Wednesday, September 17, 2008

லக்கியிடம் முதுகு சொறிதல் பற்றி கேட்டால் எப்படி? என்னிடம் கேளுங்க!

நேற்று பிளீச்சிங் பவுடர் எழுதிய பதிவில் முதுகு சொறிதல், சோப்பு போடுதல் என்று சொல்லி இருக்கிறார் புதிதாய் எழுதவந்த பலருக்கு அதன் விளக்கம் தெரியவில்லை.
இதுக்கு பேரு முதுகு சொறிதல்


இதுக்கு பேரு சோப்பு போடுதல்

எப்படி படம் போட்டு விளக்கம் கொடுத்தேன் பார்த்தீங்களா? இதுக்கு பேரு சுய சொறிதல், இதுவே ஏதும் பிகரை கரெட் செஞ்சு வெச்சு இருந்தீங்கன்னா அவுங்களை விட்டு சோப்பு போட்டு சொறிஞ்சு விட சொன்னால் அதுக்கு பேரு மாற்றி சொறிதல்.
(விஜய் கூட ஒரு படத்தில் சங்கவிக்கு சோப்பு போடுவாரே அதே போல்)
புரிஞ்சுதா!!!

62 comments:

  1. தோழர்!

    படத்தில் இன்னும் கொஞ்சம் இறக்கம் காட்டவும்!

    ReplyDelete
  2. படத்தில் இறக்கம் காட்டினால் என்னை கும்மிவிடுவார்கள் என்று கட் செஞ்சுட்டேன்! தோழர்!

    ReplyDelete
  3. நல்ல விளக்கம்...அருமையான புகைப்படங்கள்...

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பரஸ்பர சொறிதல்:-

    சூப்பர் குசும்பரே!

    நக்கலுக்கு ஒன்னை விட்டா யாரு!

    ReplyDelete
  5. //குசும்பன் said...
    படத்தில் இறக்கம் காட்டினால் என்னை கும்மிவிடுவார்கள் என்று கட் செஞ்சுட்டேன்! தோழர்!
    //

    அப்ப இங்க கும்ம வேண்டாமா தோழா :)

    ReplyDelete
  6. //
    விஜய் கூட ஒரு படத்தில் சங்கவிக்கு சோப்பு போடுவாரே அதே போல்

    புரிஞ்சுதா!!!
    //

    அண்ணே...

    இது மட்டும் தான் புரியலை... இதுக்கும் ஒரு 2 படம் போட்டு விவரிச்சா நல்ல இருக்கும் ...

    ReplyDelete
  7. விஜய் ஆனந்த் said...
    நல்ல விளக்கம்...அருமையான புகைப்படங்கள்...

    தகவலுக்கு நன்றி.//

    கருத்து ஆழம் மிக்க பதிவுதானே:))

    ReplyDelete
  8. பரிசல்காரன் said...
    பரஸ்பர சொறிதல்:-

    சூப்பர் குசும்பரே!

    நக்கலுக்கு ஒன்னை விட்டா யாரு!//

    அவ்வ்வ் இது கும்மாங் குத்து சொறிதலில் வராது, தனி மனித கீறலில் வரும்:)))

    ReplyDelete
  9. சென்ஷி said...
    //குசும்பன் said...
    படத்தில் இறக்கம் காட்டினால் என்னை கும்மிவிடுவார்கள் என்று கட் செஞ்சுட்டேன்! தோழர்!
    //

    அப்ப இங்க கும்ம வேண்டாமா தோழா :)//

    அந்த கும்முவது என்பது உடம்பில் அடி பின்னி எடுப்பது, இங்கே தாராளமாக கும்மலாம்.

    ReplyDelete
  10. கணேஷ் said...
    அண்ணே...

    இது மட்டும் தான் புரியலை... இதுக்கும் ஒரு 2 படம் போட்டு விவரிச்சா நல்ல இருக்கும் ...///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் எங்கே போய் அந்த படத்தை தேட:(((

    ReplyDelete
  11. ஆஹா... நல்லா புரிஞ்சது....

    இருந்தாலும் லக்கி ஓவரா ஜால்ரா அடிக்கிறார் இல்லயா?

    ReplyDelete
  12. தோழர்!

    குறைந்தபட்சம் படத்தில் இருக்கும் அம்மணி திரும்பி நின்றாவது முதுகு சொறிந்திருக்கலாம்.

    ReplyDelete
  13. /லக்கிலுக் said...
    தோழர்!

    குறைந்தபட்சம் படத்தில் இருக்கும் அம்மணி திரும்பி நின்றாவது முதுகு சொறிந்திருக்கலாம்.
    //

    தேவையா.. இது உனக்கு தேவையா :)

    ReplyDelete
  14. // குசும்பன் said...
    பரிசல்காரன் said...
    பரஸ்பர சொறிதல்:-

    சூப்பர் குசும்பரே!

