருப்ப்பா அது நான் தான் கயல்விழிமுத்துலெட்சுமின்னு மாத்திட்டேனே அது தெரியாதா...

    ReplyDelete
  95. //பிறந்த நாளன்று ஊரில் இருக்க மாட்டேன் -ரசிகர்களுக்கு தல கோபி அறிக்கை//

    இவ்வளவு லேட்டா அறிக்கையெல்லாம் விடுறார்.. ஏத்ஹாவது கட்சி ஆரம்பிச்சுட்டாரா? ;-)

    ReplyDelete
  96. என்ன தல தலமறைவா.. என்னகாரணம்.. கேக்கை மூஞ்சிலே அடிப்போம்ன்னு யாராவது பயமுறுத்திட்டீங்களா புள்ளைய?

    ReplyDelete
  97. //கயல்விழி முத்துலெட்சுமி said...

    மீத ப்ரசண்டா.. என் பேருல யா யாருப்ப்பா அது நான் தான் கயல்விழிமுத்துலெட்சுமின்னு மாத்திட்டேனே அது தெரியாதா...//

    கயல்விழி முத்துலெட்சுமி ஷார்ட் நேம்..
    முத்துலெட்சுமி லாங் நேம்.. :-)

    ReplyDelete
  98. //கயல்விழி முத்துலெட்சுமி said...

    என்ன தல தலமறைவா.. என்னகாரணம்.. கேக்கை மூஞ்சிலே அடிப்போம்ன்னு யாராவது பயமுறுத்திட்டீங்களா புள்ளைய?//

    இல்ல.. கேக் வாங்கித்தாண்ணான்னுதான் சொன்னோம்.. ஆள் எஸ்ஸாகிட்டார். ;-)

    ReplyDelete
  99. மைப்ரண்ட் வித்தியாசமான ஆளு நீ ஒத்துக்க்கிற்றேன்..

    ReplyDelete
  100. ஒருவேளை கேக் வாங்கிட்டு நேர ப்ளைட் ஏறிட்டாரோ என்னவோ..

    ReplyDelete
  101. பிறந்த நாளன்று ராஜா பொறிக்கப்பட்ட காலண்டரை தல விநியோகம் பண்ணினார்

    ReplyDelete
  102. பிரபா அறிக்கை வாழிக்கிறர் போல. ;-)

    ReplyDelete
  103. //கயல்விழி முத்துலெட்சுமி said...

    ஒருவேளை கேக் வாங்கிட்டு நேர ப்ளைட் ஏறிட்டாரோ என்னவோ..//

    ப்ளைட்டே இவர்தான் ஓட்டுறாராம். :-P

    ReplyDelete
  104. //கயல்விழி முத்துலெட்சுமி said...

    மைப்ரண்ட் வித்தியாசமான ஆளு நீ ஒத்துக்க்கிற்றேன்..//

    கொஞ்சம் விட்டா மெரினா பீச்சுல எனக்கு சிலை வச்சிடுவீங்க போல. ;-)

    ReplyDelete
  105. யாரும் இல்லையா? சரி.. எல்லாரும் வந்ததும் கூப்பிடுங்க.. கண்டினியூ பண்ணலாம். ;-)

    ReplyDelete
  106. அறிக்கை// வாழிக்கிறர்// போல. ;-)

    ??

    ReplyDelete
  107. aaththaa மாரியாத்தா[மலேஷிய]இப்பவே கண்ணை கட்ட்டுது தாயீ
    போதும் நிறுத்தும்மா

    பிரபா யூ டூ

    அய்யோ முத்து லஷ்மினு பேர்வச்சாலும் இன்னொரு ஆளு கயல்விழினு பேர் வச்சாலும் இன்னொரு பேரு....கயல்விழி முத்துலஷ்மி னு இன்னும் யாரும் கெளம்பலை போல..அதையே மெயிண்டெய்ன் பண்ணுங்கப்பா

    ReplyDelete
  108. நிறுத்த் மாட்டோம் நாங்க. ;-P

    ReplyDelete
  109. மாப்பி,


    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  110. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  111. இப்படி சொல்லாம தனியே அடிச்சு ஆடுறது நல்லவா இருக்கு?

