Saturday, September 6, 2008

என்ன கொடும இது நிஜமா நல்லவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன கொடுமை இதெல்லாம் நிஜமா நல்லவா? கம்ப்யூட்டரில் வேலை ஆட்களெல்லாம் ஆணி பிடுங்குவதாக சொல்லும் போது உண்மையைச் சொல்லிட்டீங்களே........ :)


37 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!

    ReplyDelete
  2. என்ன கொடும சார் இது?

    ReplyDelete
  3. எதை செஞ்சாலும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டுடுறாங்களே?

    ReplyDelete
  4. என்னை கேள்வி கேக்கிறது எல்லாம் இருக்கட்டும்....நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?

    ReplyDelete
  5. //48.A..சுப்பு ்நகர்.../

    :)))))))))

    ReplyDelete
  6. அவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வவ்வ

    ReplyDelete
  7. கடுமையாக கண்டிக்கிறேன்!


    பின்னூட்ட வரிகளினை தலைப்பில் சேர்த்ததை!


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

    ReplyDelete
  8. அண்ணே இரும்படித்தல் அப்படின்னா என்ன தொழில் அண்ணே...:)

    ReplyDelete
  9. அப்ப கொசு மருந்து அடிக்கறவங்க எப்படி சொல்லுவாய்ங்க...:)

    ReplyDelete
  10. கொசு அடித்தல்...:)

    ReplyDelete
  11. பொட்டி தட்டுதல்...

    ReplyDelete
  12. ஆணி புடுங்குதல்...

    ReplyDelete
  13. அந்த வகைல இது இரும்படித்தல்...

    ReplyDelete
  14. இது சரி ஆனா...
    அதுக்கப்புறம் பண்ணிருக்கிற கொடுமைதான் முடியல...:(

    ReplyDelete
  15. என்னது இரும்பும் இரும்பு சார்ந்த தொழிலா...

    ReplyDelete
  16. ஆனா இரும்ப பத்தி ஒரு பதிவு கூட போடல...

    ReplyDelete
  17. இரும்புத்திரை...

    ReplyDelete
  18. //இரும்பு மனிதன்...//


    மெய்யாலுமா...? :)

    ReplyDelete
  19. //இரும்பு பூக்கள்...//

    இது எப்ப வந்த படம்...:)

    ReplyDelete
  20. என்னது!!!!!!!!!!!! புத்தகமாஆஆஆஆஆஆஆஆஆ....

    ReplyDelete
  21. எல்லாமே இரும்பா இருக்கு....

    ReplyDelete
  22. அப்ப நீங்க இன்னொரு லஷ்மி மிட்டல்னு சொல்லுங்க...!

    ReplyDelete
  23. சிங்கப்பூரின் "இரும்பு மனிதன்" - நிஜமா நல்லவன்...

    ReplyDelete
  24. உங்க தொழில்தான் இரும்பு ஆனா உங்க மனசு கரும்புன்னு சொல்லிக்கறாங்க
    உண்மையாவா.....? :)

    ReplyDelete
  25. கம்பியூட்டர் சொன்னா சரியாத் தான் இருக்கும் ;)

    ReplyDelete
  26. இதுதான் வேலையா?

    என்னமோ தம்பி
    பெரிய வேலையா இருக்கிறதால்ல
    சொன்னாங்க!

    இதை நம்பில்லப்பா நாங்க
    இங்க உட்கார்ந்திருக்கோம் !

    அதான் இரும்பு விலையெல்லாம் ஏறிப்போச்சா?

    ReplyDelete
  27. ஆணியும் ஆணி சார்ந்த
    நிஜமா நல்லவனும்....








    வாழ்க...(என்ன பண்றது?)

    ReplyDelete
  28. இரும்பு மனிதனா?மழையில் நனைந்தால் துருப்பிடிக்குமா?

    ReplyDelete
  29. பின்னூட்டக் கய்மைத்தனம்... :))))

    ReplyDelete
  30. /Anonymous said...

    இரும்பு மனிதனா?மழையில் நனைந்தால் துருப்பிடிக்குமா?/


    ஹையோ...ஹையோ....துரு பிடிக்காத இரும்பு கேள்வி பட்டதில்லையா??????

    ReplyDelete
  31. Just reading your comments, creates an enjoyment in my life.

    My heartful thanks to you.

    ReplyDelete