Thursday, September 25, 2008

படிக்கட்டில் நிஜமா நல்லவன் - என்ன ஆச்சு?

நிஜமா...நல்லவா!
நீ ரொம்பப் பாவம் அல்லவா?
உனக்கென்றே ஒரு கவிதை சொல்லவா?
மொத்த கும்மியையும் முடிந்தவரை அள்ளவா?
இதெல்லாம் படிச்சு, உங்க தங்கமணி உன்னைக் கிள்ளவா?
நீங்கதான் பின்னூட்டத்தின் பிதாமகன், சிங்கம், வல்லவா!
அப்புறம் என்னாத்துக்கு ஆணி புடுங்கணும் மன்னவா?
படிக்கட்டை திருப்பி பழையபடி பண்ணவா?
தனிமையின் சுகம் பொதும் சின்னவா!
அழகான பதிவெழுத நீ மெல்ல வா!
எங்கள் அன்புத்தம்பி நீங்க
நிஜமா, நல்லா, வா!


டிஸ்கி : யப்பா படிக்கட்டை மறுபடியும் பழையபடி
கொண்டுவந்து நிறுத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு!

157 comments:

  1. இதெல்லாம் படிச்சு, உங்க தங்கமணி உன்னைக் கிள்ளவா?//

    கிள்ளினா போதுமா? நல்லா துவைச்சு காயப்போடணும்னு இருந்தா நல்லா இருக்குமே. :))))))))))))))

    ReplyDelete
  2. முடியலை!
    ஆரம்பமே...அட்டகாசமா இருக்கு!

    ReplyDelete
  3. புதுகைத்தென்றல்...
    உங்க கமெண்ட்டால்
    அட்டகாசமா
    ஆரம்பிச்சிருக்கீங்க!

    ReplyDelete
  4. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறார்.. இவர் நிஜமாவே நல்லவரு தான்.. :))

    ReplyDelete
  5. Hello, I like this blog.
    Sorry not write more, but my English is not good.
    A hug from Portugal

    ReplyDelete
  6. ///Anastácio Soberbo said...

    Hello, I like this blog.
    Sorry not write more, but my English is not good.
    A hug from Portugal///

    Obrigada! (ஆமா! நீங்க அவங்க தானே?)

    ReplyDelete
  7. நீங்க ரொம்பப் பாவம் அல்லவா?

    ReplyDelete
  8. உங்களுக்கென்றே ஒரு கவிதை சொல்லவா?

    ReplyDelete
  9. மொத்த கும்மியையும் முடிந்தவரை அள்ளவா?

    ReplyDelete
  10. இதெல்லாம் படிச்சு, உங்க தங்கமணி உங்களைக் கும்மவா?

    ReplyDelete
  11. due my work schedule, i couldnt participate in this post. Thanks

    ReplyDelete
  12. நீங்கதான் பின்னூட்டத்தின் பிதாமகன், சிங்கம், வல்லவா!

    ReplyDelete
  13. அப்புறம் என்னாத்துக்கு ஆணி புடுங்கணும் மன்னவா?

    ReplyDelete
  14. படிக்கட்டை திருப்பி பழையபடி பண்ணவா?

    ReplyDelete
  15. தனிமையின் சுகம் போதும் பெரியவா!

    ReplyDelete
  16. இதெல்லாம் படிச்சு, உங்க தங்கமணி உன்னைக் கிள்ளவா?//

    கிள்ளினா போதுமா? நல்லா துவைச்சு காயப்போடணும்னு இருந்தா நல்லா இருக்குமே. :))))))))))))))****



    (**** நிஜமா நல்லவனுக்கு மட்டும் இந்த வரிகள்)

    ReplyDelete
  17. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறார்.. இவர் நிஜமாவே நல்லவரு தான்.. :))

    ReplyDelete
  18. எங்கள் அன்புஅண்ணன் நீங்க

    ReplyDelete
  19. Hello, I like this blog.
    Sorry not write more, but my English is not good.

    ReplyDelete
  20. நிஜமா, நல்லா, வாங்க!

    ReplyDelete
  21. டிஸ்கி : யப்பா படிக்கட்டை மறுபடியும் பழையபடி
    கொண்டுவந்து நிறுத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு!

    ReplyDelete
  22. நீ ரொம்பப் பாவம் அல்லவா?

