Saturday, August 2, 2008

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சுரேகா

நட்பில் நெடிதுயர்ந்த சிகரமாய்;

பண்பில் வள்ளல் பாரியாய்;

பரிவில் பரிதவிக்கும் தாயாய்;

சக மனிதர்களிடத்தில் சிநேகமாய்;

சக உயிர்களிடத்தில் இரக்கமாய்;

எல்லோருக்கும் எல்லாமும் வேண்டுபவனாய்!

பொது நலமே தன்னலமாய் கொண்டவனே!

புதுகை சமஸ்தானம் தந்த சமதர்ம நாயகனே,

வேடந்தாங்கலுக்கு வந்த புதுகையே!

உன் குரலில் ஜொலிக்கிறது திருச்சி வான் ''ஒலி''

உன் சமூக அக்கறையில் தெறிக்கிறது சுட்டெரிக்கும் கதிர் ''ஒலி''

சகோதரா!

நீ

வாழ்க பல்லாண்டு!





டிஸ்கி:- மண்டபத்துல எழுதி வாங்கினது எழுதிக்கொடுத்த நிஜமா நல்லவனுக்கும் தொல்லை கொடுத்து எழுதி வாங்கிய எனக்கும் நானே நன்றிகளை சொல்லிக்கிறேன்ப்பா!

8 comments:

  1. //டிஸ்கி:- மண்டபத்துல எழுதி வாங்கினது எழுதிக்கொடுத்த நிஜமா நல்லவனுக்கும் தொல்லை கொடுத்து எழுதி வாங்கிய எனக்கும் நானே நன்றிகளை சொல்லிக்கிறேன்ப்பா!//



    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுரேகா!

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா! :)

    ReplyDelete
  4. சுரேகா உங்கள் கனவுகள் கை கூடி சிறப்புற வாழ அன்போடு வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. அன்பின் சுரேகா,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே :)

    ReplyDelete
  6. கலைத்தாயின் இளைய மகன், வருங்கால இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும்...
    என்
    இதயப்பூர்வமான நன்றிகள்ப்பா!

    இன்னிக்கு வரைக்கும்
    இப்படி ஒரு பிறந்தநாளை
    நான் கண்டதே இல்லை!

    ):
    மீண்டும் ஆனந்தமான நன்றிகள்!

    ReplyDelete
  8. ஆயில்யன்...

    ரொம்ப நன்றிங்க!

    கவிதை சூப்பர்..
    அதுக்கு நான் தகுதியான்னு தெரியல!
    இருந்தாலும் என் மீது அன்புவைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும்
    என் கோடானு கோடி
    நன்றிகள்!

    ReplyDelete