    நக்கலுக்கு ஒன்னை விட்டா யாரு!//

    அவ்வ்வ் இது கும்மாங் குத்து சொறிதலில் வராது, தனி மனித கீறலில் வரும்:)))
    //

    இதையே மத்தவங்க சொன்னா பொதுநல பிறாண்டல் கேட்டகிரில சேர்த்துக்குவோம் :)

    ReplyDelete
  15. //லக்கிலுக் said...
    தோழர்!

    குறைந்தபட்சம் படத்தில் இருக்கும் அம்மணி திரும்பி நின்றாவது முதுகு சொறிந்திருக்கலாம்.
    //

    தோழருக்கு ஆசைய பாரு.. லோலாயிய பாரு.. நக்கல பாரு.. லொள்ள பாரு..

    ReplyDelete
  16. நல்லா இருக்கு விளக்கம்!

    அன்புடன்
    அபிஅப்பா

    ReplyDelete
  17. :)
    :))




    மின்னல்

    ReplyDelete
  18. நல்லாத் தான் சொறியப் பழகி இருக்கிறியள். இந்த படம் அப்ப எடுத்ததோ?

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. இதப் பாக்கறப்போ பின்சொறிதல் வகை மாதிரி இருக்கு..முன் சொறிதல் வகைய படம் போட்டு விளக்க முடியுமா?????????

    ReplyDelete
  21. ஆட்காட்டி said...

    நல்லாத் தான் சொறியப் பழகி இருக்கிறியள். இந்த படம் அப்ப எடுத்ததோ?
    //

    எது விஜய் சங்கவி நடிச்ச படம் தானே
    அது இருக்கும் 7,8 வருசம் :)

    வெடிகுண்டு
    முருகேசன்

    ReplyDelete
  22. வளைச்சு வளைச்சு வேடிக்கை பார்த்துட்டு போட்டோ மட்டும் பின்னாடி இருந்தா? நல்லா இருங்க மாமா :((..

    ... கொய்யால.. கல்யாணம் ஆகியும் செட்டப்புக்கு சோப்பு போடறத விட மாட்டேன்றாருய்யா... :P

    ReplyDelete
  23. லக்கிலுக் said...

    தோழர்!

    படத்தில் இன்னும் கொஞ்சம் இறக்கம் காட்டவும்!
    //

    உங்களுக்கு இதற்கு மேல் இக்கம் காட்ட பட மாட்டாது
    குசும்பன் குடும்பஸ்தன் பாவம் விட்டுடுங்க

    வெடிகுண்டு
    முருகேசன்

    ReplyDelete
  24. ... கொய்யால.. கல்யாணம் ஆகியும் செட்டப்புக்கு சோப்பு போடறத விட மாட்டேன்றாருய்யா... :P
    //


    எல்லாத்துக்கும் தில் வேணும் மாமே..:)

    வெடிகுண்டு
    முருகேசன்

    ReplyDelete
  25. லக்கிலுக் said...

    தோழர்!

    குறைந்தபட்சம் படத்தில் இருக்கும் அம்மணி திரும்பி நின்றாவது முதுகு சொறிந்திருக்கலாம்.
    //

    அப்பற்ம் தலைப்பே தப்பாயிடும்

    ReplyDelete
  26. நான் ஆதவன் said...

    இதப் பாக்கறப்போ பின்சொறிதல் வகை மாதிரி இருக்கு..முன் சொறிதல் வகைய படம் போட்டு விளக்க முடியுமா?????????
    //

    குரங்கு சொறிவதை பாத்ததில்லையா ஆதவன் சார் :)

    வெடிகுண்டு முருகேசன்

    ReplyDelete
  27. கூடுதுறை said...

    ஆஹா... நல்லா புரிஞ்சது....

    இருந்தாலும் லக்கி ஓவரா ஜால்ரா அடிக்கிறார் இல்லயா?
    //


    ஜால்ரானு ஏன் நினைக்கிரீங்க தல


    அம்மா கட்சில உள்ளவங்க அம்மா என்ன சொன்னாலும் தெய்வ வாக்கா எடுத்து கொள்வாங்க


    வெடிகுண்டு
    முருகேசன்

    ReplyDelete
  28. கூடுதுறை said...

    ஆஹா... நல்லா புரிஞ்சது....

