Thursday, July 31, 2008

கும்மிபோட்டானியாயா!

அது ஒரு அழகான ஊரில் உள்ள விசாலமான ஆசிரமம். குருநாதர் தனது பீடத்தின் மீது அமர்ந்து இருக்கிறார். சீடர்கள் அனைவரும் தரையில் பவ்யமாக அமர்ந்துள்ளனர்.

குரு : அனைத்து முக்கியமான சீடர்களும் வந்து விட்டனரா?

சீடன் : ஆம் குருவே அனைவரும் வந்து விட்டனர்

குரு : நன்று. இன்றைய பாடம் கும்மிபோட்டானியாயா பற்றியது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு கவனமாக பதில் சொல்லுங்கள்

சீடன் : ஆகட்டும் குருவே!

குரு : ஒருவரிடம் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்பது தவறாகுமா?

சீடன் : கண்டிப்பாக ஆகாது குருவே!

குரு : அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை கேட்பது தவறாகுமா?

சீடன் : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்பது தவறாகாது குருவே!

குரு : அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 10 முறை கேட்பது தவறாகுமா?

சீடன் : ஆம் குருவே! தவறு போல் தெரிகின்றது

குரு : சரி! அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 50 முறைகேட்பது தவறாகுமா?

சீடன் : இது தப்பாக தெரிகின்றது குருவே

குரு : இன்னும் அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 100 முறை கேட்பது தவறாகுமா?

சீடன் : ஆம் குருவே! இது கண்டிக்கப்பட வேண்டிய தப்பு தான்

குரு : அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 150 தடவை கேட்பது தவறாகுமா?

சீடன் : இது கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் குருவே!

குரு : இன்னும் அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 175 தடவை கேட்பது தவறாகுமா?

சீடன் : குருவே அப்படி கேள்வி கேட்டவர்களைக் காட்டுங்கள். நானே தண்டிக்கிறேன்

குரு : பொறுமை சீடா! அப்படிப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தான் கும்மிபோட்டானியாயா!

சீடன் : புரியலை தயவு செய்து விளக்கவும்

குரு : சீடா! அப்படி கேட்கக் கூடாது. இது பதிவர் உலகச் சட்டப்படி பதிப்புரிமை செய்யப்பட்டது.

சீடன் : மன்னிக்கவும் குருவே!

குரு : அதாவது பாதிக்கப்பட்டவரின் பதிவுக்கு சென்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் ஆளுக்கு 50 கமெண்ட் போடுவது தான் தண்டனை.

சீடன் : பாதிக்கப்பட்டவர் கமெண்ட் மாடரேசன் வைத்திருப்பாரே! என்ன செய்வது?

குரு : இப்படி பாதிக்கப்ப்பட்டவர்கள் மாடரேசன் வைப்பதில்லை என்பது ஆரூட கால பழக்கம். அனைவரும் சென்று அவரது பதிவில் வேண்டிய மட்டும் கும்மிக் கொள்ளலாம

சீடன் : குருவே! பாதிக்கப்பட்டவரின் முகவரியையும் கூறினால் பக்த கோடிகளுக்கு வசதியா இருக்குமே!

குருவே : கும்மி குலக் கொழுந்துகளுக்கு அது தெரியும் மகனே! விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

62 comments:

  1. யோவ் என்னய்யா நடக்குது இங்க?

    ReplyDelete
  2. //கும்மி போட்டா னியா யா //

    என்னது கும்மி போட்டாவா? அது எப்படி இருக்கும்?

    ReplyDelete
  3. //இப்படி பாதிக்கப்ப்பட்டவர்கள் மாடரேசன் வைப்பதில்லை என்பது ஆரூட கால பழக்கம். அனைவரும் சென்று அவரது பதிவில் வேண்டிய மட்டும் கும்மிக் கொள்ளலாம//

    :))))))))))

    ReplyDelete
  4. //நிஜமா நல்லவன் said...
    யோவ் என்னய்யா நடக்குது இங்க?
    //

    ஆருல அது ஜவுண்டா ஜவுண்டு வுடறது??????

    ReplyDelete
  5. //நிஜமா நல்லவன் said...
    கேக்குறோம்ல?
    //

    அட நிஜமாவே நல்லவன் :)

    ReplyDelete
  6. //நிஜமா நல்லவன் said...
    //கும்மி போட்டா னியா யா //

    என்னது கும்மி போட்டாவா? அது எப்படி இருக்கும்?
    //

    ஒரே கும்மியா இருக்கும் !