    ReplyDelete
  23. புதுகைப் புயல் said....
    கலங்கீட்டீங்க.
    :))))

    ReplyDelete
  24. யுரேகா said..
    புதுகைப் புயல்...
    உங்க கமெண்ட்டால்
    அட்டகாசமா
    ஆரம்பிச்சிருக்கீங்க!

    ReplyDelete
  25. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  26. இன்னும் யார் பாக்கி இருக்கீங்க?????

    ReplyDelete
  27. பொய்யா நல்லவன் said..
    பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    ReplyDelete
  28. நிஜமாக் கெட்டவன் said
    இன்னும் யார் யார் பாக்கி இல்லை?

    ReplyDelete
  29. ஆளாளுக்கு கலாய்க்குறாங்களே என்ன கொடுமை இது நிஜமா நல்லவா?(யாரும் இப்படி கமெண்ட் போடாததால நானே போட்டுக்கிறேன்...)

    ReplyDelete
  30. //
    டிஸ்கி : யப்பா படிக்கட்டை மறுபடியும் பழையபடி
    கொண்டுவந்து நிறுத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு!
    //

    பிடிச்சி பக்கத்துல இழுத்து வச்சிக்கங்க!!

    ReplyDelete
  31. //
    You're currently posting as மங்களூர் சிவா
    Use a different account
    //

    டேய் நான் எதுக்குடா வேற அக்கவுண்ட்ல கமெண்ட் போடணும்!!??

    ReplyDelete
  32. பெங்களூர் பவா said...
    தோல்வி தோல்வி!!

    ReplyDelete
  33. வாவ்... தங்கைக்கோர் கீதம் மாதிரி அண்ணனுக்கோர் கவிதையா..?? ;)))))

    ReplyDelete
  34. //
    ஜெகதீசன் said...

    சிவா ஒழிக!!
    //

    ஹி ஹி
    :))

    ReplyDelete
  35. /புதுகைத் தென்றல் said...

    கலக்கிட்டீங்க.

    :)))))/


    முதல் ஆளா வந்துடுவீங்களே.....என்னா ஆர்வம் என்னா ஆர்வம்...நல்லா இருங்க அக்கா.....:)

    ReplyDelete
  36. //
    Jeeves said...

    due my work schedule, i couldnt participate in this post. Thanks
    //

    அண்ணே இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல!?!?

    ReplyDelete
  37. //
    Jeeves said...

    due my work schedule, i couldnt participate in this post. Thanks
    //

    விளக்கக் கடிதம் சரியான பார்மெட்ல இல்லை... ஏற்றுக் கொள்ளமுடியாது... வேற கடிதம் அனுப்புங்க பரிசீலிக்கிறோம்!

    ReplyDelete
  38. /ஸ்ரீமதி said...

    வாவ்... தங்கைக்கோர் கீதம் மாதிரி அண்ணனுக்கோர் கவிதையா..?? ;)))))/


    ஆஹா...நீயும் வந்தாச்சா....:)

    ReplyDelete
  39. //
    துர்கா said...

    :DOG
    //

    ஏன் துர்கா இந்த கொலவெறி!?!?!?

    ReplyDelete
  40. /புதுகைத் தென்றல் said...

    இதெல்லாம் படிச்சு, உங்க தங்கமணி உன்னைக் கிள்ளவா?//

    கிள்ளினா போதுமா? நல்லா துவைச்சு காயப்போடணும்னு இருந்தா நல்லா இருக்குமே. :))))))))))))))/


    ஏன் இந்த கொலை வெறி???????

    ReplyDelete
  41. முதல் ஆளா வந்துடுவீங்களே.//

    :)))))))))))))))))))
    ....என்னா ஆர்வம் என்னா ஆர்வம்.//

    அதனாலதான் உங்களுக்காக தனிப்பதிவு போட்டேன்.

    அந்தப் பாதிப்புதான் சுரேகா இந்தப் பதிவைப்போட்டது.

    ..நல்லா இருங்க அக்கா.....
    :)

    ReplyDelete
  42. //
    ஜெகதீசன் said...

    பெங்களூர் பவா said...
    தோல்வி தோல்வி!!
    //

    பாவனாவா இருக்கும் ஜெகதீசன் ஸ்பெல்லிங் மிஷ்டிக் இருக்கு பாருங்க!!

    ReplyDelete
  43. /SanJai said...

