Friday, September 19, 2008

கன்னடத்தில் ஒரு கட்டபொம்மி

வெள்ளைக்காரனைப் பார்த்து வீரவசனம் பேசுரவங்க எல்லாரும் இப்படித்தான் பேசணுமா? அதாங்க "வானம் பொழியுது; பூமி விளையுது உனக்கேன் கொடுப்பது கப்பம்". கன்னடத்தில் ஒரு கட்டபொம்மன் வசனம் இருக்கு பாருங்க.சரோஜாதேவி பேசி இருக்காங்க!! "நிமகெகே கொடபெக்கு கப்பா"....என்ன கடுப்பா?....

5 comments:

  1. அட! கன்னடத்திலேயும் டிரைப்பண்ணியிருக்காங்களா?

    நல்லா இருக்கு!

    ReplyDelete
  2. எலேய் தம்ரீஈஈஈஈஈஈஈஈஈ பிசாசுகுட்டி! இன்னும் இருக்கியாலே! உன்னை கண்டு பிடிச்சி கூட்டியார வந்த டீச்சர இன்னும் கானுலியே! என்ன சொல்லுதியக!!!

    அன்புடன்
    அபிஅப்பா

    ReplyDelete
  3. ஹைய்யா... செமயா இருக்கு.. கலக்கல்.. :)

    ReplyDelete