    ReplyDelete
  7. ஆமா! யார் பாதிக்கப்பட்டதுன்னு சொல்லவே இல்லையே! யாருப்பா அது?... ;)

    ReplyDelete
  8. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ////சீடன் : புரியலை தயவு செய்து விளக்கவும்

    குரு : சீடா! அப்படி கேட்கக் கூடாது. இது பதிவர் உலகச் சட்டப்படி பதிப்புரிமை செய்யப்பட்டது.////

    ReplyDelete
  9. இது பிழை எனக்கு சொல்லாம கும்மி போட்டது...!!!!!!!!

    ReplyDelete
  10. இப்ப எனக்கு ரேம் இல்லை அதனால இந்த கும்மி செல்லாது....:))

    ReplyDelete
  11. இது திட்டமிடப்பட்ட சதி...:)

    ReplyDelete
  12. பதிவ படிக்க நேரமில்லை;)

    ReplyDelete
  13. பதிவு படிச்சா அதுக்கு பெயர் கும்மி இல்ல...

    ReplyDelete
  14. //ஆரூட கால பழக்கம்.//

    இது என்ன காலம் ????

    ReplyDelete
  15. மூத்த பதிவர்களான ஆதாமுக்கும் ஏவாளுக்கம் கும்மி பற்றி தெரியுமா....:)

    ReplyDelete
  16. அப்ப அவர்களும் வருவார்களா...

    ReplyDelete
  17. இது அவர்களை பேட்டி கண்ட தமிழ் பிரியனுக்கு தெரியுமா...

    ReplyDelete
  18. ஆமா நமீதாவை டேக் செய்த பதிவரே நமிதாவுக்கு கும்மி அடிக்கத் தெரியுமா....:))

    ReplyDelete
  19. அப்ப அவுங்களை வரச்சொல்ல முடியுமா....

    ReplyDelete
  20. அஸினும் ஸ்ரேயாவும் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம்...

    ReplyDelete
  21. மறுபடியும்வருவேன் ............
    ...................................................................................................................................................................................................................................................................... ....................................................................................

    ReplyDelete
  22. சாயந்தரம் ஏழுமணிக்கு...!

    ReplyDelete
  23. அமைச்சரே பதிவுலகில் அதம் செய்யும் இந்த தமிழ் பிரியம் சித்தரை சிரை சேதம் செய்யுங்கள்...

    ReplyDelete
  24. வேண்டாம் மன்னா...

    ReplyDelete
  25. எதுக்கு நோண்டாம்... கிராந்தகா...

    ReplyDelete
  26. பாதிக்கப்பட்டது யாருன்னு இந்த கொழுந்துக்கு தெரியவில்லையாதலால், இங்கேயே கும்மிரட்டுமா.?

    ReplyDelete
  27. அவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது... எல்லோரும் படையெடுத்தால் நாடு தாங்காது...

    ReplyDelete
  28. அப்படியா? சரி வாரும்... நாமும் கூட்டத்தோடு கூட்டமாக கும்மலாம்...

    ReplyDelete
  29. // TBCD said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அமைச்சரே இந்த டீ.பி.சீ.டி அவ்வ்வ் என ஏதோ சொல்ல முயற்சித்து விட்டுவிட்டாரே என்னவாக இருக்கும்... ஏதும் அரசியல் இரகசியமோ?

    ReplyDelete
  30. அது ஒன்றும் இல்லை மன்னா அவருக்கு வாயில் ஸ்ட்ரோக் ஏற்பட்டுவிட்டது... ஔவையாரை காண போகிறேன் என சொல்ல வந்ததாக நான் அறிகிறேன்...

    ReplyDelete
  31. //ஜெகதீசன் said...
    :)))//

    இந்த ஜெகதீசன் ஏதோ குறி ஒன்றை போட்டிருக்கிறாரே இதற்கு என்ன அர்த்த மென உமக்கு தெரியுமா? இராணுவ முத்திரையா?

    ReplyDelete
  32. இல்லை மன்னா.. பதிவுலகில் இதற்கு சிரிப்பான் என பெயர்.. இந்த பதிவை படித்து அவர் வயிறு குழுங்க சிரிக்கிறாராம்...

    ReplyDelete
  33. தமிழன் என்ன சொல்ல வருகிறார்.. ஒன்றும் புரியவில்லையே??

    ReplyDelete
  34. இந்தக் காலத்தில் தமிழனின் நிலை இப்படிதான் பரிதாபமாக இருக்கிறது... என்ன செய்ய...