    எவ்ளோ அடிச்சாலும் தாங்கறார்.. இவர் நிஜமாவே நல்லவரு தான்.. :))/

    ஆமாண்ணே வடிவேலுவை விட என்னோட நிலைமை ரொம்ப மோசமா போய்டுச்சி....:)

    ReplyDelete
  44. //
    Jeeves said...

    due my work schedule, i couldnt participate in this post. Thanks
    //

    விளக்கக் கடிதம் சரியான பார்மெட்ல இல்லை... ஏற்றுக் கொள்ளமுடியாது... வேற கடிதம் அனுப்புங்க பரிசீலிக்கிறோம்!

    ReplyDelete
  45. /ஜெகதீசன் said...

    நிஜமா...நல்லவா!/


    யாருப்பா அது?????

    ReplyDelete
  46. யார் அண்ணா உங்கள இங்க கலாய்கறது சொல்லுங்க?? :))

    ReplyDelete
  47. /Jeeves said...

    due my work schedule, i couldnt participate in this post. தேங்க்ஸ்/


    படம் காட்ட ஒரு அளவே இல்லையா ஜீவ்ஸ்.....:)

    ReplyDelete
  48. /மங்களூர் சிவா said...

    முடியலை!/


    ஏன் அண்ணா...வீட்டு வேலை எல்லாம் உங்க தலைல விழுந்துடுச்சா?????

    ReplyDelete
  49. முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
    முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
    நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
    ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்.

    நடக்கட்டும்! நடக்கட்டும்!

    ReplyDelete
  50. // நிஜமா நல்லவன் said...
    /மங்களூர் சிவா said...

    முடியலை!/


    ஏன் அண்ணா...வீட்டு வேலை எல்லாம் உங்க தலைல விழுந்துடுச்சா?????//

    இதென்ன புது கேள்வி இப்ப நீங்க செய்யல அது மாதிரி தான்..!! :P

    ReplyDelete
  51. 2 மாதத்தில் துணைவியார் ஊருக்கு
    கிளம்பியதும் வருவார்தானே
    அப்போது கவனித்துக் 'கொல்லலாம்'.

    ReplyDelete
  52. Really good post with a good message to the society

    ReplyDelete
  53. //மங்களூர் சிவா said...
    முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
    முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
    நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
    ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்.

    நடக்கட்டும்! நடக்கட்டும்//

    ஆமாம் அண்ணா :(((((((

    ReplyDelete
  54. The photographs in this post are really great!!

    ReplyDelete
  55. /ஸ்ரீமதி said...

    // நிஜமா நல்லவன் said...
    /மங்களூர் சிவா said...

    முடியலை!/


    ஏன் அண்ணா...வீட்டு வேலை எல்லாம் உங்க தலைல விழுந்துடுச்சா?????//

    இதென்ன புது கேள்வி இப்ப நீங்க செய்யல அது மாதிரி தான்..!! :ப/


    அடிப்பாவி....உன்னை நம்பி ஒரு ரகசியம் கூட சொல்ல முடியலையே....:)

    ReplyDelete
  56. //
    நான் இல்லை....சிக்னல் தான் ரொம்ப வீக்.....:)
    //

    நாங்க நீங்கதான் வீக்கா இருக்கீங்கன்னு சொன்னோமா? நீங்களா வாக்குமூலம் ஏன் கொடுக்கறீங்க நிஜமா நல்லவன்.

    :)))))))

    வாழ்க்கையில் விழுப்புண்கள் சகஜமப்பா!!!!

    ReplyDelete
  57. அது மட்டுமில்லாம என் அச்சச்சோவ எனக்கே காப்பி பண்ணி போடறார்

    ReplyDelete
  58. புதுகைத்தென்றல்
    ஆரம்பிச்சு வச்ச கும்மி!

    அடிங்க அடிங்க!

    நிஜமா நல்லவரே!

    அழப்படாது!
    ச்சும்மா ஒரு
    உலுலுவாங்காட்டிக்குத்தான்!

    ReplyDelete
  59. / ஸ்ரீமதி said...

    அது மட்டுமில்லாம என் அச்சச்சோவ எனக்கே காப்பி பண்ணி போடறார்/


    ஹலோ நீ இன்னும் காப்பிரைட் வாங்கல....:)

    ReplyDelete
  60. // நிஜமா நல்லவன் said...
    /ஸ்ரீமதி said...

    // நிஜமா நல்லவன் said...
    /மங்களூர் சிவா said...