    ReplyDelete
  112. ஆனாலும் மை பிரண்ட் மாதிரி ஒத்த ஆளா கும்மி அடிக்க இனிமே யாரும் பொறந்து கூட வரமுடியாது போலிருக்கே:)

    ReplyDelete
  113. சென்ஷி நீ எங்க போன?

    ReplyDelete
  114. எல்லோரும் பதிவுல கும்மி அடிக்கிறப்போ சென்ஷி மட்டும் நேரில் போய் கும்மி எடுக்கிறதா பேசிக்கிறாங்களே நெஜமா?

    ReplyDelete
  115. இங்க இல்லைனா கூட நம்மளை ஞாபகம் வச்சிருக்காங்களே:)

    ReplyDelete
  116. பதிவுல என்ன இருக்குன்னு யாராவது மொழி பெயர்த்து சொல்லுங்கப்பா:)

    ReplyDelete
  117. தமிழ்ப்பதிவுல ஆங்கிலமா?

    ReplyDelete
  118. கண்மணி அக்கா நீங்களே வந்து எனக்கு பொழி பெயர்த்து சொல்லுங்க.

    ReplyDelete
  119. அர்த்தம் தெரியாட்டி எனக்கு தல வெடிச்சிடும். உங்க தம்பிக்கு அப்படி நிலை வரணுமா?

    ReplyDelete
  120. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    நிறுத்த் மாட்டோம் நாங்க. ;-P///



    அதானே எதுக்கு நிறுத்தனும்?

    ReplyDelete
  121. சென்ஷி நேத்து நீ ஏதோ புதுசா ஒரு கடை பேரு சொன்னியே அங்க தான் ட்ரீட் நடக்குதா?

    ReplyDelete
  122. அது என்ன பேருப்பா வாயில நுழையாத பெரிய பேரா இருந்துச்சே.

    ReplyDelete
  123. எங்களுக்கு எல்லாம் ட்ரீட் ஒன்னும் இல்லையா?

    ReplyDelete
  124. எல்லோரும் எங்க போனாங்க?

    ReplyDelete
  125. எங்க போனா நமக்கென்ன.

    ReplyDelete
  126. நாம யாரு? வந்த வேலைய சரியா பார்ப்போம்.

    ReplyDelete
  127. வேலைய பார்க்க விடாம பிங் பண்ணுறாங்கப்பா.

    ReplyDelete
  128. பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,
    பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,



    ரொம்ப மகிழ்ச்சி...;)) நன்றிம்மா ;)

    ReplyDelete
  129. ஆனாலும் அசர மாட்டோம்ல

    ReplyDelete
  130. டார்கட் பிக்ஸ் பண்ணினா அதை நோக்கி போய்கிட்டே இருக்கணும்

    ReplyDelete
  131. அண்ணனுக்கு 150 வயசாக போகுது

    ReplyDelete
  132. :-) அண்ணன் வயதை கின்னஸ் பூக் ஆஃப் ரிக்கோர்ட்ல போட்றலாம்.. :-))))

    ReplyDelete
  133. நல்லவரே ஏன் இவ்வளவு லேட்டு?

    ReplyDelete
  134. அப்பாடா இடையில சில பேரு புகுந்து என்னைய 150 அடிக்க விடாம பண்ணிடுவாங்களோன்னு பார்த்தேன். நல்ல வேலை அடிச்சாச்சு.

    ReplyDelete
  135. டீச்சர் பிரம்பை தூக்கிட்டு வர்றாங்களாமே?

    ReplyDelete
  136. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    நல்லவரே ஏன் இவ்வளவு லேட்டு?///



    சொன்னா தானே தெரியும்

    ReplyDelete
  137. //நிஜமா நல்லவன் said...