    இருந்தாலும் லக்கி ஓவரா ஜால்ரா அடிக்கிறார் இல்லயா?
    //


    ஜால்ரானு ஏன் நினைக்கிரீங்க தல


    அம்மா கட்சில உள்ளவங்க அம்மா என்ன சொன்னாலும் தெய்வ வாக்கா எடுத்து கொள்வாங்க


    வெடிகுண்டு
    முருகேசன்

    ReplyDelete
  29. நல்ல விளக்கங்கள் குசும்பன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. ///விஜய் ஆனந்த் said...
    நல்ல விளக்கம்...அருமையான புகைப்படங்கள்...
    தகவலுக்கு நன்றி.///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  31. அருமையான படங்கள்...

    ReplyDelete
  32. சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  33. 50 நான் தான் சொல்லனும்...

    ReplyDelete
  34. யாரும் வராதிங்க பிலிஸ்...

    ReplyDelete
  35. நாற்பது போட்டாச்சி...

    ReplyDelete
  36. முதல்ல போட்டது 41 அதை இந்த 42வது பதிவுல சொல்லிக்கிறேன்...

    ReplyDelete
  37. பரிசல்கிட்ட ஒரு இரகசியம் இருக்கு...

    ReplyDelete
  38. யார பற்றியதென சொல்ல மாட்டேன்...

    ReplyDelete
  39. அவர்கிட்டயே கேலுங்க...

    ReplyDelete
  40. //குறைந்தபட்சம் படத்தில் இருக்கும் அம்மணி திரும்பி நின்றாவது முதுகு சொறிந்திருக்கலாம்.//

    ரிப்பீட்டுகிறேன்...

    ReplyDelete
  41. பட விளக்கம் போதவில்லை...

    ReplyDelete
  42. இன்னும் அதிகமான பங்களை போடவும்...

    ReplyDelete
  43. சரி நான் கிளம்புறேன்...

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. ஐயா 50.... பாய் பாய்...

    ReplyDelete
  46. நல்லா பாங்குறாங்கய்யா வேவு...

    ReplyDelete
  47. என்னா ஒரு வில்லத்தனம்...

    ReplyDelete
  48. நல்லா இருங்கய்யா....

    ReplyDelete
  49. எதாருந்தாலும்
    நேருக்குநேர் முகத்து முகம் நின்னு செய்ய சொல்லுங்க
    என்ன சின்ன புள்ள தனமா

    ReplyDelete
  50. ഇന്നത്തെSeptember 18, 2008 at 1:22 AM

    മയിലുകള്‍ ജന്തുവിഭാഗത്തില്‍ പക്ഷി ജാതിയില്‍പ്പെടുന്ന കോഴികളുടെ കുടുംബത്തില്‍പ്പെട്ടവയാണ്. പൊതുവെ മയില്‍ എന്നുപറയുമ്പോള്‍ ആണ്‍ മയിലിനെയാണ് കണക്കാക്കുക. ആണ്‍മയിലിനും(peacock) പെണ്‍മയിലിനും(peahen) കാഴ്ചയില്‍ കാര്യമായ വ്യത്യാസമുണ്ട്. ആണ്‍ മയിലുകള്‍ക്ക് നീണ്ട വര്‍ണ്ണാഭമായ പീലികള്‍ ഉണ്ട്. ഇതാണ് വാലായി കാണുന്നത്. എന്നാല്‍ പെണ്‍ മയിലിന് നീണ്ട പീലിയില്ല. പൊതുവെ മയിലുകളെ ഇന്ത്യയിലും (എഷ്യന്‍) ആഫ്രിക്കയിലുമാണ് കണ്ടുവരുന്നത്. വളരെച്ചെറിയ ദൂരം മാത്രമേ ഇവയ്ക്കു പറക്കാനാവുള്ളൂ

    ഒരു ആണ്‍ മയില്‍ ആണു ചിത്രത്തില്‍.

    ReplyDelete
  51. //(விஜய் கூட ஒரு படத்தில் சங்கவிக்கு சோப்பு போடுவாரே அதே போல்)
    //

    அது சங்கவி இல்ல .. ஸ்ரீ வித்யா( நல்ல நடிகை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் )

    ReplyDelete
  52. புற முதுகிடல் தமிழருக்கு நல்லது அல்லவே.. ஆதலால்...

    ReplyDelete
  53. ஓவரா சொரிஞ்சுட்டீங்க....

    ReplyDelete
  54. இதுவே ஏதும் பிகரை கரெட் செஞ்சு வெச்சு இருந்தீங்கன்னா அவுங்களை விட்டு சோப்பு போட்டு சொறிஞ்சு விட சொன்னால் அதுக்கு பேரு மாற்றி சொறிதல்//
    /
    /
    /
    இப்படியெல்லாம் குசும்பு எழுதுதல்
    அறிக்காதவங்களையும் சொரிய விடுதல்

    ReplyDelete