    முடியலை!/


    ஏன் அண்ணா...வீட்டு வேலை எல்லாம் உங்க தலைல விழுந்துடுச்சா?????//

    இதென்ன புது கேள்வி இப்ப நீங்க செய்யல அது மாதிரி தான்..!! :ப/


    அடிப்பாவி....உன்னை நம்பி ஒரு ரகசியம் கூட சொல்ல முடியலையே....:)//

    அநியாயமா என் மேல பழி போடாதீங்க.. நான் இன்னும் முழுசா ரகசியத்த சொல்லவே இல்ல..!! :P

    ReplyDelete
  61. //
    நிஜமா நல்லவன் said...

    /மங்களூர் சிவா said...

    முடியலை!/


    ஏன் அண்ணா...வீட்டு வேலை எல்லாம் உங்க தலைல விழுந்துடுச்சா?????
    //

    ஏன்பா நீயெல்லாம் செய்யலை அது மாதிரிதான்!!

    :))))))))

    ReplyDelete
  62. எச்சு கிச்சு மீ.....

    ReplyDelete
  63. /சுரேகா.. said...

    புதுகைத்தென்றல்
    ஆரம்பிச்சு வச்ச கும்மி!

    அடிங்க அடிங்க!

    நிஜமா நல்லவரே!

    அழப்படாது!
    ச்சும்மா ஒரு
    உலுலுவாங்காட்டிக்குத்தான்!/


    ஹா...ஹா...அழுகை ....தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.....:)

    ReplyDelete
  64. "படிக்கட்டில் நிஜமா நல்லவன் - என்ன ஆச்சு?"

    ReplyDelete
  65. Post a Comment On: வேடந்தாங்கல்....[கும்மி]

    ReplyDelete
  66. நான் பாட்டுக்கு வேலை பார்த்துகிட்டு இருந்தேன், ( சபையில பொய் சொல்லக் கூடாது, வேலை பார்க்குற மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தேன்) அக்கா வந்து இங்க ஒருத்தரு நல்லா மாட்டிக்கிட்டாரு, வந்து கும்மு தம்பின்னு சொல்லிட்டாங்க. யாருன்னு பார்த்தா நம்ம நிஜமா நல்லவரு. சரி ஆரம்பிச்சுட வேண்டியதுதானு வந்துட்டேன்.

    ரெடி ஸ்டார்ட் ம்யூஜிக்....

    ReplyDelete
  67. //
    ஸ்ரீமதி said...

    யார் அண்ணா உங்கள இங்க கலாய்கறது சொல்லுங்க?? :))
    //

    ரிப்ப்ப்பீட்ட்ட்டு

    ReplyDelete
  68. /ஜெகதீசன் said...

    "படிக்கட்டில் நிஜமா நல்லவன் - என்ன ஆச்சு?"/


    என்ன ஆச்சு?????

    ReplyDelete
  69. அடிச்சாச்சி லக்கி ப்ரைஸ் 100

    ReplyDelete
  70. கும்மிக்கு மார்கெட்டிங் பத்தலையோன்னு நானும் சுரேகாவும் நினைச்சோம்.

    சூப்பரா இருக்கு. இம்புட்டு பேரு சேர்ந்து நிஜமா நல்லவனை கும்முறது அதுவும் இதுக்கெல்லாம் காரணகர்த்தா நான் தான் என்பதும் பெருமையா இருக்க்கு. :))

    (மாலை மரியாதையெல்லாம் வேணாம். வெக்கமா இருக்கு :))

    ReplyDelete
  71. //ஜெகதீசன் said...
    இதெல்லாம் படிச்சு, உங்க தங்கமணி உங்களைக் கும்மவா?
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  72. ஜெகதீசன் உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  73. !!!!!!!!!!!!!!!
    சிவா ஒழிக!!!!

    ReplyDelete
  74. //மங்களூர் சிவா said...
    //
    ஸ்ரீமதி said...

    யார் அண்ணா உங்கள இங்க கலாய்கறது சொல்லுங்க?? :))
    //

    ரிப்ப்ப்பீட்ட்ட்டு//

    அண்ணா ரிப்ப்ப்பீட்ட்ட்டுக்கு நான் ஒரு
    ரிப்ப்ப்பீட்ட்ட்டு

    ReplyDelete
  75. ஜெக்தீஸ் ஜஸ்ட் மிஸ்ஸூ

    ReplyDelete
  76. //
    ஜெகதீசன் said...

