Friday, August 15, 2008

சுதந்திர இந்தியாவின் இளைய தலைமுறைகளுக்கு வாழ்த்துக்களுடன்...!




எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் பிறருடைய நன்மைக்காக செய்யப்படும் ஒரு காரியத்தையே தியாகம் என்கிறோம்.

எல்லா மனிதர்களும் பிறவியில் சமமானவர்கள் என்பது இயற்கைக்கு விரோதமான கொள்கையாகும். ஏனெனில் எல்லா மனிதர்களும் சம அறிவுடன் பிறப்பதில்லை. ஆனால் அறிவாளிகள் தங்கள் அறிவை அறிவு குறைந்தவர்களுக்கு தொண்டாற்ற பயன்படுத்தினால் சமத்துவ சித்தாந்தத்தை நிரூபிக்க முடியும்.


- மகாத்மா காந்தி


புகைப்படம் நன்றி - தினமணி

6 comments:

  1. காந்தியின் இந்த கூற்றை அனைவரும் நல்லெண்ணத்தோடு ஏற்று நடக்க முன் வருவோம்.

    ReplyDelete
  2. சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அமைதி சந்தோசம் அன்பு நிலைக்க வாழ்த்துக்களை சொல்லிக்கறோம்...

    ReplyDelete
  4. இடர்கள் வரினும் அகிம்சை வழி நடப்போம்.....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. S.சத்தியன்August 15, 2008 at 2:54 PM

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    S.சத்தியன்

    ReplyDelete