    அப்பாடா இடையில சில பேரு புகுந்து என்னைய 150 அடிக்க விடாம பண்ணிடுவாங்களோன்னு பார்த்தேன். நல்ல வேலை அடிச்சாச்சு.//

    வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  138. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    டீச்சர் பிரம்பை தூக்கிட்டு வர்றாங்களாமே?///


    அதுக்குள்ளே ஒரு ஆயிரம் அடிச்சிடலாம்

    ReplyDelete
  139. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    //நிஜமா நல்லவன் said...

    அப்பாடா இடையில சில பேரு புகுந்து என்னைய 150 அடிக்க விடாம பண்ணிடுவாங்களோன்னு பார்த்தேன். நல்ல வேலை அடிச்சாச்சு.//

    வாழ்த்துக்கள். :-)///


    நன்றி....நன்றி...நன்றி....

    ReplyDelete
  140. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    நல்லவரே நலமா? :-)///


    எனக்கென்ன நான் ரொம்பவே நல்லா இருக்கேனே:)

    ReplyDelete
  141. //நிஜமா நல்லவன் said...

    ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    நல்லவரே ஏன் இவ்வளவு லேட்டு?///



    சொன்னா தானே தெரியும்//

    நீங்க அப்போ ஆன்லைன்ல இல்லை

    ReplyDelete
  142. எனக்கு இப்ப யாராச்சும் அர்த்தம் சொல்ல போறீங்களா? இல்லையா?

    ReplyDelete
  143. வார்த்தைக்கு வார்த்தை டிக்ச்னரில அர்த்தம் பார்த்தா தலை சுத்துது

    ReplyDelete
  144. டீச்சர் நீங்க அடிச்சாலும் பரவா இல்ல. அர்த்தம் சொல்லிட்டு அடிங்க:)

    ReplyDelete
  145. //கோபிநாத் said...

    பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,
    பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி, பாசக்கார தங்கச்சி,



    ரொம்ப மகிழ்ச்சி...;)) நன்றிம்மா ;)//

    தலை வணங்குகிறேன் அண்ணா. :-)

    ReplyDelete
  146. எனக்கு அர்த்தம் தெரியாதவரைக்கும் நான் இங்க இருந்து போகமாட்டேன்

    ReplyDelete
  147. பாவம் மை ப்ரெண்டு சிங்கிளா நின்னு விளையாடிண்டிருக்குப்பா!

    என்னால ஹெல்பு பண்ண முடியலையேஏஏஏஏஎ :(

    ReplyDelete
  148. ஆமாம் டீச்சர் ஏன் பிறந்த நாளைக்கு ரொம்ப ரகசியமா சொல்லிட்டு போய்ட்டாங்க :))) (ரகசிய மொழி யாருக்குப்பா தெரியும்!)

    ReplyDelete
  149. கோபி அண்ணே!
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  150. மிச்ச நாளைக்கப்புறம் கும்மிய தூசுதட்டுறதுக்கு கோபி அண்ணன் உதவியிருக்காரு:))

    ReplyDelete
  151. தனியா ஆடினாலும் மைபிரண்டு நல்லாதான் ஆடியிருக்கு..கலக்கல்...

    ReplyDelete
  152. @ நிஜமா நல்லவன்...
    ///ஆனாலும் மை பிரண்ட் மாதிரி ஒத்த ஆளா கும்மி அடிக்க இனிமே யாரும் பொறந்து கூட வரமுடியாது போலிருக்கே:)///

    ரிப்பீட்டு...:)

    ReplyDelete
  153. கோபி அண்ணனுக்கு எத்தனை வயசுன்னு யாருமே சொல்லலையே...

    ReplyDelete
  154. நம்ம கணக்கும் கும்மில இருக்கணுமே...

    ReplyDelete
  155. 175

    கோபி அண்ணே பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  156. நான் இன்னிக்கு கோபிக்கு ஃபீடிங்க் பாட்டில் வாங்க போயிட்டதால கும்மில லேட்டாயிடுச்சு.. நான் நாளைக்கு வரட்டுமா :(

    ReplyDelete