    !!!!!!!!!!!!!!!
    சிவா ஒழிக!!!!
    //

    அழப்பிடாது அழப்பிடாது!!
    :)))))))))))

    ReplyDelete
  77. அய்யய்யோ.... இந்தக் கும்மி எங்க அண்ணன் நிசமா நல்லவரைக் கும்முறதுக்கா...

    அவர் பாவம்.. அவரைக் கும்மாதீங்க.. ஏற்கனவே வீட்டுல வேற பயங்கரமா பூரிக்கட்டையால கும்மு வாங்கிட்டுருக்கார்....

    ReplyDelete
  78. /ஸ்ரீமதி said...

    //மங்களூர் சிவா said...
    //
    ஸ்ரீமதி said...

    யார் அண்ணா உங்கள இங்க கலாய்கறது சொல்லுங்க?? :))
    //

    ரிப்ப்ப்பீட்ட்ட்டு//

    அண்ணா ரிப்ப்ப்பீட்ட்ட்டுக்கு நான் ஒரு
    ரிப்ப்ப்பீட்ட்ட்டு/


    எல்லோரும் ரிப்பீட்டு சொல்லுறாங்க....சபையை மதிச்சு நடக்குணுமே....அதனால நானும் 'ரிப்பீட்டு'

    ReplyDelete
  79. //
    ஜெகதீசன் said...

    அய்யய்யோ.... இந்தக் கும்மி எங்க அண்ணன் நிசமா நல்லவரைக் கும்முறதுக்கா...

    அவர் பாவம்.. அவரைக் கும்மாதீங்க.. ஏற்கனவே வீட்டுல வேற பயங்கரமா பூரிக்கட்டையால கும்மு வாங்கிட்டுருக்கார்....

    September 26, 2008 3:20
    //
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  80. //சூப்பரா இருக்கு. இம்புட்டு பேரு சேர்ந்து நிஜமா நல்லவனை கும்முறது//

    எனக்கும் தான், ரொம்ப சூப்பராயிருக்கு.

    ReplyDelete
  81. //

    எல்லோரும் ரிப்பீட்டு சொல்லுறாங்க....சபையை மதிச்சு நடக்குணுமே....அதனால நானும் 'ரிப்பீட்டு'
    //
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  82. /ஜெகதீசன் said...

    அய்யய்யோ.... இந்தக் கும்மி எங்க அண்ணன் நிசமா நல்லவரைக் கும்முறதுக்கா...

    அவர் பாவம்.. அவரைக் கும்மாதீங்க.. ஏற்கனவே வீட்டுல வேற பயங்கரமா பூரிக்கட்டையால கும்மு வாங்கிட்டுருக்கார்..../


    அண்ணே ...என்னோட உள்காயம் வெளிகாயம் எல்லாம் இப்படி உங்களால வெளி உலகத்துக்கு தெரிஞ்சி போச்சே....என்ன கொடுமை இது?????

    ReplyDelete
  83. வேணும்ணா நான் ஒரு பதிவு எழுதட்டுமா, தலைப்பு இதுதான்

    "வாருங்கள் நிஜமா நல்லவனை கும்மிவிட்டு, கும்ம வராதவர்களை கேள்வி கேட்போம்"

    ReplyDelete
  84. It may take a moment for your comment to appear on the site at the original post.

    ReplyDelete
  85. //SanJai said...
    எவ்ளோ அடிச்சாலும் தாங்கறார்.. இவர் நிஜமாவே நல்லவரு தான்.. :))//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  86. //

    அண்ணே ...என்னோட உள்காயம் வெளிகாயம் எல்லாம் இப்படி உங்களால வெளி உலகத்துக்கு தெரிஞ்சி போச்சே....என்ன கொடுமை இது?????
    //
    இன்னும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி பீல் விட்டுக்கிட்டே இருப்பீங்க...
    வாய் விட்டு அழுதுருங்க... வலி குறைந்துடும்
    :P

    ReplyDelete
  87. / ஜோசப் பால்ராஜ் said...

    வேணும்ணா நான் ஒரு பதிவு எழுதட்டுமா, தலைப்பு இதுதான்

    "வாருங்கள் நிஜமா நல்லவனை கும்மிவிட்டு, கும்ம வராதவர்களை கேள்வி கேட்போம்"/


    :)))))))))))))))))))))

    ReplyDelete
  88. வழிமொழிகிறேன்!!!!!!!!!

