Monday, August 25, 2008

தமிழ்மணம் கவனிக்குமா...? - சூடான இடுகையில் வருமா...?





கிட்டதட்ட 3 அல்லது 4 வாரங்களாக நட்சத்திர அறிமுகப்பகுதி இப்படியாகவே உள்ளது!

தமிழ்மண தொழில்நுட்ப ஆலோசகர்கள் இதை சரி செய்யவேண்டுமாய் வலைப்பதிவர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

டிஸ்கி :- ஆண்டவா! இந்த பதிவு மொக்கை கிடையாது! கும்மி அடிக்கவும் ஏத்தது கிடையாது தொழில்நுட்பக்கோளாறினை சுட்டிக்காட்டும் பதிவு அதனால சீக்கிரமே சூடான இடுகையில வந்துடணும்!

3 comments:

  1. நல்ல பதிவு.. நிஜம்மா நானும் அறிமுகம் படிக்கமுடியாம இருக்கேன்னு நினைச்சுட்டே இருந்தேன்.. கவனிக்கப்படவேண்டிய விசயம் தான்..

    ReplyDelete
  2. //முத்துலெட்சுமி-கயல்விழி said...

    நல்ல பதிவு.. நிஜம்மா நானும் அறிமுகம் படிக்கமுடியாம இருக்கேன்னு நினைச்சுட்டே இருந்தேன்.. கவனிக்கப்படவேண்டிய விசயம் தான்..//

    நன்றி அக்கா :)

    ReplyDelete
  3. அடப்பாவி மக்கா.. ஒன்னியும் சொல்றதுகில்ல.. :))

    ReplyDelete