    ReplyDelete
  35. சரி நம் கடமைக்கு நமது பங்கினை செய்தாகிவிட்டது.. தமிழ்மணம் எனும் ஒரு அங்காடி இருக்கிறதாம் வா அங்கே சென்று வேறு ஏதாகினும் அகப்படுகிறதா என பார்க்கலாம்...

    ReplyDelete
  36. ஆஹா இம்புட்டுப் பேர் அதுக்குள்ள வந்து கும்மிட்டாங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

    ReplyDelete
  37. ஆக யாரை கும்மனும், எதுக்கு கும்மனும்னு தெரியலனக்கூட எப்படியாச்சும் யாரையாச்சும் கும்மிரனும்னு ஒரு கூட்டமே காத்திருக்குபா.

    ReplyDelete
  38. ஆஹா இம்புட்டுப் பேர் அதுக்குள்ள வந்து கும்மிட்டாங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............


    marukka koovikaren

    :)

    aama kummina enna??!!??!!:(

    ReplyDelete
  39. இவ்வளவு பெரிய பதிவு போட்டு கடைசியில் புதுகைத்தென்றல் இப்படிகேட்டுட்டீங்களே..
    தெரிஞ்சுகிட்டே தெரியாதமாதிரி நல்லாகேக்கறீங்க தானே? :))

    ReplyDelete
  40. யோவ் என்னய்யா நடக்குது இங்க?

    ReplyDelete
  41. //கும்மி போட்டா னியா யா //

    என்னது கும்மி போட்டாவா? அது எப்படி இருக்கும்?

    ReplyDelete
  42. //இப்படி பாதிக்கப்ப்பட்டவர்கள் மாடரேசன் வைப்பதில்லை என்பது ஆரூட கால பழக்கம். அனைவரும் சென்று அவரது பதிவில் வேண்டிய மட்டும் கும்மிக் கொள்ளலாம//

    :))))))))))

    ReplyDelete
  43. @ நி.நல்லவன்
    ஆருல அது ஜவுண்டா ஜவுண்டு வுடறது??????

    ReplyDelete
  44. ஆமா! யார் பாதிக்கப்பட்டதுன்னு சொல்லவே இல்லையே! யாருப்பா அது?... ;)

    ReplyDelete
  45. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ////சீடன் : புரியலை தயவு செய்து விளக்கவும்

    குரு : சீடா! அப்படி கேட்கக் கூடாது. இது பதிவர் உலகச் சட்டப்படி பதிப்புரிமை செய்யப்பட்டது.////

    ReplyDelete
  46. இது பிழை எனக்கு சொல்லாம கும்மி போட்டது...!!!!!!!!

    ReplyDelete
  47. இது கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் குருவே!

    ReplyDelete
  48. Blogger குசும்பன் said...

    எல்லாரும் நலமா?
    //


    ம் ஏதோ இருக்கேன்..:)

    ReplyDelete
  49. நிஜமா நல்லவன் said...

    யோவ் என்னய்யா நடக்குது இங்க?
    //

    எவ்வளவு பேர் சும்மா வேடிக்கை பாக்குறாங்க அது மாதிரி பாரு மாமே :)

    ReplyDelete
  50. நிஜமா நல்லவன் said...

    கேக்குறோம்ல?
    //

    அதான் சொல்லிட்டோமில..:)

    ReplyDelete
  51. ///மின்னுது மின்னல் said...///
    அண்ணே! இங்க என்ன நடத்துறீங்க...

    ReplyDelete
  52. நிஜமா நல்லவன் said...

    //கும்மி போட்டா னியா யா //

    என்னது கும்மி போட்டாவா? அது எப்படி இருக்கும்?
    //

    அய்ய்ஸ் பதிவு போடும் போது போடுவாருல படம் அதான் :)

    ReplyDelete
  53. மின்னல் மின்ன ஆரம்பிச்சிடிச்சோ?.... வாங்க வாங்க

    ReplyDelete
  54. தமிழ் பிரியன் said...

    ///மின்னுது மின்னல் said...///
    அண்ணே! இங்க என்ன நடத்துறீங்க..

    //


    தெரியலைய்யப்பா தெரியலையே


    (நீங்க நல்லவரா கெட்டவரா ஸ்டெய்லில் படிக்கவம் )

    ReplyDelete
  55. Blogger ஜெகதீசன் said...

    :)))
    //


    மி த ஃபஸ்டு என்ற பின்னுட்டம் போடாததை கண்டிக்கிறேன் :)

    ReplyDelete