    ReplyDelete
  89. //

    You can use some HTML tags, such as
    //
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  90. Your HTML cannot be accepted: Tag is not closed:

    ReplyDelete
  91. ஜோசப் அண்ணே, இப்படி ஒரு பதிவு எழுதுங்க...

    வாருங்கள் குடைக்கடைக்குப் போய்விட்டு போகாதவர்களைக் கேள்வி கேட்போம்!

    ReplyDelete
  92. 75ம் நானே!! 125 ம் நானே!!!!

    ReplyDelete
  93. அன்பு நெஞ்சங்களே, அமைதி அமைதி.

    சுரேகாவை இந்தப் பதிவு போட வைத்த என் பதிவை படித்தீர்களானால் பல உண்மைகள் வெளிவரும். (நிஜமா நல்லவனைப் பத்தியதுன்னு சொல்லணுமா) உடனே எல்லோரும் ஓடி வருவீங்கன்னு தான் கமெண்ட் மாடரேஷனை எடுத்திருக்கேன்.

    எல்லாம் ஓடி வாங்க. ரெடி ஜூட்.

    :)))))))))))

    http://pudugaithendral.blogspot.com/2008/09/blog-post_1210.html

    ReplyDelete
  94. //அய்யய்யோ.... இந்தக் கும்மி எங்க அண்ணன் நிசமா நல்லவரைக் கும்முறதுக்கா...

    அவர் பாவம்.. அவரைக் கும்மாதீங்க.. ஏற்கனவே வீட்டுல வேற பயங்கரமா பூரிக்கட்டையால கும்மு வாங்கிட்டுருக்கார்....
    //

    அடப்பாவி ஜெகதீசா, தர்ம அடின்னா, என்ன பிரச்சனைன்னு கூட கேக்காம ஓடிப்போய் ரெண்டு அடி போடுற தமிழன்கிறத நிருபிக்கிறய்ய நீ.
    ஏன் ராசா யாரக் கும்முறாங்க்கன்னு கூடத் தெரியாமயா நீ இந்த கும்மு கும்முன?

    தென்றல் அக்கா, அடுத்து நாம எல்லாரும் சேர்ந்து கும்ம வேண்டியது இந்த ஜெகுவத்தான் .

    ReplyDelete
  95. சுரேகா..சூப்பரு ;)

    ReplyDelete
  96. //
    "படிக்கட்டில் நிஜமா நல்லவன் - என்ன ஆச்சு?"
    //
    என்ன ஆச்சு?? கால் தடுக்கி கீழ விழுந்துட்டாரா?? காயம் எதும் இல்லையே??/

    ReplyDelete
  97. //கோபிநாத் said...
    சுரேகா..சூப்பரு ;)//

    ஹை கோபி அண்ணா.....!! :))))))))

    ReplyDelete
  98. என்னது??? மண்டைல கொஞ்சம் அடியா??? உட்பிரிட்ஜ் ல சேர்த்துருக்காங்களா???

    ReplyDelete
  99. ///
    ஸ்ரீமதி said...

    //கோபிநாத் said...
    சுரேகா..சூப்பரு ;)//

    ஹை கோபி அண்ணா.....!! :))))))))
    ///
    ம்க்கும்.... நாங்களும் தான் இருக்கோம்... எங்களுக்கெல்லாம் ஹை சொல்ல மாட்டீங்களா???
    :P

    ReplyDelete
  100. ஹை ஸ்ரீமதியக்கா!!!!

    ReplyDelete
  101. Hello, I like this blog.
    Sorry not write more, but my English is not good.
    A hug from prune

    ReplyDelete
  102. Hello, I like this blog.
    Sorry not write more, but my English is not good.
    A hug from Astria

    ReplyDelete
  103. ok.... நேரம் ஆகிவிட்டது...
    எல்லாருக்கும் வார இறுதி வாழ்த்துக்கள்!!!
    :)))
    டாடா!!!!

