Sunday, August 3, 2008

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!



வாழ்வின் நிலைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் தடம் மாறாதது உண்மையான நட்பு. உலகின் மிகப்பெரும் ஏழை நண்பன் இல்லாதவன்னு ஒரு பாடல் வரி வரும். உண்மைதாங்க.

எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நல்ல நண்பர்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது.

நட்பிற்காகவே தொடரும் இவ்வுலக வாழ்க்கையில் நினைவு தெரிந்த நாட்களில் இருந்து எனது சுக/துக்கங்களில் பங்கெடுத்து என்றும் ஆதரவாய் இருக்கும் அன்பு நட்புகள் மற்றும் வலையுலகில் அறிமுகம் ஆன மிக குறுகிய காலத்தில் உரிமையோடு அன்பாய் நட்பாய் பழகும் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

வரிகளுக்கு நிஜமாவே நண்பர் நிஜமாவே நல்லவனுக்கு நன்றிகள்!

11 comments:

  1. இங்கயும் சொல்லிக்கிறேன்... அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..... :)

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....என்னோட வரிகள் இங்கயுமா? நன்றி தமிழ் பிரியன்...

    ReplyDelete
  3. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. Sorry if I commented your blog, but you have a nice idea.

    ReplyDelete
  5. நண்பர்களாய் வந்தோம் !

    நண்பர்களாய் வாழ்கிறோம்

    எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நண்பர்களாய் வாழ்வோம்

    இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்களுடன்....!

    அன்பு நண்பன்,
    அன்பு தம்பி,
    ஆயில்யன் :)

    ReplyDelete
  6. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    friendship
    opens many doors.
    each with a different view
    but none could have a more beautiful view
    than the door
    leads to you

    haappy friend ship day

    (sms received)


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  7. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே


    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  8. நண்பர் தமிழ்பிரியனுக்கு இனிய
    நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. உலகின் மிகப் பெரிய ஏழை, நண்பன்'
    இல்லாதவன். சத்தியமான வார்த்தைகள்!!தமிழ்பிரியன்!!

    ReplyDelete