    ReplyDelete
  104. ஹை ஜெகதீசன் அண்ணா..!! :))
    ஹை சுரேகா..அண்ணா..!! :))
    ஹை SanJai அண்ணா..!! :)) ஹை ஆயில்யன் அண்ணா..!! :))
    ஹை தமிழ் பிரியன் அண்ணா..!! :))
    ஹை Jeeves அண்ணா..!! :))
    ஹை மங்களூர் சிவா அண்ணா..!! :))
    ஹை புதுகைத் தென்றல் அக்கா..!! :))
    ஹை துர்கா அக்கா..!! :))
    ஹை நிஜமா நல்லவன் அண்ணா..!! :))
    ஹை ஜோசப் பால்ராஜ் அண்ணா..!! :))

    ReplyDelete
  105. //ஜெகதீசன் said...
    ok.... நேரம் ஆகிவிட்டது...
    எல்லாருக்கும் வார இறுதி வாழ்த்துக்கள்!!!
    :)))
    டாடா!!!!//

    3:40 kellaam enna TATA??? ;))

    ReplyDelete
  106. ஸ்ரீமதி!

    அண்ணனை
    ஆதரிக்கிறீங்களா?
    ஆப்படிக்கிறீங்களா?

    ஒண்ணும் புரியலையே?

    :)))))))))))))))))))

    ReplyDelete
  107. வந்து
    கும்மும்
    அத்தனை
    அன்பர்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள்!

    (அட இதிலும் படிக்கட்டு) !

    ReplyDelete
  108. //சுரேகா.. said...
    ஸ்ரீமதி!

    அண்ணனை
    ஆதரிக்கிறீங்களா?
    ஆப்படிக்கிறீங்களா?

    ஒண்ணும் புரியலையே?

    :)))))))))))))))))))//

    அச்சச்சோ எந்த அண்ணாவை?? ;)) நான் எல்லா அண்ணாவையும் ஆதரிக்கிறேன்... இப்ப நிஜம் அண்ணுக்கு மட்டும் ஆப்படிக்கிறேன்..!! :P

    ReplyDelete
  109. //சுரேகா.. said...
    வந்து
    கும்மும்
    அத்தனை
    அன்பர்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள்!

    (அட இதிலும் படிக்கட்டு) !//

    நன்றிகள கீழ போட்ருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்..!! ;))

    //வந்து
    கும்மும்
    அத்தனை
    அன்பர்களுக்கும்
    மனமார்ந்த
    நன்றிகள்//

    ReplyDelete
  110. ஆகா..கும்மி இங்க ஓடுதா?

    ReplyDelete
  111. நான் அங்க ஒரு புதிர் போட்டுட்டு காத்துக்கிட்டு இருக்கேன்.. யாராவது எட்டிப்பாத்தீங்களா?

    ReplyDelete
  112. எம்புட்டு கும்மினாலும் தாங்குவார் என்பதற்காக இப்படியா கும்முவது?

    ReplyDelete
  113. அட...ஆமா!

    படிக்கட்டை
    திருப்பிக்கொண்டுவந்திருக்கலாம்!

    அதுக்குத்தான்

    ஸ்ரீமதி மூளையைக்குடுன்னு
    அப்பவே ஆண்டவனைக்கேட்டேன்..

    :)

    ReplyDelete
  114. ///சுரேகா.. said...

    அட...ஆமா!

    படிக்கட்டை
    திருப்பிக்கொண்டுவந்திருக்கலாம்!

    அதுக்குத்தான்

    ஸ்ரீமதி மூளையைக்குடுன்னு
    அப்பவே ஆண்டவனைக்கேட்டேன்..

    :)///

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  115. ///ஸ்ரீமதிக்கு மூளையைக்குடுன்னு
    அப்பவே ஆண்டவனைக்கேட்டேன்..///
    இப்படி வரணுமோ?

    ReplyDelete
  116. ஒரு கடையை மூடிட்டு
    இன்னோரு கடைக்கு
    வருவோம்ல!

    ReplyDelete
  117. //சுரேகா.. said...
    அட...ஆமா!

    படிக்கட்டை
    திருப்பிக்கொண்டுவந்திருக்கலாம்!

    அதுக்குத்தான்

    ஸ்ரீமதி மூளையைக்குடுன்னு
    அப்பவே ஆண்டவனைக்கேட்டேன்..

    :)//

    :))))))

    ReplyDelete
  118. //தமிழ் பிரியன் said...
    ///ஸ்ரீமதிக்கு மூளையைக்குடுன்னு
    அப்பவே ஆண்டவனைக்கேட்டேன்..///
    இப்படி வரணுமோ?//

    Grrrrrrrrrrrrr..!! ;)))

    ReplyDelete